6 Causes🤔 of CHEST PAIN😒 That Are NOT Heart💔💕 Related😳-dr🩺 karthikeyan

  Рет қаралды 700,510

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 577
@KalaiKayu-q9o
@KalaiKayu-q9o Жыл бұрын
உண்மையில் மனசாட்சி உள்ள அறநெறி மிகுந்த டாக்டர்.மற்ற டாக்டர்கள் இவரை போன்று கொஞ்சமாவது மாறவேண்டும்.
@சிவசக்திமுருகனடியார்
@சிவசக்திமுருகனடியார் Жыл бұрын
பயம் இல்லாமல் பார்த்த ஒரே வீடியோ இதுதான் வாழ்த்துக்கள் ஐயா 💐
@hemastips5614
@hemastips5614 Жыл бұрын
Yes
@guruguru4892
@guruguru4892 Жыл бұрын
yes
@dhonidhan
@dhonidhan Жыл бұрын
Ama bro youTube la ella payam puruthuranuga
@rajarv6784
@rajarv6784 Жыл бұрын
உண்மை 100%
@achuruby128
@achuruby128 Жыл бұрын
Yes boss
@jayanthiperumal6627
@jayanthiperumal6627 Жыл бұрын
இதைவிடதெளிவா ஒருவரால் சொல்லமுடியாது பயம்தான் நோய்க்கு காரணம் உங்கள்பதிவுகளை தொடர்ந்து பார்த்தால்போதும் நோய்பறந்துவிடும் நன்றி🙏
@TajTaji786
@TajTaji786 7 ай бұрын
Yes true
@SakthiVel-hb1vm
@SakthiVel-hb1vm Жыл бұрын
நோயாளிகள் பயமில்லாமல்இருக்க உங்களது கருத்து மிகவும் பயனுள்ளதாக அமையும் நன்றி வணக்கம் ஐயா
@-kaipakkuvam1021
@-kaipakkuvam1021 9 ай бұрын
எனக்கு வலிக்கும் போது விடியோ தேடி பார்த்தேன் உங்கள் விளக்கம் ஆறுதல் தந்தது நன்றி டாக்டர்
@muthues5276
@muthues5276 2 ай бұрын
Ipa sari ayirucha
@raamraam.m751
@raamraam.m751 16 күн бұрын
💯 Correct
@gomathisriram5825
@gomathisriram5825 2 жыл бұрын
தங்கள் பணி மகத்தானது டாக்டர்.மனமார்ந்த வாழ்த்துகள்.
@muralikannan7187
@muralikannan7187 2 жыл бұрын
நல்ல அறிவுரை. சந்தேகங்கள் நிவர்த்தி செயததற்கு மிக்க நன்றி
@rafiullahk1427
@rafiullahk1427 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சார். மிகத் தெளிவான விளக்கம் உள்ளது சார்...
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்.".. இது பாரதி கண்ட "உலகியல்!" "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட வாழ்வியலில் வாழ்ந்துவந்தால் !"...இது தாங்கள் கண்ட "உடலியல்!"நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் டாக்டர் ! 👍✍️🙏
@valimaisalimai
@valimaisalimai 4 ай бұрын
பயம் இல்லாத பார்த்த ஒரே வீடியோ உண்மைக்கும்
@yasmeenthamim4987
@yasmeenthamim4987 3 ай бұрын
Very true
@minister536
@minister536 2 жыл бұрын
சூப்பர் சார். என்னோட நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது .🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍
@shanmugaraj8622
@shanmugaraj8622 2 жыл бұрын
எனது சந்தேகம் தீர்ந்தது.. Ecg,eco,xray எல்லாம் Normal தான்..ஆனால் நெஞ்சுவலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது..நீங்கள் சொன்ன மாதிரி முழு உடலையும் சோதனை செய்யவேண்டும்..நன்றி மருத்துவர் ஐயா.எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதமாக விளக்குவது வேறு எந்த KZbin மருத்துவ சேனல்களிலும் இல்லாத சிறப்பு உங்கள் சேனலுக்கு உள்ளது..நன்றி ..வாழ்க வளமுடன்
@raviviji1676
@raviviji1676 Жыл бұрын
ஆமாங்க
@rkarthickpranith9496
@rkarthickpranith9496 Жыл бұрын
Me also
@vijisudhan2287
@vijisudhan2287 Жыл бұрын
ஐயா நீங்கள் கொடுக்கும் விவரங்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.நன்றி.
@silambarasan0309
@silambarasan0309 Ай бұрын
@@shanmugaraj8622 hello sir
@silambarasan0309
@silambarasan0309 Ай бұрын
Hello sir
@manimanimani1213
@manimanimani1213 Жыл бұрын
நுரையீரல். நீர் கோர்பதை .எவ்வாறு தவிர்பது.ஐயா
@sathiyarajan8109
@sathiyarajan8109 2 жыл бұрын
வயிற்றுப்பகுதியில் இருந்து வரும் நெஞ்சுவலியைப்பற்றி வீடியோ போடுங்க. உங்கள் வீடியோக்கள் எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி Sir. Gbu Always
@jayarajsamy
@jayarajsamy Жыл бұрын
Doctor, u r a biggest stress reliever 😊😊😊😊😊
@howruramesh
@howruramesh 7 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐய்யா
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
வித்தியாசமான நிறங்கள் உபயோகித்து நன்றாக விளக்குகிறீர்கள் ஐயா
@rajaarun1677
@rajaarun1677 Жыл бұрын
ஒரு சில வாட்டி ஊசி ல குத்தற மாறி வலி வருது அதுக்கு என்ன காரணம்
@AKRM1017
@AKRM1017 8 ай бұрын
Ippo problem cure agiducha sir
@rajaarun1677
@rajaarun1677 8 ай бұрын
@@AKRM1017 ippa ok sir but sometimes pain varudhu
@AKRM1017
@AKRM1017 8 ай бұрын
Romba painfull ah irukka.. my dad ku oru 2 minutes romba pain ah iruku nu solraru then normal agiduraru 3 times ipdi agiduchu.... but ecg, eco, blood test ellam normal ..
@RevathiRevathi-b2f
@RevathiRevathi-b2f 17 күн бұрын
@@rajaarun1677 left side la back la pain irundhutey irukku sir BP adhigam aana valikuma sir please sollunga
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 Жыл бұрын
அருமை அருமை இவ்வளவு அழகா தெளிவா விளக்கி அச்சத்தை போக்கி உள்ளீர்கள் 🙏💕நன்றி வாழ்க வளமுடன்! 🌹🙏🌹
@ibnuzubair5717
@ibnuzubair5717 2 жыл бұрын
Anxiety, pannic attack kurithu video podunga dr. Vidupada vazi sollunga please
@mercym8091
@mercym8091 Жыл бұрын
என்னுடைய மகள் 8 வயது அடிக்கடி நெஞ்சு நடுவில் வலி வருவதாக கூறுகிறாள்.இதயத்தில் பிரச்சினை இருக்குமா? தயவுசெய்து கூறுங்கள்.
@navaneethakumaragurubaran5368
@navaneethakumaragurubaran5368 2 жыл бұрын
நன்றாக விளக்கம் தருகீர்கள். நன்றி .
@RanjithkumarRanjith-j2b
@RanjithkumarRanjith-j2b 10 ай бұрын
இந்த வீடியோ நன்றாக புரிகிறது வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉 இது போல் நிறைய வீடியோ பதிவிடுங்கள் ஒரு சிறிய கேள்வி... எனக்கு சளி இருமல் இருந்தது.. இரவில் தூங்கும் பொழுது மூச்சு விட முடியாமல் போகும் நான் மருத்துவர்கள் ஆலோசனையின் படி ஹோமியோபதி மருத்துவம் எடுத்து கொண்டு வருகிறேன்... வீசிங் எதனால் ஏற்படுகிறது.... முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் மிக்க நன்றி மருத்துவர் ஐயா......
@steeven419
@steeven419 2 жыл бұрын
நுரையீரலுக்கும் நுரையீரல் கரைக்கும் இடையே சளி பிடித்தால் என்ன தீர்வு தயவு செய்து remedies சொல்லவும்
@JosephDeva-qi2fd
@JosephDeva-qi2fd 27 күн бұрын
நன்றி ஐயா... நான் வலது பக்க நெஞ்சு வலியோடு தான் இந்த காணொளியை பார்த்தேன். இப்போது பயம் இல்லை...
@rammohan.srammohans1094
@rammohan.srammohans1094 5 ай бұрын
டாக்டர் கார்த்திகேயன் அய்யா மிகச் சிறப்பான விளக்கம் நன்றி ஐயா
@Retired_Ravi
@Retired_Ravi Жыл бұрын
Super informative video doctor. I am (age 66 years) on vacation in the USA. 95% of my doubts have been replied to in this video. Thanks for giving me a morale boost.
@christyvimala2814
@christyvimala2814 Жыл бұрын
Thank you Dr. I appreciate your sincere explanation sir
@jesiraja5054
@jesiraja5054 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. ஏப்பம் வரும்போது வலி ஏற்படுகிறது. தீர்வு காண முடியுமா?
@padmasmruthika1350
@padmasmruthika1350 2 жыл бұрын
அசிடிட்டி பிரச்சனை அடிக்கடி இருந்தால், நாக்கில் பிரச்சனை வருமா டாக்டர்? நாக்கு தடித்தது போல், பேசும் போது குறிப்பாக வல்லின எழுத்துக்கள் உச்சரிக்கும் போது தடுப்பது போல இருக்கு... காரணம் & தடுப்பு முறைகள் கூறுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@k.kudalingamkudalingam4043
@k.kudalingamkudalingam4043 2 жыл бұрын
👌👌🙏🙏🙏
@kalavathy1293
@kalavathy1293 6 ай бұрын
அருமை நல்ல தகவல் அய்யா 🙏🏻நன்றி 💕💕😊
@muthuswamymuthu1878
@muthuswamymuthu1878 3 ай бұрын
சூப்பர் சார் விளக்கம் மக மிக பயன்உள்ளது. (பயம் இன்றி) வாழ்க வளமுடன்.
@aaaa-bs7jh
@aaaa-bs7jh 8 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி Dr
@chandragandha7935
@chandragandha7935 14 күн бұрын
Romba thanks sir..
@ganeshkannabiran5750
@ganeshkannabiran5750 2 жыл бұрын
What a clear and detailed explanation, Dr. I always like watching your programme !! 👍
@sidhubalaji9965
@sidhubalaji9965 Ай бұрын
Thanks for the explanation
@nasreenrnrrnr2079
@nasreenrnrrnr2079 Жыл бұрын
Semma yanaku rompa nenju Vali naan payanthu cella pakalam partha unga video dhaan fast la vathadhu super sammaiya explain pannunga nethu doctor kitta 500 kuduthum nalla agala
@narayanmadhavan5463
@narayanmadhavan5463 Жыл бұрын
Excellent explanation. Thanks.
@mR_Red_fLaG
@mR_Red_fLaG Жыл бұрын
Clear crystal explanation thank you so much sir
@singaravelumaa7186
@singaravelumaa7186 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா... பாதி பிரச்சினைகளை புரிந்து கொண்டாலே போதும் போல ஐயா.. தங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன்
@SaisubhashiniChandru23
@SaisubhashiniChandru23 Жыл бұрын
வாழ்க வளமுடன் சார் ,இடது புறத்தில் தலை.கழுத்து தோல் பட்டை மார்பகம் கை வளி மற்றும் சில்னஸ் ஆக இருக்கு திடீர்னு இப்படி இருக்கு இதற்க்கு காரணம் தீர்வு கொடுங்க தயவு செய்து 🙏🙏🙏
@shashikala3027
@shashikala3027 18 күн бұрын
Crystal clear explanation Doctor...thanks a lot
@durgasathishm1565
@durgasathishm1565 Жыл бұрын
Super and clear explanation sir. Tq so much🫠🫠😊
@nathanbabu8559
@nathanbabu8559 Жыл бұрын
சார் ...அருமையான விளக்கம் நன்றி...
@praveenrao9458
@praveenrao9458 Жыл бұрын
தாடை மற்றும் நெஞ்சுக்குழி வலி ஏற்படுவது என்ன காரணம் Sir..
@VelMurugan-gy5ty
@VelMurugan-gy5ty Жыл бұрын
Super explanation nala thagaval iya 👍👍nanri
@drsonidzutva
@drsonidzutva 2 жыл бұрын
You got a good potential of explaining in a layman language. Excellent....
@thanikachalamr2894
@thanikachalamr2894 2 жыл бұрын
அற்புதமான பதிவுகள். மேலும் பல தகவல்கள் பெற ஆசை. நன்றி டாக்டர்.
@barakathnishabarakathnisha8166
@barakathnishabarakathnisha8166 Жыл бұрын
நன்றி நல்ல பதிவு
@thanggamahahconan1686
@thanggamahahconan1686 Жыл бұрын
Thank you doctor 🙏 Very clear explanation 👍 GOD bless 🙌
@malavarathakaran3081
@malavarathakaran3081 Жыл бұрын
பயன் தரும் பதிவு நன்றி 👍
@AGSdairy
@AGSdairy Жыл бұрын
Cleared my doubt , thanks.
@ramasamykrishnamoorthy3538
@ramasamykrishnamoorthy3538 Жыл бұрын
Sir, Satisfied with your detailed explanation.
@karthikr9714
@karthikr9714 Жыл бұрын
பயந்து போய் வீடியோ பார்த்தேன் இந்த வீடியோ பார்த்த பெறகு பயம் இல்லை
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 Ай бұрын
Thanks doctor neenga sonna detailed engalukku remba useful ah irunthadhu.thanks lord doctor.
@p.yogananthamp.yoganantham3692
@p.yogananthamp.yoganantham3692 Жыл бұрын
ஐயா உங்கள் மகத்தான சேவைக்கு நன்றி ஐயா 🙏🙏🙏
@Kanishka4673
@Kanishka4673 24 күн бұрын
மரியாதைக்கு உரிய மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.எனக்கு மூச்சு விடுவதில் மிகவும் சிரமமாக உள்ளது நான் இது சம்பந்தமாக மருத்துவரை சந்தித்தபோது பிரவுனிக்கல் ஆஸ்துமா என்று மருத்துவர் சொல்லி இருக்கிறார். இதனால் நான் மிகவும் அவதிப்படுகிறேன் எனக்கு ஒரு தீர்வு கூறவும் ஐயா, இல்லையென்றால் தங்கள் மருத்துவ விலாசம் அனுப்பவும் நேரில் வந்து ஆலோசனை பெற்றுக் கொள்கிறேன்
@balasubramanianpk8456
@balasubramanianpk8456 3 күн бұрын
Excellent explanation
@sarathkarisalking2219
@sarathkarisalking2219 3 ай бұрын
Super sir bayam poiduchu😸😸😁😁😁😁😁tqq so muchhhh
@saravanakumar-kh5xv
@saravanakumar-kh5xv 2 жыл бұрын
Method of explanation is too good,and easy to understand, thank you sir
@benetaabraham7244
@benetaabraham7244 2 жыл бұрын
Theivam sir neenga. God bless you
@Doll12813
@Doll12813 Жыл бұрын
Romba nandri ayyaa
@BharathiMudhaliar
@BharathiMudhaliar 3 ай бұрын
Nice explained doctor 🙏
@poornimakt1771
@poornimakt1771 2 жыл бұрын
Very good explanation as always doctor. Thank you so much for your service
@nirmalraj8985
@nirmalraj8985 Жыл бұрын
Very good explanation Doctor.Thank you so much 🙏🙏🙏🙏
@KanithaKarthisan-up1nz
@KanithaKarthisan-up1nz Ай бұрын
Arumaiyana pathivu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ valthugal ❤❤❤❤❤nanri Thangam❤❤❤❤❤❤❤
@nithyad1863
@nithyad1863 4 ай бұрын
Your explain so clear doctor, thanks for your explain and drawing method also.
@priyamurugesan9743
@priyamurugesan9743 2 жыл бұрын
காலை எழுந்தவுடன் மட்டும் இடது பக்கமாக(மார்புக்கு கீழ்) வரும் வலி கைக்கும் வருகிறது...என்ன பிரச்சினை டாக்டர்?? Ecg and echo also normal
@Tamilselvi-ny4qt
@Tamilselvi-ny4qt Жыл бұрын
Enakum than sis irunthukittea iruku intha pain
@mayalax22_editz
@mayalax22_editz Жыл бұрын
@@Tamilselvi-ny4qt Now
@PraveenKumar-vn5yc
@PraveenKumar-vn5yc Жыл бұрын
இதயத்தின் மேல் உறை காயம் அடைந்ததாக எனது மருத்துவர் கூறியுள்ளார் ஆனால் சுமார் ஒன்றரை வருடம் மாத்திரை உட்கொண்டு விட்டேன் சரியாகவில்லை இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா
@sathish146
@sathish146 Жыл бұрын
Romba arumaiyana video doctor....I like ur channel and I very like ur talkatives doctor....enaku right side mattum nenji 1 week ah valikuthu doctor...ena problem irukum doctor
@ramasamykrishnamoorthy3538
@ramasamykrishnamoorthy3538 Жыл бұрын
தங்கள் விளக்கம் திருப்தியாக உள்ளது..
@rajanik.k3456
@rajanik.k3456 3 ай бұрын
Very useful information sir Thanks a lot 🙏
@krishshanhari
@krishshanhari 8 ай бұрын
Thanks a lot for the informations doc
@MalathiSomalingam
@MalathiSomalingam 8 ай бұрын
Thank you so much sir good .explanation
@ramakrishna2671
@ramakrishna2671 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@margabandhuramesh3804
@margabandhuramesh3804 Жыл бұрын
Thanks Dr ji your valuble information about the chest pain. 🙏👍🙏
@karthikaruna6878
@karthikaruna6878 7 ай бұрын
.👍 Nice explanation sir... Sir same way give tips to avoid all d above problems sir
@thangamtangam1438
@thangamtangam1438 6 ай бұрын
ரொம்ப நன்றி சார் உங்கள் வீடியோ தான் எனக்கு சந்தோசமாக இருந்தது
@sooriyamuthuvel5303
@sooriyamuthuvel5303 7 ай бұрын
Excellent explanation sir..weldone
@vib4777
@vib4777 2 жыл бұрын
மிகவும் சரியான தலைப்பு...
@VenkatesK-il6jl
@VenkatesK-il6jl 8 ай бұрын
எனக்கு வலது பக்கம் தான் வலி அப்போ நுரையீரல் நீர்தான் சூப்பரா சொன்னிங்க அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@jasminlinda9688
@jasminlinda9688 2 жыл бұрын
Yes sir true enaku intha problem iruku 👌super explanation sir 👍
@smg437
@smg437 2 жыл бұрын
Ena treatment paniga
@jasminlinda9688
@jasminlinda9688 2 жыл бұрын
Gastroenterology
@Myway_Nk
@Myway_Nk 10 ай бұрын
தும்மும்போது இதயம் வலிக்கிறது please reply
@annamalaimalai5908
@annamalaimalai5908 Жыл бұрын
Rombe nandri dr👃
@lashanthlashanth9980
@lashanthlashanth9980 8 ай бұрын
Hi doctor i have continuous chest pain ,doctor said its reflextion of gastric.but almost 3 months now still i have pain chest (Nenju kuthu) What i will follow medicine doctor???ecg done.
@amman-
@amman- Ай бұрын
Very good docteur.👍
@rajasekar7368
@rajasekar7368 Жыл бұрын
நீங்க தான் அய்யா வாழ்க வாழ்க வளமுடன் உண்மையான டாக்டர் உங்கள் கரங்களை தொட்டு வணங்குகிறேன்,
@abdussalamabdussamad5161
@abdussalamabdussamad5161 Жыл бұрын
தெளிவான விளக்கங்கள் வாழ்த்துக்கள் நன்றி
@teachingthendral
@teachingthendral 11 ай бұрын
Very good explanation sir. Thank u so much
@skavitha3739
@skavitha3739 Жыл бұрын
Nandri nandri doctor anna 🙏🙏🙏🙏🙏🙏manam thelivagi vittathu nandri sir
@shanthiarivalan4511
@shanthiarivalan4511 11 ай бұрын
Thank-you Doctor
@SujanSujan-j4y
@SujanSujan-j4y Жыл бұрын
அருமையான விளக்கம் ஜயா ❤
@mveeran6080
@mveeran6080 6 ай бұрын
சார் என் கணவர் மரம்வேலை செய்கிறார் வெய்டான மரத்தை துக்கியதால் வலி வந்திருக்கும் போல் சார் நானே பயந்துட்டேன் இப்போதான் மனம் வருத்தம் குறைகிறது 10:41 : pm 5.4.2024
@yoga239
@yoga239 Ай бұрын
நன்றி Sir 👌
@bharathkumarkumar5204
@bharathkumarkumar5204 3 ай бұрын
நல்ல தகவல் டாக்டர்
@sirajudeenhidayathulla121
@sirajudeenhidayathulla121 2 жыл бұрын
Thank you so much for your explanation Doctor. வணக்கம் டாக்டர் நான் துபையில் வசிக்கிறேன் , உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் , சமையளுக்கு Virgin Oil & Extra Virgin Oil பற்றி வீடியோ போடவும் பனிவுடன் கேட்டு கொள்கிறேன் 😊
@venkateswarans3228
@venkateswarans3228 2 жыл бұрын
DR Sir super happy Venkat pilli
@thangachristopher87
@thangachristopher87 Жыл бұрын
எனக்கு பயமே டாக்டர் மேல தான். எதுவும் ஒழுங்கா சொல்ல மாட்டாங்க.... KZbin வீடியோ டாக்டர் மட்டும் தெளிவா சொல்ராங்க..... என்னோட சாபம் என்னனா என் நெஞ்சு வலிய சரி பண்ணாத டாக்டர் எல்லாம் நெஞ்சு வலில சாகுவான். எப்போ நெஞ்சு வலி னு போனாலும் பிஸியோதேராபி பண்ண சொல்லுவான்
@chennaigasservice6553
@chennaigasservice6553 Жыл бұрын
Well experience trained Doctor 👏
@Priyaarun10
@Priyaarun10 2 ай бұрын
Thank u so much for your information sir....
@vijayvibes24
@vijayvibes24 10 ай бұрын
Awesome explanation sir Thanks
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,2 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,3 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,2 МЛН