Agathiyar Songs in Tamil

  Рет қаралды 2,621,935

Techie Venkateshh

Techie Venkateshh

Күн бұрын

Пікірлер: 1 000
@immanuvela6598
@immanuvela6598 3 жыл бұрын
இந்த பாட்டை இவ்வளவு அருமையாக பாடியவர் பாதம் பணிகிறேன் 🙏🔥 ௐ ஸ்ரீ அகத்திய மாமுனியே போற்றி போற்றி 🙏
@pandiyarajan9848
@pandiyarajan9848 2 жыл бұрын
பாடலைப் பாடியவர் வீரமணி கண்ணன் என்பவர்
@murugesans2693
@murugesans2693 2 жыл бұрын
@@pandiyarajan9848 🙏
@masilamani5380
@masilamani5380 11 күн бұрын
அருமையான பாடல் அகத்தியர் திருவடிகள் சரணம் குருவே சரணம் குருவே துணை அரசு வேலை வாய்ப்புகள் பதவி உயர்வு பெற்றேன்.எல்லாம் அகத்தியர் அருளால் தான் முடியும்.
@natarajanssubbarayagounder9236
@natarajanssubbarayagounder9236 Жыл бұрын
அதிசயங்கள் பல காட்டும் பெரியோனே.... நினைத்த நொடியில் எண்ணத்தில் உதிப்போனே.... துதிப்போர் வல்வினைகள் யாவும் அறுப்போனே....கருணைக் கடல் என விளங்கும் பெருங்கோனே... எங்கள் கலி பாபங்கள் போக்கி அருள்வோனே ....அகத்திய வனம் அமர்ந்த பெருமானே... ஓம் சிங் ரங் அங் சிங் ... ஸ்ரீஅகத்திய சித்தரே நமஹ...
@natarajanssubbarayagounder9236
@natarajanssubbarayagounder9236 Жыл бұрын
VIKRAMADHITAN alias Engineer S.NATARAJAN. ITS.
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
நன்றி
@pavisivampavisivam1924
@pavisivampavisivam1924 3 жыл бұрын
அகத்தியர் பெருமானே ஐயாவுக்கு கோடானு கோடி நன்றிகள் இறைவா அகத்தீசனே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@ragulkandhan6481
@ragulkandhan6481 Жыл бұрын
அகத்தியர் ஐயா உள்ளத்தால் உயர்ந்தவர் அவரை வழிபாடு செய்யுபவர்களுக்கு இந்த பொருள் கிட்டும் ஓம் அகத்திய மகரிஷி நம
@masilamani5380
@masilamani5380 7 ай бұрын
ஓம் ‌முருகா உன் பாதம் சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் அகத்தியர் பாதம் சரணம் குருவே சரணம் குருவே துணை குருவே நமஹ
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 2 жыл бұрын
🙏🙏🙏 ஓம் அகத்தீசர் திருவடிகளே போற்றி போற்றி! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@senthilkumar674
@senthilkumar674 Жыл бұрын
Vnbn
@masilamani5380
@masilamani5380 9 күн бұрын
ஓம் அகஸ்தியர் மகரிஷி நமஹ
@janardhanamvs8166
@janardhanamvs8166 7 ай бұрын
Om guruvayanamah om agattiyanamah om sivayanamah thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@janardhanamvs8166
@janardhanamvs8166 6 ай бұрын
Nandri
@NRGOPAL-o3f
@NRGOPAL-o3f Жыл бұрын
ஓம் ஓம் சித்த குரு அகத்தியர் ஜயா பாதம் போற்றி போற்றி ஜயாவின் ஞான பாடலை கேட்டுபவர்கள் அனைவருமே நலனும் வாழமும் பெற்று வாழ்க ஓம்அகத்தியர் பெருமான் அருளும் ஆசியும் பெற்று வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள் 🙏 🙏 🙏 🙏
@gayathriethavarajah6409
@gayathriethavarajah6409 2 жыл бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
@muthulakshmi7195
@muthulakshmi7195 3 жыл бұрын
தேசிவேங்கடேஷ்சேனலுக்குநன்றிகள்பல. அகத்தியர்மகாமுனிவரின்பாடலைபாடிய அய்யாஅவர்களுக்குகோடிவணக்கம். அதிஅற்புதமானபாடல். அற்புதம்அருமைஆனந்தமயம்இன்பமயம்தேனினும்தேன். அகத்தியர்மகாமுனிவர்க்குகோடானகோடிநமஸ்காரம். வாழ்க. வாழ்க. வாழ்க. வாழ்க. வாழ்க. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம. 🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🥀🥀🥀🥀🥀🌿🌿🌿🌿🌿🔱🔱🔱🔱🔱🔔🔔🔔🔔🔔🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம.சிவாயநம.சிவாயநம. சிவாயநமசிவாயநமசிவாயநமசிவாயநமசிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம.சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநம. சிவாயநமசிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநசிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநம.சிவாயநமசிவாயநமசிவாயநமசிவாயநம.சிவாயநம.சிவாயநம..சிவாயநம. சிவாயநம. சிவாயநம. .
