விஜயகாந்த் எழுச்சியும்,வீழ்ச்சியும்-ராவுத்தர் நொந்து..ஹாஸ்பிடல்ல போய் கூட பாக்கல | Vijayakanth

  Рет қаралды 138,551

Aagayam Tamil

Aagayam Tamil

8 ай бұрын

விஜயகாந்த் எழுச்சியும்,வீழ்ச்சியும்-ராவுத்தர் நொந்து..ஹாஸ்பிடல்ல போய் கூட பாக்கல | Vijayakanth
#vijayaknth #vijayakanthhealth
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 202
@streetyflowers8036
@streetyflowers8036 6 ай бұрын
ராவுத்தரை நினைத்தால் ரத்த கண்ணீர் வருகிறது! 😢😭
@kbalars
@kbalars 7 ай бұрын
இப்ராஹிம் ராவுத்தரால் உருவாக்க பட்ட விஜய காந்த் பற்றிய உண்மையான தகவல்களை மக்களுக்கு தந்தமைக்கு நன்றி.
@vsrn3434
@vsrn3434 7 ай бұрын
கேப்டன் வீழ்ச்சிக்கு...காரணம்...பிடாரி பிரேமலதா....
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 7 ай бұрын
100% True
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 7 ай бұрын
S
@villan..1500
@villan..1500 7 ай бұрын
அவளும் அவள் தம்பி சேர்ந்து..
@user-dk7wp2lr7r
@user-dk7wp2lr7r 7 ай бұрын
பிறம்போக்குங்களா
@vetrivel1489
@vetrivel1489 7 ай бұрын
ராவுத்தர் போட்ட பிச்சை சூப்பர் அய்யா
@praveenravi9163
@praveenravi9163 7 ай бұрын
ஐயா நீங்க நல்லா இருக்கணும், இது போன்று வெளிப்படையான பேச்சு வேற யாரிடமும் இல்லை
@user-gr4xw7ts1n
@user-gr4xw7ts1n 7 ай бұрын
ராவுத்தர், கேப்டன், கூட்டணியில் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்,
@kbalars
@kbalars 7 ай бұрын
L. K. சுதீஷ் க்கு ஒரு மயிரும் தெரியாது...😂😂. உண்மையான தகவல். U are correct sir.
@ilyas.m6953
@ilyas.m6953 7 ай бұрын
கடைசி கட்டத்தில் இப்ராகிம் ரவுட்டர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் இருந்தார்!! மிகவும் துரதிர்ஷ்டவசமாக அவரிடம் சிகிச்சை செய்ய பணம் இல்லை !! காலமானார்
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 6 ай бұрын
இந்த இடத்தில் கேப்டன் விஜயகாந்த் மீது கோபமும் வருத்தமும் தான் வருகிறது.
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk 7 ай бұрын
கடைசிவரை ை ராவுத்தர் கூட விஜயகாந்த் இருந்திருக்க வேண்டும்
@villan..1500
@villan..1500 7 ай бұрын
அந்த பெரிய தவரை செய்து விட்டார் கேப்டன்..
@sudhakarsudhakar942
@sudhakarsudhakar942 6 ай бұрын
தம்பி அது நமக்கு தெரிகிறது...... ராவுத்தர் எப்பொழுதும் கேப்டன் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கதைகளை கேட்பார்....அப்படி கேப்டன் கால்ஷீட் இல்லை என ரவுத்த்ரால் சொல்ல பட்ட சில இயக்குனர்கள்...பிரமலதாவை சந்தித்து ராவுத்தர் பற்றி இல்லாதது எல்லாம் சொல்லி பிரித்து விட்டார்கள் என்பதே உண்மை......😢
@balajig3011
@balajig3011 6 ай бұрын
Yes bro
@mahendirandiran7243
@mahendirandiran7243 7 ай бұрын
நல்ல நண்பர்கள் கேப்டன் ராவுத்தர்
@seenu.ntp..2744
@seenu.ntp..2744 7 ай бұрын
பாண்டியனுக்கு நிகர்... அவரே.... தெளிவான விளக்கம் 😍😍😍😍
@muhabathmedicalsnasurdeen2776
@muhabathmedicalsnasurdeen2776 7 ай бұрын
ஒரு செய்தியை உண்மைகளை அக்குவேறு ஆணிவேறாக அருமையாக பதிவுசெய்வதில் தமிழகத்தில் சொர்ப்ப செய்தியாளர்களின் தமிழ தமிழ பாண்டியன் அவர்கள் ஒன்று.
@sundarsagai
@sundarsagai 7 ай бұрын
ஒரு மனிதனின் திறமையைஅறிந்து சினிமா துறை யில்மாபெரும் நடிகனாக வளர்த்துவிட்டு, சினிமா துறையில் நடிகைகளிடம் சிக்கி சீரழியாமல் கவனமாக பார்த்துக்கொண்டு,, திறமையான நடிகன் விஜயகா ந்த் மனித நேயம் மிக்க புகழ் பெற்ற மாபெரும் நடிகர்! திருமணம் செய்தபின் மனைவி,,( பிரேமலதா) மனைவியின் தம்பி ( சுதீஸ் ) இவர்கள் பேச்சை கேட்டு, வளர்த்துவிட்டஉயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தரை விரட்டி விட்டதே மாபெரும் தவறு.. மனைவி, மச்சான் பேச்சை கேட்டு ஜெ யுடன் கூட்டணி வைத்தது அரசியலில் சரிவுக்கு காரணம்..அவரின் அழிவு ஒரு பெண்ணால்! இனி ஒரு மனித நேயமிக்க விஜய்காந்தை பார்ப்பது அரிது!அவரின் தொண்டர்கள் கலைந்து சென்று விட்டனர்,,அவர் வாழட்டும் நூறாண்டு!
@rehobothtravels2794
@rehobothtravels2794 7 ай бұрын
Enn thalaivan Vijayakanth sarivuku, premalathavae karanum. Ithu yalarikum therinthathae... Hattsoff to Ravuthar anna
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 7 ай бұрын
சூப்பர் தெளிவான அருமையான விளக்கங்கள்
@SakthiVel-wn7vi
@SakthiVel-wn7vi 7 ай бұрын
பாண்டியன் ஐயா பேச்சுக்கு நான் அடிமை...
@syedjallal9407
@syedjallal9407 6 ай бұрын
Ibrahim Rawathar is great man.He is a good man..
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 7 ай бұрын
நல்ல மனிதர்.
@sengodiramu8155
@sengodiramu8155 7 ай бұрын
பாண்டியன் சார் சொல்வது முற்றிலும் உண்மை ...1986 உழவன்மகன் தொடங்கி 2001 சிம்மாசனம் வரை ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்புகளாகவே விஜயகாந்த் படங்கள் வெளிவந்தன. அதன் பிறகே ராவுத்தர் பிரிக்கப்பட்டார் !
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 7 ай бұрын
அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் 11.54 செம
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 7 ай бұрын
We are praying for speedy recovery of our CAPTAIN ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ananthparams5321
@ananthparams5321 7 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் great
@ak_9543
@ak_9543 7 ай бұрын
எங்கள் தொகுதி MLA இருந்து எதிர்க்கட்சி தலைவர் பெருமை குடுத்தவர் அவர் வழங்கிய தென் பெண்ணை ஆற்றின் பாலம் அமைத்த மகா தலைவன்
@rekhabavi8789
@rekhabavi8789 7 ай бұрын
Manaloorpettaiyaa...?! Neenga!
@a.rmohan4948
@a.rmohan4948 7 ай бұрын
நண்பர்கள் ராவுத்தர் மற்றும் லியாகத் அலிகான் இருவரை பிரிந்து இருக்க கூடாது
@JamalKhann-tn6mw
@JamalKhann-tn6mw 7 ай бұрын
அருமை
@alashikthambi
@alashikthambi 7 ай бұрын
I love rowther &vijayaa kaanth
@gopinathkt2859
@gopinathkt2859 7 ай бұрын
A friend is need is a friend indeed.
@selvan.
@selvan. 7 ай бұрын
All ஏரியா கிங் அண்ணா பாண்டா வாழ்க 😂😂😂😂🎉🎉
@ananthparams5321
@ananthparams5321 7 ай бұрын
கேப்டன் such a bravery man
@sowmiyamagathsaye5449
@sowmiyamagathsaye5449 7 ай бұрын
Super sir 💯
@anandanvidyanandan7084
@anandanvidyanandan7084 7 ай бұрын
Super pandiyan sir
@rajeshthanush3628
@rajeshthanush3628 7 ай бұрын
ராதிகா mind voice நான் உன்ன என்ன யா பண்ணன் sk mind voice நான் என்ன யா பண்ணன் உன்ன
@sundsrik2154
@sundsrik2154 7 ай бұрын
😂😂😂😂😂
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 7 ай бұрын
Very logical speech
@m.govindarajanrajan9884
@m.govindarajanrajan9884 7 ай бұрын
இவர் ஒரு பித்தலாட்டக்காரர் பல நிகழ்வுகளை வெட்டி ஒட்டி பேசக்கூடிய வல்லமை பெற்றவர். விஜயகாந்த் ஒரு படத்தில் வில்லனாக நடித்தார் தூரத்து இடி முழக்கம் என்று நினைக்கிறேன். எப்படியாவது கலைஞரை வாயில் வைக்காமல் இவர் பேச மாட்டார்.
@user-uk3sv4zr4i
@user-uk3sv4zr4i 7 ай бұрын
தூரத்து இடி முழக்கம் என்ற படத்தில் அவர் கதாநாயகன் வில்லன் அல்ல
@m.govindarajanrajan9884
@m.govindarajanrajan9884 7 ай бұрын
@@user-uk3sv4zr4i எனக்குத் தெரியவில்லை ஆனால் ஒரு படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அந்தப் படம் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள். Sako.
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 7 ай бұрын
Thoorathu Idi Muzhakkam Illai Nanbare Andha ThiraiPadathin "OM SHAKTHI"
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 7 ай бұрын
Ayya Pandiyan Avargale, VijayaKanth Avargal "OM SHAKTHI" Engira Tamil ThiraiPadathil VILLANAGA NADITHIRUKKIRAAR
@espritrays
@espritrays 7 ай бұрын
நீ கலக்கு சித்தப்பு 11:51 ராதிகா 😂 damage 16:00 இமான் 😂 damage
@JayaKumari0191
@JayaKumari0191 7 ай бұрын
😂😂😂😂
@sundsrik2154
@sundsrik2154 7 ай бұрын
😂😂😂😂😂
@joshikashailu9209
@joshikashailu9209 6 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏
@SivaKumar-xh1zn
@SivaKumar-xh1zn 6 ай бұрын
Super sir
@RameshK-rp8jo
@RameshK-rp8jo 6 ай бұрын
அருமையான விளக்கம் பாண்டியன் ஐயா
@ranganayagijaganathan6776
@ranganayagijaganathan6776 6 ай бұрын
சார்நீங்கள்சொல்வதுசரியார்தடுத்தாலும்ராவுத்தரரைவிஜய்காந்த்பார்த்திருக்கவேண்டும்நன்றிமறந்துவிட்டார்
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 7 ай бұрын
Ashraf just listen “Don’t talk like Karunanidhi”😄 Paandian is such an interesting character and he comes out with facts without fear. Enjoyed it!!!
@shanmugapriya5694
@shanmugapriya5694 6 ай бұрын
S true
@balajig3011
@balajig3011 6 ай бұрын
Rip two legends sir vijay kanth rowther
@mirmasarathali4922
@mirmasarathali4922 7 ай бұрын
If u hv a gud wife U will be successful If ur wife is bad Ur life is HELL
@natarajansuresh6148
@natarajansuresh6148 7 ай бұрын
Very true
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 7 ай бұрын
💯 correct
@janeausten3397
@janeausten3397 6 ай бұрын
Same for husband
@issacrebaca4811
@issacrebaca4811 6 ай бұрын
Caption 😢❤
@haamidmohideen
@haamidmohideen 7 ай бұрын
👍🤲🏽❤️🇮🇳
@rajagopalnadaraja3698
@rajagopalnadaraja3698 7 ай бұрын
🇲🇾📹📽️🎥 VANAKAM MALAYSIA 🇲🇾 KL MGR RAJA i Love this Super Super Lovely Lovely Thank you Friend 💞💕💕💞💓💞💕💞💞💕💕
@maboobbasha7832
@maboobbasha7832 7 ай бұрын
கேப்டன் ரொம்ப நல்லவர்.. இருந்தாலும் ராதிகா சரத்குமாரை டெமேஜ் (Damage) பண்ணிட்டிங்க கூட இம்மானுயுமா 😢
@kumaranthiru7788
@kumaranthiru7788 7 ай бұрын
Ungrateful person
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
நடிகர் சங்கக் கடன் அடைந்து நான்கைந்து கோடி வரவு வைத்து விட்டுப் போனார். அதை ஏன் சொல்ல மறந்தீர்?
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 7 ай бұрын
கேப்டனை பற்றி கேட்கும் போது கண்ணீரை அடக்க முடியவில்லை
@seeme777
@seeme777 7 ай бұрын
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 ggg
@taylordurdon4873
@taylordurdon4873 7 ай бұрын
ஓலா பாண்டியன் அய்யா வணக்கம்
@ananthparams5321
@ananthparams5321 7 ай бұрын
The great man captain விஜயகாந்த்
@RadhaKrishnan-st9rl
@RadhaKrishnan-st9rl 7 ай бұрын
How good you are no matter. if you deceive the loyal friend, your end will be cruel.
@gurumoorthy151
@gurumoorthy151 7 ай бұрын
..... மாதிரி வளவளன்னு பேசகூடாது👍
@prashaanthratnavel6507
@prashaanthratnavel6507 7 ай бұрын
16:06 🤣🤣 bangam da deii
@senthilsmfh27
@senthilsmfh27 7 ай бұрын
வித்தகன்னுக்கு tough கொடுகிறீங்கள் 😂😂😂
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 7 ай бұрын
It's correct pandyan sir
@asvpncreation7214
@asvpncreation7214 7 ай бұрын
டேய் ஓல்மாரி விஜயகாந்த் திருமணம் 1990 2000 ஆண்டு சிம்மாசனம் படம் கடைசியாக தயாரித்தார் இராவுத்தார் திருமணமாகி 10 ஆண்டு காலம் பயணித்தார் விஜயகாந்த் , இராவுத்தர் கூட நீ என்னடான்னா திருமணம் முடிந்தவுடன் விஜயகாந்த் பிரிந்தார்னு கதை கதையா விடுற......
@rk3089
@rk3089 7 ай бұрын
Avarum apadi thaan solluraaru.premalatha vijaykanth um avanga brother thalaieedum thaan vijaykanth oda rawther ah pirikka kaarannu solluraar
@rajan6700
@rajan6700 6 ай бұрын
Sorry pandiyan your are right point.rowdhar is great 👍👍👍
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 7 ай бұрын
RADHIKA 😢😢😢😢
@Davidratnam2011
@Davidratnam2011 6 ай бұрын
Ibrahim Rowther honest person friendship with Vijayakanth too close good friends after marriage vijayakanth wife Premalatha and Machan Sutheesh both seperated I Rowther out
@sivasubramanip1196
@sivasubramanip1196 7 ай бұрын
Inum kiramathila 40 ,50 vayathu aangalum pengalum vijayakanthuku rasigarhalaave irukiraargal
@Rockyrockzzzz
@Rockyrockzzzz 7 ай бұрын
Ivar solvathu unmai
@arunsridhar7012
@arunsridhar7012 6 ай бұрын
Sema punch dialogue sir solrathu time 16.10 la irunthu 😂 👌👌👌
@pravinmurthy
@pravinmurthy 7 ай бұрын
Mr Pandian is neutral with his views.. While Vijayakanth is a good man but he is an overhyped character..
@nedumarank2821
@nedumarank2821 7 ай бұрын
இது நாட்டாமைக்கு தெரியுமா
@Kalil-qs7kk
@Kalil-qs7kk 7 ай бұрын
Rathika Sarathkumar 😂😂😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂
@vetrivel1489
@vetrivel1489 6 ай бұрын
ராவுத்தர் போட்ட பிச்சை உண்மை
@kutty4245
@kutty4245 7 ай бұрын
கருணாநிதி மாதிரி வளவளனு பேசக்கூடாது 😅
@cheenuleeds5404
@cheenuleeds5404 6 ай бұрын
Neraya per manaiviyal,azhinthirukkirargal
@sasidharan5545
@sasidharan5545 7 ай бұрын
@BharathNayak23
@BharathNayak23 7 ай бұрын
Aapid valrathuku sethuralam...
@issacrebaca4811
@issacrebaca4811 6 ай бұрын
Nenga captiona eppadi pesierukkingale avarukku hevlo varuthama erundhurukkum captionukku
@nandhithanuts9485
@nandhithanuts9485 6 ай бұрын
Vijaykanth ku ottu podalam. Avunga wife ku poda koodathu. Yenna nanbargalai pirithavarukku idhuvey naan seiya vendiyadhu vijaykanth sir ku aarhma saanthi adayum.😢😮
@habeebraja9481
@habeebraja9481 6 ай бұрын
உயா்ந்த நட்பு
@pragalathanjayabalu8744
@pragalathanjayabalu8744 7 ай бұрын
வடிவேல் காமெடி போல்......
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 7 ай бұрын
En thalaivar captain nallairukaru kavalai vendam kalakauravukalea karakkudi DMDK 🙏🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🙏🇧🇪👍🇧🇪🫂🙏🫂🙏
@PATHI1705
@PATHI1705 7 ай бұрын
உண்மை ஒன்று இருந்தால் பொய் நிறைய இருக்குது ஐயாவோட பதிவுல....!!!! 😂😂😂
@akdhanaraj525
@akdhanaraj525 7 ай бұрын
இவன் கேடுகெட்ட மாமாபான்டியன்
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 7 ай бұрын
During 1972 when I was 19 yrs ,I was also waiting for MGR till 2'O clock night , from 7'O clock in the evening at Poondhurai Road,ERODE.He never came. I went to home with my father by 3'clock night . As Pandian sir said *Vandhar Vandhar Vandhar* MGR
@user-mk1io8vh5z
@user-mk1io8vh5z 7 ай бұрын
Ibrahim. Natpukku. Ilakkanam
@selvakrishnan8453
@selvakrishnan8453 7 ай бұрын
Health problem illana CM agiruppar.
@Amerkkalusan
@Amerkkalusan 7 ай бұрын
அவன் பொண்டாட்டியும் அவன் குவாட்டரும்தான் அவனுக்கு சூனியம்
@user-pi1ph1lu1r
@user-pi1ph1lu1r 7 ай бұрын
TU
@sasikumar4001
@sasikumar4001 7 ай бұрын
Sac
@Captain-Empire
@Captain-Empire 7 ай бұрын
75% பொய்..... 25% உண்மை.....
@v.mathiyalahan4065
@v.mathiyalahan4065 7 ай бұрын
ஏம்பாபாண்டிகலையரதேவயில்லாமதிட்டாதிங்க
@PONVANDUKITCHEN-bx9hc
@PONVANDUKITCHEN-bx9hc 7 ай бұрын
Thavadeya piyan entha pandeyan😂😂😂😂😂
@pragalathanjayabalu8744
@pragalathanjayabalu8744 7 ай бұрын
மனுஷன் கருணாநிதியிடம் செம்மையாக எங்கோ வாங்கியிருப்பார் போல........ எந்த பேட்டிக்கு வந்தாலும் கருணாநிதி அவர்களை மட்டம் தட்டி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
@Monster-mm5cb
@Monster-mm5cb 7 ай бұрын
ஆமா 😂😂இதுல அண்ணா முதலமைச்சர் ஆனதுக்கு எம்ஜிஆர் தான் காரணம் னு வேற ஒரு போடு போட்டான் பாருங்க 😂
@Crristiano777
@Crristiano777 7 ай бұрын
​@@Monster-mm5cbMgr thanda karanam
@Monster-mm5cb
@Monster-mm5cb 7 ай бұрын
@@Crristiano777 டேய் தற்குறி போய் அரியல் வரலாறு என்னன்னு படிச்சு வாடா பேப்பும்ட... வன்மத்தை கக்கனும் னு கக்கிட்டு இருக்க 😂😂
@Crristiano777
@Crristiano777 7 ай бұрын
@@Monster-mm5cb nee poyi padi da tharkuri venna mgr oda vote bank ah la than dmk win pannathu nee summa sombu thookatha🤣
@Crristiano777
@Crristiano777 7 ай бұрын
@@Monster-mm5cb ennaku evan melaiyum vanmam kedaiyathu nan varalara than soldren
@issacrebaca4811
@issacrebaca4811 6 ай бұрын
Erundhalum vijayagandh sir a eppadi pesi erukkakkoodathu nenga unga aitherichala captiona saichiduchi 😢😔😠
@jagadesan8150
@jagadesan8150 7 ай бұрын
Mgr Yokoyama
@user-sm1mo4bk5x
@user-sm1mo4bk5x 7 ай бұрын
Pengalin karpai patri uyarvaga pesiya neengal udan pakirndha vargalin karppai patri pesave illaye neengal oruthalai patchamanavar yenpatharku neengale satchi agireergal, ungalai ponra aangalaga illatha manithargalal thaan samugathil pen samugam karpu yenra peyaril pengali yethirkalathai nasam seitheergal, sindhanai pothunokkamave irukattum
@kumaranthiru7788
@kumaranthiru7788 7 ай бұрын
Ramkumar ku meenakshi nu wife irunthatha hearsay
@sramedits9985
@sramedits9985 7 ай бұрын
Sivakumar varalaru pesuringa kanaya kumari 'la avaru iruntha nelamai theriuma.... Aprm tha cinima vantharu..poi varalara therinjikitu vanga thala
@mohamadhali6738
@mohamadhali6738 7 ай бұрын
What is that varalaru bro
@sundsrik2154
@sundsrik2154 7 ай бұрын
Enna bro adhu
@rgvlogs1512
@rgvlogs1512 7 ай бұрын
அட என்னானு சொல்லுப்பா 😅😅
@user-mk1io8vh5z
@user-mk1io8vh5z 7 ай бұрын
Enna. Varalaru
@wahidhabanu8635
@wahidhabanu8635 6 ай бұрын
Film la act panra naala heroines lam kudumba pen illanu solraru..adhe film la heroine kuda romance panra heroes lam kudumba aan magan gal😮pola....
@gokulnirmalkumar9591
@gokulnirmalkumar9591 7 ай бұрын
Thd words from your mouth shows the purity if your mind and heart. Don't spoil any ones family from your rubbish mind
@seeme777
@seeme777 7 ай бұрын
In our tamilnadu big teluku lobby is there dmk is head of the lobby boycott dmk zzzz
@nishasyed6238
@nishasyed6238 7 ай бұрын
கலைஞரின் முழுப்பேச்சுக்களையும் கேளுங்கள் தவறாக புரிந்துகொண்டு இருக்கிறார் அண்ணன் அவர்கள்
@user-rx3hy6rx6y
@user-rx3hy6rx6y 7 ай бұрын
Anthammakukku arasiyal aasa veru ethukku ellaam kasikku thaan
@adamu6151
@adamu6151 7 ай бұрын
I think u r affected by Kalaignar because in every vlog u criticize him whereas u don't speak about A1 criminal Jaya and EPS.Kalaignar and Kamarajar were fir industrial revolution of TamilNadu. Don't be partial while speaking about parties.U r talking less about JAYA and EPS.Did u get money from EPS.
@rolemodelrolemodel
@rolemodelrolemodel 7 ай бұрын
அண்ணாவை முதல்வர் கட்டிலில் அமர்த்தியவர்.. எம்ஜிஆர்..
@selvasj6011
@selvasj6011 7 ай бұрын
ஐயா காசுக்காக எங்கள் கேப்டனை விமர்சிக்க வேண்டாம்...
@sasidharan5545
@sasidharan5545 7 ай бұрын
௦௦௦௦
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 25 МЛН
Это ежегодное настроение 😉 #tiktok #юмор #жиза #funny
0:10
Ангелина и Тая
Рет қаралды 4,4 МЛН