கருப்பு கவுனி அரிசி குறைந்த விலையில் தமிழ்நாடு முழுவதும் அனுப்பபடும்! AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை!

  Рет қаралды 910,802

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

2 жыл бұрын

டன் கணக்கில் கருப்பு கவுனி அரிசி குறைந்த விலையில் கிடைக்கும்.
AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தற்போது பல உயிரினங்கள் உள்ளது. சுற்றுலா தளமாகவும் மாறி வருகிறது.
• PART-1 AMZ ஒருங்கிணைந்...
PART-1 AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை! பிரம்மாண்டமான பண்ணை! integrated farm _ tourist place
• PART-2 AMZ ஒருங்கிணைந்...
PART-2 AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை! பிரம்மாண்டமான பண்ணை! integrated farm _ tourist place
• PART-3 AMZ ஒருங்கிணைந்...
PART-3 AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை! பிரம்மாண்டமான பண்ணை! integrated farm _ tourist place
முகவரி:
AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை
நீர்மங்கலம் கிராமம் , வக்கிராநல்லூர் , பூதமங்கலம் , கூத்தாநல்லூர் தாலுக்கா , திருவாரூர் மாவட்டம்.
Office number:
9842198672
8098999950
7904368518
Owner:
AMZ .ஜியாவுதின்
9952889999 ( வாட்ஸ் அப்)
Mail Id: amzfarms@yahoo.com
#AMZ_integrated_farm
#ஒருங்கிணைந்தபண்ணை
#திருவாரூர்
#கருப்புகவுனிஅரிசி
#black_rice
கிராமவனம் சேனல் தொடர்புக்கு :
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.

Пікірлер: 1 000
@inaamulhasan1906
@inaamulhasan1906 2 жыл бұрын
ஏழைகளும் இந்த கவுனி அரிசியை சாப்பிட விலையை குறைத்து விற்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை நியாயமானது. பாராட்டுக்கள் அய்யா.
@thesigankumar6285
@thesigankumar6285 Жыл бұрын
7
@thiyagarajan6704
@thiyagarajan6704 10 ай бұрын
@palanivedhachallam8964
@palanivedhachallam8964 10 ай бұрын
ஐயா ஆர்டர் கொடுப்பதற்காக ஒரு போன் நம்பர் ஏதாவது கொடுத்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் ஐயா ப்ளீஸ்
@AnithaAnitha-dm8xt
@AnithaAnitha-dm8xt 9 ай бұрын
​@@palanivedhachallam8964description la contact number eruku paaruga...
@sangeethan6457
@sangeethan6457 2 жыл бұрын
ஆரோக்கியமான அன்னம் தருகின்ற இவர் போன்ற விவசாயிகள் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@sivagamasundari3681
@sivagamasundari3681 2 жыл бұрын
Yes
@RamKumar-ls9se
@RamKumar-ls9se Жыл бұрын
Dheivathin Thozhil - Vivasayam
@pausalamin1361
@pausalamin1361 10 ай бұрын
இந்த அரிசியை நான் 40 நாளாக உண்டு வருகிறேன் மெடிக்கல் டெஸ்ட் செய்து பார்த்தேன் அருமையான மாற்றம் எந்த ஒரு மாத்திரையும் நிவாரணம் தராத இயற்கையாகவே வந்துள்ளது இறைவனின் அருள் கொடை அரிசி
@tamilsolaibaskaran180
@tamilsolaibaskaran180 2 ай бұрын
உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் அண்ணா.
