Hero's எப்படி உங்கள விட்டு வச்சாங்க? - Rajini | Vennira Aadai Nirmala SECRETS | Kumudam

  Рет қаралды 883,430

kumudam

kumudam

Күн бұрын

Пікірлер: 374
@somasundaram-2350
@somasundaram-2350 2 жыл бұрын
தெளிவான விளக்கம்,உண்மைச் சம்பவங்களை உள்ளபடியே சொல்வதில் கூட ஒரு தைரியமும்,மனவலிமை வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி நல்ல சாட்சி,🌹🌹, அன்புடன்🙏🙏
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
நிர்மலா மேம் u r great person God bless you and your family
@jogesan
@jogesan 2 жыл бұрын
She is bold and genuine, I appreciate her.
@balajisundarambalaji1970
@balajisundarambalaji1970 2 жыл бұрын
Amazing Super Star Heroin 70s 80s Simple and Humble Dignity Respect.. Great 👍💯🏆
@naga7516
@naga7516 2 жыл бұрын
மிக அருமை சகோதரி நிர்மலா.. மீ டூ... என்ற சொத்தைகளைத் தோலுரித்ததற்கு நன்றி.
@elizabethzacharias6297
@elizabethzacharias6297 3 ай бұрын
Watch the interview by yesteryear’s actor Dr Sujatha to understand why people take so long to speak out.
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
நீங்கள் நடித்த படத்திலேயே மிகவும் அருமையான திரைப்படம் இதயக்கனி புலவர் புலமைப்பித்தனின் வரிகளுக்கு அருமையாக வாய் அசைத்து நடனமாடி இருக்கிறீர்கள் 😲
@prabagarann8647
@prabagarann8647 2 жыл бұрын
கண்ணில் தெறிகின்ற வானம் கைகளில் வாராதோ......என்ற இனிமையான பாடலுக்கு நிர்மலா அம்மாவும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் பாடி ஆடி நடித்த அந்த பாடல் காட்சி என் பசுமையான நினைவுகளில் இன்றும் இருக்கிறது.
@ravindrannanu4074
@ravindrannanu4074 2 жыл бұрын
ராமன் எத்தனை ராமனடி....... இந்த பாடலுக்கும் நடிப்பால் பெருமை சேர்த்தவர். அவர் பேசும்போதே தெரிகிறது நல்ல மனசு உள்ளவர் என்று.
@manojkumark2985
@manojkumark2985 2 жыл бұрын
காதலின் பொன்வீதியில் நான் ஒரு பண்பாடினேன் சூப்பர் Song நடித்தவர் அம்மா
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 2 жыл бұрын
பழமை பழமைதான் எல்லா நிகழ்வுகளிலும் கேள்வியும் பதிலும் மிகவும் அருமை
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 жыл бұрын
Me too!
@karthikraj6826
@karthikraj6826 2 жыл бұрын
அன்றிலிருந்து இன்றுவரை அழகான, அமைதியான ஒரு நடிகையாகவே இவர் வலம்வருகிறார். வாழ்த்துகள்...pown
@ramalingammunusami6789
@ramalingammunusami6789 2 жыл бұрын
உண்மை .கவிஞர் வைரமுத்து அய்யா அவர்களை அசிங்கப்படுத்த முயற்சி செய்த ஒரு கும்பலின் நடவடிக்கை தான் இது சினிமாவைப் பற்றி திரைத்துறையை பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு பாப்பா போல ஒரு பெண் பேசுகிறாள்...... திரையில் மட்டும் நீ நல்லவனாக இருந்தால் எல்லோரும் ஒதுங்கி போவார்கள் ஆனால் நீ ஒரே ஒரு முறை ஒரே ஒரு நபரிடம் தவறாக நடந்து இருந்தால் எல்லோரும் அந்த தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்ப்பார்கள்இது ஆண்பால் பெண்பால் இருவருக்கும் பொதுவானது இது பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் ....அப்போது அந்த mee - too பேட்டி அளித்த அந்த பாப்பாவுக்கு ஒன்றுமே தெரியாதா? ஒரே வார்த்தையில் பளிச்சன பதிலளித்த வெண்ணிற ஆடை நிர்மலா அம்மையார் அவர்களுக்கு திரைத் துறையே ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும்.... நன்றி' நன்றி...! நன்றி'|
@vijayabaskaran754
@vijayabaskaran754 2 жыл бұрын
ஆரவாரமில்லாமல் வாழ்பவர்
@alliswell2798
@alliswell2798 2 жыл бұрын
Yenadhu... Okkkaa.. Rightaaa
@murugesan187
@murugesan187 2 жыл бұрын
காணொளி மிகவும் மிகவும் சுவாரசியமாக இருந்தது வெண்ணிற ஆடை நிர்மலா மாமி அவர்களின் அந்த உச்சரிப்பு சுவாரஸ்யமாக இனிமையாக இருக்கிறது
@UshaKumari-g3h3p
@UshaKumari-g3h3p 8 ай бұрын
நிர்மலா மேடம் மாமி கிடையாது
@exalmed
@exalmed 2 жыл бұрын
அழகுடன் அறிவும் நடிப்பும் சேர்ந்த கலவை நிர்மலா அவர்கள்... வாழ்த்துக்கள்...
@ChitraP-x2b
@ChitraP-x2b 3 ай бұрын
நிர்மலா மேடம் எனக்கு பிடித்தவர்.அழகாகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் பேட்டி கண்டவர் அருமை.
@arunkumarkumar5891
@arunkumarkumar5891 2 жыл бұрын
நிர்மலா நீங்க மிகவும் நல்ல மணம் படைத்தவர். நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்.
@Murani-vx3kr
@Murani-vx3kr 2 жыл бұрын
இந்த வயதிலும் எவ்ளோ அழகா இருகாங்க!!
@bbjremmy
@bbjremmy 2 жыл бұрын
Respect! Bold and honest interview. Bravo Madam
@msankarmsankar3207
@msankarmsankar3207 2 жыл бұрын
மீட்டு பற்றி அருமையாக சொன்னீர்கள், ஏதோ ஒன்றுக்காக அன்று அமைதி, அது இன்று கிடைக்கவில்லை என்று நான் நல்லவல் போல் பிதட்ருவது அருவருக்க தக்க செயல். மீட்டு என்பது மிரட்டுவது , மிரட்டி பணம் பறிப்பது இதுதான் உண்மை.
@K.sheikfahrudeen
@K.sheikfahrudeen 2 жыл бұрын
நன்றாக சொன்னீர்கள்.
@KumarKumar-gu7kp
@KumarKumar-gu7kp 2 жыл бұрын
100 % உண்மை
@climatechangeisreal5073
@climatechangeisreal5073 2 жыл бұрын
Boomer
@everydayprint445
@everydayprint445 2 жыл бұрын
I haven't watched the video. But in relevance to your comment. The object of "me too" is not blackmail, it is to ensure that women are treated without sexual assault in the workplace. Naming and shaming the people who do is part of the punishment and will act as a deterrent to such behaviour..
@sridevisatchidanandam3868
@sridevisatchidanandam3868 2 жыл бұрын
Well said 👏👏👏
@karpagamsak5173
@karpagamsak5173 2 жыл бұрын
Fully agree with her thoughts about Me2.
@gladstoneb879
@gladstoneb879 2 жыл бұрын
Madam Nirmala is beautiful both body and heart. Very true discussions and very interesting personality. She is pretty even now.
@ramyar5383
@ramyar5383 2 жыл бұрын
She is not beautiful heart is not pure too.
@aiemel9661
@aiemel9661 2 жыл бұрын
Exelent answer to the MEE TOO question . Bold and TRANSPERANT answer. Supper.🙏🙏🙏🙏
@poovizhi.
@poovizhi. 2 жыл бұрын
Very genuine replies mam.. That to regarding me too 👌👌👌
@vijaya9336
@vijaya9336 2 жыл бұрын
Intelligent reply by Nirmala madam..
@ravijose8965
@ravijose8965 3 ай бұрын
what an amazing lady and so beautiful and charming...the younger generation actress have a lot to learn for her...shes worth her weight in Gold and even more!! 🌹🌹🌹🌹
@30ganesan
@30ganesan 2 жыл бұрын
Good Interview, Different consept,Super 👍👌
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Good interview with good soulful actress... Greetings from banglore India...
@padmasanirangarajan7628
@padmasanirangarajan7628 2 жыл бұрын
I am surprised by Nirmala amma’s views about Me too. It is very hard to believe that nothing like that happened in her time. If old magazines were revisited we will find lots of such information. People may not come forward due to various reasons that doesn’t mean it never happened. People now come forward so that youngsters can be careful.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 жыл бұрын
Her point is why to wait to so long after being part of the crime..!
@nettrikan6333
@nettrikan6333 2 жыл бұрын
i think you haven't understood a thing from this interview
@ramyar5383
@ramyar5383 2 жыл бұрын
Some actors act in real life too. How many families they broke we should ask them
@philipabraham7474
@philipabraham7474 2 жыл бұрын
@@sureshnarayanan8170 9i
@gayathiri202
@gayathiri202 2 жыл бұрын
May be not hving guts or support that time.
@v.t.seshan5415
@v.t.seshan5415 Жыл бұрын
பளிச்சென்று பதில். அருமை மேடம்
@shakilaa8880
@shakilaa8880 2 жыл бұрын
Nirmala amma en ammavum paarka ungala maari romba beautiful la irupaanga avanga young stage la ellarum avangla nirmala dhaan koopiduvaangalam 😍
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
Nice interview.Hatsoff to her memory power.
@invisibleman6608
@invisibleman6608 2 жыл бұрын
SHE IS REALLY GREAT!!
@Purusothaman16
@Purusothaman16 2 жыл бұрын
மீட்டு விற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை ஐயா வைரமுத்து போன்றவர்கள் தமிழ் மொழியில் மிகப்பெரிய ஆளுமை அவரை திட்டமிட்டு புறம் தள்ளுவது ஆரியர்களின் சூழ்ச்சியாகவே பார்க்கிறோம், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அதில் மாற்றுக் கருத்து இல்லை தவறுக்கு உடந்தையாய் இருந்துவிட்டு இன்று தவறு என்று சொல்வதில் எந்தவித தர்மமும் இல்லை, தர்ம படி நடப்பவர்கள் அவர்கள் இல்லை நன்றி வணக்கம் 🙏
@shanthamanivijay277
@shanthamanivijay277 3 ай бұрын
"சொர்க்கம் பக்கத்தில்" "கண்ணில் தெரிகின்ற வானம்" "ராமன் எத்தனை ராமனடி" பாடல்களில் இவரின் நடிப்பு பேசத் தக்கது.
@subramanianshanmugam9836
@subramanianshanmugam9836 2 жыл бұрын
Good answer for me too question.sema. seniors are always senior
@RajaSekaran-tb6bc
@RajaSekaran-tb6bc 3 ай бұрын
மன்னிப்பு திரைப்படத்தில் அசத்திவிட்டீா்கள்.
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🏻😊. வாழ்க வளமுடன் 💐💐💐
@rajupandian998
@rajupandian998 6 ай бұрын
இந்த திரைஉலகில் இன்றும் இருக்கும் பழைய கலைஞர் களில்.அந்த கலையை நேசிக்கும் ஒருவர்...அது ஒரு "வெகுளிப்பெண்ணால் " தான் முடியுமோ?உண்மைதான் இவரே உதாரணம்..ஒரு பாடமாக...வாழ்த்துக்கள்...🌷👍
@g.alamelu-f5i
@g.alamelu-f5i 11 күн бұрын
Very bold talk ripping the mask of heros
@rksb6261
@rksb6261 2 жыл бұрын
Good interview.. hats off to madam & the anchor & Kumudam (even I don't like it!) #both.. 👍🍫🙌
@sumathycaiser9444
@sumathycaiser9444 2 жыл бұрын
Good & Bold statement about "Metoo" Nirmala Ma'am...Hats Off...🙏🙏🙏🙏👍😍😍😍
@velayudhama4015
@velayudhama4015 2 жыл бұрын
அருமை அம்மா தெளிவான பதில்கள்
@cosmicpower9102
@cosmicpower9102 2 жыл бұрын
Yes best explain on Meetoo , Perfect mam👍
@kumarayya9998
@kumarayya9998 2 жыл бұрын
MeTo விளக்கம் அருமையாக இருந்தது அம்மா ....
@baskers3162
@baskers3162 2 жыл бұрын
Mam very intelligent, very nice and genuine person. Very honest
@sathyavathanajesudasson2066
@sathyavathanajesudasson2066 2 жыл бұрын
Azhaghana sweet lady. Aww what she said is true
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
Correct words about Mee2 - Nirmala still Beauty - Love Nimmi
@ramachandran8630
@ramachandran8630 2 ай бұрын
காதலின் பொன் வீதியில்... எனும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த இவரின் பாடல்
@ganeshtv3842
@ganeshtv3842 2 жыл бұрын
Super madam really awesome final u said me to that is bad. Good
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 жыл бұрын
மீ டூ. விஷயம்.. சூப்பர் ம்மா..
@Rangas-wy6vs
@Rangas-wy6vs 3 ай бұрын
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே...❤🎉
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 жыл бұрын
Unmaiya solringa amma💕
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் அம்மா
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 3 ай бұрын
V. Nirmala is very beautiful, bold , down to earth person
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 2 ай бұрын
நிர்மலாவின் நிறம் அழகு குணம்‌ குரல்‌ நடிப்பு‌ எல்லாமே பிடிக்கும்
@lakshmimalini3215
@lakshmimalini3215 2 жыл бұрын
Respected mam all matters talking really and casually long time we see your happy face mam thankyou mam
@paranjothir4340
@paranjothir4340 2 жыл бұрын
Correctly answered for me too, very good Replies with out now finding fault with Then contemporaries
@prabu2009
@prabu2009 15 күн бұрын
real words , matured answers
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 2 жыл бұрын
தங்கச்சரங்கம் இதயக்கனி லட்சுமிகல்யாணம் நினைவைவிட்டு நீங்காத திருப்ளடங்கள்
@johnbosco9554
@johnbosco9554 3 ай бұрын
Good way and bold way of responses nice of mam
@vrbala4944
@vrbala4944 2 жыл бұрын
நிர்மலம்மா உங்கள் பேட்டி அருமை மீட்டுவை ஆயுதமாக்கி கவுரவமிக்க கவிஞரை கலங்கப்படுதியதற்க்கு ஆதங்கப்பட்டது உங்க நல்ல மனசு நன்றியம்மா .
@nadarajan2651
@nadarajan2651 2 жыл бұрын
She is correct in me too controversy
@divyabalajee
@divyabalajee 2 жыл бұрын
Super mam.. what u said about Chinmayi is great 👌
@amirtharaj6483
@amirtharaj6483 2 жыл бұрын
தாயும் சேயும் ஒன்றாக இருந்தாலும் கர்மா வேறு வேறு அதன் படியே வாழ்க்கை செல்லும் தகப்பன் ( நாகேஷ் ) சென்ற வழியில் மகன் செல்ல இயலாது MGR / Jayalalitha குழந்தை இல்லாதது அவர்கள் வழி தோன்றல் இல்லாமல் இறைவன் அடி சேர்த்தார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.
@angeeswarisubramaniam2806
@angeeswarisubramaniam2806 2 жыл бұрын
Correct
@rrshankar2000
@rrshankar2000 2 жыл бұрын
Still very beautiful. I never knew she was such a bold and great person too. Her views on MeToo are very bold.
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 3 ай бұрын
நிர்மலா அவர்கள் சொன்னது சரி. அன்று வாய்ப்புக்காக தவறு செய்தார் பிறகு எதற்கு தன் திருமணத்திற்கு அவரை அழைத்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏன் கதறுகிறார்?
@bhushannaga6489
@bhushannaga6489 2 жыл бұрын
Mam u givien good response in all questions with hearty
@zhivagoks2185
@zhivagoks2185 2 жыл бұрын
Nirmala exudes class which the modern actresses lack👌👍
@stallion63m35
@stallion63m35 2 жыл бұрын
It's Exudes class..
@sugunadevi3773
@sugunadevi3773 2 жыл бұрын
Thotta idamellaam,thiththipudan irukkum,Muthu Tamil maadhu...........💕👌
@rsgold539
@rsgold539 2 жыл бұрын
Wow lovely congratulation 💐💐💐🙏
@tamils4436
@tamils4436 Жыл бұрын
She is not tamil madhu she is sourastra maadhu
@yazhetv596
@yazhetv596 2 жыл бұрын
அருமை வாழ்க என்றும்
@srinivasanperumbeduramacha7356
@srinivasanperumbeduramacha7356 2 жыл бұрын
Well said about Mee too saga, Chinmayi kept quiet all these years and comes now claiming that she too was a victim, what was she doing all these years? Why now? If she could have brought this Mee too saga then so many people would have escaped from the lyricist.. its completely for her personal gains she kept quiet all these years at the same time i am not supporting the lyricist either….
@Jj-cf4rj
@Jj-cf4rj 2 жыл бұрын
Amma sollvathu sary 100 % !!
@rajanperiyamayan6721
@rajanperiyamayan6721 2 жыл бұрын
Meto பற்றி உண்மை சொன்ன நிர்மலா அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்.
@arunachalamsivaprakasam5467
@arunachalamsivaprakasam5467 2 жыл бұрын
Me too is 100%,correct. Her view is insensitive, sadly.
@startimeschennai
@startimeschennai 3 ай бұрын
Yes true
@santhanalakshmi160
@santhanalakshmi160 3 ай бұрын
She is a pakka MGR keep .... earned money lot
@reenasharonanitha42
@reenasharonanitha42 2 жыл бұрын
gentle behaviour amma 🙏
@BalaMurugan-rj1ip
@BalaMurugan-rj1ip 2 жыл бұрын
Kamal Haasan sir always great
@tvleela4385
@tvleela4385 2 жыл бұрын
Ennaya title vechirukke?
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 2 жыл бұрын
Kovamo🌹🌹🌹🌹pidikkaleya🌹.
@seraimice87
@seraimice87 2 жыл бұрын
current trend for viewership
@kadothkajan4
@kadothkajan4 2 жыл бұрын
Very nice Interview 👌
@mekaa447
@mekaa447 3 ай бұрын
I like your acting. May God bless you ma
@lkgboy751
@lkgboy751 2 жыл бұрын
பெயரில் மட்டும் இல்லை அவரின் யதார்த்த பேச்சிலும் தெரிகிறது அவரின் வெள்ளை மனம்.
@xaviera7709
@xaviera7709 Жыл бұрын
சிவகாமியின் செல்வன் என்ற மாபெரும் வெற்றிப் படத்தில் நடிக்காமல் போனதற்கு இந்த அம்மாவிற்கு தான் இழப்பே தவிர மற்றவர்கள் யாருக்கும் வெற்றிதான் இவர் தலைக்கனம் பிடித்த அலைகிறார் என்று கேள்விப்பட்டு இருக்கின்றோம் சிவகாமியின் செல்வன் என்ற படத்தில் நடிகர் திலகத்துடன் இவர் நடித்திருந்தால் இவர் தூய்மை பெற்றிருப்பார் என்பது உண்மையே இவர் ஒரு எம்ஜிஆரின் ஜால்ரா வாக வாழ்ந்தவர் இவருக்கு மற்றவர்களைப் பற்றி புரியாது
@AnandRajM-v1q
@AnandRajM-v1q 2 ай бұрын
ஆராதனா என்ற இந்தி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது அது தமிழில் சிவகாமியின் செல்வன் என்ற பெயரில் சிவாஜி நடித்து மோசமான தோல்வி அடைந்தது.
@aloneboy_1437
@aloneboy_1437 Ай бұрын
சிவகாமியின்செல்வண்படுதோல்விபடம்
@ranjinibalan1751
@ranjinibalan1751 2 жыл бұрын
You are right madam But me too Is like the change in culture too
@harishahimas6217
@harishahimas6217 2 жыл бұрын
Very very correct
@douglasblacks3963
@douglasblacks3963 2 жыл бұрын
மானம் மரியாதை பார்ப்போம் ஆனால் பணம் புகழ் பிரபல்யம் அதை சீக்கிரமாக அடைய எதுவும் செய்ய தயாராக இருக்க வேண்டும் சினிமாவின் தாரக மந்திரம் இதுதான் ஓர் கௌரவமான இடத்திற்கு வந்த பின்பு செய்யும் தவறுகள் பூசிமெழுகி மறைக்கப் பட்டுவிடும் இந்த பிரச்சனைகள் காலம்காலமாக சினிமாவில் மட்டுமல்ல சாதாரண மனித வாழ்விலும் நடப்பது அப்படி எதுவும் நடக்கவே இல்லை என்பது பொய்யே மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங் கண்டதில் இது வள்ளுவர் கூறியது ஒழுக்கம் சுய கட்டுப்பாடு இல்லாத மனிதர்கள் ஆண்டி முதல் அரசன் வரை இன்னும் உண்டு ஆயினும் மக்கள் கண்மூடித்தனமாக போற்றுவது விந்தை தான் 🤔🙉🙊🙈🤔
@rajupandian998
@rajupandian998 6 ай бұрын
உண்மைதான்...என்றாலும் அதிலும் ஒரு ஒழுக்கமின்றி மீளமுடியாமல் அழிந்தவர்கள்...? ஒழுக்கமின்மையிலும் ,ஒரு ஒழுக்கம் பாராட்ட பட வேண்டியது தானே... அவரின் அழகுக்கு கொஞ்சம் சறுக்கி இருந்தால்,...இப்போது பேட்டி கொடுக்க அவர் இருந்திருக்க மாட்டார்..
@savithrialagappachettiar2586
@savithrialagappachettiar2586 2 жыл бұрын
Super Mam, I appreciate your opinion about Me Too…
@narayanikrish9623
@narayanikrish9623 2 жыл бұрын
Absolutely right
@karthikeyanhut3949
@karthikeyanhut3949 2 жыл бұрын
Vennira Aadai Nirmala GREAT AMMA
@g.ravivarmang.ravivarman8316
@g.ravivarmang.ravivarman8316 2 жыл бұрын
Take care u r youngly healht mam . #God bless you . Give Good life . Mam. 💕
@baskarankanniah8410
@baskarankanniah8410 3 ай бұрын
My favourite actress Geetha Aval💕
@nalinikandansandirassegara7989
@nalinikandansandirassegara7989 2 жыл бұрын
Great person, hat's off
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 2 ай бұрын
Beautiful eyes
@r-1071
@r-1071 3 күн бұрын
About me too 👌
@AppanMani
@AppanMani 3 ай бұрын
எம்ஜிஆர் மற்றும் சிவாஜி பிறந்த 1917 - 1928 பகுதியில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே அந்த நாட்களின் கலாச்சாரம்.
@rajusugan7609
@rajusugan7609 2 жыл бұрын
Super mam
@salmoncan1831
@salmoncan1831 3 ай бұрын
Sorgam Pakkathil......👍👍
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 3 ай бұрын
நிர்மலா மேடம் வாழ்க வளமுடன்🎉
@narenkumar9322
@narenkumar9322 2 жыл бұрын
Paahhhh unga thumbnail caption evalo nalla iruku
@jasminek7603
@jasminek7603 2 жыл бұрын
Madam Nirmala, 1) if u say that nothing happened to women in film industry in ur time is absolutely rubbish or u must be having selective amnesia about these events. 2)Me2 - Haven’t you heard so many actress suiciding over many many years in film industry. why do u think only women suicide? They have been push to that limits. Only difference now & then is women have become bolder & educated and lives in a society where have a voice & the voice will be heard by the society. Sexual harassment & intimidation is a serious issue in film industry now and in older time. It is taboo word that is not talked openly in those days but now it is good that is changing.
@startimeschennai
@startimeschennai 3 ай бұрын
Super 👍
@Boopathydubai
@Boopathydubai 3 ай бұрын
She was guarded by MGR. Also some times she was in his custody.
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
#me_to இற்கு 13:39 தரமான செருப்படி.
@saifudeenshaikh5119
@saifudeenshaikh5119 3 ай бұрын
Chiyan vikram ❤❤❤❤
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,9 МЛН
Koffee with DD Season 2 Full Episode 19
44:47
Vijay Television
Рет қаралды 642 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН