@Ben Stephen dei ippo un HOD unna thitturanga nee avunga kooda aargue panuviya avan senjadhu thappu da nayae avan epdi pesuvan
@babujohn785 жыл бұрын
@Ben Stephen loosu pochu namakkaga solranga, why your father or u vao va?
@Rajkumarpakki115 жыл бұрын
@Ben Stephen poda eacha most of not done work vao ppl ...
@jeeva.77635 жыл бұрын
Aasiq Ahamed: currect bro
@saraswathythanika78765 жыл бұрын
😂
@vijayakumarthirumalaisamy5893 жыл бұрын
சூப்பர் மேடம், உங்களைப் போன்ற நல்லவர்களால் நாடு பெருமை கொள்ளட்டும்.
@AnnaLee-tk1sq3 жыл бұрын
SUPPER MY GIRL SUPPER DONT GET AFRAIDE OF YOUR ENEMIES GOD BE WITH you BE BRAVE OUR CHIEF MINISTER AT THE BACK OF YOU GOD MAY BLESS you ALPHONS CHENNAI
@aruljothi55295 жыл бұрын
நெல்லை கலெக்டர் அம்மாவுக்கு எனது மனமார வாழ்த்துக்கள்
@natureispartoflife67873 жыл бұрын
உயர்ந்த மனதுடைய ஆட்சியர் வயதான விவசாயி என்ற மனிதாபிமானமிக்கவர் இவரை போன்றோரை மதித்து போற்றவேண்டும்
@varatharajant40115 жыл бұрын
இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அதிகாரி களுக்கும் தான் என்பதை மறந்து விடாதீர்கள் இனி பணியை சரியாக செய்யாதவர்களுக்கு இனி ஆப்புதான்
@PalaniSamy-os8md5 жыл бұрын
S,palanisamy
@Vaiyapuri-gz8jw3 жыл бұрын
Vaiyapuri
@Oruoorlaorurani3 жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா
@rajouc37373 жыл бұрын
எங்களுக்கு இப்ப எப்படி இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் தான் வேணும் வாழ்த்துக்கள் அம்மா
@sriskatharajahrasan9253 жыл бұрын
Re
@Esu98305 жыл бұрын
அம்மா உங்களுக்கு தலை வணங்குகிறேன்
@sivamurugiah113 жыл бұрын
அம்மா தங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்.
@amuthakannan36485 жыл бұрын
ரொம்ப சந்தோஷமாஇருக்கு மேடம் இப்படியும் ஒருவர் நம் ஊரில் இருக்கிறார் என்று நினைக்கும் பொழுது உண்மையாகவே நீங்கள் தெய்வ பிறவி தான் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🌹🌹❤️💖
@SureshK-yc6iw3 жыл бұрын
அருமையான உத்தரவு. நன்றிங்க மேடம்.டிஸ்லைக் போட்டு இருக்கும் 700க்கும் அதிகமானவர்கள் லஞ்சம் வாங்கி பிழைப்பு நடத்தும் அதிகாரிகளாகத் தான் இருக்கும்.
Fantastic madam உங்களை போன்றவர் காண்பதறிது இதுதான் மக்கள் சேவை இதை போன்ற அனைத்து உயர் அதிகாரிகளும் விழிப்புடன் நேர்மையுடன் செயல்பட்டால் நாடு தானாகவே மாறிவிடும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் சேவை 🙏
@TN-uj3nb5 жыл бұрын
Krishnagri same problam no respans....
@gopalkrishnan12563 жыл бұрын
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு. 👏👏👏👏👏💐💐💐
@தமிழ்துளிகள்-ல6ன5 жыл бұрын
செம! இந்த மாதரி வயசானவர்களை கூட அலைகழிக்கும் அந்த மாதிரி அலுவலர்களை தூக்கி எறியுங்கள்!
@rashidh98283 жыл бұрын
கிராம விஏஓ...க்கள் தங்களை வானத்தில் இருந்து வந்தவர்கள் போல நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் கலெக்டர் அவர்களின் கன்டிப்பு சரியான சம்மட்டி அடி.வாழ்த்துக்கள்
@mrk--thebeastincarnate----54102 жыл бұрын
போயி போலீச சொல்லுங்க
@sathya17445 жыл бұрын
எந்த VAO வும் அவங்க Office ல இருக்குறது இல்ல...
@araji79194 жыл бұрын
Hello நான் vao தான். New joing.... One and half year ஆச்சு... Join பன்னி.. Dailyum village poiruven.... நான் லஞ்சம் வாங்க மாட்டேன்... ரொம்ப strict ahh இருக்கேன்... So... இதனால நான் evlo கஷ்டம் அனுபவிக்கிறேன் தெரியுமா. பப்ளிக் இஸ் நாட் good.... யாரும் nallavanga இல்ல..
@mohanrajarumugam50904 жыл бұрын
@@araji7919 by way
@jnnanthanantha74673 жыл бұрын
@@araji7919 அண்ணா என்னசொல்லுறிங்க ஆஃபீசர் தான சரி யில்லா மக்கள் என்ன பண்ணுவாங்க. எங்க ஊரு தேவாரம் (தேனி ) எங்க ஊரு VAO ஒரு கையெழுத்து க்கு 200 -400 வாங்குறீயா அவ பேரு முருகன் பக்கா பைத்தியம். நீங்க குரூப் 4எத்தனை மார்க்
@maheswariravindran77923 жыл бұрын
@@araji7919 Jesus is with u.
@KSVelu-sp2ho3 жыл бұрын
@@araji7919 Enna ippadi solringa
@malarsanthiyagu95163 жыл бұрын
All districts in Tamil Nadu deserve a collector like her!
@TheKingmidas6193 жыл бұрын
Antha collector ipo marii new collector vandachu 😂
@arvindbirdwatcher58973 жыл бұрын
Bring in Lokpal bill. System will take care. Collusive bureaucracy can be tackled. Good Officers will always do their duty but others are to be made to face law. Do you think Politicians will do something? They would find an opportunity to loot,dodge and scoot.
@pradeepmca3 жыл бұрын
Good thought! but may be in dreams !!! Sivagangai needs such an officer very badly. Not even a single collector who had come had done anything good. After 74yrs of independence, Sivagangai is one of the most backward district of TN. The current collector also doesn't seems to have the intent.
@deepaannadurai545 жыл бұрын
She is brilliant 👌from Tirunelveli district
@murugesanc39363 жыл бұрын
I am appreciative for your advice mam God blesse you
@gk.gowsiksankar47713 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையும்..! நான் கடந்த ஒரு வருடமாக இவர்களுடன் பணி செய்ததில் மிகவும் பெருமிதமும் கர்வமும் கொள்கிறேன் ..
@abdulwahab8675 жыл бұрын
இறைவன் அருளால் மாவட்டம் ஆட்சியர் அவர்கள் நன்றி வணக்கம் எங்கள் தெய்வம் எங்கள் அம்மா ஏழைக்கு பிறந்த எங்கள் அம்மா எங்கள் முதியோர் அப்பா அம்மா வரை சிறு குழந்தைகள் வரை பாகுபாடு பார்க்கமல் கடமை நேர்மை உண்மை உழைப்பு எங்கள் அம்மா மாவட்டம் ஆட்சியர் அம்மா அவர்களுக்கு கோடாண கோடி நன்றியுள்ள வாழ்த்துக்கள் வாழ்க மாவட்டம் ஆட்சியர் அம்மா வளர்க மாவட்டம் ஆட்சியர் அம்மா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Education-ug1vj3 жыл бұрын
எல்லா கலெக்டர்களும் இது மாதிரி இருந்தால் நம்ம நாடு சொர்கமாகிவிடும்
@sahulhameedhameed19005 жыл бұрын
நீங்கள் நீள் ஆயுள்,நிறை செல்வம், பெற்று பல்லாண்டு வாழ்க .
@sunilrajee59043 жыл бұрын
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.ஆனால் அவர்கள்மீது தான் குற்றச்சாட்டு கள் அதிக அளவில் வரும்.சாகயம் IASஅதிகாரி போல்
@pandithurai5534 жыл бұрын
இதுபோன்ற அதிகாரிகளுக்கு எனது பணிவான வணக்கம். வாழ்க பல்லாண்டு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வளர்க தமிழகம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@singaravelsingaravel11273 жыл бұрын
எல்லா இடங்களிலும் இதே நிலைதான் இருக்குகிரது இதே மாதிரி நேர்மையான அதிகாரிகள் இருந்தால் அனைத்தும் மாரும் நேர்மையான தமிழ்நாடு நாளை மாரும்
@chinnusamytp7805 жыл бұрын
தங்கல் பனிசிறக்க வாழ்த்ததுக்கள்
@sivalingam62625 жыл бұрын
Chinnu Samy T P தங்கள்
@peternadar17243 жыл бұрын
வாழ்வு வாழ்க்கையில் ஒரு முறை தான் வரும் அது இந்த உலகத்துக்கு நல்லது செய்ய தேவைப்படுகிறது வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க
@sirajudeena.n.m22085 жыл бұрын
ஆட்சியர்க்கு வாழ்த்துகள்
@arsathjavid98123 жыл бұрын
Massive Respect for her & Thanks for the prompt actions.
@Sathishkumar-oq8on5 жыл бұрын
நெல்லை மாவட்டத்து (ஜெ)...
@threeanjels42353 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏
@amsaveni64173 жыл бұрын
Excellent mam.உங்களை போன்ற ஆட்சியாளர்கள் கையில் தான் நம் நாட்டின் வளர்ச்சி உள்ளது.வாழ்த்துக்கள் அம்மா.
@kumaraguruparan_r5 жыл бұрын
Semma madam carry on ur responsibility
@chandraboses10173 жыл бұрын
விஎஒ க்களுக்கு லஞ்சம் வாங்குறது லே தான் குறி
@shanmugammoorthy34343 жыл бұрын
உண்மை ங்க
@davisjulion5 жыл бұрын
Proud to have you as collector for my district madam 👍!
@ckmobiles62773 жыл бұрын
இந்த நிலமை பல கிராமங்களில் உள்ளது. உங்களை போன்ற ஆட்சியர் அவர்களுக்கு மிக்க நன்றி.
@deepthiarchu11635 жыл бұрын
Ithu Mari collector tan venum
@john101010100222355 жыл бұрын
this is pure publicity, Think before u comment who recorded this and who gave this to media . People are fools who blindly support anything that is exactly why our state is like this.
@sevenskytamil825 жыл бұрын
@@john10101010022235 இல்லை பப்ளி சிட்டி பண்றவங்க இல்ல மிக சிறந்த தாயுள்ளம் கொண்ட மாவட்ட ஆட்சியாளர் .இதை நாங்கள் பலமுறை உணர்ந்துள்ளோம் ரிக்கார்ட் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை .அவர் மீது மரியதையை வைத்திருக்கும் ஒருவரே இதை ரிக்கார்ட் செய்திருப்பார் .
@balaganesh46695 жыл бұрын
Super mam...
@sankarsubramaniam90093 жыл бұрын
Very proud of you mam 🙏.... thank you so much for taking care of farmers issue.
@Sam-zw2fu5 жыл бұрын
U r great mam... Proud to hav u as our Tvl collector...
@udayasurianpanchavarnam12713 жыл бұрын
Such a powerful collector needed to serve the needy & poor people. All the best 💯 madam.
@naachiyaar00795 жыл бұрын
👍👍👍உங்களுக்கு எப்பொழுதும் இறைவன் அருள் கிடைக்கும் வாழ்த்துக்கள் 👌👌👌
@brittoj57883 жыл бұрын
நன்றி மேடம்👍
@pandaking60215 жыл бұрын
ungala maathri ovvoru district kum oruthar iruntha eavlo nalla irukkum
Pechu avlo clarity ah vum ,bold ah vum iruku..semma❤️🔥🔥🔥...hats off👍🙏🏼
@user-raja7925 жыл бұрын
உங்களை மாதிரி ஆளுங்க தான் இந்த நாட்டுக்கு தேவை....
@sweetrameshkm3 жыл бұрын
சரி தான், அதிகாரி கரெக்ட்டா இருந்தா மட்டும் போதுமா ? அரசியல்வாதிய எப்போ கரெக்ட்டா தேர்ந்தெடுக்க போறோம் ?😔
@muthiahmuniyandi20823 жыл бұрын
முதல்ல எல்லோரும் அரசு வேலைக்கு வாங்க.அப்ப தெரியும்.A group vao கிட்ட கேட்டுப்பாருங்க என்ன கஷ்டப்படுறாங்கன்னு.சம்பள பணமும் செலவழிப்பாங்க.என்னைய யாரும் சப்போட் பண்றானு திட்ட வேண்டாம்.கேட்டு தெரிஞ்சுக்கோங்க அப்ப புரியும்
@karikalankarikalan27513 жыл бұрын
🎊🎊💐🙏
@TV-er6xl3 жыл бұрын
Generally these officers are greedy Corrupt and arrogant with the public. This is the known fact.
@mohannandhini23333 жыл бұрын
Correct
@antonylegori73402 жыл бұрын
தங்கள் நேற்மைக்கு நன்றி.இறைவன் உங்களோடு இருப்பான்.
@TM1975MJ3 жыл бұрын
அமமையீர் விஜயகாந்த் சினிமாவில் மட்டுமே இப்படி பார்த்திருக்கேன். உங்களை போன்ற அதிகாரிகளுக்கு கையெடுத்து கும்பிடடு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@PALANIBALA13 жыл бұрын
Fantastic. Rocking IAS officer. Appreciated 👍👌👏👏👏
@ramalingamselvaraj3025 жыл бұрын
Super madam salute to you madam.
@vinayagaml94153 жыл бұрын
அருமையான முடிவு அம்மா சூப்பர்
@kokkissss95003 жыл бұрын
அதிகாரிகள் இதுபோன்று பொறுப்புடன் அவர்கள் கடமைகளை சரியாக செய்தால் நம் நாடு வளர்ச்சி அடையும்.நெல்லை ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்!.
@ganesanganesan87423 жыл бұрын
Sakayam Ayyavin Dunichal
@dolbinraj35343 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா ஆனால் உங்களை ஒழுங்கா பணி செய்ய விடுவார்களா என்பது சந்தேகம் தான் அரசியல் தலைவர்கள் அப்படி இந்தலும் உங்கள் பணி மேல் மேலும் உயர வாழ்த்துக்கள்
@தமிழன்ஆள்வான்5 жыл бұрын
This is y tirunelveli is always best in all...proud .any body can approach any higher officials without fear...
@GUNASEKARSGUNA-dx2nz2 жыл бұрын
அன்பு சகோதரி ஷில்பா ஐ ஏ ஸ் அவர்களே எனது பிரச்சினையை தீர்ப்பதற்கு விரைவில் உங்களைநேரில் சந்திக்கின்றேன். 😎மதுரை குணா.
@chakravarthe19825 жыл бұрын
Pls suspend madam ,
@gr61493 жыл бұрын
நன்றி சொன்னாலும் போதாது உங்கள் பணிக்கு .🙏🙏🙏🙏🙏💐💐💐💐👏👏👏👏👌👑
@sukumars97243 жыл бұрын
Excellent. We need such type of honest , strict instantly acting officers.salute for you ,,
@jahirm68883 жыл бұрын
அருமை அருமை அதிரடி வாழ்க புகழ்.... ஓங்குக பணி...
@nesamanir59545 жыл бұрын
We are proud to have such an honest district collector.
@anandhanandh17182 жыл бұрын
நன்றிமேடம். வாழ்த்துக்கள். உங்கள்பனிதொடரவேன்டும்.
@senthilnagarajan46393 жыл бұрын
ஒரு சிறந்த மனிதநேயம் உள்ளவரைதான் முதல்வர் சிறப்பான பதவியில் அமர்த்தியுள்ளார் வாழ்த்துகள் மேடம் தங்களின் சிறப்பான பணி தொடரட்டும்
Great to see government officials function as they’re supposed to do. Well done Mam! Keep it up.
@thenpandiyan61162 жыл бұрын
உங்க நேர்மைக்கு என்னுடைய தலை தாழ்ந்த வணக்கங்கள்
@Ragul603 жыл бұрын
Yarula "Ungal toguthiyil CM" ku appointment pana udane inga vantu pakringa 😃😃
@praveenpraveen-rm2zy3 жыл бұрын
🤚🤚🤚
@kanagaraj11843 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா இப்படிதான் சட்டம் கொண்டு வரணும் திருநெல்வேலி மாவட்ட கல ரொம்ப லஞ்சம் வாங்குறாங்க நன்றி நன்றி நன்றி அக்கா 👌💐👌👌👌👍👍👍👍🙏🙏🙏🤝💐
@valimaicuts92073 жыл бұрын
Goosebumps literally dat respectful words
@selvamk99202 жыл бұрын
சார் பணியிடங்களில் அதிகம் லஞ்சம் வாங்கும் கிராம அதிகாரிகளுக்கு. தண்டனை கொடுங்கள் கலைக்டர் ஐயா மிகவும் சிரமமாக உள்ளது சார்
@nirmaladavidraj84973 жыл бұрын
He himself go and personally help others.The collectors like them should be appreciated
@rajakumarthavamthi10233 жыл бұрын
8,500
@palanirathinam89812 жыл бұрын
அம்மா மகிழ்ச்சி அளிக்கிறது . உங்களை போன்ற ஒருசிலரால் தான் மழை பெய்கிறது.
@palanivel31105 жыл бұрын
Superb job Shilpa madam "Tirunelveli " super madam
@manivasagam99133 жыл бұрын
O0olllllllllllllllll
@manivasagam99133 жыл бұрын
Tamil old
@manivasagam99133 жыл бұрын
Tamil old
@manivasagam99133 жыл бұрын
Manl0
@limingdwa88913 жыл бұрын
சிறந்த சேவை அம்மா உங்களை மனதார பாராட்டுகிறேன்
@rahulsandgren45905 жыл бұрын
Madam super 👏👏👏👏
@venkateshvenkatesan30243 жыл бұрын
SUPER MAM .வாழ்த்துக்கள் .தமிழகமக்களின் பூரண நல்வாழ்த்துக்கள்
@ayyanarmurugan17695 жыл бұрын
super super excited
@arumugamm55803 жыл бұрын
உங்கள்பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் இது போலவே அனைத்து அதிகாரிகளும் இருந்தால் நன்று
@MJothikaSamy5 жыл бұрын
அடிச்சா பாரு நேத்தியடி... Congratulations
@ganesonvk26113 жыл бұрын
இந்த நேரத்தில் சிறந்த தமிழ் நாட்டில் உள்ள மக்கள் மேல்அக்காரவுல்கலக்டார்அவர்கலுக்குநன்றி
@jenophinjuliet75033 жыл бұрын
Super mam இப்படி எல்லாரும் வேலை செய்தால் வயதானவர்கள் சிரம பட தேவையில்லை. 🤝🤝🤝🤝
@jayaseelansrinivasan40893 жыл бұрын
Super Madam and these VAOs are thinking as Collector of the District . For each and everything they need money ( Bribe ) . Long live Madam and may God bless you and your family forever .
@singarayars91323 жыл бұрын
சிறப்பான நேர்மையான நிர்வாகத்திற்கு மேடம் சூப்பர், வாழ்க வளமுடன்.உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் மேடம்
@Tamil_Cinema_Now965 жыл бұрын
Hats off to you collector..😍
@cksjanakiramanjani98262 жыл бұрын
அருமை உங்கள் போன்ற விளையாட்டுகள் நல்ல அதிகாரிகள் நாட்டிற்கு தேவை
@yesyespowercare95005 жыл бұрын
Good thing to heard about. Thx lot mam.
@r.chinnamuthuselvam76753 жыл бұрын
Spr mam.vera level
@buvaneshkumarr5 жыл бұрын
நன்றி....I have tired many more times to change my name spelling and address correction in my voter ID but I can't....
@kumarvenkatramiah60353 жыл бұрын
Buvaneshkumar sir u r right! IAM also sailing in the same boat!!.
@kaleeswaraneeswaran32412 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் தாயே,,,
@aaniyapudungavenam..67433 жыл бұрын
இந்த எச்சரிக்கை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும்.. மற்றும் அந்த அந்த மாவட்ட ஆட்சியர்களும் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க எச்சரிக்கை செய்ய வேண்டும்....👍
@vappuzafarulla50043 жыл бұрын
பெருமைப்படவேண்டிய பேச்சு.வாழ்த்துக்கள்.
@lmkumar50453 жыл бұрын
சொன்னது போல ரெண்டு மூணு VAO வை பணி நீக்கம் செய்தால் தான் இந்த மாதிரி Op அடிக்கிற மற்ற சில VOA களுக்கு ஆப்பு வைத்த மாதிரி இருக்கும்...