@keerthanannm8125
@keerthanannm8125 10 ай бұрын
நேரில் சென்று பார்த்தோம்....காணொளியில் உள்ளது போலவே அனைத்தும் தரமான வகையில் கிடைத்தது.....நன்றி
@vinothkumar-bt6kx
@vinothkumar-bt6kx 2 жыл бұрын
விளைய வைத்தவரே விலையை நிர்ணயம் செய்வது மகிழ்வடைய செய்கிறது
@n.jayanandtiwari6001
@n.jayanandtiwari6001 2 жыл бұрын
Thiruvilaiyaadal
@samuelmaruthavanan1114
@samuelmaruthavanan1114 Жыл бұрын
விற்கிறவர்மேல் ஆசீர்தங்கும்என்ற பைபிள் வாசகத்தை போல ஐயா எல்லா வளமும் நலமும் பெற்று ஆசீர்வாதமாய்இருக்கவாழ்த்துக்கள்
@brsekar6914
@brsekar6914 Жыл бұрын
Address தேவை
@indraramesh6930
@indraramesh6930 Жыл бұрын
Uk how to make up 7 inna look
@kameshk5859
@kameshk5859 Жыл бұрын
Contact number
@chellappanramasamy1334
@chellappanramasamy1334 Жыл бұрын
ஏழைகள் வாங்கும் சூழ்நிலை வரவேண்டும் அய்யாவிற்கு வாழ்த்துக்கள் 💐
@sethuramankg373
@sethuramankg373 4 ай бұрын
இது விலை இல்லை. தரம். பாரம்பரிய அரிசியை மீட்டு தருவது சந்தோஷம். திருவாரூர் மாவட்டத்தின் பெருமை. உலக அளவில் வியாபாரம் செய்ய வாய்ப்பு . விவசாயிகளுக்கு கோடி நமஸ்காரங்கள்
@jeyaseelanj9611
@jeyaseelanj9611 2 жыл бұрын
கடந்து வந்த பாதையை மறக்காத மனுஷன், உங்களால் இன்னும் நம்முடைய பாரம்பரியம் காக்க படுகிறது, நன்றி ஐயா
@abdulkadar97
@abdulkadar97 2 жыл бұрын
இவர் ஒரு தொழில் அதிபர். பாரம்பரிய விவசாய குடும்பம் அதை மறக்காமல் இந்த கவுனி அரிசியை மீட்டு எடுத்தது சந்தோஷம்.
@cnagaraj4153
@cnagaraj4153 Жыл бұрын
ற மற்ற
@sundarg3701
@sundarg3701 2 жыл бұрын
அய்யாவின் நேர்மையான உள்ளம்.என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.அனைவரும் வாங்கி சாப்பிடவும்.
@sankkars5630
@sankkars5630 2 жыл бұрын
விவசாயி சந்தையாளராகவும் மாறவேண்டும் என்ற உறுதிதான் இந்த மூத்த விவசாயியை இந்த தொழிலில் நீடிக்க வைத்திருக்கிறது.
@vijayvijayakumar1624
@vijayvijayakumar1624 2 жыл бұрын
Very good information
@rajendiranraja4495
@rajendiranraja4495 Жыл бұрын
ஐயா. ஜிவாவுதின் அவர்களின் நல்ல உள்ளம் கொண்ட மனது. அவர்களின் தொண்டு மிகப் பெரியது. ஐயா அவர்களுக்கு பாதம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
@sivasubramanian3082
@sivasubramanian3082 2 жыл бұрын
This old gentleman speaking in a detailed, nice and fantastic way. Very clear and fine talk. A respectable person. God must give him a long life for his generous nature. Long life.
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 2 жыл бұрын
சிறந்த முறையில் விளக்கம் அளித்தார், அய்யாவின் உழைப்புக்கு எங்கள் நன்றி 🙏🙏🙏
@mahendrababum8964
@mahendrababum8964 2 жыл бұрын
அய்யா, போன்றோர் கல்லால் , பழமை, பாரம்பரிய அரிசி மக்களுக்கு எளிதாக நேரிடையாக கிடைப்பது நல்ல விசயம் , வாழ்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾
@mohamedjaabir8710
@mohamedjaabir8710 2 жыл бұрын
எங்கள் பண்ணையில் நோக்கம் நேரடியாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் செய்து கொண்டிருக்கிறோம்...
