வெப்பத்தில் விளையும் திராட்சை..! ரூ.10 லட்சம் வருமானம் - பட்டையை கிளப்பும் இன்ஜினியர்

  Рет қаралды 240,985

Thanthi TV

Thanthi TV

2 жыл бұрын

#Tirunelveli | #Valliyur | #Grapes
வெப்பத்தில் விளையும் திராட்சை..! ரூ.10 லட்சம் வருமானம் - பட்டையை கிளப்பும் இன்ஜினியர்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வெப்பம் மிகுந்த மண்ணில் திராட்சை சாகுபடி செய்து அசத்தும் பொறியியல் பட்டதாரி இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்.
Uploaded On 02/06/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 76
@minnialarelectrician503
@minnialarelectrician503 2 жыл бұрын
இந்த உலகத்துலேயே கவுரவமாக... தலைநிமிர்ந்து நேர்மையா உழைக்கும் ஆண்மகன் நீ தான்யா....👍
@shekshek162
@shekshek162 2 жыл бұрын
Sssss
@aravinth5243
@aravinth5243 2 жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@Rods_From_God
@Rods_From_God 2 жыл бұрын
vivasaikalukku petrol diesel ethukku payanpaduthu konjam solla mudiyuma
@sankarg7072
@sankarg7072 2 жыл бұрын
vevasaya karuvigal tracter power weed er use panradhukku sar
@vivasayiii
@vivasayiii 2 жыл бұрын
@@Rods_From_God tractor 🚜, mini tractor,
@Rods_From_God
@Rods_From_God 2 жыл бұрын
@@sankarg7072 அப்போ ஒரு விஷயம் பண்ணுங்க விவசாயிகள் நலனுக்காக யோசிக்கிற அரசை விவசாயிகள் ஆட்சியில் வச்ச பிறகு அவங்களுக்கு நீங்க கேக்குற மானியம் கிடைச்சிரும் நீங்க வாத்தியார்களுக்கு வக்காலத்து வாங்குற அரசைத்தான ஆட்சில வச்சீங்க எடப்பாடி கூட்டுறவு கடனை தள்ளுபடி செஞ்சபிறகும் தீம்காவுக்குத்தானே ஒட்டு போட்டாங்க தீம்கா கிட்டயே கேளுங்க விவசாயிகளே.
@Antii_Fascist
@Antii_Fascist 2 жыл бұрын
உங்க திட்டம் விவசாயிகளுக்கு அல்ல, பல நூறு ஏக்கர்களை வைத்திருக்கும் பண்ணையார்களுக்கு.
@manimarans1090
@manimarans1090 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா...👍பிறரையும் வழி நடத்துங்கள்....
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. வெற்றிமீது வெற்றி வந்து சேரட்டும்.
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 2 жыл бұрын
மிகவும் பெருமையாக கவுரவமாக கம்பீரமாக உங்களை பார்த்து ஆச்சரியப்படுகிறோம்
@Minnal12
@Minnal12 2 жыл бұрын
விலையும் பயிருக்கு சரியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்
@EsvAnistan
@EsvAnistan 2 жыл бұрын
விவசாயம்னா இன்னும் அவமரியாதையாக நடத்தும் மக்களும் உள்ளனர்..படித்தும் முட்டாளாக இல்லாமல் இருப்பது நல்லது..
@user-ed4cn8gu2r
@user-ed4cn8gu2r 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி இறைவன் அருளால் நன்றாக வாழ்வீர்கள்
@murugaprabhu7405
@murugaprabhu7405 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@abalanabalan6384
@abalanabalan6384 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@josephsandy892
@josephsandy892 2 жыл бұрын
அடேய் ஒரு ஏக்கருக்கு 1லட்சத்து 50 யிரம் வரும் அதுல கவாத்து ஆள் கூலி போக 1லட்சம் கிடைக்கும் 10லட்சம்லாம் சாத்தியம் இல்ல
@svmvelu_harur
@svmvelu_harur 2 жыл бұрын
உன்மைதான் அண்ணா
@walton.kwalton.k9197
@walton.kwalton.k9197 2 жыл бұрын
Nenga solrathu unmai tha nanba Ivan vilamparathuku poi solran.1 box 50.100 rs nu koovi koovi vitthanga
@manaparaidarwinvlogs9279
@manaparaidarwinvlogs9279 2 жыл бұрын
Correct ah sonninga. Bro
@kumaravel3858
@kumaravel3858 2 жыл бұрын
10 laks spend pananumnu solerukanga bro
@sahayammathatimes9350
@sahayammathatimes9350 2 жыл бұрын
Congratulations 👍
@MrEliyas007
@MrEliyas007 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோ... சாதனை தான்
@DakshinaMurthyA
@DakshinaMurthyA 2 жыл бұрын
Proud of you brother. I know you will see this video and comment also. All the best.
@rajivsd69
@rajivsd69 2 жыл бұрын
great 👍
@RameshRam-ft3en
@RameshRam-ft3en 2 жыл бұрын
Congratulations dear keep it up
@KARUNAIVELT
@KARUNAIVELT 2 жыл бұрын
Super sir....
@yasarmajitha2915
@yasarmajitha2915 2 жыл бұрын
Gangrats anna
@vishwa-TN787
@vishwa-TN787 2 жыл бұрын
💐💐💐
@venkatesanr6430
@venkatesanr6430 2 жыл бұрын
Very super
@rizwanvishwa5599
@rizwanvishwa5599 2 жыл бұрын
Great bro
@issacdarwin7801
@issacdarwin7801 2 жыл бұрын
👏👏👏👏
@dxdineshvaishnavi497
@dxdineshvaishnavi497 2 жыл бұрын
Super
@sadhanlove2710
@sadhanlove2710 2 жыл бұрын
All the best
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 жыл бұрын
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அண்ணா
@manickampaulraj2382
@manickampaulraj2382 2 жыл бұрын
Suberb
@unmaipesu4368
@unmaipesu4368 2 жыл бұрын
Super Brother
@123ormore4
@123ormore4 2 жыл бұрын
Super pa
@srigirirajendran500
@srigirirajendran500 2 жыл бұрын
"Poriyal pattadhari" 😂😂😂😂
@thulasiram449
@thulasiram449 2 жыл бұрын
Nice Bro 👏👏👏👏
@jebakumar2116
@jebakumar2116 2 жыл бұрын
Super super
@LakshmiLakshmi-ny6uc
@LakshmiLakshmi-ny6uc 2 жыл бұрын
Anna verry beautiful....
@animeanime450
@animeanime450 2 жыл бұрын
Super man
@sivaprakashd6055
@sivaprakashd6055 10 күн бұрын
வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிக்குளம்
@kanagavallikanagavalli8356
@kanagavallikanagavalli8356 2 жыл бұрын
🔥🔥🔥👍👌🏆
@jawaharkannadhasan7992
@jawaharkannadhasan7992 2 жыл бұрын
🙏👌👍
@mariyappanmariyappan5842
@mariyappanmariyappan5842 2 жыл бұрын
Enga ooru Kallikulam
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 жыл бұрын
படிச்சவன்படிச்சவன்தாண்டா... அரசியலும். மாற்றத்தை நோக்கி
@selveeswaran185
@selveeswaran185 2 жыл бұрын
vilai irukaaa
@RAJUMANI1
@RAJUMANI1 2 жыл бұрын
சபாஷ்
@truth5718
@truth5718 2 жыл бұрын
All people making graps stop spraying pesticides 😑😑😑😑
@saravanakumar0007
@saravanakumar0007 2 жыл бұрын
Sir seed kidaikkuma
@palpandi8543
@palpandi8543 2 жыл бұрын
Theni district cumbum..
@manaparaidarwinvlogs9279
@manaparaidarwinvlogs9279 2 жыл бұрын
Nan oru MBA graduate. Manaparai pakkathu la malayadi patty village la 2 ager vivasayam pannen nalla tha vanthuchu but birds kitta irunthu pathukaka mudiya la apram individual ah sales panni kooda enna la profit edukka mudiya la ivanga mattum eppudi ivlo profit varuthunu katha viduranga
@Nnvloggers
@Nnvloggers 2 жыл бұрын
Athu yen vivasai kitta mattum mike la cover .. athey political person kitta open mike ....
@sivaprakashd6055
@sivaprakashd6055 10 күн бұрын
அஞ்சு கிராமத்தில்
@Kalashnikov1211
@Kalashnikov1211 2 жыл бұрын
Pinam thinni kalugugal
@prabhakaranag2891
@prabhakaranag2891 2 жыл бұрын
Sivagangai il oruvar seithullar
@velvelmurugan5642
@velvelmurugan5642 2 жыл бұрын
Anthea uru
@prabhakaranag2891
@prabhakaranag2891 2 жыл бұрын
@@velvelmurugan5642 polimer tv la paathen bro.romba naal aachu anal sivagangai district than
@pothunalammokaigal4617
@pothunalammokaigal4617 2 жыл бұрын
இடம் பொருள் ஏவல் மரபணு மாற்றப்பட்ட விதைகள் இ பொ ஏ இவை அனைத்தும் மாற்றக் கூடாது
@suriyasuriya1566
@suriyasuriya1566 2 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு
@jesstephen4791
@jesstephen4791 2 жыл бұрын
Land vanumla enna pananumnalum
@kstalinraja
@kstalinraja 2 жыл бұрын
வேலைய ராஜினாமா செய்த நீங்க BJP க்கு வந்துயிருக்கணும் இப்படி விவசாயம் செய்ய எவனும் போகமாட்டான்
@koilmani3641
@koilmani3641 2 жыл бұрын
வேற கட்சியே இல்லையா
@svmvelu_harur
@svmvelu_harur 2 жыл бұрын
பிஜேபியில் உடனடி பதவி கிடைக்கும்
@KD_2.O
@KD_2.O 2 жыл бұрын
Athukku naakka pudungitu saagalam
@mohammedanibaabthahir9155
@mohammedanibaabthahir9155 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@jagadeeswararajas8673
@jagadeeswararajas8673 2 жыл бұрын
Congratulations 👍
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 60 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 50 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 60 МЛН