வெந்தயக் களி அருமை....... அதை விட பெரியம்மா பேச்சு மிக அருமை...... ஊர் ஞாபகம் வந்து விட்டது 👏👏👌👌
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா. Please share this video friends and relatives.
@smartgamerer11603 жыл бұрын
ITʜᴀ Pᴏɪ Sᴜᴘᴇʀᴀ Iʀᴜᴋᴜ Nᴜ Sᴏʟʟᴜʀɪɴɢᴀ
@gomathiraju3545 жыл бұрын
அம்மா அவர்கள் கூறும் மருத்துவக் குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை. வெந்தயக்களி எவ்வளவு ஆரோக்யமான உணவு என்று தங்கள் பதிவு விளக்கியது. நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் சமையல் உபகரணங்கள் பற்றி மிக மிக அருமையாக எடுத்துக் கூறினீர்கள். இன்றய இளைய தலைமுறையும் கட்டாயம் இப் பதிவினைக் கண்டு பயன் பெற வேண்டும்.
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா. Please share this video friends and relatives
@mohammediqbal82355 жыл бұрын
குவைத்தில் வெயில் மிக அதிகம் உடல் சூடு நான் கார்டிரைவர் உங்கள் வெந்தய க்களி விடியோவை பார்தேன் அதேபோல களி செய்தேன் மிக அருமை இரவு உணவும் வெந்தயக்களிதா நாளை காலையும் களிதான் உணவு மகிழ்ச்சி மிக்க நன்றி.
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives
மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives
@muthamilselvisivarajan52175 жыл бұрын
அம்மாவின் பேச்சு வெந்தய களி அருமை.
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா முத்தமிழ் . Please share this video friends and relatives.
@vinuvardhan89714 жыл бұрын
உங்கள பார்க்கும் போது எங்க ஊர் ஞாபகம் வருது ஆச்சி.உங்க பேச்சு சூப்பர் ஆச்சி.சிட்டியில் இருப்பதால் விறகு அடுப்பு பற்றி என் பையனுக்கு தெரியாது.உங்க வீடியோ காண்பித்து தான் உரல்,அம்மி, விறகு அடுப்பு எப்படி இருக்கும் என்று சொல்லி கொடுத்தேன்.நன்றி அக்கா மற்றும் ஆச்சிக்கு,🙏
@NellaiVillageFood4 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி.
@thayammals21325 жыл бұрын
Hi periyamma ellorum eppadi irukkirinka. Nice Kali. Thanks. Vazhka vazhamudan.
@NellaiVillageFood5 жыл бұрын
ரொம்ப நன்றாக இருக்கிறோம்.வாழ்க வளமுடன் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives
@MalaysiaTamizhchannel2 жыл бұрын
அருமையான பதிவு, நன்றி 🙏🏻
@queenelizabeth64953 жыл бұрын
Periyamma Indra akka unga samayal super👌👌🙏🙏
@NellaiVillageFood3 жыл бұрын
மிக்க நன்றி.
@rajeshsudharajeshsudha58905 жыл бұрын
👌🏻👌🏻👌🏻.Ana paatti romba velai pakranga
@rspadmav39285 жыл бұрын
வஸஜசமசம
@dhivyasree90045 жыл бұрын
Super location.. Ipadi samakiratha pakumbothu china vayasu neyabagam varuthu.. Ivalo technology ilama erachal ilatha amaithiyana kalam athu... Nandri neyabaga paduthunathuku...
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives
@reshma47374 жыл бұрын
வெந்தய களி அருமையாக இருக்குங்க பாட்டி பார்க்கும் போது உடனே செஞ்சி சப்பிடனும் போல இருக்குங்க பாட்டி❤
@NellaiVillageFood4 жыл бұрын
மிக்க நன்றி
@srivisachusamayal45873 жыл бұрын
தங்கள் ஊர். Please. எந்த பகுதியில் இருந்து செய்கிறேர்கள். அற்புதமான சமையல். அருமையான பெரியம்மா.
@dhavaseelankattumannarkoil25265 жыл бұрын
அருமை பாட்டியின் பேச்சி
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.Please share this video friends and relative
@shobaneshwari4 жыл бұрын
Great recipe! Thank you very much!
@NellaiVillageFood4 жыл бұрын
Thank you
@rajas2633 жыл бұрын
Romba super arumai😍
@palaniswamybhuvaneswari23782 жыл бұрын
Thanks for the superb recipe.
@NellaiVillageFood2 жыл бұрын
Most welcome 😊
@vimalaanand26555 жыл бұрын
Ur pariyaamma is pavam u work let her instruct you. in this age its hard to see her work.
@pvsrpvsr62685 жыл бұрын
Anand Ramaswamy exactly
@machakare5 жыл бұрын
perimaa thaan vendam vendam nu sollurangale... avunga uthavatummanu kekurangathaan
@SathisKumar-gt9he5 жыл бұрын
Super.periyamma unga manvasanai mikka samayal.valga.
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி . Please share this video friends and relatives.
@nmrmarudhu66023 жыл бұрын
சூப்பர் பாட்டி அம்மா 👌
@MangaiyarkarasiA-x7h Жыл бұрын
Very Healthy dish 👌
@Vinoth-75265 жыл бұрын
Eanaku itha paakum pothu old memories neyabagam varuthu
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives
@Vinoth-7526 Жыл бұрын
@@NellaiVillageFood ok
@ஓம்முருகன்-ய8ஞ5 жыл бұрын
விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல ருசியான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! பாட்டி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்.
@NellaiVillageFood5 жыл бұрын
நன்றி மா உமையாள்.
@indiradaniel22342 жыл бұрын
நாங்கள் இது மாதிரி தான் செய்வோம் கடைசி யில் செக்கு நல்லெண்ணெய் விட்டு பரிமாறுவோம் சூப்பராக இருக்கும்
@itsonlyformemick9173 Жыл бұрын
I love you amma and your smile
@MuthuLakshmi-ph2jn2 жыл бұрын
வெந்தய களி அருமை
@akshayaaorganicgardenvlog54914 жыл бұрын
வீடியோ சூப்பர். உங்க வாய்ஸ் சூப்பர். இனி வரும் வீடியோ க்களில் அம்மி,ஆட்டுக்கல்லில் பெரியம்மாக்கு நீங்களே அரைத்துக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Akka nakkile Thani oorudu Manidanukku nalla katru Nallathanni nalla kalappada illada eyarkai sappadu Ethan koodai oru Thai madi Add dan sorgam
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கும்கருத்துக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@MahaLakshmi-oh2fj3 жыл бұрын
Nalla karupatti eingu vaguvathu
@nethrasclips89304 жыл бұрын
Akka put thirunelaveli oma kali akka
@sarojakrishnasami93052 жыл бұрын
கருப்பட்டியில் மணல் இருக்கும். தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்த்தால் நல்லது.
@NellaiVillageFood2 жыл бұрын
Thank you
@itsonlyformemick9173 Жыл бұрын
உங்கள் ஊர் please
@sugukathir16795 жыл бұрын
கருப்பட்டியில் மண் இருக்குமே அதை தண்ணீரில் கரைத்து வடிகட்டவேண்டாமா ?
@palanivelan22085 жыл бұрын
நீங்க நல்ல கருப்பட்டி சாப்டத்திலேன்னு நினைக்கிறேன்
@selvas41295 жыл бұрын
@@palanivelan2208 in original karuppu-katti sand is there. If the karuppu_katti made from sugar, sand is not there
@suthaharbhuvana12153 жыл бұрын
1glass rice 1/4glass venthayam. What rice?
@NellaiVillageFood3 жыл бұрын
பச்சரிசி.
@ranjithrockstar57924 жыл бұрын
Yalli seryak. Podum
@malar25683 жыл бұрын
தண்ணீர் அளவு சொல்லுங்க
@palanivelan22085 жыл бұрын
வெந்தய களி சூப்பர்
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா . Please share this video friends and relatives
@radhav96835 жыл бұрын
Just
@keerthanas59455 жыл бұрын
OK akka patiku nalla help panunga then unga samayal kurippula Periamma photo Kandipa podunga
@NellaiVillageFood5 жыл бұрын
கண்டிப்பா. மிக்க நன்றி.
@pvsrpvsr62685 жыл бұрын
We love paatti 's cooking style but we don't appreciate the lady who is bossy and commanding who does not help much. Her commanding sentences are irritating. Because of her we have hard time watching the whole video. People will love your channel more if you let the paatti do the talking.
@msms56804 жыл бұрын
Ok.bat.thaingai.bou.potanum.akka
@bavanim.s1544 Жыл бұрын
உளுந்து 1spoon thana....
@rajarajamanickam56453 жыл бұрын
Unka peachu super akka
@NellaiVillageFood3 жыл бұрын
மிக்க நன்றி
@thatchayinim97595 жыл бұрын
Yar Vedika ethu
@NellaiVillageFood5 жыл бұрын
பெரியம்மா வீடு. மா.
@ryukga29164 жыл бұрын
பெரியமாக்கு கோடு துடுப்பாட்டப் அப்பா சாபுடுக
@VelKI5575 ай бұрын
பிரிமணை என்பதே மறந்து போச்சே.
@menahap80123 жыл бұрын
Neega periyamma kitta kettu senchi palakunga..neegale senchi palagina thaa athe method la varum..unga Amma ippa periyamma senchi kudutha thaa sapiduvingala..
@preethulak8992 жыл бұрын
Nalla ennai seakka maatingala....
@NellaiVillageFood2 жыл бұрын
Thank you so much
@suresht31435 жыл бұрын
😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💪💪
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@amuthavathi82413 жыл бұрын
கருப்பட்டி யில் மண் இருக்காது
@smartgamerer11603 жыл бұрын
Mᴍ Nᴏᴛ Bᴀᴅ
@Sabi0025 жыл бұрын
Pregnant lady edkalama sis?
@NellaiVillageFood5 жыл бұрын
தாராளமாக சாப்பிடலாம் . உடலுக்கு நல்லது. Please share this video friends and relatives
@kanmaniyammu80855 жыл бұрын
கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும் மா
@rdhanalakshmi83224 жыл бұрын
Over ah Vela kudukama Vera yarayadhu help ku vachukonga pavam,avanga age ku ethu over pls 😑