கொண்டாடபட வேண்டியவர் பாலா மட்டுமல்ல பூங்குழலி + ஜெகநாதன் அவர்களும் தான் 🔥🔥🔥🔥💯❤️🙏🏼
@vijaishree3709 ай бұрын
intha kaalathil Vazhum ஒரே ஒரு காமராஜர்
@KavirajKaviraj-u7h9 ай бұрын
Yar avanga
@shanthyillangovan71319 ай бұрын
Kpy Bala🙏🏼👍🏼👌🏼
@d.sathishsk2519 ай бұрын
Bala anna and Parents congratulations 🎊 ❤keep going on na ...❤
@radharadha89389 ай бұрын
சூப்பர் sir bala oru real hero😍😍😍😍avanga amma appa ku bala oru பொக்கிஷம்
@Nk3012-y5d8 ай бұрын
வீடியோ பார்க்கும் போது பல இடங்களில் கண் கலங்கினேன். பூங்குழலி ஜெகன்நாதன் தம்பதியர் இப்படி ஒரு மகனை பெற்று வளர்த்ததுக்கு வாழ்த்துக்கள்❤ ஒரு அம்மாவாக சொல்கிறேன் பாலா நீ நீண்ட ஆயுளோட நல்லா இருக்கணும் ❤❤
@sahransahran86133 ай бұрын
❤️👌🏻
@gobigagobi70108 ай бұрын
சகோதரர் பாலா மற்றும் அப்பா அம்மா அனைவரும் நோய் நொடி அற்ற நீண்ட ஆயுள் பெற்று நீண்ட காலம் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.வாழ்க பாலா வளர்க உன் எண்ணம் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@eswarisubramani9 ай бұрын
ஈன்ற பொழுதில் பெரும் துவக்காம் தன் மகன் சன்றோர் என கேட்ட தாய்.அப்பா,அம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.❤❤❤❤❤தம்பி பாலாவுக்கு என் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
@kathersevi44679 ай бұрын
அவங்க அம்மா அப்போ நீண்ட ஆயுள் உடன் இருக்கே பிராத்திக்கிறேன் 🤲🤲🤲🤲🤲
@boomerdrivejapan8 ай бұрын
Aameen 🤲🏼
@lakshmikanthan-o4g8 ай бұрын
❤❤❤❤❤
@pavithraviswanathan96838 ай бұрын
பாலா மற்றும் அவர் தந்தை தாய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல......🙏
@Ishumadhu-p7o9 ай бұрын
Bala anna எந்த ஒரு கஷ்டமும் நோய் நொடியும் இல்லாம வாழ்க்கையில சந்தோசம் மட்டும் தான் இருக்கணும் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் love you Bala anna ❤❤❤
@rohinirohini62739 ай бұрын
பாலாவின் தொண்டு தொடரவும் அவர் குடும்பத்தோடு நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழ கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rahmadhullahmohmmed15488 ай бұрын
Ameen
@shanmugam97858 ай бұрын
G shanu
@seenuvasan10559 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட பாலாவின் தொண்டு மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் ❤💯
@Gold_Man_Channel8 ай бұрын
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் தம்பி பாலா உன் தொண்டு தொடர கனவுகள் நிஜமாக வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@kathersevi44679 ай бұрын
பாலவை வியந்து பாக்கிறேன் 🥰இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதன் ❤️3:24 sss நாங்களும் இந்த வீடியோ பார்த்து அழுதேன் 🥺🥺🥺பாலா is grate🎉🎉🎉🎉🎉
பாலா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் பாலா வாழ்க பல வளங்களுடன் ❤
@GG-lw6pg9 ай бұрын
பாலாவின் உண்மையான நல்லிதையத்தை துல்லியமாக அறியச்செய்ததற்கு நன்றி. பாலா தம்பி, நீ வாழ்க பல்லாண்டு.❤❤