@NRGOPAL-o3f
@NRGOPAL-o3f Жыл бұрын
ஓம் அகத்தியர் ஜயா பாதம் போற்றி போற்றி உலக உயிர்கள் அனைத்து நலமுடன் வாழ்க வாழ்க 🙏 🙏 🙏 🙏
@udayarajgm3609
@udayarajgm3609 2 ай бұрын
அருமையான பாடல் அருள் தரும் ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம் அருள் தரும் ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம் அருள் தரும் ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம்
@muthulakshmi4811
@muthulakshmi4811 4 жыл бұрын
எவன் என்ன பேசினாலும் சரி எனக்கு என் அகத்து இயன் சிவ யோகி ஆன என் குருவும் என் கணவன் அபுதாஹிரும் மட்டுமே.. நான் நேரில் கண்ட சிறந்த ஆண்மைகள் அவர்கள்..
@angelinabarata2081
@angelinabarata2081 Ай бұрын
LORD AGATHYAR nunca te esqueças de mim,obrigado
@danalakshmi8251
@danalakshmi8251 7 жыл бұрын
😢😢😢😢😢😢 i saw agathiyar in my dream.really blessed.அகத்தீசா உன் பாதம் பணிந்தேன்.உனக்கு என் அன்பு மட்டும்தான் காணிக்கை.
@TechieVenkateshh
@TechieVenkateshh 6 жыл бұрын
you can download this song, watch this video kzbin.info/www/bejne/i37SdnZphq6MoNk
@tamilmani2053
@tamilmani2053 6 жыл бұрын
சிவாய நம 🙏
@elangovanelangovan7319
@elangovanelangovan7319 5 жыл бұрын
Hi
@jeevaraj273
@jeevaraj273 5 жыл бұрын
அம்மா நீங்கள் அகஸ்தியரை எப்படி வணங்குகிறீர்கள் எனக்கும் சொல்லுங்கள். அகஸ்தியர் தரிசனம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்
@ganeshmenon7230
@ganeshmenon7230 5 жыл бұрын
🙏
@komalashri324
@komalashri324 Жыл бұрын
Om Nama Shivaya Vaalga ... Om Nadhan Thaal Vaalga ... Om Nodi Poluthum Enodum En Kudumbathodum Neengathaan Vaalga ... Om Agathiyar Peruman Vaalga ... 🕉️🔱📿
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 10 ай бұрын
ஓம் அகத்தியர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
@gunasekarank1330
@gunasekarank1330 2 жыл бұрын
ஓம் அகத்திய சுவாமிகளே ஆசீர்வதிக்க வேண்டும்.தெரிந்தோ,தெரியாமலே யாம் மீது தவறிருப்பின் பொறுத்தருளி காக்க வேண்டும்.துன்பங்கள் அகலவேண்டும்.
@kannadasankannadasan9295
@kannadasankannadasan9295 4 жыл бұрын
ஓம் அகத்தியரே உங்கள் திருவடி சரணம்.... பாடல் உண்மையை உரைப்பனவாக உள்ளது 🙏🙏🙏🙏🙏
@gorazh
@gorazh 5 жыл бұрын
தமிழ் அமுதம், இப்பாடல் மனதையும் ஆத்மாவையும் இறைவனை அடைய வழிகாட்டுகிறது... மிக மிக அருமையான அற்புதமான பாடல்... பதிவிட்டமைக்கு கோடானுகோடி நன்றிகள்... ஓம் அகத்தீஸ்வரா போற்றி...
@madeshwarang7496
@madeshwarang7496 Жыл бұрын
Very good song
@suganthip2951
@suganthip2951 Жыл бұрын
வாழ்க வளமுடன்.. ஓம் ஸ்ரீ அகத்திய சித்த பெருமானுக்கு நன்றி..திருவடி போற்றி..🙏🙏🙏
@vetrivel9400
@vetrivel9400 2 жыл бұрын
அகத்தியர் திருவடிகளே போற்றி போற்றி‌‌.இந்த பாடலை இவ்வளவு அழகாக பாடிய தாங்களுக்கும் நன்றி நன்றி‌.
@dhananjayankrishnamoorthy3004
@dhananjayankrishnamoorthy3004 Жыл бұрын
Om Guruvadi Saranam ❤💐🌹🙏🙇‍♂️🙏🌹💐❤ Om Agatheesaya Namaha ❤💐🌹🙏🙇‍♂️🙏🌹💐❤ Om Lobamudrambha Namaha ❤💐🌹🙏🙇‍♂️🙏🌹💐❤ Om Pathinetu Sithargalae Saranam ❤💐🌹🙏🙇‍♂️🙏🌹💐❤
@rajalingamd6303
@rajalingamd6303 Жыл бұрын
Indhpadal,.migauom..sirappoo..Ganapadal..lverylikegodblaicing..verysuper
@southmanvlogs
@southmanvlogs Жыл бұрын
அகத்தியர் பெருமானே என் எண்ணமும் என் செயலும் நீயாக இருக்க வேண்டும்..
@aadinarayan9680
@aadinarayan9680 7 жыл бұрын
மனித ஒழுக்கத்திற்கு வழி வகுக்கும் சிறந்த பாடல் தாய் தந்தையரை வணங்குவோம்
@neelagandan-bm2dy
@neelagandan-bm2dy 6 жыл бұрын
aadi Narayan
@neelagandan-bm2dy
@neelagandan-bm2dy 6 жыл бұрын
aadi Narayan
@loganathanramureddiar3890
@loganathanramureddiar3890 3 жыл бұрын
I fully agree with it comment......
@radhamohanmanavazhi1308
@radhamohanmanavazhi1308 2 жыл бұрын
@@neelagandan-bm2dy ààààaaaaaaaàà@@@@@@@@@@@@@@@@@@@
@laksmhanr8766
@laksmhanr8766 2 жыл бұрын
@@neelagandan-bm2dy o.o...oo O
@o.m.m.o.m.m.6146
@o.m.m.o.m.m.6146 Жыл бұрын
சிவ சிவ ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க மிகவும் நன்றி ஐயா ஓம் நமச்சிவாய
@thilagavathithilagavathi6869
@thilagavathithilagavathi6869 2 жыл бұрын
தினம் கேட்கிறேன் ஐயா குரல் உயிரோட்டமாக உள்ளது ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ளது மிகப்பெரிய உண்மை உணர்ந்து உய்ய வாழ்த்துக்கள் ஐயா
@packirisuwami6788
@packirisuwami6788 7 жыл бұрын
அருமையான பாடல் சிவாயநம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 5 жыл бұрын
ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி இந்த பாடல் மிகவும் அருமை அருமை அருமை குரலும் பொருளும் அருமை அருமை
@elangodevi8487
@elangodevi8487 3 жыл бұрын
Fantastic
@udayarajgm3609
@udayarajgm3609 2 ай бұрын
ஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@kumart7317
@kumart7317 4 жыл бұрын
சுவடியில் என்னால் ஒரு வரிகூட படிக்க முடியல, அகத்தியர் பாடலை பாடிய அவருக்கு வாழ்த்துக்கள்,.
@RAMKUMAR-tm5pz
@RAMKUMAR-tm5pz 2 жыл бұрын
சுவடி எங்க கிடைக்கும் அய்ய
@siddarthan.k4150
@siddarthan.k4150 2 жыл бұрын
@@RAMKUMAR-tm5pz plp0p0p0p0p0p0p0p0p0popoo00 no opo0ll00l00l0ll00ll00⁰l000lll0p0p0p0l⁰0l00l0lp0l000l00l0p00l0l000l00
@Karunaidayavu
@Karunaidayavu 7 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@ponrajanTv7776
@ponrajanTv7776 4 жыл бұрын
மனிதர்கள் தேவர்களாக வாழ கிடைக்கப்பெற்ற அகத்தியரின் கற்பக விருட்சம் இப்பாடலை தேடிக் கண்டுபிடித்து பாடிய அந்த மாமனிதருக்கு அவர் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் வாழ்க பல்லாண்டு மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்
@cheranen4968
@cheranen4968 Жыл бұрын
செய்திருந்தா திருந்தா நீ விருந்து தாயிற்‌சிறந்த கோவில் தந்தை‌ சொல் மிக்க மந்திரம் அல்லவா அல்லவா அல்ல அல்ல வா வாவெவா போகாகவெ வா சூடு பெணி
@Skr7222
@Skr7222 4 жыл бұрын
அருமையான குரல் வளம் கேட்க கேட்க மனம் உருகுது
@kalyansundarmahabama
@kalyansundarmahabama Жыл бұрын
Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om
@o.m.m.o.m.m.6146
@o.m.m.o.m.m.6146 2 жыл бұрын
சிவசிவா எனக்கு பிடித்த பாடல்களில் மிகவும் பிடித்தது இந்தப் பாடல் தான் ஓம் நமச்சிவாய போற்றி திருஅண்ணாமலை போற்றி போற்றி
@gayathriethavarajah6409
@gayathriethavarajah6409 3 жыл бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
@o.m.m.o.m.m.6146
@o.m.m.o.m.m.6146 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பதவிக்கு மிகவும் நன்றி
@o.m.m.o.m.m.6146
@o.m.m.o.m.m.6146 2 жыл бұрын
எதுவும் சில காலம் இதுவும் கடந்து போகும் எல்லாம் சிவமயம் அன்பே சிவம்
@sudhakar.rsudhakar.r7531
@sudhakar.rsudhakar.r7531 2 жыл бұрын
ayyan Agathiya maa munikku nandri nandri appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@UMAR-hz1eb
@UMAR-hz1eb 4 жыл бұрын
இப்பாடல் எனது ஊனினை உருக்கி உள்ளொளி நெருங்கியது ஐயா ! என்ன தெய்வீகக் குரல்! சிவாயநம!! திருச்சிற்றம்பலம்!!!!
