வணக்கம் ஐயா 🙏 வினைகள் பற்றி நன்றாக விளக்கிக் கூறினீர்கள். மூன்று வினைகளும் தீர்ப்பதற்கு உண்டான முறைகளையும் விளக்கினீர்கள். நன்றி ஐயா 🙏
@KirsnaKumar-c5sАй бұрын
என் வாழ்நாளில் நான் சரியான பாதையில் செல்வதற்கு காரணமே உங்கள் சொற்பொழிவு கேட்ட பின்னர் தான்
@angavairani538Ай бұрын
வணக்கம் அய்யா.ஒவ்வொரு பதிவும் சிறப்பு. நன்றிகளும் வாழ்த்துக்களும் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@KirsnaKumar-c5sАй бұрын
திருமுறை கண்டெடுத்த சோழன் திருவிழாவிற்கு தில்லை சிதம்பரத்திற்கு நீங்கள் வருவதாக பத்திரிக்கையில் போடப்பட்டு இருந்ததால் என் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களை சந்தித்து விட வேண்டும் என்று காலை முதல் இரவு வரை காத்திருந்தேன் பெரும் ஏமாற்றம் ஐயா முருகனுக்கு இன்று நான் கிருத்திகை அபிஷேகம் கூட செய்யவில்லை தாமதமாகிவிட்டது வருவதற்கு உங்களை ஒரு முறை சந்திப்பதற்கு அடியேனுக்கு வாய்ப்பு தரவும் அடியேன் சீர்காழி கிருஷ்ணகுமார் என்னைப்போல் பலரும் வெகு தொலைவில் இருந்து வந்து காத்திருந்தனர்😅😢
@manomano403Ай бұрын
அந்தரமாச் சுத்துமந்த உலகு, அத மிகத், தந்தரமா நம்ம தொட வேணும்.. அவசரம் வாழ்க்கை, அதிசய மனிதர், இதனிடை நகர்வலம் வர வேணும்.. எந்த நிலை எது வந்தாலும், அத்தனையும் மாறிவிடும் ஒரு நாள், அறிந்து, அன்பு செய்து வாழ மனம் வர வேணும்.. "நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு" என்று புவி, தான் உரைக்க வேணும்..
@vallalthunaiАй бұрын
Wonderful explanation but finance problem vinaya yeppadi solve panrathu vangina kadana kudukansm illaya but all money going for expenses only pavam illaya kudukamaye Kalam poyita murugan dhan vazhi vidanum yedum ubayam iruka