@umadevi91509 ай бұрын
பாலாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவன் என் தம்பி என்று நனைப்பேன் நீங்கள் பாலாவை பற்றி பேசும் போது என்னை மீறி கண்ணீர் வந்து கொண்டே இருந்தது பாலா நீண்ட ஆயூளுடனும் ஆரோகியத்துடனும் வாழனும் பாலாவிற்கு பிடித்த மாதிரி நல்ல மனைவி அமையனும் கடவுள் துணை இருப்பார் அம்மா அப்பா உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
@sathishv16829 ай бұрын
செல்வத்தை பெற்ற பூங்குழலி ஜெகநாதன் தம்பதியர் நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...🙏
@subra679 ай бұрын
குன்றாத செல்வம்.. நீண்ட ஆயுளுடன் வாழ்க KPY பாலா!! ❤❤
@kasthuric63138 ай бұрын
🎉
@SRThusikaran8 ай бұрын
பாலவைப் பார்த்து இன்னும் 1000 பாலக்கள் பிறக்கவேண்டும். எல்லோருக்குள்ளும் ஒரு பால நிச்சயம் இருப்பான் அவன் பாலவைப் போல இப்புவியல் நன்மை செய்ய பிறக்கட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பால.... கிளிநொச்சி, யாழ்ப்பாணம், இலங்கை .🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@panchavarnabharathy70549 ай бұрын
பாலா நீ நல்லது செஞ்சு போய்கிட்டே இரு உனக்கு கடவுள் துணை இருப்பான் . வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
@Crazy_partners889 ай бұрын
பூங்குழலி அம்மா❤ ஜெகநாதன் அப்பா❤ மனசார சொல்றேன் இப்பல்லாம் காசு இருகுறவனே உதவி பண்றதுக்கு ரொம்ப யோசிக்கிற காலத்துல தான் கிட்ட இல்லனாலும் அத எப்படியாச்சும் சம்பாரிச்சி இல்லாதவங்களுகு தேடி போயி உதவி பண்ற மனசு இருக்குற வரைக்கும் உங்க பையன் நல்லாய்ருப்பான் ❤ ஒரு ஆண் தேவதைய இறைவன் மகனா உங்களுக்கு குடுதுறுக்கான்.... மனசார வாழ்துறேன் பாலா அண்ணா நீ ரொம்ப ரொம்ப சந்தோஷமா சிறப்பா வாழுவ ❤love from SRI LANKA⭐⭐⭐⭐⭐
@munirajnallodan75249 ай бұрын
பாலா வாழ்க பல்லாண்டு பாலாவின் வாழ்க்கை நூறாண்டு என்னோட ஆயுளும் சேர்த்து.
@DelightfulRacoon-je4mo9 ай бұрын
உலகமே அவ்வளவு தான் வாழந்தாலும் ஏசும் தாழந்தாலும் ஏசும் எதை பற்றியும் கவலை படாமல் உன் பாதையில் செல் கடவுள் உன் பக்கம்
@komalasaravanan54769 ай бұрын
பாலாவுக்கு கடவுள் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளையும் தர வேண்டுகிறேன்🙏
@anjalaydevishakthi9968 ай бұрын
Bala god bless you for your helping tendencies 🎉 ❤ ❤❤❤ ❤
@madhavanmadhan84959 ай бұрын
பாலாவின் அம்மா பூங்குழலி அப்பா ஜெகநாதன் போல் நல்ல மனம் படைத்தவர்களுக்கு பொக்கிஷமாக கிடைத்தார் பாலா அந்த பொக்கிஷத்தை மக்களுக்கு உதவ விட்டது பெரிய மனம் படைத்தவர்கள் 💐💐💐💕💞💕
@thirumoorthi-mm9vq9 ай бұрын
தர்மம் செய்யட்டும்.... " அது எப்படி திரும்ப வருமா...? கடவுள்னு ""ஒருவன்"" இருப்பதை நம்பினால்...? அது பாலாவை காப்பாற்றும். ஒருவேளை காப்பாற்றாமல் விட்டால்...? லட்சம் பேர் பாலாவிற்கு சோறு போடுவார்கள். இது போதும் வாழ்க்கையில் ஒருவன் வெற்றி பெற்று விட்டான். அதுபோதும்டா பிறவிப்பயன் அடைந்து விடுகிறான். 🙏💐
பாலா அவர்கள் குடும்பம் எப்போதும் நன்றாக இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்...
@kumarindia76858 ай бұрын
அவருடைய இத்தன உன்மையை விவரமாக சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்,வாய்ப்பளித்த பிரியங்காவுக்கு அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். பெரும் பணக்காரர்களும் அரசியல்வாதிங்க கூட இவருடைய இறக்க மணம் இல்லயே.
@munishr49019 ай бұрын
பாலா❤ அண்ணாவை பார்த்து நானும் என்னால முடிஞ்ச உதவிகளை செஞ்சுட்டு இருக்கேன் என்னுடைய வருமானத்துக்கு ஏத்த மாதிரி....
@akalaimagalakalaimagal95328 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@jagans39198 ай бұрын
Super
@premmurugesh4938 ай бұрын
பாலாவுக்கு கடவுள் ஆரோக்கியமான நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் அத்தனையும் கொடுக்க வேண்டும்.
@revakumar87709 ай бұрын
பாலா super. ❤️ பாலா பூங்குழலி ஜெகந்நாதன் எல்லா செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வாழ்த்துகிறேன்.
@Savithri-z5r8 ай бұрын
தம்பி பாலாவ விடுங்க நீங்க அவரை பற்றி பேசறது ரொம்ப ரொம்ப அருமை எனக்கு மிக மிக பிடித்துருக்கு யாரும் ஒருவரை பற்றி இவ்வளவு அருமையாக பேச மாட்டார்கள் உனக்கு முதலில் சல்யூட் அப்பறம் பாலா சிவன் குழந்தை அவனை யாரும் ஒன்றும் பண்ண முடியாது என் மகன் அவன் ஈசன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்
@KarthikaVinothkumar9 ай бұрын
முதலில் உங்களுக்கு நன்றி அண்ணா இந்த பதிவில் பாலா வ பற்றி பேசியதற்க்கு.....பாலா அண்ணா உங்க பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....❤❤❤❤
@ganesansivanusamy54978 ай бұрын
பாலாவின் தொண்டு தொடரவும் அவர் குடும்பத்தோடு நீண்ட ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழ கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.நல்ல உள்ளம் கொண்ட பாலா செல்வத்தை பெற்ற பூங்குழலி ஜெகநாதன் தம்பதியர் நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@ShakthiAnand9 ай бұрын
பாலா ரொம்ப பிடிக்கும் நல்ல கலைஞர் மட்டும் மல்ல நல்ல மனிதர் சூப்பர் தம்பி ❤
@krishnamurthykitty59868 ай бұрын
பாலாவின் அம்மா,அப்பா மற்றும் பாலா அனைவரும் நீடோடி காலம் வாழ வாழ்த்துக்கள். ஆன்டவனிடமும் வேண்டிக் கெஞ்சினேன்.
@subikshasha98159 ай бұрын
எனக்கு என்ன சொல்றதுனு தெரியல ஆன ஒன்னு மட்டும் சொல்லணும்தோணுச்சு நம்ப கிட்ட எல்லாம் இருந்து உதவி செய்றது பெரிய விஷயமே இல்ல நம்ப கிட்ட எதுவுமே இல்லனாலும் நம்ப கிட்ட இருக்குறத வச்சி மத்தவங்களுக்கு உதவி செய்றது தான் பெரிய விஷயம். பாலா அண்ணா இன்று போல் என்றும் வாழ இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏🙏
@mohammedimthiyaz11418 ай бұрын
சகோதரர் பாலா மற்றும் அம்மா அப்பா அனைவரும் நோய் நொடி அற்ற நீண்ட ஆயுள் பெற்று நீண்ட காலம் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டடும் என்று வாழ்த்துகிறேன்🎉🎉🎉 வாழ்க பாலா வளர்க உன் எண்ணம் 👌❤️🌹
பாலா ஐ லவ் யூ. வாழ்த்துக்கள். என்ன சொல்றதுன்னு தெரியல இப்படி ஒரு தங்கமான புள்ளைய. பெத்த அம்மாவுக்கு.. ஐ லைக் யூ மதர். இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம். பாலா தம்பிக்கு மெசேஜ் பண்றேன். லைப் லாங். ஹாப்பியா. சந்தோசமா. இருக்க வேண்டும் என்று நான். மனமார வாழ்த்துகின்றேன் ❤❤❤❤❤
@shobanac25159 ай бұрын
வாழ்க பல்லாண்டு பாலா மற்றும் அவர் குடும்பத்தார்கள்💐💐💐❤❤❤வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏
@priomonline12758 ай бұрын
பணம் இருப்பவனிடம் மனம் இருபதில்லை பாலாவிடம் இரண்டும் உள்ளன வாழ்த்துக்கள் பாலா
@rockfortraj29249 ай бұрын
பாலா ப்ரோ வோட இந்த மனசுக்கு அவங்க அம்மா அப்பா கண்டிப்பா பெரிய காரணம் ஏனா உழைக்குற காச இப்படி அள்ளி கொடுத்த உனக்கு என்ன இருக்கும் னு சொல்லுறவங்க மத்தில இப்படி உதவும் மனசுவர அவங்கதான் காரணம்.. பாலா ப்ரோ பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤
@srivenkateswaraindustries66768 ай бұрын
அன்னை தெரேசாவை போல் கருணை உள்ளம் கொண்ட பாலாவிற்க்கு வாழ்த்துக்கள் இறைவன் அருளால் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் புகழுடன் வாழ வாழ்த்துகின்றோம்
@rajathirrr9 ай бұрын
Bala🎉🎉❤❤nalla irukanum 🤲🤲 Bala amma appa❤❤❤❤
@Savithri-z5r8 ай бұрын
பாலாவை பற்றி இவ்வளவு அருமையாக இரத்தின சுருக்கமாக சொன்ன நீயும் வாழ்வில் மிக மிக உயர்ந்த இடத்தில் வருவாய் மகனே கண்டிப்பாக நல்லது செய்பவரை பாராட்ட நீயும் பண்மடங்கு உயர்வாய் வாழ்த்துக்கள் உனக்கும் பாலாவுக்கும்
@ganeshwariganneshan-ud4gj8 ай бұрын
Sir, ketkvave sangadama eruku, en Annan strock vanthu Kai kaal velai seiyala, treatment ku monthly selavu 9 or 10 thousand aguthu,ammakum mudiyala sugar patient avangalukum tablet selavu house rent,food ellam eruku, relative support ella Bala sir konjam help panringala, avarta en problem solla mudiuma, velaiku poravan paduthutan
@nesamani46535 ай бұрын
அன்பு அன்பு உள்ளம் கொண்ட bala உள்ளம் பார்த்து மெய் சிலலிற்கிரோம் உன் தொண்டுகள் தொடர ஆண்டவன் எல்லா வளங்களையும் உனக்கு நிரந்தரமாக கொடுத்துக் கொண்டே ஆண்டவன் கூடவே இருப்பார் உன் கூடவே எப்பொழுதும் இருப்பார். வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு...
@sarath_arul5419 ай бұрын
3:56 எனக்கும் கண்ணீர் வந்துச்சு அண்ணா
@ponnuchamynainar16897 ай бұрын
KPY திரு. பாலா அவர்களுக்கும் அவருடைய தன்னலமற்ற பொது சேவைக்கு உறுதுணையாக இருக்கும் அவரது பெற்றோர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !!!... இவர்கள் மூவரிடமும் நான் தலை வணங்குகிறேன் ... வாழ்க வளர்க திரு பாலா அவர்களின் தொண்டு !!!. 🙏❤🙏..
@சபாபதிமாயாண்டி9 ай бұрын
On the sport ல Stanka நம்பிக்கையை விதைத்த பிரியங்கா இல்லனா பாலா யாருனே தெரியாம போயிருக்கும் நன்றி நல்ல மனிதனை எங்களுக்கு அடையாளம் காட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல
@sivaguru2468 ай бұрын
Kpy பாலா என்றும் நலமுடன் சிறப்புடன் நீண்ட ஆயுளுடன் இன்னும் பல வெற்றிகள் பரிந்து நலமோடு வாழவேண்டுமென எல்லா இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@sabarigirivasan07919 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் பாலா மற்றும் அம்மா அப்பா
@Yuvanopfanoffical8 ай бұрын
KPY Bala your very good heart 💕❤️💕❤️💕 don't hear any negative words... keep rocking 💗☺️☺️☺️ God always with you
@TamilNatchathiram9 ай бұрын
KPY பாலா . நல்ல மகனை பெற்றெடுத்த பூங்குழலி ஜெகன்நாதன் அவர்களுக்கு வணக்கங்கள் . பாலாவை பற்றி சொன்ன என் தம்பிக்கு நன்றிகள் பல 🙏🙏🙏❤❤❤
@veeramani-vv7zh8 ай бұрын
பாலா தம்பி மாஸ் வாழ்க வளர்க பாலாவை பார்த்து மற்றவர்களும் உதவிகரம் நீட்ட முன் வர வேண்டும்
@ha_bi5589 ай бұрын
Andhra la harsha sai na, Tamil Nadu la enga "BALA" bro than.... Avunga parents ku hatsoff 🔥❤... Bala bro neenda aayulodu nalla irukanum ❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
@shanmugamraja45878 ай бұрын
பாலா நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவன் ஸ்ரீகற்பகவிநாயகரை வேண்டுகிறேன் உங்கள் பனிதொடரும் வாழ்த்துகிறேன் ❤ Love from Ramanathapuram
@archanaarchu46979 ай бұрын
பாலாவை எனக்கு மிகவும் பிடிக்கும். பாலாவின் அம்மா, அப்பா,அமுதவானன் மற்றும் பாலாவிற்கு உதவிய அனைவரும் நலமுடன் வாழ வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன் ❤❤❤❤
@DeshKumar-xn3vi8 ай бұрын
பாலா ஒரு அதிசய பிறவி ஆண்டவர் ஆசீர்வதிப்பார்
@raviviji16769 ай бұрын
❤ வாழ்த்துக்கள் இப்படி மகன் வளர வேண்டும் என்று நினைப்பது அம்மா களின் எண்ணம் 🎉🎉🎉அமுது எங்க குடும்ப த்தில் ஒரு பையன் மாதிரி..தாரதப்படை சிறந்த நடிப்பு 🎉
@a.karthik71248 ай бұрын
செம.... வாழ்க உங்கள் மனிதநேயம்...
@Selvi-oq7ns9 ай бұрын
Really Hattsoff To Bala Anna🙋💚💚 And And Your Parents😍❣️
@sivashanthysatchi99409 ай бұрын
தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும். இது எனது சொந்த அனுபவம். தனக்கொன்டு இல்லை என்றால் ஒருதன்கூடத் திரும்பிப் பீர்கமாட்டார்கள்.
@raghavendrans52379 ай бұрын
Bala has compassion, charisma, competence in all genres of media and so with his consistent great service, he will be blessed with much more success and abundance in unexpected ways. From USA
@manjulaprabakaran31658 ай бұрын
வாழ்க வளமுடன் kpyபாலா. உன் சேவை தொடர கடவுள் அருள் புரியட்டும். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagaraja53189 ай бұрын
வாழ்ந்தால் உன்னை போல் வாழனும் வாழ்த்துக்கள் 💐💐💐 பாலா❤❤❤
@prakasharun83649 ай бұрын
நன்றிகள் சகோதரா எங்கள் தம்பி பாலாவை பற்றி உங்களின் உத்வேக பேச்சால் பேசியதற்கு நன்றிகள், உங்களின் தம்பி பாலாவை பற்றிய சொற்கள் யாவும் எதிர்கால சந்ததியினர் இடத்து ஒரு பொதுநலத்தின் ஒரு விதையாக விதைக்கப்படட்டும்
@arthiarthi739 ай бұрын
KPY Bala brother kkum antha punniyavaanai petra Poongulazhi and Jegannathan Avarkalukkum Naan Manathaara en Vaazhthukkalai Solli kolkiren. Bala brother neengal menmelum Valara En Vaazhththukkal ❤💐
@paulsekar90987 ай бұрын
Excellent vedio hatoff dear brother. May the Lord give happiness and peace throughout their life time. No words to appreciate Bala s parents and persons who support them in early stages
@indirapattabiraman15069 ай бұрын
இறைவன் படைப்பின் அற்புதம் பாலா 🎉வாழ்க வளமுடன் 🌹🙏
@iswarya20009 ай бұрын
Bala anna is a real life hero🔥
@rathanreviews7 ай бұрын
அன்புத் தம்பி பாலாவின் சேவை தொடரட்டும் தம்பிக்கும் அவரின் பெற்றோருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 💐🎊❤
@nambisrinivasan9 ай бұрын
I will salute kpy Bala God bless her total family ❤❤🎉🎉🎉❤
@jaganmani79899 ай бұрын
Bala.. என்னோட ஆய்யுள் la ஒரு ஆய்யுள் உன்னக்கு தர .நீயும் உன் அம்மா அப்பா நநல்லா இருக்கணும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾..
@FafzalRTC9 ай бұрын
அவங்க அம்மா அப்போ நீண்ட ஆயுள் உடன் இருக்கே பிராத்திக்கிறேன் ,செல்வத்தை பெற்ற பூங்குழலி ஜெகநாதன் தம்பதியர் நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..
@VEERAA1489 ай бұрын
👏👏 super unga comment ❤🤗
@nesamani46535 ай бұрын
அன்பு பாலாவிற்கு என் இதயம் பூர்வமான வாழ்த்துக்கள் உன்னைப் பெற்றெடுத்த தாய்க்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்...
@anantharajanramaratnam20318 ай бұрын
Great ! KPY பலா இரு ITI பயிற்சி மையம் வைத்து பெண்களுக்கு இலவச electronics electrical machine operation home appliances services fashion designs computer பயிற்சி, ஆட்டோ repairing, etc சொல்லிக் கொடுத்தால் பல பெண்கள் வாழ்வு சிறக்க உதவும். இது 16-50 வயது வரை சுயமாக தொழில் செய்ய. விருப்பம் மற்றும் தேவைவுள்ள எல்லா பிரிவு பெண்கள் இதில் சேர்த்து பயிற்சி கொடுக்க அவர்கள் வாழ்வில் என்றும் ஒளி வீசும்! அதுக்கு ஜெகன் குழலி ITI பெண்கள் பயிற்சி மையம் என்று உங்கள் பெற்றோரை கௌரபடுத் துங்கள்! வாழ்த்துகள்!
@ASAS-df6ss9 ай бұрын
🎉❤🎉Kpy பாலாவுக்கும், அவருடைய பெற்றோரான ஜெகநாதன் பூங்குழலி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤🎉
@revathirachel42049 ай бұрын
உன் போதை❤ (பாதை) அழகானது. மிக சிறந்த நம்பிக்கையை தருவதாக இருக்கிறது .பாலா வாழ்த்துகள் தம்பி.
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே அன்புச் சகோதரர் பாலாவின் பணி மென்மேலும் சிறக்க இறைவன் நல்லருள் புரிவானாக
@Black_Hatake9 ай бұрын
KPY bala Oru nallaavangala vazhuthanam Bro Avangala avamanam padutha kodaathu😢😢❤❤🎉🎉
@ChristudasD-np5bq8 ай бұрын
உதவி செய்கிற நல்ல உள்ளம் இருப்பதினால் மேலும் மேலும் மேலும் மேலும் உயர்வாய்
@kavyasai67999 ай бұрын
தம்பி பாலா பல்லாண்டு காலம் வாழ்க❤உங்களை பெற்ற ஜெகனநாதன்❤ பூங்குழலி அவர்களும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@ramesharjun96138 ай бұрын
hats off , இது நம் வாழும் உலகிற்கு ஏதாவது செய்ய தூண்டுகிறது.bala you are not only anchor or actor , more than a leader.i follow you very proudly
@kaviv67189 ай бұрын
Real Hero's (Bala Brother & Parents).......... 👏👏👏👏👏👏👏👏
@naveenkrishnam54937 ай бұрын
தாய் தந்தை தான் முதல் தெய்வம் என்பார்கள் சிவன் பார்வதி போல் ஆனால் அவர்களுக்கு பிறந்ததும் கடவுள் தான் விநாயகர் முருகன் போல் என்பது தான் பாலா தம்பி உன் கொடை பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@karthikeyann58219 ай бұрын
KPY Bala Mari oru orutharum irukanum ❣️✨
@thiruvenkadama93828 ай бұрын
பாலாவின் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤❤❤😅😅😅. அவருடைய செல் நம்பர் எனக்கு வேண்டும். அவரை நேரிடையாக பேசி வாழ்த்த. தீர்க்கய்ஸ் மான் பவ. பஞ்சப்புதங்கள் அவரை காப்பாற்றும்.🎉🎉🎉🎉🎉😅😅❤❤❤😅😅😅
@shankarchithra35709 ай бұрын
இந்த உலகில் கண்ணுக்கு தெரிந்த தெய்வம் அம்மா
@raghunathraghunath98028 ай бұрын
Sir thank you for your speech of our loveable BALA you are the real ground Hero GOD Bless You
@yabalameen65469 ай бұрын
Sha bro enaku unga video romba pudikum kpy bala always unique ❤ மனிதநேயம் இருக்கு bro
@jeevikasathvigasri34129 ай бұрын
பாலா மற்றும் அவர்களின் அன்பு குடும்பம் மற்றும் பாலா பற்றி மக்களுக்கு தெரிய படுத்திய உங்களுக்கு ம் எங்களுடைய மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@sakthimedia33939 ай бұрын
Bala Anna my dear annnA❤😊
@mariselvi26978 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை. வாழ்த்துக்கள் செல்ல வயது இல்லை வணங்குகிறேன் அண்ணா பாலா.தாய் தந்தை இருவரும் வாழும் நாட்கள் அனைத்து உங்கள் செயல் அவர்கள் பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் செயல் நிங்கள் அற்றும் பணி.. வாழ்க்கை வாழ்ந்து கட்டுங்கள்.எங்கள் வாழ்த்துக்கள்
@gandhimathiathi9 ай бұрын
Kpy bala 100 years valga❤❤❤
@ramanis23116 ай бұрын
என் பெயர் சுரேஷ் குமார் வயது 54. பாலா உன் தாய் தந்தை போல் எங்களுக்கும் கிடைத்திருந்தால் நாங்களும் உயர்ந்து இருப்போம். உன் பணி தொடர நெஞ்சர்ந்த வாழ்த்துகள் உன் பெற்றோர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் நன்றி
@malarvizhi80209 ай бұрын
பாலா அவர்கள் வாழ்க பல்லாண்டு ❤
@SenthilKumar-eh9kl3 ай бұрын
God bless🙏 kpy bala nature🌿🍃🌿🍃🌿🍃 is always with him
@Naveen_chill9 ай бұрын
Mr.Jaganathan and Mrs.Poongulali and Bala LONG LIVE UH HAPPY LIFE 😊
@gunaavn34994 ай бұрын
பாலாவை இந்த உலகுக்கு தந்த தாய் தந்தையர் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே