விசுவாசிகளே எச்சரிக்கை! ஒரு போதகரின் நியாயமான மனக்குமுறல் | சபைகளை குறிவைக்கும் தந்திரம் | TCN Media

  Рет қаралды 69,201

Tamil Christian Network

Tamil Christian Network

Күн бұрын

Пікірлер: 293
@francis5515
@francis5515 3 жыл бұрын
சகோதரரே நீங்கள் சொல்வது உண்மைதான். ஊழியர்கள் என்கிற பெயரில் புதிய ஆத்தமாக்களைத் தேடாமல். இன்னொரு சபைக்குப் போகின்ற விசுவாசியை தேடுகிறார்கள்.இதை நான் கண்டிக்கிறேன். சகோதரரே தங்கள் பேச்சு பிரயோஜனமுள்ளது. தங்கள் ஊழியம் சிறப்படையும். May God Bless You, your family and your ministry. Praise the lord
@megalajoseph4082
@megalajoseph4082 Жыл бұрын
Excellent pastor. Thanks a. Lord.
@wilsonsathya7
@wilsonsathya7 2 жыл бұрын
கிறிஸ்துவுக்குள் என் அன்பார்ந்த விசுவாசிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பிசாசியும் அவனுடைய ஊழியக்காரர்களும் பெருகி கிடக்கிறார்கள்.நம்முடைய மார்க்கத்தையும்,நம்முடைய ஊழியங்களையு கெடுப்பதற்கு சபைக்குள்ளே வெள்ளாட்டு தோலை போட்டுகொண்டு மேய்ப்பர்கள் என்று சொல்லிக்கொண்டு ஓநாய்கள் திரிகிறார்கள்.நாம் மிகுந்த ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்கவேண்டும்.விழித்திருங்கள் ஜெபியுங்கள் ஊழியம் செய்யுங்கள்.
@shankar-kt6zx
@shankar-kt6zx 2 жыл бұрын
விசுவாசிகளை தெளிவுபடுத்த மிகவும் அருமையான பதிவு இது போன்று இன்னும் அனேக வீடியோக்கள் நீங்கள் பதிவு செய்யுங்கள் . சம்பாதிக்க கூடிய விசுவாசிகள் ஊழியம் செய்கிறோம் என்று இது போன்ற போட்டி பொறாமையில் பிரிந்து போனவர்கள் மற்றும் மேலிடம் பாராட்டவேண்டும் என்று பணபலத்தில் இருப்பவர்கள் இவர்களையெல்லாம் அரவணைத்து எற்கனவே இருக்கும் சபைக்கு இடையூராக இன்னொரு ஊழியம் செய்கிறார்கள்.சபை இல்லாத கிராமங்களுக்கு செல்லுங்கள் என்று அது குறித்தும் வீடியோ போடுங்கள் அய்யா நன்றி
@glorychristopherglorychris4085
@glorychristopherglorychris4085 2 жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah
@sis.babyfrancisragu1725
@sis.babyfrancisragu1725 3 жыл бұрын
உண்மையான கருத்துக்கள், சபையாா்கள் கேட்டு உணா்வடைய வேண்டும். தேவனுக்கும் தேவன் தந்த சபைப்போதகருக்கும் கீழ்படிந்து சாட்சியாகயிருத்து தேவனை மகிமைப்படுத்தவே நாம் அழைக்கப்பட்டடுயிருக்கிறோம்.
@christinaramesh6963
@christinaramesh6963 3 жыл бұрын
This is happening everywhere. People look for fancy things in churches. வார்த்தை அல்ல அவர்கள் வீழ்வது வீன் பேச்சுகளில் வீண் ஆடம்பரங்களிலும் ஆட்டம் பாட்டங்களிலும். சத்தியத்தை சத்தியமாய் சொல்லும் சபைகளில் கொஞ்சம் ஆத்துமாக்களே உள்ளனர்... ஜனங்களை கொள்ளையடிக்கும் போதகர்கள் சபை சபையாய் அழிகிற கூட்டமும் தேவனுக்கு பதில் சொல்ல வேண்டும்.
@livingwaterchurchmadurai6061
@livingwaterchurchmadurai6061 3 жыл бұрын
அவர்களுக்கு (உங்களை நடத்துகிறவர்களுக்கு) கீழ்ப்படிந்து அடங்குங்கள் (எபிரெயர் 13:17)
@elumalaielumalai1247
@elumalaielumalai1247 3 жыл бұрын
Brother nagal kelpadudhu indru kadanaga ullom , pastor ellam ippoludhu pana asai ullavargal agi vittargal
@rajasimon8976
@rajasimon8976 3 жыл бұрын
நல்ல தேவையான பதிவு. நன்றக
@indhumathi72
@indhumathi72 3 жыл бұрын
ஸ்தோத்திரம் paster இது உ ன்மை தேவன் அவர்களை தேவன் மன்னித்து விடுவிக்கடடும் 🙏🙏
@ehm-worshipcentre5995
@ehm-worshipcentre5995 3 жыл бұрын
மந்தைகளைத் தப்பவிடாத ஓனாய்கள் வரும் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே நாம் அனைவரும் எச்சரிக்கையாய் இருப்போம். தங்கள் தங்கள் போதகருக்கு உண்மையாய் அடங்கி இருப்போம்
@jabasteenchallan4094
@jabasteenchallan4094 3 жыл бұрын
கர்த்தருடைய நமத்தினல் நல்ல ஆலோசனை தந்தா மாஸ்டருக்கு நண்றி
@poosaipanti4356
@poosaipanti4356 3 жыл бұрын
என்ன மாஷ்டர் சமயல் மாஷ்டர்
@anniedaviddurai9400
@anniedaviddurai9400 3 жыл бұрын
மாஸ்டர் இல்ல பாஸ்டர்
@Jaison_Aswin
@Jaison_Aswin 3 жыл бұрын
எபிரெயர் 10:25- Hebrews 10:25 25 - சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். 25-Let Us Not Give Up *Meeting* Together, As Some Are In The Habit Of Doing, But Let Us Encourage One Another--and All The More As You See The Day Approaching.
@billykumar6617
@billykumar6617 3 жыл бұрын
ஒரு போதகர் தன்னுடைய சபை மக்களை அன்போடு நேசித்து நல்லமுறையில் வைத்திருந்தால் ஏன் அவர்கள் (சபைமக்கள்? போகிறார்கள். அதையும் மீறி அவர்கள் போகிறார்கள் என்றால் அவர்களுடைய எதிர்பார்ப்பு பக்திக்கு அப்பாற்பட்டதாகயிருக்கும். மேலும் இப்படிப்பட்ட காரியங்கள் பப்ளிக்கு வரவேண்டியதில்லை மதிப்பிற்குரிய லாரன்ஸ் ஐயா. உங்களை நன்கு தெரிந்த உங்களது பக்கத்து ஊர்க்காரன். நீங்கள் சொல்கிறாமாதிரி தாங்கள் இருக்கும் ஊரில் ஒருவாரம் சபையில் பார்ப்பவரை அடுத்தவாரம் அந்த சபையில் பார்க்க முடியாது எத்தனை பெந்தேகொஸ்தே பாஸ்டர்கள் Csi விசுவாசிகளை பிடித்துக்கொண்டு போயிருக்கிறார்கள் அதையும் பேசலாமே .தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும். அடுத்தவன் அஸ்திபாரத்தில் வீடுகட்டுகிறவர்கள்தான் 95%இருக்கிறார்கள்
@kumaravel245
@kumaravel245 3 жыл бұрын
இவருடைய சபைக்கு csi மக்கள் மாரநாதா மக்கள் இப்படி அனேக மக்களை இழுத்திருக்கிறார்
@rajkumar-pr8bi
@rajkumar-pr8bi 2 жыл бұрын
Praise the lord jesus christ, you told the truth. Thank you brother
@rajank6140
@rajank6140 3 жыл бұрын
ஐயா தயவு செய்து சபைக்குள்ளான காரியங்களை சமூக வளைதளங்களில் பதிவிடாதீர்கள் pls pls pls 🙏🙏🙏🙏
@henson5916
@henson5916 3 жыл бұрын
This is not important message
@jeffyr8454
@jeffyr8454 3 жыл бұрын
Yes. Correct
@erodebethesdaselvan5291
@erodebethesdaselvan5291 2 жыл бұрын
சரியாக சொன்னீங்க அய்யா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@lukkaarulraj8825
@lukkaarulraj8825 Жыл бұрын
உண்மையான பதிவு
@m.henrymartin.2549
@m.henrymartin.2549 3 жыл бұрын
மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் தானே சகோதரரே உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் ஆதி கிறித்தவர்களின் ஊழியம் தற்போது பின்பற்ற வேண்டும் தானே சகோதரரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 3 жыл бұрын
@ ஹென்றி: அதாவது கிறிஸ்து அறிவிக்கப்படாத இடங்களிலும், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத புதிய ஆத்துமாக்களை தேடியே *சுயாதீன ஊழியம்* இருக்க வேண்டும். இதை விட்டுவிட்டு, வேறு சபைக்கு செல்லுகிற சபை விசுவாசிகளை தனது கூட்டத்துக்கு வாருங்கள் என்று கண்டிப்புடன் அழைப்பது: *அடுத்த மந்தையில் ஆடு திருடுகிற ஊழியம்* எனப்படும். இதை சபை மக்களாகிய கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@m.henrymartin.2549
@m.henrymartin.2549 3 жыл бұрын
@@Thenseemai-yz4tx உண்மைதான் சகோ இன்றைய காலகட்டத்தில் பிரபலமான ஊழியர்கள் என்று தம்பட்டம் அடித்து வருகின்ற அனைவரும் இதேபோல் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் தானே. விசுவாசிகள் அனைவருக்கும் விழிப்புணர்வு தந்து நல்ல வழிகாட்டுதல் தந்து உதவுங்கள் இப்படி புலம்பல் தவிர்க்க முடியும் தானே. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நற்செய்தி தமிழ் நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் அறிவிக்க வேண்டும் தானே. அறுவடை மிகுதியாக இருக்கும் போது அது குறித்து அறிந்து உபவாசம் இருந்து ஜெபித்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும் தானே சகோதரரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏
@amalanamali2317
@amalanamali2317 3 жыл бұрын
நான் ஆவிக்குரிய நல்ல வாழ்கை வாழ்ந்தேன். என் வாழ்கையைக் கெடுத்தது ஒரு ஊழியக்காரன். இப்பொது நான் வீட்டில் இருந்து தேவனை ஆராதிக்கின்றேன். என்னைக் கெடுத்தது ஊழியக்காரணா? பிசாசா? எல்லாவற்றிற்கும் பசாசைச் சாட்ட வேண்டாம். வேதமும் அதைச் சுட்டிக் காட்டுகின்றது.
@jebasamuel3853
@jebasamuel3853 3 жыл бұрын
புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை (கண்டிப்பை) வெறுக்கிறவனோ மோசம்போகிறான். நீதிமொழிகள் 10:17
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZqnq4Gor5qSmZY
@shankar-kt6zx
@shankar-kt6zx 2 жыл бұрын
உங்களைப்போன்று சுயநலமில்லாத ஊழியர்கள் அபூர்வம்... அய்யா வாழ்த்துக்கள்....
@suthakaranramadas8926
@suthakaranramadas8926 3 жыл бұрын
நல்ல ஆலோசனை மிக மிக பிரியோஜனம் GOD BLESS YOU. GLORY TO JESUS
@samathanaprapusamathanapra7007
@samathanaprapusamathanapra7007 3 жыл бұрын
உண்மைதான் பாஸ்டர் எங்கள் சபையை உடைத்துவிட்டார்கள் அறுபது பேர் வந்தார்கள் இப்போ பத்துபேர் வர்ராங்க எனக்காக ஜெபிங்க பாஸ்டர்.
@gituamirsakthismithkrish6473
@gituamirsakthismithkrish6473 3 жыл бұрын
அப்பா இந்த சபை மீது உங்க இரக்கம் இறங்கட்டும் அப்பா மீண்டுமாய் ஆத்துமாக்களால் நிரம்புவீராக ஆமென்
@wildanimals765
@wildanimals765 3 жыл бұрын
தயவு செய்து இந்த கள்ள போதகர்களிடம் இருந்து கிறிஸ்தவ மதத்தை மற்றும் கிறிஸ்தவ மக்களை பெண்களை பாதுகாக்க வேண்டும்.
@estheresther9575
@estheresther9575 2 жыл бұрын
Amen jabame jayam tharum jabippom ouvaruvaru 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@RAJKUMAR-jb3mi
@RAJKUMAR-jb3mi 3 жыл бұрын
உண்மை. நல்ல உற்சாகமூட்டும் ஆலோசனை.
@amalandineshkumar968
@amalandineshkumar968 3 жыл бұрын
கர்த்தருடைய வார்த்தையை நன்கு கற்பிக்க வேண்டும் .அதனால் சிதறி போக மாட்டார்கள்.நிச்சயம் இப்படிப்பட்ட விழிப்புணர்வு தேவை பாஸ்டர்.தொடர்ந்து பேசுங்கள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZqnq4Gor5qSmZY
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZqnq4Gor5qSmZY
@vinothkumarkumar2193
@vinothkumarkumar2193 2 жыл бұрын
Nice message paster its all glory to Jesus Christ only , we all support you paster ,all are should come to church and they should realized them self
@WelcomeYouth
@WelcomeYouth 10 ай бұрын
அருமை
@vethamuthuvethamuthu1406
@vethamuthuvethamuthu1406 3 жыл бұрын
கள்ள ஊழியர்கள் கள்ள விசுவாசிகள் தண்டனை உண்டு உங்கள் பாரத்தையும் இயேசு அறிவார்
@madhanjacob115
@madhanjacob115 3 жыл бұрын
பாஸ்டர் நீங்க சொல்லுகிறது உண்மை அந்த குழு பேரு gospel sosity இவர்களுக்கு எச்சரிக்கை
@shankar-kt6zx
@shankar-kt6zx 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள விளக்கம்
@jesusmyfather5676
@jesusmyfather5676 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ only, praise the Lord Jesus Christ only,
@ambrosee7522
@ambrosee7522 2 жыл бұрын
My diyar sir u mast pry only jesus christe bless all membars God House
@antonyjosephine494
@antonyjosephine494 3 жыл бұрын
Nalla msg.. Thank you Lord 🙏
@glorybena5752
@glorybena5752 2 жыл бұрын
Thank you pastor correctly you said.
@buvanaraj9857
@buvanaraj9857 3 ай бұрын
Karthar yarai mun kuritharo avarkal sabaikku varuvarkal. Karthar parthukolvar. Don't worry.
@gnanapaulministriesindia1840
@gnanapaulministriesindia1840 3 жыл бұрын
Nice words according to the Bible pastor..May God bless you abundantly. Let's join together for Christ.
@jayalakshmi7410
@jayalakshmi7410 2 жыл бұрын
Corect pastor
@pandabuddy3055
@pandabuddy3055 3 жыл бұрын
எல்லாருக்கும் ஸ்தோத்திரம் என்று சொல்ல கூடாது உதடுகளின் காளைகளாகிய ஸ்தோத்திர பலியை தேவனுக்கு எரெடுங்கள் என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது ஸ்தோத்திர பலியிடுகிறவன் கர்த்தருக்கு மகிமையை செலுத்துகிறான் என்று எழுதப்பட்டுள்ளது என் மகிமையை. விக்கிரகன்களுக்கும் வேறு ஒருவருக்கும் கொடுக்க மாட்டேன் என்று எழுதி இருக்கிறது நான் மிகவும் தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன் மனிதர்களுக்கு ஸ்தோத்திரத்தை பயன்படுத்த வேண்டாம் praise the Lord என்று சொல்லலாமே
@vijayad1724
@vijayad1724 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே நீங்க ஒழுங்காக சபையின் ஆராதனை நடத்தினா உங்கள் சபையார் ஏன் போகிறார்கள் ஊழியக்காரர் என்ன கடவுளா நீங்க கர்த்தருக்கு கீழ்ப்படிய கற்றுக் கொடுத்திருந்தா இப்படி புலம்ப தேவையில்லை முதலில் உங்களை சோதித்து அறியுங்கள் ஊழியத்தை வியாபாரமாக்காதீர்கள்
@pandabuddy3055
@pandabuddy3055 3 жыл бұрын
@@vijayad1724 யாருக்கு இந்த அறிஉரை எனக்கு ஏன் இந்தப்பதிவு நான் என்ன சொன்னேன் நீங்கள் என்ன சொல்லு கிறீர்கள்
@billykumar6617
@billykumar6617 3 жыл бұрын
நாம் ஸ்தோத்திரம் என்று சொல்லக்கூடாது. ஸ்தோத்திரம் செலுத்துவது தேவனுக்கு மட்டுமே. மற்றவர்களைக்காணும்போது உங்களுக்கு சமாதானம் என்றே கூவேண்டும்
@pandabuddy3055
@pandabuddy3055 3 жыл бұрын
@@billykumar6617 உண்மை
@manimaranmanimaran7999
@manimaranmanimaran7999 3 жыл бұрын
நல்ல செய்தி
@justindunson9397
@justindunson9397 3 жыл бұрын
இவங்களுக்கு ஆத்துமா மேல பாரமில்லை வருமானம் குறைந்துவிடுமே என்கிறபாரம் இவர்கள் தொழில் இது கடை தொடங்கி கஷ்டப்பட்டு தொழில் முன்னேறி வரும் போது பக்கத்தில் இதே கடை தொழிலை வேறு ஒருவன் தொடங்கி இவருடைய கஸ்ட்டமரை புதிதாக தொடங்கினவன் கொண்டு போனால் தொழிலில் வருமானம் குறைவது மாதிரி இதன் பேர் ஊளியமும் அல்ல இவர்கள் அழைக்கப்பட்டவர்களும் அல்ல இவர்கள் Csi காரங்களை ஏமாற்றி கூட்டீட்டு போறாங்க இவரை விடவும் பெரிய பிராடு அவரை ஏமாற்றி கொண்டுபோகிறான் எல்லாமே பிளைப்பு
@gilbertsolomon1270
@gilbertsolomon1270 2 жыл бұрын
Dear brother justin dont compare church with business,you are answerable to god.
@thebibleloversmedia
@thebibleloversmedia 3 жыл бұрын
Glory to God.. 100% Correct
@usharajasekar9453
@usharajasekar9453 3 жыл бұрын
PRAISE THE LORD JESUS🙏 AMEN🙏 AMEN🙏 JESUS ANBAYIRUKIRAR. INTHA ANBU OOLIYARGALIL PAKA VENDUM. ANBU MATUM IRUNTHA SABA SITHARADIKATHU. ELLA OOLIYARGALEYUM SOLLAMUDIYATHU. PASTOR NINGA SONNATHU UNMAI.JABATHINAL JAYAM EDUKALAM. GOD BLESS YOU🙏 AMEN🙏 Hallelujah🙌🙏🙏
@c.stephendhanakumar3283
@c.stephendhanakumar3283 3 жыл бұрын
Praise the Lord. Believe in Jesus. Last day's be careful. Jesus said watch and pray.
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 жыл бұрын
Greetings to you in the name of our lord Jesus Christ. Anything not done out of love is a sin. The whole Bible is about practicing love Peace be upon us
@vanajarani327
@vanajarani327 3 жыл бұрын
ஊழியக்காரனுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று எங்கேயும் வசனம் சொல்லவில்லை கர்த்தருடைய கரத்தில் அடங்கியிருக்கும் படி தான் வேதம் சொல்கிறது நீங்கள் ஊழியக்காரன் அல்ல கர்த்தருடைய வேலைக்காரன் என்கிற உணர்வு முதலாவது உங்களுக்கு இருக்கட்டும் தோட்டத்தை காத்துக்கொள்ள நீங்கள்தான் மிகத் தெளிவான வர்களாக இருக்க வேண்டும் உங்கள் வீட்டில் போதுமான ஆகாரம் இருந்தால் வேறு எங்கேயும் விசுவாசிகள் போக மாட்டார்கள் இன்னும் இருபது விசுவாசிகள் முப்பது விசுவாசிகள் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் இரட்சிக்கப்பட போகிறார்கள் அதற்கு நீங்கள் முதலாவது ஆயத்தமாகுங்கள் ஊழியர்கள் முதலாவது ஒரு மன படுங்கள் அது போதும்
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZqnq4Gor5qSmZY
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZqnq4Gor5qSmZY
@prabhususai8666
@prabhususai8666 3 жыл бұрын
5 அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். 1 பேதுரு 5:5 6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். 1 பேதுரு 5:6 வாசிக்கிறவன் சிந்திக்ககடவன்
@ps.johnlawrenceofficial..1508
@ps.johnlawrenceofficial..1508 3 жыл бұрын
Please read. Hebrew :13:17🙏👍
@vanajarani327
@vanajarani327 3 жыл бұрын
@@ps.johnlawrenceofficial..1508 நடத்துகிறவர்கள் என்றால் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே நடத்துகிறவர் கர்த்தர் மனுஷன் அல்ல அவனை நடக்கவேண்டிய வழியிலே நான் அவனை நடத்துவேன் என்று வேதம் சொல்கிறது நடத்துவது என்றால் அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுப்பது அவர்களை விசாரிப்பது அவர்களுக்கு உதவி செய்வது அதுதான் நடத்துவது நம்மை நடத்துவதற்கு கர்த்தர் பரிசுத்த ஆவியானவரை கொடுத்திருக்கிறார் ஜனங்களுக்கு தேவனை காண்பித்து கொடுங்கள் இரட்சிப்பு கர்த்தருடையது அபிஷேகம் அவருடையது பரலோகராஜ்யம் அவருடையது நீங்களெல்லாம் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்
@JesusRisenMediaSurandai
@JesusRisenMediaSurandai 3 жыл бұрын
நன்றி பாஸ்டர் லாரன்ஸ் ஆலங்குளம் தென்காசி மாவட்டம்
@michaelsm6317
@michaelsm6317 3 жыл бұрын
சத்தியத்தையும் விசுவாசத்தையும் ஜெபத்தையும் சொல்லுங்க அண்ணா சுவிசேஷம் நம் எல்லோர் மேலும் விழுந்த கடமை
@IawernceJoshuva
@IawernceJoshuva 2 жыл бұрын
PRAISTHELIRDKAERNVEISMLAWRTNCRJOSJUBAPRSURREQSUIYBREAKTHROUIYHGHSLKIRHAMMRMIMOEIMCHENNSIREOLTDOONWSCALEB7305734361
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 жыл бұрын
Understanding our lord is the only solution. Our lord's attributes should be the essence of preaching his words.
@karthikds27
@karthikds27 3 жыл бұрын
Thanks brother jesus christ will bless you and your ministries brother
@mary9n945
@mary9n945 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fmbEi6d7fLOfqdU
@sylviyaevelin8994
@sylviyaevelin8994 3 жыл бұрын
Praise the Lord Amen Glory to God Amen
@mercyadouress3752
@mercyadouress3752 3 жыл бұрын
Praise the lord, pastor In the name of Jesus true true word, good advice .
@mary9n945
@mary9n945 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fmbEi6d7fLOfqdU
@gituamirsakthismithkrish6473
@gituamirsakthismithkrish6473 3 жыл бұрын
Thanks pastor nice advice pastor
@sjohnmanuel
@sjohnmanuel 3 жыл бұрын
If some one wants to fullfill GREAT COMMISION of Christ, let them go among unbelievers ... There is no point telling the gospel to believers of Christ....
@gloryachshal3640
@gloryachshal3640 3 жыл бұрын
This is True !!pas..hebrews 13:17
@sathishs686
@sathishs686 3 жыл бұрын
Praise the lord 🙏🙏🙏
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 3 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZqnq4Gor5qSmZY
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZqnq4Gor5qSmZY
@kalaiselvikalaiselvi2602
@kalaiselvikalaiselvi2602 3 жыл бұрын
Amen this video has very nice good super message TQ pa amen may God blessed u Jesus loves u bro good
@shalomorchestra9876
@shalomorchestra9876 3 жыл бұрын
ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்..வியாபாரம் செய்கிறவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவார்கள்..
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 жыл бұрын
Praise the lord ✝️🙏
@eedenministriesindia2437
@eedenministriesindia2437 3 жыл бұрын
Ayya now a days this is common among some Pastors. We wilk Pray for these Pastors should change their attitudes. God is good all the time.
@christrevelationmessage
@christrevelationmessage Жыл бұрын
கண்ணா இன்று ஊழியர்கள் ஒளியின் தூதன் உடைய வேஷத்தை தரித்துக் கொண்டு ஊழயம் செய்கிரார்கள் உங்களையும் சேர்த்துதான் கூருகிறேன் இன்று யார் ஊழியக்காரர்கள் ஒருவனும் இல்லை காணிக்கை தசமபாகமும் தான் அவர்கள் நோக்கம் எங்கே காலேஜி கட்டலாம் ஆஸ்பத்திரி கட்டலாம் கிளைகளை பரப்பலாம் இப்படிதான் இருக்கிறார்கள் இன்று விசுவாசிகள் முட்டாளாக வைத்திருக்கிறார்கள் ஊழியர்கள் ஊழியர்களே உங்களுக்கு ஜயோ என்று வேதம் கூறுகிறது
@jeanperera4882
@jeanperera4882 3 жыл бұрын
Pastor very correct god bless your ministry and we will mention in our prayer 🙏
@santhiraman9452
@santhiraman9452 3 жыл бұрын
Praise the lord pastor thank you pastor
@augustineaugustine9808
@augustineaugustine9808 3 жыл бұрын
மிகுந்த வேதனை 😭😭
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZqnq4Gor5qSmZY
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
இவர் தப்புதப்பா பேசரதுதான் மிகுந்த வேதனை kzbin.info/www/bejne/fZqnq4Gor5qSmZY
@augustineaugustine9808
@augustineaugustine9808 3 жыл бұрын
என்ன தப்பு தப்பா பேசி இருக்கார் பிரதர்?
@davidson5557
@davidson5557 3 жыл бұрын
Thank you Pastor
@mary9n945
@mary9n945 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fmbEi6d7fLOfqdU
@antonyantony8012
@antonyantony8012 3 жыл бұрын
Thanks Pastor, it's a important message to Believers....
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
Wrong message...not biblical
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
Yes important message to his believers ...Not the believers in CHRIST...
@judahgnanaprabhu.a6124
@judahgnanaprabhu.a6124 3 жыл бұрын
இவரை நான் பார்த்திருக்கிறேன்..
@jarmstrong8562
@jarmstrong8562 3 жыл бұрын
Praise the Lord brother
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZqnq4Gor5qSmZY
@rezoyam7392
@rezoyam7392 3 жыл бұрын
Amen
@bhaskarwilliams352
@bhaskarwilliams352 3 жыл бұрын
Praise the lord 🙏 God bless you 🙏 Amen
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 жыл бұрын
Obey our lord
@jeraldcool6565
@jeraldcool6565 3 жыл бұрын
Ok pastor engada sambaila iruke uliya karar verum paanam paanam alaidhu ... panakarargalukku oru maathari eazaai galukku oru maathari ippdi pattawargal sabaiki poradai vida vera sabaiki poradhu nallam thane
@gracesundarsingh6051
@gracesundarsingh6051 3 жыл бұрын
Arumai arumai Pastor 🙏🙏🙏 it's true God bless you and your family and ministry 🙏🙏
@rajendrant6424
@rajendrant6424 3 жыл бұрын
C S I சபையே நிரந்தரம்
@harishharish9774
@harishharish9774 3 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல போதகர் என்றால் ஏன் இவ்வளவு பெரிய கலக்கம் உங்களுக்கு
@carolinejoseph6107
@carolinejoseph6107 3 жыл бұрын
He is a good pastor, that y saying this!!
@mariaclement-official9875
@mariaclement-official9875 3 жыл бұрын
Leave it up to God Pastor.. God knows the best and to do the best.. No matter how big is the enemies tent.. God will guide the one who is with him.. Don't worry of your church, Worry about god's Church.. Don't worry about your ministry , worry about God's ministry then God will lead you..
@mary9n945
@mary9n945 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fmbEi6d7fLOfqdU
@michaelrajjackson3106
@michaelrajjackson3106 3 жыл бұрын
6 - விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், 7 - சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்: 8 - நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்..... 10 - நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 11 - உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன் மத்தேயு 23:6,7,8,10,11
@ytGAMEING53
@ytGAMEING53 3 жыл бұрын
Amen 🙏 Appa
@JPMANI
@JPMANI 2 жыл бұрын
நல்லபதிவு
@kamali9898
@kamali9898 3 жыл бұрын
மேய்ப்பன் எல்லாரும் சத்தியமாக நடப்பதில்லை.
@jmdarul6252
@jmdarul6252 3 жыл бұрын
You could have been born in the church, have served in the church, have been baptized in the church, you could have married in the church, sing in the church, preach in the church, died in the church, even been veiled in the church and still ended up in hell, because you were only in the church and not in Christ. It is necessary to be born again, take up our cross and follow Jesus .(Luke 9:23-27)
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
100% True..
@rajendraprasad2436
@rajendraprasad2436 3 жыл бұрын
கடைசி கால அறிகுறிகள். இவைகளெள்லாம் சம்பவிக்கவேண்டியதே , ஆனாலும் முடிவு உடனே வராது. மத்தேயு 24ம் அதிகாரம். வசனங்கள் நிச்சயம் நிறைவேறும்.
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZqnq4Gor5qSmZY
@parimalaksamuel9709
@parimalaksamuel9709 3 жыл бұрын
You are right ps.! People should read the word of god thoroughly well.Many christians dont have regular bible reading!Many false preachers are rising up these days!
@arulananthamelmo1570
@arulananthamelmo1570 3 жыл бұрын
ஐயா உங்களைப்போல நிறைய சபை வைத்திருப் போருக்கு மன அழுத்தம் வந்து விட்டது இதற்கு காரணம் சபைகள் கூட கூட வருமானம் குறைந்து விட்டன இதனால் ரெங்சன் காட்டரக் வருவதற்கு சான்ஸ் இருக்கு ஆகவே எங்காவது வேலைக்கு போய் உழைத்து குடும்பத்தைப் பாருங்க எல்லாம் சரியாகி விடும்
@yuvaraj5746
@yuvaraj5746 3 жыл бұрын
GLORY TO LORD 🙏🏻
@skabilarasanskabil1671
@skabilarasanskabil1671 3 жыл бұрын
Super 👌 brother
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 жыл бұрын
Worldly possessions is not the measure of blessings, it is the peace that illuminates in we practicing love
@ponsekar6266
@ponsekar6266 3 жыл бұрын
Pr unga manakumural devan arivar nalla avargakagavum serthu jebiyungal
@evelynpackia22
@evelynpackia22 3 жыл бұрын
Acts 20:28 “Watch out for yourselves, and for all the flock in which the Ruach HaKodesh has placed you as leaders, to shepherd God’s Messianic community, which he won for himself at the cost of his own Son’s blood. ஆண்டவர் சம்பாதித்த சபை. போதகர் அல்ல.
@jijin5895
@jijin5895 3 жыл бұрын
God met people through pastors .
@estherzina5151
@estherzina5151 3 жыл бұрын
Anththumakal kuranchu poachchu aadhaggama illa thasamabagam kuranchu poachchu varuthama. Soul is not only exist in churches. Many souls awaiting out of churches. Preach them who doesn't know about God's love.
@gloryn6482
@gloryn6482 3 жыл бұрын
Super pathivu pastor
@sanujustus7805
@sanujustus7805 3 жыл бұрын
👍👍
@maarimuthu7289
@maarimuthu7289 3 жыл бұрын
வணக்கம் சகோதரே இந்த வேத வாக்கியங்களை சொல்ல எனக்கு தகுதியில்லை முதலாவது தேவன் புதிய ஏற்பாட்டு ஊழியத்தை எல்லாவற்றையும் விட்டு தன்னை ( இயேசு) பின்பற்றி வந்த சீஷர்கள் ( அப்போஸ்தலர்) கையில் ஒப்புக்கொடுத்தார் சகோதரர் ரே நீங்களே ஊருக்கு ஒரு சபை ஆரம்பித்து அப்பாவி ஆத்துமாக்களை பரலோகத்துக்கு போக விடாமல் சீர்அழிக்கிரிர்கள் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று ஒரு வாஞ்சை இருந்தால் ஆத்துமாக்களை இரட்ச்சிப்புக்கு வழி நடத்தி கொலோசெயர் 1: 28 படி அங்கே அனுப்பி வைக்கவும் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@daisydurai681
@daisydurai681 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது போல் பாஸ்டர்கள் ஆண்டவரை அறியாத ஜனங்களை சந்திப்பதை விட்டு விட்டு Csi சபையில் உள்ள மக்களை வாருங்கள் என அழைத்துச்செல்லுகிறார்கள்.நீங்களும் பாஸ்டர் தானே இந்த வருத்தம் தேவையில்லை .ஆத்துமாக்கள்வேண்டும் என ஜெபியுங்கள். பக்கத்தில் உள்ள மந்தையில் இருந்து ஆத்துமாக்களை திருடாதீர்கள்...
@albertpaulrajraj7241
@albertpaulrajraj7241 3 жыл бұрын
மிகவும் சரியா சொன்னீர்கள். இன்று போதகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அநேகர் கத்தோலிக்க திருச்சபை மற்றும் தென்னிந்திய திருச்சபை களிலிருந்து ஏராளமான விசுவாசிகளை அன்று ஏவாளை சாத்தான் ஆசை வார்த்தைகளை சொல்லி ஈர்த்தது போல் தவறான கருத்துகளை சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. .
@muppalasrikarreddy5319
@muppalasrikarreddy5319 2 жыл бұрын
Is Their Any House Where They Don't Collect 10/100 % Good Fight Amoungst Yourself May The Lord Curse You Groups For Perishing Fast By Fighting Amoungst Yourselves
@jessikaaj4168
@jessikaaj4168 3 жыл бұрын
Yes brodhar 🙏🙏🙏🙏
@isaacjayachandran1037
@isaacjayachandran1037 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZqnq4Gor5qSmZY
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 3 жыл бұрын
Jesus Amen jesus
@publichealth5424
@publichealth5424 3 жыл бұрын
Brother, don't worry about cult Church & Pastors, you watch & Pray more hours kneel down daily You can't change any one, trust Jesus 100%
@sherindevika3678
@sherindevika3678 2 жыл бұрын
Supper
@sherindevika3678
@sherindevika3678 2 жыл бұрын
Aman
@sherindevika3678
@sherindevika3678 2 жыл бұрын
God bless you God all ways family thanks God
🔴🅻🅸🆅🅴 || Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || Jan 13, 2025
27:06
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 11 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН