No video

விசுவாசியின் கைப்பேசி - The believer's cell phone - Christian Short Film

  Рет қаралды 215,387

Mannangatti

Mannangatti

Күн бұрын

#Mannangatti #MobilePhone
விசுவாசியின் கைப்பேசி - The believer's cell phone - Christian Short Film
உதவாத களிமண்ணா ஓரத்துல கிடந்தோம்
உருவாக்கிய தேவனுக்காய் ஓடி ஓடி உழைப்போம்
(With a vision to build Lord's Kingdom)
Support Us
Do Subscribe our Channel
May God Bless You abundantly
For any detail ping us on : +91 95 00 51 50 97
Our Official Media Partner
NIJAM TV
Our Sincere Thanks To
Bro.D.Immanuel (Anbin Kural Ministries)
Bro.Julius.A.Richard Singh (Nijam Tv)
Ms.Esther Deepam(Mumbai)
Executive Producer
Pr.D.Francis Manuel
Director
F.L.Pravin Jim
Associate Director
Martin
Music
Ebi Samuel
Recorded At
W.Jerry Music Media (Nellai)
Mixing & Mastered
Rhema Records
Ebi Samuel (+919150893414)
Cinematography
John Diwahar
Poster Design
Arul Packiaraj
Our Sincere Thanks To
MANNANGATTI Production Crew

Пікірлер: 887
@victoriarosy2524
@victoriarosy2524 3 жыл бұрын
பாவம் என்றாலே கொலை,திருட்டு,குடி என்று கால காலமாஒரு List வச்சிட்டாங்க நாமளும் இந்த List la உள்ள பாவம் எதையும் செய்யலையே என்று சப்ப கட்டு கட்டிடட்டு இருக்கோம் ஆனால் ஆண்டவர்கிட்ட இருந்து நம்மள பிரிப்பது எல்லாமே பாவம்தான் என்று அழகாக சொன்னிங்க தம்பி உங்க முயற்சியை இயேசுராஜா ஆசிர்வதிப்பாராக
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for ur encouraging words,Keep sharing and Support our upcoming videos,God Bless You
@creativeideas3068
@creativeideas3068 3 жыл бұрын
Super
@benial1750
@benial1750 Жыл бұрын
சபை ஒழுக்கம் என்ன என்பதையும், இந்த செல்போன் எப்படியெல்லாம் தேவனுக்கு பிரியமில்லாத நிலையை உருவாக்குகிறது என்பதையும், அழகாக கோர்வையாக குரும்படம் - எடுத்ததற்கு.நன்றி ,இந்த தவறை மறுபடியும் நான், செய்யகூடாது என்று உணர்வு குறும்படம் மூலம் கிடைத்ததுக்கு நன்றி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@RAVIKUMAR-rd6qn
@RAVIKUMAR-rd6qn 3 жыл бұрын
சர்ச்சுக்குள் போரதுக்கு முன்னாடியே பாஸ்டர் முதல் விசுவாசிவரை உள்ள அனைவரும் செல்போனை சுச்ஆப் செய்வது மிகவும் நல்லது..கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.அல்லேலூயா
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 3 жыл бұрын
இதுக்கு தான் நான் சர்ச்க்கு செல் கொண்டு போகவே மாட்டேன்
@gospeltami5683
@gospeltami5683 3 жыл бұрын
சர்ச்ல இருக்கும் போது தல போற விசயம் வராது.. அப்படி வந்தாலும் அதற்கு கர்த்தர் நம்மை விட்டு குடுக்க மாட்டார்.. இது எப்போதும் நான் நினைவில் வைத்துக் கொள்ளும் விசயம்.. உங்களது இந்த முயற்சி அருமையானது.. கர்த்தர் நிறைவான பலன் தருவாராக.
@dastanvasanth4620
@dastanvasanth4620 3 жыл бұрын
Unmayave visuvasinnu sollikka vekkappada vendiya visayangal. Unmaya velikatirukkeega. God bless you.
@hemavathy6397
@hemavathy6397 3 жыл бұрын
Arathanai padal super video vum super reality ya iruku nalla msg iruku
@navamanicharles6061
@navamanicharles6061 3 жыл бұрын
Super super super
@logananthanmadhu446
@logananthanmadhu446 3 жыл бұрын
Usful message brother
@pravinf.l.2858
@pravinf.l.2858 3 жыл бұрын
Thank you, keep sharing and support our upcoming videos, please pray,God bless you
@navamanicharles6061
@navamanicharles6061 3 жыл бұрын
100/100 V. Good
@richerdrich9433
@richerdrich9433 3 жыл бұрын
Jesus is the lord , Nice bro
@juliedharmaraj8813
@juliedharmaraj8813 3 жыл бұрын
Hai praveen superrrrr thought. I expect more videos.from manangatti😁😁😁.
@Immanuel780
@Immanuel780 3 жыл бұрын
மேலும் பல நல்ல கதாப்பாத்திரங்களுடன் வேதத்ததை விளக்கும் வகையில் நாடகங்களை இயக்கவும். வாழ்த்துக்கள்
@shanthijulius63
@shanthijulius63 3 жыл бұрын
Church is a holy place Sunday is the day where we should give our time for God We should switch off the phone while were in church . Everyday were in phone but for this one day we should switch off phone and listen to service.
@anithaselvam003
@anithaselvam003 3 жыл бұрын
Semmaya irunthuchu
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@herbalnewschannel5950
@herbalnewschannel5950 3 жыл бұрын
Amen
@12seenasm66
@12seenasm66 3 жыл бұрын
Very thoughtful film
@jchisctech727
@jchisctech727 3 жыл бұрын
Marvelous
@nanbanyt5163
@nanbanyt5163 3 жыл бұрын
Correct skit super
@ponsekar6266
@ponsekar6266 Жыл бұрын
Andavarudaiya ariyamakkalukku ariyathanthathukku romba nantri thank u sthothram Amen
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 2 жыл бұрын
மனமகிழ் மன்றங்கள் போன்று இன்றைய திருச்சபைகள் ஆராதனை நடத்திக் கொண்டிருக்கின்றன; ஆண்டவரின் வேதவசனங்கள் நம்மை உருவக்குத்தி நித்திய பாதையின் வழி நடத்த வேண்டும்.
@keziah1775
@keziah1775 3 жыл бұрын
Really correct anna you said the truth we should give the first place to Jesus Christ
@pravinf.l.2858
@pravinf.l.2858 3 жыл бұрын
Thanks for your loving word,Keep sharing and support our upcoming Videos God bless you.
@sweetshiva88
@sweetshiva88 3 жыл бұрын
Very nice good enu more vdo upload panuinga team please god bless you more and more
@ebanjero3022
@ebanjero3022 3 жыл бұрын
மிகவும் அருமையான கருத்து. இன்று அனேகர் செய்யும் தவறை எடுத்து சொன்னதுக்கு நன்றி
@sarahkezia9729
@sarahkezia9729 3 жыл бұрын
Super👍 really good msg
@jebasheba3920
@jebasheba3920 3 жыл бұрын
Super
@fcimitator9975
@fcimitator9975 3 жыл бұрын
Super brooooo
@hvkdaisypaul
@hvkdaisypaul 3 жыл бұрын
Semma bro epdi சொல்றது vera level போங்க.... சவுக்கடி எல்லாருக்கும் church கு போற எல்லாரும் கண்டிப்பா இத பாக்கணும் 🥰🥰🥰🥰🥰🥰
@monishachimham34
@monishachimham34 3 жыл бұрын
kzbin.info/www/bejne/p6iopJJvjs6ChtU பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியில் அவனை நடத்து.முதிர் வயதிலும்.he won't depart from it 2 and half years old - Daniel story
@ManiMani-yx8th
@ManiMani-yx8th 3 жыл бұрын
Super God Bless you👌
@psalmstv325
@psalmstv325 3 жыл бұрын
Wonderful short film 👌🙌
@fhbbfg473
@fhbbfg473 3 жыл бұрын
Super film👍👍
@internationalgraceyouthmin2740
@internationalgraceyouthmin2740 3 жыл бұрын
Good videos. Praise the lord
@arularasu9949
@arularasu9949 3 жыл бұрын
அருமையான செய்தி Bro...வாழ்த்துக்கள்.
@pravinf.l.2858
@pravinf.l.2858 3 жыл бұрын
Thank you so much,Keep sharing and support our upcoming videos,God bless you
@deepas5395
@deepas5395 3 жыл бұрын
Super 👍
@calebraja3080
@calebraja3080 3 жыл бұрын
Samma sariyana story 100%fact this end day so church was back to penticastal days that is revival, church pastor to end of the believer don't use the mobile we expect, thank you so much may God bless you and your team 🙏❤️❤️❤️🙏🙏🙏🙏
@vickygpgp5233
@vickygpgp5233 3 жыл бұрын
AMEN
@adhich181
@adhich181 3 жыл бұрын
Exdronary in present situation
@RAKESHKUMAR-fc5lx
@RAKESHKUMAR-fc5lx 3 жыл бұрын
Amen... ❤️
@logananthanmadhu446
@logananthanmadhu446 3 жыл бұрын
அருமையான காணொலி சார்
@davidkamalakaran2555
@davidkamalakaran2555 3 жыл бұрын
Semma mass 😎😎😎😎
@nimmydaniel2762
@nimmydaniel2762 3 жыл бұрын
அருமையான அவசியமான பதிவு God bless you and ur team
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@Yahwey.c
@Yahwey.c 3 жыл бұрын
@@Mannangatti next vdieo
@Msvictor74
@Msvictor74 3 жыл бұрын
Nice bro we expecting many videos like this
@pravinf.l.2858
@pravinf.l.2858 3 жыл бұрын
Thank you so much,Keep sharing and support our upcoming videos,God bless you
@reeganmelkiyar9580
@reeganmelkiyar9580 2 жыл бұрын
Super anna
@jesper.j6238
@jesper.j6238 3 жыл бұрын
Really semma mass super 😍😍💖💖
@pravinf.l.2858
@pravinf.l.2858 3 жыл бұрын
Thanks for your encouraging words, Keep sharing and support our upcoming Videos God bless you.
@gabrieljersongabrieljerson7008
@gabrieljersongabrieljerson7008 3 жыл бұрын
குரும்படம் அருமை அதில் பார்த்த காட்சிகள் காமெடி கலந்த சிந்திக்க வைத்துள்ள அருமையான குரும்படம்
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@nimmijeni332
@nimmijeni332 26 күн бұрын
Praise the lord super excellent skipt very nice God bless you all yours 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤💫💫💫💫✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️💐💐💐💐
@ruthsj9620
@ruthsj9620 3 жыл бұрын
Supr அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@yahdeshaquarium6605
@yahdeshaquarium6605 3 жыл бұрын
Super bro vera level 🤩🤩🤩
@emilyallan2359
@emilyallan2359 3 жыл бұрын
🙏🙏🙏🙏⛪good GBU
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 3 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் ஆலயங்களில் நடைபெறும் செல்போன் சீர்கேடுகளை அப்படியே படம்பிடித்து காட்டி இருக்கிறீர்கள். நன்றி சகோதரரே, பணி வளர, சிறக்க வாழ்த்துகிறேன். 🌹🙏👍💐
@sheebarani1947
@sheebarani1947 3 жыл бұрын
God bless you
@ilakkiyakutty3202
@ilakkiyakutty3202 3 жыл бұрын
Semmmma explain 👌👌👌 correct sonniga it was really such awesome message I love it
@mjebakumar3778
@mjebakumar3778 3 жыл бұрын
super god bless you
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@MechMuhilan
@MechMuhilan 3 жыл бұрын
உண்மை
@preethis1352
@preethis1352 3 жыл бұрын
Superrr short film
@pravinf.l.2858
@pravinf.l.2858 3 жыл бұрын
Thank you so much ,Keep sharing and support our upcoming Videos God bless you.
@angelinnesam7184
@angelinnesam7184 3 жыл бұрын
👍👍👍👏👏👏👏
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@mosesmurugason1718
@mosesmurugason1718 4 жыл бұрын
என்ன நோக்கத்துடன் இந்த படம் வெளிவந்தோ அந்த நோக்கம் நிறைவேறட்டும்... இந்த வேதனையான காரியம் நடை பெறாமல் இருக்க வேண்டும்...
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@monishachimham34
@monishachimham34 3 жыл бұрын
kzbin.info/www/bejne/p6iopJJvjs6ChtU பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியில் அவனை நடத்து.முதிர் வயதிலும்.he won't depart from it 2 and half years old - Daniel story
@tungstonravi5745
@tungstonravi5745 3 жыл бұрын
Super msg
@ivond6260
@ivond6260 3 жыл бұрын
Good msg. Thank you
@bsblazeff6019
@bsblazeff6019 3 жыл бұрын
♒🙏🙏👌👌👏👏👏 super bro v.good
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@navamanicharles6061
@navamanicharles6061 3 жыл бұрын
100days Nal valthukul
@rajappachellappa146
@rajappachellappa146 3 жыл бұрын
அருமையான பதிவு
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@dhanadany7021
@dhanadany7021 3 жыл бұрын
Nice msg brother.... Very useful 2 me....
@sakthi3366
@sakthi3366 3 жыл бұрын
Annan superb sthothiram
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@i.priscilla3141
@i.priscilla3141 4 жыл бұрын
Super Anna You taught us a Lesson Hereafter we won't Use Mobile phone inside the Church.Everyone should have Fear of the Lord.Thank you Guys you made Wonderful skit.Keep it up.God Bless you
@Mannangatti
@Mannangatti 4 жыл бұрын
Thank you for ur encouraging words Sister,Share our Videos God Bless You
@i.priscilla3141
@i.priscilla3141 4 жыл бұрын
Jaison Anna you acted well
@RVRider-mm5ce
@RVRider-mm5ce 4 жыл бұрын
Tq prici🥰
@childrenrevivalministryoff8468
@childrenrevivalministryoff8468 3 жыл бұрын
Good movie
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@varshad475
@varshad475 3 жыл бұрын
Super bro👌...now it is happening today...thanks for remaining who r using the mobile in the church...
@robertbweide6373
@robertbweide6373 3 жыл бұрын
Great video. Orange saree kid vera level acting 🔥🔥
@pravinf.l.2858
@pravinf.l.2858 3 жыл бұрын
Thank you so much,Keep sharing and support our upcoming videos,God bless you
@ziegenziona
@ziegenziona 3 жыл бұрын
Sariyana... Message bro.
@madanfrancis194
@madanfrancis194 3 жыл бұрын
Praise the lord bro sariyana message enakkum idu porunthum amen
@stalinimmanuvel3415
@stalinimmanuvel3415 3 жыл бұрын
Super short film. It is true. Continue put videos like this. Congratulations.
@anithaselvam003
@anithaselvam003 3 жыл бұрын
Literally very true . Super acting all especially, phone using person from the last time.
@MsRajesh456
@MsRajesh456 3 жыл бұрын
Praise the lord
@haritharijoy1786
@haritharijoy1786 3 жыл бұрын
Excellent 👍
@jesusjenigaja2563
@jesusjenigaja2563 3 жыл бұрын
Good msg
@rohiths4756
@rohiths4756 3 жыл бұрын
Good short film. It clarity is equal to jesus redeems short film. God bless your mannangatti channel
@pravinf.l.2858
@pravinf.l.2858 3 жыл бұрын
Thank you so much,Keep sharing and support our upcoming videos,God bless you
@devi8988
@devi8988 3 жыл бұрын
Nalla message arumai 🙏🙏🙏
@c.stephendhanakumar3283
@c.stephendhanakumar3283 3 жыл бұрын
It is good you don't take your cell phone to church. I follow this and also my kids. JESUS FIRST . Nothing to worry.
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you so much, keep sharing and support our upcoming videos, God Bless You
@beulavincent7024
@beulavincent7024 3 жыл бұрын
Very good brother nalla vizhippunaru konduvarugira padam... May GOD Bless you
@techearn53
@techearn53 3 жыл бұрын
Super skit
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@techearn53
@techearn53 3 жыл бұрын
@@Mannangatti ok bro
@sentamizhchitra6748
@sentamizhchitra6748 3 жыл бұрын
Brother super
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@danield.joseph2937
@danield.joseph2937 3 жыл бұрын
Semma bro ❣️ Gospel with Comedy😂
@newlifeinchristchurch-indi9096
@newlifeinchristchurch-indi9096 3 жыл бұрын
Superb ❤️
@manjulajohn1469
@manjulajohn1469 3 жыл бұрын
Nice 👍
@sivaranjini393
@sivaranjini393 3 жыл бұрын
Super bro excellent God bless you 🙏🙏🙏
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@ashwininandhu9325
@ashwininandhu9325 3 жыл бұрын
Superb very true & useful bro thank u.... Praise God .... Amen
@maryshalini3230
@maryshalini3230 3 жыл бұрын
அருமை. இந்த நாட்களில் மிகவும் தேவையான ஒரு எடுத்துக்காட்டு. மென்மேலும் ஆண்டவர் உங்களை பயன்படுத்துவாராக. ஒரு சிறிய கருத்து. விளையாட்டுக்காக வசனத்தை பிரயோகிக்க வேண்டாம். பிளந்தார் கிழித்தார். அது மாத்திரம்.
@pravinf.l.2858
@pravinf.l.2858 3 жыл бұрын
Thank you so much,neengal sonna thavarugalai thiruthikolla muyarchikirom,Keep sharing and support our upcoming Videos God bless you.
@maryshalini3230
@maryshalini3230 3 жыл бұрын
@@pravinf.l.2858 👍🙏
@robinsonjoel7641
@robinsonjoel7641 3 жыл бұрын
Super bro
@rosalindramona7842
@rosalindramona7842 3 жыл бұрын
Good message
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@hepsis7460
@hepsis7460 3 жыл бұрын
Awesome... really useful msg....tq for that...Anna...God bless you more ....
@pravinf.l.2858
@pravinf.l.2858 3 жыл бұрын
Thank you so much ,Keep sharing and support our upcoming Videos God bless you.
@iforjesusdhena5766
@iforjesusdhena5766 3 жыл бұрын
Super msg bro
@vijay.m3199
@vijay.m3199 3 жыл бұрын
Nice....
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@stellajustin95
@stellajustin95 4 жыл бұрын
Jai sema
@RVRider-mm5ce
@RVRider-mm5ce 4 жыл бұрын
Thz akka
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@hildajoseph8707
@hildajoseph8707 3 жыл бұрын
Thank you for your advice and important message.
@jimshajestin1381
@jimshajestin1381 3 жыл бұрын
I dunno how I reached here. Morning message.. That was great.. Love from Kerala ❤️
@pravinf.l.2858
@pravinf.l.2858 3 жыл бұрын
Thaks for your loving word,Keep sharing and support our upcoming Videos God bless you.
@jimshajestin1381
@jimshajestin1381 3 жыл бұрын
@@pravinf.l.2858 🙏
@jimshajestin1381
@jimshajestin1381 3 жыл бұрын
@Benita Jesuraj Praise The Lord
@jpjoemcc
@jpjoemcc 3 жыл бұрын
Beautiful film. Loved it
@naresh4394
@naresh4394 3 жыл бұрын
Glory to God
@deepikasam4224
@deepikasam4224 3 жыл бұрын
god bless uuuuu
@pennagaramkirubaiagchurchj2859
@pennagaramkirubaiagchurchj2859 3 жыл бұрын
Semma anna👌👌👌👍
@Mannangatti
@Mannangatti 3 жыл бұрын
Thank you for your encouraging words. Keep sharing and Support our upcoming videos. God Bless You
@angelsimon2465
@angelsimon2465 3 жыл бұрын
Super brother very good and informative story .god bless your thoughts Amen
@godsservant4485
@godsservant4485 3 жыл бұрын
Thank you brother.
@jayakumar8542
@jayakumar8542 3 жыл бұрын
Wonderful information it will be very useful to turn to the right way.
டூர்/TOUR/#MANNANGATTI​ #TamilChristianShortFilm​
11:35
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 5 МЛН
#Tamil Christian Short films
14:15
Ess Rajesh
Рет қаралды 47 М.
Vaai Jaasthi :: Aayathamaa Kavithaigal :: Ravi Bharath
6:29
Ravi Bharath Official
Рет қаралды 296 М.
போதை - Bothai -Tamil Christmas Short Film
12:19
Mannangatti
Рет қаралды 68 М.
Prayer Alaparaigal - (Part - 1) I Tamil Christian Short film I 2021
12:13
Something For Jesus
Рет қаралды 134 М.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 5 МЛН