நீங்கள் ஓவராக உடற்பயிற்சி செய்தால் தோன்றும் 7 அறிகுறிகள் 🏋️‍♀️7 Warning Signs You’re Over Exercising

  Рет қаралды 14,780

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 46
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 3 күн бұрын
அருமையான பதிவு 👋🏼👋🏼👋🏼. தங்களின் கருத்தினைப் போல தங்களின் way of expression Super 👋🏼👋🏼👋🏼👋🏼. அருமையாக விளக்கம் அளித்து பலரின் சந்தேகங்களுக்கு மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். ஏழு அறிகுறிகள் மூலம் யார் யார் செய்யலாம்; யார் யார் செய்யக்கூடாது என்பதனை அருமையாக தங்களின் பதிவின் மூலம் பலருக்கும் பயன்படும் விதத்தில் பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. As a energetic doctor ஒரு சிறந்த அறிவுரை அளித்து பதிவினை முடித்த விதம் அருமையோ அருமை. நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு , விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@krishipalappan7948
@krishipalappan7948 2 күн бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@adimm7806
@adimm7806 3 күн бұрын
Ungaloda topic .😂 Daily limit ah exercise pannanum, No escape nu sollirukinga. THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏
@sheikhabdullahaj
@sheikhabdullahaj 3 күн бұрын
அதிகமாக உடற்பயிற்சி எதென்பதில் விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி டாக்டர்❤
@maheshgopinath9982
@maheshgopinath9982 10 сағат бұрын
Sooooooper informative. Thank you doctor 🙏
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 3 күн бұрын
நல்ல பயனுள்ள பதிவு டாக்டர் 🙏
@srinivasankilvelur3232
@srinivasankilvelur3232 3 күн бұрын
அருமை அருமை அருமை நன்றி
@geetharavi2529
@geetharavi2529 3 күн бұрын
இதான் சாக்கு சொல்லிட்டு நிறைய பேர் exercise பண்ண மாட்டாங்க Dr Sir
@jayamohan8156
@jayamohan8156 3 күн бұрын
Thanks Dr. Vazhga Valamudan
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 3 күн бұрын
❤ நல்ல தகவல்களுக்கு நன்றி 🙏 🎉
@roseyrose8390
@roseyrose8390 3 күн бұрын
Kodi nandrihal Dr, 🙏🙏🙏 miha miha payan petren...en magan Jim pohirar..... but awarukku indha ella arikuriyum. Undu...pala murai injury aahi vittar...😢..naangal Jim stop panna solli watpuruthi kondirukkum neram ..kadavul pol sonneerkal 😢😢😢😢
@shantielangovan3802
@shantielangovan3802 3 күн бұрын
Doctor pls do a video on protein requirement for good health .our indian food is mostly carbohydrates .we need to know about source of protein for vegetarian and senior citizen in particular. Any good protein powder?
@syedabuthahir7299
@syedabuthahir7299 3 күн бұрын
I like this video ...
@Karthik_Krish_YT
@Karthik_Krish_YT 3 күн бұрын
Good info❤
@manimegalaic3530
@manimegalaic3530 3 күн бұрын
Thanks Doctor
@SureshKumar-xp8ho
@SureshKumar-xp8ho 2 күн бұрын
Doctor ஒரு சந்தேகம் protein அதிகம் எடுத்தால் kidny faliure ஆக வாய்புகள் உள்ளது னு solluranga. ஆனால் ஒரு நாளிக்கு என்னுடைய maintanance calorie 2000 thousand. ஆனால் நான் சாப்பிடுவது 1900 calorie. இப்பம் நான் protein அதிகம் சாப்பிட்டால் அது என் உடலில் போய் சேருமா இல்லை kidny ஐ damage பண்னுமா.உடலுக்கு போக மிதமிஞ்சிய protein தான Kiddnyku செ‌ல்லு‌ம் அப்படி இல்லயா. எந்த ஒரு minaralum body ku போக மிதமானது தான kidnyku செ‌ல்லு‌ம். அப்படி இல்லயா. Dirrect ஆக முதலில் kidnyii தான் செல்லுமா.
@drkarthik
@drkarthik Күн бұрын
1900 என்பது பொதுவாக நார்மல் கலோரி தான்... மேலும் சிறுநீரகத்தைப் பொறுத்தவரை எல்லா ரத்தத்தையும் பலமுறை பில்டர் செய்யக்கூடிய ஒரு உறுப்பு... நீங்கள் நார்மல் தான், எந்த நோயும் இல்லை என்றால் இந்த 1900 கலோரி பற்றி நீங்கள் கவலை பட தேவை இல்லை... உங்கள் கேள்வியில் உள்ள மருத்துவ பிழை என்னவென்றால் நம் உடலுக்கு தேவையானது போக மிஞ்சியதுதான் கிட்னிக்கு செல்லுமா என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்... அப்படி கிடையாது. எல்லா பொருட்களையும் சிறுநீரகம் பில்டர் செய்த பின் தான் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்
@chitraandavar4511
@chitraandavar4511 3 күн бұрын
Thank you sir
@baskarankrishnamoorthy747
@baskarankrishnamoorthy747 2 күн бұрын
ஆமாம் உடற்பயிற்சி செய்தால் சளி பிடிக்கும் எனக்கு and 5 தடவை டாய்லெட் போகும்
@gjothiraman473
@gjothiraman473 3 күн бұрын
I Love You So much Dear DR.
@Arunraj-io4nk
@Arunraj-io4nk 3 күн бұрын
Doctor எனக்கு 6 மாதம் left காதுவளிஇருக்கு அனல் doctor காது குல் உருது doctor மெதுவாக pasinal kathu kusuthu doctor.காது daily காலை அந்த நாள் முழுவதும் அடிக்கடி காது உருது doctor🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jagadeesan2547
@jagadeesan2547 3 күн бұрын
running or walking pona kuda overa panna thudikumea sir running thudicha problem ileaya atha pathi video podunga sie
@Arunraj-io4nk
@Arunraj-io4nk 3 күн бұрын
Doctor எனக்கு 6 மாதம் left காதுவளிஇருக்கு அனல் doctor காது குல் உருது doctor மெதுவாக pasinal kathu kusuthu doctor.காது daily காலை அந்த நாள் முழுவதும் அடிக்கடி காது உருது doctor🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gjothiraman473
@gjothiraman473 3 күн бұрын
Super Dr
@ssovvyachandrasekar8532
@ssovvyachandrasekar8532 3 күн бұрын
Dr thanks a lot the information was very useful I'm dng 4 days yoga and daily half an hour walking is that good I feel frequent pain in my left hand shoulder and chest area and some pulling pain in my left side below chest pls tell me if I'm dng anything wrong pla answer sir
@padmaraj83
@padmaraj83 3 күн бұрын
Pls do a advanced heart checkup
@Dr.B.Karthick
@Dr.B.Karthick 2 күн бұрын
Dr' Morning exercise pandrathu best ta, ila evening or night exercise pandrathu best ta. Becoz morning exercise pama tired daa iruku, so morning works lam pandrathuku konjam kastam ma iruku. So which timing is best for exercise???
@kumarlakshmanan1982
@kumarlakshmanan1982 2 күн бұрын
ஐயா வணக்கம் என் வயது 55 உயரத்திற்கு தகுந்த எடையுள்ளேன் காலையில் 5 KM 31நிமிடத்தில் முடியும் மாலையில் 45 நிமிடங்கள் ஜிம்மில் பயிற்சி 5 நாள் 7மணிநேர உறக்கம் சரியா மாற்றம் செய்ய வேண்டுமா
@drkarthik
@drkarthik Күн бұрын
very good keep it up...எதுவும் மாற்றம் தேவையே இல்லை
@kumarlakshmanan1982
@kumarlakshmanan1982 16 сағат бұрын
@@drkarthik நன்றி அய்யா
@chinnaiyanpolice195
@chinnaiyanpolice195 3 күн бұрын
சார் வணக்கம் நான் தருமபுரியில் காவல் துறையில் இருக்கிறேன் எனக்கு 58 வயது ஆகிறது.நான் ஏற்கனவே ஓட்டப்பந்தய வீரனாக இருந்தேன்.அந்த ஆர்வம் மற்றும் என் உடல் வாகு எனக்கு சிறு வயதில் இருந்த மாதிரியே இருக்கு.ஆனா இப்போது BP 90 - 140 இருக்கு ஆனாலும் தினமும் 4 km முதல் 5 km நடந்தும்,2 km ஜாக்கிங் செய்தும், தண்டால்,சிட்டப்ஸ்,அப்டாம்னல் போன்ற பயிற்ச்சியும் செய்கிறேன்.எனக்கு எந்த உடல் வலியோ,பிற சோர்வோ வந்ததில்லை ஆனால் தூக்கம் மட்டும் 5 (அ) 5.30 மணி நேரம் தான் இதுதான் குறைந்து விட்டது.தவிர மற்றபடி நான் நன்றாக ஆரோக்கியமாகதான் இருக்கிறேன்.நான்58 முதல் 60 கிலோ எடையில் இருக்கிறேன். ஆனால் BP மட்டும் குறைய வேயில்லை.எனக்கு யாதவது அட்வைஸ் சொல்லுங்க சார்.
@kidslogo
@kidslogo 3 күн бұрын
Sir, nowadays your BP is normal because of the environment and social impact. இந்த வயசுல உறக்கம் கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்... நீங்க night கொஞ்சம் 8 மணிக்கு பிறகு phone யை ஒரு கைக்கு எட்டாத தூரத்தில் வைத்து உறங்கவும்.. மேலும் இரவில் செய்திகளை தவிர்க்கவும்.. இது உங்களுக்கு அழுத்தத்தை குடுக்கும்.. நீர் நன்றாக அருந்தவும்..
@Arunraj-io4nk
@Arunraj-io4nk 3 күн бұрын
Doctor எனக்கு 6 மாதம் left காதுவளிஇருக்கு அனல் doctor காது குல் உருது doctor மெதுவாக pasinal kathu kusuthu doctor.காது daily காலை அந்த நாள் முழுவதும் அடிக்கடி காது உருது doctor
@Arunraj-io4nk
@Arunraj-io4nk 3 күн бұрын
Doctor எனக்கு 6 மாதம் left காதுவளிஇருக்கு அனல் doctor காது குல் உருது doctor மெதுவாக pasinal kathu kusuthu doctor.காது daily காலை அந்த நாள் முழுவதும் அடிக்கடி காது உருது doctor 0:04
@krishnamacharsr526
@krishnamacharsr526 3 күн бұрын
Good top takker enjoy your post😫🙏🙏💓
@chandruchan2799
@chandruchan2799 7 сағат бұрын
Doctor enaku running oduna or fore head la knee touch panna try panum pothu eye fulla reddish aaguthu Why this happened
@tech-german1806
@tech-german1806 3 сағат бұрын
Why my resting heart rate is always around 100..
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 2 күн бұрын
👍👍🙏
@gopalakrishnanmunisamy4708
@gopalakrishnanmunisamy4708 3 күн бұрын
நன்றி Brother. I AM subscribed
@VijayaKumar-lb1ev
@VijayaKumar-lb1ev 3 күн бұрын
Any one know sir clinical address kudunga pls
@sajeevanyoga4360
@sajeevanyoga4360 3 күн бұрын
1st view
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 3 күн бұрын
௭க்ஸஸைஸ் பண்ணாதவ௩்களுக்கு ஹாட் ௮ட்டாக் நிறைய வருதே.
@meenalsp7498
@meenalsp7498 3 күн бұрын
Thanks Dr
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 61 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 37 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 39 МЛН
OLA -வின் புதிய Electric Bike வாங்கலாமா?
12:58
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 61 МЛН