Thanks goes to venmai kitchen ,for having given me opportunity to host them,it was amazing to host that family ,we had wonderful time together,the children played it was really great,may the Lord bless them.Deepika sister and brother kali dhas me and my family we appreciated everything.
@venmaikitchenАй бұрын
So nice of you🙏🙏
@amarneethiamarneethi9705Ай бұрын
தாய்மொழி பற்றே சகோதரியின் சிறப்பு.அதானாலேயே எனக்கு பிடிக்கும்
@kuwaitkuw1110Ай бұрын
இப்படி ஒரு அழகான குடும்பத்தை கண்ணுக்கு முன் காணொளி மூலம் காண்பித்த காளிதாஸ் தீபிகா கோடான கோடி நன்றி
@anbarasanmuthaiya8342Ай бұрын
அக்கா உங்க தமிழ பற்றுக்கு நன்றி தமிழ் கடவுளாகிய முருகன் உங்களுக்கு துணை இருப்பார்
@RajKumar-dm3mfАй бұрын
அன்பு...காதல்... மொழி இனம் கடந்தது...தமிழ்நாட்டில் ஜாதியாய் பிரிந்து கிடக்கும் நம் மக்கள் தெளிவுபெறும் வகையில் அமைந்தது..இந்தக் காணொளி... வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉🎉
@PenninahKennАй бұрын
Greetings to you too
@SuntharalingamKiritharanАй бұрын
நானும் உகாண்டாவில் கொஞ்ச காலம் இருந்து இருக்கிறேன்.. நல்ல மக்கள் நல்ல நாடு..எமது தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் உங்கள் நோக்கம் மிக பெரியது...ஈழத்தமிழன்
@venmaikitchenАй бұрын
மிக்க நன்றி 🙏
@intelligentforcedivisionАй бұрын
🤝🤝🤝🤝
@manikandaprabu652427 күн бұрын
எத்தனையோ யூடியூப் சேனல் இருந்தாலும்... உங்களது சேனல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் நம் தமிழ் நாட்டையும் தமிழ் பற்றையும் அழகாக பின்பற்றுகிறீர்கள்... நீங்கள் மென்மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள் சகோதரி ❤️
@venmaikitchen26 күн бұрын
மிக்க நன்றி 🙏🙏
@jayakumarnarayanan9857Ай бұрын
தமிழ்நாட்டு மருமகளே வாழ்க
@s.v.kumarkumar5204Ай бұрын
It is really very nice that Vijay Kennady Sir and family Hosting Deepika Kalidass and family. Such a lovely family. They have cooked all popular South Indian dishes as well as African DIshes. This entire video showed the Warmth and friendship of both families. Vijay Kennady Wife also knows lot of Tamil words and Sentences. A totally different video and learning experience for me. God Bless all of you.
@venmaikitchenАй бұрын
Thank you very much🙏🙏
@karthikak9579Ай бұрын
Tamil language is beautiful and their families are cute, akka and husband gud help
@venmaikitchenАй бұрын
Thank you so much 🙂
@velan7616 күн бұрын
ஆப்ரிக்காவை பார்ப்பதில் மகிழ்ச்சி தமிழ் மொழி வர்ணையோடு
@savagequeen4894Ай бұрын
அழகான குடும்பம் 😍😍😍😍😍காண்பித்தற்கு நன்றி வெண்மை kitchen
@prenavesasidhar323Ай бұрын
I personally know this wonderful family, and it’s heartwarming to see them living so happily together! They’ve welcomed me with such warmth and shared incredible Tamil and African dishes with me. Their love beautifully bridges both cultures, showing that love, family, and delicious food truly know no boundaries. Such a beautiful celebration of unity and diversity!
@PenninahKennАй бұрын
Thank you for that comment
@ramamakrishnanramdavan355621 күн бұрын
உறவுகள் எல்லாம் பிரிந்து அண்ணன் வாழ்க்கை ரொம்ப ரொம்ப மனமார்ந்த வாழ்த்துக்கள் ஒவ்வொரு தமிழன் குடும்ப வாழ்க்கை எடுத்து காமித்த தங்கைக்கு வாழ்த்துக்கள்
@rameshsumitha8241Ай бұрын
வீடியோ அருமை, நமக்கும் நாகர்கோயில் பக்கம்தான்
@Vijayalakshmi-1979Ай бұрын
நானும் நாகர்கோயில் தான்
@svs2096y1fАй бұрын
அவர்களையும் உங்கள் வட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு மொழி கற்றுக்கொள்ளவும் நமது கலாச்சாரத்தை பழகி கொள்ளவும், உதவியாக இருக்கும். நீங்களும், அவர்களும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்..💐💐
நாங்களும் நாகர்கோவில் தான் வாழ்ந்து பல்லாண்டு பிரதர்
@anbanaamma9465Ай бұрын
Super👌 தமிழ் அருமை ஆக பேசுகின்றனர் வாழ்த்துக்கள்
@venmaikitchenАй бұрын
நன்றி 🙏
@n.velmuruganmurugan23916 күн бұрын
நான் மிகவும் விரும்பி ரசித்து பார்த்த வீடியோ இதுவே!
@muthuvijayan4784Ай бұрын
அக்கா... உன்னால தமிழ் தாய் பெருமை அடைகிறாள்... நன்றி அக்கா...
@PenninahKennАй бұрын
Thank you
@venmaikitchenАй бұрын
Thanks
@srisiva-ss2yi24 күн бұрын
உண்மையிலேயே உங்களை பாராட்ட வேண்டும் இந்த முயற்சிக்கு உகண்டா சொன்னா இடியமின் ஞாபகத்துக்கு வருவாரு இந்த அழகான குடும்பத்தை பக்கம் போது அந்தப் பெயர் மறந்திருச்சு
@IRUTHAYARAJ1Ай бұрын
ஹலோ தீபிகா நீங்கள் பதிவிறக்கம் செய்த வீடியோ ஆப்பிரிக்கா பொண்ணு தமிழ்நாட்டு விருந்து சாப்பாடு சோறு சாம்பார் வெண்டக்காய் பொறியல் பீட்ரூட் பொறியல் வேர்க்கடலை குழம்பு ரசம் அடேங்கப்பா இன்னும் அநேகம் பெயரே தெரியலை சிக்கன் மசலா மற்றும் ஜீஸ் ஏராளம் ஏராளம் மனசும் தாராளம் ஊறுகாயுடன் சாப்பாடு அருமை இதை பார்த்த எனக்கும் சாப்பிட்டமாதிரி இருந்தது மிக்க மகிழ்ச்சி அந்த குடும்பத்தாருக்கும் நன்றி சொல்லுங்கள் சரியா தீபிகா அக்கா
@godsson701Ай бұрын
Super காணொளி Sister. Jesus bless you sister.💐💐💐🙏🙏🙏
@venmaikitchenАй бұрын
Thanks
@muhamedalijinna657119 күн бұрын
பல இன பல நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புப் பாலமாய் செயல்படும் உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத் தக்கதே மேலும் தங்களின் முயற்சிகள் பல கோணங்களிலும் தொடர எமது மனங்கனிந்த பாராட்டும் வாழ்த்துக்களும்❤👌🙏👍🌹🎉😄 28:11
@rajmohamed2400Ай бұрын
உங்க காணொளி மிகவும் மகிழ்ச்சியை தருவதாகும். பாராட்டுகள் தங்கையே !
@venmaikitchenАй бұрын
நன்றி 🙏
@AnitaWisebellАй бұрын
Vijay my neighbour Happy to see you Vijay with ur lovely family ❤❤️
@venmaikitchenАй бұрын
Super👍
@KRISHNAPRIYA-dk3fb3 күн бұрын
Very nice Africa marumagal my best wishes to the Happy family
@ramarajrms428322 күн бұрын
God bless the TAMIL FAMILY in Africa.Jesus is so good.
@subbaiyashanmugam4730Ай бұрын
மிகப்பெரிய விருந்து star hotel level
@rexthangakan6523Ай бұрын
Nanba (my childhood friend) nice to see you and your family, God bless you and your loveable family.❤
@vijaykennady9178Ай бұрын
My dear friend rex nice to hear from you, thanks for the comment,God bless you and your family
@venmaikitchenАй бұрын
Wow super🥰
@gobalsamy449913 күн бұрын
அழகான குடும்பம் அருமையான பதிவு நன்றி சகோதரி
@jebasinghranipet5691Ай бұрын
Madam they are very good Tamil people. Really this is a good product of your family. Really different video
@venmaikitchenАй бұрын
Thank you very much
@Yaali284Ай бұрын
🙏🏽🤝👏🏻👏🏻👏🏻 சூப்பர் தமிழ் நான்வெஜ் விருந்து தான் ஈஸி வெஜ் வேலை அதிகம் 😊
@kuwaitkuw1110Ай бұрын
ரொம்ப நன்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள் நல்ல வீடியோ
@Kurusanthony1123Ай бұрын
We are happy to see Vijay kenady and Mrs kenady and two kids I remember the African avacodas they bought and fashion fruits and in different shapes happy. to see their houses thanks to the channel 🎉
@PenninahKennАй бұрын
Thanks for the comment,next year we will bring more avocado and passion fruits.greetings to your family
@venmaikitchenАй бұрын
Thank you so much🙏🙏
@multimaniАй бұрын
கடைசியாக சொன்னீங்க பாருங்க அக்கா எந்தவொரு சூழ்நிலையிலும் அன்புதான் ஜெயிக்கும் என்று❤
@venmaikitchenАй бұрын
Amam😍
@vasanthakumari9087Ай бұрын
Dheebi nice video.How this family. அளவான குடும்பம் வளமான வாழ்வு.🎉🎉🎉 Eppadio kandupidithuvitter.very happy.
@muthunayagamp2856Ай бұрын
Edalakkudy is a place at Nagercoil where Muslims are living there. Mr Showkhathali was a Muslim teacher taught me. He is from Edalakkudy
@DiwanMaideen-ci5joАй бұрын
We are respecting to this Africa Tamil family's and this beautiful childrens speeching tamil is welcomed by all peoples and thanks to venmai kitchen and thanks for your channel
@christielawrence6754Ай бұрын
Very nice video.. expect more videos like this, thanks.
In Christ united together god bless beautiful children’s Amen
@s.davidanantharaj5310Ай бұрын
Yes I was also very happy to see a big picture of Jesus Christ. This video producer and Trans Bite video producer will never a church or a Christian school. There is one "Backbacker Kumar" he would show all churches small or big. He would show the live service also.
@anndaphne6905Ай бұрын
Best example of a cross cultural family and food Enjoyed thoroughly and our best wishes for both the families
@boomeruncle24 күн бұрын
Too many varities...good hospitality..kudos to uganda women who did it
@venmaikitchen23 күн бұрын
Thanks
@arninarendran5028Ай бұрын
Vaazthugal to the Nagerkoil- Kampala - Vaazhzhga Valamudan - Greetings from Mumbai
@venmaikitchenАй бұрын
Thanks🙏
@janakiezhilarasan24947 күн бұрын
அருமை வாழ்க வளமுடன்🙏
@kuwaitkuw1110Ай бұрын
ஆப்பிரிக்காவில் தமிழ் சூப்பர்
@antonykjantonykj8711Ай бұрын
Congratulations Sister Deepika Kaildoss and the Nagercoil Brother All the Family Members 🎉🎊
@venmaikitchenАй бұрын
Thank you so much 🙂
@sureshsk281527 күн бұрын
நானும் தஞ்சாவூர் தான் உங்கள் வீடியோவை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி
@venmaikitchen26 күн бұрын
நன்றி 🙏🙏
@elangovanchellappa1342Ай бұрын
அருமை நன்றி வாழ்த்துக்கள்!
@jaffar1830Ай бұрын
உங்கள் விடியோ மிகவும் அருமையான பதிவு நன்றிகள் சகோதரி
@venmaikitchenАй бұрын
நன்றி 🙏
@travel1628224 күн бұрын
Namma Nagercoil ❤
@Jesurajan-i1vАй бұрын
எனக்கு ரொம்ப பிடித்திருக்கு இந்த வீடியோ❤🎉❤
@Paul-to1phАй бұрын
Hi Vijay. Happy to see you & your family in Uganda. I felt like I dined with you. Your aunt shared the link yesterday. Really amazing. ❤
@venmaikitchenАй бұрын
Thank you❤️
@Dilbahaar-jj7mwАй бұрын
First time enda maathiri video pakkrean.rombha nannayerukku super❤
@venmaikitchenАй бұрын
Thanks
@jayakumar.m2022Ай бұрын
ஆப்பிரிக்கா அக்கா க்கு நன்றி நன்றி.good famli 💐💐💐🙏🙏👍❤️
@JulietJebin-g8eАй бұрын
Great regards to venmai kitchen channel we are pleased to see Vijay and family kids are talkative happy to see again and again😂
Nice Sister....To see the new Tamil Housewife......Thanks for this video....
@venmaikitchen26 күн бұрын
Thanks a lot
@PenninahKennАй бұрын
Thank you so much viewers for liking and watching our video, putting good comments ,keep on watching venmia kitchen and be blessed
@venmaikitchenАй бұрын
Thanks all
@kallirani8963Ай бұрын
சூப்பர் சிஸ்டர் வீடியோ அனைத்து ம் அருமை நாங்கள் குற்றாலம் பக்கம் தான் இருக்கிறோம் சிஸ்டர் அவங்க மூலிகை வேர் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும் அவர்கள் சொல்லும் பழம் பன்னீர் கொய்யா வா என்று தெரியவில்லை 🎉🎉🎉❤❤❤😂😂😂
@PenninahKennАй бұрын
I used to have long hair but I was a bit tired of it and I cut it but it will grow long soon thanks 👍 for the advice
@svs2096y1fАй бұрын
அந்த தம்பி சாப்பிட்ட, சொல்லும் உணவு தேன்குழல் ஆக இருக்கலாம்..👍
@venmaikitchenАй бұрын
Ohh எனக்கும் தேன்குழல் தெரியாது
@MylanSellathurai11 күн бұрын
Familie God bless you Germany 🌹🌹🌹
@kuwaitkuw1110Ай бұрын
அடிபொலி என்பது மலையாளம் தமிழில் மிகவும் அருமையாக உள்ளது என்பது பொருள்
@bairathymaniАй бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா
@DMKSagadevaprabu29 күн бұрын
Hi sister I am kanyakumari I like u very much your channel see ur channel with family Thank u very much.🎉🎉🎉
@jebaranjani41122 күн бұрын
Good to see you guys. Am from kanyakumari.
@sivammalar2324Ай бұрын
Super yaathum oore yaavarum kelir
@Arivazaganv187429 күн бұрын
நல்ல அழகான ஒரு நேர்காணல் வாழ்த்துக்கள் சகோதரி 💐
@venmaikitchen26 күн бұрын
நன்றி
@MuralidharanAr-u8tКүн бұрын
God bless indo african family
@KumarInstyletailorАй бұрын
Vijay en friend Kottar la tailor shop vachiruken Unga program lam na papen romba nalla erukum❤
@venmaikitchenАй бұрын
அப்படியா சூப்பர் 🙏🙏
@ponnvenugopal1563Ай бұрын
நான் தமிழ்நாடு சேலம் மாவட்டம். வாழ்த்துக்கள் சகோதரி.
@venmaikitchenАй бұрын
நன்றி 🙏
@AyyasamyBalasubramanianАй бұрын
Super vedio. Very nice family
@PenninahKennАй бұрын
Thank you
@joydeva6385Ай бұрын
Nowthe days all type of people Mixed married congratulations
@mooventhiranmooventhiran279026 күн бұрын
தமிழ் வளர்ச்சி பணி சிறக்க வாழ்த்துக்கள்
@venmaikitchen26 күн бұрын
நன்றி 🙏
@KumarKumar-zv2mh19 күн бұрын
சூப்பர்
@kamachisundaram8416Ай бұрын
Very good to see this family. Welcome to thanjavur.
@PenninahKennАй бұрын
One day God willingly thanks
@venmaikitchenАй бұрын
Thank you so much 🙂
@murugans856026 күн бұрын
மொழி பற்று நம் உதிரத்தில் பிறந்தது
@georgbrunner330412 күн бұрын
❤❤❤ Beautiful family God bless 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@pastorparimalam6197Ай бұрын
THANKS SISTER.* MY NATIVE TOWN AMMAPET, THANJAVUR DISTRICT.* NOW CHURCH MINISTRY AT NANDURBAR DISTRICT, MAHARASHTRA
@PenninahKennАй бұрын
Nice ,am glad to meet pastor here, praise God
@MUTHUKATHIR-m6uАй бұрын
super venmathi
@kjpandi9 күн бұрын
வாழ்க தமிழ்
@snrajan1960Ай бұрын
வித்தியாசமான காணொளி
@venmaikitchenАй бұрын
Thanks
@saibabashirdi6251Ай бұрын
Great family. Next time u invite them to your house for lunch.
@venmaikitchenАй бұрын
sure👍
@rajeshsraj1367Ай бұрын
Nice to see u da as if in Nagercoil
@sugunakupusami8004Ай бұрын
Good family
@Djack-un6rwАй бұрын
Beautiful family
@venmaikitchenАй бұрын
Thank you 😊
@TAMILNATU1213Ай бұрын
அருமையான கானோலி
@venmaikitchenАй бұрын
நன்றி 🙏
@Rajasekaran-h6pАй бұрын
சூப்பர் சூப்பர்
@venmaikitchenАй бұрын
Thanks
@mohamedniyas2572Ай бұрын
This video is very good for this family😍. It's been a long time since I watched your video☺️. I have shifted to another country. Thanks goes to venmai kitchen 🥰
@venmaikitchenАй бұрын
Welcome back!
@aplalaprith771421 күн бұрын
videos all supper akka my native koothanallur near mannarkudi neenga videola unga native mannainu sonninga naa ippo qatarla work pandren enakku inga uganda people frieds irukkanga