மக்களுக்கு பயனுள்ள தகவலை தரும் நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் ஐயா
@murugammalchandran80692 жыл бұрын
அவசியம் காப்பீடு எடுக்கவேண்டும் என்பது மிகத் தெளிவாக புரிகிறது. நன்றி டாக்டர்
@ashoknachimuthu92242 ай бұрын
தயவு செய்து வேண்டாம் நண்பா நான் நிறைய அனுபவித்து விட்டேன். தட்டிக் கழித்து விடுவார்கள் பணம் தர மாட்டார்கள். கையில் காசு வைத்துக் கொள்ளுங்கள் அல்லது நகையாக வைத்துக் கொள்ளுங்கள்.
@suryadiary13922 жыл бұрын
எந்த hospital மற்றும் டாக்டர் நமக்கு பிடித்து இருக்கிறதோ. அந்த மருத்துவமனை மற்றும் டாக்டரிடம் எந்த கம்பெனி இன்சூரன்ஸ் கவர் ஆகும் என விசாரித்து தெரிந்து பிறகு பாலிசி போடுவது நல்லது , .
@prabkarran11 ай бұрын
டாக்டர் நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியராக உள்ளேன் தங்களுடைய அனைத்து விதமான பதிவுகளையும் தவறாமல் பார்த்து பயன் பெற்றுள்ளேன் மிகவும் நன்றி 🎉🎉
@h.s.madhav37282 жыл бұрын
Being a follower of Dr. Karthykeyan and an insurance agent I appreciate your awareness campaign.
@ashai1991 Жыл бұрын
Male , 32 , my income 50k per month , health insurance enna podalam lic la
@Devar-3 Жыл бұрын
நோயைவிட மிக கொடுமையானது இந்த இன்சூரன்ஸ் தான்..ஒண்ணு ஒண்ணுக்கும் இன்ஷுரன்ஸிடம் அபுருவள் வாங்கவேண்டும்... சிலசமயம் சில மருந்துகள், லெப் டெஸ்ட், சிலசிகிச்சைகள் இன்சூரன்ஸில் கவராகாது...நோயின் வேதனையைவிட மிக கொடியது இந்த இன்சூரன்ஸ் திட்டம்.. இதெல்லாம் நான் துபாயில் இன்ஷுரன்சால் பட்ட வேதனைகள்
@Maduraponnutamil2 ай бұрын
Apdilam ila sir... neriya peruku help panirku
@rayannisha90952 жыл бұрын
Actually once I admitted in hospital for numbness in hands, leg and face... I had corporate insurance and I underwent all the test for stroke symptom and heart problems... All test result came as no issue but I was suffering anxiety due to this symptom.. on discharge date the claim was rejected by insurance company doctors stating the patient test result showing no major symptom so the patient should have treated as out patient not admitted... I'm already suffering from stress was more severe now and I paid the bill from my pocket... and I chased the claim for 9 months and got full claim.. but I have to work lot for that
@Yuvaaable2 жыл бұрын
So sad.. This kind of reasons only am thinking why want to take insurance?
@Astrogurukkal2 жыл бұрын
உங்கள் பிரச்சினை மை கையாண்ட விதம் பற்றி விரிவாக தெரிவித்தால் மற்றவர்களுக்கு பாடமாக அமையும்
@gokukn2336 Жыл бұрын
I think it you should make video about how you got your claim. It will be really useful for many people.
@jaganathanramachandran43722 жыл бұрын
நல்ல பேச்சு. நோ க்ளெய்ம் போனஸ் பிரிமியம் குறைக்க மாட்டார்கள். பாலிஸி தொகை கூட்டி கொடுப்பார்கள்.
@BaradharajanAyanappan2 жыл бұрын
I too had a bad experience with insurance company, which was partially resolved after many many attempts. Insurance companies should become more friendly. Please make this video in English also for sharing with my friends
@MYMINDREFLECT2 жыл бұрын
Please approach IRDA for any abuse by Insurance company
@vib47772 жыл бұрын
உங்கள் அனுவபத்துடன் பகிர்ந்த இந்த பதிவு மிகவும் பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்...
@govindharajalub3556 Жыл бұрын
மிகவும் முக்கியமான மிகவும் தெளிவாக விளக்கம் மிகவும் நன்றி.
@GayathriGraphicsThanjavurVRaja Жыл бұрын
Digital Insurance பற்றிய விவரங்கள் தாருங்கள் டாக்டர்
@sanjeeviramesh2 жыл бұрын
Very nice information, I had my own experience that, I have already informed that surgery amount will be around 2,00,000/-, and star health insurance coverage is available and will be getting 80% claim, so they asked me to pay 20,000/- alone. After that while discharge while closing of accounts, I have sanctioned of 65% only, I was very much upset for arranging amount of 30,000/- more. So always have quite sizeable amount to come out smoothly from hospital. This is my experience 🙏🙏
@Yuvaaable2 жыл бұрын
Thanks for sharing your experience. I would like to take medical insurance. So I am analysing good company. What's your opinion about Star health?
@MYMINDREFLECT2 жыл бұрын
Pl approach IRDA Grivence cell with all details, you may get additional claims as Star health do all kind action to reduce claims
@rsva100 Жыл бұрын
Star health la health insurance edukalama illa venama brother pls guide
@suriakalaram65272 жыл бұрын
அனைவருக்கும் பயனுள்ள தகவல் .மிகவும் நன்றி டாக்டர்.
@cvsankaranarayanan80052 жыл бұрын
Sir normally your audio will be good but this time some clarity issues I am hearing .....pl check ✔️ ✅️
@veslyvenkat31522 жыл бұрын
டாக்டர் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் Admission போட்டு 24 hrs முடிந்திருக்கனும் அப்பதான் claim பண்ணமுடியும் அதற்கு முன் Discharge ஆன ReJect ஆயிடும் அந்த அனுபவம் எனக்கு நடந்திருக்கு
@susu-casual2 жыл бұрын
Exactly
@asokanasokan86642 жыл бұрын
🙄
@baskaranandan8569 Жыл бұрын
Yes True, 24 hours admission
@Aangelina2025 Жыл бұрын
Yes
@narendranr516 Жыл бұрын
One of my friends got admitted in the hospital for 2 days and did so many tests in Vijaya Hospital, Chennai but Star Health insurance didn't settle a single amount after 2 days the reason for what they said is No operation and no treatment is involved. So no claim.
@s.jahabarsadiq257 Жыл бұрын
Best Health Insurance Company Suggest Pannunga Dr
@singaravelurajavelu77032 жыл бұрын
Thanks for the valuable information doctor.I request all people to take the medical insurance also people who are covered by company insurance to take insurance two to three years before retirement as by the time you retired you will be eligible for all pre existing diseases like diabetes & BP etc
@ragurock60046 ай бұрын
Am life+health insurance advisor..... super sir..... Maximum benefit Room rent Ambulance Domicilary No claim bonus Annual medical checkup And more + Term cover is more important
@JpJp-zu6bj Жыл бұрын
சூப்பர் தெளிவான சூப்பர் தெளிவான பதில்கள்
@sivafrommalaysia..17132 жыл бұрын
12 வருடங்களாக நான் உட்பட எனது குடும்பம் நான்கு பேர் star health insurance பயன்படுத்தி வருகிறேன். 5 முறை எதிர்பாராத அவசர மருத்துவ செலவுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இன்றைய ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிக மிக தேவை ஹெல்த் இன்சூரன்ஸ்.. வருமுன் காப்போம்.. 🙏
@Yuvaaable2 жыл бұрын
Star Health Insurance பற்றி உங்களின் அனுபவம்? இந்த நிறுவனம் உங்களுக்கு நன்கு உதவியதா? உங்களின் செலவுகள் முழுவதையும் அவர்களே ஏற்று விட்டார்களா? உடனடியாக claim க்கு ஏற்பாடு செய்தார்களா? நீங்கள் அளிக்கின்ற தகவல் எல்லோருக்கும் பயன் உள்ளதாக அமையும்..
@sivafrommalaysia..17132 жыл бұрын
@@Yuvaaable இரண்டு முறை எனது மகனை உயர்தர மருத்துவமனையில் அனுமதித்தபோது , நாங்கள் ஒரு ரூபாய் கூட மருத்துவத்திற்கு செலவளிக்கவில்லை. அது star health insurance - டன் link செய்யப்பட்ட மருத்துவமனை. டிஸ்சார்ஜ் ஆகும்வரை ஆன அனைத்து தொகையையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மருத்துவமனைக்கு pay செய்துவிட்டது... மற்றொருமுறை star health insurance - டன் link செய்யப்படாத மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட போது , பில் தொகையை நான் செலுத்தி டிஸ்சார்ஜ் ஆனபிறகு , எனது மருத்துவ பில் அனைத்தையும் எனது முகவர் மூலமாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தேன். ஒரு மாதத்திற்குள் எனது முகவரிக்கு செக் வந்தது.. MRI scan உட்பட அனைத்து தொகைக்குமான செக்... எனக்கு திருப்தியாக உள்ளது . நீங்கள் சேர வேண்டுமானால் சம்பந்தப்பட்ட அலுவலகத்திலோ அல்லது முகவரிடமோ முழுத்தகவலையும் , நிபந்தனைகளையும் முழுமையாக கேட்டபின் முடிவு செய்யுங்கள். நன்றி.. 🙏
@Yuvaaable2 жыл бұрын
@@sivafrommalaysia..1713 தெளிவாக விளக்கி உள்ளீர்கள் சார்.. மிக்க நன்றி சார்..
@jayaseelanb3237 Жыл бұрын
Year amount...
@sivafrommalaysia..1713 Жыл бұрын
@@Yuvaaable நாம் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு சிகிட்சை எடுத்தால் மட்டுமே கிளைம் செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சாதாரணமாக காய்ச்சல் தலைவலிக்கு டாக்டரை பார்த்து மருந்து மாத்திரை வாங்கி வந்தால் கிளைம் செய்ய முடியாது. நாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் , இன்சூரன்ஸ் அலுவலகத்தின் toll free number ல் அழைத்து, நமது பாலிசி எண் , மருத்துவமனையின் பெயர் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். பின்னர், இரண்டொரு நாட்களில் அலுவலக பணியாளர் ஒருவர் நாம் அனுமதிக்கப் பட்டிருக்கும் மருத்துவமனைக்கு நேரில் வந்து, நம்மிடம் விபரங்களை கேட்டுச்செல்வார். அதோடு நமது வேலை முடிந்தது. லிங்க் செய்யப்பட்ட மருத்துமனை எனில் , bill payment வேலைகளை இன்சூரன்ஸ் நிறுவனமும் , மருத்துவமனையும் பார்த்துக்கொள்ளும்.. பெரும்பாலும் பெரிய உயர்தர மருத்துவமனைகள் , ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தோடு லிங்க் செய்யப்பட்டவைதான். சிற்றூர்களில் இருக்கும் சில சிறிய மருத்துவமனைகள் மட்டுமே லிங்க் செய்யப்படாமல் இருக்கலாம். அதிலே நாம் அனுமதிக்கப்பட்டால் பில் தொகையை நாம் கொடுத்துவிட்டு டிஸ்சார்ஜ் ஆனபிறகு , பில் விபரங்களை அலுவலகத்தில் கொடுத்தால் ஒரு மாதத்திற்குள் செக் நமது கைக்கு வந்துவிடும். எந்த மருத்துவமனையானாலும் நாம் அனுமதிக்கப்பட்டவுடன் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டியது மிக முக்கியம். நான் செலுத்திய பிரிமியம் தொகையை விட பலமடங்கு நான் பயன்பெற்றது மட்டுமல்ல, நாம் எதிர்பாராத நேரத்தில் வரும் மருத்துவ செலவுக்கு யாரிடமும் கையேந்தாமல் நம் மானத்தையும், உயிரையும் காப்பது ஹெல்த் இன்சூரன்ஸ். வருமுன் காப்போம்.. நன்றி 🙏..
@sivakumarg82732 жыл бұрын
My relative got 80000 claim but spent 4.5lac in hospital during corona treatment (Star health insurance.)
@MYMINDREFLECT2 жыл бұрын
Pl approach IRDA to get full claims as Star health always try to reduce our claims.
@KAVITHA.BRIDAL.BOUTIQUE2 жыл бұрын
Which insurance company is best please tell me sir
@manidossv38632 жыл бұрын
further details please contact 7358589651
@chandrakumar77612 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி.
@shanmugamurthy53932 жыл бұрын
I can see many complaints regards to cliam with Star insurance.
@abishaasaithambi43352 жыл бұрын
Thank you dr🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😥 I took tr without insurance near 10 laks I spent dr nobody helped me!
@SR-se7qs2 жыл бұрын
Pls call take health insurerence my mail
@Keerthimano12342 жыл бұрын
Sir please non stick, aluminum, cast iron, mud pot cookware pathi solunga sir
@kanchanar47802 жыл бұрын
Very very essential information, Thank you doctor🙏🙏🙏
@meenuscreatorchannel2 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் 🥰🥰
@rameshv2413 Жыл бұрын
Sir use the mic for better clarity speech pls
@ashasangili88562 жыл бұрын
Apdiye investment plans kuda sollunga sir
@rsva100 Жыл бұрын
Endha company la health insurance edukalam pls suggest
@Maduraponnutamil2 ай бұрын
Entha company nenga kekra Claims varumo athu
@ayshahussain20202 жыл бұрын
How far it is true doctor that consuming apple cider vinegar mixed with water on an empty stomach removes plaque from the arteries. Could you please make an video about this?
@s.venkatesan73012 жыл бұрын
எளிமையான விளக்கங்கள். நன்றி
@Yuvaaable2 жыл бұрын
பயனுள்ள தகவல்.. நன்றி சார்..
@tsjchannel40232 жыл бұрын
மிகவும் பயனுள்ள தேவையான தகவல் மிக்க நன்றி அய்யா
@sudhakars15362 жыл бұрын
எந்த கம்பெனி இன்சூரன்ஸ் போடலாம் சார்
@manidossv38632 жыл бұрын
further details please contact 7358589651
@Maduraponnutamil2 ай бұрын
Entha company suitable for your Requirement Athu
@sureshr2968 Жыл бұрын
Everybody requires health insurance. But one must remember settling the claim is somewhat difficult for most of the insurance companies. They try to avoid the claim in every case irrespective of the company even if it is a genuine claim.
@Naruto_Sasuke686 ай бұрын
Sir which is best health insurance policy .kindly share me
@Tamilstory15 Жыл бұрын
எல்லாரும் காசு கொடுத்து தான் insurance எடுக்கணும் அப்டினா அப்போ எதுக்காக government hospital இருக்கு? it's my question எல்லாரும் insurance எடுத்தா அப்போ யாரு government hospital க்கு போவங்க?
@KasthuriBalaji-di9ko4 ай бұрын
Government hospital la cancer treatment panna mudiyathu Especially khemo therapy
@geethalakshmi42362 жыл бұрын
Hallo sir nanga star health Potrukkom two years kattiirrukkom Laser ku clim agathu.,nu soldrangA Dental ku claim agathu nu Solrranga enna panna Yearly twenty five thousand Kattiirrukkom phycology ikkum clim agathu nu soldrangA enna Panrathu ellam vaste 😭😭😭😭
@jpruban2 жыл бұрын
Mostly all insurance companies don,t cover eye and dental
@KasthuriBalaji-di9ko4 ай бұрын
Cancer ku cover ahuma?
@jaganathanramachandran43722 жыл бұрын
ஆதார் அட்டை மற்றும் இன்கம்டேக்ஸ் ஃபான் கார்டு கேட்பார்கள். ஒரு செட் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளவது நலம்.
@sureshr16115 ай бұрын
We collect original bill from pharmacy. Then only our bill may be approved. In pharmacy they gave only duplicate bill..
@PremalathaK-x1z5 ай бұрын
எல்லாவற்றையும் பென் டிரைவில் போட்டுக் கொள்ளலாமா
@arunnhas2 жыл бұрын
Yaro,Evano,Engaiyo Velai parpan Setha Yarukko,yavanuko,Engaiyo Panam vanguvan My personel Life Experience, Matha padi, Sir your great, Beautiful Explanation My point of view, Todays life style Hospital Tie up for High class private Hospital, According to that Hospital should be put insurance that insurance has to be link that hospital, Thats Better for Total family for any kind of disease to be take proper treatment. Note: private Hospital should be decide by their own willingness and selection. Up to 2016, when i was worked in Abroad, My company provided insurance card with hospitality proviness, and clearly mentioned atleast 2 Private Hospital. One is available nearest our company, by splitting we will get all over main city Branches with easily. Second one Medium based hospitality provision, we should get by searching,but not like first priority one, But super system. India Having many insurance/link Hospitality But people doesnt have proper Idea about that, Every Indivudual citizen must know this process, Better ask village V.O/RA/REVENUE/POSTAL/EC/PWD Many Departments are there if we approach friendly they are ready to clarify with us, solve the unique suggestion which we except .
@gmmassgaming2262 жыл бұрын
மூலம் நோய் இருக்கிறவங்க முட்டை சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா சொல்லுங்க சார்
@rubanselvakumar18822 жыл бұрын
Useful information sir however it would be better if u improve audio quality..
@My_music27902 жыл бұрын
If hospital not in tie up also we can do reimbursement, but it's exception for star health
@purushothamant.r9595 Жыл бұрын
ஐயா மகப்பேருக்கு இன்ஷூரன்ஸ் இருக்கா எந்த இன்ஷூரன்ஸ் கம்பெனியில் எடுக்கவேண்டும் என்பதை தயவுசெய்து தெரியப்படுத்தவும்
@SR-se7qs Жыл бұрын
Call me sir maternity policy available sir
@savebirds90682 жыл бұрын
🛑வணக்கம்,என் அம்மாவிற்கு 2இல் 1கிட்னியில் நீர்கட்டி இருக்கிறது என்கிறார்கள் 10இல்7 பங்கு வளர்த்து விட்டதம், மருத்துவர் அறுவை சிகிச்சை செய வேண்டும் என்கிறார்கள், அம்மாவிற்கு 58 வயதாகிறது, அம்மா அறுவைசிகிச்சை வேண்டாம் ,இருக்கின்ற வரை வாழ்கிறேன் என்கிறார்கள், எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, அறுவை சிகிச்சை இல்லாமல் கட்டியை போக்க எதும் வழி இருக்கிறதாகூறுங்கள் !
@ifrahherbalsanitarynapkins8343 Жыл бұрын
Siddha or homeopathy poi parunge
@JeevaJeeva-qh1jh9 ай бұрын
எல்லோருக்கும் நல்ல நல்ல கருத்துக்களை கூறுகின்றீர்கள். அவற்றை எல்லாம் கேட்டு நாங்கள் நலமாக வாழ்வது போல் நீங்களும், ஆரோக்கியத்துடன் நலமா உங்களின் தலைமுறை வாழ வேண்டும் டாக்டர் சார். வீ.ஜீவானந்தம் si/சென்னை
@rubyedwin92614 ай бұрын
மருத்துவ காப்பீடு தொடர்ந்து கட்டி வருகின்றோம்..... அதை நாம் பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்தால் அதாவது நல்ல ஆரோக்கியத்துடன் நாம் வாழ்ந்தால் மீண்டும் பணம் நமக்கு கிடைக்குமா 🤔🤔🤔
@SenuManhwa4 ай бұрын
@@rubyedwin9261 nope...that is how they earn.
@gunalj79062 ай бұрын
@@rubyedwin9261 no. You will get no claim bonus for next year If you continue your policy
@j.bkumar8932 жыл бұрын
Please share the benifits of life insurance. It will be useful all
@jayakrishnan99072 жыл бұрын
Every one should cover today day to life medical expenses is more need pls reply
@allahbhns48034 ай бұрын
Which insurance is best??
@mariprema3615 Жыл бұрын
Thank you Doctor, Very important message dr Thank you🙏
@npkmathdlt6066 Жыл бұрын
Sir please tell me best health insurance policy
@lakshmananaravazhi56022 жыл бұрын
Thank you Doctor. This is an eye opener.
@prabhuln67802 жыл бұрын
Nalla information sir👌👌👌
@sathish61254 ай бұрын
Best health insurance company please
@chanchandru20342 жыл бұрын
தரமான பதிவு
@karikaalan63802 жыл бұрын
wow. thanks for sharing your experience. much appreciated.
@rosap01022 жыл бұрын
Very useful aware ness,thank you Dooctor
@r.mariappandr.r.mariappan9987 Жыл бұрын
Thank you sir, Very nice information it will be helpful for plan of new policy entry holders. This is R.Mariappan from Chennai
@sangeethkumarkaliamurthy83882 жыл бұрын
Valueable information thanks for interst 🙏
@padmasinipadmasini32352 жыл бұрын
Thank you for wonderful information about health insurance.
@luthpurrahmanluthpurrahman48622 жыл бұрын
Congratulations for your good information services.
@pudukkottaianand65282 жыл бұрын
ESI benifits sollunga sir
@drskb29342 жыл бұрын
Dr, உங்களுக்கேவா? இந்த நிலை" நாங்கள் எங்கே போக"
@karthikeyan8782 жыл бұрын
Useful info. Thank you doctor. Terms & conditions and policies should be in regional language(Tamil) , If Kerala(Malayalam) at banks and hospitals etc... So that people can easily understand that. This is very basic thing. But don't know why they are not doing this..
@drkarthik2 жыл бұрын
you are correct. Companies should consider this point.
@xavierfrancis2665 Жыл бұрын
Antha mathiri pana yematha mudiyathu
@nandhupalanisamy2357 Жыл бұрын
Sir naanga innaikku insurance poturom nna athu eppo sir use panna mutium konjam sollunga sir emergency 😭
@KasthuriBalaji-di9ko4 ай бұрын
Tata aig insurance 30days la use ahum
@YobudhasYobudhas6 күн бұрын
Supper na
@prakashvelusamy2332 жыл бұрын
GOOD INFORMATION SIR!.
@Thangam-8fg4be5o Жыл бұрын
இரண்டு மாதத்தில் சுமார் 55 ஆயிரம் மருத்துவ செலவு வந்துவிட்டது பாலிஸி இனிமேல் தான் எடுக்கணும் சார்
@rajanainar6941 Жыл бұрын
Same for me..
@panneerselvamramaswamy84742 жыл бұрын
நன்றி டாக்டர்
@premaarumugam99442 жыл бұрын
Thank you Doctor. You are doing good service.
@umapillai62452 жыл бұрын
Very informative post. Tq Dr.
@nanthakumarnantha77752 жыл бұрын
Sir, I am having a new india insurence medical policy, is it good, how the said organization is proforming
@s.krishnakumar9878 Жыл бұрын
My experience United India insurance company best
@johnk63372 жыл бұрын
Thank you for uploading very useful video
@s.panneerselvamselvam96942 жыл бұрын
Suppar sir
@sivakumar-xl2qo2 жыл бұрын
Any insurance coverage for Remataid arthritis?
@pothigaiclub6962 Жыл бұрын
நன்றி டாக்டர் 👍🙏
@sivafrommalaysia..17132 жыл бұрын
Welcome Doctor 🙏
@yusufdp01132 жыл бұрын
தற்போது, குடும்ப உறுப்பினர் அல்லாத நபருக்கு Health Insurance போட முடியுமா, சார் ?
@Maduraponnutamil2 ай бұрын
Podalam
@crktuty082 жыл бұрын
Sir I am central gov employee, engaluku separate hospital iruku. Naan medical insurance eduku venduma?
@sankaranarayanansrtablet67922 жыл бұрын
Yes,
@steffisteffi95822 жыл бұрын
Best health insurance company doctor
@manidossv38632 жыл бұрын
further details please contact 7358589651
@rathnadakshinamurthy70972 жыл бұрын
Thanks Doctor 🙏🙏
@renugasoundar5832 жыл бұрын
Thank you Doctor🙏 best vlog👌 😍😍😍👍🙏
@kavitha77312 жыл бұрын
Nice explanation sir...
@perumaljayaram41352 жыл бұрын
Best explanation doctor. It is very useful to everyone.
@leviprakashmusic4745 Жыл бұрын
Semma Sir🎉🎉🎉🎉
@santhoshgu7 Жыл бұрын
Great doctor❤
@subramanianramaswamy307516 күн бұрын
Voice is not clear. Poor recording.
@Timepass_guys Жыл бұрын
What is corporate insurance? Is it same as private insurance?
@LakshmananMe Жыл бұрын
If you are an employee then you will get insurance coverage from company.
@pushpalathanandagopal2722 жыл бұрын
Thankyou very much 🙏 🙏 Dr
@sankaranarayanan23012 жыл бұрын
Best Ines pls Dr
@My_music27902 жыл бұрын
It's not for payam as per policy terms and conditions