No video

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது | Visuvasa Kappal Ondru |christian tamil songs

  Рет қаралды 27,527

TALENT EXPRESS

TALENT EXPRESS

Күн бұрын

#tamilchristiansong #tamilchristianonline #tamilchristianworship #tamilchristiansongs #tamilchristianyouthnetwork #tamilchristianquotes #tamilchristiannetwork #tamilchristian #tamilgospel #mohanclazarus #tamilworship #tamilchristians #johnjebaraj #jesusredeems #tamilchristiansongsmessages #tamilchristiancommunity #tamilbibleverse #jesuscalls #tamilchurch #tamil_christian_song #dailymanna #tamilbible #tamil_christian_quotes #christiannetwork #youthchristian #tamilchristianwhatsappstatus #johnjebarajsongs #gerssonedinbaro #tamilchristianmusic #tamilchristianmedia
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
பாடல் பாடியது
அருமை நாயகம் தம்பதியர்
Visuvasa Kappal Ondru
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது - (2)
அக்கரை நோக்கி - (2)
1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ
2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ
3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ
Visuvasa Kappal Ondru - விசுவாசக் கப்பல் ஒன்று Lyrics in English
Visuvasa Kappal Ondru
visuvaasak kappal ontu selkintathu
puyal vantha pothum thental veesum pothum
asainthaati selkintathu - (2)
akkarai Nnokki - (2)
1. parantha samuththiraththil selkintathu
paarachchumaiyodu selkintathu
paraparappotae selkintathu
paraman vaalum param Nnokki
aelo - aelaelo - (6) aa - aa
2. aalam nirai kadalil selkintathu
alaivanthu mothiyum selkintathu
aarpparippotae selkintathu
aanndavar atharku maalumiyaam
aelo - aelaelo - (6) aa - aa
3. neetiya porumaiyotae selkintathu
neennda payanamaaka selkintathu
nilaip palamaaka selkintathu
nirantharamaana idaththaik kaana
aelo - aelaelo - (6) aa - aa

Пікірлер: 32
@jothiravi2359
@jothiravi2359 6 күн бұрын
Praise the lord Hallelujah
@my_cutest_cat_cuteness_ove3860
@my_cutest_cat_cuteness_ove3860 11 ай бұрын
காலத்தால் அழியாத அருமையான இனிமையான குரல்
@my_cutest_cat_cuteness_ove3860
@my_cutest_cat_cuteness_ove3860 11 ай бұрын
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்🎉
@my_cutest_cat_cuteness_ove3860
@my_cutest_cat_cuteness_ove3860 11 ай бұрын
விசுவாச கப்பல் ஒன்று செல்கின்றது🔥 புயல் வந்த போதும்🔥 தென்றல் வீசும் போதும்🔥 அசைந்தாடி செல்கின்றது 🔥
@jeganada9941
@jeganada9941 6 ай бұрын
ஆமென், அல்லேலூயா. கர்த்தராகிய இயேசுவுக்கு மகிமை.
@devakingston205
@devakingston205 2 ай бұрын
This song strengthened my faith in christ during my childhood
@manoharlazar6820
@manoharlazar6820 2 ай бұрын
அருமை யான பாடல் .Old is Gold
@sagayaraja8110
@sagayaraja8110 Ай бұрын
இயேசுவை ஆண்டவர்!!!மரியே வாழ்க!!!🎉
@amalrajanthony7816
@amalrajanthony7816 Ай бұрын
இந்த பாடல் அருமைநாயகம் சுசிலா தம்பதியர் பாடிய பாடல்
@thilagavathig3775
@thilagavathig3775 Ай бұрын
Super song of Sathyavasanam
@sasikalakala4521
@sasikalakala4521 Ай бұрын
Praise the lord yesuappa hallelujah
@my_cutest_cat_cuteness_ove3860
@my_cutest_cat_cuteness_ove3860 11 ай бұрын
What a wonderful voice Aunty ( அருமை நாயகம் Aunty )...
@user-zj8kv7jc3j
@user-zj8kv7jc3j 3 ай бұрын
Super song old song
@rubyrani5432
@rubyrani5432 29 күн бұрын
Super song
@johnkennedy.evg.godisgooda6388
@johnkennedy.evg.godisgooda6388 Ай бұрын
Very deep meaning.....
@solomon.a9073
@solomon.a9073 Ай бұрын
Praise the lord
@Indraprema
@Indraprema 18 күн бұрын
A very nice,pleasant and meaningful song Praise be to God 🙏
@joejudah5320
@joejudah5320 9 ай бұрын
How many years......???!!! Since I enjoyed this BEAUTIFUL+ MEANING FULLLLL SWEET 🥰 ✝️ song 🔥💪👑‼️. ....( I Heard this song and enjoyed in my college. ...days....🥲🥲🥲🌈🪔🪔🪔💟🕎✝️...TQ for this ULTIMATE SONG 🔥.
@TSubaja-up9ct
@TSubaja-up9ct 7 ай бұрын
Thanks lord once more give chance to hear it
@simonraj6312
@simonraj6312 2 ай бұрын
OLD IS GOLD
@babynagar7461
@babynagar7461 11 ай бұрын
God bless 🙏 nice voice song
@joejudah5320
@joejudah5320 9 ай бұрын
All praises, Honour and GLORY to JESUS CHRIST...for I got a chance of hearing this Golden song of FAITH.❤... ✝️. We heard in our youth prayer cell this song by SATHYA VASANAM , the great RADIO BROAD CAST🙋💪🌞👑🕎✝️
@Talent-23
@Talent-23 9 ай бұрын
Forward to your friends
@ajangeldesignstailoringcla3498
@ajangeldesignstailoringcla3498 2 ай бұрын
God bless you
@Talent-23
@Talent-23 11 ай бұрын
Faith in God
@celineswaminathan7494
@celineswaminathan7494 5 ай бұрын
🙏🔥💪🚂🇮🇳
@samuvelnadar3527
@samuvelnadar3527 16 күн бұрын
Spurs
@priscillaj3256
@priscillaj3256 22 күн бұрын
Lyrics?
@Talent-23
@Talent-23 8 күн бұрын
lyrics available in the description
@vanianurathavijithan4527
@vanianurathavijithan4527 7 ай бұрын
Highstoborn Bad Own way Kid adult hv this sin😮 Then satan Bad attack them More sins begin Bt they a in very bad Can’t hear Cant Love Can’t join 😮 Lord only them near as holyworks❤ Then they accept Love 💕 lord only some They must increase their 💕 love Own cut 😢own wayup is very danger Nothing them MAD Sins 🆙 Powerholy move Lord watch them
@ukraputhiran1934
@ukraputhiran1934 7 ай бұрын
இந்த பாடலை எழுதி வெளியிட்டு சுமார் 38 வருடங்கள் இருக்கும்.. இதை முதலில் பாடியவர்.. Bro. குருஸ் திவாகரன்.. ✍️ தமிழன் ஜெர்மனி
@philomenajerona4419
@philomenajerona4419 2 ай бұрын
Super song
Meetpin Geethangal Vol 2 Song By Rev, Cruz Divakaran
5:26
Hallan Rocks
Рет қаралды 4,8 М.
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 16 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 54 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 47 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 16 МЛН