விஜய் சேதுபதியின் முடிவு சரியா? '800' முரளிதரன் படத்திலிருந்து விலகல்! | VJS, Muttiah Muralidharan |

  Рет қаралды 40,906

Second Show

Second Show

Күн бұрын

This video talks about the recent issue of actor Vijay Sethupathi walking out of '800' movie, the biopic of Srilankan cricketer Muttiah Muralidharan.
#VijaySethupathi
#விஜய்சேதுபதி
#MuthiahMuralidharan
#800

Пікірлер: 473
@SecondShowTamil
@SecondShowTamil 3 жыл бұрын
'படத்தை படமா மட்டும் பாருங்க ஜி', 'கருத்து சுதந்திரமே இல்ல ஜி'ன்னு எவனாச்சும் சொன்னா... அவனுங்க கிட்டயும் நீங்க இதையே சொல்லுங்க!
@jayashreem5603
@jayashreem5603 3 жыл бұрын
😂🤣😂🤣
@PremKumar-gh7gi
@PremKumar-gh7gi 3 жыл бұрын
1.Sir csk win pathi pesunga 2.unga dmk than sir cm of tn Now srh unga TV owner team in murali tharan (bowling coach)
@Siva18431
@Siva18431 3 жыл бұрын
@@PremKumar-gh7gi 14:42 and 19:42
@SecondShowTamil
@SecondShowTamil 3 жыл бұрын
​@@Siva18431 எதுக்கு reply எல்லாம் பண்ணிக்கிட்டு.. அதுங்க எல்லாம் ரோபோ மாதிரி.... இந்த வீடியோல 'நீ DMK டா'ன்னு கமெண்ட் அடிச்சுட்டு, அடுத்த வீடியோல கமெண்ட் அடிக்க போய்டும்... 😂 கதறிட்டே இருக்கட்டும்ன்னு கண்டுக்காம விட்றணும் 😂😂
@Siva18431
@Siva18431 3 жыл бұрын
@@SecondShowTamil okay bro
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 жыл бұрын
உண்மையிலே சொல்றேன் bro. chance illa Super points.❤️Super Speech❤️❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏
@johnjuliyas25
@johnjuliyas25 3 жыл бұрын
நிறைய பேர் இத பத்தி விடீயோஸ் போட்டு இருகாங்க.. ஆனா நீங்க தான் தெளிவா பேசி இருக்கீர்கள்.. நன்றி நண்பரே
@vvekr
@vvekr 3 жыл бұрын
This is why we love your videos. School la erc madhiri Explaining with reference to the context! Detailed analysis.. As u said, karuthu sudhandhiram is only for the oppressors.. Not the oppressed.. Sad but true!
@uniqueijaz786
@uniqueijaz786 3 жыл бұрын
those who are oppressed by LTTE also has no karuthu sudhandhiram...sad part of the history
@pradeepatr
@pradeepatr 3 жыл бұрын
Bro neenga vera level la words select panreenga.. Script semaya iruku... The final take on this movie was awesome.!!! I second your thoughts on that!! Wish you more success in youtube and something bigger than this!!
@laksman7319
@laksman7319 3 жыл бұрын
முத்தய்யாவுக்கு செருப்படி நண்பா
@hemachandran2972
@hemachandran2972 3 жыл бұрын
Yenga Neengalum ithuku support panniruvingalonu bayanthuten bro..!❤
@poorneshadhithya
@poorneshadhithya 3 жыл бұрын
I agree with you, but at the same time, as a cricket fan, can’t deny the fact that Muralidharan is a great cricket player and a legendary spin bowler.
@jonesbabu2867
@jonesbabu2867 3 жыл бұрын
ஆழமான மற்றும் அனைவரும் அறிய வேண்டிய மற்றொரு பக்க கருத்துக்களை விதைத்துள்ளீர்கள் நண்பரே... அருமை...
@saravanakumars3754
@saravanakumars3754 3 жыл бұрын
அருமை நண்பா! சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நடந்த விபரம் தெரியாத நபர்கள் தெரிந்து கொள்ளுங்கள் . T-shirt அருமை
@ednaanandarajah9032
@ednaanandarajah9032 2 жыл бұрын
Thank you for this video!!! God bless you for this compassion and support! My Father served in the police in Sri lanka and was probably the last tamil man in a higher position and God used him to help hundreds of people that were hunted for their lives by sending them to foreign countries or locating them if they were arrested for false reasons! Now he is retired and I have heard of many horror stories about my people's suffering! A lot of injustice and innocent blood spilt but I believe in God and that these people must one day face what they have done!!
@kaviarasan6492
@kaviarasan6492 3 жыл бұрын
சகோ நரசிம்மா ரெட்டி பத்தி சொன்னது ஒரு நல்ல தகவல்
@manikandankumar78
@manikandankumar78 3 жыл бұрын
Tq for the clarification
@arunsiva1990
@arunsiva1990 3 жыл бұрын
Clear and very precise 👌 romba romba azhamana thelivana padivu bro ❤️
@brittonavictor882
@brittonavictor882 3 жыл бұрын
சிறப்பான தரமான சம்பவம் தோழா🔥🔥
@vinayakpandi5967
@vinayakpandi5967 3 жыл бұрын
My whole hearted appreciation for the efforts you have taken to consolidate facts and present it like a story bro 👌👌👌👌👌👌
@santhoshsmart9853
@santhoshsmart9853 3 жыл бұрын
Paul Thackeray oda biopic laye biopic na enanu therinjathu! Andha aala oru Periya journalist nu solli thaan eduthaanga! Biopic na ella side layum sollanum! Adhu thaaney biopic! Historical fiction na HEY RAM is actual perfect 👌 Historical fiction!!
@gouthampaingta5
@gouthampaingta5 3 жыл бұрын
14:50 Ungal video la irukum nermaiyin uchham bro! #Respect 💪🏻🙏🏻
@vishnujack1124
@vishnujack1124 3 жыл бұрын
Dislike panravangah "தமிழ் இன தோர்கிகள்"
@salamabdul2967
@salamabdul2967 3 жыл бұрын
Genuine Speech 👏👏
@asha9632
@asha9632 3 жыл бұрын
Excellent bro very nicely explained. 👍🙏
@shankarm439
@shankarm439 3 жыл бұрын
நியாயமான கருத்து... நன்றி
@cadburydreams1233
@cadburydreams1233 3 жыл бұрын
இந்த மாதிரி explain பண்றதுக்கு விஜய் சேதுபதி ku யாரும் இல்லையோ?
@Ashok19871
@Ashok19871 3 жыл бұрын
கொன்னா மட்டும் துரோகம் இல்ல ...கூட நிக்கிறதும் ,ஆதரவு கொடுக்குறதும் துரோகம் தான்...👌....சரியா சொன்னீங்க நண்பா..
@BalaSubramanian-fl1fl
@BalaSubramanian-fl1fl 3 жыл бұрын
Idhe imran Khan bio epic eduka poromnu solli irundha shangigal edhirpu therivapanunga but this is Tamil issue so vara maatanunga
@santhoshsmart9853
@santhoshsmart9853 3 жыл бұрын
Hindus ku problem na mattum thaan varuvaanunga! Aana periyaarists ku Tamil unarvu illa nu solluvaanunga aana avanungalukey illa
@vanprideemp1820
@vanprideemp1820 3 жыл бұрын
Yes true
@salamshabba4260
@salamshabba4260 3 жыл бұрын
Sariyaa sonninga
@samuveldwayne
@samuveldwayne 3 жыл бұрын
ரோம்ப நன்றி அண்ணா அருமையான விளக்கம்
@srkarthik89
@srkarthik89 3 жыл бұрын
Bro 🔥🔥.The way you explained why we need to oppose this movie is excellent. Nailed it♥️♥️♥️
@mangalamary8686
@mangalamary8686 3 жыл бұрын
Got a clear view. Thank you ❤️
@rajashanmugam956
@rajashanmugam956 3 жыл бұрын
என்னது, சீமானும் லைக்கா நிறுவனத்திற்கு வேண்டப்பட்டவரா😱 தம்பிகளா .! கேட்டுச்சா ? மிக தெளிவான விளக்கம் தோழர் "SECOND ஷோ". வாழ்த்துக்கள் 🙏
@jsj131
@jsj131 3 жыл бұрын
Thank you very much for presenting objectively. Keep it up.
@aravinthchulsekar3483
@aravinthchulsekar3483 3 жыл бұрын
I understand your speech bro. Still you good and clear mind
@ijegan
@ijegan 3 жыл бұрын
ஜாதி பத்தி பேசனா தப்பு இனம் பத்தி பேசனா தப்புயில்ல - super deluxe diologe
@ZerosOnes-yf1zu
@ZerosOnes-yf1zu 3 жыл бұрын
Aprm enathuku sangathamizhan padam yedutharu
@thesecret1705
@thesecret1705 3 жыл бұрын
Great. Best and detailed video by second show 😊
@preethirs6346
@preethirs6346 3 жыл бұрын
I thought his statement was misinterpreted. Thank you for the clarification bro!
@dineshastral8866
@dineshastral8866 3 жыл бұрын
Clearly explained ,excellent 🙏
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 3 жыл бұрын
Thank You So much for your efforts 🙏👌.
@uniquekeerthi
@uniquekeerthi 3 жыл бұрын
Feeling bad KZbin don't have ❤ button, veralevel bro
@Mr1234june
@Mr1234june 3 жыл бұрын
ALL ARE REALLY VALID AND TRUE POINTS. HAT OFF TO YOU BRO.
@abhiLdhasan
@abhiLdhasan 3 жыл бұрын
இங்க பல பேருக்கு தெரியாத ஒரு விஷயம். குமார் சங்க்காரா history படமாக எடுத்து இருக்கணும். அவரும் cricket ல நிறைய ரெக்கார்ட்ஸ் இருக்கு. அதே சமயம் குமார் சங்ககாரா ஈழ தமிழர்கள் பக்கம் நின்னு support பண்ணி இருக்கார்..
@shivaprakash8060
@shivaprakash8060 3 жыл бұрын
Appadiya bro
@abhiLdhasan
@abhiLdhasan 3 жыл бұрын
@@shivaprakash8060 yes bro
@shivaprakash8060
@shivaprakash8060 3 жыл бұрын
@@abhiLdhasan nice 💓
@vaigin
@vaigin 3 жыл бұрын
Srilanka la Oru director and oru producer m illaiya bro? Padama edukka? Yethavathu politics than bro ippadi padam edukirathu ellam
@abhiLdhasan
@abhiLdhasan 3 жыл бұрын
@@vaigin srilanka industry chinnadhu bro. Movie avlova pogadhu. Tamilnadu la movies ku nalla response iruku. Apdi eduthalum 800 maari padam tamilnatukkkulla vara kudadhu bro..
@harikrishnans4077
@harikrishnans4077 3 жыл бұрын
This is for people asking why not against muthaya muralidaran in IPL (Sunrisers Hyderabad Coatch) but only against his biopic movie: In Cricket ground people don't even see him or consider him as he is just a coach there ie. he is identity less in cricket ground but in a biopic movie he is the hero he is the important character. A movie maker can easily alter his story and make him a God but actually he is just a traitor. So cricket no problem but a biopic movie is a big problem.
@sharathchandran7244
@sharathchandran7244 3 жыл бұрын
👍✌👌👌👊👊superrr points. Keep Rocking sir.✌
@myexpressions8345
@myexpressions8345 3 жыл бұрын
நியாயமாக பேசினீர்கள் வாழ்க
@kalaisakthivel9723
@kalaisakthivel9723 3 жыл бұрын
Super Bro 👍👌 Semma Speech🙏🙏🙏
@Navaneenavi
@Navaneenavi 3 жыл бұрын
There is documentry about eelam called NO Fire Zone.. it is availablw in utube with hindi subtitles.... வட இந்திய மக்கள் சிலர் நம்ம ஈழ படுகொலாய எல்லாரும் தெரிஞ்சிக்கணு னு ஹிந்தி subtitles போட்டு KZbin la விற்றுகாங்க..... Some good souls are also in North India....
@robintubes
@robintubes 3 жыл бұрын
Bro Jeeva Sir Act panna rameshwaram and Kannathil mutthamittal missed pannitinga But Your Video is Nice
@SecondShowTamil
@SecondShowTamil 3 жыл бұрын
அது ரெண்டுமே இலங்கை அரசோட பயங்கரவாதம் பத்தி பேசுற படங்கள்.. ஒண்ணு - காதல் படம், இன்னொண்ணு - அம்மா பொண்ணு செண்டிமெண்ட் படம்... அதுலயும், 'ராமேஸ்வரம்' மொக்கை படம்
@jessicajessica89
@jessicajessica89 3 жыл бұрын
@@SecondShowTamil ஆர்.கே.செல்வமணி டைரக்ட் பன்ன குற்றப்பத்திரிக்கை படம் பாத்திங்களா? அத பத்தி ஒரு வீடியோ போடுங்க.
@sailesansithamparanathan4745
@sailesansithamparanathan4745 3 жыл бұрын
Thanks bro && form-- Tamil Eelam
@cadburydreams1233
@cadburydreams1233 3 жыл бұрын
Sangi's be like : கோட்சே நல்லவர்தானே
@vanprideemp1820
@vanprideemp1820 3 жыл бұрын
True panninga apadithan sollum😂😂
@SakthiVelesec
@SakthiVelesec 3 жыл бұрын
Lyca, en mansula romba naala irundha oru kelvi. Nee ketuta nanba. Sirappu 👍🤙
@subin9721
@subin9721 3 жыл бұрын
அருமையான பதிவு தோழர்
@balachandran6921
@balachandran6921 3 жыл бұрын
Wonderful sweet truth
@nebula2069
@nebula2069 3 жыл бұрын
நான் இலங்கை தமிழன்... 2009ல் எனது நண்பர்கள் உயிருக்கு போரடி ஊனமாக தப்பிபிழைத்து அப்பா அம்மாவை இழந்து இன்றும் அந்த வடுக்களில் இருந்து மீளாமல் கஸ்ரப்படுகின்றார்கள். 30 வருட ஆயுத போராட்டம் நடத்தியும் இன்றும் அதே தமிழ் அடக்குமுறை உள்ளது.
@barathikrishnamurthi2373
@barathikrishnamurthi2373 3 жыл бұрын
1:35 kannathil muthamittal
@pushpasana2108
@pushpasana2108 3 жыл бұрын
Padmavat movie pathi video podunga bro
@allterdam5259
@allterdam5259 3 жыл бұрын
எனக்கு உங்களுடன் சில எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும்,சில திராவிட திருவாளர்கள்போல கருத்து சுதந்திரம் என்று பேசாமல் நீதியை பதிவு செய்ததற்கு நன்றி🙏🙏🙏
@keepsmiling1016
@keepsmiling1016 3 жыл бұрын
இங்கு உயிர் வாழ தான் எல்லாரும் ஆசை படுவார்கள்
@KarthikeyanKesavaraj5278
@KarthikeyanKesavaraj5278 3 жыл бұрын
Padatha padama parunga nu vote pottadhula naanum oruthan dhan. Nalla explanation brother. Idhukku mela yaralum clarify panna mudiyadhu 🙏
@buyaka722
@buyaka722 3 жыл бұрын
Vali miguntha kobathai makkal idaiyae kadathi seluthamaiku nandri...
@Mano-mq8or
@Mano-mq8or 3 жыл бұрын
ஆழ்ந்த சிந்தனை, அருமை சகோ
@naveenrajdev
@naveenrajdev Жыл бұрын
🔥❤️
@thavamani.r9610
@thavamani.r9610 3 жыл бұрын
அருமையான பதிவு தோழர். , என்னுடைய கருத்தும் இதுவே ❤️👍🙏
@meganathan8536
@meganathan8536 3 жыл бұрын
super speech bro!!!
@BalaSubramanian-fl1fl
@BalaSubramanian-fl1fl 3 жыл бұрын
Waiting
@uchichaitachi2183
@uchichaitachi2183 3 жыл бұрын
Awesome video, it kinda gave a lot of clarity. It would be really nice if you could add your sources as well in a post video credits or description as we could easily follow-up on many issues on a deeper level.
@VijayKumarDVK
@VijayKumarDVK 3 жыл бұрын
i m big fan of ur speech, such a matured talk 👌
@nithyanithi9841
@nithyanithi9841 3 жыл бұрын
Vera level 🔥
@shivaprakash8060
@shivaprakash8060 3 жыл бұрын
Bro . RRR Jr. NTR teaser review podunga bro. Especially last scene of the teaser ku pala yedhirpu kelambitu iruku
@krishnamoorthy8556
@krishnamoorthy8556 3 жыл бұрын
போர் முடிந்த நாள் எனது வாழ்கையில் மகிழ்சியான நாள் என்று கூறியுள்ளார் இது எப்படி இருக்குனா, ஒரு வாய்கா அல்லது வரப்பு தகராறு பக்கத்து காட்டுகாரரிடம் எப்பொழுதும் உயிருக்கு அச்சுருத்தல் உண்டாக்கும் வகையில் மிரட்டல்கள். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில உள்ளது.ஒருநாள் பக்கத்து காட்டுகாரர் அட்களுடன் வந்து மோதல் உண்டாகிறது இதில் சம்பந்தபட்ட நபரின் வீட்டீல் உயிர்பழி ஏற்படுகிறது மகளோ அல்லது மகனோ இறந்து விடுகிறார். இதன் பிறகு நீதிமன்றத்தில் இருந்து ஒரு தீர்ப்பு அதில் வரப்பு பிர்ச்சனையில் இருவரும் சமாதானமாக போககூடிய வகையில் அந்த தீர்ப்பு அமைந்தது.சம்பந்தபட்ட நபர் இதனை ஒவ்வொரு வருடமும் வரப்பு பிரச்சனை முடிந்து விட்டது என்று மகிழ்ச்சியடைவாரா? அல்லது இந்த சண்டையால் வீட்டீல் இளவு விழுந்து விட்டதே என்று வருத்தபடுவாரா?, எல்லாவற்றிக்கும் மேலாக கொலை செய்தவனுக்கு தண்டனை கிடைக்கவில்லை அதற்கும் மேலாக கொலைகாரன் வீட்டீற்க்கு பக்கத்தில் உள்ளான். இது தான் அமைதியான வாழ்கையா?.
@subhashinisampath6478
@subhashinisampath6478 3 жыл бұрын
Dmk is behind vijay sethupathi. Dmk Maran brothers are sponsoring muralitharan for training, coaching hydrabed sunrise team in IPL.
@onlymusicx9747
@onlymusicx9747 3 жыл бұрын
@DHAN PUBG அப்படி போடு
@brunthavanitharmanathan6097
@brunthavanitharmanathan6097 3 жыл бұрын
One doubt What is the different between Indian & Tamilian??
@Siva18431
@Siva18431 3 жыл бұрын
1st like and comment
@BalaSubramanian-fl1fl
@BalaSubramanian-fl1fl 3 жыл бұрын
Ghodse point is awesome
@parthibanraj3633
@parthibanraj3633 3 жыл бұрын
இதை எதிர்த்து கேட்க வேண்டும் .இல்லை என்றால் தவறான வரலாற்று பதிவாக அமையும் .
@arksaravan
@arksaravan 3 жыл бұрын
அருமையான அழுத்தமான பதிவு..
@nv8972
@nv8972 3 жыл бұрын
Thank you for using Richard Adidev's reference.
@vigneshkumar5714
@vigneshkumar5714 3 жыл бұрын
Super sir
@isk_sudalai
@isk_sudalai 3 жыл бұрын
nice
@SanthoshKumar-jr5mo
@SanthoshKumar-jr5mo 3 жыл бұрын
Thanks for video bro
@ItsMe-gm3pm
@ItsMe-gm3pm 3 жыл бұрын
Excellent analysis.. Hat's off..
@sivasiva-yq1lj
@sivasiva-yq1lj 3 жыл бұрын
Super brother
@mathi-14
@mathi-14 Жыл бұрын
Ltte leader Prabhakaran pathi oru full video podunga
@fathimam1395
@fathimam1395 3 жыл бұрын
Nice explanation bro
@alagualagu602
@alagualagu602 3 жыл бұрын
அருமை
@salamshabba4260
@salamshabba4260 3 жыл бұрын
Migavum azhagaagavum thelivaagavum pesugireergal...vaazhthukkal sago
@prakashy620
@prakashy620 Жыл бұрын
வெற்றியாளர்கள் எல்லோரும் நல்லவர்களா இருக்க வேண்டிய அவசியமில்லை- example muralidharan
@drswethasree4456
@drswethasree4456 3 жыл бұрын
மிக நல்ல பதிவு நண்பா
@antonyshylin200
@antonyshylin200 3 жыл бұрын
Super a peasuninga Anna 🙏🙏🙏
@user-sb5ik6xb9b
@user-sb5ik6xb9b 3 жыл бұрын
மிக அருமை நண்பரே வாழ்க வளமுடன்
@nithishkumar3434
@nithishkumar3434 3 жыл бұрын
I was so confused this controversy think you for the more then information 👌
@yuvarajb3756
@yuvarajb3756 3 жыл бұрын
Awesome bro
@anbua898
@anbua898 3 жыл бұрын
Va thalaiva
@mohanram9328
@mohanram9328 3 жыл бұрын
சரியே
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
வணக்கம் நண்பரே, என் பதிவுக்குத் தாங்கள் விடையளிப்பீர்களென நம்புகிறேன். இக் காணொளியைப் பொறுத்தவரை எனக்கு இரு கேள்விகள் உள்ளன. இவற்றில் எந்த உள்நோக்கமும் இல்லை. வரலாற்றை நேர்மையாகப் புரிந்துகொள்ளும் பேராவலில் கேட்டுள்ளேன். 1) விடுதலைப் புலிகளையும் அவர்களின் தலைவரையும் தாங்கள் இதுவரை உயர்வாகவே மதிப்பிட்டுள்ளீர்கள்.எனக்கும் அவர்களின் நற்பண்புகள், நிர்வாகம் தொடர்பான பதிவுகளைப் படித்ததில் நெகிழ்ச்சி ஏற்பட்டதுண்டு. எனினும் அவற்றைவிடப் பரவலாக அவர்கள்மீது கடுமையான (மனித உரிமை மீறல்) குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இருப்பினும் தாங்கள் புலிகளை உயர்வாகவே மதிப்பிட என்ன காரணம்? 2) 2009-இல் தி.மு.க. எம்.பி.க்கள் பதவி விலகியிருந்தாலும் நான்காம் அணி , சுயேச்சைகள் உள்ளிட்டோர் காங்கிரசுக்கு ஆதரவளித்திருக்கக் கூடும். மேலும் 18 தொகுதி மக்கள் மீது தேவையற்ற இன்னலும் சுமத்தப்பட்டிருக்கும். எனவே இதை எப்படி ஒரு தீர்வாகக் குறிப்பிடுகிறீர்கள்? (பி.கு. எனக்கும் கலைஞரின் கவிதை வெறுப்பை உண்டாக்கியது).
@vickymu5812
@vickymu5812 3 жыл бұрын
Bro...rajkiran..sir eela pirachanai padri movie nadicharu...antha padam release aacha?...details?
@onlymusicx9747
@onlymusicx9747 3 жыл бұрын
ஆச்சு நான் முதல் நாள் போய்யெருந்தென் மொத்தம்பதினான்கு பேர் மட்டுமே இருந்தோம். படம் பேர் சிவப்பு.
@subhashinisampath6478
@subhashinisampath6478 3 жыл бұрын
Its better to boycott vijay sethupathi films now on, including master film.
@pragasht
@pragasht 3 жыл бұрын
**WE DON'T KNOW WHAT'S WAR*** so we are not eligible to comment on Murali statement... Peace..
@prabhamartin3167
@prabhamartin3167 3 жыл бұрын
Yes totally agree we don't know what's war but we all Tamils in TN felt the pain when 1.5L people died as they are our race. Least Murali should have shut everything and kept silent rather blabbering against Eelam Tamils. Then all these things wouldn't have happened. அவனுக்கு அவனே சூனியம் வச்சிகிட்டு இப்ப ஏன் கதருறான் தெரியல
@pragasht
@pragasht 3 жыл бұрын
@@prabhamartin3167 what he said it's "end of war is good. We are happy after that...." How can we say it is right or wrong without knowing what is war
@prabhamartin3167
@prabhamartin3167 3 жыл бұрын
@@pragasht he can say I am happy after war but he is saying we are happy...he is not a representative of all to say that...that's the problem... no-one is against his own opinion on war but putting his opinion as whole opinion in media is the problem....
@saravanakumars3754
@saravanakumars3754 3 жыл бұрын
சாதிகள் இல்லை சாதியை வெறுப்போம், வேர் அமைப்போம்!....
@shivasakthivel6318
@shivasakthivel6318 3 жыл бұрын
Amaipom?..verutha epdi amaipinga...
@subbusathish8476
@subbusathish8476 Жыл бұрын
Rahman Bro im fan of your review. I know it's too late but your vedio always contains good information and valid points. I request you to put a detailed vedio about LTTE and their struggles. Many peoples in this generation doesn't know how they were killed and how much torture they suffered during the cold war. Mainly womens! They were raped brutally and killed by srilankans armies. The point that you said in this vedio was really correct. Wish you many more success in youtube and expecting a detailed vedio about tamil eelam cold war from you. Thank you ❤
@suryadsp77
@suryadsp77 3 жыл бұрын
2 best biopics in indian cinema ms dhoni and mahanadi
@charlesb2175
@charlesb2175 3 жыл бұрын
Bro I really take second show content very seriously when it comes to all the point of views & agree with u in this video (and I stand with the not to take this movie) I also but I have few questions below if you clarify I will be relieved 1. Lyca gave a stand of saying no connection with Rajapaksa and his investment on his money in the company (we don’t believe still) Y not all the people or political or KZbinrs are not opposing? 2. When he married a Malar hospital owner daughter y we didn’t say anything? 3. Sun-risers coach issue u know well we didn’t say anything that time ? All of a sudden we are jumping up and down against all of this doesn’t makes sense..
@ancutz747
@ancutz747 Жыл бұрын
Super bro well said I didn't know the dark side of muthaiya muralidharan chaaai😡🤮🤮
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН