ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவ பெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவ பெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம் ஓம் சிவபெருமான் திருவடிகள் சரணம்
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் இந்த பாடலைக் கேட்கும்போது என் உள்ளமே குளிர்ந்து விட்டது இந்தப் பாடலை கேட்க என் செவிகள் புண்ணியம் அடைந்துள்ளது இன்று முதல் உண்மையான உடலை அடைந்து விட்டது அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா ஹர ஹர மஹாதேவா
@annavinavi-li5lw Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
@murugeswaris45992 жыл бұрын
அன்பு பாசம் சொந்தம் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பொய் ஈசனின் திருவடிகள் மட்டுமே உண்மை ஈசனின் திருவடிகளை இறுக பற்றி கொண்டால் மட்டுமே இந்த மாய வாழ்க்கையை கடக்க முடியும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் இத்தகைய பாடலை தொகுத்து வழங்கிய குழுவினர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
@sivadhasan44823 жыл бұрын
உளம் உருகி ரசித்தேன். மிகவும் நன்றிகள். இது போல் இன்னும் பிற சித்தர்களின் புலம்பல் பாடல்களையும் கேக்க விழைகிறேன்.
@karthikeyanarumugam61842 жыл бұрын
பிரபஞ்சத்தில் இருந்து இந்த பூவுலகில் நான் எதற்காக படைக்க பட்டேன் ஈசனே நீங்கள் எனக்கு இட்ட கட்டளையை என்னவென்று அறிவேன் இறைவா அக்கட்டளையை நான் நிறைவேற்றி விட்டு உன்னிடத்தில் வந்து சேருவது எக்காலம் ஈசனே என் சிந்தையில் நிற்கும் சிவனே நீ என்னுள் அடக்கம் இறைவா இப்பிறவியில் நான் ஒளியாக உன்னை வந்து அடைவது எக்காலம் ஈசனே எனக்கு உமது இறையருள் தரிசனம் கிடைக்க வேண்டும் என் அப்பன் ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏
@Karan-madurai2 жыл бұрын
அதற்கு நிஜமான ஈசன் இப்போது எங்கே அவதரித்திருக்கிறார் என தேடி , அவர்களை அடைய வேண்டும். உங்களுக்கு மட்டும் அல்ல மனிதகுலத்திற்கு முக்கிய கடமை, தன்னை அறியும் தனிக்கடமை இருக்கிறது அண்ணா.
@veeravellingappanayyadurai34102 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@naturalhealthtips8492 жыл бұрын
Kantipa
@jayammarketing37202 жыл бұрын
🙏🙏🙏🙏
@jayammarketing37202 жыл бұрын
@@Karan-madurai 🙏🙏🙏🙏🙏🙏
@subramaniank94763 ай бұрын
அருமை அருமை எல்லாம் இல்லாமை சிவம் ❤❤❤❤❤ நமசிவாய போற்றி போற்றி
@booyahtamilan18622 жыл бұрын
பத்ரகிரியார் சித்தர் பாடல்கள் என்று ம் பத்திரமாக பாதுகாத்து என்பேரான்றசித்தபிரியனின்வேண்டுகேரள் ஓம்நமசிவாய
@muralikrishnan82773 жыл бұрын
எத்தனை இறைப்பாடல் கேட்டால் காதுகள் குளிா்ச்சியடையும், ஆனால் இந்த பாடல்களை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீா் தழம்பியது. பாடல் வரியும், பாடியவா்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன். ஓம் நமச்சிவாய நம... ஓம் நமச்சிவாய நம...
சத்குருவே திருவடிகள் சரணம் எங்கள் சித்தர் ஐயா|தங்கள் அடைந்த சிவ திருவடியை எண்ணியில்லா அத்மாக்கள் மெய்ஞான ரகசியத்தை தேடிக்கொண்டியிருக்கும் அத்மாக்களில் யானும் ஒருவன் சத்குருவே! தங்கள் சிவதிச்சை கொடுத்து சிவபாதத்தை அடைய செய்வீர் ஐயா மீண்டும் இந்த கலியுகத்தில் வருக இறையருளை தருவீர் சித்தர் ஐயா, குருவே வாழ்க. ஒம்சிவகுருவே நமசிவாயநமஹா திருசிற்றம்பலம் பொண்ணம்பலம்''
@sivadurai77719 ай бұрын
நான் யென்னை மறந்து விட்டேன். பல இடங்களில் கண்ணீர் மல்க கேட்டேன். வாழ்த்துக்கள்.
பாடல் அருமை! குரலும் , உச்சரிப்பும் அருமை! நடுவில் வரும் அந்த ஷிவ் ஷிவ் தான் கெக்டுகிறது. எந்த சித்தர் பாடலிலும் இடைச் செருகலும், சமஸ்கிருத உச்சரிப்பும் தவிர்க்கப் பட வேண்டியவை.
@ViveknathanMadhavan29 күн бұрын
குறுகிய வட்டத்துக்குள் இருந்து விடுபடுவது எக்காலம்?🙏🏻🙏🏻🙏🏻
@lavanyavenkatachalam758929 күн бұрын
@@ViveknathanMadhavan do you mix Tamil words when you speak English or other languages ? Do you change the pronunciation to match Tamil ? No right ? இலக்கணம் எல்லாம் ஒரு மொழிக்கு எதற்கு இருக்கு கண்டபடி பேசுவதற்கஆக? மாற்றி எழுதுவது, உச்சரிப்பது ஒரு மொழியை / படைப்பாளியை தரம்/மதிப்பு குறைப்பது ! குறுகிய வட்டதிற்குள் இருப்பது நானில்லை!
@MohanakrishnanS-f3b24 күн бұрын
தங்கள் திக குருப்பா... 😡
@chandrasekarr86002 жыл бұрын
அய்யா இது போன்ற தெய்வீக பாடல்களைக் கேட்கும் போது மனதிற்கு ஆறுதல் கிடைக்கிறது
@1965senthil2 жыл бұрын
மெய்ஞான புலம்பல் பாடல் வரிகள் அருமை ஐயா பல கோடி நன்றிகள்
@subramaniyandhevanayagam921810 ай бұрын
நன்றி
@KanagarajKanagaraj-ci4vb2 жыл бұрын
அருமையான கருத்து மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு பலநூராண்டு
@subas-v3 жыл бұрын
ஒர யோகி மிக சிறப்பாக வாழ்ந்து சகல இன்பங்களையும் அனுபவித்து யோக இறை அனுபவங்களை மிக அருமையாக சொல்கிறார்.salute
@vikramp21013 жыл бұрын
🙏🙏🙏🙄
@subas-v3 жыл бұрын
@@vikramp2101 ❤️
@suriyabalaji51592 жыл бұрын
@@subas-v kkkp
@balakrishnapk69922 ай бұрын
ஓம் நாமசிவாய சிவானே.போற்றி போற்றி
@dhanalasmemohanpillai56523 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻 பாடல் மிக அருமை.கேட்கும் போதே கண்ணில் நீர் கசிந்து விட்டது.ஒரு ரிக்வெஸ்ட் பாடல் வரிகள் கூடவே பாடும்போது பாட முடியவில்லை.இறுதி வரி வருவதற்கு முன்பே சென்று விடுகிறது.மற்றபடி இசையும் பாடியவிதம் என்னை நெகிழ வைத்து விட்டது.இது போன்ற சேவை என்றும் எங்களுக்கு தேவை.மிக்க நன்றி 🙏🏻👍 இது போல் நிறைய சித்தர் பாடல்கள் வெளியீடு செய்யுங்கள்.நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍
@yogirajalingam93833 жыл бұрын
I will edit this song and I will upload .
@dhanalasmemohanpillai56523 жыл бұрын
@@yogirajalingam9383 நன்றி 🙏🏻
@yogirajalingam93833 жыл бұрын
@@dhanalasmemohanpillai5652 New Video Uploaded . kzbin.info/www/bejne/qKfJZneOntpkqZY
@NOORANIJAMAATH3 жыл бұрын
@@yogirajalingam9383 Kindly do immediately
@ramakrishnan56792 жыл бұрын
நல்ல பாடல் வரிகள் மனதில் இறை நம்பிக்கை அதிகரிக்க, நல்லதொரு பாடல்.,
@murugesan.pmurugesanp27907 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🌛🌟🙏🏽🌷🇮🇳🌟🌟🌟🌟🌟
@krishnansamy44132 жыл бұрын
தினமும் கேட்டு தூங்குகிறேன் இறைவனை நோக்கி ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓம்மமமமம்ம்
@venkatesank24075 ай бұрын
ஐயா அருமையான பாடல் அந்த அந்தப் பாடலை நான் படிக்கும்போது பாதிலே போய்விடுகிறது மேலும் அதை படிக்க முடியவில்லை கொஞ்சம் ஒரு செகண்ட் தாமதமாக வைக்குமாறு கேட்கிறேன் ஐயா வணக்கம்
@madusubu40552 жыл бұрын
Mukkaniyai Vida suvaiyanadhu Indha paadal Kettu konde irukkalaam paadalai paadiyavarukkum isai amaitharukkum esan Arul endrenrum kidaikka Petru vaazhvaargal Om namasivaya vaazhga vaazhga
@sakthikumar52803 жыл бұрын
ஓம் நமசிவாய பத்திரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பலை கேட்டால் சிவத்தை உணரலாம் ஓம் சிவ சிவ ஓம் ஹர ஹர🙏🙏🙏
மெய்ஞான புலம்பல் பாடல் வரிகள் அருமை ஐயா பல கோடி நன்றிகள் _/\_
@krishnansamy44132 жыл бұрын
ஆஆஆ என்ன அருமை மனம் வருந்தி புரிந்து அமைதியாக இருக்கு
@krishnansamy44132 жыл бұрын
இரவில் கேட்டு தூங்குகிறேன் நன்றி நண்பரே
@ramalingamkrishnamoorthy3637Күн бұрын
பாட்டை பாடி முடிக்கும்முன் நம் கண்ணில் தெரியும் பாட்டின் அடிகள் மறைந்து விடுகிறது.பாட்டை பாடி முடிக்கும்வரை தெரியும் பாடல் வரிகள் மறையாமல் இருந்தால் நன்று. அருமையான பதிவு.
@RajaRaja-br1iy3 жыл бұрын
பாக்யவான்களின் கண்ணில்தான் இப்பாடல் தெரியும் என்மெய்ஞான புலம்பலுக்கும் விடை கிடைத்துவிட்டது ஓம் சிவ சிவ ஓம் ஓம் ஹர ஹர ஓம்
@muralikrishnan82773 жыл бұрын
தாங்கள் கூறியது 100க்கு 100 சரி, உங்களை போல் எனக்கு கிடைத்தது. அப்பாக்கியம், ஓம் சிவ சிவ ஓம் ஓம் ஹர ஹர ஓம்
இந்த பாடலை கேட்டும் திருந்தாதமானிடன் திருந்தப்போவதுவும் அக்காலம்🙏🙏🙏
@yogirajalingam93832 жыл бұрын
விரைவில்
@c.palanikumar43552 жыл бұрын
ஓம் நமச்சிவாய குருவே சரணம் திருவடி சரணம் உலக சிற்றின்ப வாழ்க்கை சீக்கிரம் வெறுத்து ஒதுக்கி உம்மோடு தங்கள் திருவடியில் சரண் அடைவது எந்நாளோ தங்கள் கைகோர்க்கும் நாள் எந்நாளோ தங்கள் திருவடியில் பேரின்ப ஒளியில் அடைக்கலம் ஆவது எந்நாளோ ஓம் நமச்சிவாய
@balakrishnapk69922 жыл бұрын
பாலு. ஓம் நமசிவாய ஓம் .மெய்ஞ்ஞானம் புலம்பல் அடியார் கொடுத்த மெய்ஞ்ஞானம் ஒம்ஒம்ஒம்
@c.palanikumar43553 жыл бұрын
ஓம் நமசிவாய குருவே சரணம் இதுவும் உன் செயல்தான் எண்ணத்தில் உள்ளது அனைத்து உயிர்களும் வாழட்டும் உன் என்ன படி உன் எண்ணமே செயல் ஆகட்டும் ஓம் நமச்சிவாய
@snarendran83003 жыл бұрын
பத்ரகிரியார் ஓர் அரசர்.பெரும் செல்வந்தரான பட்டினத்தாரின் துறவினைக் கேள்வியுற்று, வியந்து , பின்னர் அவரும் அரசு,ஆட்சி,அதிகாரம்,மனைவி,மக்கள் என்று அனைத்தையும் துறந்து,மெய்ப்பொருளைத் தேடி அலைந்தார்.அப்போது தன் ஜீவன் கடைத்தேற,பரமபதம் அடைய கதறி,உருகிப் பாடுகிறார். இந்தப் பாடல்களைப் படிக்கக்கூடியவர்கள்,"ஒரு அரசன் ஏன் சகல சௌகரியங்களையும் துறந்தார்?பாடல்கள் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்ன?" என்று சிந்திக்க வேண்டும். பாடல்களைப் படிப்பதால் மட்டும் பலன் வராது.
@dxgamersdxgamers76643 жыл бұрын
⁴)ⁿo}[ttyyttyyyyt@@snarendran8300
@snarendran83003 жыл бұрын
@@dxgamersdxgamers7664 ???
@murugesanv16373 жыл бұрын
Guruvae saranam
@gbalasubramaiandlmgbalu42453 жыл бұрын
@@snarendran8300
@yogiji54923 жыл бұрын
பாடல் வரிகள் அருமை ஐயா பல கோடி நன்றிகள் ஐயா
@rajalingama3 жыл бұрын
நல்லா இருக்க கடவது
@balasuramaniyam99282 жыл бұрын
@@rajalingama couple months
@subalakshmirajaraman64842 жыл бұрын
அருமையான குரல் அருமையான பாடல்
@ManoharanS-gz7us8 ай бұрын
Sivaarul Guruarul Thruarul Thank you
@k.sangeethak.sangeetha93013 жыл бұрын
எந்த ஜென்மம் குடுத்தாலும் அந்த ஜென்மத்தில் வுள்ள ரகசிய பலாபலன். ஓம் சிவாய நமக
@eswaraneswaran38042 жыл бұрын
ஞயய
@k.v.ksekar9267 Жыл бұрын
Om Siva Siva om.omHara Hara om...
@c.palanikumar43552 жыл бұрын
மன்னுயிர் கொன்று தின்று உலர்ந்து நிற்காமல் அந்த உயிரின் மீது கருணை கருணை வைத்து அந்த உயிர்கள் மீது அன்பு வைத்து உயிர்கள் மீது கருணை வைத்து உன்னை வந்தடைவது என் பாவம் தீர்ப்பது என் நாளோ ஓம் நமச்சிவாய உன் கருணையை அடைவது எல்லா உயிரின் மீது அன்பு வந்து உன்னை அடைவது எந்நாளோ திருச்சிற்றம்பலம் கடவுள் உள் கட
*ஓம் நமசிவய* வணக்கம் கல்யான், சிவமந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவமந்திரத்தையும் அவமதிக்கலாமா. சிந்திக்கவும். நன்றி.
@ayyasamyvelmurugan77253 жыл бұрын
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam all people,,,
வணக்கம் சக்திவேல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@亗亗-p7e2 жыл бұрын
Soul touching song. Ohm Namashivya
@chitrasiva11452 жыл бұрын
Om namasivaya namaga kuruvae saranam
@padhmanabhanraja76362 жыл бұрын
ௐ நமசிவாய
@lakshminadar61033 жыл бұрын
Heart touching song, inspiring us to stay blessed with shiva, that is the one n only place where we can attain ultimate peace 🌺🌺🌺🌺🌺
@kuppanmanim29712 жыл бұрын
சிவசிவபச்சையம்மன்மண்ணாதீஸ்வரர்
@muruganannamalai62202 жыл бұрын
Nice songs and Voice super
@subramaniyanr82112 жыл бұрын
இங்கு தான் இறைவன்
@legendsrmrjyt45833 жыл бұрын
Arumaiayya
@jn.darmarajhu83013 жыл бұрын
பத்திர கிரி யார் திரூவடி கள் சரணம்.
@SenthilKumar-s2h Жыл бұрын
Super song
@Vajravel-mh1xz28 күн бұрын
சுதாவஜ்ரவோல்
@sabanatesansubramanian2 жыл бұрын
great treasures like these life sciences should be propagated to uplift humanity into eternity
@ramarsanthosh69472 жыл бұрын
ஐயா ஒரு ஆண் பெண் இருவரின் திருமணம் முடிந்த பின் வேறு ஒரு ஆணின் மீது பாசம் தன்னை அறியாமல் வரும் காதாலுகு என்ன பொருள் அதற்கு ஒரு kural