சென்சார் கட்டுப்பாடுகளற்ற இந்த மாதிரியான தளங்களை வேறு பல நோக்கங்களுக்காக உபயோகித்துக்கொள்ளும் பெரும்பான்மை சேனல்களுக்கு மத்தியில்.. இந்த தலைமுறையிடம் பேசியே/ உணர்த்தியே ஆகவேண்டிய முக்கியமான உரையாடலை நிகழ்த்தியிருக்கும் உங்கள் சேனலுக்கு மாபெரும் நன்றி !! நீலம் பரவட்டும் ! சமத்துவம் மலரட்டும் ! ஜெய்பீம்.
@-Thulangu3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@vipk5 жыл бұрын
இத்தனை நாட்கள் எனக்குள் இருந்த மொத்த உணர்வை கொட்டி தீர்த்தது போல் ஒரு மன நிம்மதி இந்த 28 நிமிடத்தில்.. சரியான நேரத்தில் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்திய என் அன்பு உறவுகளுக்கு நன்றி.. உங்கள் பணி மேலும் சிறப்பாக என் வாழ்த்துக்கள்...
@umapathig83145 жыл бұрын
நான் என் நெருங்கிய நண்பர்களிடம் விவரித்து கொண்டே இருந்த ஒன்றை மிக தெளிவான காணொளியாக வெளியிட்டமைக்கு மிக மிக நன்றி....
@vijay-ec8gx5 жыл бұрын
நீங்கள் இதுவரை பதிவிறக்கம் செய்த காணொளியில் இதுவே ஆகச்சிறந்த காணொளி சிறப்பு மிக சிறப்பு... இதுவே உங்கள் காணொளிக்கு நான் பதிவிடும் முதல் கருத்து
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@balasundarammarimuthu27175 жыл бұрын
இட ஒதுக்கீடு சலுகையல்ல உரிமை... தமிழகத்தில் நீதிகட்சி, அம்பேத்கர், பெரியார், காமராசர், கலைஞர், எம்ஜிஆர், வி பி சிங், வீரமணி, ஜெயலலிதா போன்றவர்களால் செய்த அரும்பெரும் பணிகளை பட்டியலிட்டது மிகவும் அருமை...! BC, MBC, SC, ST போன்ற எல்லோரின் நலனுக்காகவும், ஏற்படுத்தப்பட்டது தான் இடஒதுக்கீடு...! இந்த ஒதுக்கீட்டினால் தான் அனைவரும் முன்னேறியுள்ளனர் என்பதை தெளிவாக பதிவிட்டுள்ளது மிகச் சிறப்பு...! வாழ்த்துக்கள் சகோ...!
@subashchandrabosek10445 жыл бұрын
மிக அருமையான முயற்சி... இன்றைய இளம் தலைமுறையினர் புரியும் வகையில் அடங்கும் அருமையான காணொளி... தங்களின் படைப்புக்கக, குழுவினர் அனைவருக்கும் நன்றி... தங்கள் பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
@akashmahi2775 жыл бұрын
நவீன சமூக சீர்திருத்தம் செய்யும் Black sheep 👏👏 நீங்கள் வெறும் KZbin சேனல் அல்ல... 🙏 சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள்
@karthikeyanthangavel704016 күн бұрын
தமிழகத்தில் இவ்வளவு முட்டாள்கள் ஏற்பாடுகள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை யாருக்கும் சொந்தமாக சிந்திக்க தெரியாதா காசுக்காக பேசும் நான்கு திடல் தற்குறிகள் பேச்சைக் கேட்டு மூடனாக இருந்தது போதும் அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு 60,000 கணக்கு காட்டுகிறது அரசாங்கம் அந்த 60,000 ரூபாயில் தனியார் பள்ளியை சேர்த்தால் அவனும் தரமான கல்வியை படித்து முன்னேறி விடுவான் ஆனால் என்ன அரசு பள்ளிகளில் இவர்கள் ஊழல் செய்ய முடியாது அதனால் அரசு பண்டிகைகளை விட மாட்டார்கள் தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவன் ஆகவே வைத்திருப்பார்கள்
@meganathan96mega755 жыл бұрын
உங்கள் சமூக அக்கறைக்கு நன்றி..... சாதி தான் சமூகம் என்றல் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்
@rickrichard85124 жыл бұрын
Poi sagunga yar vendam endru thaduthath
@kolanjiyappanveerappan91284 жыл бұрын
எதன் அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டனவோ, அதன் அடிப்படையிலேயே மீட்கவேண்டும், காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு வேறு எப்படி நீதி பெற்று தருவீர்கள்
@thirumarahiv76923 жыл бұрын
Nanba arumy nanba👌👌👌
@-Thulangu3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@aadhavans16223 жыл бұрын
@@rickrichard8512 now a day Corona 😂
@mohamedashfar74855 жыл бұрын
பிறர் சாதி பழிப்பதும் தவறு தன் சாதி புகழ்வதும் தவறு என்று அனைவரும் அறிய வேண்டும் 😡😡😡😡😡
@prabakaran41615 жыл бұрын
Kandipa
@vijayakumar_35 жыл бұрын
கண்டிப்பாக நண்பா...
@Danny_mahi5 жыл бұрын
சாதியே தவறு நண்பா...
@barathikrishnamurthi23735 жыл бұрын
Super bro
@senthilnathan19965 жыл бұрын
Ithu caste ku mattum illa mozhi enam matham nu yellathulaiyum than...
@vijaykumarparamasivam29115 жыл бұрын
இட ஒதுக்கீட்டை கொடுக்கும் முறை மாற்றப்பட்டு இட ஒதுக்கீட்டை குறைத்து அதில் சில மாற்றங்கள் கொண்டுவந்து இட ஒதுக்கீட்டை வாங்கும் மக்களின் வாழ்க்கை உயரனும்... அதுதான் உண்மையான வளர்ச்சி... நன்றி
@sathishkumarvp36865 жыл бұрын
இதுவரை நீங்கள் வெளியிட்ட வீடியோக்களில் சிறந்த ஒன்று. Keep it up....
@-Thulangu3 жыл бұрын
kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@gowshikms23093 жыл бұрын
Correct ah soningaa
@srisuganthi5 жыл бұрын
இத விட தெளிவா சொல்லவே முடியாது. இந்த வீடியோவை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை கடமையாகக் கொள்ளவேண்டும்
@-Thulangu3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@karthikeyanthangavel704016 күн бұрын
இதில் என்ன உனக்கு தெளிவு கிடைத்தது தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவன் ஆகவே இருக்க வேண்டுமாம் அவனும் மனிதன் தானே அவனுக்கு எதற்கு இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு என்ற பெயரில் பூனை கடைசிவரை தாழ்த்தப்பட்டவன் ஆகவே வைத்திருக்க வேண்டும் அதுதான் உங்கள் திட்டம்
@karthikeyanthangavel704016 күн бұрын
பிறந்தவுடன் ஒருவனுக்கு நல்ல கல்வியை கொடுத்தாலே அவன் முன்னேறி விடுவான் அதற்கு வழி அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஏழைகளுக்கு இலவசமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் ஆனால் செய்ய மாட்டார்கள் அவர்களுக்கு வியாபாரம் தான் பெரிது ஏழைகளுக்கு சரியான கல்வியை கொடுக்காமல் அரசு பள்ளிகளை மோசமான கல்விக் கொள்கையுடன்
@DharanPrasad5 жыл бұрын
சாதி என்றால் என்ன என்பதையும் , சாதிய இட ஒதுக்கீடு என்றால் என்ன என்பதையும் நேர்த்தியாக மற்றும் பொறுமையாக அனைவருக்கும் புரியும் வழியில் அருமையாக தெளிவு படுத்திய " BlackSheep " குழுவினருக்கு மரியாதைக்குறிய பாராட்டுக்கள். 💐💪🤝🙏
@mkavin65 жыл бұрын
Beautifully explained!! Must watch!!!
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@Collective_Materialism2 жыл бұрын
Hi, I have also posted a video about caste reservation. What do you think? kzbin.info/www/bejne/pnakq61rrrWZmMk
@samms30215 жыл бұрын
Great amount of ground work. Excellent video for this time. Hats off for the entire team.
@kanagarasantha25415 жыл бұрын
அருமையான தகவல். உண்மையை உரக்க சொன்னதற்கு கோடி நன்றிகள்..
@-Thulangu3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@nirmalkumar-lt9bc5 жыл бұрын
yov black sheep ne sama gethu ya best gift for dr.ambedkar b day....
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@esaiaraj59625 жыл бұрын
இட ஒதுக்கீடு பற்றிய தெளிவான புரிதல் ஏற்பட்டது.... நன்றி தோழர்களே.......
