Vetkapadavillaye || வெட்கப்படவில்லையே || Ben Samuel || New Christian Song

  Рет қаралды 121,325

Ben Samuel

Ben Samuel

Күн бұрын

Beloved brothers and sisters, Greetings to you in the name of our Lord and saviour Jesus Christ! Those who trust in the Lord will never be put to shame…This song, Vetkapadavullayae has come out to stand as a testament to my own life. As you listen to this new song, I believe you will be dusting off your unwanted memories and be delivered from the baggages and bondages. Remember God is holding you and showing you the way…I want to remind you one thing today…just keep holding on…He, JESUS WILL NEVER MAKE MISTAKES AND WILL never put you to SHAME. He will lift your head high and you will soar on wings like eagle..just wait on the Lord my dear friend.
I take this moment to thank God for giving me this song
I extend my gratitude to my ever supportive parents Rev. B. Sudhakaran Samuel & Mrs. Dolly Sudhakaran, my brother Dr. Prince Samuel & family, my in laws Rev. Allen John and Family, my Zion AG church family and all the extended families and friends for their love, support and prayers.
I thank my loving wife Mrs. Praisy Melonshia Ben and our darling son Johnathan for standing with me and for being supportive in this ministry.
Credits
Lyrics, Tune, Composed and sung by Pas. Dr. BEN SAMUEL
Executive Production by Mrs. Praisy Melonshia Ben Samuel
Music Produced & Arranged by Johnpaul Reuben @Jes Production's
Veena - Punya Srinivas
Acoustic, Electric & Bass Guitar's - Keba Jeremiah
Rhythm Programming - Godwin
Mix and Mastering - Avinash Sathish @Jovi Records
Guitar's & Veena recorded @Tapas Studio by Anish yuvani & Manoj
Vocals Recorded @Oasis studio by Abishek Eliazer
Video Credits
Video Production by Daylight Pictures
Director of Photography - Daniel Raj
Editing & DI - Chutharshan Yogi
Drone Pilot - Madhu JP
Title Design - Chandlyan Ezra
#bensamuel #bensamuelsongs #athumaave #tamilchristiansongs
Lyrics:
வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே
நீங்க கூட இருந்ததால
நான் வெட்கப்படவில்லையே (2)
சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர்
என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் (2)
நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி
என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி
நன்றி நன்றி (2)
என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி
எனக்கு எதிரானோர் எழுந்தார்கள்
துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள் (2)
பட்சத்தில் கொண்டு வந்தீரே
சமாதானம் செய்யவைத்தீரே (2)
நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி
என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி
என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி
செத்தவனைப் போல மறக்கப்பட்டேன்
சொந்தங்களால் நான் தள்ளப்பட்டேன் (2)
தீமைகளை மாற்றிவிட்டீரே
நன்மையாய் முடியவைத்தீரே (2)
நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி
என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி (2)
நன்றி நன்றி (2)
என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி

Пікірлер: 248
@prabham2104
@prabham2104 2 ай бұрын
Jesus என்னையும் வெட்கப்பட விடல 3 வருடம் குழந்தை இல்லாம இருந்தா சொந்தங்கள் எல்லாம் கேவலமா தான் பேசினாங்க.ஒரு குழந்தை பெத்து குடுக்க முடியல apdela but மலடியை சந்தோசமான பிள்ளைத் தாய்ச்சியாக மாற்றுகிறவர் .என் இயேசப்பா எல்லார் வாயையும் அடைத்தார். என் வெட்கம் அவமானம் நிந்தை எல்லாவற்றையும் தரையில் விழப்பண்ணினார். நான் pregnant aga கிருபை செய்தார்.என் ஏசுவுக்கே எல்லா துதி கனம் மகிமை செலுத்துகிறேன். நம்மை ஒரு போது வெட்கப்படவும்விடமாட்டர் விட்டுகொடுக்கவும்மட்டார். Glory to jesus❤🙏😍
@pennagaramkirubaiagchurchj2859
@pennagaramkirubaiagchurchj2859 2 ай бұрын
Amen❤
@SAMiNBA
@SAMiNBA 2 ай бұрын
😊
@gmurugankarthick7476
@gmurugankarthick7476 2 ай бұрын
Amen🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@maheshraj2754
@maheshraj2754 2 ай бұрын
🎉🎉🎉🎉amen🎉🎉🎉🎉
@cathiaro9381
@cathiaro9381 Ай бұрын
ஆமென் 🎉❤😊
@DanielKishore
@DanielKishore 2 ай бұрын
வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே நீங்க கூட இருந்ததால நான் வெட்கப்படவில்லையே-2 சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர் என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர்-2 நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி 1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள் துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள்-2 பட்சத்தில் கொண்டு வந்தீரே சமாதானம் செய்யவைத்தீரே-2-நன்றி நன்றி 2.செத்தவனைப் போல மறக்கப்பட்டேன் சொந்தங்களால் நான் தள்ளப்பட்டேன்-2 தீமைகளை மாற்றிவிட்டீரே நன்மையாய் முடியவைத்தீரே-2-நன்றி நன்றி
@BenSamuelOfficial
@BenSamuelOfficial 2 ай бұрын
Thank you, dear friends and family, for your continuous prayers and encouragement. Much love! Please share the song with your surroundings; let this be a blessing to them.
@kingof7seas
@kingof7seas 2 ай бұрын
Thalaiva 🫡 vera mari thalaiva vera mari ❤
@CONQUERVICTORY
@CONQUERVICTORY 2 ай бұрын
வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே நீங்க கூட இருந்ததால நான் வெட்கப்படவில்லையே (2) சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர் என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி நன்றி நன்றி (2) என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி எனக்கு எதிரானோர் எழுந்தார்கள் துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள் (2) பட்சத்தில் கொண்டு வந்தீரே சமாதானம் செய்யவைத்தீரே (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி செத்தவனைப் போல மறக்கப்பட்டேன் சொந்தங்களால் நான் தள்ளப்பட்டேன் (2) தீமைகளை மாற்றிவிட்டீரே நன்மையாய் முடியவைத்தீரே (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி (2) நன்றி நன்றி (2) என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி
@backiamrajendran8923
@backiamrajendran8923 Ай бұрын
என்னுடைய எல்லா மோசமான சூழ்நிலைகளிலேயும் என்னை வெட்கப்பட விடாமல் பாதுகாத்த தேவனுக்கு கோடா கோடி நன்றி 🙏🙏🙏
@beulav-pi3kg
@beulav-pi3kg 2 күн бұрын
Jesus nan vetka pada koodathu
@PowerOfChrist25
@PowerOfChrist25 2 ай бұрын
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 54:10 AMEN 🙏
@JhonJosephA
@JhonJosephA 2 ай бұрын
எங்க சர்ச்ல இந்த பாடல் போட்டோம் அருமை ❤❤❤❤
@shanthinim8193
@shanthinim8193 2 ай бұрын
Spr ben anna ❤
@christianchannel5373
@christianchannel5373 2 ай бұрын
வாழ்க்கையில் எதிர்கால பயமாக இருந்தது. இந்த பாடல் இயேசுவின் அன்பை உணர வைத்து .❤ இது பல பாடல் இயேசு உங்களுக்கு தர வேண்டும் என ஜெபிக்கிறேன்.
@MPREMKARUNAKAR
@MPREMKARUNAKAR 2 ай бұрын
Inda song 1.2x la kelunga romba superah irukku
@mosesnadar2278
@mosesnadar2278 2 ай бұрын
True❤
@dyansidebora
@dyansidebora 2 ай бұрын
🙌🏻
@johnscudder2852
@johnscudder2852 2 ай бұрын
Awesome
@sujinraj7
@sujinraj7 2 ай бұрын
👌
@allenprabhu
@allenprabhu 2 ай бұрын
True
@beulav-pi3kg
@beulav-pi3kg 2 күн бұрын
Jesus nan vetkapadakoodathu kadan romba eruku, 3 month baby eruku eapadi valakapprean therila,memmory loss romba akuthu
@rooban.saravanan
@rooban.saravanan Ай бұрын
அல்லேலூயா
@PrabhuPrabhu-ru9en
@PrabhuPrabhu-ru9en 2 ай бұрын
Super song bro enga urula ellarum engala eppo kevalama pesulanu wait pandrangapa😢 analum unga kiruba engala vittu villagala pa nandri appa🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@Jedhi85
@Jedhi85 Ай бұрын
True lines❤❤❤❤.......
