விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு! புலம்பெயர் நாடுகளில் பலருக்கு ஆபத்து |

  Рет қаралды 75,721

Lankasri News

Lankasri News

Күн бұрын

#LankasriNews #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #SriLankaTamilNews​ #SriLankaNews​ #SriLankaTodayNews​ #TodayNewsSriLanka​ #TamilNewsSrilanka​ #Lankasri​ #Tamilwin​ #LanakasriTamilNews​ #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​
#SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​ #AboutSriLanka
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: www.facebook.c...
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
#lankasri #lankasrinews #lankasrinewstoday #tamilwin #tamilwinnews #tamilwintamil #lankasritamilnews #tamilwinnewstoday #jvp #jvpnews #jvpnewstoday #manithan #manithannews #canadamirror #canadamirrornews #lankasritv

Пікірлер: 63
@iraivazhi
@iraivazhi Жыл бұрын
எங்கள் இறைவனே! தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வேண்டும் என்ற உன் விருப்பத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றோம். அதை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை முழு நம்பிக்கையோடு ஒப்படைக்கின்றோம். தமிழ் மக்களும் தமிழீழமும் சிங்கள ஆட்சியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். தமிழீழத்தில் இருந்து அனைத்து சிங்கள படையினரும் பொலிசாரும் வெளியேற வேண்டும். தமிழீழம் உலகில் மிக சிறந்த இராச்சியமாக திகழ வேண்டும். தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் நீயே வாழ வைக்கின்றாய். தமிழ் மக்களை அழித்த சிங்கள ஆட்சியாளர்கள் முழுமையாக அழிக்கப்பட வேண்டும். உன்னைத் தவிர கதி இல்லை. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@abcabc-lc8sx
@abcabc-lc8sx Жыл бұрын
நான் மலையக பெண் அண்ணா இருக்கிறார் என்ற பதிவை கேட்டு சந்தோசம் ஆனா ஒரு சிலர் இல்லை அண்ணா என்று அவர் இறந்துட்டார் என்று என் மனம் ஏக்க வில்லை அவர் வந்தாள் தமிழனா சந்தோஷம் இப்படி பேசி பேசி அரசியல் நடத்துராங்க அவர் வரும் போது வருவார் எப்பயும் அவர் தெய்வமாயிருபிபார்
@Baobab2011
@Baobab2011 Жыл бұрын
சிறப்பான விளக்கம் , நன்றி நிக்சன் அண்ணா
@thanu7584
@thanu7584 Жыл бұрын
தந்திரம் உங்கள் கருத்து அருமை அருமை
@PuvaniMahendran
@PuvaniMahendran Жыл бұрын
Niksion you're right everything true excellent,
@BavaniSanmugam
@BavaniSanmugam Жыл бұрын
♥ தெய்வீக காதலர்கள் ♥ ♥ தேசத்தின் காதலர்கள் ♥
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 Жыл бұрын
இந்திய அரசின் சதிதான் இது
@rapielnicholas405
@rapielnicholas405 Жыл бұрын
You are absolutely right 👍
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல் இருந்தாலும்.. மூத்த தலைவர் பழ. நெடுமாறான் எப்படி உடன் படடார் என்பது ஒரு பெரிய கேள்வி அல்லவா.
@Karan1981Mano
@Karan1981Mano Жыл бұрын
மூழைச் சலைவை.
@thambivaratharajah8114
@thambivaratharajah8114 Жыл бұрын
ஊடவியாளருக்கு இவரில்பரக்க அரசியல் அறிவு இவரை விட அதிகமாகிருக்கின்றது இது ஒரு அர்த்தமற்ற ஊடறுப்பாகும்கேள்வி கேட்பவருக்கு இவரை விட நல்லபதில் தெரியும் மற்றவரகளின் வாயால் சொல்லவைக்கின்றார் தமிழ்அரசுக்கு அரசியலில் ஆழமான அறிவு இருக்கின்றது நல்லொரு நேர் காணல்
@ilhamalpha7059
@ilhamalpha7059 Жыл бұрын
This is Ranil & Rajapakse political game
@PuvaniMahendran
@PuvaniMahendran Жыл бұрын
Thanks niksion. Everything true excellent.
@antonarmstrong2729
@antonarmstrong2729 Жыл бұрын
Super Super
@sidhranjananagileswaran3628
@sidhranjananagileswaran3628 Жыл бұрын
இந்திராகாந்தி அவர்களின் அரசியல் ஆளுமை தற்போதைய அரசியல் தலைவர்களிடம் இல்லை
@y.arokkiaselvamselva.selva6012
@y.arokkiaselvamselva.selva6012 Жыл бұрын
ஏன் ஐய்யா மக்களை குழப்பி பாக்கிறீரகளா எங்கள் மனதில் இரு க்கிறகள் .ஏதோ சதி நடக்கபோகுது..
@paramanamdamponniah4454
@paramanamdamponniah4454 Жыл бұрын
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான் கண்டாணாம் தான் கண்டவாறு. திருவள்ளுவர்.
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Жыл бұрын
புலம்பெயர்தேசத்தில் தம்மை புலி புலி என்று கூறி பணமோசடி செய்தவர்களை தெரிவு செய்து நடபடிக்கை செய்யவும்,??????
@pirinava121
@pirinava121 Жыл бұрын
INDIAN R.A.W. IS INDIRECTLY PUTTING THE PRESSURE ON RANIL-RAJAPAKSE GOVERNMENT AND ALSO PUTTING THE SRILANAKA ARM FORCES IN A DIFFICULT POSITION TO ANSWER THIS PROBLEM.
@najentharehaa6789
@najentharehaa6789 Жыл бұрын
Appadiyanal ethu indiyavin nadakam? ( samanthan iya ethai thalaivaridam sollavillaiya ) poraddam mudivukku varavathai Patti ( ethuvanalum ethila pathikka paduvathu thamilarka
@qryu651
@qryu651 Жыл бұрын
This is unnecessary talk.
@jeyaa6863
@jeyaa6863 Жыл бұрын
Very well said. Indian Diplomacy failed and continued to be failing!
@veluppillaiuthayakumar8506
@veluppillaiuthayakumar8506 Жыл бұрын
நெடுமாறனை நல்ல வயித்தியரிடம் காட்டுங்கள்
@sreetharanprasannath3031
@sreetharanprasannath3031 Жыл бұрын
It is unwanted at this time.
@user-mi3gq2xy9l
@user-mi3gq2xy9l Жыл бұрын
ஆளமான கருத்துக்கள், இந்த முட்டாள்களுக்கு தெரியுமா
@lingamamurthan6078
@lingamamurthan6078 Жыл бұрын
Ok
@ravran22
@ravran22 Жыл бұрын
குருடர் பார்த்த யானையாக விமர்சனங்கள்!
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
சரியா சொன்னீங்க
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 Жыл бұрын
உங்கள் இதே கருத்தை நானும் பதிவிட்டேன்
@PuvaniMahendran
@PuvaniMahendran Жыл бұрын
Mr palanedumaran first stopped argument and talking okay.
@chandrakumaranvallipuram4093
@chandrakumaranvallipuram4093 Жыл бұрын
நன்றி நிக்ஸன்
@AjayKumar-se8ph
@AjayKumar-se8ph Жыл бұрын
Netumaran kasu. Vankitan
@srirangan3463
@srirangan3463 Жыл бұрын
என்னதாண்டா உங்கள் பிரச்சினை
@rassdanny4167
@rassdanny4167 Жыл бұрын
Prabakaran alive man.
@vallipuramparameswaran9800
@vallipuramparameswaran9800 Жыл бұрын
??????????
@arokiamvarapiragasam9442
@arokiamvarapiragasam9442 Жыл бұрын
This is the problem with Tamil journalists. They always want show that they are very intelligent and there by they do great damage to Tamils. They will not remain silent. Their knowledge is only on paper, not on real life. Before talking about political issues they should think one thousand times wether to say it out or not, think about advantages and disadvantages of such discussions in public. They only behave like children. They don't use their common sense.
@najentharehaa6789
@najentharehaa6789 Жыл бұрын
Anaiththu thamilarkalum indiyavukku akathiyaka pora nilamaithan ethu
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 Жыл бұрын
நெடுமாறன் கூரியது உண்மையோ பொய்யோ.அது அவருடைய சொந்த கருத்து.ஆனால் நிக்சன் ஏன் இந்தளவுக்கு குழப்புகிறார்.இந்தியாவுக்கு இது பொருட்டல்ல.வெட்டிப்பேச்சி
@raviraj4163
@raviraj4163 Жыл бұрын
Amirthakali tereumada madaya India arasiyal kallanudu peeddee kudukiraya?
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 Жыл бұрын
பிரபாகரன் உயிரோடு இல்லை என்று சொல்வதில் என்ன ஆதாரம் அல்ல உயிர்ரோடு இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு .
@raviraj4163
@raviraj4163 Жыл бұрын
Daei naye kasianandan neeum indiya
@s.p.kanagaraj591
@s.p.kanagaraj591 Жыл бұрын
Athavathu ippoluthu ullapirachanai Thalaivar irukkirara? Illaya? Enpathu pearia kealvi appadi illai enral enna aatharam irukkirar enral enna aatharam? Eathttkku unmaiyana pathi illai summa pitharta kudathu
@bilinda9191
@bilinda9191 Жыл бұрын
நிக்சன் ? பஐக எதிர்ப்பு புரிந்துகொள்ளக்கூடியது
@VelanaiBro
@VelanaiBro Жыл бұрын
நீங்கள் சொல்வது போல் இருந்தாலும்.. மூத்த தலைவர் பழ. நெடுமாறான் எப்படி உடன் படடார் என்பது ஒரு பெரிய கேள்வி அல்லவா.
@PuvaniMahendran
@PuvaniMahendran Жыл бұрын
Mr palanedumaran first stopped argument and talking okay.
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 35 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
එකාතකින් පව් අනේ
25:11
Bharatha Thennakoon
Рет қаралды 77 М.
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20