VENDHYA KUZHAMBU/வெந்தய குழம்பு செய்முறை /chef madras murali makes vendhya kuzhambu

  Рет қаралды 962

CHEF MADRAS MURALI

CHEF MADRAS MURALI

Күн бұрын

TWITTER CH...
FACEBOOK / chefmadras
WEBSITE sreebalaacateri...
INSTAGRAM / chefmadrasmurali
PLAYSTORE play.google.co...
KZbin / chefmadrasmurali
#chefmadrasmuralimakesvendhyakuzhambu/#howtopreparevendhayakuzhambu/#howtomakevendhayakuzhambu/#vendhayakuzhamburecipeintamil/#vendhayakuzhambu/#வெந்தயக்குழம்புஎப்படிசெய்வது/#வெந்தயக்குழம்புசெய்முறை/#வெந்தயகுழம்பு
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
வெந்தய குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
கடுகு 1/2 ஸ்பூன்
வெந்தயம் 1 ஸ்பூன்
வெந்தயம் 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
புளி சிறிய எலுமிச்சம் பழம் அளவு
தனி மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன்
தனி மல்லித்தூள் 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் 1 1/2 ஸ்பூன்
ஆயில் 2 ஸ்பூன்
சில்லி ஃபிளக்ஸ்1 ஸ்பூன்
காஷ்மீர் சில்லி மிளகாய் 3
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
எல்ஜி தூள் சிறிதளவு
வெந்தய குழம்பு செய்முறை
முதலில் வெந்தயத்தை இரண்டு ஸ்பூன் சுமார் 3 மணி நேரம் அளவுக்கு ஊறவைத்து நன்றாக அலசி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு காஷ்மீர் சில்லி மிளகாவை சிறிது வெறும் கடாயில் வறுத்து கொரகொரப்பாக திரித்து வைத்துக் கொள்ளவும் இதுதான் சில்லி ஃபிளேக்ஸ் பிறகு புளியை ஊற வைத்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் அல்லது பேனில் சுமார் இரண்டு ஸ்பூன் ஆயில் ஊற்றி ஒன்றை ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இரண்டும் சூடான பிறகு காய்ந்த மிளகாய் கடுகு போட்டு கடுகு பொரியும் பொழுது சுமார் ஒரு ஸ்பூன் அளவுக்கு வெந்தயம் போட்டு சிறிது சிவக்க வறுத்து பிறகு கருவேப்பிலை சேர்த்து கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்க்கவும் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும் பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் மற்றும் சில்லி பிளேஸ் இவற்றை சேர்த்து குழம்பு நன்றாக கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி வைத்த வெந்தயத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் இந்த நேரம் குழம்பு சிறிது கெட்டியாக ஆரம்பிக்கும் பிறகு அடுப்பை ஆப் செய்து விட்டு மேலே உங்களுக்கு வேண்டும் என்றால் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம் குறிப்பாக இந்த வெந்தய குழம்பு ஊற வைத்து செய்தால் கண்டிப்பாக கசக்காது மற்றபடி வெந்தயத்தை அரைத்து சேர்த்தாலோ அல்லது வறுத்து பொடி பண்ணி சேர்த்தாலோ கண்டிப்பாக கசக்கும் ஆகவே இம்முறையில் செய்து வெந்தய குழம்பு சாப்பிடுங்கள் இப்பொழுது சுவையான வெந்தய குழம்பு தயார் இந்த குழம்பில் உங்களுக்கு வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் உள்ள சாம்பார் பொடி அல்லது குழம்பு மிளகாய் தூள் இவற்றை வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம் இது உங்கள் விருப்பம்
வெந்தய குழம்பு எப்படி செய்வது
வெந்தய குழம்பு செய்முறை
வெந்தய குழம்பு
how to prepare vendhaya kuzhambu
How to make vendhaya kuzhambu
Chef madras murali makes vendhaya kuzhambu
Vendhaya kuzhambu recipe in tamil
Vendhaya kuzhambu eppadi seivathu

Пікірлер: 3
@ganeshtup633
@ganeshtup633 Жыл бұрын
அருமைங்க
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Arumai...
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 13 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 27 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 13 МЛН