விவேக் விஷ்ணு துப்பறியும் விறுவிறுப்பான கதை | இப்படிக்கு ஒரு இந்தியன் | Rajesh Kumar Novel

  Рет қаралды 205,236

Deep Talks - Tamil Audiobooks

Deep Talks - Tamil Audiobooks

Күн бұрын

Пікірлер: 308
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Ай бұрын
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫
@sundarisundari2930
@sundarisundari2930 Жыл бұрын
ராஜேஷ்குமார் நாவல் தொடர்ந்து படிங்க சூப்பரா இருக்கு கதை அதை விட உங்க குரல் சூப்பரோ சூப்பர் இந்த கதையை இனிமையாக வாசித்ததுக்கு மிகவும் நன்றி ❤❤❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️❤️
@varadhammalr7915
@varadhammalr7915 Жыл бұрын
Super voice sir
@sathyaraj.s7197
@sathyaraj.s7197 Жыл бұрын
அன்பு சகோதரருக்கு வணக்கம். தங்களின் கதை சொல்லும் திறன் அபாரம். ஏற்ற இறக்கங்கள், மற்றும் பின்னணி இசை மிகவும் அருமை, தொலைபேசி உரையாடல்களை வேறுபடுத்தி காட்ட அந்தக் குரல் மாற்றம் அபாரம். வாழ்த்துக்கள் நண்பரே❤️💐💐💐💐👍👍👍
@parimalaashok1018
@parimalaashok1018 Жыл бұрын
ஒரு செம த்திரில்லர் வெப் சீரியல் பார்த்தது போல இருந்தது உங்க குரலில் கதையை கேக்கும் போது🎉🎉🎉
@balurbalurkrishnanbala1491
@balurbalurkrishnanbala1491 Жыл бұрын
அருமையான கதை அதை வாசித்த விதம் அருமை வாழ்த்துக்கள் இது போன்றே பல கதைகளை எங்கள் கண் முன்னே நிறுத்தி அதில் எங்களை உள் புகுத்துவது உங்கள் கடமை தீபன் அய்யா அவர்களே நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏 ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@sgeorge1098
@sgeorge1098 Жыл бұрын
நல்ல கதையை எழுதிய ராஜேஷ் குமார் அவர்களுக்கும் அதை சிறப்பாக கதை சொல்லிய தீபனுக்கும் நன்றி
@rahumathrahumath7643
@rahumathrahumath7643 Жыл бұрын
❤❤
@revathis5295
@revathis5295 Жыл бұрын
ராஜேஷ்குமார் கதை அனைத்தும் அருமையாக இருக்கும் 👌🏻
@moorthy_sudhandira
@moorthy_sudhandira Жыл бұрын
ராஜேஷ்குமார் நாவல் தொடர்ந்து பதிவிடுங்கள் ஆர்வமாய் உள்ளோம் 🥰🥰
@rahumathrahumath7643
@rahumathrahumath7643 Жыл бұрын
❤❤
@ParthiParthi-uz7wg
@ParthiParthi-uz7wg 8 ай бұрын
.​@@rahumathrahumath7643
@sankingartcraft
@sankingartcraft Жыл бұрын
நீங்கள் கதைச் சொல்றது, கதை கேட்பது போல் இல்லை.படம் பார்த்தது போல் இருந்தது.🎉❤🎉❤
@ShivaKumar-cx1nn
@ShivaKumar-cx1nn Жыл бұрын
அருமை...அருமை....ராஜேஷ்குமார் அவர்களின் நாவலை வெகு நாட்களுக்கு பிறகு இப்பொழுதுதான் கேட்கிறேன்....மகிழ்ச்சி... கிட்டத்தட்ட 900 நாவல்களை படித்துள்ளேன்....பிறகு சற்று பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது...
@Maheshbabur15
@Maheshbabur15 Жыл бұрын
😊
@Maheshbabur15
@Maheshbabur15 Жыл бұрын
Kp
@AdullRahaman
@AdullRahaman Ай бұрын
எனக்கு இந்த கதயில புடிச்ச கதா பாத்திரம் விஷ்னு தான்.from support from srilanka ❤️
@KathirAvan-sun
@KathirAvan-sun Жыл бұрын
வாழ்த்த வார்த்தை இல்லை... வணங்குகிறேன் ஐயா... தங்கள் பணி சிறக்கட்டும்... அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!!
@AjanthanNathan-bj2vb
@AjanthanNathan-bj2vb Жыл бұрын
Im from SriLanka.... I am a very big fan of Mr.Regeshkumar sir.... Avarda Novels la 1.Neeyum bommai Naanum bommai 2.Rajamariyathai 3.Panneer poo panthal 4.Un nizhalum naan thane 5.Uyirin niram uootha 6.Neela Nila Ithellaam niraya twist and terning irukku.. Itha podunga annaa....
@sripriya6231
@sripriya6231 Жыл бұрын
சின்ன வயசில் படிச்சாச்சு இப்போ ஆஹா என்ன அருமையா இப்படி ஒரு கேட்கும் விதம் மிகவும் அருமை
@valarmathinagaraj2099
@valarmathinagaraj2099 Жыл бұрын
அருமை.... அருமை ...👌 நான் சாரோட பரம ரசிகை. அவரோட நாவல்களை நூற்றுக்கணக்கில் படித்துள்ளேன். இந்த நாவல் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. மேலும் அதை வாசித்தவர் மிக அருமையாக வாசித்தார் தீபன் அவர்களுக்கு நன்றி. மேலும் நல்ல நாவல்களை பதிவுசெய்யவும் நன்றி 🙏
@kaleeswari5783
@kaleeswari5783 Жыл бұрын
கதை சொன்ன விதமும் கதையும் அருமை
@lavanya3377
@lavanya3377 Жыл бұрын
என் கற்பனையில் உருவாக்கப்பட்ட விவேகின் குரல் போலவே உங்கள் குரல் உள்ளது ❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
😍😍அப்படியா 🙈
@lavanya3377
@lavanya3377 Жыл бұрын
@@DeepTalksTamilAudiobooks ஆமா விவேக்கிற்க்கு உருவம் கொடுத்தது போல இருக்கு நன்றி சகோ
@indhupappa380
@indhupappa380 Жыл бұрын
கதை கேட்டதும் நேரில் பார்த்து போல் இருந்தது 👌👌👌
@mohamedsaseen400
@mohamedsaseen400 4 ай бұрын
புத்தகம் படிப்பதை விட உங்க குரலில் கேட்பது மிகவும் திரில்லிங் ஆ இருக்குது... அதுவும் பின்னனி இசையும் தாறுமாறு.. நன்றி.❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 3 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@mathankumar3114
@mathankumar3114 Жыл бұрын
உங்கள் முன் கதை முதல் முதலில் நான் கேட்டேன் சிவப்பின் நிறம் கருப்பு உங்கள் குரலில் இந்த கதைகளை கேட்பதற்கு அருமையாக இருந்தது நிங்கள் கதைகள் சொல்லும் விதம் அருமை சூப்பர் கதையை கேட்க கேட்க அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்துடன் கதை கேட்க வைக்கிறது
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@thangappan11
@thangappan11 Жыл бұрын
சகோ... போன்ல பேசும் போது வித்தியாசம் காட்டுறது அருமை.. அதுபோல விவேக் மற்றும் விஷ்ணு பேசும் போதும் இருவருக்கும் கொஞ்சம் வித்தியாசம் காட்டினால் மிகச் சிறப்பு..
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 Жыл бұрын
இப்படிக்கு ஒரு இந்தியன் சூப்பர் கதை அண்ணா 😊😊😊
@nirmalakumanan8599
@nirmalakumanan8599 Жыл бұрын
அது தான் அண்ணணோட சிறப்பே. கண் மூடி அவர் குரல் கேட்டால் போதும் கதை கண் முன் தோன்றும். அவரின் கதை கேட்டால் தான் எனக்கு தூக்கமே வரும். நன்றி🙏👏🎉 வாழ்த்துக்கள் தமிழுக்கும் தமிழனுக்கும வணக்கம்
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏🏻☺️
@KumariSelva-to8vf
@KumariSelva-to8vf Жыл бұрын
எனக்கு விவேக் கதாபாத்திரம் என்றால் நாகார்ஜுன் னும்.விஷ்ணு என்றால் பட்டாளம் படம் ஜோ வின் கலகலப்பும் துரு துருப்பும் தான் நியாபகம் வரும்🥰🥰🥰🥰
@ponmanimu9880
@ponmanimu9880 Жыл бұрын
நீங்க சொல்லும் கதை கண்முன்னே படமா ஓடுகிறது உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு கணீர் என்று இருக்கு நீங்க நிறைய வீடியோ போடுங்க உங்க குரலுக்கு ரசிகர் ❤❤❤❤❤
@m.kumarmuthukaruppan333
@m.kumarmuthukaruppan333 19 күн бұрын
நாவல் சூப்பர் உங்கள் குரலும் சூப்பர் குமாரர் முத்துக்கள்
@dhanasekar5849
@dhanasekar5849 Жыл бұрын
இன்றைக்குத்தான் இதில் இணைந்தேன் கெட்டதா இருந்தாலும் அதுல நல்லது இருக்கணும் 😊
@nandabalangowri6195
@nandabalangowri6195 Жыл бұрын
நீங்க காதை சொண்ணவிதம் கண்முன்னே படம் பாதது போல இருக்கு நன்றி 🙏
@praveenn7149
@praveenn7149 Жыл бұрын
Ulunga type pannu tamil la
@sethupati2759
@sethupati2759 Жыл бұрын
​@@praveenn7149., very nice 😅 in
@anisfathima1893
@anisfathima1893 Жыл бұрын
​@@praveenn7149😂😂😂
@BoldndBrave
@BoldndBrave Жыл бұрын
Vera level narration bro im a big fan of you from velpari naration le nenga mass kamchtinga
@ganesanvelooganesan8742
@ganesanvelooganesan8742 Жыл бұрын
தமிழ் உயிருக்கு போராடுகிறது.. இருந்தாலும் comment பண்ணிய எண்ணத்திற்கு நன்றி.
@balamurali6092
@balamurali6092 Жыл бұрын
குரல்வளம் அருமை வாழ்த்துக்கள்
@thulasithangaraj212
@thulasithangaraj212 Жыл бұрын
நீங்கள் படைக்கும் கதைகள் அனைத்தும் சுவரசியமாக உள்ளது. உங்கள் முயற்சிகிக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் இதுபோன்ற ஆடியோ கதைகள் தொடற வேண்டும் என்று விரும்புகிறேன்
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 11 ай бұрын
மன்னிக்கவும் . அவர் நாடகமாக என்றதும் காட்சி என நினைத்து விட்டேன். அவர் வானொலி நாடகம் போல் என்றுதான் சொல்லியிருக்கிறார்.அப்படி.இருந்தாலும் நடை வர்ணனை போய்விடுமே.எனக்கு இதுதான் ஓ.கே. கமென்டஸ் பார்த்தாலே பலர் கேட்கிறார்கள் என்று தெரிகிறது.கதைசூப்பர். வேகமாகப்படித்தீர்கள்.அலுப்புத் தட்டாமல் விறுவிறுப்பாக இருந்தது.விஷ்ணு சுஜாதாவின் வஸந்த் போலவே உள்ளார்.நான்அந்தக்காலத்தில் படித்தபோது ரூபலாதான் இருந்தார். விஷ்ணு இல்லை.ஒரு கதை எழுதுவதே கடினம். தொடர்ந்து எப்படித்தான் எழுதுகிறார்களோ?
@TamilTamil-q9g
@TamilTamil-q9g Жыл бұрын
கதையை கவிதை போல் அனைவர்க்கும் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@village.chanhel-hx9kd
@village.chanhel-hx9kd Жыл бұрын
அண்ணா உங்கள் குரலில் இந்தகதையை கேட்கும்போது கண்களை மூடி படம் பார்த்தது போல் இருக்கிரது🎉🎉🎉நான் உங்கள் குரலுக்கு அடிமை. 😊😊😊😊😊 நன்றி அண்ணா
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank u so much 😊
@jenyramesh898
@jenyramesh898 Жыл бұрын
Wowww.... Beautiful...... apadiyae neenga solla solla screenplay Kan munadi poitu irunthuchu.... Thank you Bro 👌👌👌👌👏👏👏
@vasuvalarmathi9042
@vasuvalarmathi9042 Жыл бұрын
தாங்கள் வாசிக்கும் ஸ்டெயிலில் கதை மேலும் மெருகடைந்து மிளிர்கிறது
@nithyanithya8447
@nithyanithya8447 Жыл бұрын
மிகவும் அருமை கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்க ஆசை
@valarmathinagaraj2099
@valarmathinagaraj2099 Жыл бұрын
ஒரு சிறு விண்ணப்பம் நாவல்களை வாசிக்காமல் ஒரு நாடகம் போல் அமைத்தால் கேட்பதற்கு இனிமையாகவும் விறுவிறுப்பாகவும் மிகவும் அருமையாக இருக்கும். அதாவது அந்த காலத்தில் வானொலியில் நாடகம் கேட்பது போல் இருக்கும்.👍
@karthikeyans9084
@karthikeyans9084 Жыл бұрын
Ungal Puthiya muyarchikku vazhthugal. Itha pontru rajashkumar novelgal vasikavum. Na en 16 vayathi irunthu school books natuvil maraithuvaithu rajashkumar novels padithirukiran ana ippo books vangi patikka neram illa nanu audio book ga ethanaio murai rajashkumar novels vara voice la katga uyarchi pannuva ana voice nalla illa athana la ketgamatta. Ana unga voice la nane book read pandara thirupthi kidaithathu thanks. God bless you.
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️❤️
@Itsme37168
@Itsme37168 Жыл бұрын
நல்ல கதை. பொருத்தமான குரல்
@padmini4166
@padmini4166 Жыл бұрын
கதை மிகவும் அருமை அதை நீங்கள் சொன்ன விதம் மிக மிக அருமை
@gangakannan5354
@gangakannan5354 Жыл бұрын
அருமையான கதை அதை வாசித்த விதம் கண் முன்னே தத்ரூபமாக நிகழ்ச்சிகளை படம் பிடித்து காட்டியது நன்றி
@gowthamjessi5733
@gowthamjessi5733 Жыл бұрын
சூப்பர் கதை... நீங்கள் வாசித்த விதம் அருமை.....
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️❤️
@Dinesh.KDINESH.K-wy1ui
@Dinesh.KDINESH.K-wy1ui 7 ай бұрын
அண்ணா வேறலெவல் கதை இதை படமா எடுத்தா வேறலெவல ஓடும்
@vanima9001
@vanima9001 4 ай бұрын
தம்பி நாவல் என்று சொன்னாலே உங்கள் குரல் அழகாகத்தான் இருக்கிறது இது போன்ற நாவல்கள் தினமும் வெளியிடுங்கள் நகைச்சுவைக்காக நகர்த்தும் விஷ்ணு மிகவும் அருமையாக இருந்தது விவேக்கின் கூட விஷ்ணு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் உங்கள் நாவல்களுக்கு நாங்கள் அடிமை🎉🎉🎉🎉🎉🎉
@sankingartcraft
@sankingartcraft Жыл бұрын
கதை அருமையாக உள்ளது தோழரே.
@ilayarajag567
@ilayarajag567 Жыл бұрын
அருமை👌👌 குரலில் எடுத்துரைத்த விதம் மற்றும் இசை வாய்ஸ் மாடுலேசன் சூப்பர் 🥇🥇👏👏🔥🤗
@subramanidevaraj8728
@subramanidevaraj8728 Жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமையாக உள்ளது
@Shri2326
@Shri2326 11 ай бұрын
Vishnu endru solvadharku padhilaga Vivek endru koorivittirgal Deepan bro 1:04:06
@divyamarimuthu3031
@divyamarimuthu3031 Жыл бұрын
1:30:35 தீபன் அவர்களே உங்கள் குரல் மிகவும் அருமை பின்னனி இசை அருமை ..... வளமுடன் வாழ்க ....
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️❤️
@mariswaridharsana750
@mariswaridharsana750 Жыл бұрын
உங்கள் குரலில் கதை கேட்பது மிகவும் நன்றாக உள்ளது ❤😅🎉
@veluvellore4976
@veluvellore4976 Жыл бұрын
Romba naal munnadi padichadhu innaiku kekumbodhu nallave irundhadhu super🎉🎉🎉
@mrmike2494
@mrmike2494 Жыл бұрын
Bro mass bro....nenga story sona vitham arumai arumai....evalavo per rk sir oda story solli ketrukaen....neenga sona vitham than best....plz upload more stories.... humble request bro....
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️❤️
@shibu.sshibu.s3040
@shibu.sshibu.s3040 Жыл бұрын
நன்றி நண்பா அருமையான கதை உங்கள் உழைப்பிற்க்கு பரிசு கிடைக்குக்கும் ❤❤❤❤❤❤
@swarnalathasenthil9787
@swarnalathasenthil9787 Жыл бұрын
கதை சொல்லும் விதம் வேற லெவல்... With BGM🔥Awesome
@shanmugam1265
@shanmugam1265 Жыл бұрын
நல்ல முயற்சி...👏👏👏
@ivandharms1058
@ivandharms1058 Жыл бұрын
Anna... Unga voice la intha storys kekkum pothu romba realistic ah irunthuchu.. Excellent.. Thodarnthu intha maathiri nalla kathaigalai pathividungal.. Nandri..❤❤
@aruvikuppusamy9935
@aruvikuppusamy9935 Жыл бұрын
அற்புதம் சார். வாழ்த்துக்கள்.
@assenabdul
@assenabdul 3 ай бұрын
இந்த கதை கேட்டு எனக்கு சினிமா ஆசையே போய்விட்டது
@JayaLakshmi-ox9ql
@JayaLakshmi-ox9ql Жыл бұрын
Kathai sollun vitham arumayilum arumai👌👍 vazhthukal🙏🙏🙏
@annakamut8418
@annakamut8418 7 ай бұрын
Sema noval vasippum 👌🏻👌🏻👌🏻👌🏻 rompa 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@AnandAnand-wt2pn
@AnandAnand-wt2pn 10 ай бұрын
ஐயா நான் உங்களிடையே தீவிர ரசிகன் 11 ஆண்டுகளாக
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 Жыл бұрын
Fantastic story...wonderful BGM....expressive voice...Useful Social awareness subject...Look forward for more stories of RK sir
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
💪💪❤️
@firejayaseelan8231
@firejayaseelan8231 Жыл бұрын
அருமையான நல்ல தரமான பதிவு
@ramachandranp6760
@ramachandranp6760 11 ай бұрын
Rajeskumar avargalin 3 Rd audio vivekin visvarupam very Pentastic novel Thanks g
@ShantiDevi...0327
@ShantiDevi...0327 3 ай бұрын
SUPERB 🎉🎉🎉 Very Interesting & Comical too. Really very nice
@madhumaya8073
@madhumaya8073 Жыл бұрын
Story reading really superb sir also bgm....thank u
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙂
@madhumaya8073
@madhumaya8073 Жыл бұрын
Next story innum varala.waiting eagerly ❤️
@janaram3720
@janaram3720 11 ай бұрын
Puzhal jail la.. innaki trend eh la enna nadukotha atha sollirunkinga semma. Pl upload more vivek n vishnu episodes
@JourneywithMaya-1990
@JourneywithMaya-1990 4 ай бұрын
Nice. long years after listening my favourite authors novel.
@nalinir
@nalinir 3 ай бұрын
My favourite hero Rajesh Kumar
@tamilsong1005
@tamilsong1005 Жыл бұрын
Anna evaroda storys romba nalla irukkum 🧐🧐🧐 ethe mathiri romba audio book pannunga❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Ya sure 👍
@smitharaj7465
@smitharaj7465 8 ай бұрын
Vishnu character super bro, Vivek extraordinary ❤
@chithraayyalusamy6999
@chithraayyalusamy6999 Жыл бұрын
சூப்பர் சூப்பர் 👍🏻👍🏻👍🏻
@balamurali6092
@balamurali6092 Жыл бұрын
அருமை அருமை நாவல்
@ANTLERS_VDUDE
@ANTLERS_VDUDE Ай бұрын
Nice Deepan.. Super voice🙂
@karthikjayaseelan822
@karthikjayaseelan822 Жыл бұрын
Wonderful narration good job excellent experience I had looking forward for more novels..,....and I am lover of suspense n thriller......I am waiting for more from u guys
@shanthag9301
@shanthag9301 Жыл бұрын
Super story.idhu pol adhiga novelgalai upload seiyungal
@yogabhuvaneswariumasankar3810
@yogabhuvaneswariumasankar3810 Жыл бұрын
Thank you so much anna ! Vera level narration . searched for thriller story narration in tamil for days .Thanks for this 🥳✨✨✨
@saraswathisaraswathi5292
@saraswathisaraswathi5292 Жыл бұрын
Voice super noval super ungal. Vasippu megauom. Nadrga olladu👌🙏
@panchabakesanarul9460
@panchabakesanarul9460 Жыл бұрын
Timing re recording and voice ...all are superb😊❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 😀
@senthilvel6948
@senthilvel6948 Жыл бұрын
Excellent Narration with Superb emotions, Fantastic BGM, Really enjoyed, Keep it up Deepan, Thank You
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much 🙂
@kavisuren9992
@kavisuren9992 Жыл бұрын
Hai Thambi , Excellent.. Narration, Super Good Job ,We are Rameshkumar Sir 's Die ❤️Fan ,Lot Of Thanks for Deepan Thambi 🙏🙏🙏
@sridharantulasiram643
@sridharantulasiram643 Жыл бұрын
கதை அருமை!
@Mrdeepakg86
@Mrdeepakg86 Жыл бұрын
I'm one of the fans of Rajeshkumar. This is simply superb. Great start, please keep going
@UMAMAHESWARIS-vw9ov
@UMAMAHESWARIS-vw9ov 5 ай бұрын
Very nice presentation. Please upload subha's Selva, Murugesan novels Ramdas, Paulraj, Narendran, Vaijyanthi, John sundar, Anita, Meera, Junior novels. Waiting to listen them in your channel
@a.anithapreethysiva1542
@a.anithapreethysiva1542 Жыл бұрын
Please keep it up Sir ❤️... This is the life of books readers who couldn't read bcoz of machine life ❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
Thank you so much, I will try my best 🙏🏻
@KirubanandarajahSelladur-hs1kl
@KirubanandarajahSelladur-hs1kl Жыл бұрын
Oru movie patha feel super bro
@soundharyabalamurugan7707
@soundharyabalamurugan7707 Жыл бұрын
Unga voice nalairuku bro.😊....inum rajeshkumar sir books upload panunga....
@akikayal9208
@akikayal9208 4 ай бұрын
Intha twist ah yethir parkala anna super anna
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Ай бұрын
Thank you so much
@Ravi_ravi67
@Ravi_ravi67 10 ай бұрын
குரல் இனிமை
@abdulrahiman.m8848
@abdulrahiman.m8848 Жыл бұрын
அருமை நண்பா
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 11 ай бұрын
நாடகம் போல் அமைத்தால் original போய்விடும்.செலவு மிகுதி. நாடகம் போல் அமைத்தால் பார்க்க வேண்டும் கண்கெடும். நேரம் வீணாகும். இது என்றால் வேலை செய்து கொண்டே கேட்போம். அவரவர் கற்பனைக்‌ கேற்ப காட்சி விரியும்.தொடர்ந்து போடுங்கள்.ஒருநாள் ஒருநாவல் கேட்பேன் நாடகமாக விரும்புபவர்களுக்கு வேண்டுமானால். வேறு சாணல் போடுங்கள்.
@Anumandhan-g9d
@Anumandhan-g9d Жыл бұрын
Apadiyeh love story uhm podunga bro.. Muthulakshmi raghavan mam oda stories super ah irukum. Pls podunga bro
@srijaharidas5565
@srijaharidas5565 Жыл бұрын
Wow superb excellent RK novel nd well reading
@vinothk1021
@vinothk1021 Жыл бұрын
Hiii brother!!! Hearty congratulations to your new channel🎉🎉🎉 I am a big fan of Rajesh kumar sir novels❤❤ The way you narrate is extraordinary ❤❤go ahead and please kindly post stories regularly🙏🏻🙏🏻🙏🏻
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Жыл бұрын
❤️❤️❤️ Thank You so much 😊
@shanthiu1767
@shanthiu1767 Жыл бұрын
Yanumavin 48 Mani neram story update pannunga sir
@narayanasami1631
@narayanasami1631 Жыл бұрын
Very interesting. Nice story telling
@radhapr6107
@radhapr6107 Жыл бұрын
Very interesting story and beautiful narration
@anassrafiq3447
@anassrafiq3447 11 ай бұрын
nice story and u did a good job bro becoz i dont know to read tamil so im listerning to audio book good time pass ❤❤❤❤❤❤
@ithuungalkural
@ithuungalkural Жыл бұрын
அருமை 🎉
@diwanmydeenmohammedkasim58
@diwanmydeenmohammedkasim58 Жыл бұрын
அருமை
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 21 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 10 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 60 МЛН
Kadaisi Ethiri | கடைசி எதிரி | Rajesh Kumar Novel | Tamil Audiobooks
1:57:17
A for APPLE M for MURDER | Rajesh Kumar Novel | Tamil Crime Story | Tamil Audiobooks
2:06:03
Deep Talks - Tamil Audiobooks
Рет қаралды 171 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 21 МЛН