No video

Viduthalai Part 1 - Jukebox | Vetri Maaran | Ilaiyaraaja | Soori | Vijay Sethupathi

  Рет қаралды 789,414

Sony Music South

Sony Music South

Күн бұрын

Пікірлер: 1 000
@salemtalkies2753
@salemtalkies2753 Жыл бұрын
காட்டு மல்லி என்ற பாடலைக் கேட்கும் பொழுது அந்த கணம் என் உயிர் போனாலும் சந்தோசமாக ஏற்றுக் கொள்வேன் இசைஞானி இசை போல் இனி உலகத்தில் எவனும் பிறக்கப் போவதில்லை
@ManiK-ky6eg
@ManiK-ky6eg Жыл бұрын
ரேடியோவை கண்டுபிடித்தது வேணா மார்க்கோனியாக இருக்கலாம்... ஆனால் அதை கேட்க வைத்தவர் எங்கள் இசைஞானி.....❤️
@_Joshua__
@_Joshua__ Жыл бұрын
Comment Delete panra baadu 🤮
@sadhik566
@sadhik566 Жыл бұрын
😂😂😂
@mohammedrafic7700
@mohammedrafic7700 Жыл бұрын
Po da punda
@tanjaitamilan8827
@tanjaitamilan8827 Жыл бұрын
Bro🤣
@gopikalai6797
@gopikalai6797 Жыл бұрын
​@@_Joshua__ குதி பத்திரம்
@amirthankarthick786
@amirthankarthick786 Жыл бұрын
மூன்று பாடல்களுமே முத்து முத்தாக இருக்கிறது, இன்றும் இளையராஜா பாட்டு நம்மை அமைதி படுத்துகிறது கவலை மறந்து... அருட்பெருஞ்சோதி அருட்பெருச்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருச்சோதி 🙏🙏🙏
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te Жыл бұрын
காட்டு மல்லி பாடல் இன்னும் ஒரு 100 வருடங்கள் வருடி வரும்......... இந்த திரைப்படத்தின் பின்னணி இசை கடல் போல் நம்மை மூழ்க வைத்து விடும்... இசை ஞானி 🌷🌷💐🌷💐🌷💐 விடுதலை திரைப்பட குழுவிற்கு எனது நன்றிகள் 🌷🌷🌷🌷🌷🌷
@RajKumar-ye6nl
@RajKumar-ye6nl Жыл бұрын
எங்கள் ஆயுளை கூட குறைத்துக்கொள்கிறோம் இறைவா எங்கள் இசைஞானி ஆயுளை அதிகரித்துக்கொள். அவர் இன்னும் பல தலைமுறைக்கு தேவைப்படுகிறார். இசைஞானி நீடுழி வாழ்க வாழ்க.
@dancingrose581
@dancingrose581 Жыл бұрын
நானும் என் உயிரை தருகிறேன் தோழா.
@jayant1230
@jayant1230 Жыл бұрын
seekiram savunga nanbargalae...🫡🤞🙏
@gokulvani1634
@gokulvani1634 Жыл бұрын
@@dancingrose581 unga famly ku raja sir soru poduvaro........enna ma ipdi pannureegslay ma
@dancingrose581
@dancingrose581 Жыл бұрын
@@gokulvani1634 நீங்க தமிழச்சி யோ அல்லது வேற்று இனத்தவரோ ,நாம் சம்பாதிக்கிறது நம் தேவைக்காக,உயிர், மனம் இரண்டுக்கும் பணம் தேவை இல்லை.இவை இரண்டுக்கும் தேவை ஆத்மார்த்தமான அன்பு தான்,அது தாய்க்கு நிகராக இனிய இசையால் கிடைக்கும்,அதுவே எங்கள் ராசாவின் இன்னிசை.உங்களுக்கெல்லாம் அது புரியாது.
@dancingrose581
@dancingrose581 Жыл бұрын
@@jayant1230 சரி,நீயும் வா நண்பா...
@ir43
@ir43 Жыл бұрын
47 வருடங்கள் / 1500 படங்கள் / 7000 பாடல்கள் / 1500 மணிநேரத்துக்கான பின்னணி இசைத்தொகுப்புகள்
@user-id9lq7ux6o
@user-id9lq7ux6o Жыл бұрын
❤❤❤❤😘
@samsun500
@samsun500 Жыл бұрын
Grand salute to your immense words sir 🙏❤️😍
@anandand3865
@anandand3865 Жыл бұрын
Thara thappattai 1000th film adhukulla 1500 film ah 🤣🤣🤣🤣otha vaya thorandha poi
@sanroopprem
@sanroopprem Жыл бұрын
@@anandand3865 poi googla search panni paruda muttal.
@anandand3865
@anandand3865 Жыл бұрын
@@sanroopprem epadi da 3 years la 500 films panni avuthutana ilayaraja kelavan 😆😆😆🤣🤣🤣thara thappattai 1000th Nxt threee years la 1500 th viduthalai ah 😁😁🤣🤣😁otha
@rgfabs9351
@rgfabs9351 Жыл бұрын
இந்த வருடத்தின் Super , Duppur Hit பாடல்களாக மாறிய ஒன்னோட நடந்தா, காட்டுமல்லிக்கு வாழ்த்துகள்... இசைஞானியோடு பயணிக்க இன்னும் 100- ஆண்டுகள் ஆயுள் வேண்டும் தங்களுக்கும், தங்கள் இசை ரசிகர்களுக்கும்...😎😎😎🌺🌺🌺💫
@dinakaransaminathan813
@dinakaransaminathan813 Жыл бұрын
"இறைவா! இந்த இசை மேதைக்கு சாகாவரம் வேண்டும்" "மீண்டும் எழும்பட்டும் இந்த மேதையின் ஆற்றல்" "ஓங்குக ராஜாவின் புகழ்"
@hemagopal8171
@hemagopal8171 Жыл бұрын
மீண்டும் இசை அரசனாகவே வாழவேண்டும் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும்
@hidden7350
@hidden7350 Жыл бұрын
What about new talents?
@babudhakshina8311
@babudhakshina8311 Жыл бұрын
​@@hemagopal8171 உங்கள் பதிவு முற்றிலும் நேர்மையானது, உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது.
@Velavaas
@Velavaas Жыл бұрын
இறைவனை பணிவோம்
@jummystick
@jummystick Жыл бұрын
@@hidden7350No talents at all. தமிழர்களின் வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் ஒன்றிய தெவிட்டாத மெட்டுக்களைத் தந்தவர் இசைஞானி மட்டுமே. மற்றையவர்கள் எமது கிராமத்திற்குள் இன்று நுழைந்த Pizza கடையைப் போன்றவர்களே.
@tamil8239
@tamil8239 Жыл бұрын
ஒரு 80 வயதுள்ள ஒருத்தரா இந்த வயதில் இப்படி ஒரு வசீகரமகப் பாடுகிறார்? நம்ப முடிகிறதா? ஐயா...இசைஞானி ஐயா கண்களின் ஓரம் கண்ணீர் வருகிறது....அந்த ஆஸ்கார் உங்க காலடி மண்ணுக்குச் சமம் ஐயா...கோடிக்கணக்கான இதய சிம்மாசனத்தின் "ராஜாதி ராஜா" என்றென்றும் நீர்தான் ஐயா...!
@veerakumarpalanimuthaiyan7698
@veerakumarpalanimuthaiyan7698 Жыл бұрын
Age is just Number என நிருபித்துகொண்டு இருக்கிறார் நமது இசை கடவுள் .....
@selvaraj4864
@selvaraj4864 Жыл бұрын
இரைச்சாலன இசையை கேட்டு கொண்டு இருந்த காதுகளுக்கு இளையராசாவின் இசையின் மூலம் விடுதலை கிடைத்துள்ளது….🙏🙏🙏🙏
@siddhucbe7154
@siddhucbe7154 Жыл бұрын
வழி நெடுக காட்டுமல்லி.. வழி நெடுக நம் இசைராசாவின் இசைவாசம்❤️❤️❤️ இசைஞானி❤️❤️❤️❤️❤️
@Varun19may
@Varun19may Жыл бұрын
80 வயதிலும் அதே மயக்கும் குரல்... காட்டுமல்லி.. இசைக்கடவுளின் முரட்டு சம்பவம் ❤❤.
@balaMurugan-lk8to
@balaMurugan-lk8to Жыл бұрын
🎉
@kannan7719
@kannan7719 Жыл бұрын
Dhanush Voice
@kannan7719
@kannan7719 Жыл бұрын
Music awesome by music God
@selvamji7081
@selvamji7081 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி பாடல் தெய்வீகம், வழி நெடுக காட்டு மல்லி பாடல் என்றும் வாசம் வீசும், உன்னோட நடந்தா பாடல் எப்பொழுதும் நாம் இளையராஜாவுடன் நடக்க அழைக்கும்! பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது ! படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@vallavan_oruvan9473
@vallavan_oruvan9473 Жыл бұрын
ஆஸ்கார் விருது வாங்க முடியவில்லையே என இளையராஜா அவர்களை ஏளனம் செய்யும் இசை ரசிக மேதைகளே , தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மேல் நமக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால் நம் வாழ்வோடு கலந்திருக்கும் அவரது இசையை ஏளனம் செய்யாதீர்கள். உங்கள் வாழ்நாளில் பல சூழ்நிலைகளிலும் அவர் பாடல்களில் அழுது, சிரித்து, கொண்டாடியது மறந்துவிட்டதா? ⭐💕
@Velavaas
@Velavaas Жыл бұрын
ஏளனம் செய்பவர்கள் எல்லாம் திருட்டு திராவிடர்கள். அதை பற்றி நாம் கவலை படதேவையில்லை. ஆஸ்கர் ஆவார்டு வாங்கினவன் எல்லாம் 150 படம் கூடதாண்டவில்லை. அவன் மிஸ்டர் காப்பி.
@kokilakokilamanikam8476
@kokilakokilamanikam8476 Жыл бұрын
Yes truth
@JESUREBEK
@JESUREBEK Жыл бұрын
🎉
@comLal
@comLal Жыл бұрын
உண்மை
@Durai.Babu1102
@Durai.Babu1102 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@VaanSaran10
@VaanSaran10 Жыл бұрын
காட்டு மல்லி பாட்ட கண்ண மூடி கேக்கும் போது பூமிக்கு வெளியே எங்கோ கூட்டிட்டு போகுது... Mesmerizing song...
@dinakaransaminathan813
@dinakaransaminathan813 Жыл бұрын
Yes
@sulaxsulax3798
@sulaxsulax3798 Жыл бұрын
Music 🎶 ராஜா 🦁 Singer 🎤 ராஜா 🔥 Lyricist 📚 ராஜா 💓
@Nothing_i790
@Nothing_i790 Жыл бұрын
Yes
@mrmarvel2997
@mrmarvel2997 Жыл бұрын
Raaja Raaja dan ya.... Vazhi neduka kaattu malli song semma...
@THIRUBALA-kq2hv
@THIRUBALA-kq2hv Жыл бұрын
Yes
@veeramani1406
@veeramani1406 Жыл бұрын
வழிநெடுக காட்டு மல்லி பாடல் மெல்ல மெல்ல இதயத்தில் உள்ளே சென்று ஆன்மாவை தொடுகிறது வாழ்க இசைஞானி மேஸ்ட்ரோ
@jawajo
@jawajo Жыл бұрын
அந்த பக்கம் பல புயல்கள் பல ராக் ஸ்டார்கள் ...இந்தப் பக்கம் ராஜா ஓரே இராஜா தான் 🔥🔥🔥 இசைஞானி Maestro Is On 🔥🔥 Kattumalli Song 😍
@Velavaas
@Velavaas Жыл бұрын
உண்மை
@crazyshorts2478
@crazyshorts2478 Жыл бұрын
Avlo scene lam illa. Inda songs la
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 Жыл бұрын
Dust and dusty, nasty, and nuisance are filled by those ignorant peoples who called themselves as Puyal. That is nothing but Puluthip Puyal.
@user-mu5mo2fm1k
@user-mu5mo2fm1k Жыл бұрын
எங்கள் இசைஞானிக்கு நிகர் இசை உலகில் வேறு எவரும் இல்லை.....
@sharafdheen5081
@sharafdheen5081 Жыл бұрын
அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. நிகரா மிஞ்சியே விட்டார்கள்.
@salemtalkies2753
@salemtalkies2753 Жыл бұрын
காட்டு மல்லி பாடல் இரவில் இருந்து காலை வரை 50 முறை கேட்டு வருகிறேன் counting நீண்டு கொண்டே போகும்
@84anbukkarasan
@84anbukkarasan Жыл бұрын
காட்டு மல்லி பாடல் மிக சிறந்த அருமையான பாடல் இந்த பாடலை இரவில் கேட்கும் போது மனது மிகவும் அமைதி பெறுகிறது கோடான கோடி நன்றிகள் இசைஞானி அவர்களுக்கு
@sriannamalaiyarrealgroups7516
@sriannamalaiyarrealgroups7516 Жыл бұрын
ஏன் இவர் கொண்டாடபட வேண்டியவர்.. என்றால்.. இவர் ஒரு நிமிடத்தில் மனம் இல்லாமல் செய்யும் கலை கற்றவர்.. எங்கள் தமிழ் சாமி
@mgrboystamil
@mgrboystamil Жыл бұрын
ஆணிரூத் மற்றும் அவர்களை சேர்ந்த மொக்க மியூசிக் போடறவங்களுக்கு சமர்ப்பணம்... இசை அரசு போல் உங்களால் ஒருபோதும் இசைக்க முடியாது 🙏❤️❤️❤️❤️
@ganesherode33
@ganesherode33 Жыл бұрын
இசை கடலில் மூழ்கியது போல்... ஓர் உணர்வு 🎧இசைஞானி இளையராஜா 💝
@Chellathiru
@Chellathiru Жыл бұрын
வெகு நாட்களுக்கு பிறகு மண் மணக்கும் , மனம் இனிக்கும் , செவி குளிரும், தமிழும் - இசையும் - இசை அரசன் இளையராஜாவால் தமிழ் சினிமாவுக்கு 🤩
@Velavaas
@Velavaas Жыл бұрын
"பொன்னியின் செல்வன்" படத்துக்கு மட்டும் இளையராஜா அவர்கள் இசை அமைத்திருந்தால் படத்தின் லெவலே வேற. உண்மைதானே சகோஸ்.
@fazalahmedhanif5615
@fazalahmedhanif5615 Жыл бұрын
Unmai nanbha🎉
@sensuryas
@sensuryas Жыл бұрын
வழி நெடுக........மனதை உருகவெச்சுட்டீங்க அழகான பாடல் வரிகளால்....என்றும்...இசைஞானி...சார்..
@dhanis.anandharaja
@dhanis.anandharaja Жыл бұрын
சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குது!!! எங்கள் இசை இறைவன் இளையராஜா 💓💓
@dinakaransaminathan813
@dinakaransaminathan813 Жыл бұрын
Yes👍
@musicshivaraaja
@musicshivaraaja Жыл бұрын
எங்க ராஜா அப்பாவின் குரல் அற்புதம் 😘❤️👌👌👌👌👌🙏💐💐💐
@raa245
@raa245 Жыл бұрын
இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை KZbin இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......
@abvijaykumar
@abvijaykumar Жыл бұрын
Kattu malli song is outstanding. I thought onnada would be the best in the album. Kattu malli made me smile nd wonder how the hell this 80 year old composer is still able to deliver such a fresh melody full of love and emotions. ❤❤
@lifewanikaa
@lifewanikaa Жыл бұрын
My 30 yr wait is over. I was craving for one song which will be a eye opener for emotion based songs to current generation and the teacher delivered a lesson.❤
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
He is Raja the monster of music, I feel that God has gifted him good health to compose at this age...
@aravindh18
@aravindh18 Жыл бұрын
Writing and composing this masterpiece at the age of 80! Deiva level !!!
@cocococo3332
@cocococo3332 Жыл бұрын
Absolutely
@ravinsp7154
@ravinsp7154 Жыл бұрын
cant stop my tears listening to this song....
@sendilcoumars7596
@sendilcoumars7596 Жыл бұрын
காட்டுமல்லி... பாடல் நம் மனதை அடர்ந்த காட்டுக்குள் அழைத்து சென்று மயக்கி விடுகிறது. பாடல் வரிகள் சமர்ப்பணம் இசை ஞானி இளையராஜா ❤️🙏
@gladwinpriyan4841
@gladwinpriyan4841 Жыл бұрын
ஏன் ராஜா சார் ஒரு மேதையாக கொண்டாடப்படுகிறார்? 15 நிமிடங்களில் அவர் தெய்வீக நிலையை உணர நம்மை அழைத்துச் செல்கிறார். 1வது பாடல் புத்துணர்வு அளிக்கிறது. 2வது பாடல் மன எண்ணங்களை அமைதிப்படுத்துகிறது. 3வது பாடல் தெய்வீக நிலை அல்லது பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்கு கொண்டு செல்கிறது❤
@vijayragavan1491
@vijayragavan1491 Жыл бұрын
Yes great Ilaiyaraja 🎶🎼🎼🎶🎶🎶🎵
@selvakumart6980
@selvakumart6980 Жыл бұрын
Father and his sons are back..🔥🔥🔥
@Vels_MP
@Vels_MP Жыл бұрын
அருமை
@Nothing_i790
@Nothing_i790 Жыл бұрын
Yes
@Velavaas
@Velavaas Жыл бұрын
ஆமாங்க ஆமாம்
@jeganthegame4872
@jeganthegame4872 Жыл бұрын
What a song Arutperunjodhi ❤️🙏 Ilayaraja 🥺❤️ 10:20 stress buster
@TheBhavankumar
@TheBhavankumar Жыл бұрын
Arutperunjothi... பாடல்.. கல்யாணி ராகத்தில் இசையமைத்துள்ளார் ராஜா sir... காற்றில் வரும் கீதமே பாடலை நினைவூட்டுகிறது....
@smalarvizhi5692
@smalarvizhi5692 Жыл бұрын
இந்த பாடலை இதுவரை 100தடவைக்குமேல் கேட்டுவிட்டேன் ஆனால் இன்னும் சலிக்கவில்லை அதான் நம் இசைஞானியின் படைப்பு. அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை எக்காலமும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்
@elaangovanprasanna4349
@elaangovanprasanna4349 Жыл бұрын
Yes, yes my self also.
@govarthananbalaji7268
@govarthananbalaji7268 Жыл бұрын
Same pinch
@alexsraajacuts4177
@alexsraajacuts4177 Жыл бұрын
Hybrid விதைகளுக்கு இடையே ஓங்கி வளர்ந்த நாட்டு விதை (ஆலமரம்) - ராஜாவின் 🎼 விடுதலை 💿🎵 இசை ❤🎶
@D-Pro
@D-Pro Жыл бұрын
After 47 yrs of creating variety of songs for 1000+ movies and at the age of 80 if someone can create a Onnoda and Kaattumalli, it will be one and only Raaja..Emperor of Music.
@globedesignschennai8177
@globedesignschennai8177 Жыл бұрын
நீண்ட காலம் கழித்து முதன்முறையாக வரிகள் புரியும்படியான பாடல். இப்பாடலை எழுதிய நெல்லை கண்ணன் அவர்களின் புதல்வர் சுகா அவர்களுக்கு நன்றிகள்..
@villageexcellence3728
@villageexcellence3728 Жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு 80 வயதிலும் இன்றைய தலைமுறைக்கான இசையை வழங்கி, பாடல் பாடி பாடல் எழுதி, மண்மனம் மாறா இசையை கொடுக்கிறார்.. இசை கடவுள்
@dinakaransaminathan813
@dinakaransaminathan813 Жыл бұрын
💐💐💐💐💐
@MohanMohan-oh5sd
@MohanMohan-oh5sd Жыл бұрын
Long live Raja ❤ Let this world blooms with your music for another 1000 years ❤
@sachinsivaasivaa3546
@sachinsivaasivaa3546 Жыл бұрын
🎶 எப்போதுமே... இசைக்கான அரசன்.. 🔥 எங்கள் இசை அரசன்👑(🖤 இளையராஜா அவர்களே👑) ❣️
@sethuarun9724
@sethuarun9724 Жыл бұрын
இசை யானி இசை🎤🎼🎹🎶 அது ஒரு மாரி தாய் தாலாட்டுப் பாடல் போன்றது
@KirubanithiSLakshmi
@KirubanithiSLakshmi Жыл бұрын
ராசையா! ❤️ காட்டுமல்லி அற்புதம்! 👌
@valliramanathan6835
@valliramanathan6835 Жыл бұрын
Arutperunjothi song is the Masterpiece of this Album. That is Vallalar's own lyrics from the Arutperunjothi Agavl. Thanks a million to Vetrimaran to add this song in his movie.
@m.e4752
@m.e4752 Жыл бұрын
Totally agree... sounds really beautiful
@sundarmudhra
@sundarmudhra Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிமையான அனுபவம் தரும் இசை...அது தான் நம் இசைஞானியின் இசை...மக்கள் மனதில் என்றென்றும் வாழம் ஒரே இசை அரசன்.
@rameshsadaiyandi4327
@rameshsadaiyandi4327 Жыл бұрын
இதோ தூங்குவற்கு ஒரு தாலாட்டு.... தெளிவான பாடல், வரிகள்... இசை கேட்டு வருடங்கள் கடந்துவிட்டது... இசைக்கு விடுதலை....
@mohanp815
@mohanp815 Жыл бұрын
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் இளையராஜா அவர்கள் மட்டுமே இசை ராஜாங்கம் நடத்திய காலக்கட்டத்தில் ஒரு புதிய படத்திற்கான பாடல்கள் "எக்கோ" கம்பனி கேசட்டில் வெளிவந்ததும் வாங்கி வந்து டேப்ரிகார்டரில் போட்டு கேட்கும் ஆனந்தமே தனி. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் கையிலேயே மொபைல் மூலம் விடுதலை படபாடலை கேட்கும் வசதி வந்து விட்டாலும், அன்று இருந்த அதே ஆனந்தம் இப்போதும் தோன்றுகிறது என்றால் அதற்கு "இசை ஞானி" ஒருவரே காரணம். ❣️❣️❣️
@u1vijay22
@u1vijay22 Жыл бұрын
அனைத்து பாடல்களும் பழைய காலகட்டத்திற்க்கு கொண்டு செல்கிறது🥺 ...OLD RAJA SIR's BACK ❤️🙏
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
Pazhaya kaalamaa...idu pudiya kaala isai ayya..😍😍. Nalla isai kaalam thaandiyadu
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 Жыл бұрын
Dont ever use old Raja here...his tune will change as per the generation ....hope u should have better understanding of music then
@BakkiyarajManickam
@BakkiyarajManickam Жыл бұрын
ஒரு வேளை ராஜா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் ராஜராஜ சோழன் பெருவுடையாருக்கா கோயில் கட்டிருப்பான்???
@selvamani5215
@selvamani5215 Жыл бұрын
ரொம்ப வருஷத்துக்கு அப்பரம் பயங்கரமான மெலோடி இதமாக இருக்கு
@srir1604
@srir1604 Жыл бұрын
Kaatumalli is a lullaby... What a composition! Best of the lot. Raaja Raaja thaan.
@vimalan2959
@vimalan2959 Жыл бұрын
வழி நெடுக காட்டு மல்லி இனி என்றும் ஆளப்போகும் எங்கள் இதய மல்லி, love you தெய்வமே ❤️
@ashoka663
@ashoka663 Жыл бұрын
இசை ஞானி காட்டுமல்லி ❤❤❤❤❤ Classic goosebumps…
@KelvikKanaikal
@KelvikKanaikal Жыл бұрын
ராஜா ஐயாவின் இசையை கேட்க செவிகள் தவம் இருப்பது அறிந்து இசைத்திருக்கும் இசைக்கோர்வைதான் இந்தப் படத்தின் பாடல்கள். இனி இந்தப் பாடல்களும் கார்காலத்துப் பேருந்துப் பயணத்தில் மழையுடன் சேர்ந்து கொள்ளப்போவது நிச்சயம். இரைச்சல் இசையையும் கேட்கும் செவிகளுக்கு ஒத்தடம்தான் இந்தப் பாடல்கள், மகிழ்வும் வாழ்த்துகளும் ஐயா. படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.
@kvlpandian
@kvlpandian Жыл бұрын
முதல் பாட்டு அழகான காதல் பாட்டு மூனாவது பாட்டு அருட்பெருஞ்சோதி சூப்பர் ஆன்மீக பாட்டு, thank u ராஜா சார்,🙏🙏 வெற்றிமாறான் 👍👍👍
@kandhavel350
@kandhavel350 Жыл бұрын
படைத்தவனுக்கு நன்றி இளையராஜா வாழும் காலத்தில் எம்மையும் படைத்ததற்கு. பிறவி பலன் பெற்றோம் ராஜாவின் இசையை செவிகள் கேட்டதால். வழி நெடுக ராஜா பாட்டு கேட்பதற்கே இங்க நாம் பொறந்தோம்.....
@yogaan3000
@yogaan3000 Жыл бұрын
அந்த வான் உயர்ந்தும், அந்த மண் விரிவும், அந்த கடல் பரப்பும், அந்த பாலை நிலமும், எது வந்தாலும் இந்த இசைக்கு மயங்கி போகும்! Raja sir என்ற ராஜாங்கம்! இவை அனைத்தும் எங்கள் பாக்கியம்! நன்றிகள் கோடி! வாழ்க வளமுடன்!
@kaviyarasuhari6946
@kaviyarasuhari6946 Жыл бұрын
அரும்பெரும் ஜோதி அனைவரதும் இல்லங்களிலும் அமையும் அய்யாவின் பாடல் மூலம்..
@kanna82
@kanna82 Жыл бұрын
This kaattumalli song just makes you close your eyes and think thank god music is still alive. Namma raaasadah Simple but at the same time damn rich. And his voice hahaha. Closing into 50 years of this voice in all Tamils ears and heart. Never fails. Wow wow wow
@C-E2
@C-E2 Жыл бұрын
Kaattumalli ❤. I am least concerned by who gives #Oscars or who takes them, and who decides them. For me, Raaja sir is way above all of them. If music is a religion Raaja sir is god! 🙏🏼
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 Жыл бұрын
Your appreciation is great and appropriate for those organisers. Thank you.
@silambarasane3907
@silambarasane3907 Жыл бұрын
Kaattu malli song just heart melting 😌😌😇💓
@wildearth281
@wildearth281 Жыл бұрын
yes..fresh soft melody with the same vibe as the 1st song!
@maparesshparthasarathi9921
@maparesshparthasarathi9921 Жыл бұрын
S
@caxperplays77
@caxperplays77 Жыл бұрын
Yhh❤️
@mahen6525
@mahen6525 Жыл бұрын
Tune good..but voice rejetted..raasa thinks he some kinda youngster?
@Nothing_i790
@Nothing_i790 Жыл бұрын
Yes
@SelvaKumar-eu8un
@SelvaKumar-eu8un Жыл бұрын
காத்திருப்பேன் நன் திரும்பிவர... காட்டுமாலி யில அறும்பெடுக்க... இலக்கிய நயம் ததும்பும் வரிகள் வாழ்க கவிஞானி இளை யராஜா.
@mediamanstudio5977
@mediamanstudio5977 Жыл бұрын
'நான் கடவுள்' ஓம் சிவோஹோம் மாதிரி.... எத்தனை எத்தனை பேர் சூப்பர் சிங்கரில் பாடி பரிசு வாங்கப்போறாங்களோன்னு தெரிகிறது ராஜா!
@Nagaraju-qn2jl
@Nagaraju-qn2jl Жыл бұрын
a octogenerian called "ilaya" ರಾಜಾ sir is still in de Music industry "throwing" such music gems is sumthing OUTSTANDING,AWESOME,INTERESTING,XTRAORDINARY....wat more U can use words to describe NAMMA sir....kindly hear n watch "RANGAMARTHANDA" telugu film juz becoz of de director Sri Vamsi gaaru...who has too respect towards our " SWAMY'"...love from MYSURU
@yoursmusicallysanjay
@yoursmusicallysanjay Жыл бұрын
05:15 Kaattumalli is Pure Bliss ✨❤️ Raaja Sir ❤️✨
@DineshKumar-xz4bq
@DineshKumar-xz4bq Жыл бұрын
இளையராஜா அய்யா அற்புதம்...
@openintrovert7067
@openintrovert7067 Жыл бұрын
Kaattumalli - it is a completely new sound experience. The entire rhythm is orchestrated simulating the gentle breeze going through a forest, swaying the tree's leaves with the scent of flowers creating a divine feel. It is purposefully orchestrated to let the lyrics and singer's voice slowly seep into your mind and make you feel the effect of a beautiful romance in the forest. Every single instrument in the background is so novel yet so simple. That is the forever young king for you!
@openintrovert7067
@openintrovert7067 Жыл бұрын
I can't be sure (need some experts to verify) but i think i heard the chinese instrument guzheng in the background. If that is so, this is called true fusion.
@jayaprakash3548
@jayaprakash3548 Жыл бұрын
Ivlo nalla English pesa terinja vunaku adhu yaru kita pesnum nu terila pathiya🥲
@kanna82
@kanna82 Жыл бұрын
Open introvert: my first take was it was a harp but you could be right.
@openintrovert7067
@openintrovert7067 Жыл бұрын
​@@kanna82The guzheng part can only be felt towards the end of the song. The guitar usage after each interlude (the first few lines) is also amazing.
@VRdoingeverything
@VRdoingeverything Жыл бұрын
@@openintrovert7067 Everything Raja does is true fusion. Using instruments doesn't make it fusion by any means.
@santhoshshawn2770
@santhoshshawn2770 Жыл бұрын
What a song!!!Arutperunjodhi song masterpiece ❣️
@jeganthegame4872
@jeganthegame4872 Жыл бұрын
Yes!❤️💯
@auromiramediaids9141
@auromiramediaids9141 Жыл бұрын
How Ilayaraja alone is able to bring out new sounds with same instruments? Listen to the backing score without male/female voices. He has elevated song to new dimension
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
He is music monster 😍😍😍
@Rajathiraja40
@Rajathiraja40 Жыл бұрын
காட்டுமல்லி Lyrics அருமை
@kevinsantana9532
@kevinsantana9532 Жыл бұрын
Isaignani Ragadevan Maestro Ilaiyaraaja 😍💯🔥 What a composer this world has witnessed 💯🥰
@vijaypm9732
@vijaypm9732 Жыл бұрын
Arutperunjodhi is a classical rendering of Raja ❤️
@elayarajahbalu
@elayarajahbalu Жыл бұрын
Arutperunjothi song is like Janani Janani song... Good chorus section. Divine composition by Raja sir.
@mrmarvel2997
@mrmarvel2997 Жыл бұрын
Raaja Raaja dan ya.... Vazhi neduka kaattu malli song semma...
@dr.sp360
@dr.sp360 Жыл бұрын
ரொம்ப நாள் கழித்து நல்ல பாடல்களை கேட்ட திருப்தி.. நன்றி திரு இளையராஜா
@arunkumarmohanasundaram
@arunkumarmohanasundaram Жыл бұрын
Not able to stop playing kaatumalli song... Addicted 🔥🔥🔥
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
That's raja sir for us
@kumars7358
@kumars7358 Жыл бұрын
தமிழர்களின் இசையை உலகுக்கு கடத்திய ஞானி
@gobinathanm
@gobinathanm Жыл бұрын
வழி நெடுக காட்டு மல்லி ...........யோவ் மொட்டை .....!!! Love You Raaaajjjaaaaaaaaa
@salemtalkies2753
@salemtalkies2753 Жыл бұрын
At the age of 80 enna energy level .Raja Raja .. Instant addiction of kattumaali song
@rahulpillaistorytailor
@rahulpillaistorytailor Жыл бұрын
Kattumalli song going catch million hearts...Raja sir melodious composition
@Saravanan.1823
@Saravanan.1823 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ✨
@mohammedibrahim8035
@mohammedibrahim8035 Жыл бұрын
What we listen here is the real new music with world class orchestration. This is a new genre in live music. Raja Sir's music will definitely be a case study for upcoming musicians across the globe, and this is not for loud programmers. And it is not opt to call his music retro or vintage... Never at all.. It is new every single time and is priceless. It does not have any 24 to 48 hour shelf life like any programmed foot tapping kuthu songs. It is a wholistic real time experience.. God bless
@manikkavasagamvs2461
@manikkavasagamvs2461 Жыл бұрын
How beautiful it is to find some people who are like us! The masses still run behind yhe transient, non qualitative, poorly written and orchestral songs. Great to see some people actually prefer quality over garbage.
@vaanavariagroproducts412
@vaanavariagroproducts412 Жыл бұрын
WELL WRITTEN!
@sankar1781
@sankar1781 Жыл бұрын
If Balumahendra Sir is here, he will be really loved, happy and proud of his student Vetrimaaran sir that he feel his assistant got blessed and fulfilled his cinematic dream by joined with the legend Isainiani sir.... What a composition!!! Awaiting to hear the BGM score ...will be a tremendous for sure 🤩👍🌟👏
@praveenguru1
@praveenguru1 Жыл бұрын
Ilaiyaraja sir voice , divine feeling .. arutperumjothi sounds like Janani janani
@karunanithyv8926
@karunanithyv8926 Жыл бұрын
Me too felt the same 👍
@sureshsuresh-lf1qz
@sureshsuresh-lf1qz Жыл бұрын
Raaja sir proved again..the best composer what a lovely songs..we are hearing...the movie is going to be big hit in industry.. waiting to watch..🎥🎥🎥
@user-5GFR
@user-5GFR Жыл бұрын
❤"வழி நிறைய காட்டு மல்லி " வலிக்குதையா மனசெல்லாம்" கொல்லுதையா இசையும் குரல் வரியும் ❤
@interludes1958
@interludes1958 Жыл бұрын
#RajaSir... your ingenious composing is creating a magical world... #KattuMalli song Vera level voice rendition...
@openmindipl8816
@openmindipl8816 Жыл бұрын
Kattumalli song written and Sung By ilayaraja..Some thing Special..
@devasp7387
@devasp7387 Жыл бұрын
அய்யா வள்ளலார் பாடல் மிகவும் அருமை மிகவும் நன்றி ராஜா சர்
@jagtce
@jagtce Жыл бұрын
What a composition from our maestro for "kaatumalli" .. he truly justified the words neenga kekadha isai ya keppinga .. and yes it is ❤❤❤
@kameswaransubramanian3924
@kameswaransubramanian3924 Жыл бұрын
அருட்ெபருஞ்ேஜாதி அருளிய எங்கள் ெசாத்து ராஜா!! ஆன்மா ைவ உணரச் செய்யும் இசை
@kamalrajvrajendran
@kamalrajvrajendran Жыл бұрын
80 years old! 1500 movies.. Still on the top.. All songs repeat mode
@MK-dg6qj
@MK-dg6qj Жыл бұрын
Here only for the one and only Maestro! Ilaiyaraaja is the God of music
@smartkavin7017
@smartkavin7017 Жыл бұрын
Kaattumalli song spr🥰🥰 illiyaraja voice and music 😍🥰
@sulaxsulax3798
@sulaxsulax3798 Жыл бұрын
From Kaaddu Malli song 😌👌👇 Music 🎶 ராஜா 🦁 Singer 🎤 ராஜா 🔥 Lyricist 📚 ராஜா 💓
@BC999
@BC999 Жыл бұрын
Instant gratification. Permanent pleasure. Constant companion (aka Fast Ambrosia). 14 minutes flew away in a jiffy, the whole time being in another world so ethereal! LAST composer to offer such melodies. Maestro's voice, though aged, offers the much-needed solace amongst today's cacophony dumped on listeners in the name of "musical". Ananya Bhat, great find! Dhanush's voice is raw and certainly brings freshness despite him not being a good singer. THANK YOU, Maestro. Forever indebted to you. The entire nation's music scenario is a pauper without your presence and your vast repertoire of music. Happier to know that there are 2 parts to the movie, with IR scoring for both. Impatiently awaiting to listen to the Background Score (OST) of the movie and watch the movie too. Hearty wishes to the entire crew.
@pandianm4762
@pandianm4762 Жыл бұрын
எப்பா எண்யா பின்ராப்ல ஓட்டுநர்களுக்கு ராஜா எப்பவுமே வோண்டும் மனச உருக்குதய்யா
@BasicAcidic
@BasicAcidic Жыл бұрын
திருவாசகத்தில் வரும் வரிகளான "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை, கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை', சோதியாய்த் தோன்றும் உருவமே' என்று வரும் வரிகள் பால் ஈர்க்கப்பட்டு இராமலிங்க அடிகளார் சோதி வடிவமாய் எம்பெருமான் சிவனை வணங்கிப்பாடிய "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை" பாடல் இப்படத்தில் இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. இசைஞானி இளையராஜா அவர்களினால் தான் இவ்வாவு ஆழமாக உள்வாங்கிப்பாட முடியும்! இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் இதை நல்லபடியாக காட்சிப்படுத்தி இருப்பார் என்று நம்புகிறோம்! படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
@saravanasu08
@saravanasu08 Жыл бұрын
Valineduga kaatumalli..... After a long time goosebumps, our old raja is back...
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 Жыл бұрын
விடுதலை, யார் இந்த பேய்கள், ரங்கஸ்தலம்...recent படைப்புக்கள் மூலம்...he has become music emperor of all times...his own voice, his son yuvan's voice are astounding...நானும் என் ஆயுளின் ஒரு பகுதியை இந்த இசைக் கடவுளுக்கு சமர்ப்பிக்கிறேன்...
@RG-pt3tg
@RG-pt3tg Жыл бұрын
வள்ளலார் எழுதிய திருவருட்பா பாடல் இசைஞானி குரல், தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.அந்த கருணை கடல் வள்ளலார் தான் இந்த உலகத்தை காப்பாற்ற வேண்டும்.
@sunill9619
@sunill9619 Жыл бұрын
Kaapathuna nalla irukum.. but yaarum yaarayum kaapatha poradhu illa.. adhan unmai..
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,8 МЛН
Viduthalai Part 1 Movie Review| Soori | VJS | Vetrimaaran
3:31
MonkStudioz
Рет қаралды 11 М.
Jai Bhim - Jukebox | Suriya | Prakash Raj | Sean Roldan | Tha.Se. Gnanavel
20:12
Modern Love (Chennai) - Jukebox | Amazon Prime
45:53
Sony Music South
Рет қаралды 348 М.
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН