No video

"விஜயகாந்த் என்னைபற்றி சொன்ன விஷயம்" மனம் திறக்கும் பாண்டே | Captain Vijayakanth | Rangaraj Pandey

  Рет қаралды 391,161

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#chanakyaa #vijayakanth #vijayakanthnews #captian #premalathavijayakanth #vijayakanth #captainvijayakanth #vijayakanthlatestnews #vijayakanthlastrespect #dmdkparty #ripvijayakanth #ripcaptainvijayakanth #puratchikalaignar
"விஜயகாந்த் என்னைபற்றி சொன்ன விஷயம்" மனம் திறக்கும் பாண்டே | Captain Vijayakanth | Rangaraj Pandey
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 400
@Tamilgod_sportsz
@Tamilgod_sportsz 7 ай бұрын
ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன் குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன் ஊரே அழுதா நல்ல தலைவன் உனக்காக நாடே அழுவுதுய்யா கறுப்பு சிங்கம் கேப்டனின் ஆத்மசாந்தி அடைய பிராதிப்போம்❤❤❤❤❤❤
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 8 ай бұрын
இவ்வளவு தெளிவாக கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களை இவ்வளவு புரிந்து வைத்துள்ள பாண்டே சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... இதுபோன்று தெளிவான விளக்கம் யாராலும் கொடுக்க முடியாது நன்றி வாழ்த்துக்கள்....
@kalidosssreema1996
@kalidosssreema1996 8 ай бұрын
ஆஹா அருமை சகோதரர் விஜயகாந்திற்கு இதைவிட சிறப்பு சேர்த்திட யாராலும் இயலாது பாண்டேவுக்கு நிகர் பாண்டடேதான்.அண்ணாராது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.நன்றி
@kingmakerasdfg836
@kingmakerasdfg836 6 ай бұрын
பான்டே அவர்கள் எப்பவுமே கேப்டனை விட்டுக்கொடுக்கமாட்டார் நன்றி பான்டே அவர்களே
@Cccchannel2024
@Cccchannel2024 6 ай бұрын
பாண்டேவின் விஜயகாந்தின் உண்மையான பேச்சுக்கள்
@elanchezhiyans601
@elanchezhiyans601 8 ай бұрын
உலகம் போற்றும் உன்னதமான தலைவர் கேப்டன் அவர்களின் உண்மை நிலையை எடுத்துக் கூறியதற்கு திரு பாண்டே அவர்களுக்கு நன்றி
@jayavel.k415
@jayavel.k415 6 ай бұрын
Wow ❤❤❤❤❤❤ good 👍 review 👍....sir..... karupu vairam captain ❤️💖😘 kaliuga karnan captian ❤
@ramakrishnan1220
@ramakrishnan1220 6 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உத்தம தலைவர்
@g.purushothamang.purushoth3152
@g.purushothamang.purushoth3152 7 ай бұрын
இனி எந்த நேர்கானல் ஆனாலும் ! நீங்கள் இருவரும் இதுபோல், நிதானமாக எப்போதும் பேட்டி தரவேண்டும் ! என்பது என்னுடைய ஆவல் ! இருவரின் இந்த சாந்தமான பேட்டிக்கு (நன்றி கேப்டன்)
@raghuramant8507
@raghuramant8507 8 ай бұрын
பலருக்கு நினைவு உள்ளதா என்று தெரியவில்லை. கோவிட் 19 நேரத்தில், ஒரு கத்தோலிக்க மருத்துவர் இறந்த பிறகு சர்ச் கல்லறையில் இடம் கொடுக்காதபோது, என்னுடைய கல்லூரி வளாகத்தில் இதுமாதிரி ஏதாவது தடங்கல்கள் சந்திப்பவர்களுக்கு, இறுதிச் சடங்கு செய்ய இடம் கொடுப்பதாக முன் வந்தார். இது கண்டிப்பாக பாராட்ட வேண்டிய செயல்.
@krishnavenia438
@krishnavenia438 7 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் மரணம் நிறைய பேர்க்கு பாடமாக இருக்கும் ❤
@kuppuswamyaruviezhamvaippa3907
@kuppuswamyaruviezhamvaippa3907 7 ай бұрын
எங்களின் சொக்கத் தங்கம் கேப்டன் அவர்களின் புகழ் ஓங்குக
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 7 ай бұрын
தமிழ் மக்கள் அனைவரும் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ் பெற்றது
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh 8 ай бұрын
கேப்டன் ஒரு மிகப்பெரிய சிறந்த ஆளுமை
@vijiraja8253
@vijiraja8253 8 ай бұрын
Pandey எதை பேசினாலும் கேட்கும்படியாக இருக்கிறது. அதில் முழுவதும் உண்மைத்தன்மை இருப்பதால். 👍
@kuppankuppan3310
@kuppankuppan3310 8 ай бұрын
👍👍👍👌👌❤️❤️
@tamilkingstking5064
@tamilkingstking5064 8 ай бұрын
அதான் போய்
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 8 ай бұрын
​@@tamilkingstking5064 புடிக்கலனா இங்க வந்து ஏன்யா comment பண்ற
@IndianTamilan19
@IndianTamilan19 8 ай бұрын
திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு என்னைப்போன்ற வர்களின் மனதை பாதித்தது. MGR இறப்பைவிட கேப்டன் இறப்பு வேதனையளிக்கிறது. கேப்டன் ஆன்மா சாந்தியடையனும் இறைவா🙏🙏😭😭🙏🙏
@kuppankuppan3310
@kuppankuppan3310 8 ай бұрын
👍👍👍👌👌👌🌹🌹🌹🌹❤❤❤🎉🎉🎉
@coimbatorerenthouse
@coimbatorerenthouse 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@vijayaraj9078
@vijayaraj9078 8 ай бұрын
இளைய பொன்மனச்செம்மல்
@bujjiraju1242
@bujjiraju1242 8 ай бұрын
நாம் அனைவரும் அவரை போல் வாழவேண்டும்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 7 ай бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் நீங்கள் சொல்வது சரிதான் கேப்டன் விஜயகாந்த் எப்போதும் கேப்டன் தான்
@ravinarajaguru7207
@ravinarajaguru7207 8 ай бұрын
மிகச் சிறந்த உதவும் குணம் கொண்ட நல்ல மணிதர் மனதில் பட்டதை பேச கூடிய சிறந்த பண்பாளர் அவரது புகழ் இந்த. தமிழ் உலகம் இருக்கும் வரை நிலைத்து இருக்கும்
@kanthgeethakanthgeetha3023
@kanthgeethakanthgeetha3023 8 ай бұрын
Very nice speach
@user-yj7kn9jy2f
@user-yj7kn9jy2f 8 ай бұрын
கேப்டனின் இந்த நிலைமைக்கு ஊடகங்கள் மிகப்பெரிய காரணம்.அவரை ஊடகங்கள் சரியான முறையில் நடத்திஇருந்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்ல தலைவர் கிடைத்திருப்பார் நீண்ட காலம் வாழ்ந்தும் இருப்பார்.
@nageshbabu6612
@nageshbabu6612 8 ай бұрын
True
@muniyappanpalanisamy8903
@muniyappanpalanisamy8903 8 ай бұрын
வேசிஊடகங்கள்நாசமாபோயிருவானுக.
@kanthimathisundaram9394
@kanthimathisundaram9394 8 ай бұрын
I feel the same.
@sriramanthiagarajan2976
@sriramanthiagarajan2976 8 ай бұрын
True
@prabaharanm3112
@prabaharanm3112 7 ай бұрын
Crt
@vijayendiranselvaraj8815
@vijayendiranselvaraj8815 8 ай бұрын
வாழ்த்துக்கள் சார் சினிமா உலகத்திற்கும் அரசியலுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய இழப்பாகும் நேர்மைக்கும் தைரியத்திற்கும் உச்சம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆத்மா சாந்தியடைய வாழ்த்துகிறோம் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@sathasakthi3669
@sathasakthi3669 8 ай бұрын
ஐயா,, பாண்டே அவர்களே... கேப்டன் என்கிற நல்ல மனிதரை ஊடக துறை எல்லாம் சேர்ந்து வேண்டும் என்றே வஞ்சித்து செய்தி வெளியிட்டு அவரது வளர்ச்சியை தடுத்தத்தில் தந்தி டிவி சார்பில் நீங்களும் மனசாட்சி இல்லாமல் ஈடுபட்டவர் அல்லவா...... வாழும் போதே புண்ணிய ஆத்மாவாக வாழ்ந்தவர் திரு.கேப்டன் அவர்கள்.. நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த கர்ணன் அவர்...... அவர் புகழ்பாட எந்த ஊடகதிற்கும் தகுதி இல்லை.
@palanisami347
@palanisami347 8 ай бұрын
விஜயகாந்த் வீழ வைத்ததில் திமுக வின் பெரும் சதி இருந்தது ...
@muthuiyyappan3477
@muthuiyyappan3477 8 ай бұрын
முக்கியமாக பத்திரிக்கைதுறை அதைவிட்டு வீட்டீர்களே
@sureshmani6504
@sureshmani6504 8 ай бұрын
ஜெயா only
@muthuiyyappan3477
@muthuiyyappan3477 8 ай бұрын
@@sureshmani6504 அவரை தொல்லை கொடுத்தது திமுக தான்அவர் மண்டத்தை இடித்து பத்திரிகை கூட்டத்தையும் தன்னுடன் சேர்த்து கொண்டு சதி செய்தவர்கள்.
@toystoys8534
@toystoys8534 8 ай бұрын
​@@sureshmani6504 திருமண மண்டபத்தை இடித்தது மற்றும் தனது மீடியாக்களை வைத்து மன உளைச்சலுக்கு தள்ளியது போன்றவைகளை செய்தது தி மு க மட்டுமே
@sathasakthi3669
@sathasakthi3669 8 ай бұрын
உடன் ஊடக துறையின் பங்கும் மிக மிக அதிகம்
@ramachandrank7337
@ramachandrank7337 8 ай бұрын
இன்று போற்றும் ஊடகங்கள்தான் அவரைக் குத்திக் கிழித்தன.அவர் சரிவுக்கு ஊடகங்களும் காரணம்.
@toystoys8534
@toystoys8534 8 ай бұрын
தி மு க கம்பனி ஊடகங்களே முதல் காரணம்
@duraiharithaapower999
@duraiharithaapower999 8 ай бұрын
ஊடகங்கள் கழகத்தில் பணம் வாங்கி விஜயகாந்த் அவர்கள் புகழ் மங்க காரணம். ஊடகங்கள் இனியாவது திருந்த வேண்டும்
@sriramanthiagarajan2976
@sriramanthiagarajan2976 8 ай бұрын
Fact
@vk_diary
@vk_diary 7 ай бұрын
Correct
@alagurajasrajas3487
@alagurajasrajas3487 7 ай бұрын
S
@user-dl3gj3iu3z
@user-dl3gj3iu3z 6 ай бұрын
Sir கேப்டன் ஆண்அழகன் Sir
@marimuthubalasubramani1666
@marimuthubalasubramani1666 6 ай бұрын
நினைத்தவுடன் இன்றும் கண்ணீரா வருது என் தெய்வமே
@user-ko6dt3zr3u
@user-ko6dt3zr3u 5 ай бұрын
கேப்டன் உண்மையான கதாநாயகன்
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 7 ай бұрын
என் உயிரே என் தலைவர் 🇧🇪🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🫂🫂🫂🫂🇧🇪காரைக்குடி
@gramanathangovid4307
@gramanathangovid4307 7 ай бұрын
திரு விஜய்காந்திற்கு அற்புதமான புகழஞ்சலி ! ஒளிவு மறைவு இல்லா நேர்மையான அஞ்சலி , கண்களில் கண்ணீர் அஞ்சலி !
@athavanRaja5005
@athavanRaja5005 7 ай бұрын
20:52 MGR ராஜா 🙏 விஜயகாந்த் நம்ம அண்ணன் 👍 திரு பாண்டே அவர்களின் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்💐
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 7 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்போதும் தவசி தான்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 7 ай бұрын
கேப்டனின் மறைவு மிகப்பெரிய வேதனை. கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஐயா விஜயகாந்த்
@user-zx4hm9wu1z
@user-zx4hm9wu1z 8 ай бұрын
நல்ஷதொரு மனிதரை நாடும் இழந்தது நாமும் இழந்தோம் ஊழல் வாதிகள் ஊக்கமாய் இருக்க ஊருக்கு நல்லவர் யாருக்குமில்லாமல் போனாரே
@kanthimathisundaram9394
@kanthimathisundaram9394 8 ай бұрын
Very true.
@regitharan5813
@regitharan5813 5 ай бұрын
உடல் நலம் நல்லா இருந்திருந்தால் கேப்டன் தான் Cm & Cm தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பார்
@rameshrajaa8691
@rameshrajaa8691 7 ай бұрын
வீடியோ போட்றது பெருசு இல்ல முடிஞ்ச அவர மாதிரி இருக்கணும். அதான் நல்ல தலைவனுக்கு அழகு.
@murugaiahperiyampillai3592
@murugaiahperiyampillai3592 8 ай бұрын
கட்சி சார்பி இன்றி எல்லோரும் போற்றும் ஒரு சிறந்த மனிதர் இடையில் சரக்கல் அப்போதும் குணம் மாறவில்லை
@Trouble.drouble
@Trouble.drouble 7 ай бұрын
Very correct banai
@selvaranisalvarani7127
@selvaranisalvarani7127 7 ай бұрын
உன்மைய உரக்கசொன்னதர்க்குநன்றிநன்றி❤❤❤
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 8 ай бұрын
கட்சி ஆரம்பிக்கும் முன்பே அனைத்து கட்சியிலும் இருந்தவர்கள் விஜயகாந்த் ரசிகர்கள். ஒவ்வொரு குக்கிராமத்திலும் அவருடைய ரசிகர்கள் குடும்ப விழாக்களில் இவருடைய புகைப்படம் சேர்ந்திருக்கும். கருப்பு நிறம் என்றாலும் கண்கள் புருவங்கள் பல் வரிசை மிகவும் அழகாக இருக்கும். நடிகர் திலகம் போல எந்த உடை அணிந்தாலும் மிகப் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக போலீஸ் உடை சூப்பர். இறுதி மரியாதை செலுத்திய காவல்துறை சார்ந்தவர்கள் சல்யூட் அடித்து பிறகு கைகள் கூப்பி வணங்கிய காட்சியைப் பார்த்த எனக்கு இதயமே வலித்தது. சண்டைக் காட்சிகளில் பின்னங்காலால் தாக்கும் ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே.
@ajinsivaji5084
@ajinsivaji5084 4 ай бұрын
உண்மை உண்மை கேப்டன் அழகு அழகு 👍❤️👌
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 8 ай бұрын
சிறப்பான பதிவு
@sudkann11
@sudkann11 8 ай бұрын
என்னை மிகவு‌ம் பாதித்த ஒரு இழப்பு. எம்ஜிஆர் க்கு இணையாக பார்க்கப்பட்ட ஒரே தலைவர் இவர் மட்டுமே. வள்ளல் தன்மையில் அவரை விட சிறப்பாக செயல்பட்டு மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்ற மாபெரும் தமிழின தலைவர். தான் தலைமை பொறுப்பு ஏற்றவுடன் கடனில் முழுகி தத்தளித்துக் கொண்டிருந்த நடிகர் சங்கத்தை முழுமையாக மீட்டு அதனை தலை நிமிர வைத்த தன்னிகரில்லா தலைவர். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட மிகப்பெரும் அர‌சிய‌ல் இயக்கத்தின் தலைவர். ஆனால் அந்த இரு அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர். வடிவேலு போன்ற மோசமான பச்சோந்திகளால் தனி மனித தாக்குதலுக்கு உள்ளாகி மிகு‌ந்த மன உளைச்சல், மன அழுத்தம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர். தமிழகத்தின் முதல்வராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவ‌ர்களை ஆட்சியில் அமர வைத்து நல்லாட்சி மலர செய்ய வேண்டும் என்ற பெரும்பாலான தமிழக மக்களின் ஏக்கம் நிறைவேறாமல் போய்விட்டது. இனிமேல் அவரை போன்ற ஒரு தன்மானமுள்ள தலைவரை நாம் பெறுவது அரிது. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@kanthimathisundaram9394
@kanthimathisundaram9394 8 ай бұрын
Exactly. I feel the painin my heart. A great person, indeed. Agreat loss to the society.
@kuppuswamyaruviezhamvaippa3907
@kuppuswamyaruviezhamvaippa3907 7 ай бұрын
நல்ல பதிவு சார். இதயம் தொட்டது
@sayalp.m
@sayalp.m 8 ай бұрын
என் தாய் மாமா கேப்டன் மறைவிற்கு மொட்டை அடித்து அழுதுகொண்டே இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் எங்கள் பகுதியில் குடும்பத்தில் ஒருவராக நினைப்பார்கள்
@deepika1927
@deepika1927 5 ай бұрын
😢😢opoo😢
@sarunachalam6166
@sarunachalam6166 7 ай бұрын
2014 ல் கேப்டன் உடல்நிலை சரியில்லாத நிலமை உருவாகியுள்ளதை தெளிவாக எடுத்துரைத்ததால் கேப்டன் விஜயகாந்த் மேல் இன்னும் அதிக நேசிக்கிறேன்
@paramagurs7477
@paramagurs7477 8 ай бұрын
Nandri Rengaraj Avarkaluiku
@kannank.k5426
@kannank.k5426 7 ай бұрын
பாண்டே சார்,புரட்சித்தலைவர் பற்றிய மக்களினபார்வையும் புரட்சிகலைஞர் பற்றிய பார்வைக்கும்,அழகான விளக்கம்.
@sundaramvkl5619
@sundaramvkl5619 8 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள் .Hats off you sir
@velayuthans9570
@velayuthans9570 8 ай бұрын
அண்ணா 🙏🇮🇳🙏 இன்று நடக்கும் மருத்துவமனையில் நடக்கும் பணமோசடி ரமணா படத்தில் துணிச்சலான பாணியில் எடுத்து உரைத்தார் அண்ணன் மூணாருக்கு வந்த போது ஒரு பாமர மாணவனுக்கு1980/85 காலகட்டத்தில் தமிழ்வழியில் பிறந்த பையன் மலையாள மொழி படித்து வருகிறான் என்று அன்பளிப்பாக ரூபாய் 250 கொடுத்து மகிழ்வித்தார் அண்ணன் அழகர்சாமி என்ற விஜயகாந்த் 😂அண்னாரின் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்வோம் 💐🙏 மூணாரில் இருந்து வேலாயுதன் நன்றி 🙏
@ravibose9966
@ravibose9966 7 ай бұрын
Romba masam kalichi pandey speechku like poduren... nice interview
@manoharisuresh323
@manoharisuresh323 7 ай бұрын
Pandey sir, Vungal paarvaiyum pechum, very unique, amazing sir
@steevehari1699
@steevehari1699 7 ай бұрын
En thalaimurai yil ....paarttha mudhal maamanidhar.... captain vijayakanth ...sir.❤
@RamyaSankar-vf5cl
@RamyaSankar-vf5cl 7 ай бұрын
பாண்டே சார் நீங்க சொன்னது நூத்துக்கு🎉
@aocplays
@aocplays 8 ай бұрын
தமிழன் என்று சொல்லட்டா தலைநிமிர்ந்து நில்லடா என்று சொன்ன தலைவர் நம்மை திருத்த சென்றுவிட்டார் 😂இனியாவது ஊடகநண்பர்கள் யாரையும் காமெடியாககட்டாதீர்கள் நல்ல தலைவரை வளராவிடணும் நன்றி 👌
@kuppankuppan3310
@kuppankuppan3310 8 ай бұрын
👌👌👌👍👍👍👍🌹🌹🌹❤️❤️❤️
@kawsalyap1858
@kawsalyap1858 6 ай бұрын
Super interview 🙏
@gunasekarank5061
@gunasekarank5061 8 ай бұрын
அவரின் உடல்நிலை மாறிய போது சில வருடங்களுக்கு முன் அவரிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்டு அவரைப் பரிகசித்த பத்திரிக்கையாளர்களும் மற்றவர்களும் இன்றாவது பரிகாரம் தேடி கொள்ளட்டும். உங்களால் அவர் வாழவும் இல்லை , வீழவும் இல்லை . அவர் மீது அன்பு வைத்தவர்களை பாருங்கள், வரிசையாக வந்து கொண்டே இருக்கிறார்கள் .................
@user-bw5uy6rz2i
@user-bw5uy6rz2i 7 ай бұрын
Pandey sir great captain vijaykanth pathi correct a sonninga ❤❤
@ethirajb9894
@ethirajb9894 7 ай бұрын
💯 True 🙏🙏🙏🌷
@user-jo3tw9xz1q
@user-jo3tw9xz1q 5 ай бұрын
ஐயா நீங்களும் ஒரு நல்ல மனிதர்கள் கேப்டன் ஆசி உங்களுக்கு உண்டு
@user-sp8vu5mc5r
@user-sp8vu5mc5r 6 ай бұрын
My vote captan ❤❤❤
@KessavaRajan
@KessavaRajan 7 ай бұрын
Congratulations. Pandy. Sir....... Captain the great. Man.....I. Love. My. Captain...,
@ravindracv8759
@ravindracv8759 8 ай бұрын
Dr. Capt.Vijaykanth was the only true politician in Tamil Nadu.
@BB-bl9vi
@BB-bl9vi 8 ай бұрын
நல்ல மனிதனாக இருக்க வேண்டுமே ❤
@gnanamprakash1826
@gnanamprakash1826 6 ай бұрын
நன்றி.பாண்டே சார்.
@vijaygeorge7787
@vijaygeorge7787 7 ай бұрын
அருமையான பதிவு
@lksnarayananramasamy3132
@lksnarayananramasamy3132 7 ай бұрын
அண்ணா நன்றி ❤
@paramagurs7477
@paramagurs7477 8 ай бұрын
Vijayakanth Anma shanthi adayae iravanidam prathikorom
@skraman69
@skraman69 8 ай бұрын
இந்தியாவில் இன்றைக்கு கட்சி நடத்தி அது நிலைத்து நிற்க வேண்டுமானால் அதற்கு corporate company மாதிரி சிறந்த கட்டமைப்பு வேண்டும், ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் தலைவர்கள் வேண்டும். குறிப்பாக கட்சி விசுவாசம் உள்ளவர்கள் வேண்டும். நாடு முழுவதும் அது தடை படாமல் செயல் பட நிறந்திர பணியாளர்களை போல் கட்சி வேலைகளை செய்ய வேண்டும். இந்த கட்டமைப்பு வலுவாக செயல் பட ஆண்டு தோரும் ஆயிரக்கணக்கான கோடிகளில் செலவு செய்ய வேண்டும்... கட்சி கொள்கைகளையும் தலைவர்களின் செய்திகளை கொண்டு சேர்ப்பதற்கு நடுநிலை ஊடகம் என்று சொல்லிக் கொண்டு செயல் பட கூலிப் படை ஊடகம் வேண்டும்... இதை தவிர்த்து திறை மறைவில் கட்சி சார்புடைய பள்ளி, பல்கலைகழக ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், குறிப்பாக காவல் துறையில் பெரும் அதிகாரத்தில் ஆட்கள் வேண்டும்... நாம் இதை வைத்து பார்க்கும் பொழுது திமுக நடத்திய கருணாநிதி இந்த கட்டமைப்பை செய்தார்... குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தனது வாழ் நாளில் தன் குடும்பத்தினர் நலத்திலற்காகவும் இதை மட்டுமே திறம்பட செய்தார்... இன்று கட்சியையே குடும்ப சொத்தாக்கி உலக பணக்காரர்களாக ஆக்கி இந்த கட்சியை சாகா வரம் பெறச் செய்தார்.... நாட்டையும் மக்களையும் சீர் கொலைத்து கடுகு அளவேனும் தனது சுயலாபம் இல்லாமல் நல்லது செய்யாமல் அதர்மத்தின் மொத்த உருவமாக திகழ்ந்து மறைந்தார்... விஜய்காந் விஷயத்தில் அவர் ஒருவர் தலைமையின் கீழ் கட்சியை நடத்தினார்... அவருக்கு துணையாக ராவுத்தர் உயிரோடு அவர் பக்கம் இருந்திருந்தால் ஒர் அளவிற்காவது நின்று இருந்திருப்பார்... இது ஒருவரால் மட்டுமே செய்யும் காரியம் இல்லாததால் அரசியலில் பெரிதாக சோபிக்காமல் போனார்... ஆனால் விஜய்காந்தின் மனித மான்பு, நல்லவர் என்று நன்பர்களிடையே மற்றும் சமுதாயத்தில் மனதில் இடம் பிடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்க கொள்கிறோம்....
@marimuthubalasubramani1666
@marimuthubalasubramani1666 6 ай бұрын
தமிழகத்தின் தமிழ் கடவுள்
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 8 ай бұрын
As usual genuine analysis and genuine Tribute to Mr.Vijayakanth. Thank you Mr. Pandee. One more noted point is Sizable police men paid their last respect with uniform. I think it's very rare gesture. Deterioration of Health, is the one of Major reason for his setback. Here after GOD take him his care.
@vijayrani2723
@vijayrani2723 6 ай бұрын
Captan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Captan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 8 ай бұрын
இப்படி உங்களைப்போன்ற வரதராஜன்,மாரிதாஸ், இளயபாரதம்,ஆதன், ராவணா இப்படி யூடீயூப் நிகழ்கல நல்ல உள்ளங்கள் அன்புத்தமிழழகரை ஈடில்லா கருப்பு வைரத்தை உணர்ந்து அவரின் வாழ்வின் அரசியலின் போராட்டங்களை அடித்தட்டு மக்கள் மீது வைத்திருந்த மாரா அன்புப்பொழிவை எடுத்தியம்பியமைக்கு அவரை நேசித்த ஒரு வயதான தமிழனாக வாழ்த்தி உங்களுக்கு மட்டுமே இந்த தகுதி உண்டு எனச்சொல்லி அந்த அன்பான ஆன்மா அவர் விரும்பிய ஏற்றுக்கொண்ட இறைவன் திருவடியில் இணய ப்ரார்த்திக்கிறேன்.🙌👣🙏🌺🍁🌷💐🌸🌹🌻🌛🌜
@ramapartha8081
@ramapartha8081 8 ай бұрын
No exaggerated expression. Very well presented. Captain in nutshell
@meena-lg6lx
@meena-lg6lx 7 ай бұрын
Captain ❤
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur 8 ай бұрын
அருமையான பதிவு புகழ் பதிவு
@srinivasastudio3753
@srinivasastudio3753 8 ай бұрын
சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது இதனால் தான்
@ramarkadaikarai8062
@ramarkadaikarai8062 7 ай бұрын
Ae captain sir very very very good ❤💚👀🥰🌈🔥🌹🌹🌹👌👌👌
@ravichandrans55
@ravichandrans55 8 ай бұрын
Great Mr. Pande Sir, about thailavar ponmanasemmal u r true.
@ramakrishnanganapathysubra990
@ramakrishnanganapathysubra990 8 ай бұрын
இந்த தம்பி செய்ததில் இந்த interviewமட்டுமே நன்றாக இருந்தது.
@nallamuthuta3688
@nallamuthuta3688 8 ай бұрын
மஞ்சள் காமாலை பார்வை.
@venkadeshraja94
@venkadeshraja94 8 ай бұрын
True.
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 7 ай бұрын
Thanks ji
@dr.b.nanthagopal9217
@dr.b.nanthagopal9217 7 ай бұрын
Unmai sollum uyarndha ullam sir ❤u sir
@krishnasamy4684
@krishnasamy4684 8 ай бұрын
நன்றி அண்ணா ❤❤❤
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 8 ай бұрын
நான் எந்த அரசியல் கட்சி sarathavanl ஊடகங்கள்,வைகோ எல்லாம் சேர்ந்து ஒரு நல்ல மனிதரை olithuvittanar
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu 8 ай бұрын
My house help when I broke thr news she teared up. She hasn't even met him in person. Sorga vassal opened for him. Great person
@veeranveera1850
@veeranveera1850 7 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 7 ай бұрын
என் தலைவா என் சாமி 🙏🏻🫂🇧🇪🇧🇪🇧🇪🇧🇪😭😭😭😭😭🙏🏻🇧🇪🫂🫂🇧🇪🇧🇪🇧🇪என் பெரியப்பா 🫂🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻காரைக்குடி DMDK 😓😭😭😭🙏🏻🇧🇪🙏🏻என் தெய்வமே 🙏🏻
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it 8 ай бұрын
துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் சொல்லியதை கேப்டன் கேட்டிருந்தால இன்று அவர் முதல்வர்
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 8 ай бұрын
True. Even Jayalalitha hear his advice properly, that there's no need arise that she died as A1 accused.
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 8 ай бұрын
துக்ளக் ஆசிரியர் என்ன சொன்னார்?
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 8 ай бұрын
@@kalavathigopalan1515 Advice her to rule genuinely. But she loot public money with out any shy and guilty due to wrong peoples Advice.
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf 8 ай бұрын
சோ அவர்கள் என்ன சொன்னார்?
@tamilkingstking5064
@tamilkingstking5064 8 ай бұрын
செலலிதா எப்படி படுத்து ஆட்சிய புடிச்சோ. அதே மாதிரி try பண்ண சொல்லி இருப்பான்
@lakshmipriyanagarajan
@lakshmipriyanagarajan 6 ай бұрын
Well narration mr.pandey.thank you very much.
@M.malleeshwaran
@M.malleeshwaran 7 ай бұрын
Super brother thanks 💞🙏💞
@vidhyavidhu6310
@vidhyavidhu6310 7 ай бұрын
Truly said nice interview. We miss a great soul also a great leader
@thirumalaiparanjothi332
@thirumalaiparanjothi332 8 ай бұрын
நாளைய நம்பிக்கை அண்ணாமலை ❤ ❤ ❤ 🎉 🎉 🎉
@kuppankuppan3310
@kuppankuppan3310 8 ай бұрын
👍👍👍👍👌👌🌹🌹🌹❤️❤️🎉
@sureshmani6504
@sureshmani6504 8 ай бұрын
பொய் மல
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 8 ай бұрын
நொன்னாமலை போங்க...... பருப்பு வேகாது தமிழகத்தில் பாஜக சான்சே இல்ல இல்லவே இல்லை எக்காலத்திலும் எக்காரணம்கொண்டும் தமிழகத்தில் சான்சே கிடையாது......
@kishokumar1422
@kishokumar1422 7 ай бұрын
Go and play in the toilet
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 7 ай бұрын
DMDK 🇧🇪🙏🏻
@MRSamy-sn1vu
@MRSamy-sn1vu 8 ай бұрын
சமீபகாலமாக தேவேந்திரன் மீது ஏற்பட்டிருந்த காழ்ப்புணர்ச்சி கூட இந்த நல்ல மனிதனைப்பற்றிய பேட்டியின் மூலம் நிறையவே மாறியிருக்கிறது. அவர் நல்லவர் என்பதற்கு இது ஒன்றே சாட்சி! இறந்துபின் பிறந்தவர் யாரும் இல்லை. அறவே வாழுங்காலத்தில் நல்லவனாக வாழ முயற்சிப்பதில் தவறேதும் இல்லையே?
@viswanathsennappan6628
@viswanathsennappan6628 8 ай бұрын
அருமையான வரிகள் - ஒருவனை எதிர்ப்பார் ஆனால் வன்மம் இருக்காது. நான் நல்லவன், அதனால் நீயும் நல்லவனாக இருப்பாய். என்ற கேப்டனின் குணம். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் புரட்சி கலைஞரே! கேப்டனே!
@Kannankannan-sd8on
@Kannankannan-sd8on 8 ай бұрын
Nermayana good speech
@kamalmuniyappa4654
@kamalmuniyappa4654 8 ай бұрын
Arumai yana pathivvu
@ajinsivaji5084
@ajinsivaji5084 4 ай бұрын
கேப்டன் ஒரு ஆணழகன் கருப்பு சிங்கம் ❤️
@ramananvellai3541
@ramananvellai3541 6 ай бұрын
நன்றி sir
@kgfgoldentv5339
@kgfgoldentv5339 7 ай бұрын
நல்ல மனிதாபமுள்ள மனிதரை அழித்தது நோய் அல்ல தரங்கிட்ட சில ஊடகங்கள் மட்டுமே அது மட்டுமல்லாமல் மனதார அஞ்சலி கூட செலுத்த வராத நடிகர் சங்க உறுப்பினர்களை என்னவென்று நான் சொல்வேன் கர்நாடக தமிழன நான் தலை குனிகிறேன் இதற்காக இதுவே ஒரு சூப்பர் ஸ்டார் இறந்துவிட்டால் இப்படி அரசியல் நீங்கள் செய்வீர்களா மனம் இல்லா உங்களை நான் என்னவென்று சொல்வேன் வருந்துகிறேன் வெட்கப்படுகிறேன் வாழ்க கேப்டனின் புகழ்
@samsundar9270
@samsundar9270 7 ай бұрын
Panday sir you having so much clarity, all true, its all about vijayakanth health issues only, or else he will be the sitting CM .....
@Arjunanarjun-bj6jr
@Arjunanarjun-bj6jr 7 ай бұрын
Paandey sir amazing speech
@jayavel.k415
@jayavel.k415 6 ай бұрын
Karupu vairam captain ❤️ kaliuga karnan captian ❤❤
@sakthivelnatarajan7202
@sakthivelnatarajan7202 7 ай бұрын
Neega solrathu true sir 🎉🎉🎉🎉🎉
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16