முன்பு ஒரு சகோதரர் சொன்னது போல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது
@dyvyvfbchvjvnchvkhkjlbmgkh74545 ай бұрын
சமூக அக்கரை அருமை அம்மா உங்களை போன்று தான் நானும் ஆனால் நீங்கள் சொல்வது போல் கோபம் கொண்டு என்ன ஆகப்போகிறது அனைத்தயும் கடந்தே போக வேண்டி உள்ளது மணதிற்குள்ளேயே புழுங்கி கொள்கிறேன் எனை போன்ற பெண்களின் சார்பாக பேசும் தங்களுக்கு என் மணமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் அம்மா 🙏🙏❤❤💐
@vijayalakshmik9205 ай бұрын
எவ்வளவு புத்தகங்கள் 🎉 அதைபற்றிய தகவல் அனுபவிச்சு படித்ததை பகிர்ந்து கொண்ட விசயங்கள் எல்லோரையும் படிக்க தூண்டும் வண்ணம் உள்ளன 🎉. இன்று என்னென்ன கன்றாவி யை பார்த்தும் ,படித்தும் வரும் இளைய சமுதாயம் நல்ல ஆரோக்யமான புத்தகங்களை படித்து வாழ்வியலில் முன்னேற்றம் காணனும்🎉 வாழ்த்துக்கள்🎉.வளத்துடன் வாழ்க 🎉
@SK-ld6wv5 ай бұрын
ரொம்ப அழகாக பேசினிங்க இதுதான் வாழ்க்கையில் ஏதாத்ரம் பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொன்னிங்க
பேட்டி சூப்பர் ம்மா. எனக்கும் ரொம்பநாள் ஆசைதான்மா. இந்த ஷோவில் கலந்துக்கனும்னு. நீங்க போகும் சான்ஸ் கிடைச்சா எனக்கும் ஹெல்ப் பண்ணுங்கம்மா. பலநாள் பலவருட ஆசை மா. நன்றி மா.வாழ்க வளமுடன். நிறைய books படிக்கிறதனால எவ்வளவு கொடுப்பினை பார்த்தீங்களா. பாராட்டுகள் அம்மா. Love you. Stay blessed. ❤❤❤❤
@thulasivijayakumar33495 ай бұрын
சகோதரி எங்கள் மனதில் நினைத்து கேட்க்க முடியாத கேள்விகளை நீங்கள் கேட்ட மாதிரி ஒரு உணர்வு.... வாழ்த்துக்கள்🎉🎉🎉
@vibesofsai5 ай бұрын
I lost my second daughter yo a Kidney issue ,then I lost my house and my husband lost his job .But I stood strong and faced everything in life and now though 65 doing my research on extinct vegetables and creating awareness to people to cultivate organic vegetables at their house for home needs . Every thing in life happens for good .
@jayasudhakar63135 ай бұрын
Very inspiring. Salute to you.
@jayasudhakar63135 ай бұрын
Om Sai
@meenambigaip64194 ай бұрын
Sister, will you share your conta t no. Sothat we can clear our doubts on organic vegetables farming.
@gangamas69265 ай бұрын
அம்மா உங்கள பார்க்க பெருமையா இருக்கு!! 👏👏👏👌👌
@prabhakaransachidhanandam95855 ай бұрын
Ungaludaiya pechu enakul oru positive vibe ah create pannuthu ,thanks amma
@vijianu46474 ай бұрын
அம்மா எனக்கு இப்போது 40 வயது உங்கள் கருத்து எல்லாம் உங்களை போன்று எனது மனதிலும் தோன்றும் மிக நவீனா மாக இப்போதைய திருமண மான பெண்கள் மாறுவது அதீத பயத்தை எனக்குள் ஏற்படுத்து கிறது...நான் பல கஷ்டங்களை பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் அனுபவித்து கல்லூரி பேராசிரியை யாக பணியாற்றி உள்ளேன்...இப்போது வீட்டில் இருக்கிறேன்..அதீத மன உளைச்சலுடன்....உங்களை பார்க்கும் போது அனுபவம் நிறைய வேண்டும்...அதிக புத்தகம் படிக்க வேண்டும்.. நாம் நாமாக இருக்க..... என தெரிந்து கொண்டேன்... நானும் ஓரு முறை 2014ம் ஆண்டு ஜனவரியில் நீயா நானாவில் பேசி இருக்கிறேன்
@rasibaskaran5 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா. தெளிவான பேச்சு. அழகாக பேசுறீங்க
@nilamagalseema99685 ай бұрын
Enakum intha ammava romba pidichu irunthuchu love u amma❤
@vinodhm86625 ай бұрын
Power of book Reading 💪💪💪
@narayananv59775 ай бұрын
அருமை அம்மா. வாழ்த்துக்கள். நல்ல பண்புள்ள மனம். 🙏🙏🙏
@Mahalakshmi-o1g5 ай бұрын
அம்மா நீங்க நாராயணீஅம்மா.நான் சக்திவேல் அம்மா. ஒரே பையன் 36. 000 சம்பளம் வாங்கிய செம்பு கலக்காத தங்கம் 24 வயதில் உடைந்து போனது. கணவரும் 2 வருடங்களுக்கு முன் அதே தவறை. அந்தரங்கம் அந்தரங்கம் தான். அருமை.
@maduraitamizachichannel88395 ай бұрын
அருமை அம்மா . தங்களது நூல் வாசிப்பை தங்களது சுவாசிப்பாக நேசிக்கிறதை ரசித்தேன் . வாழ்த்துகள் 💐💐💐 உயர்திரு. சு .வெங்கடேசன் சாரை பார்க்க மதுரைக்கு வாருங்கள் .கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார். 💐💐 வாழ்க! வளர்க!💐💐🙏🙏
@showgathimran33775 ай бұрын
அம்மாவின் பேச்சு நிதானமாக பேசுவது அருமை அம்மா வாழ்த்துக்கள்
@prabugobbi49965 ай бұрын
மிக அருமை அம்மா உங்கள் படிப்பு பழக்கம் உங்களை உயர்தியுள்ளது
@PavithiraSaravanan-z9v5 ай бұрын
Super ammachi, romba happy ah iruku 🥰❤️
@Jimmikikammal095 ай бұрын
Books nu padikaratha maranthutu vara situation la,book la thaan information irukkunu solreenga super amma
வாழ்க வளமுடன் மா உங்கள் பேச்சு அருமை நானும் நிறைய புத்தகங்கள் படிப்பேன் மனவளக்கலை பேராசிரியர் நான்
@prakash5892 ай бұрын
Arumaiyana Amma Yenna Oru thelivana pechi!! 🎉 Nalla Udal Arokiyathudan 1000th neeya naana showkku vanga ma ; we are waiting ❤❤❤❤
@akshayarp87035 ай бұрын
நாங்க இருக்க இடத்துல தேவாங்கு இருக்கு நீங்க சொன்ன மாதிரி நிறைய தடவை பார்த்திருக்கேன் வடக்கு நோக்கி மட்டும் தான் உட்கார்ந்து இருக்கு
@Senthilkumar.795 ай бұрын
மிக அருமை அம்மா 👏👏👏
@mathy31055 ай бұрын
நான் 2008 பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய வேதியில் ஆசிரியர் படிக்க சொல்லி படித்தது அதற்க்கு பின்னால் தான் நானும் நிறைய மாற்றத்தை கொண்டு வர முடிந்தது.. "சில நேரங்களில் சில மனிதர்கள் " 🤌🏻👌🏻
@GovindhaRaj-vv4me5 ай бұрын
உங்கள் தைரியத்தை எனக்கு எடுத்துகொண்டேன் நன்றி ❤
@padminilibi46215 ай бұрын
ஆம் அம்மா.. நானும் உங்களைப் போன்றே வேள்பாரி படித்த பிறகு..சு.வெங்கடேசன் குறித்து.. வயதானவர் என எண்ணி இருந்தேன்.. ஆனால் அவரைப் பார்த்த பிறகு.. பிரமிப்பு.. இந்த மனிதனால் எப்படி இவ்வளவு தகவல்களை கொடுக்க முடியும் என்று..தயவு கூர்ந்து இந்த புத்தகத்தை படிக்க ஆர்வம் உள்ள அனைவரும் படியுங்கள்..sema worth aana Book 🎉
@rubymargaretramanee31815 ай бұрын
Very sweet mannerism demeanour and presentation Arumai Amma❤❤❤
@sangeethat66105 ай бұрын
Amma neenga romba azhaga, kalaiya irrukkinga🎉
@gurudevivenkatesan16295 ай бұрын
அம்மா மதுரை வாருங்கள்.. உங்க பேச்சு கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு.. அடிக்கடி வீடியோ போடுங்கள்..
@vanakkamfour8425 ай бұрын
Great sister
@Jimmikikammal095 ай бұрын
Your speech very bold. Each and every word true amma
@பரிமளாசதாசிவம்5 ай бұрын
வாழ்த்துக்கள் 💐💐 உங்கள் குரல் அருமையாக உள்ளது ❤❤
@dhanam14735 ай бұрын
What a anchoring, what a knowledgeable anchor wow😊
@Seyon1445 ай бұрын
நீடுழி வாழ்க அம்மா...❤
@akhilaa94235 ай бұрын
Miga nandru ungal pechu🙏 Kadavul ungalai aasirvadham seiyatum❤velpari patri bharati akka slagithulaar Ancient mariner's compass
@lavanyasuja60525 ай бұрын
அருமையான அக்கரையான பேச்சு அம்மா 🙏💐 நிறைய பேசுங்கள்
@joyrubyviolet57035 ай бұрын
அருமையான பேச்சு மா❤
@selvasamy58195 ай бұрын
மிக இயல்பாக பேசும் பரந்த உள்ளம் கொண்ட பக்குவம் கொண்ட பெண். பெரியார் வாழ்க. ❤
@vickygopal21705 ай бұрын
பெரியாரா ? உங்க கணவரா ?
@selvasamy58195 ай бұрын
கணவர்களுக்கு புத்தி வரத்தான் பெரியார் காலமெல்லாம் உழைத்தார்.
@fmsamayal10845 ай бұрын
அற்புதமான பதிவு சூப்பரா பேசுறிங்க❤
@RuthraRiya5 ай бұрын
மரணத்தின் வலி மரணத்தை விட கொடுமை ஆனது அம்மா. உடன் பிறந்த உறவுகளை இழந்து வாடுகிறது அம்மா. கடவுள் துணையுடன்.
@rajakumarikumaran71205 ай бұрын
Jayakanthan❤ super speech ma
@RAGAVAN-y6o5 ай бұрын
Amma engal ooruku pakkathu oorthan.nangal poolanguruchi
@jhansirani19235 ай бұрын
எங்கள் அம்மா கூட எங்களுக்கு புத்தக வாசிப்பு, பாடல் கேட்பது போன்றவற்றை அறிமுகம் செய்து வைத்ததால் மட்டும் தான் என்னுடைய 27 வருட வாழ்க்கை போராட்ட களத்தில் ஓரளவிற்கு சமாளித்து வாழ முடிகிறது. இப்போது அவ்வளவு புத்தகங்கள் வாசிப்பதில்லை.. ஆனால் பாடல்கள் கேட்பதுண்டு. சில நேரங்களில் சில மனிதர்கள்......எனக்கும் மிக பிடித்த கதைகளில் ஒன்று. வைரமுத்துவின் கருவாச்சி காவியம் கூட நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்...
@kamalaganesan74345 ай бұрын
Super Amma unga speech enaku rompaa pudijthu kettutue irukanumpola iruthuchi ❤
@MalligaM-qk6ql5 ай бұрын
வாழ்த்துக்கள்சகோதரிசூப்பர்
@vijayalakshmishankar68275 ай бұрын
Romba azhagu pesaranga amma 😊😊
@samantharajasekar25635 ай бұрын
romba azhaga pesuringa ma , neenga story solum pothu inum kekanum pola iruku
@sahayarani31825 ай бұрын
Beautiful amma ❤
@SenthilKumar-gh5ur5 ай бұрын
Unga speech romba super amma
@Lily-ld1kt5 ай бұрын
Sila nerangalil sila manithargal made such an impact for me too.
@ganapathymeenakshi9545 ай бұрын
Ammaromba romba nalla pesureenga
@allinallazhagurani95315 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@charanm70415 ай бұрын
Arumaiyana pechu
@jeshjanlifestyle69325 ай бұрын
Her speech in neeya Nana is nice
@rubymargaretramanee31815 ай бұрын
What reading can do!!!!! My God ! Amazing! ❤❤❤
@SargunaC5 ай бұрын
Vunga spech romba vunga face romba azhaga irukku famil face
@jaffar654 ай бұрын
74-75 SSLC GOOD வாழ்த்துக்கள் மா....
@rosenith89895 ай бұрын
சூப்பர் பெஸ்ட் இனிய வரவேற்பு
@baskarann84575 ай бұрын
உங்கள் குரல் வளம் தமிழ் ❤🎉
@vishwajithejilarasan10495 ай бұрын
Book reading is a wonderful habit.. it change so many things in our life…
@vallikkannus60015 ай бұрын
Yaroda books read panlam pa sollunga
@vishwajithejilarasan10495 ай бұрын
@@vallikkannus6001 novels, fiction, biography ippadi niraya vagai irruku.. arugil ulla library ponga niriya idea kedaikkum.. All the best
@ThangamArumugam-i9m5 ай бұрын
அம்மா என்ரசனையும்தங்கள்ரசனைபோலவேஉள்ளதுபிடித்த எழுத்தாளர் புத்தகங்கள்நான்பிறந்தகிராமம்61வயதுவாசித்தல்பிடிக்கும்நீங்கள்ததைரியமாகபேசுகிறீர்கள்என்னால் . முடியாது தைரியம். இல்லைமற்றவர்கள்பேசுவதைகேட்பேன்வாழ்த்துக்கள்சகோதரி
ஐயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்" மனதை தேமிகவும் பாதித்த ஒரு கதை.
@SangeethaSenthil-oh6lh5 ай бұрын
மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@vimalaravishankar73945 ай бұрын
Huge Respect Amma ❤️❤️❤️❤️
@SenthilNathan-wn6ed5 ай бұрын
Romba nalla irukku amma
@gayuanand20195 ай бұрын
Unga speech super amma
@NivethaSaravanan-uc8on5 ай бұрын
Amma thirukolakudi thaan enga appa veetu kuladeivam kovil iruku
@v.mohanorthotics81175 ай бұрын
🎉🎉 வணங்குகிறேன் அம்மா 🎉🎉🎉❤❤
@chandraa73215 ай бұрын
மிகவும் அருமை
@SakthiVel-ew4ye5 ай бұрын
Vazthukal Amma ❤
@bangalore1155 ай бұрын
Super madam give more speech maa so nice to listen 🙏🙏🙏
@ramt61025 ай бұрын
Super amma neenga
@aksharam1265 ай бұрын
I really appreciate the anchor. Very humble gentle sensible person. Very good listener. Ur interview calms the viewer. Really appreciate u sir.❤️😊 The behind woods channel anchors and other bla bla bla anchors should learn from you. Good job sir👌👏👏👏🙏🙏🙏
@aproperty20095 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@VasanthiKarunamorthy5 ай бұрын
All the best your role model for many 🎉
@Siva_Sakthi_Siddha5 ай бұрын
Super ma,keep going 🎉
@abiaravindsg5 ай бұрын
I am also from ponnamaravathy, pengal puthkam ean padikanumnu soldrathuku neenga oru example. Hats off to you amma.
@murugeswarimarimuthu22854 ай бұрын
Super amma
@kousarshahinak32595 ай бұрын
Super mam keep it up I liked your speech in the show well said everything
@thanushapiratheepan65915 ай бұрын
Great mum.somany times I watch that neeya naana..❤