மக்கள்திலகமும் தலைவரும் சேர்ந்து காட்சியளிக்கும் புகைப்படம் மனதை உடைத்து துயரத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மையுடையது! ஒரு பேராசானிடம் பக்குவமான மாணாக்கன் பேசும் காட்சி! 😢திரு. அய்யநாதன் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதே சாட்சி!
@sankarnarayanan24405 ай бұрын
நிஜவாழ்க்கையிலும் மக்கள் திலகம் சிங்கம் தான் வாழ்க பொன் மன செம்மல் புகழ்
@Vasanthan-w1g Жыл бұрын
MGR ayya Great Leader 🎉🎉🎉🎉🎉🎉
@gurumurthy.p.257 Жыл бұрын
கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு MGR அவர்கள் செய்த உதவி அளப்பரியது என்ற தகவல்கள் இன்னும் அவர் உயர்ந்து நிற்கிறார்....❤❤❤...
@chandruk50325 ай бұрын
என்ன கருத்து வேறுபாடுகள் ஒரு மண்ணும் இல்ல ஒரு மயிரும் இல்ல புரட்சி தலைவர் புரட்சி தலைவர் தான் அவர் என்ன.... ஆரிய அல்லக்கை ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டனா❓ வீணா போன வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடுவா❓ 𝗠𝗚𝗥 டா *புரட்சி தலைவர்* *எம்ஜியார் டா*
@SCHRaghul5 ай бұрын
புரட்சி தலைவர் என்றும் தங்கத்தின் தங்கம் !
@RameshKumar-dg3yv Жыл бұрын
Puratchi thaaliver Bharath Ratna Dr. Mgr is a great legend only one leader 🙏🙏🙏
@tamilvananvanan67015 ай бұрын
மங்கா புகழ் பெற்ற மக்கள் திலகம்❤ ஐயா அய்யநாதன் அவர்களுக்கு 🙏
@abrananthampillai6921 Жыл бұрын
🙏M🙏G 🙏R
@sivagnanam5803 Жыл бұрын
எம்ஜிஆர் இருந்து கட்டுமரம் போயிருந்தால் தமிழினத்திற்கு நன்மை விளைந்நிருக்கும்.
@rajavp96645 ай бұрын
2000 % மடங்கு சத்திய வார்த்தைகள்.
@mksubramanian2954 Жыл бұрын
வாழ்க புரட்சித்தலைவர் புகழ்
@kumarprasath8871 Жыл бұрын
அய்யநாதண்ணா இன்றும் எங்கள் வீட்டு குலதெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் என்பதில் நான் பெருமை அடைகிறேன்🎉🎉❤❤என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ்🎉🎉❤❤❤❤❤❤
@sakthivel-muniyappan3159 Жыл бұрын
மனித தெய்வம் எம்ஜிஆர்
@vijayand56787 ай бұрын
துணிவான அரசியல் தலைவர் எம். ஜி.ஆர் ,அருமையான நேர்காணல்
@prabagarann86475 ай бұрын
இன்னும் சிறிது காலம் திரு எம்ஜிஆர் இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும். தலைவர் பிரபாகரனும் இருந்திருப்பார்.
@ThirumaalV.1245-uu4mr5 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.அறம் சிறக்க
@gandhimagi49855 ай бұрын
வாழ்க புரட்சித்தலைவர் M G R அவர்களின் புகழ்!
@செந்தமிழ்வலைஒலி5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு
@tamilvananvanan67015 ай бұрын
அரிசிக்காக மக்கள் திலகம் Marina beach ல் உண்ணாவிரதம் இருந்த பொழுது நானும் இருந்தேன் 3 மணிக்கே அரிசி தருவதாக ஒன்றிய அரசிடம் இருந்து தகவல் வந்துவிட்டது
@tmuniyandi3805 ай бұрын
மக்கள் திலகம் இருந்திருந்தால் இன்று தமிழ் ஈழம் என்ற தமிழர்களுக்கான நாடு உருவாகியிருக்கும்.
@kasthurirangansupersongs23395 ай бұрын
அருமையான பதிவு
@gurumoorthy36882 ай бұрын
நான் தினமும் காலை எழுந்த உடன் வணங்குவது மக்கள் திலகத்தை தான்
Rajiv Gandhi kolaiyil Prabhakaran eedubaadu neraththil mgr uyirodu irunthirunthaal prabaakaranai thuraththi virattiyiruppaar Rajiv Gandhi kolaiyil eedupattapothe viduthalai pulighal veezhchchi aarambamaaghi vittadhu irunthaalum vidu thalai pull aatharavaalarghal dhoop story ghalai thirumba thirumba pesi kondirukkirarghal paettieduppavar Mela thaalanghalodu peatti yedukkiraar viduthalai pulighal aadharavu tamizhagha mudhalvar agha vai ko uruvaaghiyiruppaar aanaal viduthalai pulighal sagavaasaththaal vai ko katshi mudivurai aanathu 😢😮😢😅
@ragavanbethanasamy35545 ай бұрын
M.G.R demise is setback to Captain Prabhakaran
@ArumughamVRaj5 ай бұрын
Thangal ezhuthiya puthakam enke kidaikkum
@muhamedrafee5841 Жыл бұрын
Correct da sonna December month tamilana Ethan pannuvanka
@srikanthansrikanthan2280 Жыл бұрын
ஐயா தவறு. அண்ணன் மில்லர் தாக்கி அழித்தது வடமராட்சியில் உள்ள ஒரு பாடசாலை. தயவு செய்து வரலாற்றை முடிந்தவரை சரியாக பதிவிடுங்கள் .
@nikithamohan9461 Жыл бұрын
Annai indra , shri Rajiv , shri M G Ramachandran , shri kazhainyar anaivarumea prapakaranukku uthayavargalea ! Evar oru thalai patsamahe pesugirar ! Ennum evazhavu natkkalukku pesuveergal ! Usupeaththi ! Usuppeaththiyea ! Eru nadugalaiyum nasam seithu vitteergal !
@meyyappanshanmugam35285 ай бұрын
இந்த அய்யநாதன் அரசியல் அரை வேக்காடு. ஆனால் எல்லாம் தெரிஞ்ச மாதிரி அள்ளி விடுவார்
@Aardra26875 ай бұрын
பொதுவாக சமூக ஊடகங்களில் வருபவர்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
@sivavelayutham72785 ай бұрын
POI!
@venkats40855 ай бұрын
மகோரா ஈழ விடயத்தில் என்ன கிழிச்சிட்டிராரு......? பொய் புரட்டு கலைஞர் எதிர்ப்பைத் தவிர? யோக்கியவானாக இருந்தால் திக திமுக கலைஞர் அல்லாமல் எதுவுமே செய்ய முடியாத இயலாத கோழைதான் மகோரா...
@selvakumars.42463 ай бұрын
புரட்சித் தலைவர் சாதனைகளை பற்றி அறிந்தும் அவரை கேலி செய்யும் நீ எல்லாம் ஒரு மனிதப் பிறவியே அல்ல. நீ ஒரு கழிசடை ! ஈழத்தமிழர்களின் தெய்வத்தை நிந்திக்கும் நீ ஒரு ஈனப்பிறவி !