ஆமென்.... உண்மையான வார்த்தைகள்..., அன்பும் இரக்கமும் உள்ள தேவன், மனதுருக்கம் உடையவர் நமதுதேவன்
@BibleWisdomTamil Жыл бұрын
மிக சரி
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
💚💚💚💚💚💚💚 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 💚💚💚💚💚💚💚
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்
@ashlinsal9520 Жыл бұрын
Jesus answers our prayers.
@BibleWisdomTamil Жыл бұрын
Yes
@nithyaabraham203 Жыл бұрын
Amen. Thank you jesus christ.
@venkatesanvenkat5251 Жыл бұрын
🙏 glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏
@gideonraj1473 Жыл бұрын
ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
@Joyce-xu2rf Жыл бұрын
Jesus is good every time❤ amen
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you!
@mohanpaul6232 Жыл бұрын
God bless you 🙏🙏🙏🙏
@tharsit.t.t5133 Жыл бұрын
jesuve! umaku pukal ❤ 🙏 🙏 🙏
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you!
@Jesli_forever Жыл бұрын
Amen😊
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you!
@jothiarul7504 Жыл бұрын
Amen appa
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you!
@SelviS-jp6zd Жыл бұрын
God bless you👌👌. Amen
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you!
@francinelizabeth8991 Жыл бұрын
i love jesus amen❤
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you!
@dr.kramasamy9242 Жыл бұрын
GLORY TO LORD JESUS CHRIST. THANK YOU BROTHER
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you!
@Gracefulllight1970 Жыл бұрын
Praise the Lord brother 😊🙏! தங்களுடைய எல்லா வீடீயோக்களை தவறாமல் பார்த்தும், கேட்டும் வருகிறேன். தங்களுடைய வேத ஆராய்ச்சி தகவல்கள் மிகவும் ஆசீர்வாதமாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. தங்களை கர்த்தர் பரிபூரணமாக ஆசிர்வதிப்பார். ஆமேன்.😊
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the lord. நன்றி. ரொம்ப சந்தோஷம். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@Jesusgauvivo6598 Жыл бұрын
bro thank you so much bro this video gave me more faith when i 🥺was tired thank you tq holy spirit 🙏
@BibleWisdomTamil Жыл бұрын
You're blessed
@loveallnations Жыл бұрын
Glory to Almighty JESUS CHRIST ❤ Yes, Amen. Thank you brother. GOD bless you 🙌
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sarahjesus1120 Жыл бұрын
AMEN....Thank-you brother...
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@akshayak2121 Жыл бұрын
Amen God bless you brother🙏🙏🙏👍👍👍
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Balajeeramachandran4530 Жыл бұрын
Praise the Lord
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the Lord
@angelinpooja4162 Жыл бұрын
PRAISE THE LORD 🙏
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you!
@sheelashanthakumari5202 Жыл бұрын
Praise the Lord brother 🙏 God bless you abundantly
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you!
@ravimamatha5197 Жыл бұрын
Praise the Lord brother god bless you amen 🙏
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you!
@ajithajith6105 Жыл бұрын
amen god bless you pr nice video pr ❤
@BibleWisdomTamil Жыл бұрын
Jesus bless you!
@sundariv3309 Жыл бұрын
Praise God! Nice explanation. God bless u my son.Pls give explanation abt Job.
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@premkumar9031 Жыл бұрын
Brother sulamite pathi next vdo podunga.. Ilana song of soloman pathi soluga brother pls
@jebajuliet Жыл бұрын
சேராள் பற்றி போடுங்க தம்பி
@joytoy9806 Жыл бұрын
அன்னா லுசிபர் பத்தி தெரிந்துக்கொள்ளலாம் ❤❤❤❤
@BibleWisdomTamil Жыл бұрын
சீக்கிரம் 👍🏻
@estherarchana7401 Жыл бұрын
Did moses saw God face to face, need explanation from Exodus 33 : 11 and 18 to 23... please give the explanation brother
@jancymicheal5138 Жыл бұрын
Lucifer vilakkam poduga Anna
@BibleWisdomTamil Жыл бұрын
நிச்சயமாக
@EZ_REALITY_FF Жыл бұрын
Bro மனிதர்கள் இறந்த பின் hell or heaven போவாங்க.விலங்குகள் பறவைகள் எங்க போகும்
@shalomeperera7588 Жыл бұрын
சிறப்பான செய்தி 🙏🏼✝️ praise to God Brother கிறிஸ்தவர்கள் நாய்கள் வளர்க்க கூடாது என்று கூறுவது பற்றி விளக்கம் சொல்லுங்க. வேதத்தில் நிறைய இடங்களில் குறிப்பாக வெளி 22:15 படி நாய்கள் வளர்ப்பது தவறா? I
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி. அப்படி யார் கூறினார்கள்? நாய்கள் வளர்க்கலாம். வெளி:22:15 ல் நாய்களாகிய சூனியக்காரர் விபச்சாரக்காரர் என மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆங்கில வேதாகமம் பாருங்கள். Dogs mentioned in that verse is a metaphor. Revelation 22:15 New International Version 15 Outside are the dogs, those who practice magic arts, the sexually immoral, the murderers, the idolaters and everyone who loves and practices falsehood. ஆகவே, நாய்கள் வளர்க்கலாம். செல்ல பிராணி அது. அறிவு ஜீவன். எவ்வளவு வேண்டுமா அவ்வளவு நாய்கள் வளர்க்கலாம். தவறில்லை
@shalomeperera7588 Жыл бұрын
ஆமா பிரதர், எங்களிடம் ஒரு போதகர் கூறினார். பாவம் எங்க வீட்டுல இருந்த நாயை அம்மா எங்கயோ விட்டுட்டு வந்துட்டாங்க. நாய்கள் மூலம் கேட்ட ஆவி கிரியை செய்யும் என்று கூறினார்.
@BibleWisdomTamil Жыл бұрын
போதகர்களே வேதாகமத்தை சரியாக படிப்பதில்லையா. கடவுளே... இனி நானோ, அல்லது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எவ்வளவு பெரிய மூத்த போதகராக இருந்தாலும், அவர் கூறுவது சரிதானா என ஆராய்ந்து, அதன் பின்னர் முடிவு எடுங்கள். அவர் சொல்லிவிட்டாரே சரியாகத்தான் இருக்கும் என நான் நினைக்காமல், வேதாகமத்துடன் பொருந்துகிறதா என பார்த்து இனி முடிவு எடுங்கள். நன்றி. வேறு நாய் வாங்கி வீட்டில் வைத்து வளருங்கள். தவறில்லை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@EZ_REALITY_FF Жыл бұрын
Bro how to hair cut correct method in mens
@BibleWisdomTamil Жыл бұрын
You can do however you wish to be. It should be presentable that's all. It's your wish 😊