திருவண்ணாமலை கலெக்டர் அவர்கள் -- என்ன காரணத்திற்காக கோபப் பட்டார் என்பதை சன் நியூஸ் சொல்லவில்லை 🙄😭😭😭!??!! எனவே, இந்த செய்தியை பார்க்கிறவர்களுக்கு செய்தி தெளிவாக புரியவில்லை 🙄😭😭!!?!!
@govindarajgovindaraj9681 Жыл бұрын
உங்கள் அதிகாரி மேல யாரும் குறை சொல்லக் கூடாதா உங்கள் அதிகாரிகள் அவ்வளவு உத்தமர்கள் இதற்குப் பெயர்தான் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமா???????????? மாவட்ட ஆட்சியர் ஏ
@RajKumar-rv1cy Жыл бұрын
குறை சொன்ன கோவம் வருது?? இது ஜனநாயக நாடு இல்லை. சர்வாதிகார நாடு. விவசாயிகள் இவர்களின் அடிமை 😥
@singaramn1704 Жыл бұрын
Very good collector sir. Keep it up.
@RajKumar-tf2lu Жыл бұрын
கலெக்டர் இது போல அரசியல்வாதிகளிடம் வீரத்தை காண்பிப்பாரா
கஷ்டப்படும் எந்த விவசாயியும் இது மாதிரி நடந்துக்கமாட்டாங்க.. சும்மா பச்சை துண்டை போட்டுக்கிட்டு விவசாயி போர்வையில் அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் வேண்டுமென்றே அதிகாரிகளை கோபம் மூட்டுவது மாதிரி நடந்துக்கொள்வது அதிகரித்துவருகிறது
@ashanmugamcpashanmugamcp1390 Жыл бұрын
உங்களின் கருத்துக்கள் 100% ஏற்புடையது ❤
@Arockiyamech Жыл бұрын
100% சரி ஒருவர் கலெக்டர் அவர்களுக்கு நேர்எதிரே உட்கார்ந்து கொண்டு கால் ஆட்டிக்கொண்டே இருக்கிறார், கலெக்டரின் பேச்சுக்கு பின்னடி உள்ள பச்சை துண்டுகாரர்களே கை தட்டுகின்றனர்
@RajKumar-rv1cy Жыл бұрын
விவசாயிகள் கூட்டத்தில் வேறு ஆட்களுக்கு என்ன வேலை??
@ashanmugamcpashanmugamcp1390 Жыл бұрын
@@RajKumar-rv1cy மிக சரியா சொன்னீங்க விவசாயின் போர்வையில் நடமாடும் சிலரின் செயல் உண்மை விவசாயிகளை வேதனை கொள்ளவைக்கிறது
@doraisamit5378 Жыл бұрын
விவசாயிகள் பால் விலை உயர்வு பற்றி கேட்டால் கோபம் கார்பரேட் கரன் சலம் போடுவாங்க
@Rajasekar-d7y11 ай бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி ஐயா அவர்கள் போல் வர முடியாது
@brijeshbaskar9224 Жыл бұрын
Very good sir
@subum9638 Жыл бұрын
Sema sir...
@kaviyapriya3711 Жыл бұрын
Vaalththukkal sir
@VjManjunath5 ай бұрын
அதிகாரிகள்..மணிகர் ஒரு நிலம் பட்டா பெயர் மாறுதல் காக.. 25ஆயிரம் லஞ்சம் என்னிடம் வாங்கினர்கள்.. கேட்டால் அப்போது தானே வேலை முடியும் சொல்லுறாங்க... இது உங்க அதிகரிங்களா.... 2024பிப்ரவரி மாதம்.. ஆரம்பித்து.. ஜூன் 4 மாதம் ஆகி விட்டது இன்னும் பட்டா பெயரை மாற்றப்படவில்லை 💯.. கேட்டால் முடியும் போது முடியும் அலட்சிய பதில் 💯.. திருவண்ணாமலை ஆலத்தூல்
@k.mohammadrafeeq4762 Жыл бұрын
உன்மையிலே மத்த கலெக்டர் மாதிரி இல்லை இவர்,... மத்த கலெக்டர் இந்தளவுக்கு ஆவேசம் அடைய மாட்டார்கள் ,...
மக்கள் குறை அதுவும் விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டத்தில் பேச உரிமை இல்லையா??? குறை சொன்ன கோவம் ஏன்???
@rmurugavel4242 Жыл бұрын
எல்லா கடமைகளையும் செஞ்சிகிழிச்சவரு
@ashanmugamcpashanmugamcp1390 Жыл бұрын
எல்லாம் எமக்கு தெரியும் எனும் மா மனிதர்கள் கலெக்ட்டர் எனன ஜனாதிபதி முன் அமர்ந்தாலும் கால்மீது கால் போட்டு அமர்ந்து கால்ஆட்டத்தான் செய்வார்கள்
@mubarakabbas Жыл бұрын
Seems if he is brave enough
@sarangapani4503 Жыл бұрын
A Real district (collector) incharge balancing both side..
@ramanponnukasu4975 Жыл бұрын
Super sir
@hemal2466 Жыл бұрын
Super sir hats off sir enga kasttatha eduthu sonnatharkku romba nandri sir
@hellothamizha9404 Жыл бұрын
Entha department madam
@rajasakila2961 Жыл бұрын
அதிகார பதவியில் இருப்பவர் கோவபட கூடாது மக்களிடம் சண்டை இடுவது தவறு.மக்களின் குறைகளை தீர்த்து வைப்பது தான் உங்கள் கடமை.
@RajKumar-rv1cy Жыл бұрын
அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசலாம் ஆட்சியில் இருப்பவர்கள் பேசலாம், ஆனால் விவசாயி பேச கூடாது. அவன் அடிமை. இவர்கள் தான் வேலை செய்கிறார்கள் மற்றவர்கள் சும்மா சாப்பிட்டு உட்கார்ந்து இருப்பது போல பேசுகிறார்???
@rajasakila2961 Жыл бұрын
@@RajKumar-rv1cy அப்படி தான் நடக்குது சகோ
@muthub2640 Жыл бұрын
சும்மா வா வேலை செய்கிறீங்க கத்தி பேசி மற்றவர் குரலை அடக்காதிங்
@raja226e Жыл бұрын
Neenga entha mavattam
@dinuprabha6002 Жыл бұрын
Super hero 👏👍
@Tamilselvi-ut7dk Жыл бұрын
👏👏👏
@thambinelloore7795 Жыл бұрын
Romba over a pesathu. Corruption is still in most sections..
@sailapathythangiah2505 Жыл бұрын
என்ன ஆச்சு வெயில் காலத்துல ரொம்ப சூடாகிட்டாரு போல.
Non of the farmers ready to take / accept the failures. Why can't they collectively taken some steps to clean rhe water path. Ask the GOVT TO provide hitachi to ckean up the water line in all your areas. Just coming to collector office and put everything to collector which is not at all accepted. Think all the formers and actions on your own interest.
@alfarookairtravels Жыл бұрын
நீங்க பேசாதீங்க நீங்க பேசாதீங்க..அப்படின்னு சொல்கிறார் தன் அதிகாரிகள் செத்துப் போறத மட்டும் பேசும் ஆட்சியர் விவசாயிகள் தினம் தினம் சாகுறத பற்றி பேச மறுப்பது ஏன்..?
@rahuls9886 Жыл бұрын
அதிகாரி சாவுரான்னா இவனும் சாவட்டும்... சாவுளே... சாவு.. செத்த பயலே.... Gp முத்து... கிட்ட சொல்லட்டா?
@sundarrajan5282 Жыл бұрын
இரவும் பகலும் வேலையா செய்ரேங்க கஸ்மா இருந்தா வேலை விட்டு விடுங்கள் சாமானிய மக்களிடம் காட்டுகிற கோபம் ஒரு அரசியவாதி கிட்ட காட்ட முடியுமா சார் இதில் கை தட்டி உர்ச்சகம் சும்மா ஒண்ணும் சேவை செய்ய வில்லை லட்சம் 50 சம்பளம் வாங்கிட்டு தான் வேலை செய்ரேங்க சத்தம் போட்டு சாமானிய மக்களின் கழுத்தை நெறிக்காதீர்கள் நீங்களே இப்படி பேசினால் உங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மக்களே மதிப்பாங்களா சார் அவர்களுக்கு உதவி செயா விட்டாலும் அவுமா படுத்த. வேண்டாம்
@ramkumarfilmdirector Жыл бұрын
Salary ila ma Vela work panuraru
@pugazhenthi1300 Жыл бұрын
Mudinja collector agi salary vangu
@ramkumarfilmdirector Жыл бұрын
@@pugazhenthi1300 unaku ena
@sudhakaran8281 Жыл бұрын
@@ramkumarfilmdirectorAvaruku Onnum illa unakkuthan vaai neeluthu, 4 Peru 4 karutha solluvanga yethu sarinu paathu seivathuthan collector velai.
@ramkumarfilmdirector Жыл бұрын
@@sudhakaran8281 en karathu soluran athan kekuran unaku ena