விளக்கு கடையின் அடுத்த கிளை எங்கே!! ஆர்வத்துடன் கேட்ட நளினி அம்மா| Vilakkukadai | RLHandicrafts

  Рет қаралды 16,188

Vilakku Kadai - RL Handicrafts

Vilakku Kadai - RL Handicrafts

Ай бұрын

விளக்கு கடையின் அடுத்த்த்தை கிளை எங்கே!! ஆர்வத்துடன் கேட்ட நளினி அம்மா| Vilakkukadai | RLHandicrafts
Buy This Products Here 👇🏻
vilakkukadai.com/
---------------------------------------------------
For more details please contact
WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
.
*Location : RL Handicrafts Vilakku Kadai
5, Ramakrishna St, Thirumurugan Nagar,
Porur, Chennai,
Tamil Nadu 600116
No.30, Nadu Street, Sheikpet, kanchipuram, Pin - 631 501, Tamil Nadu
maps.app.goo.gl/RK7GZxXdeDjBX...
maps.app.goo.gl/ueYLZvxMDCLx2...
.
.
For BULK bookings and Customized sculpture
Call: +91 98843 30515
Mail: rlhandicrafts79@gmail.com
#vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols
**********************************************
Our Website Here👇🏻
www.vilakkukadai.com/
---------------------------------------------------
We are in Social :)
Instagram - / vilakkukadai
Facebook - / vilakkukadai.rlhandicr...
KZbin - / @vilakkukadai_rlhandic...
Pinterest - / rlhandicrafts
Sharechat - sharechat.com/profile/4406006...
Moj - mojapp.in/@vilakkukadai?refer...
#vilakkukadai | #rlhandicrafts | #brassproducts | #copperproducts | #postoftheday | #productoftheday | #productinstagram | #decorativeidols | #reelit | #reel | #brassidols #vinayagarvilakku #karthigaivilakku #vilakku #oillamp #kerala ##god #lamp #temple # #deepam #lights #art #brass #antiques #love #antique #diwali #annamkuthuvilakku #kuthuvilakku #varahi | #varahiidols | #vasanthapanchami | #devotional #panchamispecial | #varahispecial | #varahipooja | #varahiamman108potriintamil | #varahithayee | #panchamispecialpooja | #todayalangaram | #navarathri #goddessvarahi #hindu #mariamman #AMMAN #naturelovers #rashikhanna #lalitha #love #goddess #jatwad #adishakti #thirthahalli #photography #omsakthi #tantra #mahavarahi #srichakra #mahakaali #jagdamba #vaishnodevi #travelkarnataka #chanasma #shakti #natchiyarkoilVILAKKU #brassshop #goddesses #hidlumane #sharavthi #viewpoint #mountain #landscape #varahi #parvati #godsongs #tamilsongs #tamilnadu #chennai #tamilcinema #tamilgodsongs #varahidevi #durga #devi #indrani #vaishnavi #instagram #trending #gsrtc #srividya #karnataka #nature #mahamaya #sati #mahisasurmardini #durgwasheri #bramhani #shivani #tamilgodsongs #MURUGAN #navarathri #navarathirigolu #housewarming #lifestyle #housewarminggifts #chennai #housewarming #newhomedecor #lucky #homesweethome #elephant #godstatue #elephantstories #elephantstatue #brassidols#parrotdiya #diwaligifts #gifts #karpooravilakku #youtubestatus #reelstagram #returngiftsforalloccasions #occasion #tamil #tamilhistory #temple #lifestyle #marriagepredictions #idolproducer #kpop #kpopidols #idolatria #presentation #surprisegift #creativegifts #poojai #productvideography #productivity #buyproduct #productshop #bronze #trending #vídeoviral #viralreels #viralproducts #trendingproducts #superproduction #instagood #followforfollowback #likesharesubscribe #likesforlike #comment4comment #followersinstagram #explorepage #explorepageready #exploreplaces #antique #decorativelight #antiquelight #craftyart #reelitfeelit #youtuber #youtubeshorts #youtube #feedshorts #tube #instatube #newmusic #bhfyp #likeforlikes #followforfollowback #photography #fortnite #funny #memes #applemusic #rapper #fashion #podcast #producer #game #a #twitter #xbox #playstation #itunes #likes #vlog #sub #trap #streamer #live #o #games #nalini #actressnalini #kanchipuram #kanchi #kanchipattusarees #bangalore #hydrabad #kamatchitemple #kanchipuramspecial #ekambareswaraTemple #newshop #particular #todaynews #june #junespecial #brassshop #piece #spacious #karbagragam #saamisilai #carving #kanchipuramsilksaree #kanchimadam #kanchiperiyavaforum #kanchitemple #templecity #kovilnagaram #tailofkanchi #athivaradhar #varahi #kamakshiammantemple #kanchivishnu #kanchivaramsarees #babushasilks #spiritualcity #hinduism #hindutemple #telugu #thirupathi #thirumalaikovil #perumal #shrinivasa #govinda #naama #perumalsannadhi #andra #telungana #andrapradesh #southindian #thirupathifalls #river #vegavathi #vegavathiriver #nadhi #chennai #outofcity #brassshowroom #showroom #statueshowroom #vilakkushowroom #shopnow #coppershowroom #panchalogamjewellery #vigragangal #miniatureproduct #miniaturegoods #productsales #salescopper #statuesales #kanchipuram_pattusaree #kashmir #karnataka #ournewbranch #brandnewday #newwarehouse #wereachyou #reachtheworld #chennai #Tamilnadu #athivaradhar #templevlog #templetown #township #villagelife #villagiomall #villagelifestyle #gramamedia #villagemedia #mediatown #mediapower #mediatalk #silksarees #silksareecollectionintamil #kanchipuramsilksarees #shankaracharyatemple #shankaracharya #mahadev #vilakkukadaikanchipuram #rajalakshmi #california #kamakshideepam #temples #templeofindia #reelstemple

Пікірлер: 111
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 Ай бұрын
நான்கு வருடங்களுக்கு முன்பு உங்களிடம் இருந்து வாராஹி தாயை என் வீட்டிற்கு கொண்டு வந்தேன் எத்தனையோ தோல்விகள் அவமானங்கள் துரோகம் எல்லாம் பார்த்து நொந்து இனி என் வாழ்வு தெருவில் தான் என்று முடிவு பண்ணிய நேரத்தில் உங்கள் விளக்கு கடையில் இருந்து என் தாய் நான் இருக்கிறேன் உனக்கு என்று வந்து சேர்ந்தாள் இதோ நான்கு வருடங்கள் தாண்டி இன்னும் எல்லாம் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் அதை தாங்க கூடிய வலிமையை என்னுடன் இருந்து நடத்தி தருகிறாள் இன்னும் உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க தாயிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏
@jothilakshmi4203
@jothilakshmi4203 Ай бұрын
நீங்க ஆத்மார்த்த உணர்ச்சிவசபடுகின்றீர்கள் இதுவே உண்மையான பக்தி
@karunakarann8573
@karunakarann8573 Ай бұрын
நான் முதன் முதலில் போரூரில் உள்ள விளக்கு கடை பார்த்த போது அது கோவிலாக தான் உணர்தேன் ✍️🙏🙏🙏🙏
@mayabalakrishnan5838
@mayabalakrishnan5838 Ай бұрын
நான் மாங்காடு கோவிலில் நளினி மேடமை இதே சேலையில் பார்த்தேன்.அந்த.அழகான சிரிப்புடன் விளக்கு கடையில் பாராத்ததும் மனம் மகிழ்ந்தது இன்னும் பல கடைகள் உருவாகி தெய்வீக தொண்டு தொடர வாழ்த்துகள்
@allisdarbar477
@allisdarbar477 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களது உழைப்பிற்க்கும் ஆன்மீகத்திற்க்கும் நீங்கள் வணங்கும் வராஹியும் பாலா அம்பாளும் பரிபூரண ஆசி வழங்கி உயர்வடைய செய்வார்கள் என்பது உறுதி 🙏
@ushanagarajan8033
@ushanagarajan8033 Ай бұрын
வாராகி பாலா சரணம். நீங்கள் இருவரும் பேசுவது கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.வாராகி யாகத்திலும் பஞ்சமி பூஜையிலும் கலந்து கொண்டது என் பாக்கியம்.உங்களுடன் கலந்து கொள்ள ஆசை.அம்பாள் அனுக்கிரகத்தில் நடக்கும். எல்லாம் அவள் செயல்.நன்றி.
@gaayathirisriraman7766
@gaayathirisriraman7766 Ай бұрын
ராஜிமா நீங்க மெய் மறந்து பேசுவதை பார்த்து எங்களுக்கு ஆனந்த கண்ணீர் வருகின்றது🙏 வாழ்க உங்கள் இறை தொண்டு 💐
@uthraseetharaman7341
@uthraseetharaman7341 Ай бұрын
குட்டி பாலாவை மறைக்காமல் உட்கார்ந்து வீடியோ வில் பேசவும்
@deepas6070
@deepas6070 Ай бұрын
நான் மிகவும் ஆவலாகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எப்போது எங்கள் ஊருக்கு விளக்கு கடை வரும் என்று. ஆன்லைனில் வாங்கி இருக்கிறேன். இப்பொழுது நேரில் வாங்குவது ஆர்வமாக இருக்கிறேன்
@shanthaasokan
@shanthaasokan Ай бұрын
திரு ,நளினி அவர்களுடன் ராசியான கைகளால் விளக்கேற்றி விளக்குகடையை துவங்கட்டும்.எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். காஞ்சிபுரம் சென்று நம்முடைய கடையை விரைவில் பார்க்கிறேன்.
@m.chandrasekar9052
@m.chandrasekar9052 17 күн бұрын
அக்கா அந்த தெய்வங்களே தங்கள் கற்பகிரத்தில்(கடையில்) இருப்பதுபோல் உணர்வு இருக்கு அக்கா.சிறப்போடு இறைவன் அருளால் மென்மேலும் வளரும் அக்கா❤
@SwathiVijayakumar-jn1qk
@SwathiVijayakumar-jn1qk Ай бұрын
Amma really you are very bold . Epo unga video pathalum oru happyness automatic ka varuthu. Na kandipa ungala vandu pathu unga kaiyala oru silai vanguvan ethu ennoda romba nall asai. Romba happy ma neenga etha mari 1000 branches world fulla open pannanum.Neega pasunbothu antha samiya vandu pasura mari iruku. Congratulations Amma❤❤❤❤
@geethajaganathan8134
@geethajaganathan8134 Ай бұрын
அம்மன் உத்தரவு படி எல்லாம் ந‌ன்றாக நடக்கும் ராஜி மா வாழ்த்துக்கள் 🎉🙏
@umamaheswari7538
@umamaheswari7538 Ай бұрын
ராஜலட்சுமி மேடம் ஷிர்டி சாய் பாபா உருவம் பதித்த 20 ரூபாய் பித்தளை காசு தயவு செய்து 1000 ரூபாய்க்கு எனக்கு வேண்டும் வாராஹி அம்மன் உங்களிடம் தான் 20ரூபாய் காசுகள் வாங்கினேன் அதை அனைவருக்கும் தந்து வருகிறேன் அது போல சாய் பாபா 20 ரூபாய் காசுகளாக விற்பனை செய்ய வேண்டும் என உங்கள் பொற் பாதங்களை வணங்கி கேட்டு கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் வாடிக்கையாளர் உமா மகேஸ்வரி 🙏🙏🙏🙏🙏
@pattammala2055
@pattammala2055 Ай бұрын
வாழ்த்துக்கள் ராஜிமா வாழ்க வளமுடன் நலமுடன்
@suganyadevi7892
@suganyadevi7892 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி! இரு ஆன்மீக சகோதரிகளின் உரையாடல் மிகவும் அருமை! வாழ்க வளமுடன்💐💐
@arasefive5metals.impon-kovai
@arasefive5metals.impon-kovai Ай бұрын
புதுமைப்பெண் வாழ்த்துக்கள் ❤️
@meenapuratchi107
@meenapuratchi107 Ай бұрын
வாழ்த்துக்கள் ராஜலட்சுமி மா🙏
@user-gf6zr9bh8r
@user-gf6zr9bh8r Ай бұрын
All the best Raji amma.I my minds voice correct.
@chitraselvakumar
@chitraselvakumar Ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் 🎉🙏
@srivairapriya6720
@srivairapriya6720 Ай бұрын
சந்தோசம் அம்மா நீங்க சொல்ல சொல்ல உடம்பு சிலிர்த்து போய்டுச்சு கண்ணுல என்ன மீரி கண்ணு தண்ணி வருது எனக்கு ரொம்ப ஆசை உங்க கடைக்கு வரணுன்னு இப்ப கிடைக்குமோ அந்த பாக்கியம் ❤❤🙏🙏🙏
@ushasree616
@ushasree616 Ай бұрын
வாழ்த்துக்கள் ராஜிமா
@rajeswarieswari6462
@rajeswarieswari6462 Ай бұрын
எல்லோரும் இன்புற்றிருக்க யாகம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@jothidathedal7278
@jothidathedal7278 Ай бұрын
Innaikku than nenachen ma, nalinima interview vantha nalla irukumnu, innaike video la vanthutanga romba santhosham ❤😍
@rajeswarieswari6462
@rajeswarieswari6462 Ай бұрын
வாழ்த்துக்கள் ராஜிமா🎉🎉🎉
@rohininair8510
@rohininair8510 Ай бұрын
Congrats and all the very best and prayers with you
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank you so much
@muthulakshmiselvaraj1003
@muthulakshmiselvaraj1003 Ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்
@selvisekar209
@selvisekar209 Ай бұрын
வாழ்த்துக்கள் ராஜலட்சுமி.மா🌷🌷🌷 நளினி.மா.🌷🌷🌷
@Viskris2430
@Viskris2430 Ай бұрын
Oru Kadai irunthalum amsama irukanum iraiarul niraivana valkkai matravargalukku uthavuvadu ❤......youtube aanimeega sevai online business pothum amma....oru Kadai ellar valkaiyilum oli villakai katttum thirkadai
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c Ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐
@yogeshyogi-ml5jr
@yogeshyogi-ml5jr Ай бұрын
அருமைம்மா வாழ்த்துக்கள்
@user-cl8hr8xl7r
@user-cl8hr8xl7r Ай бұрын
தெய்வீக சக்தி நளினி அம்மா நளினி அம்மா பாதம் பட்ட இடம் புண்ணிய பூமி யாக மாறும் நளினி அம்மா வணங்குகிறேன் வணங்குகிறேன் நளினி அம்மா நன்றி நன்றி நளினி அம்மா
@ramayeesubramanaian7884
@ramayeesubramanaian7884 Ай бұрын
Amma ulghamelam kadai arampika varahi arul purivangha.valthukkal amma.
@ramayeesubramanaian7884
@ramayeesubramanaian7884 Ай бұрын
Ellorum vanguramathri low price la varahi silai kondu vangha amma.varahi ellarum kumidonum.aval arulai ellarum peranum.
@subadevi8240
@subadevi8240 Ай бұрын
Kanchipuram
@Divya_kvp
@Divya_kvp Ай бұрын
God bless you amma.
@jayanthig3347
@jayanthig3347 Ай бұрын
All the very best Amma. Congratulations.
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank you very much
@user-go5rg1lf3d
@user-go5rg1lf3d Ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@pavithrak6582
@pavithrak6582 Ай бұрын
நானும் அந்த யாகத்தில் கலந்து கொண்டு வாராகி தாயின் அருள் பெற்றேன்.நன்றி அம்மா
@manjusaiguru1202
@manjusaiguru1202 Ай бұрын
Congratulations mam
@vinosuresh3135
@vinosuresh3135 Ай бұрын
வாழ்க வளமுடன் ராஜி மா🌹🌹🌹மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank You
@umasaraswathi9231
@umasaraswathi9231 Ай бұрын
Vazhthukkal Rajalakshmi ma😊
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank you so much
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Ай бұрын
வாழ்த்துக்கள் 🎉வாழ்கவளமுடன் 🔥
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank you so much
@sangeektvm
@sangeektvm Ай бұрын
Best & hearty wishes to 🎉Raji ma’am
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thanks a lot
@nalinit9243
@nalinit9243 Ай бұрын
Congratulations Akka . God bless you and your family
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank you so much 🙂
@rathnabai7104
@rathnabai7104 Ай бұрын
Congrats mam 🎉
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank You
@balakrishnansubramaniam6485
@balakrishnansubramaniam6485 Ай бұрын
வாழ்த்துக்கள் ராஜிமா🙏🙌🙌
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank You
@nirmalaarulmozhi7732
@nirmalaarulmozhi7732 Ай бұрын
Vazhthukkal Vazhga Valamudan 🙏🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank you
@gandhimathigandhimathi9714
@gandhimathigandhimathi9714 Ай бұрын
Tirunelveli la pudhu vilakku kadai vainga
@omsairam4785
@omsairam4785 Ай бұрын
Congratulations Mam😊
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thanks a lot
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Ай бұрын
Vazhthugal vazhthugal
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank You
@thulsirammohan8193
@thulsirammohan8193 Ай бұрын
Congratulations 💐💐
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thanks a lot
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Ай бұрын
Hi mam amazing video congratulations 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thanks a lot
@deepas6070
@deepas6070 Ай бұрын
Kanchipuram thane mam எங்கள் ஊர்
@user-lh7ug1zm9d
@user-lh7ug1zm9d Ай бұрын
🎊 Congratulations ma 🙏 nanga varom ma address solunga ma ❤
@anandhirajan9603
@anandhirajan9603 Ай бұрын
Congratulations 💐🙏
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thanks a lot
@sudhakanio8
@sudhakanio8 Ай бұрын
Congratulations akka
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank You
@jaramjaraman7020
@jaramjaraman7020 Ай бұрын
🎉🎉
@KALAIMAGALVlog.
@KALAIMAGALVlog. Ай бұрын
All the best 👍👍👍👍💐💐🙏🙏🙏🙏🙏
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank you so much
@pavithrak6582
@pavithrak6582 Ай бұрын
Congratulations amma🎉💐💐🎉🎉🎉
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank You
@gayathrinagendran9772
@gayathrinagendran9772 Ай бұрын
Kanchi means Mahaperiyava please add his holiness
@shaliniprakash6533
@shaliniprakash6533 Ай бұрын
Ma vellore branch Seekram open pannunga
@ranij996
@ranij996 Ай бұрын
👍🙏🙏🙏
@VinodKumar-je9sh
@VinodKumar-je9sh Ай бұрын
Bengaluru liyam vekinum neega
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Okey
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 Ай бұрын
Nalini Amma is our all-time favorite person, we get some instant energy whenever see you Raji's sister, and Nalini Ma together. All the best for your new Kanchipuram Vilakku kadai.🙏
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank You
@amudav7452
@amudav7452 Ай бұрын
Hi madam I'm from Bangalore i called u bt voice distribution i thought to discuss with u.
@esakkirajnambi_
@esakkirajnambi_ Ай бұрын
God bless you 🙏🙏🙏
@s.kumaran6767
@s.kumaran6767 Ай бұрын
Kandeepa varuma
@kalyanib1757
@kalyanib1757 Ай бұрын
நல்வாழ்த்துகள் மா. ஆனா முகவரி சொல்லவில்லையே
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
check description
@muthulakshmichellamuthu6138
@muthulakshmichellamuthu6138 Ай бұрын
Madam next branch Coimbatore la start pannunga pls
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Ok sure
@muthuvel2062
@muthuvel2062 Ай бұрын
💚💛💜♥️💜💐💐💐🙏
@hemavathy8424
@hemavathy8424 Ай бұрын
Amma kanchipuram kamachi amma 108 Amman sannathi swrna kamaci Amman Kovil yenaka appa Village kannanthangkal la eirukku ma neengka angka poganum neengka kanchipuram para valeieila sunguvachthiram bus ritla pona temple varum sangkachariyar angka varuvar periyava temple ovill eirukkar googl la parthu poeittuvangka ma
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Okey Thank You
@mangalambalaji2303
@mangalambalaji2303 Ай бұрын
Maha periyava kamatchi than
@Vaseegaranxd1234
@Vaseegaranxd1234 Ай бұрын
Amma Adutha branch coiambatore la arambainga
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Okey
@amudav7452
@amudav7452 Ай бұрын
I want to purchase mahameru
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
For more details please contact WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
@LakshV
@LakshV Ай бұрын
Opening date not present in video pls
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Kindly Watch Full Video
@LakshV
@LakshV Ай бұрын
@@Vilakkukadai_RLHandicrafts watched but date is not there
@leelas5431
@leelas5431 Ай бұрын
Valga valamudan Raji sister. My best wishes for the vilakku kadai in kanchipuram. We are eagerly waiting to visit your shop. May kamatchi bless you with with w❤
@Guruanugraham6
@Guruanugraham6 Ай бұрын
Date please
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Kindly Watch Full Video
@sivaa1870
@sivaa1870 Ай бұрын
காமாட்சி அருள் புரிவாள்
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank you so much
@rathinashree3428
@rathinashree3428 Ай бұрын
Yes...Nalini mam than brand ambassador 🎉🎉🎉🎉
@kalaiarasisuresh4609
@kalaiarasisuresh4609 Ай бұрын
Congratulations mam
@Vilakkukadai_RLHandicrafts
@Vilakkukadai_RLHandicrafts Ай бұрын
Thank you so much
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 55 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 16 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 97 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
| Vilakkukadai | RLHandicrafts
59:35
Vilakku Kadai - RL Handicrafts
Рет қаралды 6 М.
அழகான காஞ்சியில் | Vilakkukadai | RLHandicrafts
35:59
Vilakku Kadai - RL Handicrafts
Рет қаралды 26 М.
| Vilakkukadai | RLHandicrafts
30:55
Vilakku Kadai - RL Handicrafts
Рет қаралды 2,1 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 55 МЛН