@@அஸ்வத்தாமாaduthu cooliee vara poduthu appuram Jailor 2 vara poduthu athuku seekiram vera appan vera thevidya seekiram ready pannu 😂😂😂😂
@அஸ்வத்தாமா2 күн бұрын
@@ramanganesan802 போங்கடா கிழட்டு பூமருங்களா
@RRPS-qw4zf3 күн бұрын
நன்றி சகோதரரே பதிவேற்றம் செய்ததற்கு மிக்க மகிழ்ச்சி
@gowrisankar33243 күн бұрын
வேட்டையன் சூப்பர் படம் ❤️❤️❤️
@noorullahanoorullaha45833 күн бұрын
Veettiyan superhit 🎉❤🎉❤
@rameshar40463 күн бұрын
SUPER ⭐⭐⭐⭐⭐
@prakashprakash17673 күн бұрын
Super sir thank you 🎉🎉🎉❤❤❤ sir my thalavar superstar good man
@Appisgowda3 күн бұрын
Vettaiyan Block Buster Solid Hit 🤘
@somusivasubramanian91393 күн бұрын
Super sir.
@SeenikasSeenikas3 күн бұрын
மகிழ்ச்சி
@harikrishnan50573 күн бұрын
Tks sir update🎉🎉🎉
@miy5003 күн бұрын
வேட்டையன் வேட்டை ❤️❤️❤️
@Vadaipathy3 күн бұрын
Super Sir 🤘🏼🤘🏼🤘🏼
@Venkat-up9zk3 күн бұрын
நம்பர் 1
@maryappanudhai92793 күн бұрын
என் தலைவன் ரஜினிகாந்த் அவர்கள்
@RobinsonPvi3 күн бұрын
❤
@DhanabalanDhanabalan-np9yn3 күн бұрын
🎉🎉
@vincentpragasam95343 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@t.g.s.srinivasansrinivasan85493 күн бұрын
❤❤❤❤❤❤
@murugeshm10613 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@RameshRajiniramesh3 күн бұрын
🎉🎉🎉🎉
@RK-zd8bq3 күн бұрын
Vettaiyan Vera level vaalthukkal Magilzhi Thalivaa ❤❤❤
@ramz19693 күн бұрын
Thalaovar always Numero uno
@RK-zd8bq3 күн бұрын
Mr Shankar sir nalairukingala
@andrewvincent19323 күн бұрын
Vettaiyan 2024 mega block buster movie
@mohanrajamani31713 күн бұрын
இந்த ஆண்டில் மிக மிக சிறந்த படங்கள் லால்சலாம் சமுக நல்லிணக்கத்தை ஏற்படுத்திய படம் வாழை வேட்டையன் மகாராஜா இந்த படங்கள் மக்களின் மனதில் அதிக கவணம் பெற்ற படங்கள்
ஆட்டுக் கறி வசூல் இன்னமும் காக்காவுக்கே தெரியாது....பேனர் மட்டுமே ஏஜிஎஸ்...காக்காவோட சொந்த படம் அது.....பிரதர்!
@jayanthichandrasekhar65732 күн бұрын
வேட்டையன் 🎉🎉🎉 லைகா மிக மோசமோக ஹிந்தியில் நல்ல படியா ரிலீஸ் பண்ணம் கோட்டை விட்டங்க...அதே மாதிரி இந்த படதோட வசூல் பத்தி சரியான தகவல் குடக்கமே நம்மலே வருதா பட வெச்சிடாங்க!!! 🌺🌸 தலைவர் நிரந்தரம் 🌸🌺
@LakshmananLakshmanan-c4p3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏😮🙏🙏🙏🙏🙏
@OnlineStudies-gg6ki2 күн бұрын
bro antha naai lyca official collection sollaama vittathaala google la final box officie collection 260Cr enu pottu irukaanga bro
@santhakumar80642 күн бұрын
nongu engada irundu kalapateenga. Neatama pasu.
@hafa20113 күн бұрын
Sir. Lyca don't know to do the promotion in full scale or don't want to spend on promotion. Lyca never does the proper promotion for 2.0, Dharbar and Vettaiyan, yet the movie hit and become profit because of Rajini only.
@sudhakar71723 күн бұрын
வெற்றி தோல்வி பற்றி நமக்கு கவலை கிடையாது. படம் ரஜினி படமா இருந்தால் போதும். ஆனால்... இது ரஜினி படம் கிடையாது.
Vigpathy is total mokka & his fans are totally mental
@Prabala-yv6gp3 күн бұрын
Daily vettaiyan odatha movie Ku nalla sombu adinga. Odatha movie ya vache neenga nalla kalla katringa.
@selvarajaharumugam27573 күн бұрын
Please wait for Lyca to announce the report. Your report is just a Rajini fan boy report.
@saravananj90622 күн бұрын
Flop moviku ivvalavu puluguringa
@ŜaranÀskumar3 күн бұрын
Worldwide 300 crore ++ official from lyca
@selvasekar23883 күн бұрын
Sir Lyca va announce Panna cholla than okey
@smulerocker36543 күн бұрын
ஐயா நீங்கள் கூறக்கூடிய தகவல்களை ஆதாரத்துடன் கூறினால் இன்னும் நன்றாக இருக்கும்.. நீங்கள் வெறும் வாய் வார்த்தையாகத்தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள் ஸ்கிரீனில் ஏதாவது ஆதாரத்தை காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்...🤗😍👍
Aenda goat te oru vadai dhan tamilnadu thavira other state la odalagoat movie ,vettaiyan oru alavuku ella state layum odichu goat 460cr na vettaiyan atleast 400cr avadhum vandhirkum da kumuttai
Vettaiyan ww box office 250cr only Tamilnadu 107cr kerala 18cr karnataka 27 cr andra 23cr North India 8 cr overseas 85cr
@sivamusic13 күн бұрын
Ur info wrong buddy. Goat is just 125cr profit movie, it is average movie. But vettaiyan is 480 cr+ box of collection alone,But other revenues includes , around 700+cr, so profit more than 380cr, better than the so callled GOAT
Goat Amaran Vettaiyan 2024 highest cross movie take to distributer
@sravi9553 күн бұрын
வேட்டையன் மாபெரும் வெற்றி வசூலில் சாதனை படைத்து வருகிறது
@sivamusic13 күн бұрын
Ur info wrong buddy. Goat is just 125cr profit movie, it is average movie. But vettaiyan is 480 cr+ box of collection alone,But other revenues includes , around 700+cr, so profit more than 380cr, better than the so callled GOAT
@விடாதோல்விபாய்ஸ்3 күн бұрын
@@sravi955 nambitaya 😅😅
@விடாதோல்விபாய்ஸ்3 күн бұрын
@@sivamusic1 vettiyan wikipedia vum goat wikipedia check panni paaru da official announcement da makku koodhi ....apdiyae maaththi soladha 😅
@harshankannan95963 күн бұрын
Poi vandi
@purushothamanramasamy92843 күн бұрын
En😅daayokiyapa
@purushothamanramasamy92843 күн бұрын
Endaayokiyapayale,unskuveravelaye,illayada,
@devarajprabhu-le6np3 күн бұрын
Sankar sir don't lies vettaiyan utter flop movie ww 250cr
@kesavarkumar91053 күн бұрын
No problem thambi
@mohanmv71603 күн бұрын
Vettaiyane utter flop na apro varisu ,leo ,goat lam ennanu solradhu adhu innum utter flop pola
@sivamusic13 күн бұрын
Ur info wrong buddy. Goat is just 125cr profit movie, it is average movie. But vettaiyan is 480 cr+ box of collection alone,But other revenues includes , around 700+cr, so profit more than 380cr, better than the so callled GOAT
@kothandanmuthu34913 күн бұрын
Dai baadu total wordwise copy.170😢 Crores. But Goat 460Crores Baadu first check Google
@sivamusic13 күн бұрын
Ur info wrong buddy. Goat is just 125cr profit movie, it is average movie. But vettaiyan is 480 cr+ box of collection alone,But other revenues includes , around 700+cr, so profit more than 380cr, better than the so callled GOAT.
@விடாதோல்விபாய்ஸ்3 күн бұрын
@@sivamusic1 dei kuruttu koodhi 😅 why crying offical announcement da makku koodhi azhadha 😅😅
சங்கர் சார் நாமும் ஒருசில தலைவரை ஆதரிக்கும் சில சேனல்கள் மட்டும் தான் வேட்டையன் இந்த வருடத்தின் தமிழ் படங்களில் வசூலில் முதலிடம் என்று சொல்லிட்டு இருக்கிறோம். ஆனால் வேறு எந்த ஒரு நடுநிலை நாளிதழ் அல்லது பத்திரிக்கை கூட நம் வேட்டையன் படம் தான் இதுவரை இந்த வருடத்தில் வந்த தமிழ் படங்களில் வசூலில் முதலிடம் என சொல்லவில்லை. சுமாரான வெற்றிப்படம், 250 கோடி முதல் 300 கோடிகள் வரை வசூல் செய்த படம் என்ற பெயர் மட்டுமே இருக்கு. மேலும் ஜெயிலர் போல பரபரப்பு இல்லை என்பதே உண்மை. ஜெயிலர் படம் வந்த போது, தியேட்டர் உரிமையாளர்கள் லாபத்தினால் சந்தோஷமாக பகிர்ந்து கொண்ட செய்திகள் போல வேட்டையனுக்கு இல்லை என்பதே உண்மை. வேட்டையன் ஜெயிலரை விட சிறந்த படமே. ஆனால் அதன் ஜானர் வேற என்பதால் மக்களின் வரவேற்பு ஜெயிலரை விட கொஞ்சம் கம்மி என்பதே நிதர்சனம். மேலும் வேட்டையன் மிக பெரிய வெற்றி பெறாமல் போனதுக்கு 1. அடைமழை 2. லைக்காவின் மிக சுமாரான ப்ரோமோஷன் 3. தற்குறிகளின் விஷமங்கள் இதெல்லாம் தான் காரணங்கள். தற்போது வந்துள்ள அமரன் மழை இல்லாத காரணத்தால் வசூல் மழை பொழிகிறது. விஜயை வடை மன்னன் என்று சொல்லும் நாம், வேட்டையனின் உண்மையான வசூலை ஏற்றுக்கொள்வோம். திரும்ப திரும்ப 475 கோடிகள் வசூல் என்று நம் திருப்திக்காக பொய் சொல்ல வேண்டாம் என்பது என் பணிவான கருத்து. எது எப்படி ஆயினும் நம் தலைவரின் ஜெயிலர் மற்றும் 2.0 வசூல்களே முதன்மை என்பதில் மாற்று கருத்து இல்லை. Lyca வேட்டையனின் வசூல் 475+ கோடிகள் என்று சொன்னால் ஒழிய நம்மை யாரும் நம்ப போவதில்லை. கிண்டல் பண்ணவே செய்வார்கள். இதை நம் தலைவரின் ரசிகர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காக்கா கூட்டத்திற்கும் நமக்கும் வித்யாசமே இல்லாமல் போய்விடும். 🙏 🙏🙏🙏