@UMAR-hz1eb
@UMAR-hz1eb 4 жыл бұрын
உள்ளொளி பெருக்கியது!
@gayathriethavarajah6409
@gayathriethavarajah6409 3 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@RameshRamesh-ex5tp
@RameshRamesh-ex5tp 4 жыл бұрын
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
@subburamasamy6991
@subburamasamy6991 Жыл бұрын
சிவ சிவ சூப்பர் ஐயா வணக்கம் அடியேன் பாக்கியம் நன்றி சிவசிவ
@selvakumarc8514
@selvakumarc8514 6 жыл бұрын
ஓம் அகத்திய மாமுனி போற்றி
@d.regiland.regilan6079
@d.regiland.regilan6079 4 жыл бұрын
D.regilan
@crafts4fans421
@crafts4fans421 4 жыл бұрын
ஓம், அகத்தியரின் திருவடியே சரணம். ஓம் அகத்தியரின் திருவடியை சரணம் ஓம் அகத்தியரின் சரணம்.
@KumarKumar-xk8zk
@KumarKumar-xk8zk 4 жыл бұрын
இந்த மனிதகுலத்திற்கும் இந்த கலியுகத்தில் மனம் புரிய சிந்திக்க வைத்தது என் அருள்மிகு அகஸ்தியர் போற்றி போற்றி போற்றி போற்றி சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@durairaj4321
@durairaj4321 2 жыл бұрын
இந்தப் பாடலைப் பாடியவர் சாதாரண மனிதன் அல்ல அகத்தியர் அருள் இருந்தால் மட்டுமே இப்படி ஒரு பாடல் தெளிவாக பாட முடியும் ஒரு மனிதனுக்கு தேவையானது கருத்துக்கள் இதில் அடங்கியுள்ளது அகத்திய மாமுனிவர் போற்றி போற்றி அவர்கள் அருள்புரிந்த ஈசனே போற்றி போற்றி இப்பாடல் நல் ஒழுக்கத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் போய் சேர வேண்டும் இது அடியேனின் வேண்டுகோள்,
@ragulkandhan6481
@ragulkandhan6481 Жыл бұрын
உண்மை
@shridharangp4865
@shridharangp4865 Жыл бұрын
நிறைய வரி புரியல, இதோட பொருளடக்கம் எங்க கிடைக்கும்?
@rajamani-hl3px
@rajamani-hl3px Жыл бұрын
Aaaaaaaaaaaà
@rajangamselvaraj4050
@rajangamselvaraj4050 Жыл бұрын
ன்னன்னன்ன்உன்ன்ன்னஉுஈளளஹஹவழ்ஜஸஸஸ்ஸஸ்ஸஸஅ்ீஅஅ்் 11:45
@MageshBagavathi
@MageshBagavathi Жыл бұрын
​@@shridharangp4865vasi yogam
@mksmks6828
@mksmks6828 2 жыл бұрын
சிவன் வாழி சித்தர் வாழி
@elumalaikutti9257
@elumalaikutti9257 Жыл бұрын
அருமையான பாடல் சிறப்பு
@arumugamhealer9410
@arumugamhealer9410 2 жыл бұрын
மனிதனை மனிதனாய் மனிதனை மனிதனாக மாற்றும் தெய்வப் பாடல் வரிகள் பாதம் வணங்குவோம்
@rajinirajini8234
@rajinirajini8234 3 жыл бұрын
அப்பா அப்பா அகத்தியர் அப்பா உங்கள் ஞானத்தை சக்தியும் அருளும் அன்பு கருணை எல்லாவற்றிலும் தாங்களே முடீ சூட்டீயா ராஜா கணபதி அப்பா உங்கள் நாமத்தையும் உருவத்தையும் நினைத்தாலே எத்தனை பிறவி அறுமப்பா தமிழ் என்னும் மொழி இறைவணிடம் வாங்கியா ஞானக்கடலே அப்பா கலைவாணி அம்மாவை என் நாவில் அமர்ந்துக்கொள்ளா ஆனையுடுங்கள் அப்பா தாங்களையும் இறைவன் இறைவியை உத்தமர்களையும் புகய்ந்து பாடா வேண்டும் இனி எந்தா உலத்தில் அடியேனை போல் புகழ்ந்து இருக்கக்கூடாது அப்பா என் மிது கருணைக்காட்டி என்னை ஆசிர்வதியுங்கள் அப்பா
@krishanmoorthy3766
@krishanmoorthy3766 7 ай бұрын
ஓம் ௮௧த்தியமா ரிஷிநமா ௮௫ந்தமிழ் முனிவர் ௮௧த்திஸ்வரர் தி௫வடி ௧மலம் பாேற்றி.
@visukalianandha3894
@visukalianandha3894 4 жыл бұрын
அன்புத் தந்தையின் அளவுகளை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி!
@gayathriethavarajah6409
@gayathriethavarajah6409 5 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி .
@stephena1156
@stephena1156 4 жыл бұрын
நான் மிகவும் பாக்கியசாலி..... இதற்கான முழு அர்த்தத்தையும் தெரிந்துகொண்ட பின்பு எனது முழு தேகமும் சிலிர்த்து போய், இப்போ வரைக்கும் அதுனுடைய வீரியம் குறையவில்லை. இவ்ளோ நாளும் நம் மூட பக்தியை மட்டுமே கொண்டு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். நம் பிறப்பிற்கு ஓர் அர்த்தம் உண்டு. எதற்காக பிறந்தோம் மற்றும் நம்முடைய மூலம் எது என்று தெரிந்து கொள்ளவே இப்பாடலின் சூட்சம வரிகள் மற்றும் இந்த பாடலின் அர்த்தமும் சித்தமும் கிடைக்க வேண்டும் என்றால் அது நாம் நமக்கும் ஏற்படுத்திக்கொள்ளும் தகுதி நம்மிடத்திலே உள்ளது. அப்பப்பா...... இதனுடைய அர்த்தத்தை சொல்ல வேண்டும் என்றும் என்றால் ஒரு பிறவி போதாது.
@poosaiyahe9637
@poosaiyahe9637 2 ай бұрын
Sir vanakam entha song tamil mening sollunga sir please🙏🙏
@subramaniam5138
@subramaniam5138 4 жыл бұрын
ஓம் அகத்தியர் போற்றி 🙏🙏🙏🌹
@தமிழ்வாழ்கமு.ஈஸ்வரமூர்த்தி
@தமிழ்வாழ்கமு.ஈஸ்வரமூர்த்தி 2 жыл бұрын
அகத்திய முனிவர் நேரில் கண்ட உணர்வு ஓம் நமசிவாய
@guruvesaranam-hf6qz
@guruvesaranam-hf6qz 2 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் எனக்கும் இந்த புத்தகம் ‌வேண்டும் என் வாழ்நாள் இந்த மாதிரி பாடல் கேட்டல் ‌வேளி உலகத்தை‌ மறந்துவிட்டேன் சித்தர்களுக்கு 10000000‌ நன்றி வாழ்க ‌வழ்யகம் வாழ்க வளமுடன்
@krishanmoorthy3766
@krishanmoorthy3766 3 жыл бұрын
௮௧த்திஸ்வரர் தி௫வடி௧௧்௧மலம் பாேற்றி ௮௫ந்தமிழ் முனிவர் தி௫வடி௧்௧மலம் பாேற்றி பதினென் சித்தர் கு௫வே பாேற்றி சிவபெ௫மான்தி௫வடி பாேற்றி சுப்ரமணியர் தி௫வடிபாேற்றும் ௮௧த்திய கு௫வேபாேற்றி ௮ண்டம் பு௧ழும் ௮ழகுடயவர் பாேற்றி ௮௧ிழம் ௧ண்ட ௮௫ளே பாேற்றி ௮௧த்திஸ்வரர் ௮௫ள் மழை பாேற்றி பாேற்றி பாேற்றி.
@stephena1156
@stephena1156 4 жыл бұрын
தென்நாட்டினுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@vithyapathisp1750
@vithyapathisp1750 7 жыл бұрын
அற்புதமான அகஸ்தியர் பாடல். சற்குருவே சரணம். கேட்க கிடைக்காத அற்புதமான ஆனந்த மயமான பாடல். நன்றி.....
@rsmrockerz1755
@rsmrockerz1755 4 жыл бұрын
அகஸ்தியர் அல்ல அகத்தியர்
@ManojM-pr8cv
@ManojM-pr8cv 2 жыл бұрын
Sarguru..yara mean panreenga?
@arjunanvijayalakshmi7071
@arjunanvijayalakshmi7071 Жыл бұрын
குருவே போற்றி குருவடி சரணம் அன்பே சிவம் அதுவே தவம்
@selvakumargovindarajan8157
@selvakumargovindarajan8157 6 жыл бұрын
ஐயா அருமையான உங்களுடைய குரல் உள்ளத்துக்குள் ஐயனை கூட்டிச்சென்றது, நன்றி ஐயா.!
@SuperSathiesh
@SuperSathiesh 4 жыл бұрын
yes really bro
@alanalan6884
@alanalan6884 Жыл бұрын
சைவசித்தாந்தம்மனிதகுலத்துக்குகொடுத்தபெரும்கொடைசமத்துவகோட்பாட்டைஇப்பாடலில்கேட்கமுடிகறது நான்தமிழ்அன்னையைஎம்பெருமான்சிவனையும் சிவபெருமான்தந்தசித்தர்களையும்நேசித்ததில் பெருமைபடுகிறேன் வாழ்த்துகள். ஐயா
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி தாய்மொழி தமிழ் தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி
@ramachandranr6382
@ramachandranr6382 6 жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ..... ஓம் அகத்தியரே‌‌ .....நமோ நமஹ.....
@எல்லாம்சிவம்-ற8ழ
@எல்லாம்சிவம்-ற8ழ 3 жыл бұрын
இதை கொடுத்த அண்பற்கு நன்றி யானது குரு ஆவார் அகத்தியர்
@visujjm
@visujjm 7 жыл бұрын
ஓம் நமசிவாய அகத்தீஸ்வராய போற்றி ..... வாசி சுவாசி வசி வினை என்றும் இன்பதுன்பமென்றும் ஓடும் சுவாசம் சுமை தாங்காது தூலமான சூக்கும உடல் உயிர் பக்தி செய்ய சித்தராயீந்த சித்தர் பாடல் சிவ சிவ என்றிட சந்தன திருவருள் பெற்ற சிவனருள் அனைவரும் அருள்வர் திருச்சிற்றம்பலம்..... மதம் என்பதே கருணை என மனிதம் உழைக்கவே அனைவரும் வாழ்க இறைவருள் பெறுக பக்தி செய்க எவ்வழி எவராகினும் மனம் நல்வழி நல்லருளாயிரும்.....
@TechieVenkateshh
@TechieVenkateshh 6 жыл бұрын
you can download this song, watch this video kzbin.info/www/bejne/i37SdnZphq6MoNk
@rsenthil2278
@rsenthil2278 5 жыл бұрын
Agathiyan
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz 2 жыл бұрын
ஓம் நமசிவய நம சித்தர் மாமுனியரே சரணம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@perumall6811
@perumall6811 2 жыл бұрын
அகத்தியர் மலரடி போற்றி
@kmpmuruganvelmuruga7817
@kmpmuruganvelmuruga7817 3 жыл бұрын
ஓம் அகஸ்தியர் போற்றி அருமை யான பாடல் மகிழ்ச்சி இருக்கு,,
@srajendran7021
@srajendran7021 Жыл бұрын
அகத்தியர் திருவடிகள் சரணம் சரணம் திருவடிகள் சரணம்
@sabariselvam8002
@sabariselvam8002 4 жыл бұрын
ஓம் அகத்தீசாய நம தன்னையே உணர்த்தும் அருமையான பாடல் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@srinivasanv5814
@srinivasanv5814 5 жыл бұрын
அகத்தியர் பாடல் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா உற்றவர் எனைப் பெற்றவர் மற்றவர் என் சுற்றமும் உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றம் ஓவென்று நின்றழுதிடும் போது உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா என் பொருள் என் மனை என்பது இனி இல்லை என் பொருள் என் மனை என்பதெல்லாம் இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
@kudilRavi
@kudilRavi 4 жыл бұрын
"ஓம் அகத்தீசாய நம" என்று தினமும் வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு இந்த பாடலின் அர்த்தம் நமக்கு புரியும். ........... முருகா முருகா முருகா
@ramyaselvi3469
@ramyaselvi3469 3 жыл бұрын
ஐயா சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா உங்களுக்கு கோடி புண்ணியம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maharaja7582
@maharaja7582 2 жыл бұрын
ஓம் அகதீஸ்வராய குருவே நமக
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm 2 жыл бұрын
Om sri agatheeswar guruve thiruvadikal saranam potri potri .....iraivaa.....thirupaatham thottu vanamkukiren iraivaa 🙏🙏🙏🙏🙏
@kannadasankannadasan9295
@kannadasankannadasan9295 3 жыл бұрын
ஓம் அகத்தியர் திருவடிகளே போற்றி 🙏🙏🙏🙏
@muruganloveamma8180
@muruganloveamma8180 3 жыл бұрын
🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் நீங்கான்தாள் வாழ்க ஈசன் அடி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டாவருக்கும்இறைவா போற்றி. ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம். 🔱🔱🔱🔱.🙏🙏🙏🙏🙏
@michaelrajsavarimuthu181
@michaelrajsavarimuthu181 3 жыл бұрын
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்தர் சுவாமியே போற்றி
@gayathriethavarajah6409
@gayathriethavarajah6409 5 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி . ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் நமசிவாய ஓம் அகத்தீசாயா போற்றி ஓம் அகத்தீசாயா போற்றி .
@eventsforever5086
@eventsforever5086 7 жыл бұрын
மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா; மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா; மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா; மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே. உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்; பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம் பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு; திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும் தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே. ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று உமையவளுங் கணபதியு முந்தி யாகி விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும் விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா! பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு; கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால் கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே; விந்துநிலை தனையறிந்து விந்தைக் கண்டால் விதமான நாதமது குருவாய்ப் போகும் அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால் ஆதியந்த மானகுரு நீயே யாவாய் சந்தேக மில்லையடா புலத்தி யனே சகலகலை ஞானமெல்லா மிதற்கொவ் வாவே; முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த மூலமதை யறியாட்டால் மூலம் பாரே. மூலமதை யறிந்தக்கால் யோக மாச்சு முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு; சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார் சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்; சீலமுள்ள புலத்தியனே! பரம யோகி செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால் ஞானமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே.
@yasodhadhinakaran8244
@yasodhadhinakaran8244 6 жыл бұрын
S.Thanga Palam
@srivas046
@srivas046 6 жыл бұрын
Please explain the song...
@DrHarshasNaturopathy
@DrHarshasNaturopathy 6 жыл бұрын
ஐயா முழு பாடல் வரிகள் கிடைக்குமா ,
@DrHarshasNaturopathy
@DrHarshasNaturopathy 6 жыл бұрын
எந்த புத்தகம் ஐயா
@pooja.s1595
@pooja.s1595 6 жыл бұрын
S.SURESH 9146
@murugaperumala9824
@murugaperumala9824 3 жыл бұрын
#அதிசயங்கள்பலகாட்டுமெபெரியோனே #நினைத்தநொடியில்எண்ணத்தில்உதிப்போனே துதிப்போர்கள்வல்வினைகள்அறுப்போனே #கருணைக்கடல்எனவிளங்கும்பெருங்கோனே #எங்கள்கலிபாவங்கள்போக்கிஅருள்வோனே #அகத்தியவனம்அமர்ந்தபெருமானே #பெருங்குளம்முருகப்பெருமாள்_பாளையங்கோட்டையில்மகன்நீதிபதிபாதுகாப்பில்
@palvannamantonypalvannaman5010
@palvannamantonypalvannaman5010 3 жыл бұрын
குருவின் திருவடி போற்றி, எல்லாம் அவன செயல் ஓம் திருச்சிற்றம்பலம்
@dhamodaranl9004
@dhamodaranl9004 2 жыл бұрын
என் மனம் வாழ்வு சந்தோசம் பெரா நிலை பேறா நிலை யாவும் பிண்ட பிணி பெற்றோன் தான் என்நிலை எனில் இந்நிலை அதுவே அந்நிலை சரி கண்டால் வகுக்க இயலும் இல்லை எனில் கண்ணதாசன் நிலை பெற்றவன் ஆவேன்
@dhandapanisubramaniyan9064
@dhandapanisubramaniyan9064 4 жыл бұрын
ஓம் குருவே போற்றி
@dhananjayankrishnamoorthy3004
@dhananjayankrishnamoorthy3004 3 жыл бұрын
Om Agatheesaya Namaha 🌹💐🙏🙇🙏💐🌹 Om Lobamudrambha Thayae Namaha 🌹💐🙏🙇🙏💐🌹
@Inner-Spirit-16
@Inner-Spirit-16 6 жыл бұрын
Sage Agasthya, the greatest sage left us great legacy and so did Thiruvalluvar with Thirukural. We are blessed with such great works. We are also blessed with Thiruvasakam, Thevaram and much more in our literature, all of which are guiding us for a spiritual life including five great Kavyams. Lets follow the good advice of these Great Souls and set an example to the rest of the world.
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் Жыл бұрын
ஓம்அகத்தியர் போற்றிபோற்றிபோற்றி
@parthi6600
@parthi6600 6 жыл бұрын
Om Agatheesaya namo namaga _/\_ Om Nama Sivaya _/\_ Thanks for your effort.. Nandri _/\_
@dharmalingamboominathan2831
@dharmalingamboominathan2831 6 жыл бұрын
ஆதீயும்அந்தமும்ஜோதியாய்நின்ற.லிங்கோத்தொர்ரே.ஓம்.நமசிவாயா.நமக.ஓம்.அகத்தையாரே.போற்றி.ஓம்.ரோமரீஷியேமகரசியே.போற்றி.ஓம்.நந்தி தேவாயா.போற்றி.ஓம்.காகபுஜன்டாரே.போற்றி.ஓம்.புலிபானிசித்தரே.போற்றி..ஓம்திருமுலசித்தரே.போற்றி.ஓம்.கரூர்ரேதேவாசித்தரேபோற்றி.ஓம்.பாதஞ்சலிமுனிவரேபோற்றி.ஓம்சிவாவாக்கியாரேபோற்றி.ஓம்.பட்டினாத்தாரேபோற்றி.ஓம்.பாம்புபாட்டிசித்தாரே.போற்றி.ஓம்.போகரே.மாகமூனியே.போற்றி.இன்னும்.என்னில்லா.சித்தர்களே.போற்றி.போற்றி. போற்றி. ஓம்நமசிவாயாநமக.தென்னாடூஉடையே.சிவனே.போற்றி.என்னாற்றாவர்க்கும்.இறைவாபோற்றி.
@இறைதேடல்
@இறைதேடல் 2 жыл бұрын
அகத்தியர் அப்பா 🙏🙇 தங்களை நினைத்தாலே கண்ணீர் பெருக்கெடுக்கிறது.. ஆனந்தத்தில்... ஓம் அகத்தீசாய நம. 🙇🙏🙏🙏🙏💖❤️❤️❤️❤️❤️❤️❤️
@kamalammarimuthu6530
@kamalammarimuthu6530 2 жыл бұрын
Please help explain the meanings of these lyrics 😊 🙏 😊 🙏 😊 🙏 😊 🙏 😊 🙏 😊
@karthikpandian2264
@karthikpandian2264 4 жыл бұрын
அகத்தியர் ஐயா.... ஓம் நமசிவாய
@saineha6336
@saineha6336 2 жыл бұрын
Kadavule..Nermaiyama oruthangaluku uthava poi Nan prbl la mattikiten..Enaku vazhi kaatunga.. En property thirumba enaku kedaikanum.. Please enaku arul puringa. Ungal paatham panigiren appa...Om agathiyar Swami potri potri..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@stephena1156
@stephena1156 4 жыл бұрын
இது தான் நம்முடைய உண்மையான சொத்து. இதை விடுத்து வெளியே தேடி, கண்களுக்கு தெரியும் அழியும் பொருட்களுக்கு நாம் அடிமை ஆயிட்டோம்.
@lechimiramasamy4256
@lechimiramasamy4256 3 жыл бұрын
P
@shanmugamuthud6325
@shanmugamuthud6325 2 жыл бұрын
1111111111
@aksh8092
@aksh8092 2 жыл бұрын
Unmai nanba
@docs-seaway142
@docs-seaway142 2 жыл бұрын
உள்ளேயும் வெளியேயும் அதுவே
@mageshwaran2240
@mageshwaran2240 Жыл бұрын
மனதை அடக்கமுடியல செயல்செய்யும் போது நான் என்ற தன்மை முழுமையாக வந்துவிடுகிறது because all out
@dekshinamoorthi6369
@dekshinamoorthi6369 2 жыл бұрын
சாமானிய மக்கள் எல்லோரும் இந்தப் பாடலை தெளிவாக இருக்கிறது இந்தப் பாடலை ஒரு மனிதர்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டாள் சண்டை சச்சரவு இந்த பிரபஞ்சத்தில் இருக்காது இதுதான் உண்மை கடவுள் உங்களுக்குளே உள்ளது என்று தெளிவாக கூறிவிட்டார் ஐயா இது ஆராய்ந்து ஒவ்வொரு மனிதர்களும் வாழ்ந்தார்கள் என்றால் இந்த பிரபஞ்சத்தில் எந்த சண்டையும் இருக்காது சிவாய நம திருச்சிற்றம்பலம்
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,2 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Molam ariyen Pattinathar song
21:07
vpbaby creations
Рет қаралды 1,8 МЛН
Kuthambai - குதம்பைச் சித்தர்
52:35
Yogi Rajalingam
Рет қаралды 21 М.
Agathiyar Arul Kavasam
37:44
Shanmugam Avadaiyappa
Рет қаралды 174 М.
Sirandha Paraaparam
1:07:09
Veeramani Kannan - Topic
Рет қаралды 33 М.
Badragiriyar - பத்திரகிரியார்
1:05:20
Yogi Rajalingam
Рет қаралды 452 М.
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,2 МЛН