VIJAY இன்னைக்கு இவ்ளோ பெரிய ஆலா ஆனதுக்கு CAPTAIN-ம் ஒரு காரணம் |Kala Master Exclusive |Captain

  Рет қаралды 183,346

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

#captainvijayakanth #vijayakanth #premalathavijayakanth #dmdk #vijayaprabhakaran #nadigarsangam #emotional #vijay
VIJAY இன்னைக்கு இவ்ளோ பெரிய ஆலா ஆனதுக்கு CAPTAIN-ம் ஒரு காரணம் |Kala Master Exclusive |Captain
-------------------------------------------------------------------------------------------
Kanchipuram Pachaiyappas Silks
www.pachaiyappas.in
Instagram : pachaiyappas _silks
Facebook : pachaiyappas silks
KZbin : pachaiyappas silks
WhatsApp: +91 8489943468
Mail : support@pachaiyappas.in
Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
----------------------------------------------------------------------------------------------------------
Sai Sharetute is not an investment advisor. It is an institute sharing knowledge in Share / Commodity / Currency Trading and Investment for educational purposes. Trading / Investing in the markets are subject to market risk and the traders / investors are doing at their own risk. The institute is not responsible for any loss that may arise out of the transactions done by the traders / investors. Please seek professional advice before making investment / trading
Dharmasri Rajeswaran Economist: SAI SHARETUTE
E. DHARMASRI RAJESWARAN
Director
Training on Online Share Trading, Commodity Trading, Financial consultancy, Insurance consultancy, Investment Portfolio Advising, De-mat Account Services
No.9, mooparappan street,tnagar chennai-17
landmark:(professional courier building)
Phone: 09840920751,
Email: saisharetutechennai@gmail.com
www.saisharetu...
KZbin Channel: Sai Fintech Channel www.youtube.com/
Alternate phone No : 9150197094 / 9840700751
-------------------------------------------------------------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
KZbin : bit.ly/avalglitz
Website : www.avalglitz....
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Пікірлер: 135
@balakrishnanzathishumar2040
@balakrishnanzathishumar2040 7 ай бұрын
ஈழத்தமிழனாக😢😢😢😢😢 சொல்கின்றேன் இன்றும் அழுதுகொண்டே இந்த Interview பார்கின்றேன்
@user-wt1ln3my4k
@user-wt1ln3my4k 7 ай бұрын
பிரேமலதா அவர்கள் கேப்டனுக்கு ஒரு தாய் போல் இருந்தார்கள். பிள்ளைகளும் அருமையான பிள்ளைகள். ஆனால் ஒரு சிலர் இன்னும் அவர்களை எதாவது சொல்லிகொண்டே இருக்கிறார்கள். ஏற்கனவே நீங்கள் லதா மேடம் அவர்களை பேட்டி எடுத்ததை பார்த்து இருக்கிறேன் அருமை. நன்றி பிரோம லதாமேடம் பற்றி அப்போ தான் தெரிந்தது. நன்றி அவர்களுக்கு ஆறுதலா இருங்கள். மக்கள் நாங்கள் இருக்கிறோம் பிள்ளைகள் படம் பண்ண சொல்லுங்கள். இரு பிள்ளைகளும் அருமையான பிள்ளைகள். கை கூப்பிய படி வந்தார்கள்.
@selsuraedits
@selsuraedits 7 ай бұрын
Vijayakanth சார் மீது மிகுந்த மரியாதையும் பாசம் கொண்ட காலம் master க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤
@dharumaanandletchumanan6921
@dharumaanandletchumanan6921 7 ай бұрын
Captain of humanity..OM NAMA SIVAYA 🙏🙏
@user-jw6pc8ek7i
@user-jw6pc8ek7i 7 ай бұрын
இவ்வளவு இறந்த பிறகு மக்கள் கதறுகிறார்கள் ஏன் தமிழ் நாட்டு மக்கள் இவரை cm க தேர்ந்தெடுக்க தவறி விட்டார்கள்.
@brindhavanamt9982
@brindhavanamt9982 7 ай бұрын
மாஸ்டர் கலா அவர்களே சினிமா ஸ்பாட்டில் அவர் கூட இருந்து ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் பார்த்து இருக்கிறீர்கள் குழந்தைக்கு பசிச்சா தாய் தான் முகம் பார்த்து சாப்பாடு போடுவாங்க சினிமா பில்டப் பொருத்தவரைக்கும் ஒரு தாய் மாதிரி வாழ்ந்திருக்கிறார் அன்னதானம் ஒரு பெரிய விஷயம் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அன்னம் ரொம்ப பெரியது சிவபெருமானை இன்னைக்கு இந்த அரிசியில் உன் பேர் இருந்தா தான் அந்த சாப்பாடு உனக்கு வரும் என்று சொல்வார்கள் சினிமால நடிச்சவங்க நடிக்காத அவங்க எல்லோருக்கும் சமமாக சாப்பாடு போட்டு இருக்கிறார் இப்படி ஒரு மாமனிதரை நாம் வாழும் காலத்திலேயே பார்ப்பது கேட்பது அரிது மனிதர்கள் மூலமாகத்தான் தெய்வம் வரும் தெய்வம் நேரில் இன்று வர முடியாது அப்படி ஒரு கலிகாலத்தில் நாம் வாழ்கிறோம் இப்படி ஒரு மனிதர் தான் தெய்வம் எம்ஜிஆர் மார்கழியில் இறந்தார் கேப்டன் விஜயகாந்த் மார்கழியில் இறந்தார் இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது மார்கழியில் இறந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் எம்பெருமான் மகாவிஷ்ணுவே வந்து கருடன் மூலமாக கேட்டனை அழைத்துக் கொண்டார் நாலா டிவியை பார்த்துக்கிட்டே இருந்த என்னால வீட்ல இருக்க முடியல வந்துட்டேன் அவருடைய இறுதி ஊர்வலத்துக்கு அப்ப கூட கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள் தொண்டர்கள் மக்கள் எல்லோருக்கும் உணவு அளித்தார்கள் இன்னும் ஒரு நல்ல பண்பை அவர் விதைத்து விட்டு போய்விட்டார் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா இறக்கும் போது தான் தமிழகம் அவரைப் பற்றி தெரிந்து கொண்டது இன்று கேப்டனை அவர் இறப்பில் தெரிந்து கொண்டது தமிழ்நாடு நல்ல தலைவனையும் சினிமா ஃபீல்டில் இருக்கிறவங்க ஒரு நல்ல நண்பனை வாழ்ந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் இன்று எடுத்துக்காட்டி விட்டார் அவர் இறந்து விட்டார் என்று நாம் நினைக்க வேண்டாம் நம் கூட தான் அவர் இருக்கிறார் எம்ஜிஆர் இறந்து இந்த வருடத்தோடு 36 வருஷம் ஆகிறது இன்றும் மக்கள் அவரை மறக்கவில்லை கேப்டனை யாரும் மறக்க மாட்டார்கள் எல்லோருடைய நெஞ்சத்திலும் வாழ்வார் கர்நாடகாவுக்கு ஒரு புனித் ராஜ்குமார் தமிழ்நாட்டுக்கு எம்ஜிஆர் கேப்டன் விஜயகாந்த் இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று பெயர் சொல்ல வேண்டும் அந்த வானத்தப்போல மனம் படைத்தவர் அது பாட்டல்ல அவரோட ரியல் அவரைப் பற்றி இவ்வளவு நல்ல விஷயங்கள் சொன்ன கலா மாஸ்டருக்கு நன்றி நல்லவர்களால் தான் நல்லவர்களைப் பற்றி பேச முடியும் நீங்க அவரைப் பற்றி எங்களிடம் நல்ல நல்ல வார்த்தைகள் சொன்னீர்கள் நாலாம் கேப்டன் நீ பார்த்தது கூட கிடையாது ஆனால் ஒரு வாரமா என்னோட வீட்டிலயும் டிவியிலும் செல்லிலும் அவரைத்தான் பார்த்துகிட்டு இருக்கேன் என்னவோ பெரிய ஒரு பொருளை வாழ்க்கையில் தொலைச்சிட்டு அப்படித்தான் இருக்கு எங்களிடம் எப்போதும் அருகில் இருந்து நல்ல பாதையில் அழைத்துக் செல்ல வேண்டும் இந்த புவி உள்ளவரை கேப்டனை மறக்க மாட்டோம்❤❤
@gurunathan3392
@gurunathan3392 7 ай бұрын
200 percent True
@thenmozhi9798
@thenmozhi9798 7 ай бұрын
தமிழ்நாடு மாநிலத்தில்,எல்லா இடங்களிலும் எல்லா ஊரிலும் கேப்டன் அஞ்சலி போஸ்டர் பார்க்கும்போது மனிதநேயம் வானுயர்ந்த உள்ளது கண்முன்னே தெரிந்தது.
@durairajramasamy3376
@durairajramasamy3376 7 ай бұрын
Kala medam tq ❤❤❤❤❤miss you vijaykanth sir❤❤❤❤❤
@ganeshramamurthy
@ganeshramamurthy 7 ай бұрын
யாதுமாய் நின்ற கேப்டன், தெய்வமாய் கண்ட கேப்டன், அன்னமாய் அளித்த கேப்டன், சொன்ன வார்த்தையை காத்த கேப்டன், அனைவரையும் அரவணைத்த கேப்டன், நீ....அனைவரின் மனதிலே, யாதுமாய் நின்ற தெய்வமாய் வந்த கேப்டன் உன்னை மறவேன்...என்றும்... கணேஷ் ஐயர், (73) பெங்களூர்...
@chitradevi1764
@chitradevi1764 7 ай бұрын
Super mam 👍 கலியுகத்தின் கடவுள் 🙏
@gowsik2790
@gowsik2790 7 ай бұрын
Prabhakaran nalla maganaaga thrikirar❤❤❤
@bommaigovindaswamy423
@bommaigovindaswamy423 7 ай бұрын
i love you vijayakanth sir...full of TEARS
@visuvisu498
@visuvisu498 7 ай бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். இவர்கள்தான் தெய்வப்பிறவிகள். இதில் முதலிடம் அண்ணன் கேப்டன் அவர்களுக்கே. எந்தவொரு பதவியும் இல்லாத போது மக்கள் மனதில் நிற்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அனைத்து இதயங்களிலும் கேப்டன் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
@kvsgaming3567
@kvsgaming3567 7 ай бұрын
Tq 🎉kala master 🎉 my captain ❤️😘😘😘❤️ endrum My heart'la erupar 💋
@Vijai342
@Vijai342 7 ай бұрын
கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் 🎉🎉🎉
@bhuviraj6496
@bhuviraj6496 7 ай бұрын
Kannuku therinja kadavula miss panitome Antha guilt elaroda manasulayum irukum 😢
@kumaranthiru7788
@kumaranthiru7788 7 ай бұрын
Over hype
@anupriya803
@anupriya803 7 ай бұрын
Eppa feel pani Ena use.tamil makkal ku oru viduvu kalam poranthirukum.
@nrtnrt3836
@nrtnrt3836 7 ай бұрын
Captain வளர்ந்ததிற்கு விஜய் அப்பா சந்திர சேகர் காரணம். இது ஒரு நன்றி கடன்.
@ilanthiraiyanthiya9887
@ilanthiraiyanthiya9887 7 ай бұрын
Good bro..
@nithishkanishk9212
@nithishkanishk9212 7 ай бұрын
It's true
@m.sangeethaa.muthuraj5830
@m.sangeethaa.muthuraj5830 7 ай бұрын
Super Mam❤❤❤❤❤❤❤❤❤captain my favourite Hero 💕💕💕💕
@gnambal6654
@gnambal6654 7 ай бұрын
Super mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Captain my favorite Hero Vijayakanth 💙 ❤ 🙌 Sir thankyou somuch.
@padmavathishiva4638
@padmavathishiva4638 7 ай бұрын
Some people blame prema latha mam they are all really foolish. She cared so much... money is not a matter caring nobody will do that take she has done handsoff to prema mam may god bless her and family
@hemau9336
@hemau9336 7 ай бұрын
Namma ellorum serndhu prabha sirkku kalyanam pannalam❤❤❤
@user-ou6yf5qd9e
@user-ou6yf5qd9e 7 ай бұрын
Srilanka virumbum ❤❤❤❤❤thangam ❤❤❤❤❤
@indiranic9995
@indiranic9995 7 ай бұрын
இப்படி சிறப்பு பெற்ற கேப்டனை முதலமைச்சர் ஆக்க யாரும் வரவில்லை.
@anupriya803
@anupriya803 7 ай бұрын
Solla solla manasu romba valikuthu
@MBA-RRR
@MBA-RRR 7 ай бұрын
😢
@MBA-RRR
@MBA-RRR 7 ай бұрын
2016 முதல் கேப்டனுக்கு வாக்களித்ததே பெருமை❤❤
@rajathirajathi7841
@rajathirajathi7841 7 ай бұрын
Ennoda first vote thalaivatukkuthan potten.inimelum appadithan.marave marathu
@rmpriya2013
@rmpriya2013 7 ай бұрын
Super star
@ramandlakshmi
@ramandlakshmi 7 ай бұрын
Kaliyuka karnanukku🙏😭
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw 7 ай бұрын
Salute Captain
@user-jl8ed3vd4b
@user-jl8ed3vd4b 21 күн бұрын
100% உண்மை
@MBA-RRR
@MBA-RRR 7 ай бұрын
என்றென்றும் கேப்டன் வழியில்🙏🙏
@Ammukutti1019
@Ammukutti1019 7 ай бұрын
Captain❤❤❤❤❤❤❤
@vaimaiyevellum9291
@vaimaiyevellum9291 7 ай бұрын
இவுலகம் இருக்கும் கேப்டன் புகழ் இருக்கும்
@vanrajvadaliya7264
@vanrajvadaliya7264 7 ай бұрын
Yes 🙌 anamalai
@umamaheswari4442
@umamaheswari4442 7 ай бұрын
Kadavul than captain..Miss pannitom
@Krishnaa9876
@Krishnaa9876 7 ай бұрын
Shame on cinefield people Nobody was in last journey in that vehicle His family and people only sent his soul happy
@whataworld2799
@whataworld2799 7 ай бұрын
Who says captain don't dance ??? Vijayakanth and shobana in 80s Songs Azhagiya Nanthi captain dance 🕺
@malar1455
@malar1455 7 ай бұрын
Vijayakhanth danced better than Ajith.
@Zoyasoffical
@Zoyasoffical 7 ай бұрын
Captain😢😢😢😢😢😢
@sumathycaiser9444
@sumathycaiser9444 7 ай бұрын
That song is.. " Irunthalum marainthalum...... Ivar polla yaar enru uur solavendum.... "
@mabelmabelabel2935
@mabelmabelabel2935 7 ай бұрын
Really true😢😢😢😢😢
@thelungankaruna6378
@thelungankaruna6378 7 ай бұрын
விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டார் அனுதாபங்கள் முடிந்துவிட்டது இதை ஒட்டி தெலுங்கர்கள் குறிப்பாக கலா போன்ற ............................ இவர்தான் எல்லாம் தமிழர்களுக்கு ........................... போதும்
@hadariandahllyran65
@hadariandahllyran65 7 ай бұрын
Unga veetla unga appa erantha.. hey summa alatha.. thooki orama kadaasitu vera velaya paaru da nu sonna vetta poga maata??? Btw... am tamil not telugu.. still i love him as a great legend who lived for people served people. Ilangai thamizhargal kita poi kelu captain pathi. Ilangai amaichar vanthaaru anjali selutha. Unakellam avlo kevalama pochulla? Stop acting inhuman first. Manushana maarungada!
@nazarnazar7127
@nazarnazar7127 7 ай бұрын
இவள் ஒரு நடிகைக்கு நடிகை
@secretsingingvoice5799
@secretsingingvoice5799 7 ай бұрын
.ivanga vijayakanth sir vacha idathuku vandhu, sirichitte interview koduthavanga dhane
@whataworld2799
@whataworld2799 7 ай бұрын
Master we waiting for picture 📸 captain with master son name ceremony
@kvsgaming3567
@kvsgaming3567 7 ай бұрын
My captain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 manitha kadavul
@user-pe5tl4bn9i
@user-pe5tl4bn9i 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@sureshsampath9564
@sureshsampath9564 7 ай бұрын
வடிவேலுசொல்லியிருக்கானே நன்றி மறந்தவன்.
@amudha640
@amudha640 7 ай бұрын
Tamizhagam thavara vitta thalaivan...
@pungudutivuvallanayyanarte516
@pungudutivuvallanayyanarte516 7 ай бұрын
👍👍❤️🇩🇪🇩🇪
@mohanraj-ih4nt
@mohanraj-ih4nt 7 ай бұрын
❤❤
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 7 ай бұрын
Neengal sollumpothe azhugai varuthu😢😢😢
@Srider85
@Srider85 7 ай бұрын
Real hero
@preethielango3237
@preethielango3237 7 ай бұрын
Kadavulay❤
@elangokannan.elangokannan.228
@elangokannan.elangokannan.228 7 ай бұрын
😢😢😢😢😢
@whataworld2799
@whataworld2799 7 ай бұрын
Only questions to Kala master Im wondering why never visit vijayakanth captain during his ill time ?? Atleast he happy and good his memory Know captain no more talk also i feel ___ Actress meena not even attend his funeral! What kind of human being !
@p.ushanandhini3786
@p.ushanandhini3786 7 ай бұрын
அதெப்படி எல்லா சேனல்லயும் மேடமோட இண்டர்வியூ
@Adharsh6
@Adharsh6 7 ай бұрын
Final la andha anchor India Glitz na sonnega,?
@samygopi8608
@samygopi8608 7 ай бұрын
😢😢😢😭
@julietgladys7592
@julietgladys7592 7 ай бұрын
பெரிய ஆளா* ஆனதுக்கு please correct title mistake
@usharani-fs9mc
@usharani-fs9mc 7 ай бұрын
Neenga yaen election time avaruku support panni pracharam panirukalamae.. yaen panla
@dineshbabu-sl5jw
@dineshbabu-sl5jw 7 ай бұрын
ஆலா இல்ல ஆளா தமிழை கொல்லாதீர்கள்.
@shinchangameryt9411
@shinchangameryt9411 7 ай бұрын
Neenga yarum avaru ikatana nilamayila irukumpothu yarum support pannala cinifield la irunthu
@varun5381
@varun5381 7 ай бұрын
She speaks only about her even while talking about others 😱🤢🤮
@komathis4925
@komathis4925 7 ай бұрын
Like Kamal Hassan ji😂
@hadariandahllyran65
@hadariandahllyran65 7 ай бұрын
Publicity paithyam
@kumar-ju1sx
@kumar-ju1sx 7 ай бұрын
Then who will talk about... Her.... There are so many bacgroud artists like her in the industry... We only speak about the heroes and celebrate them... And we forget the ppl like her... Who make these heroes look heroes
@varun5381
@varun5381 7 ай бұрын
@@kumar-ju1sx calm your tits
@shakeelaselvarajah3457
@shakeelaselvarajah3457 7 ай бұрын
I also feel the same… she talked about her.
@hadariandahllyran65
@hadariandahllyran65 7 ай бұрын
Unmaya irukrathukum pachaya nadikrathukum difference iruku. Antha arivu kanla paakravangaluku theriyum... stop your fake sympathy scenes Kala. U want to gain attention at this point using his death. Please do stop this!
@ilanthiraiyanthiya9887
@ilanthiraiyanthiya9887 7 ай бұрын
Pointa பிடிச்சிட்டிங்களே நண்பா good
@hadariandahllyran65
@hadariandahllyran65 7 ай бұрын
@@ilanthiraiyanthiya9887 😜
@kumaranthiru7788
@kumaranthiru7788 7 ай бұрын
Poornima devi yarunga
@donrobin9713
@donrobin9713 7 ай бұрын
Doctor kanthan thappa pesiyirukkar
@senthilse4950
@senthilse4950 7 ай бұрын
சாகா வரம் பெற்றவர் வடிவேலு...1000 வருடம் வாழ்வான்
@Harishmgr
@Harishmgr 7 ай бұрын
SAC illa na captainum illa atha therinji pesunga chumma ithaye sollathinga captain and Vijay good brothers ..
@devandk5983
@devandk5983 7 ай бұрын
asehdjfjzmsfydknqnc,😎😎rlememcifvn wasezkdmgh
@devandk5983
@devandk5983 7 ай бұрын
riekfouyzkvmiu😎😎fkrgjzxcvbnm yekzucvgdkfjiop😎😎glixozldhcgvhzjbnm
@devandk5983
@devandk5983 7 ай бұрын
Dnvdnrkctkfmuigh😎😎
@PaviPavi-nl6cb
@PaviPavi-nl6cb 7 ай бұрын
But shame on ur friends..none of the heroines came..
@siranjubhoons7298
@siranjubhoons7298 7 ай бұрын
Kandippaa..... Most of the heroine's varave illa.... 🙁
@rajakhss
@rajakhss 7 ай бұрын
அவ்வளவு கூட்டத்தில் வந்து போக சிக்கல், விஜய் சேதுபதி சட்டை, செருப்பு பிஞ்சு போச்சு... அவங்க வந்தா தான் இன்னும் கஷ்டம்... மக்களுக்கு கஷ்டம் குடுக்க விஜயகாந்த் விரும்பமாட்டார்... 🙏
@sivak1355
@sivak1355 7 ай бұрын
Prema is the killer. She kept lying that he is recovering but d truth he got worst!
@hadariandahllyran65
@hadariandahllyran65 7 ай бұрын
That's the truth yes.. if people agree or not yesss
@sonyxperiat215
@sonyxperiat215 7 ай бұрын
True..investigate premalatha..why early treatment not done..why no health care provider at home..only they know how to give nursing care and recover patients..very simple rule of nursing..you as a wife dont know all this..investigate pls
@sivak1355
@sivak1355 7 ай бұрын
@@sonyxperiat215 exactly! Y drag him to spore n usa! Y didnt get a home medical team! She chased his siblings away! Im not from India! As a foreigner i know its a bloody lie! I luv captain coz his heart is pure! She married him n slowly brought him into darkness then finally killed him! Ibrahim R got him married to her nut in the end she seperated them! Women can b gd n evil.. she is a demon/saitan n took everything away from him! Lets pray that he is finally wiz his best fren in heaven. 🙏
@anupriya803
@anupriya803 7 ай бұрын
First try to understand politics behind.once captain was ruling with 29 mla in his hand.at that time he was one of the combine party with admk .once jailalitha was trying to raise bus fare and electricity bill.captain fought with her for the welfare of the people.at the time jailalitha and sasikala bought each mla for 20 cr.captain become depressed and day by day he become sick.
@kumaran3311
@kumaran3311 7 ай бұрын
ஆளா* spelling muthale olunga ezhuthunga
@vetrivelmurugaa
@vetrivelmurugaa 7 ай бұрын
பெரிய ஆளா . தாய் போன்ற தமிழை ஒழுங்காக எழுதுங்கள். அது என்ன ஆலா ?
@jayanthiashok8251
@jayanthiashok8251 7 ай бұрын
Death time la illathavaga nadigar sangam panuna enna panalaina enna.nariketa nadigar sangam
@user-vk5wn1nm6g
@user-vk5wn1nm6g 7 ай бұрын
Apram nee yen varala nerla?????
@whataworld2799
@whataworld2799 7 ай бұрын
Appa amma perrai kappathano
@lokaloka2771
@lokaloka2771 7 ай бұрын
Vijay appa illana vijaykanth illa
@thalapathyuyir9006
@thalapathyuyir9006 7 ай бұрын
Hloo summa oruthara uyarthi pesurathuku innoruthara korachi pesitu irukathinga captain romba nala manithar kadavul thaan but athukaha thalapathy hlp panarunu sollathinga thalapathy ku entha hlp hum panla oru movie LA act panaru athu onnum en thalapathy ku uthavala saringala enga thalapathy avaroda ullaipunala valanthavaru and fans avlothaan summa epo paathalum captain captain sollathinga captain thalapathy sernthu nadicha padathunala yaarum thalapathy ya kondatala thalapathy kum movie chance ethuvum vara kedayathu sac ilana vijayakanth onnume ilaye atha yen sollamatringa oru padathula nadichathuku ivlo pesuringa apona 19 movie vijayakanth ha vachi edutharu sac athanala thaan vijayakanth periya star aanaru puratchi kalaingar nu pattam vanthuchi atha yen sollamatringa
@ilanthiraiyanthiya9887
@ilanthiraiyanthiya9887 7 ай бұрын
Good bro..
@sriram3899
@sriram3899 7 ай бұрын
Dai asingama kepen da 😂😂😂​@@ilanthiraiyanthiya9887
@aaditthyavinoth263
@aaditthyavinoth263 7 ай бұрын
Ni monalku pannathe periya throgam nee vanthu throgaththa paththi pesara neram
@anupriya803
@anupriya803 7 ай бұрын
Pakka pakka manasu than valikuthu inime epdi oru manithanai yepdi parpathu miss panitom.tamil makkal ku epdi cm inimel thedinalum kidaikathu.kutra vunarchi ya iruku.naam than karanam.
@sujathasankar8838
@sujathasankar8838 7 ай бұрын
ல, ழ, ள க்கு அர்த்தமே தெரியவில்லை
@jaykay5552
@jaykay5552 7 ай бұрын
Ennada kevalamana title.
@mohamedrizwan4768
@mohamedrizwan4768 7 ай бұрын
Kelavi full make up la vanthu ukkanthutu nadikuthu..
@karthickpandit1715
@karthickpandit1715 7 ай бұрын
Katchi office athu. Koil illa. Sorry. Mittal arivu kettathuga.
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 7 ай бұрын
Munnottam podaatheengadaa,
@kumaranthiru7788
@kumaranthiru7788 7 ай бұрын
Over acting kala..ivala pidikatha
@bsBeyondfuture
@bsBeyondfuture 7 ай бұрын
You are nobody to comment on vadivelu.
@balukaruppanan7381
@balukaruppanan7381 7 ай бұрын
Fraud premalatha and kalamaster
@user-ix6vg3ue4l
@user-ix6vg3ue4l 7 ай бұрын
Drama queen 👸
@cateringavinash-um8ho
@cateringavinash-um8ho 7 ай бұрын
Ittam 🎉🎉kala metter kala 🎉🎉 waaya vaadakaikku vidum kala metter..
@chana6834
@chana6834 7 ай бұрын
If u like captain so much, y did u join bjp and did canvassing for bjp. Y didn't u join captain party n canvass for him..all selfishness
@velmuruganu2865
@velmuruganu2865 7 ай бұрын
கிழவி மேகப் ஓவரா இருக்கு
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 50 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,2 МЛН
Мальчик удивил всех своих друзей!
0:19
EnderStories
Рет қаралды 4,7 МЛН
Тренировки в KFC😂😂😂🥊
0:11
Суета
Рет қаралды 5 МЛН
מי גנב את הגלידה??🫢
0:19
אביגיל ויסמן - SHORTS
Рет қаралды 21 МЛН
Переродился ребенком в ненормальную семью 😰 #фильмы #сериалы
1:00
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
0:59
Harley Quinn with the Joker
Рет қаралды 22 МЛН
Поднимаю настроение. Бабушка танцует.
0:15