Рет қаралды 17,110
"முதல் முறை நெகடிவ் ரோல் பண்ணிருக்கன், நான் சிரிக்கிறது கூட ஹீரோ மாதிரி இருக்க கூடாது, நிறைய கஷ்டப்பட்டேன் - நடிகர் ஜெய்."
நடிகர் ஜெய் ஜூன் 24 அன்று வெளியாகும் பட்டாம்பூச்சி திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
நடிகர் ஜெய் Madras Central சேனல் நேயர்களுக்காக அளித்த பிரத்யேக நேர்கானலை கண்டு மகிழுங்கள்!
#நடிகர்ஜெய் #பிரத்தேயகபேட்டி #Pattampoochi