கேப்டன் விஜயகாந்த் திரைத் துறையில்இருந்தபோதும் அரசியலில் இருந்தபோதும் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நல்ல மனிதர்.அவர்வாழ்ந்து இறைவன்அடிசேர்ந்தும் அவர் செய்தது இன்றும்உணவு வழங்கல் அவர் புகழ்என்றும் நிலையாகநிற்கும்
@Raj-z8v9d2 ай бұрын
மாநகர காவல்.. வேற லெவல்..ஆனந்த் ராஜ் sir உங்க acting💐💐
@rajtamil4034 Жыл бұрын
இந்த முறை எனது வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு எனது குடும்பத்தில் உள்ள அனைவரது வாக்கும் 9 ஓட்டும் நாம் தமிழர் கட்சிக்கு
@soundararajan7948 Жыл бұрын
உண்மையிலேயே விஜய்காந்தை மிஸ்பண்ணிவிட்டோம் (அரசியலில்)
@shunmugambabu33 ай бұрын
@@soundararajan7948 appuram vijay thaa
@Rafik-i6bАй бұрын
விஜயகாந்த் உயிரோட உள்ளவரை விஜயகாந்தை மதிக்கவே இல்லை விஜய் என்ற தறுதலை
@gabalu337Ай бұрын
உண்மையே
@SanthiyaPalanisamy-t7vАй бұрын
@@Rafik-i6b4:12
@palanisamymuthusamy1107Ай бұрын
தமிழனுக்கு தமிழன் என்ற எண்ணம் இல்லையேன்றால் தமிழ் நாட்டில் என்ன வேலை
@manojkumar-pt8xj Жыл бұрын
விஜயகாந்த் ❤❤❤
@chandruk50323 ай бұрын
கப்சா கேப்டன்🤣 வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு வீணா போனவர்
@dr.srinivasanvc7853 ай бұрын
அருமை.அரசியல்வேரு.நடிப்புவேரு.விஜய்தேவைஇல்லை
@shanmugamshanmugam191 Жыл бұрын
தேர்வு முடிவு வந்த பிறகே உண்மையான மதிப்பெண் தெரியும்😮
@veerabathiraswamy14482 ай бұрын
ஆனந்த்ராஜ் சுப்பர் மேன். ஐ லைக் ஹிம். ❤❤❤❤
@vani8322 Жыл бұрын
நான் சிறு வயதில் ஆனந்தராஜ் வில்லனாக நடித்த படத்தை கிருஷ்ணவேணி திரையரங்கில் பார்த்த போது ஏற்ப்பட்ட பயம் எனக்கு திருமணம் ஆகி என் குழந்தைகள் பள்ளிக்கூடம் போன போதும் மறையவில்லை. இ ப்போது தான் அவர் வெள்ளந்தியான மனிதர் என்று மற்றவர்கள் சொன்ன போது பயம் குறைந்தது. நான் பார்த்த முதலும், கடைசியுமாக பார்த்த ஆனந்தராஜ் படம் அது ஒன்றே தான்.
@Myv3425 Жыл бұрын
Enakkum ivara cinimala patha bayamarukum
@sathyakeerthik.s10973 ай бұрын
Muthalum kadaciel part ha Pa dam Enna
@SaiGanesh-du3ptАй бұрын
Wellsaid Mr. Anand Raj. Beautiful and very gentle interview. You are only willan in Movies. But in the real life you are the original Hero. God bless you bro. 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@maruthu3718 Жыл бұрын
அண்ணா இப்ப நாளும் நம்ம அண்ணனை சொல்ல தோணுச்சு நன்றி
@nagarajannagarajan2524Ай бұрын
அண்ணன் ஆனந்தராஜ் ஒரு ரியல் ஹீரோ நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருந்தா நல்லா இருக்கும்
@AbdulAzeem-dt7vkАй бұрын
புரட்சித்தலைவி ஆட்சியில் சிறப்புப் பேச்சாளராக திரு ஆனந்தராஜ் பேச்சு கேட்க மிகவும் அருமையாக இருக்கும் அம்மா மறைவுக்குப் பின் அரசியல் வேண்டாம் என்று சொன்ன அம்மாவின் உண்மை விசுவாசி அவர் 4:39
@mohanrajmohanraj3732Ай бұрын
திரை உலகில் மக்கள் முன் வில்லனாக பயணித்த அண்ணன ஆனந்தராஜ் அவர்கள் உண்மையில் மரியாதை அன்பு பாசம் அனைத்தும் கொண்ட ஒரு உள்ள அன்பு உள்ளம் கொண்டவர் பழகிப் பாரு உனக்கும் புரியும் அவரின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல அவர் சரித்திரம் உண்மையில் ஒரு மனிதர் அவரைப் போல் இல்லை
@nazimbadsha2470 Жыл бұрын
இன்னும் எங்க வீட்டுக்கு சாப்பிட வரல ஆனந்தராஜ்😡😡😆😆😆😆
@chandramogan2546 Жыл бұрын
இவரே அரசியலுக்கு அப்ப அப்ப தான் வருவார் தேர்தல் தலைகள்
@MOHAMEDFIRDOUS.h-so5qh Жыл бұрын
THAMBI CINEMA VERA ARASIYAL VERA PAARTHUKONGA .
@arulmathi7934 Жыл бұрын
Ne vote ku kasu vangama kuthu apram itha peasala😂😂😂😂podda ###
@vsmediaentertainment86922 ай бұрын
@@arulmathi7934athu nadakathu ,apa win panda mudiuma mudiyatha
@user-ks38613 ай бұрын
நடிகர் விஜய் எத்துனை ஆண்டுகள் எத்துனை மக்கள் பிரச்சினைகளுக்கு போராடியிருக்கிறார்.
@manikandanmanikandan7242 Жыл бұрын
Nangalum vijakanth sir ah miss pandrom
@manojkumar-pt8xj Жыл бұрын
கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nselvaraj3 ай бұрын
பொண்டாட்டி மேல. ஒழுக்கமா வச்சு வாழாதவனுக்கு என்ன அரசியல் தினம் ஒரு கூத்தியா. இவனுகவந்து. நாட்டைஆண்டா. நாடு எவ்வாறு இருக்கும்
@pulimoottillove1827 Жыл бұрын
02:06 Unga anbukku enakku romba pidichirkku anna......i really miss caption
@iyyappanv4060 Жыл бұрын
வரட்டும் வரட்டும் வந்தா தான தெரியும்
@ds.sujith Жыл бұрын
Pattal dhaan theriyum😅
@rameshr50233 ай бұрын
DMK win 2026❤
@ArumugamR-cc9ry3 ай бұрын
@@rameshr5023❤ ji ji
@viratvenky89132 ай бұрын
Oct 27th nalla vaaoya polanthunu paru😂
@g.govindarajgovindan9454Ай бұрын
2026Dmk🔥🔥🔥👍
@ragulhari-n7w Жыл бұрын
I am waiting for Vijay Anna
@narendransugumar34012 ай бұрын
நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்குது இதுல இவனுங்க வேற கட்சி ஆரம்பிக்கிறேன் மக்கள் பாவம் விட்டுருங்கடா
@sivasiman376Ай бұрын
அரசியல் விஜய்க்கு அரசியல் பிடிக்கவில்லை😢பிஜேபியின் நெருக்கடி😮ரஜினிதப்பிவிட்டார்😂😂
@abdulareef7253Ай бұрын
நடிப்பில் மட்டுமே வில்லன். நிஜத்தில் நேர் முகம் கொண்ட நபர்...
அரசியல் அனுபவமும் அரசியல் வரலாறும் அறிந்ததால் மட்டுமே இப்படி நாசூக்காக பதில் சொல்ல முடியும்.... தோழர் ஆனந்ராஜ் எனக்கு புரிகிறது விஜய் அவர்கள் நடிகனாக இருப்பதே சிறப்பு, நல்லது...
@mayakannan5833Ай бұрын
விஜயகாந்த் ரியல் ஹீரோ
@denson6553Ай бұрын
தமிழ்நாட்டின் அவலம் நடிகர்களின் அரசியல் வருகை
@gobisubburajm7954 Жыл бұрын
எனது ஓட்டும் எனது குடும்பத்தார் ஓட்டும் தளபதி விஜயத்தான் . வாழ்க தளபதி விஜய் மக்கள் இயக்கம் 👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Thank you Guys For Extraordinary support ❤️There are still many achivement To be broken -let's go Nanba Nanbis🎉
@vijayvengat Жыл бұрын
VAAYAALA VADAI SUDAATHEENGA. REEL ANDHU POCHU
@panchamoorthypanchamoorthy9881 Жыл бұрын
இந்தியாவின் தலைவர் சொல்லிட்டார்
@arumugamg6755Ай бұрын
You are great my dear anandaraj,you are biggest hero my dear young brother
@shinesecurityservices3865 ай бұрын
ஆனந்தராஜ் சார் ரொம்ப பாவம். வேற வழியே இல்லாம 2 பத்துக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் நம்பர் ஒன்னு சொல்லிட்டார். ஆனால் ரசிகர் மன்றமே ஒன்றுமே இல்லாமல் இன்னைக்கும் நம்பர் ஒன்னா இருக்க ஒரு நடிகர் அஜித்குமார் மட்டும் தான். இத்தனைக்கும் அஜித்குமார் எந்த படத்தில் வாய்ப்பு தரவில்லை.. No:01
@elanthamizhan1627Ай бұрын
Vijay sir உம்மை ஆதரிபவகள்ளுகு ஓகே எதிர்பவர்கள் துடுப்பு ஆக மாட்டார்கள்🎉
@ayyappauma84702 ай бұрын
விஜய் ..ரசிகர்கள். ஓட்டு போடலாம். நாங்கள் பி ஜே பீ ககு தான் ஓட்டு போடுவோம்
@MohammadAli-w5p3vАй бұрын
ஆயிரம் பங்கில் ஒரு பங்குதான் மாநாட்டில் கலந்து கொள்ள போனார்கள். மீதம் 999 பங்கு விஜய் ஆதரவாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.
@hideandseek8550Ай бұрын
Correct
@arunpandi5306Ай бұрын
மக்களுக்கு நல்லது செய்ய அரசியல் தான் ஆயுதம் என்று இல்லை நண்பரே... இவர் அப்படி நினைத்தால் எத்தனையோ பிரச்சனைகள் நம் தமிழகத்தில் வந்த போது எதற்கும் ரோட்டில் வந்து போராடி இருக்கிறாரா. ஆட்சி மாற்றத்திற்காக வந்த கூட்டம் என்றால் அந்த மாநாட்டில் அந்த கட்சி கொடியை தூக்கி போடுவார்களா அந்த தலைவர் மீது.. ஒரு கட்சி ஒரு தலைவன் என்றால் அவர்களுக்கு என்று தனித்துவம் ஒன்று இருக்க வேண்டும்.. இவர் சொன்ன எல்லாம் கொள்கை அந்த அந்த காட்சியில் இருந்து எல்லார் வாக்குகளை கவர் செய்ய எடுக்கப்பட்டது... களத்தில் வந்து மக்களோடு மக்களுக்காக நில்லாத ஒருவர் எப்படி மக்களுக்காக நிற்க முடியும் நண்பர்களே... அவரை நீங்க நம்புறீங்க எதன் அடிப்படையில் மக்கள் மீது அக்கக்கரை கொண்ட எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்களை உங்களுக்கு காண்பித்தால் நீங்கள் அவர்களுக்கு வாக்கு செலுத்துவீர்களா? அந்த கொள்கைக்காக நிற்கிற கூட்டம் அல்ல அவரை பின்பற்றுவதால் அந்த கொள்கையை பற்றி கொண்ட கூட்டம்... களத்தில் இறங்கி அவர் எதிர்க்கும் கூடத்திற்கு நிகராக நின்னு காட்டாமல் மேடையில் மட்டும் பேசி அறிக்கையில் பேசிக்கொண்டு இருப்பவர் தலைவர் அல்ல... மக்களுக்காக நிற்க கூடிய எந்த ஒரு கூட்டத்தையும் அவர் இதுவரை இந்த நாட்டிற்கு காண்பிக்கவில்லை...
@mohamedghani2759Ай бұрын
Vijay oru arai vekkadu, he is not a people leader.
@Statustamil-u3qАй бұрын
Totally waste 😂
@Starktonyzzz Жыл бұрын
Vijayagandh ❤️❤️❤️
@MurukanR-p7v2 ай бұрын
, நம் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் நன்றக தான் ஆட்சி செய்கிறர் 2026 ல் உதயநிதி தான் முதல் அமைச்சராக வருவார் உறுதி விஜய் ஒரு 20 சீட் வருவார்
@EMIRATESAKАй бұрын
Sir Good vijay. hero
@ElumalaiM-i7tАй бұрын
Ever great vijayakanth annan
@VkVijayttf Жыл бұрын
No.1 Vijay
@manigandanselvaraj8384 Жыл бұрын
Yes Thalapathy Vijay Anna is no 1 now...
@shunmugambabu33 ай бұрын
@@manigandanselvaraj8384 ay porathilaya .
@senthilnathan6381 Жыл бұрын
ஏங்க என்னை கோர்த்து விடுகிறார்கள் 😂 எனக்கு அடுத்த படம் வாய்ப்பு கிடைக்காது
@gobisubburajm7954 Жыл бұрын
பயந்தாங்கொள்ளி ரஜினி இல்லை . சிங்கம் தளபதி விஜய் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@mathanprasath35 Жыл бұрын
1st Varatum Varlana Asingam Ayirum 😂
@charlesantony226 Жыл бұрын
ஒன்ன மாதிரி ஆளுகளாளதான் விஜய் சீரளி யபூறான்.
@Creation-l4x Жыл бұрын
@@charlesantony226comedy.. comments panitu iruka vendiyathu tha.. avanga successful and happy
@SakthiSavhbfАй бұрын
விஜய் சார் முதலமைச்சராய் வரணம் எங்கள் குடும்ப ஓட்டு மொத்தமும் அவருக்குத்தான் அரைச்ச மாவையே அரைக்காத எங்கடா
@UdayaSankar-n9dАй бұрын
Vote for tvk thaliver Vijay anna 🙏🌹🌹👍
@ChanceyillaThiruАй бұрын
Vijay sir don't miss tamilnadu....pls one chance ❤ don't troll because we are tamilans ❤
@MahaLingam-ck6ly2 ай бұрын
விஜய் 2026 சட்டமன்றத் தேர்தல் நல்ல பாடம் குடுக்கும் இன்னும் ஒரு கேப்டன சாத்தியமே இல்லை
@cploganathan4306 Жыл бұрын
சினிமாவில் டூப்ளிகேட் வில்லங்கிட்ட ஜெய்க்கலாம் அரசியல் நிஜவில்லங்கிட்டஜெய்கனும்
@jeyakumarpmk3054Ай бұрын
சீமான் விஷ புகை
@ty-pv1re Жыл бұрын
Next cm vijay thaan, admk, DMK vendaam
@Mentalkarthick Жыл бұрын
ombu
@Someonrr4458 Жыл бұрын
Next CM anbumani
@mechanicalrk Жыл бұрын
Vijay vida avanga 10 times better
@fatimasornaraj78703 ай бұрын
அப்படி என்னத்த கண்ட?
@SevenhillsLeo1972S.ElumalaiАй бұрын
Deposit kedaikkathu தம்பி
@subasuba1977Ай бұрын
my vote TVK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
@balasubramanik7229 Жыл бұрын
Vijay No.3 Always Thalaivar Super Star Rajinikanth Sir No.1 Vijay Business Market in Tamil Cinema Rs.200 Crores to Rs.300 Crores. Super Star Rajinikanth Sir Records Rs.700 Crores. Thalaivar Super Star Rajinikanth Sir No.1. Thala Ajith No.2 since AK is honestly No.2. Vijay always No.3 with Paid Mafia Gang in Social Media and Paid Mafia Team in You Tube.
@balaji3891 Жыл бұрын
Comedy romba paparu pola
@appunrrr6318 Жыл бұрын
Correct ji thalaiku ipdi solla media support ila....irundhum honestaa Rajini after Ajith is correct
@manigandanselvaraj8384 Жыл бұрын
Nice joke dude.... Just compare Leo collection and jailer collection... Leo collection is higher than jailer... Varisu and thunivu collection, varisu collection is higher than thunivu... Pre business market Vijay is no 1 in now... Better check the fact dude...
@manigandanselvaraj8384 Жыл бұрын
@@appunrrr6318nice joke bro... First ask ajith sit to reach 200cr box office properly...😂😂
@balasubramanik7229 Жыл бұрын
@@manigandanselvaraj8384 Leo Original Theatrical Collections Rs.300 Crores. Varisu Original Theatrical Collections Rs.200 Crores. Ippo Vijay mattum VADAI sudurar Vijaya paththu ellarum VADAI suda arambithal ennagum. Surya, Karthi, Jayam Ravi, Vishal, Simbu, Dhanush can say their movie collection Rs.300 Crores. Vijay always self portrayal with paid Mafia Gang in Social Media and Paid Mafia Team in You Tube. Vijay Market and Business Capacity Rs.200 to Rs.300 Crores. This is real and Original Theatrical Collections for Vijay Rs.200 to Rs.300 Crores.
@Sasi1103 ай бұрын
வாடா வாடா என்னுடைய ஏரியாவுக்கு வாடா பாத்துக்கிறேன்
@GovindaswamiSАй бұрын
No...1..... என்றால்...... ஏன்!!!!!???!!!!?.. தயாரிப்பாளர் ரொம்ப பேர் காணல.....தமிழா பாண்டியா அவர்கள்..
@shekameen8599Ай бұрын
Verithanam TVK💪
@arivazhaganarivazhagan2742 Жыл бұрын
Ntk
@saravanans889Ай бұрын
supper
@SenthilSenthil-fq6tx5 ай бұрын
Captan ❤❤❤ parapakaran v
@Mari-y4o7hАй бұрын
Tvk🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@samysamy.r4787 Жыл бұрын
Thala mass
@pandiyarajan5580Ай бұрын
கேப்டன் நிகர் கேப்டன் தான்
@r.maanicmaanicathrin2 ай бұрын
NO:1❤
@shyamalivenkat6883Ай бұрын
ஆனந்த ராஜ் சார், பாக்யராஜ், ராமராஜன் இவர்களின் அரசியல் entry என்ன ஆயிற்று என்பதையும் நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை ⁉️🤔😊
Really peoples not support captain vijaykanth and We are missing sir
@sivanandampalanisamy83313 ай бұрын
விஜய் நாட்டுக்காக இதுவரை என்ன செய்தார்?
@sankara.1956-ml1ic2 ай бұрын
Tvk Failire, Not possibke Actor, Joseph Vinay ZERO❤not possibke upto 2056❤
@D.munusamyD.munusamy4 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@raviannamalai8810 Жыл бұрын
Next kamal vijay
@kalaiarasankalaiarasan91474 ай бұрын
Tamilnadu win dmk the great leader mk stalin🎉
@rammuammu14063 ай бұрын
😢😢😢🎉🎉
@abrahampandiyan22015 ай бұрын
ஆனந்த ராஜ். சொல்றது காது கொடுத்து யாரும் கேட்காதீங்க நன்றி இல்லதவர்
@meenahcisankar22484 ай бұрын
எங்கள் ஓட்டு அனைத்தும் சீமானுக்கு மக்கள் பிரச்சனைக்கு சிறையில் இருந்தவர்
@g.govindarajgovindan9454Ай бұрын
Dmk🔥🔥🔥
@dhilipkumar1681 Жыл бұрын
My vote also thalapathy😊
@SINGARAVELUS-dp7pi Жыл бұрын
😊
@samanthamanoj68643 ай бұрын
Why ellarum Tamil Nadu la thaney erukinga plykiringa appo why Vijay yen vantha enna changes venum Movie la muttum ella makkala kapatha varanum kandippa varanum sir please support him