விடுதலை புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் | Jaffna to Trincomalee🇱🇰| Orrs Hill | Tamil Navigation

  Рет қаралды 232,129

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 404
@TamilNavigation
@TamilNavigation 3 ай бұрын
புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?! What is your opinion about weapons used by Tamil Tigers 🐅
@தாமரை-ட5ற
@தாமரை-ட5ற 3 ай бұрын
இந்த ஆயுதங்கள் எல்லாம் எங்கும் வேண்டினதில்லை ஒவ்வொரு சண்டையிலும் கிடைத்த ஆயுதங்களை பழுது பார்த்து யூஸ் பண்ணின ஆயுதங்கள் அதைப் பார்த்து அந்த மாதிரிகளை பார்த்து புதுசாக அவர்கள் செய்த ஆயுதங்கள் ஆனால் இவர்கள் இதை காட்சிப்படுத்தும் பொழுது எங்களுடைய வீரத்தை இவர்கள் பறைசாற்றுவதாகவே நான் பார்க்கின்றேன்
@தாமரை-ட5ற
@தாமரை-ட5ற 3 ай бұрын
இந்த ஆயுதங்கள் எல்லாம் எங்கும் வேண்டினதில்லை ஒவ்வொரு சண்டையிலும் கிடைத்த ஆயுதங்களை பழுது பார்த்து யூஸ் பண்ணின ஆயுதங்கள் அதைப் பார்த்து அந்த மாதிரிகளை பார்த்து புதுசாக அவர்கள் செய்த ஆயுதங்கள் ஆனால் இவர்கள் இதை காட்சிப்படுத்தும் பொழுது எங்களுடைய வீரத்தை இவர்கள் பறைசாற்றுவதாகவே நான் பார்க்கின்றேன்
@Niroshan-kq3sm
@Niroshan-kq3sm 3 ай бұрын
புலிகள் இல்லை தமிழீழ விடுதலைப் புலிகள்
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 3 ай бұрын
புலிகள் உண்மையான ஆண் மகன்கள் 🐅🐅🐅
@freeul22
@freeul22 3 ай бұрын
வி.புலிகள் என்றுமே இலங்கை வரலாற்றில் இருப்பார்கள். அவர்கள் பயன் படுத்திய ஆயுதங்கள் பற்றி இந்திய, இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரிகள் புகழ்ந்து, வியந்து பேசுகின்றனர் , குறிப்பாக நீர்முழ்கி கப்பல், இராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள் (Legends for a Reason )
@iyappanmari1527
@iyappanmari1527 3 ай бұрын
நம் தமிழ் இனத்தில் எதிரிகளை விட துரோகிகளே அதிகம்......
@Avucha_muttai
@Avucha_muttai 3 ай бұрын
Correct brother
@Venkatachalam-k8e
@Venkatachalam-k8e 2 ай бұрын
Yes
@GloryAngelina-u8r
@GloryAngelina-u8r 2 ай бұрын
India ku throgi muslim than
@jeya9139
@jeya9139 Ай бұрын
@@GloryAngelina-u8r உன் மாதிரி அன்னிய மத குள்ள நரியும்
@jeya9139
@jeya9139 Ай бұрын
நி எங்கே ஒடி ஒழிந்தாய் ,, இருதி கட்ட யுத்த்தில் ,,
@Deebansview19
@Deebansview19 3 ай бұрын
கேப்டன் பற்றி பேசும் போது இந்த பகுதிகளைப் பார்க்கும்போது வேதனை அளிக்கிறது நண்பா 🥺 என்றும் அண்ணன் பிரபாகரன் அவர்களின் வழியில்.....
@shehansinghearachchi.2000
@shehansinghearachchi.2000 3 ай бұрын
No more war here brother ❤
@GayanKuamra
@GayanKuamra Ай бұрын
කොටි😬
@GayanKuamra
@GayanKuamra Ай бұрын
කොටි😬
@CharlesK.castro
@CharlesK.castro Ай бұрын
பொட்ட பிரபாகரன் 😂
@sarunKirish
@sarunKirish 3 ай бұрын
பயங்கர வாதம் இல்லை அவர்கள் தங்களின் உரிமைக்காக போராடினார்கள் அவர்கள் போராளிகள் ,காணொளி அருமை சகோ🎉
@oddamavadi1995
@oddamavadi1995 3 ай бұрын
Ltte கெட்டவர்கள்
@JV-de1ve
@JV-de1ve 3 ай бұрын
​@@oddamavadi1995 srilangan worst for world
@SivaKirushnapillai
@SivaKirushnapillai 3 ай бұрын
nee thoppi maththi sonithane​@@oddamavadi1995
@CharlesK.castro
@CharlesK.castro Ай бұрын
அதுக்காக தான் நாட்டுல பல இடத்துலயும் குண்டு வெச்சி அப்பாவி மக்களை கொலை செய்தானா 😂
@user-td4qe7od7r
@user-td4qe7od7r 11 күн бұрын
உண்மை தான்
@ahamedsha
@ahamedsha 2 ай бұрын
விழுவது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாழ்க தமிழ்
@GayanKuamra
@GayanKuamra Ай бұрын
හා කමක් නෑ....ltte වෙලා අහවෙන්න එපා.... සහෝදරයා,ok
@GayanKuamra
@GayanKuamra Ай бұрын
හා කමක් නෑ....ltte වෙලා අහවෙන්න එපා.... සහෝදරයා,ok
@தாமரை-ட5ற
@தாமரை-ட5ற 3 ай бұрын
பயங்கரவாதத்தை அளிக்கவில்லை எங்களை எங்களின் மக்களை எங்கள் குழந்தைகளை எங்கள் வம்சங்களை எங்கள் வம்சாவளிகளை எங்கள் சொத்துக்களை கொத்து கொத்தாக பிடுங்கி எறிந்து விட்டார்கள் என்றும் தாங்க முடியாத வேதனையுடன்.
@TamilNavigation
@TamilNavigation 3 ай бұрын
🥲😔
@தாமரை-ட5ற
@தாமரை-ட5ற 3 ай бұрын
@@TamilNavigation 🤝
@rpmtsangam8800
@rpmtsangam8800 3 ай бұрын
காலம் ஒருநாள் மாறும்
@iyappanmari1527
@iyappanmari1527 3 ай бұрын
அளித்தல் - குடுப்பது, அழித்தல் - நிர்மூலமாக்குவது...
@antonyvivek5759
@antonyvivek5759 3 ай бұрын
Ungalil …….,,karuna pondra throgigal irukum varai 😡😡😡😡😡😡neengal yepothum vella mudiyathu 🥲🥲🥲🥲😛
@தாமரை-ட5ற
@தாமரை-ட5ற 3 ай бұрын
உங்களிடம் ஒரு வேண்டுகோள் முல்லைத்தீவு போய் பாருங்க முல்லைத் தீவில் தான் சதையும் ரத்தமும் இருக்கிறது. கடைசி சண்டை நடந்த இடம்
@dharmarasu8021
@dharmarasu8021 2 ай бұрын
வரலாற்று நாயகர்கள் உலவிய மண்...ஆணையிறவு மெய் சிலிர்க்கிது... புது அனுபவம் சிறப்பு...👌👌👏👏
@SathyaVikram-bf1uq
@SathyaVikram-bf1uq Ай бұрын
பேச வார்த்தை இல்லை கண்கள் கலங்குகின்றன வீரவணக்கம் என் பிரபாகரன் அண்ணாவுக்கு
@jasonbatez2809
@jasonbatez2809 Ай бұрын
YOu can be one if you want, And we will be waiting for you 😋
@பாண்டியநாட்டுபுகழ்
@பாண்டியநாட்டுபுகழ் Ай бұрын
உயிரோட இருக்கவனுக்கு எதுக்கு வீர வணக்கம் ஒரு வேளை 1லட்சம் பேரை காவு குடுத்ததுக்காகவா
@Shanthakumaraperera
@Shanthakumaraperera Ай бұрын
Ready to leave😂
@maheshraja06
@maheshraja06 3 ай бұрын
Video super anna ஸ்ரீலங்காவிற்கு சென்று நேரில் பார்க்க முடியாத வரலாற்று இடங்களை உங்கள் வீடியோ மூலமாக நான் பார்க்கிறேன் 🙏🫂📿
@TamilNavigation
@TamilNavigation 3 ай бұрын
நன்றி
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 11 күн бұрын
ஸ்ரீலங்கா என்று சொல்ல வேண்டாம் விலங்கு என்று சொல்லவும் இலங்கை தான் நம் தமிழ் பெயர்
@poovairajesh7791
@poovairajesh7791 3 ай бұрын
தளபதி பால்ராஜ் அவர்களின் தலைமையில் நடந்த ஆணையிரவு தாக்குதல் என்றுமே புகழ் பெற்ற இராணுவ பாடம்.. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 😢
@பாண்டியநாட்டுபுகழ்
@பாண்டியநாட்டுபுகழ் Ай бұрын
