Vijayakanth எடுத்த தப்பான முடிவு, சினிமாவில் உயர்வு அரசியலில் சரிவு | Journalist Sura Untold Story

  Рет қаралды 378,990

Aagayam Tamil

Aagayam Tamil

Жыл бұрын

Vijayakanth எடுத்த தப்பான முடிவு, சினிமாவில் உயர்வு அரசியலில் சரிவு | Journalist Sura Untold Story | Vijayakanth | Jayalalitha | MGR
#aagayamtamil #aagayamcinemas #mgr #sivaji #kalainger #kalaingarkarunanidhi #sivajiganesan #dmk #admk #congress #journalistsura #journalist #untoldstory #vijayakanth #premalathavijayakanth #jayalalitha #captainvijayakanth
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 283
@kumars8736
@kumars8736 6 ай бұрын
குடிக்கற எல்லோரும் கெட்டவன் இல்ல குடிக்காத எல்லோரும் நல்லவன் இல்லை😊😊😊
@harisekar6413
@harisekar6413 6 ай бұрын
unmai
@customerservice3414
@customerservice3414 6 ай бұрын
குடித்த நல்லவன்தான் அல்ப ஆயுல போயிட்டாரா
@vaideeswaran4645
@vaideeswaran4645 Жыл бұрын
அண்ணன் விஜயகாந்த் அவர்களின் அன்பை நாம் என்றும் நினைவில் வைத்து போற்ற வேண்டும்.
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
🙏❤
@venkatesanvenkatesan5364
@venkatesanvenkatesan5364 7 ай бұрын
😅
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
என்ன செய்வது தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வில்லை எளிய மனிதன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@nethajib4219
@nethajib4219 Жыл бұрын
நிஜ ஹீரோ கேப்டன் விஜயகாந்த் இவரைப் போல் இனி ஒரு ஹீரோ வரப்போவதில்லை... தமிழ் திரையுலகின் பொற்காலம் விஜய்காந்த் இருந்த காலம்
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
🙏👍❤️
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
கலகலப்பான மிக அருமையான பதிவு மகிழ்ச்சிகள் வாழ்த்துக்கள்...!!! ....." கேப்டன்..... பலபேர் வாழ்வில் தெய்வம்...........!!! 🙏🙏🙏
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Жыл бұрын
வள்ளல் விஜயகாந்த், மனித நேயமிக்கவர் விஜயகாந்த்
@bharathinayakbharathinayak9018
@bharathinayakbharathinayak9018 11 ай бұрын
Super sir
@Magizh816
@Magizh816 Жыл бұрын
எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களைப் பற்றி பேசியதற்கு நன்றிகள் பல, என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪
@DhanrajPurohitSirohi
@DhanrajPurohitSirohi 6 ай бұрын
Elam Mahaveeran Prabhakaran & Captain Prabhakaran Both life will written in Golden Words in the History. 🙏 Both Historical Personality of Tamil History🙏 After 500-1000 Years Later People will Remember Both Personality as both Sacrifice all for the Tamil & whole life also sacrifice for the Tamil 🙏
@RajkumarRajkumar-dj4zo
@RajkumarRajkumar-dj4zo Жыл бұрын
கலியுக கர்ணன் தர்மத்தின் தலைவன் இவர் செய்த தான தர்மங்கள் எண்ணில் அடங்காதவை எங்கள் ஆருயிர் தலைவனே உங்கள் அன்பு உடன்பிறப்பே பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மீண்டு வர வேண்டும் மீண்டும் வரவேண்டும் முழு சுகத்தோடு இந்த நாட்டை திருத்த உன்னால் மட்டுமே மீண்டும் வா தமிழகத்தை மீண்டு வா வையகத்து நீங்கள் செய்த தர்ம காரியங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்திருக்கும் உனது புகழ் வாழ்க என் உயிர் கேப்டன்
@maniseema3460
@maniseema3460 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த்...❤❤❤
@rvkmrt
@rvkmrt 6 ай бұрын
சுரா சார்... உங்கள் பேச்சின் மூலம் சினிமா உலகத்தின் அம்பாசிடராக அந்த காலத்தை அந்த திரும்பி வராத காலங்களை எங்கள் கன் முன்னே திரையிட்டு காட்டியிருக்கிறீர்கள் . அது முடிந்து போன கனவுகளாக இருந்தாலும் ,நேரடி சாட்சியாக ஒரு பொக்கிஷமாக நீங்கள் இருப்பது விவரிக்க இயலாத ஒரு மகிழ்ச்சியையும்,அன்பையும் ,மன நிறைவையும் தருகிறது. இந்த தருணங்களுக்காக இப்போதே கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்... இந்த காணொலிக்கு நீங்கள் தான் ஹீரோ... வாழ்க பல்லாண்டு ... அன்புடன் வாழ்த்துகிறேன்.
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
நன்றி அய்யா உன்மையை சொன்னதற்கு நன்றி அய்யா வாழ்த்துக்கள்
@josephandrews5467
@josephandrews5467 11 ай бұрын
செய்யாறு பாலுவின் கிசு கிசுக்களின் தொகுப்பாக இல்லாமல் , திரு சுரா அவர்களின் மிக சிறந்த நேரடி பார்வை .
@karmegamnayak6600
@karmegamnayak6600 Жыл бұрын
என்றும் எங்கள் விருப்பத்திற்குரிய கேப்டன் விஜயகாந்த் மீண்டும் மீண்டு வரவேண்டும் கடவுளே
@ajinsivaji5084
@ajinsivaji5084 Жыл бұрын
என் தலைவன் கேப்டன் ரொம்ப நல்லவர் சொக்கத்தங்கம் 🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏👍👍👍👍
@smps9374
@smps9374 Жыл бұрын
மலரும் நினைவுகள்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
🙏❤️👍
@mareeshwaran300
@mareeshwaran300 Жыл бұрын
Kamarajarai kevalapaduththade Kamarajar nallamanithar Viskyganth nallavan pol Nadippan kudigarakoodi Viskyganthai kamarajarudan Oppidavendam
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
தமிழ் மக்கள் போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 Жыл бұрын
நல்லா மனிதர் விஜயகாந்த்.அரசியல் சூழ்ச்சி மற்றும் உடல்நிலை காரணமே சறிவு.அனைத்து மக்களாலும் விரும்பபட்டவர் விஜயகாந்த் அவர்கள்.
@govindaswamykalyanakrishna2381
@govindaswamykalyanakrishna2381 Жыл бұрын
Captain long live
@Bursi3513
@Bursi3513 6 ай бұрын
விஜயகாந்தை பற்றிய நிறைய சுவாரசியமான பல விஷயங்களை சொன்னீர்கள்...... மிக்க நன்றி.....
@perfecttricks8843
@perfecttricks8843 9 ай бұрын
Sura sir நல்ல ஒரு பதிவு விஜய காந்த் நல்ல ஒரு மனிதர், கூடிய விரைவில் உடல் நலம் பெற்று மீண்டும் வருவார் என எல்லாம் வல்ல இறைவன் அருளால் வருவார் என்று வேண்டி கொள்கிறேன் அப்புறம் sir உழவன் மகன் படம் தான் இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பாளராக அறிமுகம் ஆன படம் என்று நினைக்கிறேன்
@rizwancaseen7489
@rizwancaseen7489 11 ай бұрын
இப்ராஹிம் இராவுத்தர் ரோடு கடைசி வரை பயணிக்காமல் போனது தான் 😢😢
@udayashankar6418
@udayashankar6418 7 ай бұрын
Where's Ibrahim rawymther road to travel?!
@mariappanmanimuthu8298
@mariappanmanimuthu8298 Жыл бұрын
Captain mass
@mohankrishnan6876
@mohankrishnan6876 Жыл бұрын
Captain always captain 👌
@mohankrishnan6876
@mohankrishnan6876 Жыл бұрын
Captain always mass
@user-lh8ec9np3y
@user-lh8ec9np3y 9 ай бұрын
தன்னலமற்ற தலைவர் கேப்டன் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறோம் ❤️👍👍👍
@wizard033
@wizard033 9 ай бұрын
thanoda machaan pondatti கேடுகெட்ட குடும்பத்தை கண்ட்ரோல் பண்ண முடியாது இவன் தான் ஒரு பெரிய கோவக்கார நல்ல தலைவனா?
@chanderanchanderan5160
@chanderanchanderan5160 Жыл бұрын
Karnan captain sarpaka unkalukku valththukkal Anna 🙏🙏🙏💐💐💐🇧🇪🇧🇪🇧🇪
@gopikakannan1897
@gopikakannan1897 7 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் சார் விஜய்காந் என்ற சகாப்தம் குடும்பாத்தாரின் தலையீடால் சரிந்ததால் கஷ்டமாக இருக்கு
@GKParige
@GKParige 6 ай бұрын
நல்ல கானொலி சுரா சார்...வாழ்க வளமுடன்.
@rajn6988
@rajn6988 Жыл бұрын
Captain mass 😊
@shalomfoundations5650
@shalomfoundations5650 10 ай бұрын
தாங்கள் கூறியது மனந்திறந்த பேசிய சினிமா அரசியல் கலந்த மனிதாபிமான உண்மையான பேட்டி. தங்களை தலை வணங்குகிறேன்.
@user-hw3nm7xc3d
@user-hw3nm7xc3d Жыл бұрын
ஆமா சார் நீங்க சொல்றது சபரி தியேட்டர்தான் நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன்
@pilotabs3193
@pilotabs3193 Жыл бұрын
நீரோட்டம் என்ற திரைப்படம் திநகர் அருணா ஓட்டலில் தங்கியிறுந்த போது கிருஷ்ணா திரையரங்களில் நீரோட்டம் படத்தை பார்த்து தான் கேப்டன் அவர்களை தேர்வு செய்ததாக தகவல்
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
Superb
@saranaabraham5858
@saranaabraham5858 10 ай бұрын
அருமையான பதிவுசார்🎉👍
@muniasamynagalingam558
@muniasamynagalingam558 7 ай бұрын
சார் கேப்டன் விஜயகாந்த் தை பற்றி நிறைய ஆரம்பத்தில் இருந்து நிறைய விஷயங்களை நீங்கள் சொல்லி விட்டீர்கள் அதில் உள்ளவிசயங்கள் அனைத்தும் அருமை இதுவரை நான் தெறியா தவிசயங்கள் தெரி ந்து கொண்டேன் கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏🙏🙏
@yovanpichai474
@yovanpichai474 11 ай бұрын
நடந்த கதையை மிக சுவாரஸ்யமாக சொன்னார்.
@tigeragri5355
@tigeragri5355 7 ай бұрын
தலைப்பை கொஞ்சம் நேர்மறையான வார்த்தைகளில் வைக்கலாமே சகோதரா கேப்டன் போன்ற ஒரு நல்ல மனிதருக்கு
@Sankar-zi8lu
@Sankar-zi8lu 9 ай бұрын
வாழ்க கேப்டன் வளர்க தேமுதிக 🇧🇪🇧🇪🇧🇪
@sreeramk4343
@sreeramk4343 Жыл бұрын
வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோயில் கிழக்குக்காலே.. விட்டுவிட்டீர்களே
@aramu6927
@aramu6927 9 ай бұрын
Captain ❤
@EvinAnthony
@EvinAnthony Жыл бұрын
What an interview 👍
@IyyappanebG
@IyyappanebG Жыл бұрын
Caption salute
@MUTHUKUMAR-st9ly
@MUTHUKUMAR-st9ly 11 ай бұрын
விஜயகாந்த் இன்னும் வெற்றி பெறுவார்!!!
@pilotabs3193
@pilotabs3193 Жыл бұрын
கேப்டன் என்பது ஒரு சகாப்தம் எங்கள் சாதனை நாயகன் தமிழக அரசியல் பயண்படுத்திக்கொள்ளவில்லை நல்ல தலைவன்
@mohamedkhalithfaizal
@mohamedkhalithfaizal Жыл бұрын
மக்கள் நல கூட்டணி அதுக்கு அப்பறம் 2014 நாடாள மன்ற தேர்தலில் மோடி ஆதரவு மக்கள் பார்த்தார்கள் செருப்பை சாணியில் முக்கி ஒரே அடியாக அடித்து ஓரம் கட்டி விட்டார்கள்.. அதை விட காமெடி உளுந்தூர்பேட்டை கூட்டத்தில் செடி தொட்டியை வீசி அடித்தார்கள்.. டெபாசிட் காலி என்னைக்கு இரும்பு பெண்மணியை நோக்கி நாக்கை துருத்தி பேசினாரோ அன்னைக்கே அரசியல் அஸ்தமனம் தான்.. கேவலம் அதிமுக கூட கழட்டி விட்டது.. 😂
@user-oq4yl4lk3c
@user-oq4yl4lk3c Жыл бұрын
Ayya kamarajar avaragala ye kannukku teriyatha Tamil Nadu makkalukku captain ya teriya pokuthu muttal MAKKAL
@rajupandian998
@rajupandian998 11 ай бұрын
நல்ல மாற்று என்று நாம் மகிழும் போது.இறைவன் சோதனை .. அவருக்கல்ல நமக்கு...
@vikky9534
@vikky9534 6 ай бұрын
இவன் குடிகாரன்,, கலைஞர் அவர்களுக்கு துரோகம் செய்த துரோகி,, ராவுத்தர் என்ற உயிர் நண்பனை தவிக்க விட்ட வஞ்சகன்,
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 6 ай бұрын
No no ....no ..exposed in last election dual party talks at same time😮
@natarajantnatarajannataraj9025
@natarajantnatarajannataraj9025 6 ай бұрын
Super Sir
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Capt is a lucky person. Good character. He a mass in film acting and in political. Came up in both life like himalayan. . Due to some misguidance by political parties, he was suffered in health. God only knows.
@johnkennedy3099
@johnkennedy3099 9 ай бұрын
நல்லவேளை ஊமை விழிகள் திரைபடத்தில் சிவகுமார் நடிக்கவில்லை
@karpagamsomasundaram7287
@karpagamsomasundaram7287 6 ай бұрын
Captain Excellent 👌👌
@bagiyarajnatarajan3153
@bagiyarajnatarajan3153 10 ай бұрын
Super interview, very interesting facts about captain vijayakanth.
@user-rg6rm1pk9g
@user-rg6rm1pk9g 6 ай бұрын
Very good speaking 👍 sir
@N.Kasiviswanathan
@N.Kasiviswanathan Жыл бұрын
நீங்க சொன்ன அந்த தியேட்டர் இன்னும் இருக்கு இப்போ அந்த தியேட்டர் பேர் ஸ்ரீராஜசபரி சேலம்
@girirajen
@girirajen 7 ай бұрын
அண்ணா தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@honeyanu
@honeyanu 9 ай бұрын
I love you caption ❤️ 💛 😘 💕 nenga ellana nan ennaiku ella captain ❤️ enn family ennaiku oru vala nalla sapduthuna athu karanam vijayakanth sir nenga tgann nandrii nenga kudatha free computer coaching class padichi than nan ennaiku dubai la work panran athuku karanam nenga thann sir enn life la nan first first computer pathathaa unganalathan sir nenga free aa kudutha class la nan padicha courses nalathann nan ennaiku enga erukan .....❤ Krishnagiri la nadantha class aa nan padichan athu mr.srinivasan sir, District president yum karanam antha katchi kararr..avaloo help pannaru ellariyum padikavai ..... ennaiku varaikum nan unga movie aa thavira nan threats ponnathu ella caption sir. Nenga ellama ennaku entha movie yum pakamudiyala caption nan last aa threat la patha movie "mariyathai" ....❤
@Vijayaprabha-ss2gk
@Vijayaprabha-ss2gk Жыл бұрын
கேப்டன் ,ஒருசொக்கதங்கம்,அவரைதவராகவிமர்சிப்பவர்கள்யாவரும்தக்க தண்டனை உண்டு,இதுசத்தியம்உண்மை,?
@thiruveltv9471
@thiruveltv9471 Жыл бұрын
👌
@kumaranb8702
@kumaranb8702 8 ай бұрын
Captain vijayaganth Sir always ultimate ❤😊❤❤❤
@rameshar4046
@rameshar4046 11 ай бұрын
Ilove you captain ♥️🙏
@vikram3245
@vikram3245 Жыл бұрын
How we lost captain😢 I am not able to accept this. Some miracle should happen atleast so that he can happy with his wife and children.His family deserves him than TN.
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 6 ай бұрын
நேசனல் ஹோட்டல் இன்னும் சேலத்தில் இருக்கிறது. ஆனால் ஆட்கள்தான் யாரும் தங்குவது இல்லை.
@tamiltamil5967
@tamiltamil5967 Жыл бұрын
Yen thalaivan
@vijayalakshmip3382
@vijayalakshmip3382 6 ай бұрын
Always captain is genuine that's why that film may be stopped and not seen in screen tnqs to ibrahim Sir
@kuttygraywolfyt70
@kuttygraywolfyt70 6 ай бұрын
சரியாக சொன்னீங்க அவர் எடுத்த அந்த தவறான முடிவுதான் காரணம் ஆனாலும் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டார். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டுமென்று கடவுள் விரும்பினாரோ அப்படி வாழ்ந்து நமக்கெல்லாம் ஒரு ரோல்மாடல் ஆகிவிட்ட நல்லமனிதர் இதைவிட என்ன வேண்டும்.அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.😢❤❤❤❤❤❤
@raghuramkrishnamurthy6541
@raghuramkrishnamurthy6541 Жыл бұрын
"Moongil kottai " - is also not released. political sotry Banned by sensor board.
@yogaphysicalfitnessvideos8419
@yogaphysicalfitnessvideos8419 Жыл бұрын
Aver udalnilai nantraka irunthal indru C M Avarthan vallal vijayakanth valka 👍
@akashlatha3548
@akashlatha3548 Жыл бұрын
Caption the great man congratulations. Inrum. Endrum. Caption. Than. .......
@bobbybilalvlogs4524
@bobbybilalvlogs4524 6 ай бұрын
Great to hear captain biography thanku 👌very inspiration for new generation
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 6 ай бұрын
சுரா தி கிரேட் 🎉
@prrmpillai
@prrmpillai 8 ай бұрын
Genuine interview. Thanks Sura sir. 🎉
@somaiahayyappan6743
@somaiahayyappan6743 9 ай бұрын
மீன்டும்ஒருகாமராஜ்தவரவிட்டதமிழ்நாடு
@user-sd9vo5qi2s
@user-sd9vo5qi2s Жыл бұрын
ஜெயலலிதா அவர்களுக்கு மதுப்பழக்கம் இருக்குமா?
@RajaKumar-sr4ce
@RajaKumar-sr4ce 6 ай бұрын
ஜெயாவின் அம்மா இறந்ததுகூட தெரியாமல் பெதடின் ஊசி போட்டு போதையில் காரில் கிடந்ததாகவும் எம்.ஜி.ஆரால் வரவழைக்கப்பட்டதாகவும் வலம்புரி ஜான் நக்கீரனில் எழுதியிருக்கிறார்.
@shanthisethu8183
@shanthisethu8183 Жыл бұрын
🎉🎉
@sreethiru1205
@sreethiru1205 10 ай бұрын
pRO sura is a senior in industry 80's
@sundaribalu4469
@sundaribalu4469 5 ай бұрын
Nandri Mr. Sura. Pala vishayangalai olivindri pagirnthullirgal. Nerang kaalam vanthal namadhu kaiyil ondrumillai endragiradhu 👻
@suris954
@suris954 6 ай бұрын
Super Fine good
@RSridhar
@RSridhar 6 ай бұрын
Super Interview ...
@prrmpillai
@prrmpillai 8 ай бұрын
Hi sir,u have guided me to 'kaakkum kaamaatchi'remake producer in 1987 from ur Mylapore office. Best wishes 🎉.
@Duraidurai-vh3qr
@Duraidurai-vh3qr 8 ай бұрын
நன்றிமறந்தவன்
@vijayalakshmip3382
@vijayalakshmip3382 6 ай бұрын
A good human anymore precious words is there in the world that suits my hero God
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
சினிமா கலைஞர்களை பற்றி எவ்வளவு.படித்தாலும் தெரிந்தாலும் ,முடிவு பரிதாபமாக வே....முடிகிறது..காரணமும் அவர்களுக்கு தெரியாம லில்லை.....
@Chandru_rv
@Chandru_rv Жыл бұрын
என்ன காரணம்
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
@@Chandru_rv மைக் மோகனிடம்,வேண்டாம் வடிவேலுவி டம் கேளுங்கள்...ஆனால் உண்மையை சொல்ல மாட்டார்கள்...
@rajupandian998
@rajupandian998 11 ай бұрын
@@Chandru_rv capital ..".B".. ல விழுறது.அப்புறம்.5gm...___.ருக்கும்...100gm.....__ சத்திலேயும் தான்..அழிஞ்சு போறது....வேறென்ன....
@srinivasanr5159
@srinivasanr5159 8 ай бұрын
வடலூரான் கம்பைன்ஸ் வேலூர் கராத்தே சாம்பியன் ரமேஷ் & நடிகை விஜயசாந்தி ( இந்த படத்தில் தான் அறிமுகம்) வைத்து எடுத்த படம் நீருபூத்த நெருப்பு " ஒரே நாளில் திரை அரங்குகளில் இருந்து தூக்கப் பட்டது. அதோடு அந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் முடங்கியது என நினைக்கிறேன்.
@TV-er6xl
@TV-er6xl 6 ай бұрын
MGR க்கு பிறகு NTRக்குபிறகு நடிகர்கள் நாடாள்வது முடி ந்து போனது ! MGR இணை யான சமகால நடிகர்சிவாஜி கணேசன் MGR மறைவுக்குப் பின் அரசியல் கட்சி ஆரம்பி த்து அதிமுக (ஜா) கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்த லில் போட்டியிட்ட போது ஒரு இடத்தில் கூட வெற்றி.பெற முடியவில்லை! அவரே அவர் சமுதாய மக்கள்(கள்ளர்)நிரம் பியதிருவையாறுதொகுதியில் திமுகவேட்பாளரிடம்தோல் வியடைந்தார்! ஆந்திராவில்முதல்வர்NTR மறைவுக்குப்பின் கட்சி ஆரம் பித்த ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிமுதல்வர்கனவும். பலிக்கவில்லை!நாளைநடிகர் விஜய்அரசியலு க்கு.வந்தா லும்.அவருக்கும்இதேகதிதான்! நடிகர்நாடாள்வது.இனி சாத்தியம்இல்லைவேண்டுமானால்ஓரிருதொகுதிகளில்நின்று MP/.MLA ஆகலாம்!
@aninvisibleforceofcirculat5085
@aninvisibleforceofcirculat5085 6 ай бұрын
Thank you
@selsuraedits
@selsuraedits 7 ай бұрын
super...
@shankargreat1350
@shankargreat1350 6 ай бұрын
'ஆகாயம் தமிழ்' ஒவ்வொரு பேட்டியின் ஆரம்பத்திலும் முன்னோட்டம்ன்னு ஓரிரு நிமிடங்கள் அறுவையை பொறுமையை சோதிப்பதை மாற்றுங்களேன்...ப்ளீஸ் !!!
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 6 ай бұрын
Very apt speech
@sivakumarrajalingam3424
@sivakumarrajalingam3424 Жыл бұрын
Correct.. but before marriage 😅
@sureshkulandaivelu3762
@sureshkulandaivelu3762 9 ай бұрын
Few kinds of persons created that drumkman image. But is it true?? Captain is real hero.
@rameshsubbarayan9894
@rameshsubbarayan9894 7 ай бұрын
இறைவனிடம் வேண்டுகிறேன். அரசியலில் கொள்கை , கருத்து மாறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அதை தாண்டி பலர் வாழ்விற்கு அச்சாரமாக வாழ்வளித்தவர்‌. இறைவா வீழ்த்தி விடாதே , வாழ விடு. #prayers
@ravipriya1227
@ravipriya1227 6 ай бұрын
Collective information ❤
@velankannitoday7641
@velankannitoday7641 8 ай бұрын
Sura sir give more interviews.
@SasikumarS.-lp2qk
@SasikumarS.-lp2qk Жыл бұрын
வடலூர் shashayee indusdries என்பது ஒரு மின்சார பீங்கான் தொழிற்சாலை. அதில் சிதம்பரம் என்பவர் maneging director . Antha niruvanathil பணியாற்றிய employees உதவியோடு சட்டம் ஒரு இருட்டறை படம் ஒருவானது. படம் சூப்பர் ஹிட் .அதன் பிறகு சாதிக்கொரு நீதி படம் அதே வடலூறான் பேனரில் ஒருவானது.sac ikkum captain avargalukkum வாழ்வளித்த இடம்.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 7 ай бұрын
அந்த பீங்கான் தொழிற்சாலையை பார்த்து இருக்கேன் சார். 1971 ல் 8 ம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் எஸ்கர்ஷன். சிதம்பரம் வடலூர் நெய்வேலி. கட்டணம் 8 ரூபாய். டூரிஸ்ட் பஸ். RTS. RURAL TRAVEL SERVICE. பாண்டிச்சேரி கம்ப்பெனி யை சேர்ந்த பஸ்.
@mahendrar4705
@mahendrar4705 6 ай бұрын
❤😢
@rizwanahamad9667
@rizwanahamad9667 Жыл бұрын
Taangal sonna ovvoru vaartaigalum unmai sir
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 11 ай бұрын
Fresh news by Sura...
@sasisasikumar8586
@sasisasikumar8586 7 ай бұрын
@simbachellam2590
@simbachellam2590 6 ай бұрын
💯
@selva12583
@selva12583 5 ай бұрын
Super
@arun5096
@arun5096 Жыл бұрын
He is talking too fast
@paulprakashpaulprakash2299
@paulprakashpaulprakash2299 Жыл бұрын
Nega sollarathu ellama super anna but avaru kudikaran than pathala ethriyuthu
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 81 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 25 МЛН
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 20 МЛН
Батя в общественных местах 😇
0:46
Время горячей озвучки
Рет қаралды 2,4 МЛН
Никогда не убивай это существо! 😱
0:28
Stay on your way 🛤️✨
0:34
A4
Рет қаралды 7 МЛН