@trichyorganicfarming
@trichyorganicfarming 2 жыл бұрын
நீங்க அவரிடம் இயற்கை முறையா என்று கேளுங்க
@mohamedjaabir8710
@mohamedjaabir8710 2 жыл бұрын
@@trichyorganicfarming இயற்கை முறை தான் ஐயா
@mohamedjaabir8710
@mohamedjaabir8710 2 жыл бұрын
என்ன சந்தேகம் உங்களுக்கு???
@lalithajagannathan3542
@lalithajagannathan3542 2 жыл бұрын
5kg anuppamudiuma mappillaisamba irukka
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 2 жыл бұрын
அருமை , அருமை , அருமை ஐயா. தங்களின் மேலான எண்ணங்களுக்கு நன்றி , நன்றி , சிரம தாழ்ந்த நன்றி ஐயா ............... 💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏
@dhamodharanr6590
@dhamodharanr6590 2 жыл бұрын
உண்மையான உணவை உலகுக்கு சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள்
@madhavanr2755
@madhavanr2755 Жыл бұрын
Thanks
@roboticsandexperimentstami5249
@roboticsandexperimentstami5249 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நீண்ட ஆயுளைப் பெற கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் மென்மேலும் தொடர மற்றும் உங்கள் எதிர்கால சந்ததிக்கும் எடுத்துரைத்து கொண்டு செல்லவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@ksmani5938
@ksmani5938 2 жыл бұрын
அய்யா சூப்பர் மார்க்கெட் நியாயமற்ற செயலை மிக தெளிவாக சொன்னீர்கள். நன்றி அய்யா.
@ganga8714
@ganga8714 Жыл бұрын
Sir thank you🙏 இந்த வீடியோ உண்மை நானும் வாங்கி இருக்கேன் வீட்டு வாசலில் வந்து குடுத்தாங்க நல்ல health food சாப்டுரோம் I'm chennai கடையில் 1/2kg rate ku இவர் 1kg தருகிறார் 🙏 மிக்க நன்றி ஐயா🙏
@krithikaparvathy8690
@krithikaparvathy8690 Жыл бұрын
Rate evlo?
@sambamurthyn1511
@sambamurthyn1511 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கத்தை ஐயா அவர்கள் அளித்தார்கள் மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் தரமான விளக்கம் ஐயா கொடுத்தார்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@sharifabi1376
@sharifabi1376 2 жыл бұрын
ASSALAMUALIKUM
@sharifabi1376
@sharifabi1376 2 жыл бұрын
Masha Allah your speech is positively
@999jeron9
@999jeron9 2 жыл бұрын
ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ இறைவணை பிரார்த்திக்கிறேன் ...
@tamilbharathi7472
@tamilbharathi7472 Жыл бұрын
நான் இவரிடம் கருப்பு கவுனி மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசி வாங்கி இருக்கிறேன். தரமான,விரைவான சேவை.. வாழ்த்துக்கள் அய்யா..
@lissinaveen7546
@lissinaveen7546 Жыл бұрын
Evlo rate pa
@mr.altruistictamil6482
@mr.altruistictamil6482 Жыл бұрын
How to buy from him?
@FeelGood0786
@FeelGood0786 11 ай бұрын
@@mr.altruistictamil6482 120 rs karuppu kavuni
@FeelGood0786
@FeelGood0786 11 ай бұрын
@@lissinaveen7546 120 rs karuppu kavuni
@arunbalaji6850
@arunbalaji6850 5 ай бұрын
I want his phone number please
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா..! இந்த வயதிலும் தெளிவான உச்சரிப்போடு பேசுகிறீர்கள்... நிச்சயமாக நீங்கள் கருப்பு கவுணி அரிசி சாப்பிடுகிறீர்கள் என்று நம்புகிறேன். வணக்கம்!
@ProPLAYER-ey3uf
@ProPLAYER-ey3uf 2 жыл бұрын
😊
@vani8322
@vani8322 2 жыл бұрын
நேரடியாக.விற்பனை செய்யும் விவசாயிகளிடம் தயவு செய்து பேரம் பேச வேண்டாம். நானும் நெல்.விவசாயி தான் . எங்களின் வலி, வேதனை யாருக்கும் புரியாது.
@kanniyappankanniyappan6356
@kanniyappankanniyappan6356 2 жыл бұрын
முதலில் தங்கள் உண்மையான பெயரில் கருத்து பதிவு செய்யுங்கள்.
@arjunsenthil6414
@arjunsenthil6414 2 жыл бұрын
எங்கள் மாவட்ட பதிவு மிகவும் அருமை தம்பி 🔥 வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@navabharathiv2425
@navabharathiv2425 Жыл бұрын
விவசாயிகள் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்தால் மட்டுமே விவசாயி மற்றும் சாமானிய மக்கள் நன்மை அடைய முடியும்.
@vijayavijaya5542
@vijayavijaya5542 10 ай бұрын
ஆக்கபூர்வமான நல்ல செயல். ஊக்கபடுத்தங்கள் பாராட்டு நன்றிகள்
@sivaramanramaswamy6384
@sivaramanramaswamy6384 Жыл бұрын
மேன்மேலும் உற்பத்தியும் வணிகமும் பெருக வாழ்த்துக்ககள் ஐயா.
@rampriya9892
@rampriya9892 2 жыл бұрын
ஐயா வணக்கம் அன்பான வாழ்த்துக்கள் ஏழை எளிய மக்கள் வாங்கி சாப்பிடனும் என்று நினைக்கும் உங்கள் நல் மனதுக்கு அன்பான வணக்கம் ஐயா உங்கள் வியாபாரம் வளர்ச்சிக்கு ஆண்டவரிடம் வேண்டுகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@kotteswarana5572
@kotteswarana5572 2 жыл бұрын
Iya unga phone number vendum
@arunsai8790
@arunsai8790 Жыл бұрын
ஐயாவின் உருவம் வயது ஆனவர்.. ஆனால் பேச்சு இளமை.. காரணம் கவுணி அரிசி என்று நினைக்கிறேன்..! நல்ல மனம்.. வாழ்க நூறாண்டு..!
@vanitharavi2436
@vanitharavi2436 2 жыл бұрын
Iyya you told poor also has to get this rice. Really superb ayya. Vazgha valamudan. 🙌🙌🙌
@ennadaidhu2662
@ennadaidhu2662 2 жыл бұрын
ஐயாவின் பேச்சு அருமை! 👏🥳🥰
@mohamedjaabir8710
@mohamedjaabir8710 2 жыл бұрын
நன்றி Brother...
@murugesanasari2791
@murugesanasari2791 Жыл бұрын
கலப்படமில்லாத மருந்துகள் இல்லாத உரமில்லாத அரிசியை உண்டாக்குகிறீர்களா அய்யா? உங்கள் சேவைக்கு நன்றி.
@indramanavalan6455
@indramanavalan6455 2 жыл бұрын
Super man. What he said is hundred percent true. You will succeed in your actions. Congratulations. 🙏
@sumia6136
@sumia6136 2 жыл бұрын
Kavuni rice soak overnight minimum 8 to 10 hrs,filter and grind coarsely in mixie and then cook in cooker Rice to water 1: 8 ,just add salt,8 whistles on low flame, side dish any Thuvayal in Kollu or Paruppu .Good for weight reduction and diabetes.
@sheelapros5623
@sheelapros5623 Жыл бұрын
Thank You for the detail 💖
@jeyalakshmi4163
@jeyalakshmi4163 Жыл бұрын
👌👌👌
@praviap765
@praviap765 Жыл бұрын
S crt i tried 5kg i lost in one month but diet also i taken
@chitramurugesan7457
@chitramurugesan7457 Жыл бұрын
Ladies kkum romba nallathu
@SLatha2110
@SLatha2110 11 ай бұрын
Nan varuthu podi panni vechitu, kanji podaren, feeling easy. Yes, i also lost weight 5kg gradually
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 2 жыл бұрын
Old man is seeming to be a state of mind in non- commercialised & well taking . Vazhha long years.
@prithingasubi3649
@prithingasubi3649 Жыл бұрын
மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍
@sharanyagayatri6064
@sharanyagayatri6064 Жыл бұрын
அருமை ஐயா நன்றிகள் கோடி🙏🙏
@pushpalathatg5431
@pushpalathatg5431 Жыл бұрын
அருமையான விளக்கம் தொடருங்கள் வாழ்த்துகள் ஐயா.
@saravananjangam6878
@saravananjangam6878 2 жыл бұрын
அருமை நேரடியாக விவசாயிகள் இடம் கொள் முதல் செய்து மகிழ்ச்சி
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
140 acre 🤔 Congratulations 👍🏻
@sasirekhakumar8907
@sasirekhakumar8907 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏
@user-or8jj8zk2k
@user-or8jj8zk2k 5 ай бұрын
பதிவுக்கு நனறி இது போன்று மேன்மேலும் இது போன்று தொடர்ந்து உற்பத்தி செய்து மக்களுக்கு கொடுகள் ஐயா. சிவபெருமான் துணையாக இருப்பார் நன்றி.
@chokalingamswaminathan9424
@chokalingamswaminathan9424 2 ай бұрын
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும், என்ற வாய் மொழிக்கேற்ப சேவை செய்யும் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
@namveetuthottam
@namveetuthottam 2 жыл бұрын
அருமை தாத்தா .. வாழ்த்துக்கள்
@MahanaimMinistry2016
@MahanaimMinistry2016 2 жыл бұрын
ஐயா,உங்களுக்கு ரொம்ப நன்றி🙏
@shamsdeen3413
@shamsdeen3413 2 жыл бұрын
Masha Allah ... Th Real Effect of tis Rice can b seen in tis Old Man's ( Youth ) Voice itself . Tis Young Guy Voice is Crystal Clear & Also Chk th physical view. It shows th benefits of tis Rice . Great Human , Great Helping Minded Gentleman .
@manivelraja432
@manivelraja432 2 жыл бұрын
அருமை.... நல்ல என்னங்கள்... 🙏🙏🙏
@kannadasanannamalai4401
@kannadasanannamalai4401 2 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா வளர வேண்டும்.
@sureshksureshk4921
@sureshksureshk4921 2 жыл бұрын
ஐயா மிகவும் நல்ல மனிதர் நீங்கள் வாழ்க வளமுடன்
@rekhaa3466
@rekhaa3466 Жыл бұрын
Unga product Nan vanginaen super nalla irukku sir romba thanks
@rajendiranraja4495
@rajendiranraja4495 Жыл бұрын
திரு. ராஜா. கிராம வனம். அவர்களுக்கு நன்றி. சிறப்பான பதிவு. இன்னொரு தகவல் இயற்கை முறையில் விளைந்த நெல் அரிசி (அ) செயற்கை முறையில் விளைந்ததா. மிக்க நன்றி ஐயா.
@m.kanimozhim.kanimozhi479
@m.kanimozhim.kanimozhi479 2 жыл бұрын
அருமை ஐயா வாழ்த்துகள்
@nagaraj1004
@nagaraj1004 2 жыл бұрын
Really appreciate Panna vendiyadu,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏thank you so much sir
@theuniverseism9305
@theuniverseism9305 Жыл бұрын
வாழ்த்துக்கள் .தொடரட்டும் மக்கள் பணி
@dasan.k1424
@dasan.k1424 2 жыл бұрын
பதிவு சிறப்பு ....... வாழ்த்துக்கள் ஐயா.
@user-uq3qw9gv5p
@user-uq3qw9gv5p 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா
@yogeshwaranpalaniyappan8988
@yogeshwaranpalaniyappan8988 2 жыл бұрын
ந.பழனியப்பன், காரைக்கால். மிக குறைந்த விலையில் கருப்பு கவுனி அரிசியை ஏழைகளும் வாங்கும் விலையில் கொடுக்கும் AMZ பண்ணையின் உரிமையாளருக்கு மிக்க நன்றி. உற்பத்தியாளரே நேரடி விற்பனை செய்வதால் இவ்விலையில் கிடைக்கிறது.
@mohamedjaabir8710
@mohamedjaabir8710 2 жыл бұрын
கண்டிப்பாக நல்ல புரிதல் உற்பத்தியாளர்கள் ஆகிய நாங்களே நேரடியாக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுனி அரிசியை வாடிக்கையாளர்கள் இடம் நேரடியாக நாங்களே கொண்டு சேர்க்கிறோம்...
@sundaresanramiah6716
@sundaresanramiah6716 2 жыл бұрын
Karuppu kauai Rice ,can you deliver supply at Yeshwantpur , JUST NEXT TO STATION , at Cauvery Serenity Apartments ?
@chinnathuraivijayakumar6767
@chinnathuraivijayakumar6767 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளர்க வெல்க
@kumuthakuhan6383
@kumuthakuhan6383 2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
@painthamizhcable5869
@painthamizhcable5869 2 жыл бұрын
ஐயாவுக்கு வாழ்த்துகள்
@jessieyesudhason5608
@jessieyesudhason5608 2 жыл бұрын
Amazing explanation sir very intelligent and wise God shall bless him with long life and health and wealth 🙏
@geethar9375
@geethar9375 2 жыл бұрын
Vanakkam Thaththa. Banglore anuppamatteengala Thaththa.
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 5 ай бұрын
மிகவும் நல்லது ஐயா. நன்றிகள் பல.
@Mercy-yx1si
@Mercy-yx1si 2 жыл бұрын
சூப்பர் ஐயா ஏழை மக்களும் சாப்பிடணும்
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 2 жыл бұрын
Good service minded person. Thank you Sir
@jennethjenneth5466
@jennethjenneth5466 2 жыл бұрын
உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.
@tomff3333
@tomff3333 Жыл бұрын
Whatsapp number order for 5kg
@qatarhaja7510
@qatarhaja7510 10 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
@shinydavid4422
@shinydavid4422 2 жыл бұрын
One of the best rice for all the health related issues
@kirubakarannagarajan1600
@kirubakarannagarajan1600 2 жыл бұрын
அருமை அருமை சிறப்பு 🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 2 жыл бұрын
மேலும் மேலும் உங்கள் பணியும் செயலும் சிறக்கவும் வளரவும் வாழ்த்துக்கள்... அருமை
@mohamedjaabir8710
@mohamedjaabir8710 2 жыл бұрын
உங்களைப் போன்றோர் ஆதரவு பற்றி இருக்கும் வரை எங்கள் செயல் மேல் மேலும் சிறக்கும் நன்றி....
@ameermuckthar9249
@ameermuckthar9249 2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா...
@lakshmilakshmi-ro4os
@lakshmilakshmi-ro4os Жыл бұрын
வாழ்க வளமுடன்.. பணியைத் தொடருங்கள் பல்லாண்டு 💐💐
@mohang311
@mohang311 6 ай бұрын
What is phone no
@mahalaxhmi6992
@mahalaxhmi6992 2 жыл бұрын
🙏👌👌 farmers great. God bless u all.
@mohamedjaabir8710
@mohamedjaabir8710 2 жыл бұрын
Thank u for your support
@shanmuganathan954
@shanmuganathan954 2 жыл бұрын
Keep it up may God bless u ,working for people's wellness, open sales branches in all important cities to reach all.
@mitomito8975
@mitomito8975 2 жыл бұрын
வணக்கம் ஐயா வரம் போன் ற தகவல் தங்களின் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன் நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்க
@petchimuthupetchimuthu1374
@petchimuthupetchimuthu1374 2 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@thamizhmaaran5872
@thamizhmaaran5872 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா..
@felidigitalstudiovideo5814
@felidigitalstudiovideo5814 Жыл бұрын
Very good and detailed explanation. Greatest salute to the gentle man. In what address can I approach to buy from you
@cutekids-learningisbeautif7685
@cutekids-learningisbeautif7685 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
@shanangel9827
@shanangel9827 Жыл бұрын
விற்கிறவன் தலையில் ஆசீர்வாதம் தங்கும்.- பைபிள் 😇😇😇 GOD BLESS YOU AND YOUR FAMILY PROTECTION OF THE GODS GRACE ABUNDANTLY
@dailynewfuns
@dailynewfuns 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@Ramada307
@Ramada307 Жыл бұрын
கடைகளில் கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
@gopigd1814
@gopigd1814 Жыл бұрын
Super sir unga speech romba nalla iruku 👌
@nirmalachandrasekaran3492
@nirmalachandrasekaran3492 2 жыл бұрын
supper iyya ungal sevai anivarukkum thoderdu kiddaika anndavanai vananguhiren
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 2 жыл бұрын
கிலோ 125 ok தான்... எங்க ஊரு super market ல கால் கிலோ 125 rs... விலை ய பார்த்துட்டு ஷாக் ஆகி வேதனை யோட வீட்டுக்கு வந்தேன்....
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
இது செய்வதால் வியாபாரிகள் அதிவிரைவிலேயே 200 பவுன் தங்கம் போட்டு தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய முடியும்!
@mangaiarasi6956
@mangaiarasi6956 2 жыл бұрын
சேலம் கிலோ 220
@SurekhaInteriors
@SurekhaInteriors 2 жыл бұрын
தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
@mohamedjaabir8710
@mohamedjaabir8710 2 жыл бұрын
நன்றி சார்
@muthuswamymuthuswamy2940
@muthuswamymuthuswamy2940 2 жыл бұрын
🙏🙏நல்ல தரமான பதிவு.
@poongak6571
@poongak6571 5 ай бұрын
Super ஐயா,உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@vijaybro4422
@vijaybro4422 2 жыл бұрын
அருமை ஐயா
@anniechristina4591
@anniechristina4591 2 жыл бұрын
Super sir God bless you
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா... பதிவு அருமை
@valadelvaraj618
@valadelvaraj618 Жыл бұрын
வாழ்த்துக்கள்ஐயாபாரம்பரியத்தை பாதுகாத்துமக்களுக்கொடுப்பது மிகசிறப்பு உங்கள்தொடர்புஎன்தரவும்
@truesayers2811
@truesayers2811 2 жыл бұрын
Diya poultry farm சார்பாக AMZ integrated farm விற்பனை வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
@rasithahamed5257
@rasithahamed5257 2 жыл бұрын
Thanks brother @AMZ_INTEGRATED_FARMING_SYSTEMS
@dhishadesigner7281
@dhishadesigner7281 2 жыл бұрын
Iyya 10 kg venum courier pannuveengla how much
@Dharunika-l7s
@Dharunika-l7s Жыл бұрын
ஐயா மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்👍🙏
@gunasundary1816
@gunasundary1816 Жыл бұрын
Excellent deiwame🙏🙏🙏God bless you sir
@kamalanathan2408
@kamalanathan2408 10 ай бұрын
அய்யாவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@atchianumi4682
@atchianumi4682 2 жыл бұрын
ஐயா எனக்கு திருவாரூர் தான் கண்டிப்பாக உங்கள நேரில் பார்ப்பேன்
@devendrikishor8719
@devendrikishor8719 Жыл бұрын
Really challengefull rate super sir 1kg 125 amazing 👍👍👍
@ssri5704
@ssri5704 2 жыл бұрын
superb very nice information... vaazhga
@ramanathanannamalai8926
@ramanathanannamalai8926 Жыл бұрын
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் விவசாயம் நாட்டின் வளர்ச்சி ஆனால்நம் விதைகள் நம்நாட்டில் இல்லை தாங்கள் பாரம்பரிய மாக் விவசாயம் செய்வதால் தங்களிடம் விதைகள் இருக்கின்றது நம்நாட்டின் விவசாய ம் காக்கப்படுகிறது தங்களிடம் விதைகள் இரூப்பதால் நம்நாட்டின் வளம் பெருகும் மிக்க நன்றி
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 65 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 25 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 65 МЛН