@Jedhi85
@Jedhi85 Ай бұрын
Awesom❤
@SumithraV-p1y
@SumithraV-p1y Ай бұрын
Nandri yesuve🙏🙏🙏
@suvetham25
@suvetham25 2 ай бұрын
Super Anna God bless your ministries your songs Touching my Heart Anna Jesus will bless you Glory to God ❤✝️🎉🎉✝️♥️
@Venikireci
@Venikireci 2 ай бұрын
Amen 🎉🎉👌🙏
@meenukutty4593
@meenukutty4593 2 ай бұрын
Nandri nandri enna vittukodukalaiye 🥺☦️😇
@dravid-I
@dravid-I 2 ай бұрын
Hi anna.. intha song first enga mizpah church Trichy la neenga paaduneenga.. hope you still remember ❤❤❤
@arulmanickam474
@arulmanickam474 2 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉
@Kirubai.s
@Kirubai.s 2 ай бұрын
God bless you 🤗❤❤❤❤
@C.VictoriyaJohncy2006
@C.VictoriyaJohncy2006 2 ай бұрын
Beautiful song anna ❤️😍God bless you 🙏🙌
@Jhonson-zh5ku
@Jhonson-zh5ku 2 ай бұрын
Nandri nandri
@GopiD-px5uf
@GopiD-px5uf 2 ай бұрын
Anna super anna💝💐
@C.VictoriyaJohncy2006
@C.VictoriyaJohncy2006 2 ай бұрын
Awesome promo❤️ waiting anna✋️😇
@JosephVijayakumar-ou4vk
@JosephVijayakumar-ou4vk 2 ай бұрын
Nice song ❤Ben anna
@rachelsuganya4942
@rachelsuganya4942 2 ай бұрын
என்னை வெட்கப்படுதலையே நன்றி நன்றி.... 🙏🏼
@YeshuranOfJesus
@YeshuranOfJesus 2 ай бұрын
Amen amen 🙏🏻 ennai orupothum vetka paduthamattar😢😢🥺🥺
@Jancyrani-px2iy
@Jancyrani-px2iy 2 ай бұрын
நீங்க பாடும் பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது சகோ😊
@chalschals-z2h
@chalschals-z2h 2 ай бұрын
❤❤❤❤🎉
@mmmediaforjesus9148
@mmmediaforjesus9148 2 ай бұрын
Vittukodukalaye ❤❤
@charlescharles5603
@charlescharles5603 2 ай бұрын
Ummayeaa nambi vazgindrean .☺️💯
@yegovahyirae3320
@yegovahyirae3320 2 ай бұрын
Grace bless you songs
@jukishakisha5276
@jukishakisha5276 2 ай бұрын
🎉🎉 ❤
@Justexplore7
@Justexplore7 2 ай бұрын
His name to be glorified ! 💯
@IGChurchSulikuntekolarIndia
@IGChurchSulikuntekolarIndia 2 ай бұрын
🙏🙏👍✝️❤️
@prabhu.prasanna6437
@prabhu.prasanna6437 2 ай бұрын
அழைத்தவர் உண்மையுள்ளவர் 💞🙌🏻💫
@yagapragasam172
@yagapragasam172 2 ай бұрын
Amen anna neega podura Ella patum enga family ellarum kepom romba supera irruku innum neega new song padanum amen ❤❤❤☺️
@davidselvin9647
@davidselvin9647 2 ай бұрын
Amen 🙌🙌🙌 Praise God 🙏🙏
@rusheeparushee2107
@rusheeparushee2107 2 ай бұрын
Tnx u jesus❤😊 my favorite song tnx u Anna 😊God Bless u❤
@jeniferpauln
@jeniferpauln 2 ай бұрын
It's so comforting lyrics! Yes, He will never put to shame & give up. Loved every words. May God will bless to many peoples through this song. God bless you anna! ❤🙌🏼🔥
@jesussongs2531
@jesussongs2531 2 ай бұрын
🎉🎉🎉
@nithi_jesus
@nithi_jesus 2 ай бұрын
🤍Amen appa 💫 Lovely anna ❤️💫💖
@Ishani-v7n
@Ishani-v7n 2 ай бұрын
Beautiful song Anna ....❤இயேசப்பா என்னையும் இத்தனை நாட்கள் வெட்கப்படாமல் நடத்தி வருகிறார் இனியும் நடத்துவார் என்பதை இப்பாடல் மூலம் விசுவாசிக்கிறேன்...........🥰God Bless You Anna jesus Bless you.........✨
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 2 ай бұрын
Glory to King Jesus Christ 🙏 Beautiful song with marvelous music 🎶
@visuvasamjoe-lrc6274
@visuvasamjoe-lrc6274 2 ай бұрын
Wonderful Song Beautiful Video shoot Peaceful Place n Music Everything is Good Pa God Bless You More n More
@luckshickasivaraj1779
@luckshickasivaraj1779 2 ай бұрын
❤❤ heart touching song.
