யார் கருத்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் மன வலிமை வேண்டும் சொன்ன கருத்து உடன் பாட என பகுப்பு ஆராய்ந்து சிந்தித்து செயல் படு பவர் சிறந்த தலைவர் வணக்கம் வாழ்த்துக்கள்
@ssiva2281Ай бұрын
All cadre with Aadhav Anna.. Aadhav Anna Gem 💎 of VCK...
@Sumanviji893Ай бұрын
TVK விஜய் அண்ணா புகழ் வாழ்க ❤💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥
@arunachalla2007Ай бұрын
Let me tell u , TVK will not any depot if they stand in all 234. They stand 4 -5 places check the vote %
@mhdsalman6465Ай бұрын
@@arunachalla2007😂😂 He can’t be straight CM but If he do ground works and stay in politics alone after 2026. He will be an CM on 2031 definitely 💯
@muthukumakvj1552Ай бұрын
Dai thambi née oru patchai thamilan.
@munees4306Ай бұрын
🙏 ஆதவ்
@jebajeba7936Ай бұрын
Thirumavalavan. Vijay. Seeman good combo athav Arjun have back bone
@ramalingam255Ай бұрын
நீதானே....உண்மை யான....பத்திரிக்கை...ஆசான்...வாழ்த்துக்கள் நன்றி தோழர்
@ssiva2281Ай бұрын
2026 Dy CM Thiruma
@SelvaRaj-wd1joАй бұрын
சரியான அரசியல் பார்வை உன்மை
@johnsonjoelv3164Ай бұрын
மனித நேய மன்னர் திரு. திருமா. 🎉🎉🎉
@haricr7261Ай бұрын
தமிழக வெற்றிக் கழகம் 🇪🇸🇪🇦🇪🇸🇪🇦🇪🇸🇪🇦🇪🇦❤❤❤❤❤
@muthukumakvj1552Ай бұрын
Thambi Vijay née patchai thamilanda,vaa da va.
@sowmiyasarathi2318Ай бұрын
எங்க அண்ணனுக்கு தெரியாத அரசியல் லா.... தமிழக அரசியல் வரலாற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு இல்லாமல் எந்த அணியும் வெற்றி பெற முடியாது...... எங்களுக்கு ஒரு கண்ணு போனால்... எதிரிகளுக்கு இரண்டு கண்ணும் போகும்.... அதுதான் விடுதலை சிறுத்தைகளின் சக்தி..... இந்த முறை இரண்டில் ஒன்று ஒரு கை பார்க்காமல் விடமாட்டோம்
@VelMurugan-ih1suАй бұрын
Unga kanippu correct sir
@SureshV-pj6ngАй бұрын
Super.A.nnn
@SakthiVel-ni2hwАй бұрын
மண்ணார்குடி வகையாறாக்களை தென்மாவட்டங்களில் எல்லா சமுதாய மக்களும் எதிர்ப்பாக த்தான் இருப்பாங்க
@srinivasanramachandran1302Ай бұрын
Thiruma is an intelligent, scholarly, mature, and experienced politician unlike stalin, eps, uruppadathanidhi, etc., Arjun's demands are just and measured. But Thiruma needs to keep a close eye on his party members.
@yuvi7812Ай бұрын
முத்தலிப் அவர்களின் உதாரணம் பாருங்க.. சக்கர வியூகம் அபிமன்யு.. அனுமாருக்கு அவர் ஆற்றல் தெரியாது... இது தாங்க தமிழ் நாடு.. 🙏..
@USRaj-gu5orАй бұрын
ஆட்சில பங்கு கேட்டே உனக்கு ஏன் காள்ப்புணர்ச்சி
@shrinivasanseetharaman9623Ай бұрын
EPS broker kadharal super
@chermanm3985Ай бұрын
Admk eps🎉
@lenashankar2349Ай бұрын
VCK cadres அணு அணுவாக கொள்கைகளை உள்வாங்கி வளர்ந்தவர்கள் பதவிக்கும் பணத்துக்கும் அவர்களை விலைக்கு வாங்க முடியாது.
@ssiva2281Ай бұрын
Ama... dmk must give DM CM... to Thiruma
@mahakathafamilyakkrecycle095Ай бұрын
Dai he was Gym coach because money he got the pathavi
@ssiva2281Ай бұрын
Udayanithi is just there because of his father... else.. field out...
@mhdsalman6465Ай бұрын
Thalapathy 2026 #TVK🎉
@samramu4196Ай бұрын
Sketch_Vijaikku
@MurugesanT-rk2pxАй бұрын
😅😅
@balagurubalaji4848Ай бұрын
Thelivana pechu
@PutthanPutthan-z7tАй бұрын
மகிழ்ச்சி 😂😂😂😮😮😮😮😅😅😅😅 வாழ்த்துக்கள் 😢😢😢😢😢😢😢😢😢
@nareshgeorge5421Ай бұрын
Irudi muthaleeppuu unaku iruku ... Savukku vantaru Veliya ... Edhiriya kuda mannikalam aana nee dhrogi da ... Unaku iruku iru
@VelMurugan-pw3nhАй бұрын
திருமாவளவன் எலி கதை தப்பிக்க ஏற்பாடு செய்துவிட்டு கூட்டணியை மாற்றலாம் என்று நினைக்கிறாரா முதலமைச்சரிடம் சென்று நேரடியாக நாங்கள் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுகிறோம் கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் மற்ற கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகளுக்கும் இடங்களுக்கு தகுந்தது போல் அமைச்சரவையில் இடம் தாருங்கள் என்று கேட்டிருக்கலாம் ஏன் சுத்தி வளைத்து பேசுகிறார் திமுக உடன்படவில்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்று தைரியமாக சொல்லி வெளியேறலாம் இதுவரை ஒரு வீட்டில் குடியிருந்து விட்டு சண்டை போட்டு செல்லக்கூடாது திமுக கட்சியும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தனி மெஜாரிட்டி வந்திருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு முன் அமைச்சரவையில் இடம் தந்திருக்கிறார் இதை மு க ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும் மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு நன்மை நடக்கும் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டணி ஆட்சி என்ற கருத்தை பின் தள்ளுவோம் திமுக உடும்புப்பிடி தளர்த்த வேண்டும் நாங்கள் காங்கிரஸ்காரர்கள் தமிழகத்தில் ஆட்சியை இழந்து 50 வருடம் ஆகிவிட்டது எங்களுக்கு அமைச்சரவையில் இடம் தாருங்கள் வருகின்ற தேர்தலில் 2026 கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் தருவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிக்க வேண்டும் அப்படி அறிவித்தால் 200-ம் வெற்றி பெறுவது உறுதி திமுக காரர்களுக்கு ஆளும் கட்சி என்ற பிம்பம் இருக்கிறது பணம் சம்பாதிக்கிறார்கள் கூடுதலாக தீபாவளி போனஸ் பொங்கல் போனஸ் எல்லாம் திமுக கட்சி நிர்வாகிகளுக்கு தெரிகிறது நாங்கள் காங்கிரஸ் காரர்கள் எந்த பலனும் அடையவில்லை எங்கள் காங்கிரஸ் எம்பி தொகுதி நிதியை திமுக காரர்கள் சம்பாதிக்க விடுகிறார்கள்
@Intelligent1980Ай бұрын
திமுக ஆட்சியில் கூட்டணிக்கட்சியினருக்கு ஆட்சியில் பங்கில்லை என்பது கொள்கை முடிவு, வெளியேறுபவர்கள் வெளியேறலாம், 100 கோடி கொடுத்துட்டு கட்சிக்கு வந்த தற்குறி ஆதவ் அர்ஜூன் பேச்சை திருமா அவர்கள் கேட்கலாம், திமுக கேட்காது...