தாகத்தை தணிக்க தான் 1லட்சம் பேரை பலி குடுத்திங்களே இன்னுமா தணியலை வேனும்னா நார்வேல இருந்து பிரபாகரனை வர வைச்சு மறுபடியும் தாகத்தை தணிக்க முயற்சி செய்ங்க இந்த முறை நாங்க(Indian Army& Intelligence) குறுக்க வர மாட்டோம்
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 3 ай бұрын
நன்றி நண்பா தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்று நீங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலை புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றிய காணொளி மிக அருமையாக ஆனந்தமாக இருக்கிறது கர்ணா நண்பா 😍😍🥰🥰💯
@ElangoMalar-i9m
@ElangoMalar-i9m 3 ай бұрын
Yrtfdcv
@yomithbasilu
@yomithbasilu Ай бұрын
President😂😂😂😂😂😂😂😂😂 stupid dogs😂
@Shanthakumaraperera
@Shanthakumaraperera Ай бұрын
Pulli thama😂😂😂😂pulli gona
@தாமரை-ட5ற
@தாமரை-ட5ற 3 ай бұрын
எங்கள் மண்ணில் நீங்கள் வாழ்த்துக்கள்.
@TamilNavigation
@TamilNavigation 3 ай бұрын
🙏🏼
@Shanthakumaraperera
@Shanthakumaraperera Ай бұрын
Fking nation
@AnushanAnu-bt9fr
@AnushanAnu-bt9fr 3 ай бұрын
எங்கடை வீரக்குழந்தைகளின் வீரம் விளைந்த நிலம். எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த மாவீரதெய்வங்கள் எங்கடை வீரத்தை உலகுக்கு முரசறைந்த மண்
@baskaranbas7930
@baskaranbas7930 3 ай бұрын
🙏🙏🤝🤝
@MaruthupandiPandi-hs8eh
@MaruthupandiPandi-hs8eh 2 ай бұрын
தமிழில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மிகப்பெரிய ஒரு மாவீரர் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் அவருடைய வீரத்தை கூறுகிறது மிகப்பெரிய ஒரு அமைப்பு இனவெறி தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்த தமிழீழ மக்களையும் கொன்று குவித்து தமிழர்களின் ரத்தம் கரைகள் படர்ந்திருந்த இடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய வரலாறு அங்கு இருக்கும் ஆயுதங்கள் சொல்கிறது வாழ்க தமிழ் வாழ்க தமிழில மக்கள் யாரிடமும் அடிமைப்படாமல் சமமாக வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன் இந்த காணொளியை பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி
@neon-099
@neon-099 2 ай бұрын
Yeah the same hero gave best education for his children and gave everything they need while they took kids from the poor familes to fight in the frontlines
@TamilEelam1
@TamilEelam1 Ай бұрын
@@neon-099 False information, all Tamils who followed the law were treated equally in Tamil Eelam.
@neon-099
@neon-099 Ай бұрын
@@TamilEelam1 then why wasnt his kids in the frontlines?? He made sure to get atleast one family member from each family but not his and talking about education they literally stole even the roofs from government schools that the tamil kids went just to make school that would teach to hate sinhalease people and train them from a young age to join the LTTE such a shame still slaves lik you exist 🙂
@GayanKuamra
@GayanKuamra Ай бұрын
Ltte උන් ගැන.හොයන්න....,🕉️ temil. සහෝදරයන්... මුං ගැන සියලු විස්තර.....අපේ රටේ ආරක්ෂක අන්ෂ වලට දැනුම් දෙන්න...☸️🕉️✝️☪️🇱🇰❤
@jasonbatez2809
@jasonbatez2809 Ай бұрын
Anurayata kiyahalla Uthuree thiyana army camp ayin karanna epa kiyalaaa, moda kameee simawak thiyenne onee
@kkv2299
@kkv2299 3 ай бұрын
அருமை. எனது ஊர் திருகோணமலை. அங்கு சைவம் தழைத்தோங்கும். சென்று பாருங்கள் ❤
@jsdharani508
@jsdharani508 3 ай бұрын
அண்ணா உங்கள் பணி அளப்பரியது மிக்க நன்றி ❤❤
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 3 ай бұрын
You are covering Sri Lanka in an unique and brilliant way! Never seen these places in Sri Lanka!
@Arunkumar_Sd
@Arunkumar_Sd 3 ай бұрын
அருமை அண்ணா, நீங்கள் இதுபோல் நிறைய காணொளிகள் பதிவேற்றுகள்
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 3 ай бұрын
தமிழே தேகம் தமிழே தேயம் தமிழே தெய்வம்....!!
@user-td4qe7od7r
@user-td4qe7od7r 11 күн бұрын
தமிழ் தலைவர்
@thadeepaasanka7779
@thadeepaasanka7779 Ай бұрын
Elephant pass hero Cpl. Hasalaka Gamini 💙🇱🇰 7:35 🙏
@SureshGopi164
@SureshGopi164 3 ай бұрын
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் 🙏 பிரபாகரன்
@mathivanan
@mathivanan 3 ай бұрын
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்❤
@Maheswaran225
@Maheswaran225 3 ай бұрын
நல்ல ஒரு காட்சிகள் ப்ரோ, 👍🏻
@TamilNavigation
@TamilNavigation 3 ай бұрын
நன்றி
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 3 ай бұрын
மதுரை மேலூர் பகுதியிலிருந்து... தமிழீழத்தை பார்க்கிறேன்... ஈழமே எங்கள் ஈசன்...
@பாண்டியநாட்டுபுகழ்
@பாண்டியநாட்டுபுகழ் Ай бұрын
பாண்டியர்களுக்கு ஈழ தேசத்தவர்கள் உதவி செய்ததாளா அல்லது இந்திய ராணுவத்தில் மீதிருக்கும் வெறுப்பினாலா
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d Ай бұрын
@பாண்டியநாட்டுபுகழ் குமரிகண்டத்தின் மிச்சத்தினால்... கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய தமிழ் உதித்த தேசத்தின் எஞ்சிய பகுதி அதனால்..... அவரு உதவுனாரு... இவரு மேல கோவமா ங்கிற... பேச்சுக்கு இடமில்லை.. இருப்பு வெறுப்புக்கெல்லாம் அப்பாற்பட்டது எம் தமிழ் இ(றை)ன உணர்வு...
@SathyaVikram-bf1uq
@SathyaVikram-bf1uq Ай бұрын
இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா
@TikkaembLusiya
@TikkaembLusiya 3 ай бұрын
බලන් ගියාම සිංහල අපි විතරයි ඔක්කොම එකට ඉන්න ඔන කියල හිතන්නෙ . දෙමලු තාමත් හිතන්නෙ මෙක උන්ගෙ විතරයි කියල
@imashsandesh4970
@imashsandesh4970 2 ай бұрын
ඒ මිනිස්සුන්ගෙ නිදහස වෙනුවෙන් අපි කතා කරන එක වැරදි දෙයක් කියල හිතෙනවා comment දැක්කම.😥😥😥
@dhanushanuwanrajapaksha6095
@dhanushanuwanrajapaksha6095 2 ай бұрын
atta bn api witharai
@saddangalawasantha7943
@saddangalawasantha7943 2 ай бұрын
නාකි මයිනා හිටියෙ නැත්නම් තොපිලාට සංහිදියාව පෙන්වයි උන්🤣🤣
@MilanGihan
@MilanGihan 2 ай бұрын
මේ ඉන්දියන් හුත්තිගේ පුතාලා අම්මාගේ රෙද්ද අස්සේ හැංගිලා..ඔච්චර දෙමළ කැක්කුම නන් ඕකුන් කාශ්මීර ප්‍රශ්ණෙට ගියා නන් ඉවරනේ... බොරුවට වීර කම අරක මේක...ගු බය ගුල්ලෝ ඕකුන්
@akeeshadewnak5890
@akeeshadewnak5890 2 ай бұрын
Ow ah un thma prabakarnt wadinwa 😅
@jaifitness7986
@jaifitness7986 3 ай бұрын
தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்! ஜெய்தமிழன்
@para_sf21
@para_sf21 Ай бұрын
Dei athu terrorist organisation da
@velanvelan4221
@velanvelan4221 3 ай бұрын
காணொளி அருமையாக உள்ளன நன்றி கருணா fromsattur
@electricalnaecyintamil2344
@electricalnaecyintamil2344 3 ай бұрын
தமிழீழ விடுதலை புலிகள் எம்மினத்தின் காவல் தெய்வங்கள்
@shehansinghearachchi.2000
@shehansinghearachchi.2000 3 ай бұрын
😂 loins are only here man. 🇱🇰
@PukalPukal-qe7cd
@PukalPukal-qe7cd 3 ай бұрын
True 💯💥
@mathivanan
@mathivanan 3 ай бұрын
❤💛புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் - தனித்தமிழ்தேசியக் குடியரசு🇰🇬
@Normaln2966
@Normaln2966 Ай бұрын
Not in sri lanka .it's in india .
@பாண்டியநாட்டுபுகழ்
@பாண்டியநாட்டுபுகழ் Ай бұрын
​@@Normaln2966தமிழ் தேசிய குடியரசு என்ப்து இங்கு கிடையாது
@Normaln2966
@Normaln2966 Ай бұрын
@@பாண்டியநாட்டுபுகழ் you have to request to India government to take your tamil government. if you can search history ,you have to have tamil Kingdom in south India.sri lanka have one nation and one country. Our nation is not only sinhala.all peoples represent . sinhaa ,tamil,muslim likewise all pepoles . We are called for that as one nation .we can't need to divide it .
@பாண்டியநாட்டுபுகழ்
@பாண்டியநாட்டுபுகழ் Ай бұрын
@@Normaln2966 தீவிரவாத படையினர் போரிடுவது அரச படைகளை எதிர்த்து எனும் பட்சத்தில் எப்படி அது தமிழீழ தேசத்தை உருவாக்கும் போரினால் இழந்தது 1லட்சம் மக்களை அதுவும் இளைய தலைமுறையினர் இலங்கையின் இந்த நிலைகளுக்கு காரணம் தமீழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன்...... மறுக்க முடியுமா உங்களால்
@Meendum_Meenduma
@Meendum_Meenduma Ай бұрын
கடைசியாக பயங்கரவாதி nu சொன்னீங்களே.... அது தலைவர் பிரபாகரன் இல்லை..... ஸ்ரீ லங்கா gov ஹா tha சொல்றாங்க... அவங்கலே 😂😂.... Ltte is correct way🖤
@shehansinghearachchi.2000
@shehansinghearachchi.2000 3 ай бұрын
Don't provoke history again ❤. War is over. Only give massage of peace to next generation please. We don't need war again. We both parties lost our young brothers and sisters and almost 30 years of our young life because of these idiot wars. Remember we are just black and red ants in a bottle. The politicians shaked the bottle. We thought we are enemies ,but reality is there are the enemies. Don't be foolish and stop hates. Spread peace ✌
@kasunmanoodya8834
@kasunmanoodya8834 2 ай бұрын
definitely mchn, I read most of the comments, most of them are from Tamil Nadu not our tamil people.
@jasonbatez2809
@jasonbatez2809 Ай бұрын
Dakunu indiyawee pakku meky awilla awusanami hadanne HTTP tika, ehena Anuraya army camp okkama akulanwa
@danisjude9938
@danisjude9938 26 күн бұрын
It's true, I heard that common Sinhalese are good War is a painful one, political opportunists are the culprits
@VMurugan-oq7il
@VMurugan-oq7il 3 ай бұрын
மேதகுபிரபாகரன் இருந்தாலும் இறைவன் இறந்தாலும் இறைவன் என்று மாற்றி பேசுங்கள்
@ramgopi971
@ramgopi971 3 ай бұрын
Comercial cinema va makkal virumpura maathiri....KZbin laiyum... adhey maathiri nilai irukintrathu..... ithu pontra videokalai yen aadharika maatenguraargal..... unga muyarchi oru naal vegu janangalai sentradaiyum.... thuvandu vidatheergal... ungalukaana angigaaram kidaikum.... kandipa..கர்ணா ❤🎉
@KRISHAV360
@KRISHAV360 2 ай бұрын
மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் 🙏🙏🙏
@sivachidambaramg8390
@sivachidambaramg8390 10 күн бұрын
தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🎉
@GayanKuamra
@GayanKuamra Ай бұрын
🇱🇰🕉️☸️ Sri Lankan army
@சூகபா
@சூகபா 3 ай бұрын
International Tamils Leader Prabhakaran..🔥 The Brave Man..🔥 Tamil Tigers..🔥
@jasonbatez2809
@jasonbatez2809 Ай бұрын
Yes he was International for sure, crows were eating the left over of his brain. LOL
@Shanthakumaraperera
@Shanthakumaraperera Ай бұрын
Fking nation
@akaran01
@akaran01 24 күн бұрын
14:47 இயக்கம் பயன்படுத்திய இது மிக முக்கியமான சொல்.
@_chatriyan.
@_chatriyan. 2 ай бұрын
மேதகு 🙏🏽🔥
@mohanayyavu628
@mohanayyavu628 3 ай бұрын
பிரபாகரன் வாழ்க ❤❤❤❤
@akeeshadewnak5890
@akeeshadewnak5890 2 ай бұрын
😂
@Deepaselvaraj-qc5ib
@Deepaselvaraj-qc5ib 3 ай бұрын
thanq karna....especilly for this vedio
@TamilNavigation
@TamilNavigation 3 ай бұрын
🙏🏼🇱🇰
@travelwithvijaytamil
@travelwithvijaytamil 3 ай бұрын
Your Always Different From Other Tamil KZbinrs 🎉❤ I Am Proud of you one of my request Dilipan video post brother
@Panutamil
@Panutamil 3 ай бұрын
நாங்கள் அழியவில்லை விதைக்க பட்டு இருக்கிறோம்
@philippinesmassu7245
@philippinesmassu7245 3 ай бұрын
Machan what u post what you do take care always because we are not sleeping we can see what you do and what you want 30 years what u want you couldn't get so now it's a dream only
@3232pradeep
@3232pradeep 3 ай бұрын
இந்த வீடிோவை உங்க மூலியமா பார்க்க நல்லா இருக்கு
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 2 ай бұрын
வாழ்த்துகிறேன் தமிழக உறவே இதயம் கணத்து விட்டது கண்ணீரை துடைத்தபடி
@Manith_sethshan
@Manith_sethshan 2 ай бұрын
May my country win 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🌏🌏🌏🌏☸️☸️☸️☸️☸️☸️🗿🗿🗿🗿
@ghostkiller3752
@ghostkiller3752 2 ай бұрын
aniwa sahoo we can leave peacefull now
@-Hariprasath-mw8ns
@-Hariprasath-mw8ns Ай бұрын
Your country is winning in beggar competition in the world. Go and beg in World Bank for food and oil
@dorasamysambiah4236
@dorasamysambiah4236 2 ай бұрын
Tq so much brother for sharing from Malaysia
@muthunayagamp2856
@muthunayagamp2856 Ай бұрын
Thank you for showing Triconomalai Tiger wespons.
@SACHIN-q5v
@SACHIN-q5v 2 ай бұрын
என்றும் தமிழ் வாழ்க் ❤
@anbuvlogs4576
@anbuvlogs4576 3 ай бұрын
நண்பா இலங்கை பதிவு அழகா இருக்கிறது ❤😍
@KanaasanKunjan
@KanaasanKunjan 3 ай бұрын
இயக்கச்சி யில் ஒரு ஒல்லாந்தர் கோட்டை உள்ளது அதன் சரியான விளக்கம் தெரியவில்லை
@JamesFilisiyaFilisiya
@JamesFilisiyaFilisiya 3 ай бұрын
Enga edam Trincomalee ❤❤😍😍
@MyTamilComedy
@MyTamilComedy 3 ай бұрын
ரத்துச் சரித்திர பூமி 🙏
@shiranthawelikala7983
@shiranthawelikala7983 Ай бұрын
Say no to war. Tamil brothers lets unite and develop our mother srl lanka ❤
@GayanKuamra
@GayanKuamra Ай бұрын
🇱🇰 මේකෙ ඉන්න ව නම්..... ජාතිවාදය බැ...ok
@velusamykanniyappan1826
@velusamykanniyappan1826 3 ай бұрын
தினுஸ் காணொளி எனக்கு பிடிக்கும்
@AmazonOwner-x7e
@AmazonOwner-x7e 22 күн бұрын
#தமிழ்தேசம் #tamilnationalism
@abim3365
@abim3365 3 ай бұрын
எல்லா சிங்களவனிடம் போரில் பறித்தது .
@TamilSelvi-gh5gx
@TamilSelvi-gh5gx 3 ай бұрын
வணக்கம் கர்ணா பிரமிப்பில் உள்ளேன் எப்படி அரசாங்கம் இவ்வளவு வெளிப்படையாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள் வார்த்தைகள் வரவில்லை மனதை என்னவோ செய்துவிட்டது நன்றி சொல்ல முடியவில்லை மன்னிக்கவும் கர்னா
@பாண்டியநாட்டுபுகழ்
@பாண்டியநாட்டுபுகழ் Ай бұрын
அப்படி பாத்தா காஷ்மீர்ல தினமும் நாங்க ஷோகேஸ் பன்றோம் அதுலாம் எப்படி சாதாரணமாக இதுக்கே இப்படியா
@GayanKuamra
@GayanKuamra Ай бұрын
,sl army,❤❤❤❤
@tamilglitzbattiboy1346
@tamilglitzbattiboy1346 3 ай бұрын
Brother batticola vatha solunga
@rathy_v
@rathy_v 3 ай бұрын
Very good video with your historical knowledge 👌
@rathy_v
@rathy_v 3 ай бұрын
Trincomali Ravanan cut, Kanniya 7 hot water wells and Koneswaram lord Siva temple are all related to Ravanan.
@Shanthakumaraperera
@Shanthakumaraperera Ай бұрын
ත්‍රස්තවාදීන්ට පිළිතුරු දෙන්න අපේ හමුදා සූදානම්❤
@rajubandararaju5905
@rajubandararaju5905 Ай бұрын
Super pathivu❤️
@GayanKuamra
@GayanKuamra Ай бұрын
කොටි එපා ❤
@Operator_Diaz
@Operator_Diaz 2 ай бұрын
please upload english subtitles brother, It would be enjoyable for all of us to watch
@Rameshkumar7
@Rameshkumar7 3 ай бұрын
நன்றி 🤝
@GloryAngelina-u8r
@GloryAngelina-u8r 2 ай бұрын
1:36 pache pasillnu erruku அழகாக
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 3 ай бұрын
Hi bro emathu thesiya thalaivar prabakara Avarkalin sinthanaiyil uruvakiyathuthan inthapadaipukal
@sivasbramaniamjeyakanthan2785
@sivasbramaniamjeyakanthan2785 3 ай бұрын
Congratulations 🎊 your journey Bro
@battleforbalabattleforbala7156
@battleforbalabattleforbala7156 3 ай бұрын
11:14 மாங்குளம், கண்ணத்தில் முத்தமிட்டாள் படத்தில் ( குழந்தை அமுதாவின் தாயாரின் ஊராகும் ) 😢😢😢 இந்த படத்தில் அந்த காட்சிகளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு கண்ணீர் வரும்😢😢
@DineshJohn-ol6py
@DineshJohn-ol6py 3 ай бұрын
No, that's another village is it in Mannar Colombo road.
@KannanKannan-es4rj
@KannanKannan-es4rj 2 ай бұрын
Ithalavu Ajuthalkal iruthume thalaivar thorthamaikku Karanam thorukam
@Thileep-y8u
@Thileep-y8u 3 ай бұрын
Oru kurukiya Tamilinam Entha naddu support illamal sea tigers,air force,land military 30 years fighting own make weapons.only Thalaivar Prabharan.
@KarthikAbi-v8x
@KarthikAbi-v8x 3 ай бұрын
என் சகோதரிகளை கொன்ற எவனையும் விட மாட்டேன்
@travelbite_KL02
@travelbite_KL02 3 ай бұрын
Bro international license ku athana rupees achu
@ArunRaj-qm5ky
@ArunRaj-qm5ky 3 ай бұрын
Advance equipment that time 😍😍😍
@skanth5763
@skanth5763 Ай бұрын
IPadi patta veeragal.. seemandi elathaiyum Madurai muniyandi Vilas samayal karanga madri maathitan.. avanala mathipe poiduchu.. nala thinutu jolly ah vaalntha madri
@thirshakandasamy853
@thirshakandasamy853 3 ай бұрын
Bro jhansi Rani lakshmi bai fort tour podunga
@praneetchandramohan6319
@praneetchandramohan6319 3 ай бұрын
Super bro,I appreciate your hardwork ❤
@harshiniharshini2952
@harshiniharshini2952 2 ай бұрын
Puli vanthu maththa aakala kattaya paduthi avanga kooda sethukittaga. Sinna pullaingala school la irunthu thookitu poyitu pulila serthukitanga niraya per avanga avanga virupappattu pulila serala. Kattayapaduthi thookitu poyitu serthukitanga
@RealMithunMahesh
@RealMithunMahesh 3 ай бұрын
#FreeTamilEelam
@slh2o
@slh2o 3 ай бұрын
What?
@stuffmadhi
@stuffmadhi 3 ай бұрын
​@@slh2o Don't u understand English ???
@shehansinghearachchi.2000
@shehansinghearachchi.2000 3 ай бұрын
Fuck the eelam
@Princess_cat_videos
@Princess_cat_videos 2 ай бұрын
#giveyourmomtome 😂
@GayanKuamra
@GayanKuamra Ай бұрын
😂ltte
@Namasivayamkaran
@Namasivayamkaran 3 ай бұрын
என் பங்குக்கு ஒரு கருத்து எங்களுக்குள் ஒற்றுமை குறைவு நாங்கள் பத்து தமிழர்கள் இருந்தால் ஒரு முடிவு எடுக்கும்போது ஆறுபேர் முடிவுக்கு ஆதரவு கொடுத்தால் நான்கு பேர் எதிராக நிற்பார்கள் இது சிங்களவனுக்கு இலகுவாகிவிடும்😢
@Ajishmass3
@Ajishmass3 3 ай бұрын
Daily video podunga unga big fan❤❤❤ bro
@TamilNavigation
@TamilNavigation 3 ай бұрын
😯😊
@Ajishmass3
@Ajishmass3 3 ай бұрын
@@TamilNavigation 🙏
@Joseph-kj2go
@Joseph-kj2go 3 ай бұрын
நன்றி அண்ணா
@rpmtsangam8800
@rpmtsangam8800 3 ай бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாங்குளம் இருக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 3 ай бұрын
* மாங்குளம மட்டுமல்ல... திருநெல்வேலி ,நாகர்கோவில்,நல்லூர் போன்ற ஊர்களும் இலங்கையில் உள்ளது.
@nouse6028
@nouse6028 3 ай бұрын
Namma India la use pandra Google pay Sri Lanka la use agutha?
@sathiskumar911
@sathiskumar911 3 ай бұрын
I think it will be working recently only two countries signed for digital transaction via State Bank of India
@zahirshah6926
@zahirshah6926 Ай бұрын
Indians can pay here bro using gpay
@karthikeyan.r3489
@karthikeyan.r3489 3 ай бұрын
Vanakkam mapla
@vishnubharathip
@vishnubharathip 3 ай бұрын
ஆனையிறவு போர் பற்றி மேலும் அறிய " புறநானூற்று வீரன்" புத்தகம் வாங்கி படியுங்கள்
@ParthiParthipan-u6k
@ParthiParthipan-u6k 3 ай бұрын
நானும் மதுரை தான்
@DevaAsirvatham-in2lr
@DevaAsirvatham-in2lr 3 ай бұрын
Israel played smart game in silrilanka with both side for their Interest .
@elamathielango1297
@elamathielango1297 3 ай бұрын
உங்கள் பெயரை கேட்டல் சிரிப்பாக உள்ளது.😂
@nimsaratec936
@nimsaratec936 Ай бұрын
Sinhala , Tamil , Muslim our brother ❤🇱🇰
@tamiloliveechchutovtv3362
@tamiloliveechchutovtv3362 2 ай бұрын
Nallathu❤🎉nanpa 🎉❤
@rroyalfalcon25
@rroyalfalcon25 Ай бұрын
🐅❌ 🤡✅ 😂😂 🔥🇱🇰💙💛
@muthukumara1925
@muthukumara1925 3 ай бұрын
சகோ காணொளி தெளிவாக இல்லை.கொஞ்சம் தெளிவாக இருந்தால் நல்ல இருக்கும் சகோ 😊😊😊😊😊
@TamilNavigation
@TamilNavigation 3 ай бұрын
புரியவில்லை 🥺 clarity of the video/information of the video?
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
A Story of a former freedom fighter | Kokilavani Kilinochchi
5:52
SaHo Creations
Рет қаралды 55 М.
Gethesal | Ramapura | Meeniyam Kaadu | Arepalayam | Haunted Places |Kethesal
21:44