Good morning Doctor. Due to silent heart atrack Heart failure happened. இதய செயலிழப்பு பற்றியும்,அதற்கு பின் மேறகொள்ள வேண்டிய உணவு பழக்கம், எப்படி இருக்க வேண்டும் பற்றி அடுத்த வீடியோவில் விரிவாக சொல்லுங்கள் டாக்டர்.
@firpubg438911 ай бұрын
Yes konjam use full ah irukum
@bhavania734011 ай бұрын
மிகவும் பயன் உள்ள பதிவு.நன்றிகள் டாக்டர் சரர்.🎉👌👍🙏.
@asokanp94811 ай бұрын
டாக்டர் கார்த்திகேயன் அய்யா நல்ல அருமையான பதிவு
@gopalakrishnanap988111 ай бұрын
அருமையான விளக்கம். மாரடைப்பு ஏற்படக் காரணம், எப்படி அறிந்து கொள்வது மற்றும், முதல் உதவி சிகிச்சைகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள். தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் பல 🙏🏻 💐 🌷 🙏🏻 பாராட்டுக்கள் நண்பரே 12:18 👋🙏👋👋.
@pushpalathagurusamy588511 ай бұрын
அதி அற்புதமான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
@vmaran936310 ай бұрын
டாக்டர் வணக்கம். பல கோடி வாழ்துக்கள்🙏💕
@christyvimala281411 ай бұрын
மிகத் தெளிவாக விளங்கும்படிக் கூறியதற்கு நன்றி ஐயா
@காதர்உசேன்காதர்உசேன்11 ай бұрын
மிக மிக உபயோகமான தகவல்கள் வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா...,❤
@vairamanitg31544 күн бұрын
மிகவும் அருமை யான விளக்கம் டாக்டர், நீங்கள் சொல்வது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏
@ezhilkumarsivaprakasam621911 ай бұрын
அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்..... அருமையாக சொன்ன விதம் பாராட்டுக்குரியது....
@anbukrishnan887911 ай бұрын
மிக்க நன்றி ❤❤❤
@Prakashkidskidsprakash11 ай бұрын
புகை நாம் பிடிப்பதில்லை நம்மை சுற்றி உள்ளவர்கள் பிடிப்பதால்..... ஏற்படுகிறதே
Well explained about heart attack 🙏 Dr for the valuable information 🙏🙏🙏
@selvirajavel324311 ай бұрын
Sir நீங்கள் தெய்வம் உங்களுடைய பேச்சு குழந்தை மாதிரி இருக்கு. நன்றி🎉
@geetharavi252911 ай бұрын
நெஞ்சு வலி,tingling,numbness, வயிறு வலி,முதுகுவலி, தாடை வலி,வியர்த்தல்,வாந்தி வருவது போல் இருக்கும், மூச்சு விடுவதில் சிரமம்,மயக்கம் வருவது போல் இருக்கும் மாரடைப்பின் 7 அறிகுறிகள் Thank you so much Dr Sir
@A.mahalakshmi1008 ай бұрын
மிகவும் தெளிவான விளக்க உரை மிகவும் நன்றி டாக்டர்
@johncydominic89011 ай бұрын
Very useful in this video. Praise the Lord.
@subrukumarparameswaran6 ай бұрын
அருமையான பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல.
@jahovamaster710711 ай бұрын
Best ever video, short, Sweet, with all info ❤
@mohamedsirajudeen657211 ай бұрын
Good messages. Thanks.
@Surya-uf3gz11 ай бұрын
Life saving advice.....ty doctor❤
@sivaneswaryvijitharan712511 ай бұрын
நன்றி டொக்டர்.
@joneramya2 ай бұрын
சார் இதை கேட்டால் எங்களுக்கு பயமா இருக்கு இதிலிருந்து எப்படி தப்பிப்பது ன்னு சொல்லுங்க உணவு முறையும் சொல்லுங்க😊
@thooyamaniganesan714811 ай бұрын
Very useful and necessary information
@balaji780311 ай бұрын
Doctor unga videos ellam romba use full laa irukku,ippo oru 3 or 4 videos la sound sariyaa ketkamatinguthu eraichaal laa irrukku thanks 👌👍🙏
@vijayalakshmisriram411111 ай бұрын
Very very important and useful information Dr. Thanks a lot 🙏
@AmalanS-ey9jg3 ай бұрын
அய்யா மிகவும் நன்றி அய்யா
@gnanamjothimani847110 ай бұрын
ஒன் வீக் முன்னாடி நான் உங்க சேனல் பார்க்க முடியல எங்க வீட்டுக்காரர் தவறி விட்டார் இந்த ஹார்ட் அட்டாக் வந்து டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகும் முன் இல்லாமா போய்விட்டார்
@kajaluckycellpoind55892 ай бұрын
@@gnanamjothimani8471 😭
@JaganathanDuri2 ай бұрын
Very sorry ur situation is pain full may God bless you ND family members.
@prabakaran27402 ай бұрын
@@JaganathanDuri sir yenakku ஏப்பம் வரும் போது நெஞ்ச வலிக்குது சார் என்ன கரணம் சார்
@sundarikalyanasundaram6836Ай бұрын
I am experiencing these symptoms often, but I believe I will feel better after some rest.
@srsivaji2020Ай бұрын
@@sundarikalyanasundaram6836 last month 15th same type of situation happened to me. Immediately I went to nearest hospital then they diagnosed me and taken me to angioplasty and two stenting for two blocks . So you check your health
@meenalsp749811 ай бұрын
Very useful message Dr
@VijayaKrishna-uw6fm11 ай бұрын
Tq sir for information tq so much
@deepakdeepaksanthi88618 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 ரொம்ப ரொம்ப நன்றிங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mahboobnavas82168 ай бұрын
பயனுள்ள தகவல் டாக்டர்
@PrasanthaRajendran-l9w11 ай бұрын
Verry usefull vidio sir
@dhaalumeedhoo93892 ай бұрын
Thank you very much Doctor for your service. It would definitely save some one's life.
@lingarajs55611 ай бұрын
Thank you dactor
@kalpattupattabiramanlaxmin792311 ай бұрын
Good narration on heart symptoms. Very useful. Kindly repeat all his medical advising videos since the medical terms that Doctor uses are difficult ultimately to remember.
@senthilraj495111 ай бұрын
Nanri sir
@mramasamy862511 ай бұрын
முத்திரை பெயர் என்ன இந்த முத்திரை மூலம் இரத்த குழாய் அடைப்பு நீங்குகிறது என்று சைன்டிஸ்ட் கூறுகிறார்களா😮😮
@nithunrocks584311 ай бұрын
Thank you Doctor 🙏🏻
@WhatComesTo4 ай бұрын
Value information ❤
@SaranRohith3 ай бұрын
Bayama erukku
@dhanush.rdhanush.r9514 ай бұрын
Ayyar romba nandri
@geetharaj269111 ай бұрын
Hi, doctor I see all the videos it's super, today's video is good but I have back pain, vertigo, hand pain all these.
@padmanathan1c221Ай бұрын
Nalla thagaval sir
@goldgold377311 ай бұрын
sir.Breast cancer இருந்தது.அதைஆப்ரேஷன் செய்து chemo எடுத்துக்கோண்டேன்.ஒருவருடம் ஆகிறது.கை வீக்கமாக இருக்கிறது.ஏன் இப்படி இருக்கிறது.தெளிவுபடுத்துங்கள்.
@vanajadurairaj831911 ай бұрын
Very useful message. Thankyou so much Doctor.
@meenarajavel973911 ай бұрын
Very useful Dr sir
@hasanhuwaidhy15434 ай бұрын
Very best explation doctor thank u very much from sri lanka
@rekhas262811 ай бұрын
Thank you Doctor, valuable advice. God bless you and your family
@keerthika3337 күн бұрын
இசிஜியில் தெரிய வில்லை என்ன செய்வது ?
@SaiRam-no2kz11 ай бұрын
Thanks very much sir. What is the difference between heart attack and heartburn. Please explain sir 🙏
@smilly967511 ай бұрын
சார் வணக்கம் narcissist பத்தி ஒரு வீடியோ பண்ணுங்க
@LokeshwariR.S11 ай бұрын
Very nice video about heart attack symptoms 🎉🎉
@arokkiathangamani452811 ай бұрын
Very useful message. Thank you sir🙏
@govindrajmanikyam239811 ай бұрын
Thanks 👍 Dr
@sarvakuttyofficial33029 ай бұрын
Sir yen husband ku 2days chest pain hand pain back pain iruku konja nalla BP iruku tablet podurom yennava irukum konjam bayama iruku
@VenkatesanVenkatesan-id9oz2 ай бұрын
dr.neenga soldra Ella symptoms enkku erukku I'm 40 years old lady
@padmamuralidharan-p4x4 ай бұрын
Thsnk you sir ..we need more your advice..
@priyaganeshpriya645711 ай бұрын
Thankyou sir
@nizarmohammed85046 ай бұрын
Good information sir 👍
@SethuN-z4b3 ай бұрын
Good sir 7:35
@divyarajendran167911 ай бұрын
Thank you sir mukkiratai keerai paththi solluga sir please enga appauku creatine 5.6 eruku sapdalama
@jebasterlin696911 ай бұрын
டாக்டர் நான் அதிகமாக buds use பண்ணுவேன் . அதனால் காதில் சீழ் எப்போதும் இருக்கும். இப்போது திடீரென காதில் 24 hours சத்தம் கேட்டு கொண்டு இருக்கிறது.அது மட்டும் அல்ல, படுக்கும் போதும் எழும்பும் போதும் தலை சுற்றல் உள்ளது . 4 to 5 seconds தலை சுற்றல் இருக்கும் அதற்கு என்ன தீர்வு என்று சொல்லுங்கள் டாக்டர் please
@srievangelin29955 ай бұрын
@@jebasterlin6969 Bp check பண்ணி பாருங்க
@Sabaripachapillai7 ай бұрын
Super explanation doctor😊😊😊
@muneerunnisajaleel69715 ай бұрын
This information Helpful to all doctor Tq so much dr
@ajithkumar382311 ай бұрын
7 symptoms iruku doctor Ecg normal nu sonna ru intha symptoms iruku 2month
Sir cervical spondylitis kum idhea mathiri than iruku but ecg normal iruku
@marisureshmarisuresh352811 ай бұрын
இயற்கை உணவு மூலம் இரத்தம் கட்ட பிடிக்க முடியாது....கடைப்பிடிப்பவர்க்கு
@chitraganesan542411 ай бұрын
Thank you sir. Informative message. ❤
@ranisubbarayan183311 ай бұрын
Thank you doctor God bless you 🙏
@mahboobnavas821611 ай бұрын
Useful video doctor ❤
@natpudaagaming833611 ай бұрын
சார் எனக்கு low BP. ஒரு மாதம் முன்பு இடது கை தோள்பட்டைக்கு கீழ் வலி ஆரம்பித்து பின் விரல் வரை பரவியது. இது சுமார் அரை மணி நேரம் வரை இருந்தது. இது இதய சம்பந்தப்பட்ட பிரச்சனையா டாக்டர் சார்.
@SasikalaMC4 ай бұрын
First neenga ortho doctor kita poitu neck disc problem iruka nu diagnosis pannitu aparama cardiologist kita ponga. Same enakum ipadithan irundhathu. Ortho doctor disk bulge nu sonnaru.
@natpudaagaming83364 ай бұрын
@@SasikalaMC thank you very much
@SasikalaMC4 ай бұрын
@@natpudaagaming8336 ok
@nirmalas577811 ай бұрын
Arumaiyana video dr.
@sckani34324 ай бұрын
Thank you, doctor. S Chitrai Kani
@MateshSona3 ай бұрын
❤❤ thanks sir
@Nitta-gf7di11 ай бұрын
இதய முத்திரை என்று Utube ல் Search பண்ணி பார்த்து கையில் முத்திரை வையுங்கள். கையில் முத்திரை வைத்த சிறிது நேரத்தில் ஏப்பம் வரும். பயப்பட வேண்டாம் எத்தனை அடைப்புகள் இருந்தாலும் சீராகிவிடும்.
@firpubg438911 ай бұрын
Enna tablet name sollungah
@yaathumoore36011 ай бұрын
உண்மை
@jayanthi482811 ай бұрын
செம்மை nice 👍
@Nitta-gf7di11 ай бұрын
@@firpubg4389 மாத்திரை என்று தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கின்றேன். மாத்திரைகள் அல்ல (No tablets) முத்திரை. அதாவது கை விரல்கள் போதும். Heart Mudra என Search பண்ணி பாருங்கள். Thank you
@balamurugann657211 ай бұрын
இதியாவால்க வளமுடன் முறையில் சொன்னால்..
@NirmalaSothi4 ай бұрын
sir நல்ல ஆலோசனை நன்றி. anga நாடு ஶ்ரீலங்கா doctor கதைக்கவே காசு கொடுங்கனும் உங்களுக்கு நன்றி. myy உடம்பு நாளுக்கு நாள் எடை குறையுது காரணம் என்ன sir.உங்க ஆலோசனை keeppan
@vanmathibala10012 ай бұрын
Sir rhd pathi video potunga sir
@VISHNUM-yb1tj11 ай бұрын
Sir panic disorder ( anxiety disorder) ku same symptoms than sir , so carefully ya iruganum .
@tejaswinisomashekar538411 ай бұрын
Hello sir this Tejaswini ..I have a question about about HPV vaccine can all the females can take this vaccine to prevent cancer plz take this topic as seriously nd make a video on this .. now a days cancer is most common in each and every one
@drkarthik11 ай бұрын
i will do
@vjjaydr767711 ай бұрын
excellent sir realty very informative for good health.
@CPAAChithra789011 ай бұрын
Sir masoor or mysore dal rendum onna
@perumalartist632711 ай бұрын
doctor sir.. unga hospital enga iruku.. epdi vanthu ungala paarkurathu... enaku sugar iruku doctor.. age 34.. innum baby illa.. narambugal paathichi iruku.. sugar control illaama thaan iruku..
@thenmozhiv447811 ай бұрын
Awareness video Dr
@JayasathyaJayakodi9 ай бұрын
Neenga cardiology ah sir
@unstoppableempire915 ай бұрын
❤❤❤❤Human life
@rameshg9443Ай бұрын
சூப்பர் ❤டாக்டர் 🎉
@gururani11 ай бұрын
Thank you for your information sir🙏🙏
@VICKYPAVI19015 ай бұрын
greate sir Thank you sir
@sumathitanviha635611 ай бұрын
Hand pain iruku regular ah blood circulation tablet suggest pananga calcium tabt and test eduthnga na night shift work panren coffe and tea complete avoid pana songa
@NagaRaj-d5u4 ай бұрын
Sir na bangalore yennoda lefthand sunduveral and ringveral rendume maruthupodh yenna karanum therile
@SivagamiMohan-fq2lf11 ай бұрын
Thank you so much sir very useful information 🎉
@tgsolom64solomon297 ай бұрын
எத்தனை நோய்தான் கடவுளே ப்ரஸர் மோசமானது
@suriyakalaganesa858911 ай бұрын
Super ❤
@razaakram19893 ай бұрын
I should watch this before my father passed away 😢
@AmalanathanG-v7o11 ай бұрын
சார் எனக்கு ஒரு மாதமா இடது பக்கம் நெஞ்சி வலி இருக்கு என்ன காரணம்