Venniraadai Nirmala | Biography | Vaazhkai Payanam | @News mix tv |

  Рет қаралды 79,133

News Mix tv

News Mix tv

Күн бұрын

#VenniraadaiNirmala #VeteranActress #Biography #VaazhkaiPayanam #NewsMixTv #SerialArtist #CharacterActress #MGR #SivajiGanesan #Jaishankar #TamilHitSongs
#வெண்ணிறாடைநிர்மலா #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
Tamil Cinema Veteran Actress Venniraadai Nirmala Biography Video Watch this Page! thanks!
1970 களின் தமிழ் திரையுலக நாயகி வெண்ணிறாடை நிர்மலா அவர்களின் அரியத் தகவல்கள் மற்றும் புகைப் படங்கள் அடங்கிய வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
Padmini Biography:
• Padmini | nattiya pero...
L.Vijayalakshmi Biography:
• L.Vijayalakshmi | clas...
Kumari Kamala Biography:
• Kumari Kamala | Biogra...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 78
@HariHaran-t7b
@HariHaran-t7b 19 күн бұрын
சார் உங்கள் வர்ணனை பேசு ம் விதம் அருமை சார் மற்றும் நிர்மலா அம்மா அழகு நடிப்பு மிகவும் அருமை 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Newsmixtv
@Newsmixtv 18 күн бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!.....
@premanathanv8568
@premanathanv8568 8 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை நிர்மலா அம்மா அவர்கள்.. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@velayuthamdhanabalabhoopat6747
@velayuthamdhanabalabhoopat6747 8 ай бұрын
I think roja has not u derstood my sentence. I nowhere mentioned vennira aadai normal was the pair in those two songs. I simply expressed that for me the unforgettable songs are Ulagam...ulagam(which is my ringtone) and inbame . Kaathalin pin veethiyil ranks with them. Those two song stand the test of time by mgr's extraordinary imagination and excellent picturization. Wheras this song simply shines by vennira aadai nirmala's wonderful abhinsyams,graceful movements,her face expressing girl in love 's true bliss. Ok. Now have you ,roja,understood what I meant. By the by,I am a mobile library for films upto muthal mariyathai.
@Noname-m1o9o
@Noname-m1o9o 8 ай бұрын
அருமை சார் உங்க வர்ணனை நடிகைகளுக்கு திருமண வாழ்க்கை அமைவது ரொம்ப சிரமம் அதுமட்டுமில்லை அப்டியே பண்ணினாலும் ஒரு கணவரோட இருப்பது ரொம்ப ரொம்ப சிரமம் இதிலேல்லாம் வெற்றி பெற்று ஒருவரோடு மட்டும் வாழ்க்கை தொடங்கி பிள்ளைக்குட்டிகளை பெற்று சாகும் வரை அந்த வாழ்க்கையில் நிலைத்திருப்பது சிம்ம சொப்பனம் அதனால இப்படி யாரையும் திருமணமே முடிக்காமல் தனிமையில் இருந்து ஜெயியிப்பது சரியான முடிவுதான்
@zeebraravee1841
@zeebraravee1841 8 ай бұрын
வாழ்த்துக்கள் நிர்மலா அம்மா.. தீர்க்க ஆயுளுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் அம்மா. நன்றி 💐🙏
@subajinisritharan3986
@subajinisritharan3986 8 ай бұрын
வெண்ணிற ஆடை நிர்மலா. திறமையான ஒரு நடிகை. அவர்களின் நடிப்பை. 1979 ஆம் ஆண்டு வெளிவந்த ஞானக்குழந்தை என்ற திரைப்படத்தில். ஓசை கொடுத நாயகியே என்ன ஒரு அருமையான நடனம். அதே ஆண்டு வெளிவந்த . காமதேனு கண்ணில் ஆடும். படம் பால்காரி. படம். ஏனோதானோ வழி வரவில்லை. அருமையான ஒரு நடிகை அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் நன்றி.
@roseyrose8390
@roseyrose8390 8 ай бұрын
Kadhalin pon veedhiyil.... my lovely song ❤❤❤❤
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 8 ай бұрын
நிர்மலா அவர்களின் தகவல்கள் அருமையான பதிவு ஜெய்சங்கர் அவர்களின் மகன் கண்Doctor இருப்பதற்கு தகுதியானர்
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kumarprasath8871
@kumarprasath8871 8 ай бұрын
இதயக்கணி படத்தில் வரும் தொட்ட இடமெல்லாம் பாடல் ஒன்றே போதும் இவரின் பூரண அழகை தரிசனம் செய்ய🎉🎉என்னை கவர்ந்த நாயகி சாந்தி❤❤
@ramakrishnan4726
@ramakrishnan4726 8 ай бұрын
ஆமாம் ஆமாம். ‌‌.. நானும் பதிவிட நினைத்தேன்.. நீங்கள் முந்திக்கொண்டீர்கள்❤
@ramakrishnan4726
@ramakrishnan4726 8 ай бұрын
அதுவும் ஆடைகட்டி வந்து நிற்கும். .. மேடு பள்ளம் ஆனதொரு பாவை..என ஆரம்பித்து. .. காதல் தேவன் கோட்டை ‌‌..என முடியும் சரனத்தில் ‌மிகவும்‌ அழகான நடன அசைவுகள்....❤❤
@revathishankar946
@revathishankar946 8 ай бұрын
Nice to know that she is a very self prestigious lady Ladies must be like that 👍👍
@Latha-e4p
@Latha-e4p 7 ай бұрын
Ungal Varnanai Fantastic Nandri
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@revathishankar946
@revathishankar946 8 ай бұрын
Beautiful actress ! All her movies are superb especially Vennira aadai, poova thalaya, Enga mama, Rahasiya police 115 are superb " Oruvan kadalan " song in Vennira aadai is superb May gid bless her with healthy and very long life Thanks to News mix Tv
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
Thanks for your sharing!...
@v.rajendran7297
@v.rajendran7297 8 ай бұрын
நல்ல அழகும் பண்பும் நிறைந்த நல்ல நடிகை வெண்ணிற ஆடைநிர்மலாஅவர்கள் இவர் நடித்த அவள் திரைப்படத்தில் இவரின் நடிப்பு நன்றாக இருக்கும் எனக்கு மிகவும் பிடித்தமான படம் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா ❤ 17:10
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 8 ай бұрын
V. A. N ammavin thagaval arumaiyana pathiu beautiful actrer endru pol andrum vazgha amma thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
Thanks!...
@minklynn1925
@minklynn1925 8 ай бұрын
நிர்மலா அவருடைய வாழ்க்கை பயணம் இதுவரை யாம் அறியாத பல தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sarassmuthu8011
@sarassmuthu8011 8 ай бұрын
Ayya. Another beautiful most talented actress.👌👌She appeared very beautifully in Vennera Adai with late Sri Kanth and in Ragashiya police with our MGR.I still cannot forget her emotional acting especially she doubting her mother Sowkar Janaki and her song Raman Ethanai Ramanadi in Lakshmi Kalyalam.Also her acting as Shivaji Ganesan's valarpu magal in Babu was superb especially when she breaks her love affair with Shivakumar and returning his pen and coming back to Shivaji was a very emotional scene.😢.Shivaji wanted her to apologize not because she was late but because she was doing more films with MGR those days.He never liked the actresses who had acted with MGR like even Kutti Padmini.😮.its a pity she never married. But she is living her life the way she had wanted.God bless her with many more years of good health and long life ❤
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
Thanks for your sharing!...
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 8 ай бұрын
இதயக்கனி படம்....அழகை வளர்ப்போம் பாடல்.....மேக்கப்....நடன அழகு.....super...super....super ...
@nakeerank4904
@nakeerank4904 8 ай бұрын
She is very beautiful , bold and talented Tamil actress. 🌹
@DilanDiron-f3y
@DilanDiron-f3y 7 ай бұрын
கண்ணில் தெரிகிற வானம் பாடல் அருமை❤
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr 8 ай бұрын
Mikka nandri ayya News mix tv avargale 🙏🙏🙏 enakku romba pidikkum vennira aadai nirmala avargal 😊😊😊
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalaivania3455
@kalaivania3455 8 ай бұрын
சார்ர்ர்ர் அழகான இளமையான பதிவு சார்.நல்ல திறமையான குணச்சித்திர நடிகை.பதிவிற்கு நன்றி சார் 🎉.
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@chandbibi428
@chandbibi428 8 ай бұрын
Nirmala Amma azagu pathumai. All her movies are unforgettable.. I like her the most. Very beautiful song"Engellam valayosai ketkinratho"in the film Vegulipen and excellent dance in the film "Enga Mama"" Sorgam pakkathil".Thanks to News mix tv
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@aarokiaraj4652
@aarokiaraj4652 8 ай бұрын
வெண்ணிற ஆடை நிர்மலா அம்மையார் அவர்கள் சிறந்த நடிகை நல்ல மனிதன் நன்றி
@rkmobile32
@rkmobile32 8 ай бұрын
எனக்கு பிடித்த.ஒரேநடிகை.வெண்னிர.ஆடைநிர்மலா.மட்டும்தான்
@lakshmimurali8064
@lakshmimurali8064 Ай бұрын
அழகான,சிறப்பான நடிகை.வெண்ணிற ஆடை,ரகசிய போலீஸ் 115 பூவா தலையா போன்ற படங்களை மறக்க முடியாது,எனக்கு பிடித்த நின்மி அம்மா.
@thirumagalvaradadesigan2319
@thirumagalvaradadesigan2319 Ай бұрын
குரு படத்தில், கமல்ஹாசனின் தாயாக, முத்துராமனின் மனைவியாக நடித்திருப்பார் நிர்மலா. மேலும்,கவிராஜ காளமேகம் படத்தில், TMS ஜோடியாக நடித்திருப்பார்.
@sridhar4490
@sridhar4490 Ай бұрын
Please Please please upload life history of achamillai achamillai kuyili
@Dharani-by2un
@Dharani-by2un 8 ай бұрын
❤❤❤ நல்ல நடிகை
@velmaster2010
@velmaster2010 8 ай бұрын
She is very beautiful and talented actress and dancer. And I like the movies Vennira Aadai and Ragasiya Police 115 in which she starred.
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 8 ай бұрын
அருமை அருமை இவங்க தமிழ் நடிகை யாநன்றி
@yuvarajyuvaraj3638
@yuvarajyuvaraj3638 8 ай бұрын
SUPER SIR
@velayuthamdhanabalabhoopat6747
@velayuthamdhanabalabhoopat6747 8 ай бұрын
Thanx sir. In1965 summer vacation vennira aadai movie came to screen. I was just 9 year old boy then. The moment I saw that film in central cinema,dindigul in 1965,I became her fan. Still she is my dream girl. Lyrical beauty,musical genius and honey beating voices of janaki-t m s all these three wonders were well met,challenged and beaten out by nirmala's dance movements,acting and charming appearance. This song scene is my ever favourite along with ulagam ulagam and inbame undhan per penmaiyo song scenes. Really it is highly unfortunate that tamil Cineworld failed to give her proper place to bring out gopher full potentials as a dancer and actress.
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
Thanks for your sharing!...
@velayuthamdhanabalabhoopat6747
@velayuthamdhanabalabhoopat6747 8 ай бұрын
I think roja has not understood my sentence. Nowhere I mentioned vennira aadai nirmala's was the pair in ulagam.. ulagam and inbame songs. I simply said kaathalin pin veethiyil song ranks with those 2 songs . Those two songs stand the test of time with men's extraordinary imagination and excellent picturization. But this song has attracted all thanx to nirmala's abhinsyams skills,her charming expressions of a true girl in love which two have showered honey rain On the sugar pandal of tms--janaki voice and tms' melodious tune. Now,roja,am I Ok?
@velayuthamdhanabalabhoopat6747
@velayuthamdhanabalabhoopat6747 8 ай бұрын
Mgr's not men's correction.
@velayuthamdhanabalabhoopat6747
@velayuthamdhanabalabhoopat6747 8 ай бұрын
@@Newsmixtv halo sir, We are eager to see your face.
@davidrajkumar3010
@davidrajkumar3010 8 ай бұрын
Good speach
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
Thanks!..
@gan6412
@gan6412 8 ай бұрын
VennierAdaiNirmalaBeautifulArtist
@subathraedwin9642
@subathraedwin9642 7 ай бұрын
வாழ்க அம்மாவின் பயணம்... நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி சார்...❤❤
@arajeshwari6165
@arajeshwari6165 Ай бұрын
😮😮
@shakthichannal132
@shakthichannal132 8 ай бұрын
அழகான நடிகை ❤❤❤
@jayakalyanialagirisamy188
@jayakalyanialagirisamy188 8 ай бұрын
நிர்மலா என்றால் எந்தக் களங்கமும் இல்லாதவர் என்று பொருள். பெயருக்கேற்ற பெண் இவர். நீடுவாழ இறைவனை வேண்டுகிறேன்.
@DilanDiron-f3y
@DilanDiron-f3y 7 ай бұрын
நீண்டநாள் வாழ வேண்டும் ❤
@panneerselvanj4762
@panneerselvanj4762 8 ай бұрын
V. Nirmala has good heart., I know from my guess
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 8 ай бұрын
உங்கள் வர்னைசூப்பர்
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
நன்றி!...
@chithradurai4464
@chithradurai4464 8 ай бұрын
👌👌👌
@sindujansindujan5212
@sindujansindujan5212 8 ай бұрын
Good
@venivelu4547
@venivelu4547 8 ай бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 8 ай бұрын
Thanks!...
@thulasiv247
@thulasiv247 8 ай бұрын
Valga nirmala
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 8 ай бұрын
Fifty years ago I met her in Malaysia,she was very pretty and Lovely,and madam gave us two bananas to eat.I still can remember.Love her too.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 8 ай бұрын
அது சரி சார்.கன்னட,தெலுங்குப்படங்கள்‌ எவை.நடிகர்கள் யார் யார்..
@vasunath4028
@vasunath4028 8 ай бұрын
Talent artiste but Tamil film not used her properly after MGR death
@louvoisijinadin671
@louvoisijinadin671 8 ай бұрын
Normally nirmala should say sorry to our annan sivagi
@RaviChandran-uz7ye
@RaviChandran-uz7ye 8 ай бұрын
Pl post Mr Radha avarkal pl contact Radha Ravi
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n
@SHANMUGAVELSHANMUGAVEL-l2n 8 ай бұрын
நல்ல நடிகை ஆனால் அரசியலுக்கு வர வேண்டிய வர் அன்று சசொல்லிக்கொள்வார் கள்
@karuna2711-kl4jb
@karuna2711-kl4jb 8 ай бұрын
THALAIVARIN RAGASIYAPOLICE 115 KANNILTHERIGINRAVANAM KAIGALILVARADHO AZHAGO AZHAGU
@anbouvolcy1211
@anbouvolcy1211 8 ай бұрын
azhku nadikei maraka mudiyama
@thulasiv247
@thulasiv247 8 ай бұрын
Thirumanam seithal enna thappu
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57