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@voicelesspeople57275 жыл бұрын
The best ever video done by any youtube channel so far💐👌
@அம்மாவனம்5 жыл бұрын
இங்கு எல்லாமே பொய். மெய்யில் பொய் என்றால் கண்டுபிடித்து விடலாம்... பொய்யிலே பொய் அதன்மீது சில மெய் என்றும் பின்பு நான் சொல்லுவதெல்லாம் மெய்யென்று இடையில் தெளித்துவிட்ட மெய்யை நிறுவி அனைத்தும் உண்மையே என கட்டமைக்கும் கூட்டம்😠 ஆனால் நீண்டகால திட்டமிட்ட கார்ப்பரேட் அரசியல்.... புரிதல் வேண்டும் என்றால் அதிகாரத்தில் (அரசியல் & நிர்வாகம் ) இருக்கும் யூத வம்சாவளி மற்றும் அவர்களிடம் கலந்த சமசுகிருத மொழி கலப்படம் ஆன மொழிவழி மக்கள் அப்புறம் எல்லா சாதியிலும் சில அரசியல் பொருளாதார ஏசன்டுகள்(ப்ரீமேசன்கள்) மாமா வேலை செய்பவர்கள் எல்லா காலத்திலும் செயல்படுகிறார்கள்... இந்த காணொளியும் அந்த அடிப்படையில்தான் வந்திருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது உண்மையில் நல்லது நடைபெற தற்சார்பு வாழ்க்கை... புரிந்து கொள்ள வேண்டும் காணொளி பதிவிட்டவருக்கும் அவரை இயக்குபவர்களுக்கும் புரியும் காலம் வெகு அண்மையில் 😀
@southernwind27373 жыл бұрын
kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@suriyamuthumani41283 жыл бұрын
டேய்ய் ஆர்யன் 2000 years நம்மல ஆண்ட னு நம்புறீங்களா டா.. சோழ, சேர, பல்லவர், பாண்டியர், பிரிட்டிஷ் இவனுங்க தான்டா நம்மள ஆண்டது.. ஆனா, திருட்டு திராவிட கும்பல் ஏதோ அவனுங்க எல்லாருக்கும் படிப்பு கொடுத்தமாறி பேசுறான் அதை நம்புறீங்க டா.... உடனே என்னை சங்கீ மங்கி னு சொல்லாதீங்க... im not supporter of bjp.... இங்கே எவனும் நம்மை ஆண்டவனும் கிடையாது.. ஆண்ட பரம்பரையும் கிடையாது.. m
@sridharankaliamoorthi68574 жыл бұрын
This is an awesome view about the casteism and its oppression. Most of them including me have thought that stopping community certificate alone can eradicate caste oppression. I whole heartedly appreciate the efforts towards the content and video. I also have a request to Blacksheep on making videos to teach the people in need for education and know how towards their privileged access towards education, government exams and other policies. It would be great if at least 1000 people make use of it and try to lift them upwards. The unawareness in the needy is also a reason for stammered growth. Kudos to the whole team.
@krishnadj105 жыл бұрын
What rajmohan said at 20:12 is absolutely correct.adutha 50 years la idellam maranum.
@ajithanbu5035 жыл бұрын
மிக தெளிவான பதிவு தோழா. உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. ஜெய்பீம்
@venkateshbalu935 жыл бұрын
அருமையான பதிவு, நன்றி @Black Sheep.. என்னுடைய எல்லா சமூக வலைத்தளங்களிலும் பகிர்கிறேன்.
@-Thulangu3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@CanisDei3 жыл бұрын
Who else started viewing after hearing the Interstellar music by Hans Zimmer at the background? Thank you for this video.
@monishavelu32135 жыл бұрын
Yazhini hi this is ur classmate... Happie to see u at this position.. Arunthamizh yazhini .. daughter of @azhagiya periyavan@ science sir@a dreamer.. lyk father lyk children.. u made your father proud my dear.. god bless see u soon
@oiitsmeraffic24075 жыл бұрын
Hi seriousa unnoda friendaw antha ponnu
@oiitsmeraffic24075 жыл бұрын
@@monishavelu3213 u don't know me I am a stranger
@oiitsmeraffic24075 жыл бұрын
@@monishavelu3213 will u be my friend 💍
@suriyamuthumani41283 жыл бұрын
டேய்ய் ஆர்யன் 2000 years நம்மல ஆண்ட னு நம்புறீங்களா டா.. சோழ, சேர, பல்லவர், பாண்டியர், பிரிட்டிஷ் இவனுங்க தான்டா நம்மள ஆண்டது.. ஆனா, திருட்டு திராவிட கும்பல் ஏதோ அவனுங்க எல்லாருக்கும் படிப்பு கொடுத்தமாறி பேசுறான் அதை நம்புறீங்க டா.... உடனே என்னை சங்கீ மங்கி னு சொல்லாதீங்க... im not supporter of bjp.... இங்கே எவனும் நம்மை ஆண்டவனும் கிடையாது.. ஆண்ட பரம்பரையும் கிடையாது.. m
@nagendirank80105 жыл бұрын
அருமையான பதிவு. Reservations should be renamed as representations
@jayabvn20205 жыл бұрын
Exactly modifications required.
@Trave_lien5 жыл бұрын
விடுதலை அடைவோம் அதை மக்கள் புரட்சியின் மூலம் உறுதி செய்வோம்.... உரிமைகளுக்கு பேசு...அதை உரக்கப் பேசு.... விழித்து கொள் தமிழா... புரட்சி ஓங்கட்டும்...🔥🔥🙏🏼🙏🏼
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@suai88205 жыл бұрын
வணக்கம் நண்பர்களே இட ஒதுக்கீட்டை மிகத் தெளிவாகவும் அருமையாகவும் விலக்கு இதற்கு ரொம்ப நன்றி பாராட்டுக்களும் கூட இது போன்ற பலவிதமான காணொளிகளை ஒளிபரப்பு மாறு கேட்டுக் கொள்கிறேன் ஒரு பாமரனுக்கும் விளங்கும்படி விளக்கியதற்கு மிக்க மிக்க நன்றி
@madhan19965 жыл бұрын
சாதி தான் சமூகம்.... என்றால் விசும் காற்றில் விஷம் பரவட்டும்....
@thalithvallarasan.njmce-53205 жыл бұрын
Jaibheem
@suriyamuthumani41283 жыл бұрын
டேய்ய் ஆர்யன் 2000 years நம்மல ஆண்ட னு நம்புறீங்களா டா.. சோழ, சேர, பல்லவர், பாண்டியர், பிரிட்டிஷ் இவனுங்க தான்டா நம்மள ஆண்டது.. ஆனா, திருட்டு திராவிட கும்பல் ஏதோ அவனுங்க எல்லாருக்கும் படிப்பு கொடுத்தமாறி பேசுறான் அதை நம்புறீங்க டா.... உடனே என்னை சங்கீ மங்கி னு சொல்லாதீங்க... im not supporter of bjp.... இங்கே எவனும் நம்மை ஆண்டவனும் கிடையாது.. ஆண்ட பரம்பரையும் கிடையாது.. m
@ArunKumar-ov8lc5 жыл бұрын
Brother nanum 1st reservation thappunu thaan nenachitu iruntuan. But unga clear explaination athu 100 percentage crt nu puriya vekithu. Ithu mari pala aradiyal sammantha video poduga🙌🙏
@itzzmee42855 жыл бұрын
Super bro idha spread panunga bro elathukitayum vizhipunarvu romba mukiam
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@-Thulangu3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@ahdnan49373 жыл бұрын
nanum bro
@suriyamuthumani41283 жыл бұрын
டேய்ய் ஆர்யன் 2000 years நம்மல ஆண்ட னு நம்புறீங்களா டா.. சோழ, சேர, பல்லவர், பாண்டியர், பிரிட்டிஷ் இவனுங்க தான்டா நம்மள ஆண்டது.. ஆனா, திருட்டு திராவிட கும்பல் ஏதோ அவனுங்க எல்லாருக்கும் படிப்பு கொடுத்தமாறி பேசுறான் அதை நம்புறீங்க டா.... உடனே என்னை சங்கீ மங்கி னு சொல்லாதீங்க... im not supporter of bjp
@naveenmuruganandam22475 жыл бұрын
HAPPY BIRTHDAY DR. B.R. AMBEDKAR... idha type panrapo tears with GOOSEBUMP
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@KK-Music1Ly5 жыл бұрын
இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல முடியாது..... இந்த காணொளியை காண்பவர்கள் நிச்சயம் மனம் மாற்றம் அடைவர் ...... உங்கள் குழுவை எவ்வளவு போற்றினாலும் தகும்...... உங்கள் நற்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.......
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@keerthikamamathi77475 жыл бұрын
Like kaga video Panama , u have done this just for awareness...hats off team
சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு எடுத்து மக்கள் தொகையைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தர வேண்டும்...
@baskarapandi6334 жыл бұрын
apdithan ipa thanthurukanga
@-Thulangu3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@naankadavul51363 жыл бұрын
Apo OC group athigama iruntha, they will get high percent.. it's not good.. we should collect which caste got the poor more.. according to that we should give importance.. so the poor will get attention to get the top...
@p.ramanikiruthi72543 жыл бұрын
@@baskarapandi633 atha vachi soldringa
@suriyamuthumani41283 жыл бұрын
டேய்ய் ஆர்யன் 2000 years நம்மல ஆண்ட னு நம்புறீங்களா டா.. சோழ, சேர, பல்லவர், பாண்டியர், பிரிட்டிஷ் இவனுங்க தான்டா நம்மள ஆண்டது.. ஆனா, திருட்டு திராவிட கும்பல் ஏதோ அவனுங்க எல்லாருக்கும் படிப்பு கொடுத்தமாறி பேசுறான் அதை நம்புறீங்க டா.... உடனே என்னை சங்கீ மங்கி னு சொல்லாதீங்க... im not supporter of bjp
@balakarthik27945 жыл бұрын
தரமான வீடியோ.. சரியான தகவல்களுடன், ஆழமான கருத்துக்களை கூறியது அருமை.. வாழ்த்துக்கள்
@-Thulangu3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@shanmugasamyramasamy6174 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு. மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
@kalaivank73225 жыл бұрын
Tnx fr doing this kind of much needed video at important time ...
@ssctamil29515 жыл бұрын
நான் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன். இடஒதுக்கீடு மூலமாகதான் வழக்கறிஞர் படிப்புக்கான இடத்தை வாங்கினேன். நீங்க சொல்ற மாதிரி எல்லா சமூகத்தினரும் கலந்து தான் படிக்கோம். கல்லூரி வருட கட்டணம் எனக்கு 2000. எஸ்.சி பிரிவினருக்கு கல்வி கட்டணம் கிடையாது. கல்வி உதவித்தொகை எனக்கு 4000. எஸ்.சி.க்கு 8500 வேலைக்கு விண்ப்பிக்க எனக்கு 500. Refund கிடையாது. எஸ்.சி.க்கு 250(அந்த பணம் முழுவதும் redund) ஆக மொத்தம் எனக்கு 2000+4500+500=9000 அதிகமாக செலவு ஆகியுள்ளது. மேலும் காவல்துறையில் பி.சி.க்கு 170 செமீ உயரம். எஸ்.சி.க்கு 167. இந்த 3 செ.மீ எதுக்கு குறைவு. நான் இடஒதுக்கிட்டை ஏற்றுக்கொள்கிறேன். அவங்களுக்கு 18% அவங்க உரிமை. ரொம்ப நல்லது. எல்லாருக்கும் சமமாக கட்டணம். உதவித்தொகை எல்லாம் வைக்கலாமே. இடஒதுக்கிட்டுடன் சேர்த்து சலுகையும் எஸ்.சிக்கு வழங்கப்படுகிறதே. என்ன மயிரக்கு. கடுப்பா இருக்குப்பா
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@Mr.x_joker5 жыл бұрын
Vera level continue this job congrats Black sheep team... Kudos
@s.siddharthan43664 жыл бұрын
For the people who don't know, if am not wrong the book which F was holding at 12:04 is 'Manusmriti' symbolicaly represented by naming it 'MAN - U' .
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@gandhi4unow5 жыл бұрын
நான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்த ஒரு விஷயத்தை ஒரு வீடியோ மூலம் நான்கைந்து பேர் சேர்ந்து தெளிவுபடுத்த முயற்சித்தது மிகவும் பெருமைக்குரிய செயலாக இருக்கிறது
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@Indhu__mathi__V5 жыл бұрын
Big appreciation for this try# Great sisters and brothers..Lots of thanks from my heart..!! Jaadhi oziyadhu adhu ozikapada vendum..!!
@vinovino69874 жыл бұрын
Jadhi ozichitu reservation ku oombuviya
@Collective_Materialism2 жыл бұрын
Hi, I have also posted a video about caste reservation. What do you think? kzbin.info/www/bejne/pnakq61rrrWZmMk
@christyanarose5 жыл бұрын
Ellaraiyum saga mannushana, saga mannushiya paathuta, anbu senjita.... Ellaraiyum, ella uyurinangalaiyum nammilla onnundra ennam vandhuta.... Vaazhkaiye sorgam aagidume.... Good work.... Thank for your effort team... 💐💐
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@kumaragurumuthusamy13125 жыл бұрын
9:34 na evlovo solli paathu iruken en friends and family kita but yarukumea puriyala samoogam apdi... Kovam dha varuthu...
@nbala-cv4gx5 жыл бұрын
True brother
@Surya-qg5eo5 жыл бұрын
Pona generation ah vidunga bro... Namma dha maaranum
@kumaragurumuthusamy13125 жыл бұрын
@@Surya-qg5eo namma mararathuku ready ah dha irukom bro but society...?
@peacegaming80555 жыл бұрын
True tha bro.........many young boys ku ta village side la caste sandaa podotha erukka ka....yenna Panna bro...😞
@kumaragurumuthusamy13125 жыл бұрын
@@peacegaming8055ellam sariyana purithal illa bro atha reason
@barathanoffl5 жыл бұрын
அற்புதமான பதிவு.... இந்த சூழ்நிலையில் அனைவரும் அரிய வேண்டிய பதிவு.... அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@Dhxrxn5 жыл бұрын
heart full thankz for this video blacksheep and team
@JayaPrakash-bc3ks5 жыл бұрын
Much needed video at a much needed time...Black sheep👍
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@suryakumarsubramani61165 жыл бұрын
Great work team... Thanks for making me understood... Please do videos like this..
@ssivaranjan29255 жыл бұрын
மிக அருமையான பதிவு இன்று வரை எங்கள் பகுதியில் சாதி பாகுபாடு பார்த்து மக்கள் ஒதுங்கியே வைக்கப்படுகிறார்கள் இந்த காணொளியை பார்த்தாவது சாதி வெறியர்கள் திருந்தட்டும் நன்றி Black sheep team 👍👍👍
@suga94705 жыл бұрын
23:37 😠 this happened in CTS for someone I know , before the final decision to send a girl on site the manager came and asked the girl "nee nammava dhanay". She said "no". And her Onsite opportunity gone !
@muneesgurueditz16225 жыл бұрын
This happened Infosys also.indian cricket team la TN la irunthu entha caste matum porankalo athe caste alunkala than Infosys laum onsite anupunranka
Sema Good work I has little confusion with #Reservation. Now it's clear. Thanks Team
@govardhansarathy59335 жыл бұрын
👏👏👏👏👏.. the best explanation.. I have ever heared.. Congrats Black sheep team...
@billasuresh_ravanan_mba5 жыл бұрын
முழு தகவலுக்கு நன்றி...வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...
@-Thulangu3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@thiruakilan25055 жыл бұрын
Super documentary Plz go ahead to great awareness Thanks black sheep Team
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@JK-em3qw5 жыл бұрын
I am MBC Sir I honestly respect this video But still there are some OC caste people who are economical very much backward ... My friends are still struggling to get government jobs and they are still unemployed.. and he didn't have enough reservation to get for his higher studies.. There is always a second side of each condition.. we are seeing only one side but still there is a another side.. Thank you sir...
@kavinkumars42185 жыл бұрын
Super bro economic consideration should also be included with the Caste reservation Enkooda iruka neraiya per wealth family Dan but getting job easily due to reservation but neraiya per from upper Caste with low wealth can't get Govt jobs
@jegankannan82885 жыл бұрын
Sir.. Reservation rope in into our political system only for social upliftment not for economical upliftment..
@kavinkumars42185 жыл бұрын
@@replier07 K what do you mean by social justice
@kavinkumars42185 жыл бұрын
@@jegankannan8288 adhuku school ah community certificate kekka Vendanu Solunga ivlo en Caste certificate nu onnu iladha Society kondu varalam la reservation Vendanu Na solala kondruvanga I support but Y difference in marks Ellathukum Ore mark vainga
@JK-em3qw5 жыл бұрын
For your kind information.. I am against all this discrimination laid by them.. but.... In this society still there are many innocent OC people who is struggling. Is this ok to punish a innocent people for some people who does these kinds of bad stuffs.??!! Sir/madam I am talking about many innocents and you is targeting few Bad hearted bloodyshits.. my point is there are two kinds of under same category.
@suganm22563 жыл бұрын
Thank you blacksheep. Today after karnan film release, I m seeing so much abusive words being spread in tweeter regarding the caste and reservations. I strongly believe that without knowing proper background, everyone shouts against the reservation. I was searching for right video to show the explanation on the quota and I saw this today. Please don't stop this. Keep on sharing these useful videos.
@amudhuamudhavan51455 жыл бұрын
என் மனதின் குமுரல்கள் உங்களின் குரலாக வெளிப்படுவதில் நான் பூரிப்படைகிறேன், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@muralivm8545 жыл бұрын
This video is going to take youtube into places.....👍👌💐
@southernwind27373 жыл бұрын
👍👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@arunprasad12455 жыл бұрын
This video will be watched only by the suppressed including me..we want to reach out to people who praise caste..oru naal athuvum nadakkum ..ungal video moolam...Video ku thanks namba
@Dev-ky7mn5 жыл бұрын
well said
@southernwind27373 жыл бұрын
kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@prv84524 жыл бұрын
💙💐💙💐💙💐💙💐💙💐💐💙💐💙சூப்பர்.. சூப்பர்.. தெளிவான, ஆழமான பதிவு.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐 மேலும் SC என்பதன் தமிழாக்கம் பட்டியல் இனம்... தாழ்த்தப்பட்ட அல்ல.. 💪🏽💪🏽😍😍😍
@ganeshrajagopal95085 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு என் வாழ்க்கையில் நான் கண்ட மிக சிறந்த முக்கியத்துவம் நிறைந்த பதிவு. என் தாய் தந்தையர் இதனை காண்பித்து நிச்சயம் புரிய வைக்க செய்வேன்.
@southernwind27373 жыл бұрын
kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@westernghatswanderers62585 жыл бұрын
This is Vera level hats off clear explanation and very clever directing
@kavinkumar5 жыл бұрын
Wow nailed it,i ll show this video to my children when they ask me wats reservation and caste.
@manimaran97655 жыл бұрын
Super bro
@doniamdon67355 жыл бұрын
A big salute to you sir... from this common man!!!!
டேய்ய் ஆர்யன் 2000 years நம்மல ஆண்ட னு நம்புறீங்களா டா.. சோழ, சேர, பல்லவர், பாண்டியர், பிரிட்டிஷ் இவனுங்க தான்டா நம்மள ஆண்டது.. ஆனா, திருட்டு திராவிட கும்பல் ஏதோ அவனுங்க எல்லாருக்கும் படிப்பு கொடுத்தமாறி பேசுறான் அதை நம்புறீங்க டா.... உடனே என்னை சங்கீ மங்கி னு சொல்லாதீங்க... im not supporter of bjp.... இங்கே எவனும் நம்மை ஆண்டவனும் கிடையாது.. ஆண்ட பரம்பரையும் கிடையாது.. m
@prasanthprasanth15645 жыл бұрын
இது போன்ற பதிவுகள் அதிகம் போடுங்கள் இந்த பதிவிற்கு நன்றி
@-Thulangu3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@staling80785 жыл бұрын
அருமையான காலத்திற்கு தேவையான பதிவு இதற்கு உழைத்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@tryphenapercisthatheu48384 жыл бұрын
They should be teaching this in schools, I definitely did not know any of this until I watched this video.
@viswanthanazhagar12075 жыл бұрын
Arumai...arumai... periyarku samarpanam...
@AjithVlogger5 жыл бұрын
👏👏 Good work 👏👏
@pradeepsan4175 жыл бұрын
Love u black sheep.. சிறப்பான பதிவு. நம்பிக்கை இருக்கிறது எத்தனையோ விவாதம் செய்தும் மாறாத சிலர் உங்களின் இந்த பதிவு கண்டு சிறிது மாற முயற்சி செய்வார்கள். அதற்கு முக்கிய காரணம் நீங்கள் ஒரு பொது மீடியமாக மக்களின் மனிதரில் பதிந்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பற்றி மிக தெளிவாக சமூக நீதி அறிவில் பின் தங்கிய வர்களுக்கு புரியும் படி வகுப்பு எடுத்துள்ளீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அரசியல் மற்றும் அதிகாரம் பரவல் பற்றி இன்னும் கூடுதலாக சொல்லி இருக்கலாம். இட ஒதுக்கீட்டின் தொடக்கப்புள்ளியே அதுதான். மிக்க அருமை விக்னேஷ். உங்களை எத்தனையோ தடவ கோடம்பாக்கம் ஆயா கடைல பாத்துட்டு கடந்து போய் இருக்கன். இப்ப பாத்து கை கொடுக்கனும் போல இருக்குயா.. இயக்குனர் மிக அருமை. மகிழ்ச்சி..
@dr.skannan77785 жыл бұрын
Great effort... very informative and authentic... proud of you guys... I see you all as great leaders....
@southernwind27373 жыл бұрын
kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@Collective_Materialism2 жыл бұрын
Hi, I have also posted a video about caste reservation. What do you think? kzbin.info/www/bejne/pnakq61rrrWZmMk
@yogaraajcheguevara56854 жыл бұрын
ஆயிரம் பள்ளிக்கூடம் சென்றாலும் இது புரியாது.... நன்றி....சகா
@-Thulangu3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@suryarunsuryaarun86965 жыл бұрын
Vera level video.. that's sooooooo good..
@-Thulangu3 жыл бұрын
👍kzbin.info/www/bejne/noKXoaaObdSjnJY
@megam.l.a67855 жыл бұрын
அருமை ..எள்ளோருக்கும் எளிய முறையில் புரிந்து கொள்ளும்படி செய்யத்துக்கு ரொம்ப நன்றி..உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை....
@seenusrini7455 жыл бұрын
Well said I was thinking about this since Long time , We need this reservation 👍
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@sriramramalingam43065 жыл бұрын
தலீத்த சமூகங்களால் தற்போது நடைபெரும் அக்கரமங்களையும் பதிவிடுங்கள்
@smartisra92502 жыл бұрын
Unga appa va poi kelu avan solluva yen eppadi ahnangunu 🙏🙏
@SPdaa935 жыл бұрын
Perfect % Content Clear video.... Pakkaaah guys.... Well said/Ananlys about Great Topic Ever by Black Sheep Team...✌👏👍🙏🙏 & 16:01 who is that 3rd one??
@gkdineshis5 жыл бұрын
Might be Karl Marx
@asaiibrahim82605 жыл бұрын
இடஒடுக்கீடு நம்சமுகத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கும் அருமையான வீடியோ
@k.venkatesh5 жыл бұрын
Happy to see youngsters making efforts to restore social justice... Tamil Nadu is always ahead
டேய்ய் ஆர்யன் 2000 years நம்மல ஆண்ட னு நம்புறீங்களா டா.. சோழ, சேர, பல்லவர், பாண்டியர், பிரிட்டிஷ் இவனுங்க தான்டா நம்மள ஆண்டது.. ஆனா, திருட்டு திராவிட கும்பல் ஏதோ அவனுங்க எல்லாருக்கும் படிப்பு கொடுத்தமாறி பேசுறான் அதை நம்புறீங்க டா.... உடனே என்னை சங்கீ மங்கி னு சொல்லாதீங்க... im not supporter of bjp.... இங்கே எவனும் நம்மை ஆண்டவனும் கிடையாது.. ஆண்ட பரம்பரையும் கிடையாது.. m
@RoanokeTamilan5 жыл бұрын
I am first generation degree holder.... Don't know any degree, course during school since parents not educated and no awareness. Without this reservation I don't think I reached my level now.
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@mohammadwaseem68825 жыл бұрын
Black sheep ♥️ love you guys. Speechless
@pravinraj97942 жыл бұрын
பயனுள்ள தகவல் இடஒதுக்கீடு பற்றி மிக தெளிவான விளக்கம் தந்தற்கு Blocksheep team க்கு நன்றி.
@nachiannamalai7595 жыл бұрын
Background Music from interstellar 😀
@shanmugavel11585 жыл бұрын
Yes😅👌
@fizzicist_aj5 жыл бұрын
That was The Dark Knight
@aneeshroghaan40643 жыл бұрын
Thank you! I wanted to hear this! Even my college mates convinced me that reservation is wrong, now I got a detailed explanation for them insisting it's necessity. Great job!💖
@Collective_Materialism2 жыл бұрын
Hi, I have also posted a video about caste reservation. What do you think? kzbin.info/www/bejne/pnakq61rrrWZmMk
@gah98305 жыл бұрын
Black sheep team Best wishes for making this video I clearly know the reservations Thanks for the information
@ragumanic21615 жыл бұрын
Ella Samugamum Therinthu Purinthu Kolla Vendiya Sariyana Thelivana Statement must watch Team Gud Luck.... Black Sheep
@vinothkumar26435 жыл бұрын
Worth video 💥💥💥black sheep team, everyone must know about this reservation details.
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@subosseee5 жыл бұрын
Great work all of you.. Congratulations each and every person's involved in making this valuable video.. keep up the good work..
@southernwind27373 жыл бұрын
👍👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@thareshthzzz36895 жыл бұрын
Hand's up you guys 🙌...Iam really proud of you 🤝for this video make guys....best video forever I see in KZbin👌....
@Collective_Materialism2 жыл бұрын
Hi, I have also posted a video about caste reservation. What do you think? kzbin.info/www/bejne/pnakq61rrrWZmMk
@ealumalaiealu42143 жыл бұрын
Black sheep தாங்களுடைய சமூக பார்வைக்கு பாராட்டுக்கள்.
@maheswaran2965 жыл бұрын
The best video from Black sheep thank you 👌👍
@chandrasekar79275 жыл бұрын
poola la good vedio
@southernwind27373 жыл бұрын
kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@deebanasekar44575 жыл бұрын
This is the greatest explanation I never ever heard.. keep it up Black sheep.
@mohammedaadhilj23393 жыл бұрын
An great awareness and understanding 🙏🙏... Keep doing these thinks to unite our society together .. Hates off to your work 🙏❤💯
@southernwind27373 жыл бұрын
kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@mgfakrudeenaliahamed40835 жыл бұрын
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண் - ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். -- திருக்குர்ஆன் (49:13)
@kpanneerroja43685 жыл бұрын
ManuScript mentioned Perfectly 🖤
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@katta.sudharshanreddy84903 жыл бұрын
where does manu script encouage cast system
@mohamedanas9415 жыл бұрын
வீடியோ பாக்காம கமெண்டுக்கு வந்தவங்க ஹிட் லைக்..👍
@vigneshkumar34785 жыл бұрын
Superb bro
@magizhinisudar5 жыл бұрын
பாதி பேரு title பாத்ததுமே வீடியோவ பாக்க விரும்ப மாட்டாங்கன்னு தெரியும் ப்ரோ
அருமையான பதிவு அண்ணா. இதுபோன்ற தெளிவு பெறும் சிந்தனைகளை வழக்குகள். பேதமற்ற மடைமையாளர்கள் தெரிந்து கொள்ளட்டும். சமத்துவம், சமூக நீதி, பிறப்பதற்கு இட ஒதுக்கீடு வேண்டும், வேண்டும். இட ஒதுக்கீடு என்பது சலுகையல்டா என் உரிமை யடா
@sureshaksureshak17085 жыл бұрын
Very great news Thanks for the information
@southernwind27373 жыл бұрын
👍👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@toucharul55395 жыл бұрын
keep doing this kind of videos....thanks for this video black sheep
@pradeep78905 жыл бұрын
iam also the one among who speak without knowing any thing .....sure i wont do it again
@vimalkumarc1395 жыл бұрын
Really hats off u nanba,,🤗
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/l3K2fqCGhaeHgac
@karthismsamy2633 жыл бұрын
மிக அருமையான காணொளி இட ஒதுக்கீடு என்றால் என்ன அவற்றின் பயன்பாடுகள் குறித்து மிக அருமையான ஒரு விளக்கத்தை கொடுத்தமைக்கு நன்றி 🙏