மூன்றெழுத்து மந்திரச் சொல் கலைஞரை 11வருடம் புலம்ப வைத்த மக்கள் திலகம் MGR |PANDIYAN TAMILNEWS

  Рет қаралды 195,636

RETROLUXE

RETROLUXE

Күн бұрын

#joutnalistpandiyan #mgr #tamilnews
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep

Пікірлер: 366
@vellingirikuppu1995
@vellingirikuppu1995 Жыл бұрын
பொன்மனச்செம்மல் மக்கள்திலகம புரட்சித்தலைவர் அவர்கள்மனிதருள் மாணிக்கம். ஐயாஉங்களுடைய பதிவுதேனிலும். உங்களை போன்றபத்திரிக்கையாளர்கள். தான்வரலாற்றுசான்று. இனிமை.நன்றி.
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
நான் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கழகத்தின் தொண்டராக இருக்கிறேன் என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ் இப்புவியில்
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 Жыл бұрын
அய்யா கண் கலங்குகிறது. வாழ்க நீர். ஓங்குக எம்ஜிஆர் புகழ்.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
அய்யா, நடிகை பபிதாவின் அப்பா ஜஸ்டின்.டிஸ்கோ சாந்தியின் அப்பா நடிகர் ஆனந்தன்.நீங்கள் சொல்வது ஜஸ்டின் என்பவரைத்தான்.
@UdayaKumar-ho3vm
@UdayaKumar-ho3vm Жыл бұрын
மக்கள் மனதில் மனிதநேயத்தின் மகத்தான எடுத்துக்காட்டாய், மாற்றாரும்போற்றும் மாண்புமிகு மக்கள்திலகம்.இன்றைய இளஞர்களுக்கு அவா் வாழ்க்கை பாடநூலாக அமைய வேண்டும்,அவருக்கு எதிராகப்பேசும் எவரையும் அடையாளங்கண்டு விலக்க வேண்டும் வாழிய பல்லாண்டு அவா்புகழ் வாழ்வோம் என்றும் அவா் புகழ்பாடி🙏
@SS-hh9gv
@SS-hh9gv Жыл бұрын
அய்யா புல்லரிக்குது அருமை நம்தலைவர் மறையவில்லை நம் மனங்களில் வாழ்கிறார்
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Жыл бұрын
Super Statement.Thank You Sir.
@sethuramrajaram3757
@sethuramrajaram3757 Жыл бұрын
MGR is Great🙏🙏🙏.Pandian sir speaks wonderful history facts. 🙏🙏
@rajeswarichellaiah1527
@rajeswarichellaiah1527 Жыл бұрын
மிக சரியாக சொன்னிர்கள். புதிய கருத்து. சேரிகளுக்கு அதிகாரத்தை கொண்டு சென்றவர் எம்ஜிஆர் என்பது புதிய கருத்து. நானும் வழி மொழிகிறேன். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
எம் .ஜி.ஆர் அரசியலுக்கு வருவதற்கு முன் பெண்களில் எல்லோரும் தந்தை ,கணவர்,சொல்கின்ற கட்சிக்குத்தான் வாக்களித்தார்கள்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ல் அரசியலுக்கு வந்தபின்தான் பெண்கள் சுயமாக முடிவெடுத்து தந்தை சொல்,கணவர் சொல்லைக் கடந்து தங்கள் சின்னம்,அரசியல்பாதையைத் தேர்ந்து எடுத்து அரசியல் அங்கீகாரம் பெற்றார்கள்.எம்.ஜி.ஆர் மட்டுமே தாய்க்குலமே என்று பொதுக்கட்டங்களில் பெண்களுக்குத் தனித்துவமான அடையாளம் தந்தவர் எம்.ஜி.ஆர்.அந்த விதத்திலும் அவர் புரட்சித்தலைவர்தான்.விளிம்பு நிலை மனிதர்கள் குறிப்பாக பாரவண்டி இழுப்பவர்,சுமைதூக்குவோர்,திபோஸ்டர் ஓட்டுபவர்,சைக்கிளில் ஐஸ் விற்பவர்,கூலி வேலை செய்பவர்,கிணறு தோண்டுபவர்,தென்னை,பனை மரம் ஏறுவோர்,மீனவர்,பட்டியலின உழைக்கும் மக்கள்,பிற்பட்ட வகுப்பினர், இப்படிஅமைப்புசாராத் தொழிலாளர்கள் அனைவரும் தாமாகவே கொத்துக் கொத்தாக எம்.ஜி.ஆர் பின்னால் அணிவகுத்தார்கள்.எனவே தனிமனிதராக அவரால்மட்டுமே அரசியல் மாற்றம் சாத்தியமானது.அந்த நாட்கள் மக்கள் காசுக்கு சோரம் போகாத மிகவும் உன்னதமான நாட்கள்.அந்த நாளில் வாழ்ந்தோம் என்பதே நாங்கள் பெற்ற பெரும்பேறு.அன்றைய தமிழகத்தில் மக்கள் பாக்கெட்டில் பணம் சொற்பமாக இருந்தாலும் மனிதமாண்புடன் இருந்தார்கள்.அந்த மக்களின் வழித்தோன்றல்கள் இன்று பாதை மாறிப் பயணம் செய்வதை அல்லது பணம் செய்வதை நினைத்தால் கண்ணீர் வருகிறது.உதாரணம்.இருபது வருட இடைத்தேர்தல்கள் முடிவுகள்.
@MugilRaja
@MugilRaja Жыл бұрын
உண்மையை மிகவும் அழுத்தமாக பதிவு செய்த ஐயா பாண்டியன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்! வாழ்க மனித நேயம்!!!
@b.sasikumarsasi4202
@b.sasikumarsasi4202 Жыл бұрын
எங்க அண்ணன் திரு. பாண்டியன் அவர்களுக்கு இதயம் கனிந்த உழவர் திருநாள் நல்வாழ்த்துகள் மக்கள் திலகம் புரட்சி தலைவர் ஐயா திரு. எம் ஜி ஆர் சார்பாக உண்மையை உரக்க ஓங்கி உரைத்ததற்கு நீர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 🙏
@letchumikuppusamy5794
@letchumikuppusamy5794 Жыл бұрын
Ll
@j.s.kannan9516
@j.s.kannan9516 Жыл бұрын
வாழ்க M G R கருணையும், கடவுளும் MGR வாழ்க்கை
@santhanamm256
@santhanamm256 Жыл бұрын
கண்கள் கலங்கி நெகிழ்ச்சியானேன். இனி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் போல் யாரும் வர முடியாது.
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
Retroluxe சேனலுக்கும் திரு பாண்டியன் அவர்களுக்கும் ஏதோ ஒரு ஓரத்தில் இருக்கும் சாதாரண எம்ஜிஆர் ரசிகனின் வணக்கங்கள், நன்றிகள், வாழ்த்துக்கள். நமக்கு பிடித்த இல்லை பொதுவாக அவரின் தர்ம குணத்திற்காக எல்லோருக்கும் பிடித்த எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை கேட்க கேட்க மனம் நிம்மதி அடைந்தது.
@user-cv5sk4ti3q
@user-cv5sk4ti3q 9 ай бұрын
இந்த. சேனலுக்கு ம். தமிழா தமிழா. பாண்டியன் அவ ர்களுக்கும். நன்றி மறந்து
@ShakthivelMudliyar
@ShakthivelMudliyar 9 ай бұрын
😊😅k😅😅😮. 😮
@preethiacf0907
@preethiacf0907 Жыл бұрын
உண்மையான கருத்து ஐயா வாழ்க டாக்டர் புரட்சி தலைவர் புகழ்
@georgeheronimus8293
@georgeheronimus8293 10 ай бұрын
MGR இத்தனை மாமனிதனா...அவர் வாழ்ந்தபோது எங்களுக்கு தெரியவில்லையே. வாழ்க புரட்சி தலைவர் புகழ். கொடை வள்ளல்.
@ramachandrands2896
@ramachandrands2896 Жыл бұрын
Tamila Tamilan Pandiyan sir thanks for the msg of thalivar MGR s thankyou very much 🙏
@gandhimagi4985
@gandhimagi4985 Жыл бұрын
மனிதநேயர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் புகழ் வாழ்க!
@pechithaiparathi4756
@pechithaiparathi4756 Жыл бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் mgr புகழ் வாழும்.
@mckannan2029
@mckannan2029 9 ай бұрын
MGR really revolutionary leader. Made sea change in politics. ❤😂🎉
@sivapragasam8617
@sivapragasam8617 8 ай бұрын
புரட்சித் தலைவர் புகழ்என்றென்றும் நிலைத் திருக்கும் என்றுநினைக்கிறேன் மேலும் மேலும் அறிய ஆவல்
@vemiv5658
@vemiv5658 Жыл бұрын
நீங்கள் தான் உண்மை யான பத்திரிக்கை யாளர் LONG LIVE SIR
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
மங்காப் புகழ் பெற்ற ❤️❤️ மக்கள் திலகம் ❤️ ❤️
@vib4777
@vib4777 Жыл бұрын
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
@thenmozhiking103
@thenmozhiking103 Жыл бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். எங்க அப்பா வாழ்க்கையை நீங்கள் சொன்னதற்கு.
@eraniyanso1703
@eraniyanso1703 Жыл бұрын
இரணியன் புரட்சித்தலைவர் ஒரு அதிசய பிறவி .❤️🙏
@valdarganesh8598
@valdarganesh8598 Жыл бұрын
உங்கள மாதிரி ஆட்கள் இருக்கும் வரை தான் உண்மையான அண்ணா திமுக வாழும் உங்களுடைய பேச்சில் உண்மை இருக்கிறது ஏனென்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தது உண்மையான அடிமட்ட தொண்டன் மூலம் உங்களுடைய பேச்சை முதன் முதலில் கேட்கிறேன் இனி உங்கள் ஆயுள் உள்ளவரை என் ஆயுள் வரை உங்கள் பேச்சைக் கேட்பேன் நான் என் தர்மத்தை கட்டுப்பட்டு 🌱🌱🌱🌱🌱🌱🙏🙏🙏🙏
@ponnusamiponnusami2809
@ponnusamiponnusami2809 Жыл бұрын
@schandrasekar624
@schandrasekar624 7 ай бұрын
Good orator all warning are excellent
@schandrasekar624
@schandrasekar624 7 ай бұрын
All wordings are excellent
@hariprasanth2761
@hariprasanth2761 Жыл бұрын
எவ்வளவு பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. வாழ்க மக்கள் திலகம்🙏
@KrishnaKrishna-ym2jh
@KrishnaKrishna-ym2jh Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 I am a diehard devotee of MGR.. this is the first time I have ever heard such an exhilarating interview about the Incredible Real Life of MGR and his contribution to Tamil Causes.Thank you from the depths of my heart . Absolutely Great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 Жыл бұрын
உண்மை,நீங்க நீடூழி வாழ்க. இரண்டு கண் ஒன்று M G R மற்றொன்டு மேதகு பிரபாகரன்.
@killerwhale4515
@killerwhale4515 Жыл бұрын
Great speech tank you so much 💯👏
@arumugamto5905
@arumugamto5905 Жыл бұрын
புரட்சி தலைவர் எம்ஜிஆர் புகழ்ஓங்குக
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Жыл бұрын
Mgr is a great legend only one leader sir super sir it's true your words are true sir 🙏🙏🙏
@v.vaidnyanathanvembu8878
@v.vaidnyanathanvembu8878 Жыл бұрын
Congratulations to Mr.Pandian Sir for hilighting the real proud of puratchi thalaivar Valga Valamudan
@saravananecc424
@saravananecc424 Жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்
@ravikandiah5837
@ravikandiah5837 Жыл бұрын
MGR இலங்கையில் பிறந்தவர் வாழ்தவர், கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில், என்றவகையில் இலங்கை தமிழன் என்ற விதத்தில் பொருமிதம் அடைகின்றேன் ❤
@chandrann1130
@chandrann1130 Жыл бұрын
ஐயா,புரட்சித் தலைவரது பெருமைகள் குறித்து தாங்கள் அளித்த‌ தகவல்கள் சிறப்பானது.வாழ்த்துகள்.ஒரு திருத்தம்‌ அச்சம் என்பது மடமையடா என்ற பாடலை தந்தவர் கவிஞர் கண்ணதாசன்.கவிஞருக்கு‌ நடந்த ஒரு பாராட்டு விழாவில்‌ புரட்சி தலைவர் அவர்கள் தனக்கு பிடித்த‌ கண்ணதாசனின் பாடல்‌ இதுதான் என புகழ் மாலை சூட்டியுள்ளார்.
@KrishnaRaj-yn4cl
@KrishnaRaj-yn4cl Жыл бұрын
வாழ்க எம் ஜி ஆர் புகழ் வழர்க அவரது கொடை உள்ளம்.
@karunakaranjaganathan7958
@karunakaranjaganathan7958 8 ай бұрын
இன்றைய இளைஞர்களுக்கும் சிறார்களுக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்புகளை கூறியதற்கு அண்ணன் பாண்டியன் அவர்களுக்கும் இந்த ஊடகத்திற்கும் எம் கோடானுகோடி நன்றி.
@kottairajanm7627
@kottairajanm7627 Жыл бұрын
எங்கள் அண்ணன்.பாண்டின்அவர்களுக்கு.மக்கள்திலகத்தின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்
@emptypocket3006
@emptypocket3006 Жыл бұрын
🙏💐✅🇾🇪💚 வாழ்க அஇஅதிமுக..வாழ்க எம்.ஜி.ஆர்.. வாழ்க எடப்பாடியார் 💥
@nagarajanparvathi4718
@nagarajanparvathi4718 Жыл бұрын
அதுதான் எங்கள் தங்கம் மக்கள் திலகம் எம்ஜியார்! அவரைநன்றியுடன் நினைத்துப்பாருங்கள்! திமுகவினருக்கும்தான்!
@Kannan.A-hc3ub
@Kannan.A-hc3ub 2 ай бұрын
😂😊 புரட்சித் தலைவா உன் புகழ் புவி உள்ளவரை வாழும்
@thirunauvkkarasuarasu6756
@thirunauvkkarasuarasu6756 Жыл бұрын
MGR என்பவர் மனித பிறவி அல்ல அவர் ஒரு அவதாரம் அவர் புகழ் பாடுவோம்
@inbakumart8415
@inbakumart8415 8 ай бұрын
தங்கத் தலைவன் எம்ஜிஆர் குறித்து மிக அழுத்தம், திருத்தமாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி!
@PanneerSelvam-ky8nm
@PanneerSelvam-ky8nm Жыл бұрын
Ever green supreme super star 🌟 MGR avargal. even humanity also
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 Жыл бұрын
உண்மை...திமுக வை ஏற்றி விட்ட ஏணி தலைவரின் மக்களின் செல்வாக்கு!... வாழ்க தலைவரின் புகழ்🙏💐 உண்மையை உரக்கச் சொல்லும் அண்ணன் வாழ்க🙏
@sivapunniyam2479
@sivapunniyam2479 Жыл бұрын
Q1😅
@ckselvaraj3372
@ckselvaraj3372 Жыл бұрын
Sir.arumai.super
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 Жыл бұрын
அருமையான பதிவு 💕💕💕
@kouwinkumar3022
@kouwinkumar3022 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
எட்டாவது கொடை வள்ளல் திரு எம்ஜிஆர் அவர்கள்.
@partheebann1876
@partheebann1876 Жыл бұрын
Rompa thanks sir I love my God mgr
@johnbenedict666
@johnbenedict666 10 ай бұрын
"புரட்சித் தலைவர்" ஐயா அவர்களின் மாண்பை விளக்கும் அன்பர் தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
@parthiban5667
@parthiban5667 8 ай бұрын
Sir pandiyan wish you a happy Pongal, My Great Romeo M G R, the real hero and real leader and 8 th vallal
@ramram9750
@ramram9750 Жыл бұрын
The one &only #mgr ☝🙏🙏🙏
@moniedits2231
@moniedits2231 Жыл бұрын
இதனுடைய அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
@veniravi5162
@veniravi5162 Жыл бұрын
மக்கள் தலைவர் MGR❤️❤️❤️
@j.s.kannan9516
@j.s.kannan9516 Жыл бұрын
சிறந்த எழுத்தாளர் பாண்டியன் சார் தொடரட்டும் அவரது எழுத்து
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 Жыл бұрын
மரணமில்லா மாமனிதர் எம்ஜிஆர்.
@sundarvel8418
@sundarvel8418 Жыл бұрын
MGR💚🌱✌🏼
@vimalkumarv7351
@vimalkumarv7351 Жыл бұрын
MGR the great
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. எம் ஜி ஆர் அவர்களுக்கு நிகர் யாருமில்லை.. ஜெயலலிதா எல்லாம் எம் ஜி ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டவர்..
@anbukarasans496
@anbukarasans496 Жыл бұрын
YOU are very correct Sir!
@murugaiyanp1250
@murugaiyanp1250 3 ай бұрын
மக்கள் மனங்களில் என்றென்றும் வீற்றிருக்கும் மனிதநேய பண்பாளர் புரட்சித்தலைவர். அவர் புகழ் வாழ்க.
@vivekanandh4328
@vivekanandh4328 Жыл бұрын
அவர் ஒருகருணைகடவுள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஜயா உங்காகருத்து அழகு அரும்மைஜயாநன்றி🙏🙏🙏🙏
@murugavalavan3350
@murugavalavan3350 Жыл бұрын
வாழ்க வளர்க, வாழ்த்துக்கள்
@sampathvr5411
@sampathvr5411 Жыл бұрын
Arumai sir
@srinivasabalajisoundararaj129
@srinivasabalajisoundararaj129 Жыл бұрын
Sir, MGR is only leader who is still alive strongly beyond 35 years of his death. So other so called leaders who are currently living cannot be compared with him
@ramananramanan568
@ramananramanan568 Жыл бұрын
leaders from past were also not equal to MGR.
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
After great leader kamarajar,mgr also mostly straight forward action in all govt departments recruitment without any corruption from 1977 to 1987 for 10years.during that period karunanidhi could not get up. In tamilnadu politics
@muthuramanm3493
@muthuramanm3493 Жыл бұрын
MGR mass
@purusothdanica66
@purusothdanica66 Жыл бұрын
மக்கள் திலகம்'எம்ஜிஆர்
@user-ug2xu1qp6d
@user-ug2xu1qp6d Жыл бұрын
MGR❤❤❤❤❤
@natarajansubramaniam894
@natarajansubramaniam894 Жыл бұрын
மக்கள் திலகத்தின் புகழ் மக்கள் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும். வாழ்க எம் ஜி ஆர்.
@samrajmadhavan5730
@samrajmadhavan5730 Жыл бұрын
MGR கருணை உள்ளம் கொண்டவர்.பள்ளத்தை நோக்கியே பாயும் அவரது உள்ளம். தாழ்ந்த நிலையில் உள்ள மக்களைப் பற்றி நினைத்து ஆட்சி செய்தவர். அவர்களுக்கு இலவச உணவும் கல்வியும் தந்து, பொறியியல் கல்லூரிகளில் 30% இடம் ஒதுக்கி, உலகமெல்லாம் அவர்களை உலவ விட்டு அழகு பார்த்தவர்
@madakkulamprabhakaranprabh7490
@madakkulamprabhakaranprabh7490 8 ай бұрын
காலத்தை வென்றவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க
@mathusoothananjeyakrishnan6018
@mathusoothananjeyakrishnan6018 Жыл бұрын
One and only mgr
@bavamohaideen8576
@bavamohaideen8576 Жыл бұрын
MGR மூன்று எழுத்து மந்திர சொல்
@govindarajuluthiruvengadam4277
@govindarajuluthiruvengadam4277 8 ай бұрын
🙏 சபாஷ் நீங்கள் சொன்னது போல, நம் நாடு படத்திலும் ஓரு காட்சியை பார்கலாம்.
@ArumughamVRaj
@ArumughamVRaj Жыл бұрын
Ithu oru sarithiram 🙏🙏🙏❤️❤️❤️
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 Жыл бұрын
நான்நன்றிசொல்வதுஅன்னைசத்யாதாய்க்குஅவர்இல்லைஎன்றால்நமக்குஒருதெய்வம்கிடைத்திருக்குமாவாழ்க எம்ஜிஆர்புகழ்
@mr.sureshkumaran8859
@mr.sureshkumaran8859 11 ай бұрын
என் முதலமைச்சர் நாற்காலிக்கு உள்ள நான்கு கால்களில் ஒரு கால் பட்டு கோட்டை கல்யாண சுந்தரத்துக்கு சொந்தமானது என்று எம்ஜியாரே சொல்லியிருக்காரு❤❤❤❤❤
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Жыл бұрын
Arumaiyana pathivu thelivana pechu super
@kdhanaraju9693
@kdhanaraju9693 Жыл бұрын
அச்சம் என்பது மடமையடா... கவிஞர் கண்ணதாசன்
@v.muralidharan3238
@v.muralidharan3238 Жыл бұрын
Sir, "அச்சம் என்பது மடமையடா" was written by Sri. Kannadasan. (Kannadasan wrote a novel "Aatanatthi Aadhimandhi", it was made as a film with title "MannadhiMannan". For that film, Kannadasan wrote that song)
@jayasankar145
@jayasankar145 Жыл бұрын
Correct
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 Жыл бұрын
எனது குலசாமியும் தலைவர் தான்
@tamilselvij5582
@tamilselvij5582 Жыл бұрын
காலத்தை வென்ற காவியத்தலைவர் மக்கள்திலகம்
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 Жыл бұрын
Hats off Sir.
@mckannan2029
@mckannan2029 9 ай бұрын
Kudos to pandian sir. MGR-Magnet Giant Raja.lived for &lived with poverty people. Almighty called him to His abodes because of jealousy about thalaivar. 🎉.
@sasikartik6049
@sasikartik6049 Жыл бұрын
Mass leader mgr
@nadodi-mannan1989
@nadodi-mannan1989 Жыл бұрын
எம் ஜி ஆர் பற்றி கேட்க கேட்க புல்லரிக்குது 🙏
@madurainayagamkuppusamy949
@madurainayagamkuppusamy949 Жыл бұрын
Super interview
@SIKKA_sithappa_official
@SIKKA_sithappa_official 8 ай бұрын
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ஒரு மனித கடவுள் ❤
@ckselvaraj3372
@ckselvaraj3372 Жыл бұрын
Sir.unmai.super
@murugiahraj9454
@murugiahraj9454 Жыл бұрын
Super...Super..Super...Super...Super
@kanagarajsamy3833
@kanagarajsamy3833 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤
@kannanmc3791
@kannanmc3791 Жыл бұрын
Good
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
மலரவன் இயற்பெயர் தங்கவேலு.கோவை தண்டு மாரியம்மன் & கோனியம்மன் கோயிலில் பூக்கடை வியாபாரி.MGR கோவை வரும் போதெல்லாம் இவர் மலர் மாலை சிறப்பாக செய்து MGR க்கு அணிவிப்பார்.ஒருமுறை MGR எப்போதும் மாலை அணிவிக்கும் இவரை "மலரவன்" வா என்றார்.அதிலிருந்து இவர் மலரவன் என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.(18.1.23)
@RamanujamRamanujam-it7kv
@RamanujamRamanujam-it7kv 3 ай бұрын
Thank you very much Pandian Sir.Young Genaration People's, do,nt know these great things.
@parthiban5667
@parthiban5667 8 ай бұрын
My Great Romeo M G R, the real hero and real leader and 8 th vallal
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Жыл бұрын
Pandian Sir.Super.
@karuppiah6688
@karuppiah6688 10 ай бұрын
Super.thankyou
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 8 ай бұрын
Super pandian sir ❤❤❤❤❤🎉
@hemavathyak7346
@hemavathyak7346 Жыл бұрын
எங்கள்வாத்தியார்புகழை பேசியதர்க்குமிகவும்நன்றி
@moorthyl5204
@moorthyl5204 4 ай бұрын
தெய்வம் மனித உருவில் வந்து மக்கள் திலகமாய் வாழ்ந்தவர் திரு.எம்ஜி ஆர் மட்டுமே
@sureshdhiya4497
@sureshdhiya4497 Жыл бұрын
பேரறிஞர் அண்ணாவை கொண்டாடியது போல் இன்னொரு தலைவரை கொண்டாடியதில்லை அரசியலில்
@muruganjana5992
@muruganjana5992 Жыл бұрын
AYYA SUBER GOD MGR AYYA
@bharathbharath1442
@bharathbharath1442 8 ай бұрын
அந்த அதிகாரத்தை நேர்மையான திறமையான நல்லவர்களும் ஒப்படைக்க வேண்டும்.அப்போதுதான் நாடு உருப்படும்.ஏழைகளிடம் அல்ல.சோத்துக்கு வீங்கினவர்கள்.
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 19 МЛН
Uncovering MGR's Sweet Secrets 🐵
11:47
Koan Zone
Рет қаралды 14 М.