விளம்பரம் இல்லாமல் வசூல் சாதனை! உலகம் சுற்றும் வாலிபன் 50 வது ஆண்டு! | Ulagam Sutrum Valiban

  Рет қаралды 93,453

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

2 жыл бұрын

#Malaimurasu #Ulagam_Sutrum_Valiban
விளம்பரம் இல்லாமல் வசூல் சாதனை! உலகம் சுற்றும் வாலிபன் 50 வது ஆண்டு! | Ulagam Sutrum Valiban
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Stay tuned here for latest news updates..
Connect with Malaimurasu Tv Online:
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.com/
Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
About MalaimurasuNews TV
Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
#Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
Tamil News, Malaimurasu News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS
meiporul kanbathu arithu,nirmala periyasamy vanakkam,nirmala periyasamy interview,nirmala periyasamy solvathellam unmai,nirmala periyasamy new program,nirmala periyasamy malaimurasu,மெய்ப்பொருள் காண்பது அரிது,nermala periyasamy meiporul kanbathu arithu,மெய்ப்பொருள் காண்பது அரிது Nirmala Periyasamy,nirmala periyasamy new program in malaimurasu tv,நிர்மலா பெரியசாமி,nirmala periyasamy meiporul,nirmala periyasamy latest program,meiporul kanbathu arithu latest episode,tamil live news,tamil news,tamil news today,tamil news live,latest tamil news,tamil nadu news,news in tamil,chennai news,live tamil news,news today tamil,tamil news channel,tamil cinema news,tamil cinema,tamil cinema news latest, public review,seeman speech,kamalhaasan speech,vijayakanth speech,bjp speech, tamil news live polimer, tamil news live news 7, tamil news today, tamil news channel, tamil news live today, tamil news doordarshan, tamil news channel live, tamil news live puthiya thalaimurai, tamil news headlines today, tamil news live news18, tamil news polimer, news tamil, tamil hot breaking news, latest tamil news, live tamil news, tamil latest news,Tamil news,live tamil news,tamil latest news,tamil news online, tamil Nadu News,Tamil Live News Channel,tamil news live,today tamil news, tamil news today,latest news in tamil,news today tamil,tamil news,tamil latest news,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,live news channel tamil,latest news,breaking news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,latest tamil news,tamil live news,tamil news channel,tamil live news channel,tamil news today,today tamil news,live news in tamil,today headlines news in tamil,news in tamil,tamil nadu news,news today tamil, tamil news,tamil latest news,live news channel tamil,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,breaking news,latest news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,tamil live news,latest tamil news,tamil news today,news tamil news,tamil news live,today news tamil,news tamil,news tamil news now,news tamil live news,tamil live news channel,today tamil news,chennai news today

Пікірлер: 135
@user-bs2ly7pp5v
@user-bs2ly7pp5v Жыл бұрын
🙏வாழ்த்துக்கள் 🌏உலகம் சுற்றும் வாலிபன் 🏅50ம் ஆண்டு 🌹👋👋👋👋👋👋👋🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 2 жыл бұрын
வசூல் சக்கர வர்த்தி mgr. புகழ் வாழ்க
@rcmmottmacdonald8696
@rcmmottmacdonald8696 2 жыл бұрын
Excellent human being MGR
@mr-md2hw
@mr-md2hw Жыл бұрын
ஐயாவின் சில சந்தேகத்துக்கு பதில் சென்னையில் இந்த படம் தேவிபாரடேஸ், அகஸ்தியா,, உமா,வெளியிட்டது,, திரையரங்கம், இந்த படம் சென்னை ஜெமினி லேப்புக்கு தான் வரும் என்று கருதிய கருணாநிதி சூழ்ச்சி செய்து எரிக்க முயன்றதை புரிந்து கொண்ட MGR முழுக்க பம்பாய்லேயே ரகசியமாக கலர் லேப், பிரின்டிங் அனைத்தையும் செய்து வெளியிட்டார், மேலும் இந்த படம் இராமனாதபுரம் சண்முகா திரையரங்கில் வெளிவரும் முதல் வாரமே நகர் முழுக்க வால் போஸ்ட் ஒட்டப்பட்டது, மனோகரன் என்ற நபர் ஒட்டினார் MGR, ரசிகர் மன்றத்திலிருந்து நாங்க 3"பேர் விடிய விடிய கூட சென்றோம், இந்த படத்தின் தாய்லாந்து நடிகை மேத்தா ரூங் ரூட்டா, இந்த படத்தை 100"தடவைக்கு மேல் பார்த்தும் இன்னும் சலிக்க வில்லை,😊🙏🇮🇳
@vemiv5658
@vemiv5658 2 жыл бұрын
Excellent songs
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
youtube ல் தற்போது வழங்கி வரும் தலைப்புகள் வரவேற்க தக்கது. மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது வாழ்த்துக்கள்.
@pazhania7225
@pazhania7225 Жыл бұрын
புரட்சித்தலைவர் படம் உலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம் இனி வரப்போவதில்லை இனிமேல் கொண்டு வரப் போவதில்லை உலகம் சுற்றும் வாலிபன் படம் பற்றி கூறிய தங்களுக்கு மிக்க நன்றி
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 9 ай бұрын
Ss
@robertantony5873
@robertantony5873 Жыл бұрын
Dr. MGR is great man .
@kalaselvi77
@kalaselvi77 4 ай бұрын
சூழ்ச்சிக்கு மறுபெயர் கலைஞர்
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
உலக தமிழ் மாநாடு இல்லை❌ ஜப்பான் எக்ஸ்போ 70 பல்லாயிர கணக்கான மக்கள் கூடிய இடம்✔️
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 4 ай бұрын
Thallaivar always great!!
@haridasa7281
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er Жыл бұрын
திரு நெல்வேலி யிலும் போஸ்டர் ஒட்ட வில்லை
@amanullasubhan786
@amanullasubhan786 Жыл бұрын
Sticker மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு இணை உலகம் சுற்றும் வாலிபன் படம் தான். என்னிடம் vcd மற்றும் dvd உள்ளது. பலமுறை பார்த்து விட்டேன், சலிப்பே தட்டுவதில்லை. Frame by frame படம் அருமை. Msv யின் இசையில் பாடல்கள் தேன் என்றே சொல்லலாம். ஒரு காட்சியில் தன் காதலன் முருகன் ,இறந்து விட்டதாக சோகமாக இருப்பார். அப்போது ராஜி, தம்பி அங்கு போகும் போது சொல்லுவார், கவலைப்படாதிங்க, அண்ணன் உயிரோடு தான் இருக்கிறார் என்று சொல்லுவார். அதைக் கேட்டு சந்தோஷமாக மஞ்சுளா எழுந்திருக்கும் போது, அவர் பின் பக்கம், fountain, நீருற்று அப்படியே மேல் எழும். இதை எத்தனைப்பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இது போல் நிறைய வெரைட்டி செய்திருப்பார், MGR அவர்கள் இப்படத்தில்.
@s.k.jayshankarkandasamy5151
@s.k.jayshankarkandasamy5151 Жыл бұрын
வாழ்க வசூல் வாலிபன்
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
வசூல் சக்கரவர்த்தி தங்கத் தலைவர் MGR❤️
@maharajamaharaja9404
@maharajamaharaja9404 2 жыл бұрын
Masss
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Жыл бұрын
Devi paradise, Agastya and uma in Chennai
@vknatarajan7305
@vknatarajan7305 4 ай бұрын
EverGreen SuperStar MGR💐🌺🌹⭐⭐🌹
@sprakashkumar1973
@sprakashkumar1973 4 ай бұрын
Always Every green Hero'.is..MGR..❤❤️💚👍🍁🌹🎉👍
@padmanabanvenugopal1985
@padmanabanvenugopal1985 Жыл бұрын
I bought a Rs. 2/ ticket for Rs. 4/ and saw this movie in lakshmi theatre, Vellore
@kuriyagose5387
@kuriyagose5387 5 ай бұрын
He is the real hero.
@SM-go5qh
@SM-go5qh Жыл бұрын
Many people don't know how difficulties all movie star face and not just a ordinary movie this is special movie because shoot at mainly at Japan that y this movie is a successful. Movie
@nimminimmi5467
@nimminimmi5467 11 ай бұрын
அந்த படம் வந்த போது பவுன் 200.ரூபாய் தான் சார்!!
@anarthanagowrih1634
@anarthanagowrih1634 8 ай бұрын
பயில்வான் முதல்படம் சிவந்தமண் ங்க
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
லதா அறிமுகம் சந்திரகலா தான் மெயின் ரோல்
@srinivasansms9108
@srinivasansms9108 Жыл бұрын
Evergreen super star
@anandank2493
@anandank2493 4 ай бұрын
👑🏅MGR. 50Alla100Varusam Aanalum makkal manadhil Iruppvar Engal idhaya Deivam Evergreen MGR.... 🙏🇮🇳🙏
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 Жыл бұрын
Enga devaim MGR 💐💐💐🙏🙏🙏👍👍👍✌️✌️
@dhakshnamoorthyv8923
@dhakshnamoorthyv8923 Жыл бұрын
Super news
@sathya8972
@sathya8972 Жыл бұрын
Arumai
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
ரங்கு அது எக்ஸ்போ தமிழ் மாநாடு இல்லைபா நல்லா மனப்பாடம் பன்னி பேசு நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
@sampathkumarsampathkumar3426
@sampathkumarsampathkumar3426 Жыл бұрын
Thanks
@prabhavathiprabhavathi7610
@prabhavathiprabhavathi7610 4 ай бұрын
❤rgp✌️✌️🕊️💖🕊️🙏🙏🙏🙏🙏🙏🙏
@elangomani5623
@elangomani5623 Жыл бұрын
வாழ்க புரட்சி தலைவர்
@KasimJaleel
@KasimJaleel 4 ай бұрын
Mgr endreuma super star
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 Жыл бұрын
It is expo 70 NOT ULAGA TAMIZH MAANADU....pl correct
@dharmasastha9732
@dharmasastha9732 Жыл бұрын
🙏EXPO 70 🙏
@johnkennedy2050
@johnkennedy2050 4 ай бұрын
சூப்பர் pailvan sir
@sureshmp915
@sureshmp915 Жыл бұрын
உலக சாதனை
@sathyanarayanan8534
@sathyanarayanan8534 Жыл бұрын
புரட்சித் தலைவரின் மொத்தப் படங்கள் 136
@caldwellp8499
@caldwellp8499 Жыл бұрын
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களுக்கு ஆதரவாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இருந்தார்கள் .நன்றி கெட்ட துரோகி கருணாநிதியின் சதிகள் எல்லாம் தவிடுபொடியானது.இந்த வெற்றியை என்றும் சரித்திரம் சொல் லும்.
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 9 ай бұрын
Ture
@sprakashkumar1973
@sprakashkumar1973 4 ай бұрын
Super information sir 🌹❤🍁👍
@kadharasanp4235
@kadharasanp4235 Жыл бұрын
Yendrume super star puradchi Dhalaivar Dan
@arunachalamv2256
@arunachalamv2256 Жыл бұрын
👌🙏🙏
@user-nc9uq8vx2r
@user-nc9uq8vx2r 4 ай бұрын
GOOD SUPER
@SM-go5qh
@SM-go5qh Жыл бұрын
Okay
@u.rajamanickamu.rajamanick6574
@u.rajamanickamu.rajamanick6574 4 ай бұрын
படம் வெளிவந்த போது போஸ்டருக்குப் பதில் அப்போது அறிமுகமான ஸ்டிக்கர் எல்லாஇடங்களிலும் வாகனங்களிலும் ஒட்டப்பட்டு விளம்பரமானது.
@ayashan670
@ayashan670 Жыл бұрын
நீங்கள் மறந்து போன 3வது தியேட்டர் மதுரை மீனாட்சி என்பதாகும்.
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 Жыл бұрын
chennai aghasthiya
@ravindranb6541
@ravindranb6541 Жыл бұрын
Madurai meenakshi theatre le 217 naal oodiyadu
@pujajaan7858
@pujajaan7858 Ай бұрын
❤❤❤
@kalaselvi77
@kalaselvi77 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@kalasamyg9156
@kalasamyg9156 4 ай бұрын
Super MGR great
@ganapathys9680
@ganapathys9680 4 ай бұрын
நகைப்புக்குரிய தலைப்பு.. விளம்பரமே இல்லாமல்..🎉 என்பது.படத்துக்கு எதிர்ப்பு என்பதே மிகப்பெரிய விளம்பரம்.
@jayaramanjayaraman2733
@jayaramanjayaraman2733 Жыл бұрын
Villivakkam Royal theatre la 100 days odiya ore padam
@pselvaraj6560
@pselvaraj6560 4 ай бұрын
Eeismean..kelear.....thiearipadeam...soluverheal..100/unmai..godplessyou..❤❤❤
@khajakuthbuddin5461
@khajakuthbuddin5461 Жыл бұрын
Tamil tirapa ulagin Vasool chakraborty ENDRUM ENGAL VAATHIYAAR thaan
@paulebenezara8026
@paulebenezara8026 Жыл бұрын
கருணாநிதி என்று சொல்லு அதென்ன டாக்ட கலைஞர் த்தூ பெயரை எழுதவே கூசறது.
@karthi.kkeyan1562
@karthi.kkeyan1562 Жыл бұрын
சரியாகச்சொன்னீர்கள் ஐயா.
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
சரியான கருத்து
@KandiahYoganathan
@KandiahYoganathan 4 ай бұрын
தமிழினப் படுகொலைஞர் என்று அழைப்பதே சிறப்பாகும்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@khajakuthbuddin5461
@khajakuthbuddin5461 Жыл бұрын
PURATCHI THALAIVAR VAZGHA
@elangovan7920
@elangovan7920 11 ай бұрын
Mr. Pavilvaan ji greatest excellent n true post கருமை நிதி tryied to destroy the Legend MGR film in his cunning way but failed. முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ 😂😂😂😂😂
@kapilanselvi4326
@kapilanselvi4326 Жыл бұрын
Anna mudhal velinaattil eduthe padam SIVANDHAMANN
@ravichandran6018
@ravichandran6018 9 ай бұрын
True. 100 days in many centers.
@shenthilnayagam
@shenthilnayagam 9 ай бұрын
Pown rate was 200 not 500
@pujajaan7858
@pujajaan7858 Ай бұрын
Yes my house boy just 11 5.7 all boy 3 they like mgr movie so much my boy say mge very handsome beautiful he also want same like mgr i love mgr
@Kannan.A-hc3ub
@Kannan.A-hc3ub 4 ай бұрын
உலகில் ஒரு சூரியன ஒரு சந்திரன் அது போல் ஒரு எம்.ஜி.ஆர். உலகத் தமிழ் மாநாடு அல்ல EXPO 70 😊 N | N😊😊 இ
@user-es5ge9xr2c
@user-es5ge9xr2c 4 ай бұрын
Mgr legend
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
நாகேஷ்ம் போனார்
@sprakashkumar1973
@sprakashkumar1973 4 ай бұрын
MGR is God ❤️❤️❤️🌹🍁💚👍🙏
@jayaramanjayaraman2733
@jayaramanjayaraman2733 Жыл бұрын
Ini athu Pol padam edukka mudiyathu
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 4 ай бұрын
MGR அவர்கள் விளம்பரம் செய்யவில்லை. திமுக இந்த சினிமாவை வெளிவரவிடமாட்டோம். கொளுத்தி விடுவோம் என்று மதுரை முத்து முதல் அனைவரும் திமுக வினர் விளம்பர படுத்தி விட்டார்கள். இதைவிட விளம்பரம் தேவை இல்லை. படம் ஒடோ ஓடி கொட்டோ கொட்டு கொட்டியது.
@rajkumar-np4rv
@rajkumar-np4rv 4 ай бұрын
MGR act in more than 138 films ,,,, first film shoot in foreign country is Sivaji ganeshans Sivantha Mann
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 Жыл бұрын
எம்.ஜி.ஆர் 132 படங்கள் நடித்துள்ளார். 120 அல்ல
@sarveshdharshnisarveshdhar5109
@sarveshdharshnisarveshdhar5109 Жыл бұрын
136 bro
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 9 ай бұрын
132 dan corect because mgr history bok engakita iruku
@shenthilnayagam
@shenthilnayagam 9 ай бұрын
​@@radhikanatrajan5013 136
@jothikeswari500
@jothikeswari500 Жыл бұрын
Expo70
@ascok889
@ascok889 Жыл бұрын
எம்ஜிஆர் பற்றி தப்பா பேசி இப்போது பாராட்டு நாடகம் போடுரியா தொலைச்சு புடுவேண் ஜாக்ரதை
@GirirajPoy
@GirirajPoy 5 ай бұрын
Pailvanranganatan,ommalaokka,புண்டமாவன்,woomudaa
@GirirajPoy
@GirirajPoy 5 ай бұрын
Baibn,woobufaa,pundamavn,sunne,lanapunda
@jayaramanjayaraman2733
@jayaramanjayaraman2733 Жыл бұрын
Ulagam sutrum vaaliban release aagathu enru DMK pracharam seithanar but ellathayum muriadithu MGR release pannar
@pselvaraj6560
@pselvaraj6560 4 ай бұрын
Jaipean..expo...7o....leeishaeam...gotaguteya.eateam.....youleam..aeeintra...peteal..seean....patamaaka.pethu..100/unmai...godplessyou..❤❤❤
@user-ir6ji1nz2s
@user-ir6ji1nz2s 4 ай бұрын
ரீல் விடலாம். ஆனால் ஏக்கர் கணக்கா விடக் கூடாது. உதாரணமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் எத்தனை படங்கள் 100 150 200 250 300 அதற்கு மேல் ஓடிய படங்கள் எத்தனை. எம் ஜி ஆர். படங்கள் எத்தனை படங்கள் ஓடின என்று கூற முடியுமா.
@user-ir6ji1nz2s
@user-ir6ji1nz2s 4 ай бұрын
வசூல் ஆகாமல் நூறு நாட்கள் எந்தவொரு படமும் ஓடாது என்பதை தற்குறி கூட அறிவான். ஆக இதிலிருந்து உண்மை தெரிந்து விடும் யார் வசூல் சக்கரவர்த்தி என்பது. டூப் பயில்வான். ஏற்கனவே சிவந்த மண் படம் தான் உண்மையாகவே வெளிநாடுகளில் எடுத்த படம். வெறும் சிங்கப்பூர் கோலாலம்பூர் ஹாங்காங் நாடுகளில் அதுவும் கீழை நாடுகளில் மட்டுமே எடுத்த படம். பிறகு எப்படி உலகம் சுற்றும் வாலிபன் என்று பொய் பெயர் வைத்தார். இதற்கு பதில் சொல்ல முடியுமா.
@ravindranb6541
@ravindranb6541 4 ай бұрын
Mudal velinattil edukkapatta padam sivanda Mann unmai pesunga
@manikandanayyamperumal4293
@manikandanayyamperumal4293 2 жыл бұрын
இதற்கு முன்னால் சிவந்த மண் படம் வெளிநாட்டில் படமாக்க பட்டது
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
ஆனால் : ஸ்ரீதர்க்கு நஷ்டத்தை தந்த படம் சிவந்த மண்😭
@ravindranb6541
@ravindranb6541 Жыл бұрын
Sivaji comments Koduthu sivandana makkal kaigal Super collection movie sivanda mann
@manikandanayyamperumal4293
@manikandanayyamperumal4293 Жыл бұрын
சிவந்த மண் வசூல் ரீதியாக சுமார் உலகம் சுற்றும் வn லிபன் வசூலை அள்ளியது
@ravichandran6018
@ravichandran6018 9 ай бұрын
​@@chandrankrishna4663 sivantha mann 100 days all centers. good collection. failure in hindi rajendra kumar hero.
@prabhupnk1047
@prabhupnk1047 4 ай бұрын
சிவந்த மண் Super Duper Hit movie, Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி அவர்கள், M.G.ராமச்சந்திரன் போன்று வருடத்திற்கு 1 படம் நடிக்கவ்வில்லை, சிவந்த மண் வெளியான 1969 ல் கிட்டத்தட்ட 9 படங்கள் வெளிவந்தது, ஆனால் உ.சு.வாலிபன் படத்திற்கு முன்னும் பின்னும் 6 மாதங்கள் படங்கள் இல்லை. சிவாஜி தான் என்றுமே கெத்து தான் அவருக்கு நிகர் எவருமில்லை.
@thyagarajanmj9931
@thyagarajanmj9931 Ай бұрын
Suddenly i saw a stupid comment. Ulagam sutrum valiban picturised in Japan, Bangkok, Honkong, Singapore and Malaysia. It is not sutria valiban but sutrum valiban. MGR intents to make several parts of valiban. Due to political commitment, he could not do it. Surum means, to be continued. What a foolish comment by a V.C.Ganesan fan.
@jothikeswari500
@jothikeswari500 Жыл бұрын
சேலம்கந்தசாமியிடம்10லட்சம்கடன்வாங்கியதாகசெய்தி
@ramakrishnanseeni1334
@ramakrishnanseeni1334 4 ай бұрын
En endral dviya makan kalankar
@user-hw3or1hh1q
@user-hw3or1hh1q 4 ай бұрын
Ulakm.sutui.valivan.vasulai..minsia.nruppu.rajiniin.padm.ungalukku.teriuma.pailvan.sAr
@YRR2426
@YRR2426 4 ай бұрын
Poi,pittalattam indha bayilwan.
@YRR2426
@YRR2426 4 ай бұрын
Thagara dabba bayilwan.
@user-gt4jy5gl7z
@user-gt4jy5gl7z 4 ай бұрын
பைல்வான் சார் சூப்பரான பதிவு அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@kabirahmed8465
@kabirahmed8465 9 ай бұрын
MGR only MGR the great 👍 no comparison only 1st highest paid super star of india check india today 😀 😉
@mohdnaleem1197
@mohdnaleem1197 10 ай бұрын
❤❤HI ❤❤MGR❤❤ LIK❤❤28.09.2023❤❤
@ascok889
@ascok889 Жыл бұрын
எம்ஜிஆர் பற்றி தப்பா பேசி இப்போது பாராட்டி துட்டு சம்பாதிக்கிறான்
@user-gt4jy5gl7z
@user-gt4jy5gl7z 4 ай бұрын
என்றும் சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் வாழ்க
@user-ke9lp2bb8z
@user-ke9lp2bb8z 4 ай бұрын
இந்த படத்தை திமுக கடுமையாக எதிர்த்து அதுவே சிறந்த விளம்பரமாக மாறியது
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
ஸ்ரீதரின் சிவந்த மண் தான் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்திய முதல் படம். ஆனால் Super Hit padam அல்ல❌ வெளிநாட்டில் எடுக்கப்பட்டு வரலாறு காணாத முதல் Super Duper Hit படம் புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின் உலகம் சுற்றும் வாலிபன் ✔️ ஜப்பானில் நடந்தது... உலக தமிழ் மாநாடு அல்ல❌ சர்வதேசம் கலந்து கொண்ட *EXPO எக்ஸ்போ 70* ✔️
@karthi.kkeyan1562
@karthi.kkeyan1562 Жыл бұрын
உண்மை. ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலும் சில நாடுகளில் முதன்முறையாகவும், குறிப்பாக வசூலில் மகத்தான வெற்றிப்படமாக அமைந்த வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் உலகம் சுற்றும் வாலிபன் எனலாம்
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 Жыл бұрын
First outing la poye film eduttabu enga kula saami film vulagam.sutrum.vaaliban dan aduku aprma dan sivangha man k
@ravichandran6018
@ravichandran6018 9 ай бұрын
​@@radhikanatrajan5013first film sivantha mann. super hit movie.
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 9 ай бұрын
vulagam sutrum vaaliban dan first
@ravichandran6018
@ravichandran6018 9 ай бұрын
@@radhikanatrajan5013 sivantha mann release dt 9 November 1969, u.s.valiban release dt 11may 1973.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 195 МЛН
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Vijay Television
Рет қаралды 140 М.
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН