டாடாவின் தளபதி N.சந்திரசேகரன் கதை | கதைகளின் கதை 2.0 | 29.04.2022

  Рет қаралды 187,026

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

Пікірлер: 108
@prabua6256
@prabua6256 2 жыл бұрын
வாழ்த்துக்கள் டாடா நிறுவனம் அதன் முன்னால் தலைவர் ரத்தன் டாடா அவர்களுக்கும் தற்போதைய தலைவர் சந்திரசேகர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மேலும் மேலும் டாடா நிறுவனம் வளர்ச்சி அடைய விரும்புகிறேன்.
@NeelapillaiChithamparava-po5fn
@NeelapillaiChithamparava-po5fn 4 ай бұрын
நல்லமந்திரிஇருந்தால்தான்உயர்வடைவான். அதுபோல உண்மையும்நேர்மையும்உள்ளகாரியதரிசிஇருந்தால்தால்தான்தலைவர்முன்னேறுவார். தாங்கள்நல்லடாட்டாஅரசகுடும்பத்துக்குஏற்றமிகநல்லமந்திரி. அரசரானடாட்டாகுடும்பமும்மந்திரியானதாங்களும்தங்களகுடும்பமும்பல்லாயிரத்தாண்டுகள்பேறுகள்பதுனாறும்பெற்றுவாழ்கவளமுடன்...
@sinndoss
@sinndoss 2 ай бұрын
Tata companies became successful by working hard to provide quality products and services to the customers.
@ffsingam4411
@ffsingam4411 2 ай бұрын
​@@sinndossý
@anandhanmrp6487
@anandhanmrp6487 2 ай бұрын
U
@mrmadhumenon
@mrmadhumenon 2 ай бұрын
வாழ்த்துக்கள் TATA குடும்பத்திற்கு
@mramkumar1716
@mramkumar1716 2 жыл бұрын
சந்திரசேகரன் ஐயா என்றும் நலம் பெற வேண்டுகிறேன்
@elavarasans6545
@elavarasans6545 2 ай бұрын
எளிமை,திறமை,நேர்மை,கடின உழைப்பு ஒருவரை உயர்த்தும்.
@rgrramesh4122
@rgrramesh4122 2 ай бұрын
50 ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளியின் தரம் சிறப்பானது, 10 வகுப்பு மாணவர்களும் நன்றாக ஆங்கிலம் பேசினர்.. அரசு பள்ளி ஆசிரியர்களின் தரம் மட்டுமே முக்கிய காரணம் ஆனால் இப்போது அரசு ஆசிரியர்களின் தரம்??? சில குடிகாரர்களும் பள்ளிக்கு வந்து கற்பிக்கின்றனர்
@dearkrish1
@dearkrish1 4 ай бұрын
I am a CPL holder and used to vist AI operations in Bombay. I am sure TATA would own many of the world airlines soon! Chandra in TATA & Chandra in Indian cricket are great! Ramadurai was from my college, AC Tech and I met him once in Bombay!
@vgnarayanan6128
@vgnarayanan6128 4 ай бұрын
South Indians are in key positions in all its companies since long time.Ratan Tata has high regard for South Indians.
@MuthuRamalingam-e4v
@MuthuRamalingam-e4v 2 ай бұрын
விட முயற்சி வெற்றியை தரும் என்பது உண்மை
@RRAJINDHIRARRAAMA
@RRAJINDHIRARRAAMA 2 ай бұрын
வி"ட" × விட்டு விட கை நழுவ. கை விட வி*டா* ✓ முயற்சி விஸ்வரூப வளர்ச்சி
@aruljothiapparelss3947
@aruljothiapparelss3947 4 ай бұрын
Thankyou sir vanagam
@SakthiVel-ub4cs
@SakthiVel-ub4cs 2 ай бұрын
என் தாய் முறை உறவினர் என்பதில் பெருமை கொள்வேன்
@Truth2023teller
@Truth2023teller 2 ай бұрын
ஐயா அவரு பிராமணர . ஆனால் தாங்கள் பிராமணரா
@carolinrathinum2311
@carolinrathinum2311 2 ай бұрын
I want to help poor brahmins ladies ..I want to meet him ..I am a senior cripple single woman .
@Abc13223
@Abc13223 Ай бұрын
வீண் பெருமை பேசாம உழைச்சு முன்னேறு
@erusagoundanerusagoundan7512
@erusagoundanerusagoundan7512 2 жыл бұрын
Tata is the brand
@samlojohnson5881
@samlojohnson5881 2 ай бұрын
Good heart with excellent knowledge people will be like this let his service continue
@kuttysecurities8478
@kuttysecurities8478 2 жыл бұрын
Nice
@kuttyabi31
@kuttyabi31 Ай бұрын
Vaalththukkal Vaalththukkal sir
@kmthirupathi303
@kmthirupathi303 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@Gayathri-se1vw
@Gayathri-se1vw 2 ай бұрын
நல்ல பதிவுக்கு நன்றி👍👍
@kavithachandran963
@kavithachandran963 2 ай бұрын
Sir super Sir...
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 2 ай бұрын
Yes all the best to Mr.Chandrasekarsn of TATA group chairman. Very much proud about him. As said by one guys comment brahmins always s great in all. Another guy said nowadays students not able to read tamil and enlish. But our politicians says tamizhe yen moochu. Vetkakedu.
@Davidratnam2011
@Davidratnam2011 2 ай бұрын
Congrats God Jesus yesu yesappa yeshua bless you sir I am from kanyakumari district Jamestown Keelkulam then Chromepet Chennai then Sharjah now in Mississauga Canada
@ManiMani-b2u5b
@ManiMani-b2u5b 4 ай бұрын
வாழ்த்துக்கள்
@clariclara6390
@clariclara6390 Ай бұрын
Great sir
@PazhanivelPazhanivel-tq3bs
@PazhanivelPazhanivel-tq3bs 2 ай бұрын
Super.tamilar
@Yasikaran.Ravinthiranathan3562
@Yasikaran.Ravinthiranathan3562 2 ай бұрын
🐟🐯🏹வணக்கம்🇮🇳ஐயா🇱🇰🙏🌐
@ramadosssastri4602
@ramadosssastri4602 2 ай бұрын
SIMPLICITY, HUMBLENESS,CAPABILITY,HARD WORK AND SINCERITY WITH DEVOTION WILL TAKE ANY ONE TO GREAT HEIGHTS, BEING PROVED BY Mr.N C from the remote village Mohanur in Tamil Nadu. we wish him all success in taking THE TATAs to different heights and remarkable status in word industrial map.
@mathankumar635
@mathankumar635 2 жыл бұрын
நானும் நாமக்கல் தான்
@karthick_only
@karthick_only 2 жыл бұрын
Me also
@ankittak
@ankittak 2 ай бұрын
Me also
@ganesanswaminathan1221
@ganesanswaminathan1221 2 ай бұрын
Until 30 years back government schools were good. Teachers also dedicated. This changed only after private schools started to come. Now most of the government school children couldn't able to write or read either Tamil or English
@ramaakannan6400
@ramaakannan6400 2 ай бұрын
பிள்ளைகள் திறம்பட கல்வி கற்கமுடியாததற்கு முக்கிய காரணம் ஆசிரியர்கள் இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்படுவது.
@moorthymani125
@moorthymani125 2 ай бұрын
இதுதான் உண்மை
@gop1962
@gop1962 2 ай бұрын
A few Bhramins have lot of Soft, Administrative and Modern Technological skills.This is applicable to a few not for all.Due to TN reservation policy which was framed by outside force and vote bankers, lot of Bhramins are migrated Now they are working key positions in major corporate in other states including USA . This doesn't mean that others are waste.There highly skilled Technicians, sculptures Entrepreneurs, Agriculturist, Doctors in all communities also.Instead of taping their skills in scientific way,due to vote bank most of the talents are thrown out. Mr Chandrashekhar is an example He got recognition in outside TN.
@Lakshmi-c6i9s
@Lakshmi-c6i9s 2 ай бұрын
A man of steel. Long live sir.
@mohankalaiselvan256
@mohankalaiselvan256 2 ай бұрын
😊 . சந்திரசேகரன் தலைவர் பதவி வாழ்க.
@lovepeace7890
@lovepeace7890 2 ай бұрын
பிரான்ஸ் அதிபரின் ஆலோசகராக இருக்கும் எனது மகனின் (பரிதிமால்) விளக்கக்காட்சியை உங்கள் சேனலில் ஏன் வழங்கக்கூடாது? நாங்கள் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழர்கள்.
@Truth2023teller
@Truth2023teller 2 ай бұрын
ஐயா உங்கள் எண் தாருங்கள் நான் உலகம் முழுக்க கொண்டு செல்கிறேன்
@pushpanathan568
@pushpanathan568 2 ай бұрын
Super I also valayapatty near village Namakkal district
@Thiruselvi-m2t
@Thiruselvi-m2t 2 ай бұрын
சூப்பர் 👏👏👏👏🎉💥👍
@arokiamary2521
@arokiamary2521 2 ай бұрын
அன்பு அறிவு திறமை கடினமான ஓய்வில்லா உழைப்பு விடாமுயற்சி தன்னம்பிக்கை துணிச்சல் உழைப்பாளர்களின் வளர்ச்சி உண்மை உழைப்பு உயர்வு இதுவே நல்ல தமிழரின் சிறப்பு 👏👏👏வாழ்த்துக்கள்🎉🎊 ந சந்திர சேகர் அண்ணா தொடர்ந்து வெற்றி பெற தினமும் இறைவனை நோக்கி மன்றாடும் அன்பு தங்கை🤍🤍✈️✈️ வாழ்க உம் சேவை 👍அப்பா ரத்தன் டாடா எப்போதும் துணை இருப்பார் அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் 🙏🏿🙏🏿😭😭😭
@MathuMathu-h2h
@MathuMathu-h2h 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🪴💐👍🌋🙋santhrasekar sir valthu💐👍
@Anbananthan-h5r
@Anbananthan-h5r 2 ай бұрын
Ambition life.
@RadhaKrishna-so5vh
@RadhaKrishna-so5vh 2 ай бұрын
Really he is very good person..yes. Tata. Head.. I like to meet him if he is allowed means .... really great business person
@Kaaninavaladi
@Kaaninavaladi 2 ай бұрын
வாழ்த்துகள்
@vijayasankar1578
@vijayasankar1578 2 ай бұрын
உங்களுக்கு நாங்கள் இருகிறோம் முன்னேறுங்கள் டாடா
@Informationgathering
@Informationgathering 2 ай бұрын
Happy ❤to see
@Tamizzhselvan
@Tamizzhselvan 2 ай бұрын
இவரைப் பற்றி இவ்வளவு விரிவான பதிவு செய்தமைக்கு நன்றி. இந்த பதிவின் தொடக்கத்தில் இருந்து அரசு பள்ளியில் பயின்றவர் அரசு பள்ளிகள் பயின்றவர் என்று கூறுகிறீர்கள் உண்மைதான். நானும் அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தவன் தான். ஆனால் அவர் படித்த அரசு பள்ளிகள் இப்பொழுதிற்கும் அரசு பள்ளிகளை போல் அல்ல. ஒழுக்கமான பள்ளி. மேலும் இவர் எந்த விதமான அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் வந்தவரும் அல்ல. கல்வி மற்றும் உழைப்பு இவற்றை மட்டும் நம்பி முன்னுக்கு வந்தவர். இந்தப் பதிவை தயாரித்தவரட்டும் பேசுவரட்டும் அவர்களது பிள்ளைகளை இப்பொழுது அரசு பள்ளியில் சேர்ப்பார்களா? ஊருக்கு உபதேசம் வேண்டாம் உண்மைகளை கூறுங்கள் உண்மைகளை திரித்து கூற வேண்டாம்.
@rln1985lg
@rln1985lg 2 ай бұрын
பிராமணர்கள் எங்கு இருந்தாலும் சாதிக்க தான் செய்கிறார்🎉
@binodinibalanbalan9505
@binodinibalanbalan9505 2 ай бұрын
Others?
@Prs600
@Prs600 2 ай бұрын
​அப்துல்கலாம்???
@kumarsalwadeeswaran9312
@kumarsalwadeeswaran9312 2 ай бұрын
Exceptions are there
@kumarsalwadeeswaran9312
@kumarsalwadeeswaran9312 2 ай бұрын
​just exception only
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 2 ай бұрын
அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மற்றவர் அதைவிட அறிவாய் ,திறமையாய் இருந்தாலும், வாய்ப்பு மறுக்கப்படும்.e.g -cricket, உயர்பதவிகள்.
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 2 ай бұрын
Ratan Tata has high regard with south infdian.
@Saravanan-z1u
@Saravanan-z1u 2 ай бұрын
Excellent
@ganapathisenthilkumar6863
@ganapathisenthilkumar6863 2 ай бұрын
Great. 👍🙏💐
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 2 ай бұрын
டாடா பென்ஸ் ஓட்டுவது என்றாலே அலாதி பிரியம்
@Abishek.p143
@Abishek.p143 2 ай бұрын
TATA rip 😢😢😢
@sakthivel021
@sakthivel021 2 ай бұрын
Where we can know more about details of how he handled the downfalls?
@thinkingman6530
@thinkingman6530 2 ай бұрын
Ratan Tata Rip sir
@KandasamySamy-i7u
@KandasamySamy-i7u 2 ай бұрын
Congratulations 👏👏👏
@manface9853
@manface9853 2 ай бұрын
Om siva super
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 2 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻⚘️🎉
@selvamrajamanikham787
@selvamrajamanikham787 2 ай бұрын
My prayers for his success and performance
@Arunsingh-wn3ce
@Arunsingh-wn3ce 2 жыл бұрын
ads no
@Ramkrusnahari
@Ramkrusnahari 2 ай бұрын
Great....
@anburathnam3632
@anburathnam3632 2 ай бұрын
Highly appreciable ❤
@anniereena1520
@anniereena1520 2 ай бұрын
Long live chandrasekar sir
@danielg223
@danielg223 2 ай бұрын
After the death of ratan tata.. ✋🥲
@savithakalyanaraman6272
@savithakalyanaraman6272 4 ай бұрын
👍👍🎉🎉
@vdurgaprasadh
@vdurgaprasadh 2 ай бұрын
Maha periyav gives blessings to Chandrasekhar
@PechiMuthu-p4n
@PechiMuthu-p4n 2 ай бұрын
மக்களின் முதலாளி டாடா இன்று நம்மிடம் இல்லை
@rajarajarajan8774
@rajarajarajan8774 2 ай бұрын
Ratan tata created lot of tata
@muthumaniveeramuthu2381
@muthumaniveeramuthu2381 4 ай бұрын
@kannan0519
@kannan0519 2 ай бұрын
👍
@SANTHIN-e7l
@SANTHIN-e7l 2 ай бұрын
❤வாழ்த்துக்கள் ❤
@kanakarthi5442
@kanakarthi5442 2 жыл бұрын
Cinema producer history
@kavimfd242
@kavimfd242 2 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@ramamurthyg3831
@ramamurthyg3831 2 ай бұрын
🎉😢🎉
@vgnarayanan6128
@vgnarayanan6128 2 ай бұрын
Good schools with fine labs and dedicated teachers can bring out highly talented students.,ftom all community The problem is in the recruitment procdure and not due to reservation.There are able teachers in the reserved catagory but they do not get appointed due to extraneous considerations.
@muthupillai184
@muthupillai184 2 ай бұрын
Unees Bees il Naan Thangalidam Adikadi vanthathai Maragavillai Thangalin punnagai Velimathipatathu Wallga Vallamudan
@muthupillai184
@muthupillai184 2 ай бұрын
Write Driver Want Write Place
@civagnanamperivasamy726
@civagnanamperivasamy726 2 ай бұрын
DMK supports to be given these high post Then they will do very well
@muthupillai184
@muthupillai184 2 ай бұрын
Salt to Satelite Conglomerate
@kuppuswamysundaravadivel
@kuppuswamysundaravadivel 2 ай бұрын
வாழ்த்து௧்௧ௗ் !
@Lordofrimgs
@Lordofrimgs 2 ай бұрын
உருட்டுவதற்கு ஒரு அளவே இல்லை. அந்த காலத்தில் இவர் வாழ்த்த வீட்டை பார்த்தது உண்டா? அவ்வளவு பெரிதாக இருக்கும். சும்மா slum dog millionaire மாதிரியே கதை கட்டுவது. 😮😂
@balajivaidyanathan6893
@balajivaidyanathan6893 2 ай бұрын
அவரது தகப்பனார் கூலி வேலை செய்ததாக யாரும் கூறவில்லையே!! இந்த பதிவு டாட்டா வின் தொழில் சாம்ராஜ்யத்தில் திரு சந்திரசேகரின் நேர்மையான வளர்ச்சியை மட்டுமே மக்களுக்கு எடுத்துக்காட்டும் பதிவு.
@Lordofrimgs
@Lordofrimgs 2 ай бұрын
@@balajivaidyanathan6893 நடந்து சென்று படித்தார், பெயர் தெரிய கிராமம், இந்த உருட்டு எதுக்கு?
@balajivaidyanathan6893
@balajivaidyanathan6893 2 ай бұрын
​@@Lordofrimgs"அந்த காலத்தில்" பெரும்பாலோரும் நடந்து சென்றுதான் படித்தோம் என்பது உண்மை. அதை தற்கால குழந்தைகளுக்கு சொல்வதில் தவறென்ன? எத்தனையோ பேர் தங்களின் வாழ்க்கையை அவர்களது கிராமத்திலேயே அல்லது பக்கத்து நகரம் வரை மட்டுமே சென்று தனது வாழ்வை முடித்து விடுகின்றனர். அப்படிப்பட்டவராக இருந்து விடாமல் முன்னேறினார் என்பதையும் ஒழுக்கத்தை கடைபிடித்தததையுமே அவர் குறிப்பிட்டுள்ளார்.
@pakkiaraj3693
@pakkiaraj3693 4 ай бұрын
This types barabar community waste
@tamildk3021
@tamildk3021 2 ай бұрын
நூல்
@balajivaidyanathan6893
@balajivaidyanathan6893 2 ай бұрын
அதில் என்ன சந்தேகம்? இவ்வளவு உழைப்பும், நேர்மையும் வளர்ச்சியும் நூலின்றி கிடைக்காதே!!!
@YuvanShankar-s7r
@YuvanShankar-s7r 2 ай бұрын
Tata..rip.
@manface9853
@manface9853 2 ай бұрын
Om siva super
@SeethalakshmiGanesan-o4x
@SeethalakshmiGanesan-o4x 2 ай бұрын
Let God shower his grace and choose his successor plea ce bless the future appointee let the almighty grace him with abundance knowledge and hard WORK Alle luvia ❤
@anandanP-w8l
@anandanP-w8l 2 ай бұрын
வாழ்த்துக்கள்
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН