விஜயகாந்தின் கதை | Captain Vijayakanth's Story | News7 Tamil

  Рет қаралды 966,911

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

விஜயகாந்தின் கதை | Captain Vijayakanth's Story| News7 Tamil
Subscribe➤ bitly.com/Subs...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#Captainvijayakanth

Пікірлер: 565
@rajasekardeva4231
@rajasekardeva4231 5 жыл бұрын
உங்களைப் போல நல்லவன் எவனும் இல்லை அள்ளிக் கொடுக்க எவனும் இல்லை வாழும் காமராசர் நீயே நீர் வாழ்க பல்லாண்டு உன் புகழ் வாழ்க பல நூறாண்டு வாழ்ந்தவர் கோடி வீழ்ந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர் நீங்கள்
@samsung-em2qi
@samsung-em2qi 4 жыл бұрын
தலைவர்கள் எத்தனை பேர் இருந்தாலும் வள்ளல் இவர் ஒருவர் மட்டுமே.
@v.s.r7208
@v.s.r7208 5 жыл бұрын
வாழ்வோ தாழ்வோ என்றும் உங்கள் பின்னால் எங்கள் பயணம் தொடரும்.
@vadivelvadivel.k6664
@vadivelvadivel.k6664 5 жыл бұрын
மனிதாபிமானம் மிக்க மனிதன், கொடுப்பதில் கர்ணன், ரசிகர்களுக்கு நல்ல நடிகன், தொண்டனுக்கு நல்ல தலைவன்...
@micsetdharma3114
@micsetdharma3114 5 жыл бұрын
இந்தியாவின் சிறந்த CITIZEN என விருது பெற்ற ஒரே நடிகர் நம்ம கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😍😍😍❤❤❤
@premking1097
@premking1097 5 жыл бұрын
kamal um vangirkaru thambhi
@govindanv9299
@govindanv9299 4 жыл бұрын
But kamal is no way comparable with vijayakanth when it comes to individual human being. Vijayakanth is really a nice person and human being!!
@PrakashPrakash-xh1pj
@PrakashPrakash-xh1pj 3 жыл бұрын
Unmaithan nanba captan enrum mass 🌾🙏🏻🙏🏻🌲
@muruganvelu643
@muruganvelu643 3 жыл бұрын
@@premking1097 ppppppppppppppppppppppppppppppppppppppppppp
@muruganvelu643
@muruganvelu643 3 жыл бұрын
0
@micsetdharma3114
@micsetdharma3114 5 жыл бұрын
💗💗💗சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர்.வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவர். கோபமும் பாசமும் இரண்டுமே சம அளவு கொண்டவர் கேப்டன்💗💗💗
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
Mmmmm
@anastraj203
@anastraj203 5 жыл бұрын
நல்லவர்களை தான் ஆண்டவன் சோதிக்கிறார் ... மீண்டு வரனும் கேப்டன் ..
@balasubi456
@balasubi456 3 жыл бұрын
Super
@chinnaiahn5129
@chinnaiahn5129 5 жыл бұрын
சிறந்த இந்திய குடிமகன் கேப்டன் விஜையகாந் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவர் உடல்நலம் சீராகி நலமுடன்வாழ இறைவனை வேன்டுகிறேன்
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 5 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜயகாந்த சார் நீங்க பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன் 🍰🍰
@eshwar324
@eshwar324 5 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த்... /one and only really hero
@sivaprakash252
@sivaprakash252 5 жыл бұрын
தலைவா நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பது பெருமையே
@chinnappu8692
@chinnappu8692 5 жыл бұрын
தலைவர் விஜயகாந்த் இரக்கம் உள்ள மனிதர் அவர் வாழ்க
@ramakrishnanr1697
@ramakrishnanr1697 4 жыл бұрын
Chinnap Pu e
@rowdymithunffgaming9093
@rowdymithunffgaming9093 5 жыл бұрын
என் உயிர் கேப்டன் வாழ்க வளமுடன் அவர் நீண்ட ஆயுள் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன் அன்புடன் வெற்றி அருண்
@ajithselva2234
@ajithselva2234 5 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂
@SASIKUMAR-km5cj
@SASIKUMAR-km5cj 5 жыл бұрын
வாழும் வள்ளல் எங்கள் அன்பு தலைவர் கேப்டன் விஜயகாந்த அவர்களே நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க....
@Nathan-xn9zj
@Nathan-xn9zj 5 жыл бұрын
நன்றி news 7 வாழ்க வளமுடன் நலமுடன் விஜயகாந்த்
@Raja-zx3lp
@Raja-zx3lp 5 жыл бұрын
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு..‌😍😍😍😍😍😍this man has played a huge role for telling nationalism in that period
@Sathish7376
@Sathish7376 5 жыл бұрын
தங்க தலைவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@elangoece2908
@elangoece2908 5 жыл бұрын
My hero best actor. நல்ல மனிதர் என்று விஜயகாந்த்
@RajKumar-wx7tu
@RajKumar-wx7tu 5 жыл бұрын
Thanks to news 7.....am great fan of Captain vijaykanth
@kalaimani1781
@kalaimani1781 5 жыл бұрын
கரும்பு தங்கம் விஜயகாந்த் இவரைப்போல் வெளிப்படையாக பேச ஒரு அரசியல் தலைவரும் இல்லை real captain
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 4 жыл бұрын
உண்மை உண்மை உண்மை சகோ
@poongodir9135
@poongodir9135 4 жыл бұрын
@@radhakrishnanponnuswami2451 m
@syntech723
@syntech723 5 жыл бұрын
Hero of India....🇮🇳 & Best human being.. 💖 Missing in Tamil cinema nowadays...happy birthday captain 💯
@micsetdharma3114
@micsetdharma3114 5 жыл бұрын
கேப்டன் படங்களில் மிகவும் பிடித்த படம் அவரின் 100 வது படம் கேப்டன் பிராபகரன் தான்
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 4 жыл бұрын
ஏன் சகோ அவர் நடித்த படம் 1.ரமணா 2.தமிழ்ச்செல்வன் 3.தர்மா 4.புலன் விசாரணை 5.மாநகர காவல் 6.சத்தியன் இன்னும் இருக்கு நன்றி சகோ
@mansoorm8396
@mansoorm8396 5 жыл бұрын
புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் சிறந்த மனிதர்
@ramanathanharini109
@ramanathanharini109 5 жыл бұрын
விஜயகாந்த் எங்கள் கேப்டன் மனித கேப்டன் விஜயகாந்த்
@sriramajayam3344
@sriramajayam3344 4 жыл бұрын
வெகு நாட்களாக கடனில் தத்தளித்த நடிகர் சங்கத்தை; மீட்டெடுத்த நல்ல மனிதர் வாழ்த்துக்கள்.
@samsung-em2qi
@samsung-em2qi 4 жыл бұрын
தமிழகத்தின் முதல்வர் ஏன்ற பெருமையை தலைவர் பெற நாம் அனைவரும் சபதம் ஏற்று உழைப்போம்.
@mahendranramya1980
@mahendranramya1980 4 жыл бұрын
வாழும் மனிததெய்வமே உம்மை வணங்கி மகிழ்கிறோம் தலைவா
@KannanKannan-tw2gx
@KannanKannan-tw2gx 4 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் கர்மவீரர் காமராஜர் என்றும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@க.பா.லெட்சுமிகாந்தன்
@க.பா.லெட்சுமிகாந்தன் 5 жыл бұрын
நல்ல மனிதரின் இன்றைய நிலையை பார்த்தாலே பாவமா இருக்கு.
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் சார் வழியில் அவர் எப்போது வேற லெவல் தான் தலைவர் நீங்கள் நூறு ஆண்டு காலம் வாழ்க வளமுடன்
@venkatesans841
@venkatesans841 Жыл бұрын
Bhul
@goldengalatta5486
@goldengalatta5486 4 жыл бұрын
உளவுத்துறை சேதுபதி IPS எனக்கு மிகவும் பிடித்த படம்
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 4 жыл бұрын
என் உயிர் உள்ள வரை கேப்டன் விஜயகாந்த் சார் ரசிகன் தொண்டர் எல்லாம்
@villagealive4603
@villagealive4603 5 жыл бұрын
என் உயிர் மூச்சு உள்ளவரை விஜய்காந்த் சிறப்பாக இருப்பார்
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 4 жыл бұрын
நானும் தான்
@anandakumar.a9272
@anandakumar.a9272 4 жыл бұрын
Nanum than
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான உங்கள் பதிவு வாழ்த்துக்கள்
@mariappanb9500
@mariappanb9500 5 жыл бұрын
தனது நடிப்பில் சம்பாத்தியம் செய்த பணத்தை ஒரு பூகம்பம் வெள்ள நிவாரணம் எந்த ஒரு இறப்பிற்கும் நிவாரணம் தரும் தலைவர் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் கேப்டன் அவர்கள் மீண்டும் அரசியலுக்கு வந்து தப்பை தட்டிக் கேட்கும் தலைவன் வாழ்க பல்லாண்டு
@கலியுகராஜ்.P
@கலியுகராஜ்.P 5 жыл бұрын
என்றும் கேப்டன் பாதையில்
@udhayashankar6207
@udhayashankar6207 5 жыл бұрын
பசினு வந்த சோறு பேடாற நல்ல மணிதன்....
@ommurughatex7332
@ommurughatex7332 5 жыл бұрын
தமிழ்நாட்டின் ஒப்பட்ற்ற தலைவன் கேப்டன் விஜயகாந்த்
@MKSantha001
@MKSantha001 5 жыл бұрын
நடிகர் சங்கத்தையே வெற்றி பெற வைத்த உங்களுக்கு இந்த தமிழ்நாட்டை முன்னேர வாய்ப்பளிக்காத்தை நினைத்தால் வருத்தம் ஐயா
@ask4alfy
@ask4alfy 5 жыл бұрын
Good it is not given , his wife and brother in law would have solded TN by bargaining deals.
@femiprabu4976
@femiprabu4976 5 жыл бұрын
வாய்ப்பு வந்திருக்கும் குடி அவர் வாழ்வை நாசம் ஆக்கீட்டு இல்லை என்றால் அவர் cm தான்
@captancaptan5611
@captancaptan5611 5 жыл бұрын
@@femiprabu4976 ougaayyaoutiekututala. Neitaddakutippa.avrasoltra
@captancaptan5611
@captancaptan5611 5 жыл бұрын
@@femiprabu4976 ougaayyaoutiekututala. Neitaddakutippa.avrasoltra
@femiprabu4976
@femiprabu4976 5 жыл бұрын
@@captancaptan5611 ஒன்னும் புரியல
@annamalaiannamalai8040
@annamalaiannamalai8040 2 жыл бұрын
ஈழத் தமிழர்களின் கேப்டன்.பிரபாகரன் அப்பா.தமிழ் திரையுளகின் கேப்டன்.விஜயகாந்த் அண்ணன்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.
@sasikumar-tf8ue
@sasikumar-tf8ue 5 жыл бұрын
Captain my all time favourite Hero, Naan cinemava rasithathe captaina parthuthan.
@lifeteach8065
@lifeteach8065 4 жыл бұрын
உன்மையிலை கடவுள் தான் கேப்டன் விஐயகாந்த்
@dinanewstamil
@dinanewstamil 5 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்துக்கள் கேப்டன் , ஆட்சிக்கு நீங்கள் வர வேண்டும., தமிழகம் தழைக்க வேண்டும்
@salathnasrinesuper503
@salathnasrinesuper503 5 жыл бұрын
நன்கு உள்ளம் படைத்தவர்
@vinothcambli6957
@vinothcambli6957 5 жыл бұрын
உயர்ந்த மனிதர்
@rajaelango8064
@rajaelango8064 2 жыл бұрын
நீங்கள் வாழ்ந்த இந்த காலக்கட்டத்தில் நாங்களும் இருந்தோம் பெருமைப்படுகிறோம் 90S kids சார்பாக
@annamsuresh4777
@annamsuresh4777 5 жыл бұрын
I love விஜயகாந்த்
@vigneshselvarasu414
@vigneshselvarasu414 5 жыл бұрын
அப்பழுக்கற்ற நல்ல மனிதர்..
@manjumuthu2034
@manjumuthu2034 5 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க கேப்டன் அண்ணா
@abimanyusanthosh2890
@abimanyusanthosh2890 5 жыл бұрын
Thank you *NEWS 7* 🙏🏻🙏🏻
@azhagiriganesan5579
@azhagiriganesan5579 5 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ❤❤
@rajeshmsgudiyattam5085
@rajeshmsgudiyattam5085 5 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா 😎🤞😎
@padmakumar.k
@padmakumar.k 5 жыл бұрын
Nalla manushan VijayKanth sir.
@kalanithi4190
@kalanithi4190 5 жыл бұрын
Correct
@pkmurugavel6533
@pkmurugavel6533 5 жыл бұрын
ஏழைகளின் காவலன் எங்கள் கேப்டன். வாழ்க பல்லாண்டு காலங்கள்.
@jksharmajk5808
@jksharmajk5808 5 жыл бұрын
Good person. Real Hero👌👌👍 Happy Birthday Captain💐💐💐💐
@yuvarajn5775
@yuvarajn5775 5 жыл бұрын
Thanks to news 7 channel... Captain always real hero in India...
@NithyamoorthySSirudhamur
@NithyamoorthySSirudhamur 5 жыл бұрын
Tribute to our lovable captain..thanks News 7..thiraiyil nadithum podhu vazhvil nadikkamalum vazhum ore uthama thalaivan enga captain..
@banumurthybanu2471
@banumurthybanu2471 5 жыл бұрын
என் அண்ணன் கேப்டன் சூப்பர் வாழ்க வளமுடன் 🙋🙋🙋🙋🙋🙏👍👍👍👍✋
@endrumanbudan9459
@endrumanbudan9459 4 жыл бұрын
Banu
@JaganJagan-uj7kg
@JaganJagan-uj7kg 4 жыл бұрын
ஒரு நல்ல தலைவர் 😗👌👌👌👌👌🏼👏👏👏👏👏👏👏👏👏👏
@MCRAMJI
@MCRAMJI 5 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா வாழ்க பல்லாண்டு
@thiruchinnavar4180
@thiruchinnavar4180 5 жыл бұрын
Vijayakanth fans hit like here
@gpmsuresh6694
@gpmsuresh6694 5 жыл бұрын
Captain Vijayakanth Happy Birthday Thalaiva super captain
@gangaiganesan7683
@gangaiganesan7683 5 жыл бұрын
News 7 சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் dmdk நான் அ.கங்கை கனேசன்
@sabarim3640
@sabarim3640 5 жыл бұрын
💓💓💓💓Happy birthday🥰 captain🤩 Vijayakanth sir 💓 💓💓💓💓💓💓The MAN who stays original and Never hides out his emotion anywhere.💓💓
@SriviAndalAlagar
@SriviAndalAlagar 5 жыл бұрын
கேப்டன் எங்க தெய்வம்
@keerthanaramar8032
@keerthanaramar8032 4 жыл бұрын
கலியுக கர்ணன்👏👏👏👏
@shalihasherin3084
@shalihasherin3084 5 жыл бұрын
ரஜினி சுயநலம்வாதி விஜயகாந்த் பொது நலவாதி
@nehrukrishna7263
@nehrukrishna7263 4 жыл бұрын
Aamam evaru kandaru
@lateextra1027
@lateextra1027 4 жыл бұрын
@@nehrukrishna7263 amada rajini suya nala vathi.....
@nehrukrishna7263
@nehrukrishna7263 4 жыл бұрын
@@lateextra1027 poda mudikitu evaru paartharu
@loganathanlogu816
@loganathanlogu816 4 жыл бұрын
Rajini waste
@nehrukrishna7263
@nehrukrishna7263 4 жыл бұрын
@@loganathanlogu816 rajini is genuine humble person
@dhanavelmanimegalaidhanave5638
@dhanavelmanimegalaidhanave5638 3 жыл бұрын
நான் என்றும் பெருமையோடு எனது மார்தட்டி சொல்வேன் என் அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் ஏழை எளிய மக்களின் காவலன் என்று
@sivas8537
@sivas8537 5 жыл бұрын
My first fav hero
@ananthparams5321
@ananthparams5321 3 жыл бұрын
The great man கேப்டன் Thanks to NEWS7
@nive_007
@nive_007 4 жыл бұрын
இவரை போல ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது. 😎🙏
@somusomu7449
@somusomu7449 5 жыл бұрын
உங்களை போல் ஒரு மனிதனை காண முடியாது....
@natrajannatrajannatrajan6053
@natrajannatrajannatrajan6053 5 жыл бұрын
@ herself
@manikandaraman
@manikandaraman 3 жыл бұрын
வாழும் கர்ணன் 💙
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 5 жыл бұрын
Vijay Kanth Sir Is Power Of Tamil Nadu & Cinema 👍
@asvpncreation7214
@asvpncreation7214 3 жыл бұрын
தைரியம், தன்னம்பிக்கை, துணிச்சல் கேப்டன்
@gkkrishna2883
@gkkrishna2883 5 жыл бұрын
Karuppu thangammm............ My evergreen hero ..........
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 5 жыл бұрын
நல்ல மனிதர் மனைவியின் பேராசையால் இந்த அவலநிலை அனுபவிக்கிறார்
@senthilk7593
@senthilk7593 5 жыл бұрын
ஏழைகளின் தோழன்
@sathishkannan3608
@sathishkannan3608 5 жыл бұрын
CAPTAIN vijayakanth super hero
@pandiselvams8263
@pandiselvams8263 4 жыл бұрын
சத்ரியன் one of the unrated movie in tamil cenima
@pavalarajann1053
@pavalarajann1053 5 жыл бұрын
நல்ல மனிதர் விஜிய காந்
@muruganjazz7467
@muruganjazz7467 3 жыл бұрын
MGR ன் Xerox thaan விஜயகாந்த்.....சிறந்த மனிதர்....
@gokulrajgokulraj4341
@gokulrajgokulraj4341 5 жыл бұрын
Captain vijayakanth eppamae mass than
@usefulandroidsapptalksinte4064
@usefulandroidsapptalksinte4064 4 жыл бұрын
From Andhra requesting tamil people: Vote for Vijayakantha this time. Meerukuda manchi CM ni pondhutharu..
@ashikaliali4554
@ashikaliali4554 4 жыл бұрын
கேப்டன் என்றும் நல்ல மனிதன்
@abimanyusanthosh2890
@abimanyusanthosh2890 5 жыл бұрын
🦁🦁 *The capitan* advance *wish u many many happy return of the day* 🐆🐆🇦🇴🦁🦁
@kasmeerraj8308
@kasmeerraj8308 5 жыл бұрын
நல்ல மனிதர்
@prabakarpraba8394
@prabakarpraba8394 5 жыл бұрын
My favorite thalivar
@rarajvikramraraj6077
@rarajvikramraraj6077 5 жыл бұрын
இன்றைய 2k கிட்ஸெல்லாம் பாருங்க
@suspensekillerstv5913
@suspensekillerstv5913 5 жыл бұрын
True g
@nithishkumar59
@nithishkumar59 5 жыл бұрын
🔥🔥🔥
@hajasherif6611
@hajasherif6611 5 жыл бұрын
உண்மை
@k.rengasamysamy2303
@k.rengasamysamy2303 4 жыл бұрын
U
@rajeshisack230
@rajeshisack230 4 жыл бұрын
I am 90s broo , wonderful human vijayakanth sir....
@samass9130
@samass9130 3 жыл бұрын
மனைவியும் குடும்பமும் சரி இல்லை என்றால் மாமனிதனும் வீழ்வாவான் என்பதற்கான உதாரணம் இவர் வாழ்க்கை
@harunraj1949
@harunraj1949 4 жыл бұрын
The most watched and best vijaykanth movie for me is Ramana. I saw more than 50 times
@nageshnaga4847
@nageshnaga4847 5 жыл бұрын
Great Person Captain I'm Waiting U R Speech .Nalla Manithar Valanum Tamilnatti Alanum
@bhuvaneswaransundaramoorth9658
@bhuvaneswaransundaramoorth9658 5 жыл бұрын
அது என்ன விஐயகாந்த் .. குறைந்தபட்சம் திரு. விஜயகாந்த் னு சொல்லிருக்கலாமே.. மரியாதை குடுக்க கூடவா மனசு வல்ல உங்களுக்கு
@SathishKumar-zb4bs
@SathishKumar-zb4bs 5 жыл бұрын
bhuvaneswaran kvp Captain nu than sollanum
@selaiyamani7142
@selaiyamani7142 4 жыл бұрын
To
@shivalinga9165
@shivalinga9165 3 жыл бұрын
நியூஸ் 7 என்னோட நன்றி 🙏🙏🙏
@nothingpersonal7171
@nothingpersonal7171 4 жыл бұрын
நல்ல மனிதர் 😥
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 жыл бұрын
Hero of India Real captain...
@ragulpsych
@ragulpsych 5 жыл бұрын
Captain real hero... Always great!!!
@veerasingamrajkumar9261
@veerasingamrajkumar9261 5 жыл бұрын
HBD Captain 🎆🎇🎉🎊🎁🎂
@Moorthi6260
@Moorthi6260 5 жыл бұрын
Vijayakanth is a great LEGEND
@rajeshisack230
@rajeshisack230 4 жыл бұрын
தனித்துவம் வாய்ந்த மனிதன்
@tharshanmano9454
@tharshanmano9454 5 жыл бұрын
Best human being person.
@muruganbala5272
@muruganbala5272 5 жыл бұрын
En thalivar
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 27 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 110 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
I was just passing by
00:10
Artem Ivashin
Рет қаралды 18 МЛН
Ullathil Nalla Ullam | Super Scenes Part-1 | Vijayakanth | Radha | Radha Ravi #love
23:46
United India Exporters - Tamil Scenes
Рет қаралды 706 М.
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 27 МЛН