@ammu3525
@ammu3525 2 ай бұрын
Heart Touching Lyrics❤ Psalm 23:5
@nicson_lijo
@nicson_lijo 2 ай бұрын
nice❤
@abithphilipvargheseofficia9871
@abithphilipvargheseofficia9871 2 ай бұрын
Wow beautiful ps Ben Samuel the song lyrics and the music really blessed touching the heart and also the lyrics says that thank you thank you for changing my life and also you didn't even rejected me because he protected us very much may god bless this song to many peoples life through the world may this reach in Jesus name Amen 🙏🙌❤️😢
@BeulaKathir
@BeulaKathir 2 ай бұрын
Anna pattu romba super 👌🏻 anna🥺rombaAaruthala irunthuchu nna 👌🏻unga pattu ellamea romba pidikum anna 🤩🥳arumai❤❤👌🏻👌🏻
@byhisgracechannel2021
@byhisgracechannel2021 2 ай бұрын
Testimony song🤍 This song relates to my life.... For more than years all around me and my family started using names on me.... Now the same people who spoke bad about me are telling me that she is God's Child😇😭 என் இயேசு என்னை வெட்கப்பட விடவில்லை💯 ❤செத்தவனை போல மறக்கப்பட்டேன் சொந்தங்களால் நான் தள்ளப்பட்டேன் தீமைகளை மாற்றி விட்டீரே நன்மையாய் முடிய வைத்தீரே நன்றி இயேசப்பா❤ Thank You Ben anna Your Song always touches our soul and It Brings Close to God closer and Closer✨🤍
@joshuva955
@joshuva955 2 ай бұрын
Amen ❤
@velapodyabitha8767
@velapodyabitha8767 2 ай бұрын
So beautiful Ben. Jesus bless you 🌟 🇱🇰☺️
@JohnPeterOfficial4
@JohnPeterOfficial4 2 ай бұрын
Wonderful song✨😍
@jackajukavi4782
@jackajukavi4782 2 ай бұрын
Amen praise God thank you Jesus Christ amen amen amen amen ♥️🙏🏻
@Rickytamizhan26680
@Rickytamizhan26680 2 ай бұрын
அருமையான பாடல் வரிகள்.. தனிமையில் கேட்கும் போது உள்ளம் உருகும்.. நெஞ்சம் மகிழும்.. thank you ben Anna💐
@Priyanka-ex1gu
@Priyanka-ex1gu 2 ай бұрын
Blessed❤
@MeckentroJohn
@MeckentroJohn 2 ай бұрын
❤❤❤ amen
@Kumran12
@Kumran12 2 ай бұрын
Praise the lord Jesus Christ
@raniappadu1460
@raniappadu1460 2 ай бұрын
AMEN praise the lord bless u bro❤❤❤
@sangeethaprabha211
@sangeethaprabha211 2 ай бұрын
Praise god🙏
@salakpk7568
@salakpk7568 2 ай бұрын
Assemble here early mrg with Jesus guys🙋
@Christianeditzz0601
@Christianeditzz0601 2 ай бұрын
Glory to God 🙏
@jasaarthi0718
@jasaarthi0718 2 ай бұрын
🙏🏻❤️
@MeryDebora
@MeryDebora 2 ай бұрын
Allgana lyrics .....❤❤❤❤ god bless you sam annh... .. .. my fevrite...
@revathys3284
@revathys3284 2 ай бұрын
Praise the Lord brother 🙏. Thank you JESUS DADDY ❤ Nice song brother 🙏 God bless you and your family and ministry ❤
@bensiacabs2335
@bensiacabs2335 2 ай бұрын
What a wonderful song🎉🎉 very nice. When you put the post l already guess this song because you sung this song in ruah church
@lenaedward7768
@lenaedward7768 2 ай бұрын
Very nice song
@dhinadhinu6254
@dhinadhinu6254 2 ай бұрын
Psalm 91 always to be remembered ❤😊
@jeyaruba2002
@jeyaruba2002 2 ай бұрын
Praise the lord ben anna 🙏 Glory to God 🙏
@KJJMAA
@KJJMAA 2 ай бұрын
❤❤❤❤❤❤❤ no words 🎉🎉🎉🎉🎉 Music track please,🙏🙏🙏🙏
@angelrofekaar2406
@angelrofekaar2406 2 ай бұрын
Amen,nice ben anna
@manobas6564
@manobas6564 2 ай бұрын
Wonderful thambi❤
@parthibanpeter1126
@parthibanpeter1126 2 ай бұрын
Thank you Jesus Nice song brother ❤
@renswick
@renswick 2 ай бұрын
Beautiful song Anna 🤍🥰
@RameshJohn-p5v
@RameshJohn-p5v 2 ай бұрын
Amen appa love you so much appa love you ❤❤❤❤❤❤❤
@Jesus_always._.with.us.
@Jesus_always._.with.us. 2 ай бұрын
இயேசப்பா எங்களையும் வெட்கப்படாமல் நடத்துங்கப்பா இயேசப்பா 🎉🎉🎉🎉🎉🎉🎉
@JDEntertainment-07
@JDEntertainment-07 2 ай бұрын
🥳🥳🥳
@devimrmanikandan4915
@devimrmanikandan4915 2 ай бұрын
Appa...enga avamanaththa maatrunga...vetkapadavidathinga appa...mudiyala yesappa...😭😭😭22lakshs kadan baaram thaangamudila appa...indha paadalin padi engalai vetkapadavidamaatinga appa...ben brother pls pray for my family 22lakhs debts...jesus only can do miracle for my family..😭😭🙏🙇‍♀️
@TheTrueLover-JESUSCHRIST
@TheTrueLover-JESUSCHRIST 2 ай бұрын
THANK YOU YESAPPA
@Ponrajdarwin
@Ponrajdarwin 2 ай бұрын
Bro Ben Samuel's songs lyrics BGM Locations always will have uniqueness Glorious Gods blessing will b always with us all❤
@EzMComposerZ_Official
@EzMComposerZ_Official 2 ай бұрын
Amen God Grace Sufficient For All In The Weakness Amen ❤ God Bless You All 🙌
@jonahbalaji122
@jonahbalaji122 2 ай бұрын
👌super Anna. God Bless you
@rachelkaliappan1962
@rachelkaliappan1962 2 ай бұрын
Amen hallelujah 🙌 yes Lord Jesus 👏.
@Dikshikarachel
@Dikshikarachel 2 ай бұрын
Wonderful song annaa.. I love this song God Bless You ❤
@vinothini2656
@vinothini2656 2 ай бұрын
Praise the lord
@evangeline.ezhilarasi_
@evangeline.ezhilarasi_ 2 ай бұрын
Very meaningful song. Yes those who trust God will never be ashamed.
@nareshklinton6980
@nareshklinton6980 2 ай бұрын
👌 👍
@jenishajenisha4253
@jenishajenisha4253 2 ай бұрын
Superb song brother 🎉😔
@paulmoses9402
@paulmoses9402 2 ай бұрын
❤❤❤
@prasads6098
@prasads6098 2 ай бұрын
Yes Lord! Amen 🙌❤️
@arthimargaret2165
@arthimargaret2165 2 ай бұрын
Amen God bless you pastor
@RaviChandran-l5o
@RaviChandran-l5o 2 ай бұрын
Amen
@heberdavid550
@heberdavid550 2 ай бұрын
Wonderful meaningful lyrics. God bless Bro
@mageshs7973
@mageshs7973 2 ай бұрын
Super song ❤ Jesus sir karoake release please
@PrahatheshPrabha-iz3tw
@PrahatheshPrabha-iz3tw 2 ай бұрын
Super song anna❤❤❤❤
@Rathish-c8n
@Rathish-c8n 2 ай бұрын
Anna ur are blessing for many youngsters to grow in god's presence keep rocking na god bless you ❤️ a lot
@nvnfamilyofficial4317
@nvnfamilyofficial4317 2 ай бұрын
Nice songs na 💯 God bless you 🎉
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
ATHUMAAVE | BEN SAMUEL | #tamilchristiansongs
8:06
Ben Samuel
Рет қаралды 277 М.
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,9 МЛН
Walk with Jesus || Bro. Mohan C Lazarus || February 6
6:28
Mohan C Lazarus
Рет қаралды 7 М.
JJ Mashup 01 (Official)|John Jebaraj songs |TamilChristiansongs|JohnjebarajNewsongs|#Johnjebaraj
5:54
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 514 М.
Throne Room Worship Series
35:51
Ben Samuel
Рет қаралды 81 М.
NADATHIDUVEER INIMELUM | BEN SAMUEL #tamilchristiansongs
7:29
Ben Samuel
Рет қаралды 711 М.
Tamil Christian Worship Medley Part 04 | 40 Songs Non Stop Mashup | L4C Worship Team | Old & New
48:41
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН