ஐயாவுக்கு கிடைத்த அங்கீகாரம் இந்து தர்மத்துக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் செய்து வருகிற தொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல புத்தியை, சிவனின் அருளுடன் கிடைத்தால் தமிழ்நாடு உருப்புடும்.
@Morrispagan4 күн бұрын
நேத்து அன்னாமலை ஜி கேட்டாறே நாக்க புடுங்ற மாதிரி.... " நீ ஜாமீன் அமைச்சர் தானே, நல்ல அப்பன் ஆத்தாக்கு புறந்துருன்ந்தா போடுய்யா கேசு" அப்புடியே உங்கள மாதிரியே 😊 வீரம்.❤
@alagurajank.l9413 күн бұрын
ஐயாவின் ஆத்மசக்தியால் தமிழகத்தில் ஊழலற்ற சக்திகளை இணைத்து ஓர் ஒப்புயர்வற்ற ஆட்சியை கட்டமைக்கவும் அனைத்து ஆலயங்களையும் புணரமைத்து சீரமைத்து செம்மைப்படுத்தவும் ஈசன் தங்கள் மூலம் செயல்படவும் அந்த அண்ணாமலையானை சடையனை வேண்டி வணங்குகிறேன்.விருதை அழகுராஜன்
@ramachandranrajangamrajang8844 күн бұрын
ஐயாவின் தொண்டுக்கு கிடைத்த அற்புத விருதுக்கு பெருமையே!வாழ்க வாழ்கவே கோடான கோடி வணக்கங்கள் ஃ
@Yogaumapathy4 күн бұрын
இந்த விருது தங்களுக்கு கிடைத்தது என் போன்ற தங்களின் சீடர்கள் அனைவரும் அளவிலா பெருமை அடைகிறோம் ஐயா 🙏🙏🙏
@vellingirithangamuthugound11174 күн бұрын
இந்து விரோத சக்திகளுக்கு எதிராக தங்களின் குரல் மிக அவசியம் ஐயா தங்கள் கருத்தை பின்பற்றுபவர்கள் பல கோடி மக்கள் ஐயா ,தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் ஐயா ஜெய் ஹிந்த் ஓம் நமசிவாய
@உழவர்குரல்4 күн бұрын
வணக்கம் ஐயா! தங்களிடம் ஒரு பணிவான விண்ணப்பம் வேண்டுகிறேன்! தாங்கள் சென்று தரிசித்த சிவத் திருத்தலங்களின் சிறப்புகளைப் பற்றி கவனகர் கர்ச்சனையில் வழங்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்!
@mbrajaram32464 күн бұрын
சிறப்பு மிகு "கோவை விருது" பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்.
@parvathikandasamy5633 күн бұрын
Valga valga kavanagar ayya🎊🎊🎊🎊.mikka magilchi.🙏🙏🙏🙏🙏om Siva Siva om
@rajathangams69914 күн бұрын
ஐயா பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்
@MuralikrishnanA-d5y4 күн бұрын
Arumai ஐயா virthukku thangallal perumai 👏🌹🙏👍👌💐❤️
@teacherteacher32384 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . ஓம் சிவ சிவ ஓம்.
@Ckkanmmani60914 күн бұрын
AYYA VALTHUKKAL AYYA.பொருத்தமான விருது உங்களுக்கு கிடைத்து இருக்கிறது.வாழ்க வளர்க உங்கள் புகழ் மென்மேலும் வளர வேண்டும்.சிவ நெறியை மென்மேலும் பரப்பவெண்டும்.சிவ நெறியை மக்க்கள் உணரவேண்டும்.
@sampath86304 күн бұрын
பெருமதிப்புக்குரிய அய்யாவிற்கு வணக்கம்.. மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ஐயா . வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
Ayyavukku ellame porunthum.... Vaazhtukkal.... Ayya avarkal ulagathin abimmana engal mahaa guru...Easanin real messenger... Avathaaram.... Om Siva Sakti Om Om... 🙏🙏🙏🙏🙏🙏🌏🌏🌏🌹🌹🌹🌹🌹
@kannanraghavan24014 күн бұрын
Vettri mael vettri iyya.
@swaminathanramamurthi91494 күн бұрын
எடுத்த காரியம் முடிப்போம் அய்யா...🎉🎉
@retnamahsubbrayan72774 күн бұрын
விருது வாங்கிய உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா நன்றி 🙏🙏🙏
@ஓம்சுகமேசூழ்க4 күн бұрын
ஓம் சிவ சிவ ஓம் இந்த விருது சிவ தர்ம விலாச மண்டபத்தின் வாயிலில் உள்ள நவரத்தின பந்தலில் மேலும் ஒரு வைர தோரணம் ஐயா அவர்கள் திருவடிகள் சரணம்
@selvimatheswaran69754 күн бұрын
அய்யா பாதம் பணிவோம் அய்யாவின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக் கட்டும்🙏🙏🙏🙏🙏
@srk83604 күн бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
@rajkumarsr42674 күн бұрын
தங்களுக்கு எல்லா விருதுகளும் கொடுக்கும் தகுதி இருந்தும் தாங்கள் ஈஸன் வழியில் பயணிக்கிறீர்கள். குருவே சரணம். வாழ்க வளமுடன்,வாழ்க வையகம், வ்ஸ்ழ்க பாரத மணித்திருநாடு. வாழ்க செந்தமிழ் நாடு. . சிவ. ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை
@chandranchandrasikaran99874 күн бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.ஓம் ஶ்ரீ ராஜயோக குரு பகவான் ராம.கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி. சுவாமி சென்ற இடமெல்லாம் சிறப்பு. சிவ சிற்சபை உறுப்பினர் சிரம்பான் மலேசியா சந்திர சேகரன். திருச்சிற்றம்பலம்.
@SELVAKUMAR-ld3vl4 күн бұрын
ஐயாவுக்கு கிடைத்த விருது எங்களுக்கும் எல்லா நல்லோர்க்கும் கிடைத்த விருது. மேன்மேலும் ஐயாவுக்கு பல விருதுகள் கிடைத்து உலகெலாம் சிவநெறி ஆலம் போல் தழைத்து அருகம் போல் வேர் ஓட எங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் 💐💐💐🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻❤️😎
@Yenwhamgdjeb4 күн бұрын
திருவாவடுதுறை ""இடாினும் தளாினும் ""ஈடு இணையற்ற பாடல். ___ஞானசம்பந்தா் (திருமூலா் தியானம் செய்த இடம் படா்அரசுமரம்) . தமிழ் மணம் கமழ்கிறதே எனசம்பந்தா் சொல்லி திருமந்திரம் கண்டெடுக்கப்பட்ட இடம். சிவாயநம.
@fatherthavarathil80954 күн бұрын
We thy students wholeheartedly congratulate our SIVA YOGA KALANITHI AYYA!!! Live long....❤❤🎉🎉🎉
@SenthiVelmurugan-by8bo4 күн бұрын
❤❤ நன்றி ❤❤ இந்த விருது அய்யாவுக்கு கிடைத்தது மூலம் விருதுக்கேப் பெருமையாகக் கருதுகிறேன். ❤ அய்யாவுக்கு விருதுக் கொடுத்தவர்களுக்கு நன்றிகள் அய்யா வின் திருவடிகள் சரணம் சரணம் அய்யா வின் தொண்டு தொடர அய்யாவை வாழ்த்தி வணங்கிறேன் கவனக் அய்யா வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க.....
@Ajeetha-nt8ow4 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா. வாழ்த்த வயதில்லை என்றாலும் தங்களை வணக்கி மகிழ்கிறோம். திருச்சிற்றம்பலம்.
@sumathist45844 күн бұрын
இந்த விருதுக்கு முழுதும் தகுதி உடையவர் தாங்கள் ஐயா . ஐயாவின் திருவடிகளுக்கு வணக்கம்
@paranthaman46764 күн бұрын
ஐயா பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன். வாழ்த்துகள் ஐயா
@jayaprakashsubramanian29793 күн бұрын
First of all The Voice of Kovai I submit my humble pranams for selecting you for this Award. Sir, you are the very correct person to get this Award. I am your one among devotees. Vanakkam Iyya.
@ValvilOri94 күн бұрын
ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤🙏
@sandal94844 күн бұрын
வாழ்த்துகள் ஐயா
@padmanabanban90204 күн бұрын
நன்றி ஐயா
@srivishnugarmentskaraikudi77674 күн бұрын
😊 mikka mahilchi ayya
@rajam56414 күн бұрын
Iyya deserve this appreciation ohm namasivaya ohm
@thirums85784 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
@mrhalcyon2k3 күн бұрын
Thanks Voice of Kovai for recognizing our Ayya. Ayya avargal fully deserves this award...
@louvoisijinadin6713 күн бұрын
I am very happy l respect your braveness and your deep knowledge in all and your patriotism
@sathikurup093 күн бұрын
Congrats Ayya. ❤
@RajaRam-xm2eh4 күн бұрын
Munbea ungalukku 🎉🎉kidaikanum. But late ayya. Romba happy a irukku
@saikumarkhan4 күн бұрын
நல்லதே நடக்கும் 🙏🙏
@SrikrishnaSrikrishna-j2r4 күн бұрын
ஓம் நமசிவாய குரு பாதம் சரணம்
@manoharan9564 күн бұрын
வந்தனம் அய்யா...!🎉
@Murugan-v5s4 күн бұрын
Vanakam ayya
@venkattramanah66444 күн бұрын
Iyya truly Voice of Eesan, Voice of Sivan.......
@pandiyanselvi80864 күн бұрын
🙏🏻வாழ்த்துக்கள் ஐயா ஓம்நம சிவாய 🙏🏻💐
@BS-oo6gl4 күн бұрын
சார். வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி. நீங்க ஆனந்த ரங்கனாதனுக்கு கை கொடுக்கலையே....
@DevaKumar-sm4im4 күн бұрын
My Heartiest Congratulation to Ayya A proud Moment and Happy to SSS. Followers..... Millions of thanks.... Vaazga Nalamudan