கிட்னிக்கு 15 தமிழ்நாட்டு உணவுகளும் 10 கிட்னி பாதிப்பு அறிகுறிகளூம் 15 foods for kidney health detox

  Рет қаралды 70,362

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

foods for kidney health in tamil
kidney detox
கிட்னி பாதிப்பு அறிகுறிகள்
#kidney #கிட்னி #homeremedies
|| #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercisesforweightloss
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.niddk.nih....
Recommended Videos:
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 151
@geetharavi2529
@geetharavi2529 Күн бұрын
சிறு நீர் நுறைத் தல், கால் வீக்கம்,மூச்சு வாங்குதல்,பசியின்மை,சோர்வு,வாந்தி , தசை பிடிப்பு, confusion,bp high அறிகுறிகள் Thank you so much Dr Sir
@kannanlatha3010
@kannanlatha3010 Күн бұрын
நன்றி நன்றி நன்றி. தங்களின் அனைத்து பதிவுகளும் மிக அருமை. மிக பயனுள்ள பதிவு. 🙏🙏🙏
@gowthamkarna7003
@gowthamkarna7003 Күн бұрын
உங்கள் வார்த்தைகளே நோயாளிகளுக்கு ஒரு மன தைரியம் கொடுக்கிறது ஐயா..[ இன்னைக்கி இதுக்கெல்லாம் நல்ல மருந்து வந்துருச்சு..பயப்படாதீங்க.ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிச்சால் போதும் ]] சிரிப்பொடு சொல்ல்லும் போது ..அருமைங்க sir
@balemurupi659
@balemurupi659 Күн бұрын
அதுக்கு வருடா வருடம் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
@appusentertainment426
@appusentertainment426 Күн бұрын
100%
@johnbenedict666
@johnbenedict666 Күн бұрын
சமூகப்பற்றுடன் தொடர்ந்து பல நல்ல மருத்துவ உண்மைகளை மிகவும் தெளிவுடன் எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!"
@gowthamkarna7003
@gowthamkarna7003 Күн бұрын
சேவைக்கு நன்றி..❤
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 Күн бұрын
Super 🎉. அருமையான பதிவு. தெளிவான விளக்கம். சிறுநீரக பரிசோதனை பற்றி மிக அருமையாக எடுத்துத்துரைத்துள்ளீர்கள். சாப்பிட வேண்டிய உணவுகள் ,எதை எப்படி தவிர்ப்பது என்பதைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கிறது தங்கள் பதிவு. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. தங்களின் பதிவு பலருக்கும் நம்பிக்கை அளித்திருக்கும். அருமையான புரிதல் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அருமையான பதிவினை தெளிவாக பதிவிட்ட மைக்கு நன்றிகள் பல. பாராட்டுக்கள் 👋🏼👋🏼👋🏼👋🏼 வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏼👋🏼👋🏼🙏🏼
@Kps-jc6ly
@Kps-jc6ly 5 сағат бұрын
சார் கறிவேப்பிலை பயன்கள் பற்றிய உங்கள் வீடியோ பார்த்தேன் சுகருக்கு சாப்பிட்டால் உடல் எடைகுறைவாக உள்ளவர்களுக்கு மே லும் எடை குறையுமா.
@Myvalli-cy3xq
@Myvalli-cy3xq Күн бұрын
கிட்னிக்கு நலம் பெற வாழை இலையில் சாப்பிடலாம் மழை தண்ணீர் குடிக்கலாம் முடிந்தவரை உண்மையான ஆர்கானிக் பொருட்களையே சாப்பிடலாம். நிறைய யோகாசனங்கள் இருக்கு அதை செய்து மன தைரியமாக இருந்தால் கிட்னி ஆரோக்கியமாக இருக்கலாம். வாழ்க வளமுடன் 👍🚩
@balemurupi659
@balemurupi659 Күн бұрын
@@Myvalli-cy3xq அதுக்கு ரிட்டயர்டு ஆகி வீட்ல இருக்கணும்.
@premarajalakshmi-db9vd
@premarajalakshmi-db9vd 23 сағат бұрын
😅😅😅
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Күн бұрын
❤ நல்ல விளக்கத்துக்கு நன்றி 🎉
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp Күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்🙏🙏🙏🙏🙏
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 Күн бұрын
நல்ல பதிவு டாக்டர் 🙏
@sivasweetheart1573
@sivasweetheart1573 Күн бұрын
டாக்டர்..... எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல...! நல்லா தான் இருக்கேன்...! ஆனா நீங்க இதுல சொல்ற அறிகுறிகள்ல ஒண்ணு ரெண்டு எனக்கும் இருக்கு...! ஸ்கின் ட்ரை ஆகுது... அப்பப்போ இட்சிங் ஆகுது... எப்போவாவது தலை சுத்தும்....! நான் என்ன சொல்ல வரேன்னா... எந்த அறிகுறியை கேட்டாலும் நமக்கு இந்த பிரச்சனை இருக்குமான்னு சந்தேகம் வந்து மனுஷன பயமுறுத்துது. .. 🙄🙄
@Smf524
@Smf524 22 сағат бұрын
Seme to me
@renuraja6833
@renuraja6833 8 сағат бұрын
Same symptoms
@muralidharans9482
@muralidharans9482 2 сағат бұрын
Yes
@behappyalways11
@behappyalways11 Күн бұрын
என் கால்களில் நீர் சேர்ந்து அடிக்கடி கால் வீங்கி போகிறது. தொடைகளில் தடிப்பு தடிப்பாக uticaria மாறி வருகிறது. இது கிட்னி பாதிப்பா அல்லது vein blockage ஆ?
@geetharavi2529
@geetharavi2529 Күн бұрын
Idly, idiyappam,variety rice,தினை பொங்கல். மோர்,பூண்டு,வெங்காயம்,பாசி பருப்பு,முட்டை வெள்ளை கரு ,வேக வைத்த முட்டை, மரவள்ளி கிழங்கு, கேரட் சூப்,வெள்ளரிக்காய், cauliflower,வாழைக்காய்,முள்ளங்கி,கருணை, சே னை, lettuce,apple,pine apple சாப்பிடலாம் தக்காளி, உருளை, dairy products, nuts ,பருப்பு வகைகள் Avoid பண்ணனும் Thank you so much Dr Sir
@umamaheswarkonduru9992
@umamaheswarkonduru9992 Күн бұрын
Can I add coconut for CKD patient ?please let me know the quantity. I am leaching vegetables. Sairam
@kousalyaramasubramanian197
@kousalyaramasubramanian197 Күн бұрын
Thank you very much sir
@rajakumari2041
@rajakumari2041 Сағат бұрын
மிக நன்றி
@ushapadmanabhan6622
@ushapadmanabhan6622 Күн бұрын
கிட்னி வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்ட உணவுகளை பற்றியும் அதனால் உயிருக்கு ஆபத்தா என்பதை பற்றி உயிர் வாழும் நாட்கள் குறையுமா என்று கூறுங்கள் டாக்டர் pls.
@annapoorninatarajan2682
@annapoorninatarajan2682 8 сағат бұрын
TKS doctor for food advaice nanri
@ganesanshanmugam1254
@ganesanshanmugam1254 22 сағат бұрын
சிறுநீரக குணமாக எடுத்து கொள்ள வேண்டிய உணவு வகைகள் அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி நன்றிங்க சார்
@shanmugasundaram9954
@shanmugasundaram9954 Күн бұрын
வணக்கம் டாக்டர் தம்பி நீங்க சொல்ற சேவைக்கு ரொம்ப நன்றி
@karthickkumarkasinathan3802
@karthickkumarkasinathan3802 Күн бұрын
Love From Singapore..
@mariasanthi1644
@mariasanthi1644 9 сағат бұрын
Long live Dr.God bless you abundantly.
@sathyaudhaya-yp1el
@sathyaudhaya-yp1el 3 сағат бұрын
Sir please share about nasal cleaning neti pot
@appusentertainment426
@appusentertainment426 Күн бұрын
Sir , neenga sollaramathiri follow pannom vegetables leaching method ,, mookirattai kirai , creatine 3.5 la irundhu 2.87 kku vandhirukku 58 days la gfr 20 la irundhu 24kku vandhirukku doctor Tq so much...neenga nalla irukkanum sir Uric acid kku oru vedio podunga sir
@balemurupi659
@balemurupi659 Күн бұрын
@@appusentertainment426 romba slow
@lakshmipriya5657
@lakshmipriya5657 Күн бұрын
Thank you so much dr🙏🙏🙏🙏
@aarumugam1543
@aarumugam1543 Күн бұрын
ஐயா எனக்கு நாக்கில் சாப்பாடு சுவை சரியாக உள்ளது ஆனால் சாதாரனமாக இருக்கும்போது நாக்கில் சப்பேன்று உள்ளது இதற்கு காரணம் கூறுங்கள் ஐயா
@dharshiz_passion
@dharshiz_passion Күн бұрын
Bed wetting பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் sir
@jothimani892
@jothimani892 4 сағат бұрын
Sir himalayan salt use panalama?
@rajadeepa1946
@rajadeepa1946 Күн бұрын
அனைவருக்கும்.சிறுநீரகம் பற்றி விவரித்தீர்கள்.நன்றி பொதுவான குறைந்த செலவில் ஒரு பரிசோதனை பற்றி கூறினால் நலமாக இருக்கும்.Dr.
@sabarna23
@sabarna23 Күн бұрын
Back head pain reason relief solunga sir....bp reason ah sir Chinese poondu pathu video podunga
@jothimani892
@jothimani892 4 сағат бұрын
Himalayan salt yarela use pana kudathu?
@YogeswarySelvaraja
@YogeswarySelvaraja Сағат бұрын
Dr thalai mudi overa kottuvathu kidney problema ?
@jawahara2384
@jawahara2384 Күн бұрын
இனிய வணக்கம் 🙏 சார் தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை சார். ஒரு சிறிய சந்தேகம் சார்.நான் ஒரு சிறிய டப்பாவில் எங்கு சென்றாலும் அனு தினமும் நேரத்திற்கு தகுந்தவாறு ஐந்து (அ) ஏழு லவங்கம் பூ .நான் பலவருடங்களாக தொடர்ந்து சாப்பிடுகிறேன் .இது உடம்புக்கு நல்லதா கேடுதலா.சார் இது இல்லாமல் இருக்கமுடியவில்லை சார் இதற்கு தங்கள் பதிலை காண ஆவல் சார்.
@ANIMEWORLD-j7h
@ANIMEWORLD-j7h Күн бұрын
Thanks Dr
@balemurupi659
@balemurupi659 Күн бұрын
டாக்டர் மலச்சிக்கல் வரக்கூடாது என்பதற்காக இரவில் வாழைப்பழம் சாப்பிடுகிறேன்.எந்த வகை வாழைப்பழம் நல்லது அல்லது தவிர்க்கணுமா?
@sasikalasasikala6463
@sasikalasasikala6463 Күн бұрын
Romba romba nandri doctor, neenga kadavul pola engalukku
@shebnasworld4577
@shebnasworld4577 Күн бұрын
Tell about Bed sores treatment and ointment to heal
@varadarajannalliappan8696
@varadarajannalliappan8696 Күн бұрын
வணக்கம் 🙏 excellence in content sir, great , service to mankind is service to Almighty .
@Geetharaju-z3r
@Geetharaju-z3r 23 сағат бұрын
sir please vascular demansia பத்திசொல்லுங்கள்
@chandrakk319
@chandrakk319 9 сағат бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉thank you sir
@gowthamkarna7003
@gowthamkarna7003 Күн бұрын
From UK sir🙌❤
@chandrusekar8161
@chandrusekar8161 Күн бұрын
Karthikeyan hats off always
@jaisankarsenthamaraikannan592
@jaisankarsenthamaraikannan592 Күн бұрын
Excellent explanation about kidney failure or no words to say about you ❤🙏 you are a Legend Doctor 🙏🙏🙏🙏
@kumaresanl164
@kumaresanl164 Күн бұрын
இந்த மனைவி மார்கள். உப்பு...எண்ணெய் குறைவாக போடசொன்னகேட்கமாட்டேன்கிறார்டாக்டர்.இதை2யும்சேர்த்தால்தான்நல்லாஇருக்குமா.நான் எங்கே போய் சொல்றது
@dhivyabala25
@dhivyabala25 Күн бұрын
Kidneys simple renal cyst , natural remedy irukka sir
@kousalyaramasubramanian197
@kousalyaramasubramanian197 Күн бұрын
Thank you very much for your information dr
@geetharaj2691
@geetharaj2691 Күн бұрын
Great doctor I watch all your videos I m from Bangalore ❤
@adimm7806
@adimm7806 Күн бұрын
THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏
@sckani3432
@sckani3432 Күн бұрын
Thank you, doctor. S Chitrai Kani
@sudharaotharkeswar6298
@sudharaotharkeswar6298 Күн бұрын
Thank you 🎉
@umamaheshwari1214
@umamaheshwari1214 Күн бұрын
Useful video Dr tk u very much
@Secularjoy9X9-fo7jh
@Secularjoy9X9-fo7jh Күн бұрын
Thanks Doctor.
@rajams.r4487
@rajams.r4487 Күн бұрын
Sir, my husband suffered from a stroke as of infarct a few years back. He is normal and he is a professor by profession.. He suffers from edema but regularly we have a check for kidney, liver function test apart from other tests. All are normal. And, another question to be placed is how and when to use pink salt rich in potassium to void fluid retention as well as for BP.? Pl. let me know it, Sir.
@NoorSafaya
@NoorSafaya Күн бұрын
👌🎉Romba thanksd. Mihawum. ufayohamana. Vilakkam.
@thulasiramana.m1466
@thulasiramana.m1466 21 сағат бұрын
Super thank you somuch sir
@annaduraidurai4196
@annaduraidurai4196 Күн бұрын
Kidney tube surungi erukku dct atha sari panna mudiuma sir 14 percent than work pannuthunu soltranga
@SubramanianR-g4w
@SubramanianR-g4w Күн бұрын
Sir very good
@Rajathi-d7x
@Rajathi-d7x Күн бұрын
சார் வணக்கம் தலையில் தீடீர் தீடீர்ன்னு அறிப்பு எடுக்குது சார் இதற்க்கு என்ன காரணம் சார்
@NirmalKumar-jf1xw
@NirmalKumar-jf1xw 14 сағат бұрын
கிரியாடினின் அளவை‌ குறைக்கும் மாத்திரைகள் பெயர்கள் கூறவும்.நன்றி.
@neelakandannagarajan3014
@neelakandannagarajan3014 Күн бұрын
Thankyouso muchdr
@Aru-lk8ti
@Aru-lk8ti Күн бұрын
Dr.Drink palakam epovachu irutha...?
@sasthamani753
@sasthamani753 14 сағат бұрын
Sir water use pannalama..how many litres per day .
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 Күн бұрын
Thankyou
@akshuachu104
@akshuachu104 Күн бұрын
If we have sugar then how to eat this sir pls advice is thank you
@drkarthik
@drkarthik Күн бұрын
Follow my balanced diet video .... you will understand
@Rayan-pn4kl
@Rayan-pn4kl Күн бұрын
​@@drkarthik sir enakkum protin poguthu one year haguthu treatment edukirean no cure pls help me biopsy report fsgs nefroti syndrome irruku 32 years old pls help me
@msn4975
@msn4975 Күн бұрын
Sir, murungai can we eat. One of the kidney was removed for my mother. But she is taking one handful of murungai water daily morning
@thanapalm5391
@thanapalm5391 Күн бұрын
Sir vera medicine sapdum pothu ,mookaratai கீரை s Eduthukalama,nan eduthukalma?
@anishsunil4711
@anishsunil4711 Күн бұрын
Dr. Pl help me and reply to my comment sir. Whether any link between prostate enlargement and creatine lebel. Pl reply me sir
@dharshisan8534
@dharshisan8534 11 сағат бұрын
❤ TQ doctor ❤
@PriyaPriya-pb6ct
@PriyaPriya-pb6ct Күн бұрын
Doctor enga anna ku age 30 aakuthu avaruku suthama nadaka mudiyala rendu kaalum suthama unarchiye ella Ethu Parkinson disease ah erukama sir ella stroke ah please sollunga sir 2years ah nadaka mudiyama treatment pannitu erukaru ennum sari aagala ninga CMC hospital ah thana work panringa anga vantha freeya treatment papingala sir nanga romba poor family sir ethuvaraikkum 1lakhs Mela hospital la treatment ku selavu pannitom ennum sari aagala GH la Kamichum sari aagala please reply pannunga sir
@krishnadhasa1192
@krishnadhasa1192 Күн бұрын
thanks sir
@princlynprince3620
@princlynprince3620 Күн бұрын
ஐயா கால்களில் ஏற்படும் வீக்கத்தை இயற்கையாக குறைக்கும் முறையை விளக்குங்கள் ஐயா
@chittukolam6411
@chittukolam6411 Күн бұрын
Doctor enaku kidney stones problem iruku ithu naaldaivil kidney seyalilapu aagidumanga Doctor Kindly reply 🙏
@krishnamacharsr526
@krishnamacharsr526 Күн бұрын
Top takker enjoy your post it😫🙏🙏💓
@Danielgraik999
@Danielgraik999 23 сағат бұрын
உப்புக்கு பதிலாக ராக் சால்ட் பயன்படுத்தலாமா டாக்டர்
@anushraj7118
@anushraj7118 Күн бұрын
Protein loss க்கு மருந்து இருக்கிறதா doctor
@user-ls6gb7ob6k
@user-ls6gb7ob6k Күн бұрын
Badam sulukku 5 month aa irukku sir enna sapittalum vali irukku kutti chairls eri foorla vilunthuten batha vali uyir pokudu write side kib la adi idubbu vali medicine sollunka
@geetharavi2529
@geetharavi2529 Күн бұрын
கீரை avoid பண்ணனும்
@SureshSathyawinkolangal
@SureshSathyawinkolangal Күн бұрын
Konjam help panringla Sir Chinna Vasayil irunuthu niraya kasata pattutu irukom Sir Konjam help panringla sir... Please sir...
@ganesanshanmugam1254
@ganesanshanmugam1254 22 сағат бұрын
சார், எனக்கு creatinine 1.9 என்றளவில் உள்ளது. இதனை குறைக்கும் மருந்துங்கள் விபரங்களை தாருங்கள் சார்
@JosephRavichandran-m9r
@JosephRavichandran-m9r Күн бұрын
சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது சார் நான் யூரின் பேனல்ல போகும்போது பொடி பொடி பப்பில்சா போகுது சார் என்னென்ன படலம் போல் மிதந்து போகுது இதனால் பிராப்ளம் இருக்குமா சார். நன்றி
@santharaj.santh535
@santharaj.santh535 12 сағат бұрын
Take urine test..
@amuamulu2990
@amuamulu2990 Күн бұрын
Doctor enaku kan romba mangala theriyuthu ena panna seri agum plsss sollunga sir
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 Күн бұрын
Welcome doctor 🎉🙏
@seanconnery1277
@seanconnery1277 Күн бұрын
18.9.2024.Very good message.Thank you.
@Mohamed123-p8o
@Mohamed123-p8o Күн бұрын
iga nephropathy patri video ondu poduga doctor
@ananathavalliananthi3795
@ananathavalliananthi3795 Күн бұрын
Hi sir my skin. Colour dull akuthu neck side block dots varuthu. Ethu ethalnu sollinka. Pls
@sharmila257
@sharmila257 Күн бұрын
Uric acid is 9.2 but creatinum is normal..how to include protein in the diet doctor...doctor has prescribed tablets for a month ,does uric acid high is a symptom of kidney problem...do you consult online doctor..kindly suggest diet for uric acid high...
@sureshd1532
@sureshd1532 Күн бұрын
Iya ungala kadavul mathiri pakkuraen sir. Enga amma ku creatine 3.50 irundhuchu.ana 15 days 1.50 irukku urina 48 irukku sir.neenga sonna diet than follow pannom sir.egfr reverse agama sir please sollunga
@orukadhasollatumasir9843
@orukadhasollatumasir9843 Күн бұрын
Hi sir Vanakam, Enaku 36 age sir april 2024 lift side(30 mm) pcnal and right(8 mm) side rirs surgery panaga sir, 6 months aghuthu sir, enaku epo irukara problem sir 6 montha ha light ha pain iruku 2nd sideum and urine collect pana 4 hrs and 6 hrs ku param urineku adila mavu pola store aguthu sir, blood and urine test normal nu solaranga but surgery aparam urine epadi pogthu sir and leg pain also epo en kidney nalla irukanu nan epadi therichikarathu sir
@krishnavaniktish4520
@krishnavaniktish4520 Күн бұрын
Sir iam diabetic 24 yrs I am having repeated uti 7yrs all test or normal wt can I do sir please
@iamtheelijah4365
@iamtheelijah4365 Күн бұрын
Moong dhal is a hindi word, green lentil
@ChannelAchuNachu
@ChannelAchuNachu Күн бұрын
Sir, எனக்கு கிட்னி stone (6mm) problem இப்ப ஒரு மாதம் முன்பு தெரிந்தது. CT scan எடுத்து மருந்து சாப்பிடறேன். ஆபரேஷன் இல்லாம சரி பண்ணலாமா.
@balemurupi659
@balemurupi659 Күн бұрын
@@ChannelAchuNachu வாழைத்தண்டு ஜூஸ்,முள்ளங்கி ஜூஸ்,பீன்ஸ் ஜூஸ் முயற்சி பண்ணுங்க
@abuthaliabuthali7493
@abuthaliabuthali7493 21 сағат бұрын
அருமை சார் மிக்க நன்றி 🙏🏻
@SekarSekar-oq2wj
@SekarSekar-oq2wj 23 сағат бұрын
டாக்டர் நாட்டு சுரக்காய் கும்ப சுரக்காய் என்று சொல்வார்கள் அதிகமாக சாப்பிட்டால் நீர் வலை நீர்களை வெளியேற்றும் தன்மை அதிகமாக உள்ளது இதை காலங்காலமா சாப்பிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் முன்னோர்கள் அதையும் நீங்கள் கொஞ்சம் சொல்லணும்
@PriyaSagi-ys4mt
@PriyaSagi-ys4mt 11 сағат бұрын
Doctor enaku 12 month boy baby irukanga avangaluku urine pona white colour la milk pola varudhu epodhachi romba uppa iruku smell varudhu edhachi problem ma irukuma doctor
@kalifazakriya6972
@kalifazakriya6972 Күн бұрын
Love you sir
@preethisundarrajan7130
@preethisundarrajan7130 Күн бұрын
Sir en payan ku 11 month akuthu sir avanuku uppu sattu iruken cretine level 1.5 sir both kidney size is 4 CM doctor told ckd please help me sir itha pathi oru video poduga sir baby ku ena mathri food sapulam cmd scan la cmd both are poor please sir itha problem solve pana oru video poduga sir 😂😂😂
@piriyanive5184
@piriyanive5184 Күн бұрын
சிறுநீர் பழுதாகி இன்னொருவருடைய சிறுநீரகம் வைத்திருப்பவருக்கு சக்கரை நோய், கொலஸ்ரோல் வந்தால் அதை குறைப்பதற்கு என்ன உணவு சாப்பிடலாம்
@Dev64choco
@Dev64choco Күн бұрын
6 hrs ku mela travel panna kaal swelling varudhu , adhu enna related ??
@punithak2034
@punithak2034 10 сағат бұрын
Enakum bus la travel pannum pothu kal veekam kanukalil varuthu
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 Күн бұрын
👍💐
@thanapalm5391
@thanapalm5391 Күн бұрын
Sir gus evening, sir enaku age 38 , creatinine 1.7 or 1.9 ipadi iruku ,one year ah ana positive ,enna sir pannnalam sir sollunga sir,GFR - 37 enna pannalam sari panna mudiuma mudiyatha sir
@balemurupi659
@balemurupi659 Күн бұрын
@@thanapalm5391 diet la reduce pannalam
@thanapalm5391
@thanapalm5391 Күн бұрын
Thank u sir
@laxshmiabirami7157
@laxshmiabirami7157 Күн бұрын
நூல் கோல் சாப்பிடலமா?
@subramaniumramalechchumi894
@subramaniumramalechchumi894 Күн бұрын
என்னுடைய பெயர் ராதா எனக்கு லிவர் விங்கி இருக்கு மருந்து குடிக்குரேன் நான் என்ன சாப்பாடு சாப்பிடாமல் டாக்டர் கொஞ்ச சொல்லுங்க
Credit Card Paavangal 💳| Parithabangal
15:57
Parithabangal
Рет қаралды 309 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 46 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 94 МЛН