நகைச்சுவை பட்டிமன்ற பேச்சு தொகுப்பு | Vetriyin Vazhi

  Рет қаралды 358,543

Vetriyin Vazhi

Vetriyin Vazhi

Күн бұрын

Mohanasundaram comedy speech | Shanmuga vadivel comedy speech | Santhamani comedy speech | Pulavar Ramalingam comedy speech | tamil pattimandram | pattimandram comedy speech | comedy pattimandram in tamil | tamil comedy speech
#mohanasundaram #pulavarramalingam #pattimandram #pattimandramtamil #comedypattimandram #pattimandramspeech #tamilcomedyspeech #vetriyinvazhi

Пікірлер: 96
@raghulplastic9990
@raghulplastic9990 3 күн бұрын
வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள சரியான பட்டி மன்றம் சிறப்புறை ஆற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@dhanapalcity5458
@dhanapalcity5458 8 күн бұрын
அருமை. அர்த்தமுள்ள பட்டிமன்றம்.
@chandrasekarn5179
@chandrasekarn5179 4 күн бұрын
Super Excellent 🎉🎉🎉 team' congratulations sir
@mosesannadhurai9843
@mosesannadhurai9843 4 күн бұрын
உறவே இன்று அல்ல அன்று இருந்தது இன்று சில இடங்களில் மட்டுமே உள்ளது பணம் தான் உறவை ஆளுகை செய்கிறது.
@abusaliabusali
@abusaliabusali 4 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@rajendranvj3112
@rajendranvj3112 8 күн бұрын
அற்புதமான யதார்த்தமான பட்டிமன்றம் வாழ்க வளமுடன்.
@khbrindha1267
@khbrindha1267 2 күн бұрын
ரெண்டும் முக்கியம் 😊
@vidurarkudil
@vidurarkudil 5 күн бұрын
கையிலே பணம் இருந்தா கழுதை கூட அரசனடி இது சினிமா பாடல் வரி பணம் பந்தியிலே குணம் குப்பையிலே இதுவும் சினிமா பாடல் வரி பணம் பணம் பணம் இல்லாவிட்டால் அவன் பிணம்
@sidinterior9661
@sidinterior9661 Күн бұрын
சொந்த பந்தங்களுடன்வாழ்ந்தகாலம்வசந்தகாலம். இன்று பணம்தனிமைபடுத்துகிறதுஅந்ததனிமைஆஸ்பத்திரி. முதியோர் இல்லம் நோக்கி பயணிக்கிறது. தனியாய்தவிக்கிறது.
@karuppiahs2581
@karuppiahs2581 11 күн бұрын
🎉 super
@tamilmaranc
@tamilmaranc 2 күн бұрын
great speech
@KalaianbuKalai
@KalaianbuKalai 17 күн бұрын
பணம் தான் வேண்டும் சொந்தம் என்பது பணமிருந்தால் மட்டுமே நிலைக்கும் பணமே வாழ்க்கை என்று கூறுங்கள் 😊
@v.a.dorairaj9650
@v.a.dorairaj9650 16 күн бұрын
😊😊
@haldantenis2859
@haldantenis2859 12 күн бұрын
Yjm
@haldantenis2859
@haldantenis2859 12 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@Velu-xu4lx
@Velu-xu4lx 15 күн бұрын
அனைத்து பேச்சாளர்களும் சூப்பரான பேச்சாளர்களை அனைவருக்கும் நன்றி ஐயா நன்றி அக்கா
@ArunaAadhi
@ArunaAadhi 17 күн бұрын
ஐயா, தயவு செய்து, உறவுதான் முக்கியம் என்று முடிவு செய்து விடாதீர்கள்.. அது தவறு...பணம் இருந்தால்தான் உறவு.. ஆகவே பணம்தான் முக்கியம்.😢
@premaemi6104
@premaemi6104 16 күн бұрын
PanAm intya world,no one can change,parents r expecting money,so parents r left by the children , what about the relation,but they r saying that be happy and earn money,lookafter the children, nowadays parents r not living by themselves, Living for the children 😮
@venkataramans.r.2098
@venkataramans.r.2098 6 күн бұрын
🎉❤ excellent
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 3 күн бұрын
Comentse❤unmai❤
@karunanithigovindaraj3078
@karunanithigovindaraj3078 4 күн бұрын
Super
@johankeshan744
@johankeshan744 5 күн бұрын
அருமை அருமை
@thirumalais8906
@thirumalais8906 11 күн бұрын
நல்ல தமிழ் கேட்டோம் 🎉
@shanmugams9496
@shanmugams9496 18 күн бұрын
அருமை🙏💕 ஐயா
@anandapadmanabanc6209
@anandapadmanabanc6209 17 күн бұрын
அருமையான பதிவு ஐயா
@srivishnujothidalayam923
@srivishnujothidalayam923 6 күн бұрын
இது கலியுகம்... இங்கு பணம் தான் முக்கியம்... வேறு வழியின்றி இது தான் தீர்ப்பு 😢😢😢
@MuniyappaG-de9zb
@MuniyappaG-de9zb 18 күн бұрын
Amazing😢😮😅❤
@ShankarShankar-hx2lt
@ShankarShankar-hx2lt 15 күн бұрын
ஐயா இந்த வீடியோ தொகுப்பு மிகவும் அருமையாக உள்ளது
@arunachalama2109
@arunachalama2109 4 күн бұрын
கொண்டுவந்தால்சகோலதரி 42:01
@moorthythangiah16
@moorthythangiah16 19 күн бұрын
Very nice
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 3 күн бұрын
Uravum❤vendum❤
@thangarajupalanimuthu1745
@thangarajupalanimuthu1745 2 күн бұрын
வாழ்க்கையை வாழ வேண்டும்!
@thangarajupalanimuthu1745
@thangarajupalanimuthu1745 2 күн бұрын
பேச்சாளர்களை ஊக்குவிப்பு செய்ய நல்ல மனமே அவசியம்! திருவாரூர் புவவர்.ரெ.சண்முகவடிவேல். நகைச்சுவை மன்னர்.
@MuniyappaG-de9zb
@MuniyappaG-de9zb 18 күн бұрын
Wonderful🎉
@indian1550
@indian1550 7 күн бұрын
Santhamani Akka you are doing good Job, please do not tell that we are feeding you food, This is your skill Sister. Respected your speach.
@SundaralakshmiV-s9t
@SundaralakshmiV-s9t 3 күн бұрын
பட்டிமன்ற பேச்சாளர் அவர்களை அறிமுகப்படுத்தும் பொழுது எழுந்து நின்று சபையை வணங்குவது தான் மரியாதை
@ramakrishnan5057
@ramakrishnan5057 16 күн бұрын
அய்யாவணஙகுரோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Jeeva-ql1sc
@Jeeva-ql1sc 2 күн бұрын
ஐயா காசு உள்ளவனுக்கு முன் குத்தியது அவனை பார்க்க 100 பேர் அதே இன்னொர் உறவுகாரன் கால் முறிந்து விட்டது அவனை பார்க்க யாருமே இல்லை நீங்கள் சொல்லிய மாதிரி காந்தி சிரிப்பை பார்த்து மயங்குகிறான் உறவாக நினைக்கவில்லையே எனக்கு பெரும் வருத்தம்😂😂😂😂😂
@Israelveera
@Israelveera 8 күн бұрын
எல்லா ரூபாய் நாட்டிலும் ஒரே போட்டோதான் 12:02
@MuniyappaG-de9zb
@MuniyappaG-de9zb 18 күн бұрын
🎉super
@sssjanar551
@sssjanar551 3 күн бұрын
நம் தாத்தா, பாட்டிமார்கள் குறைந்தது பதினைந்து குழந்தைகளை பெற்ற காரணத்தால் உறவுகள் வலுவாக இருந்தது .நம் அப்பா, அம்மாக்கள் நான்கு குழந்தைகளுடன் நிறுத்தி விட்டனர்.நாம் இரண்டோடு நிறுத்தி விட்டோம். நம் சந்ததியினர் சொல்லி கொடுங்கள் குறைந்த பட்சம் ஆறு குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்று.
@subbiahm7505
@subbiahm7505 12 күн бұрын
திருச்சிக்காரர் பெயரை சொல்லவில்லை
@A.G.Lakshmikanthan-m9u
@A.G.Lakshmikanthan-m9u 10 күн бұрын
இப்படியும் சில ஜன்மங்கள் இருக்கத்ததான் செய்கின்றன
@MNRamaswamy-l7w
@MNRamaswamy-l7w 10 күн бұрын
Prakash Rài/Raj says he has enough of money, he could lose some. If you have money more than your requirements, use it judiciously for the good of sosciety and deserving students and destitute elders.😊
@BhavaniSukumar-y2w
@BhavaniSukumar-y2w 8 күн бұрын
😅😅😊😊
@ganeshn9463
@ganeshn9463 17 күн бұрын
Super sir
@kumarganesan1839
@kumarganesan1839 12 күн бұрын
பணத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான் நமது ஒன்றிய அரசு டிஜிட்டல் டிரான்ஸ்பரன்ஸை ஊக்குவிக்கிறது.
@manohar4746
@manohar4746 17 күн бұрын
Lignite hall #Neyveli
@KUVAVATHAHIR
@KUVAVATHAHIR 4 күн бұрын
ஜிவ நதியாய் வருவால் அல்ல. வருவாள் என்று கூறவும்
@SaravananP-r8i
@SaravananP-r8i 15 күн бұрын
சூப்பர்
@arulmonililymercyarulmonil488
@arulmonililymercyarulmonil488 15 күн бұрын
சிவ குரு பாடல் இலக்கணப் பிழைகள் உள்ளன 😢😢😢😢😢
@chakravarthyelangadu8455
@chakravarthyelangadu8455 13 күн бұрын
1953-55 ல் நான் 1 சட்டையுடன் தான் காலத்தை கழிக்கமுடிந்தது. ஆனால் ஸந்துஷமாக இருந்தோம் .
@qryu651
@qryu651 13 күн бұрын
சந்தோஷமாக
@thangarajupalanimuthu1745
@thangarajupalanimuthu1745 2 күн бұрын
மகிழ்ச்சியாக!
@arulmonililymercyarulmonil488
@arulmonililymercyarulmonil488 15 күн бұрын
நன்றல்ல.. அதன் அர்த்தம்.நன்று அல்லது..... என்றால் அதை அன்றே மறந்து விடுவது நல்லது.திருமதி சாந்தா மணி அவர்களே.
@mugundhank6051
@mugundhank6051 14 күн бұрын
Athaan Karan maranthudunu artham
@selvarajumuthaiya6505
@selvarajumuthaiya6505 14 күн бұрын
நடுவராக உள்ள ஐயா அவர்களே ஐவர்களும் ஐந்து வைரங்கள்
@haldantenis2859
@haldantenis2859 12 күн бұрын
Batu
@ChandranAngamuthu-qh8pw
@ChandranAngamuthu-qh8pw 11 күн бұрын
Suber.suber
@ChandraShekhar-c8e
@ChandraShekhar-c8e 14 күн бұрын
It's true when I was earning and helping others they used to praise. Today I am destitute and surviving in a pecuniary condition no one is asking my well 😢. This is the undeniable truth
@ParagiriLakshmanaraoJayakar
@ParagiriLakshmanaraoJayakar 10 күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅
@MNRamaswamy-l7w
@MNRamaswamy-l7w 10 күн бұрын
😄
@geethamarimuthu6264
@geethamarimuthu6264 18 күн бұрын
Kongu mozhi il nangiah yendral yaru pechchalargale
@anis74019
@anis74019 16 күн бұрын
Husbands older sister
@anandhalakshminallasivam4666
@anandhalakshminallasivam4666 9 күн бұрын
Panam than mukkiyam panam ellai endral ethuvum ellai sondham kitteyaye varadhu
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 3 күн бұрын
Jambavan means meaning Monkey.
@Velu-xu4lx
@Velu-xu4lx 15 күн бұрын
உண்மைதான் அக்கா
@selvakumark2768
@selvakumark2768 3 күн бұрын
Pannam pathum seyyum
@ghariharan5338
@ghariharan5338 12 күн бұрын
Sri. Sivagurunathan
@lotus4867
@lotus4867 16 күн бұрын
தாயில்லாமல் நானில்லை பாடல் பாடியவர் ஏனோ ளகரம் / லகரம் மாற்றி மாற்றி உச்சரிக்கிறார் .
@ghariharan5338
@ghariharan5338 12 күн бұрын
Sathabishekam then kanakabhishekam
@banumathysivaraman5472
@banumathysivaraman5472 8 күн бұрын
சதாபிஷேகம் என்பது 80 வயதில் செய்வது கனகாபிஷேகம் என்பது கொள்ளு ப் பேரன் பிறந்தால் செய்வது
@rafiqahamedg2058
@rafiqahamedg2058 Күн бұрын
Angeles.kaaas.than.pesudhu.10.per.seat.le.irukanga..40.padu.per.keele.irukanga.eyn.kaazu.thaan
@murugantr7399
@murugantr7399 19 күн бұрын
🎉😮😅😊
@tamilselvan9207
@tamilselvan9207 6 күн бұрын
காசேதான் கடவுளடா. அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா.
@lalitavenkataraman
@lalitavenkataraman 13 күн бұрын
அந்த சஷ்டி அப்த பூர்த்தி, பீமரதஷாந்தி, கனகாபிஷேகம்.... கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு ஆகும் செலவு , அதற்குப் பின்னால் வரும் மருத்துவ செலவு எப்படி செய்வது ? ஒரே பிள்ளை ஒரே பெண் என்று இருந்தால் எத்தனை பொறுப்பு. அதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
@Paul-pr2xb
@Paul-pr2xb 16 күн бұрын
Panam Panthi.Sontham Coppai.En anupvam😂😂😂😂😂😂😂😂😂
@pitchaispk7261
@pitchaispk7261 13 күн бұрын
ராமலிங்க உறவின் விகாரங்களைத்தான்......!
@ranijayakumar8664
@ranijayakumar8664 13 күн бұрын
சிவகுரு ஆங்கில மீடியத்தில் படித்தவர் போல் தெரிகிறது.
@pitchaispk7261
@pitchaispk7261 13 күн бұрын
தலைப்புக்கேற்ற சரக்கு இராம் லிங்கத்திடம் இல்லை.
@murugantr7399
@murugantr7399 19 күн бұрын
Mohana Sundaram speeshbestumnmai
@bharathibabu8301
@bharathibabu8301 19 күн бұрын
Thatha joke very very old
@dhanalakshmijayaraj819
@dhanalakshmijayaraj819 15 күн бұрын
தங்களின் அருமையான பேச்சை இது எல்லாம் தெரிகிறது.
@RasuRasu-k2c
@RasuRasu-k2c 15 күн бұрын
Sirappu
@srijitnair5549
@srijitnair5549 15 күн бұрын
Mohana sundaram lost his stock, boring
@Jayasili-x3k
@Jayasili-x3k 8 күн бұрын
Panam than
@arunachalama2109
@arunachalama2109 4 күн бұрын
முதலில் பணம் பின்பு உறவு தானாக வந்து விடும் கொடுத்தால உறவுகளின்பாசம்மரியாதைக்குரியதாகதானேவந்துஉபசரிக்கும்பணம்இல்லைஎன்றால்சம்பிறதாயமாக உபசரிப்புவேஷமாக இருக்கும்
@SakthiVel-e1g
@SakthiVel-e1g 4 күн бұрын
Oooooooooooooo9I'm uuvc.
@ytadltspv
@ytadltspv 9 күн бұрын
vivaadha maedayil paadavaendaam enru vaendukol. distracting from content
@neelatchisupramaniam5950
@neelatchisupramaniam5950 19 күн бұрын
Very very! Nice
And what’s your height? 😁 @karina-kola
00:10
Andrey Grechka
Рет қаралды 52 МЛН
Secret to sawing daughter in half
00:40
Justin Flom
Рет қаралды 31 МЛН