சாய் அப்பா எனக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் இவற்றை கொடுங்கள்.எனக்கு ஒரு பெண் பிள்ளையை உங்கள் வரத்தில் கிடைத்து.எனக்கு நீண்ட ஆரோக்கியத்தை கொடுங்கள் அப்பா 😢❤😊
@easygrammar90179 ай бұрын
சாயி நாதரே சரணம். மன அமைதியும், குடும்ப ஒற்றுமை கொடுங்கள் சாயி நாதரே.
@RadhaDelhi-j3m11 ай бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌺🌷💐🌹🌹💐🌷🌺🌺🌷💐🌹🌹💐🌷🌺💗 நன்றி சாய் அப்பா என் மகனுக்கு காத்தருள வேண்டும். உன்னை விட்டால் வேறு கதி இல்லை சாய் அப்பா. என் பிள்ளைக்கு லண்டன் தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டிய ஞானத்தை அருள் வேண்டுகிறேன்.
@Angaiyarkanni-837510 ай бұрын
அற்புதமான நிகழ்வு ஒம்சாய்ராம் ஜெய் சாய்ராம்
@umaanbu34452 жыл бұрын
நான் போட்டி தேர்விற்கு தயாரகிரேன் பல போராட்டங்களுக்கு மத்தியில் எனக்கு நல்ல வழி கொடுங்கள் அப்பா..... ஒரு நொடி எனக்காக வேண்டுங்கள் அனைவரும்,🙏🙏🙏
@AdhilakshmiMeenatchisund-jv2qn4 ай бұрын
ஈஸியான❤கேள்வி❤கேளுங்க❤
@vijilakshmi60334 ай бұрын
God bless u❤
@RadhaDelhi-j3m Жыл бұрын
சுரங்க தொழிலாளர்கள் 41 பேர் எல்லோரும் நல்லபடியாக உயிருடன் காப்பாற்றப்பட வேண்டும். அல்லா மாலிக் 🌷💐🌹🌺🌷💐🌹🌺🌷💐🌹🌺💗
@kalamkarthik-sv7yc Жыл бұрын
அப்பா எனது மன கவலையே போக்கணும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sairamfurniture.chennai3 жыл бұрын
சாய் பக்தர்களாகிய நமக்கு அப்பாவின் ஆசிர்வாதம் கிடைத்து விட்டால் போதும். உங்களுடைய வளர்ச்சியை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.
@valarmathi60143 жыл бұрын
அவரை நம்பினால் நாம் என்ன நினைத்தாலும் அப்படியே பிளஷ்ஷிங் கொடுப்பார் பார் அதற்கு ஈடு ஏதும் இல்லை சாய் அப்பா உன் கருணையே கருணை 🙏🙏🌸🌺🌹🌹🌹🌼🍊🍇🍍🍏🍓
@asvinthjenan9161 Жыл бұрын
Omm sai ram
@paranthamand7083Ай бұрын
ஸ்ரீ சாய் நாதா, என் பிரச்சினைகள், கடன்கள் தீர்ந்து வாழ்வில் உயர்வு பெற வழி காட்டுங்க 🙏🏼🙏🏼🙏🏼
@a.shanthianand59143 жыл бұрын
அப்பா என் மனம் சரியில்லை. எனக்கு உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏 ஓம் ஷாய் ராம்
@Meoww_poriki Жыл бұрын
மனம் சரியில்லை என்றால் அமைதியாக இரு தானே சரியாகும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு
@RadhaDelhi-j3m10 ай бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌹🌷💐🌺🌹🌷💐🌺🌹🌷💐🌺🌹🌷💐🌺 சாய் அப்பா என் மகன் பரீட்சையில் வெற்றி பெற பாபு டென்டுல்கர் போன்று அருள் வேண்டும்.
@RadhaDelhi-j3m7 ай бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் சாய் அப்பா இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடு சண்டை மூண்டுள்ளது . இது உலகத்துக்கு ஆபத்து இதனால் மக்கள் பசி பட்டினி உடமைகளை இழக்க நேரிடும். அந்தந்த தலைவர்கள் நல்ல புரிதலை தந்து போரினை தடுத்திட வேண்டுகிறேன். 🌹💐🌺🌷🌹💐🌺🌷🌹💐🌺🌷💗
@donvicky928611 ай бұрын
பாபா கடன் பிரச்சினை தீர வேண்டும் பாபா🙏🙏🙏
@gowthamire2418 ай бұрын
Aaàaaaaaaàààaàaaaaaaaaàaaaaàà 🥱a
@RadhaDelhi-j3m11 ай бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌷🌺🌹💐🌺🌷🌹💐🌺🌷🌹💐🌺🌷🌹💐💗 சாய் அப்பா என் மகனுக்கு உடனாய் இருந்து என் பிள்ளையை காத்தருள்வாய் சாய். அப்பா
சாய் அப்பா சரணம் என் இளைய மகனுக்கு வேலைக்கு வழிகாட்டி சிபாரிசு செய்த கோவர்த்தனன் என்ற பிள்ளைக்கு எந்த பிரச்சினையும் இன்றி அவருக்கு அருகாமையில் வீடு கிடைக்க வேண்டுகிறேன்.
@RadhaDelhi-j3m11 ай бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌺🌷🌹💐🌺🌷🌹💐🌺🌷🌹💐🌺🌷🌹💐🌺🌷🌹💐💗 சாய் அப்பா என் இளைய மகனுக்கு நடைபெற இருக்கும் லண்டன் பரீட்சை அனைத்திலும் வெற்றியடைய பாபு டெண்டுல்கர் போன்று அருளும் தைரியமும் தந்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் சாய் அப்பா.
@shathyasai19392 жыл бұрын
சாய் அப்பா என் குழந்தைக்கு சுகபிரசவம் ஆகவும் ஞானமுள்ள ஆரோக்கியமா னகுழந்தை வேன்டும்அப்பா நன்றிஅப்பா
@revathiharini-bb2djАй бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா துணையாக இருங்கள்🙏💕🙏💕🙏💕 அப்பா 🕉🙏🙏🙏🕉நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@hariharanpr85612 жыл бұрын
எத்தனைமுறைகேட்டாலும் மனதை மயிலிறகால் வருடுவதுபோன்ற உணர்வு. பாடல்வரிகள், பாடகர் திரு.பிரபாகர்அவர்களின்குரல் அனைத்தும் மெருகூட்டுகிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palaniveel502 жыл бұрын
முதல் முறை சாய்பாபா பிராத்தனை செய்கிறேன். தீராத என் பிரச்னை தீர்வு வேண்டுகிறேன், ஓம் சாய் நாதன் பாத மலரடி போற்றி,
@parvathis73003 жыл бұрын
தன்னை மறந்து சாய்பாபா அப்பா மட்டும் தான் கண்முன்னே நிற்பது போன்றும் தோன்றும். மிகமிக அருமையான பாடல் பாடல் எழுதி படைத்தவருக்கும் பாடியவருக்கும் மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.
@thiruram74293 жыл бұрын
OM sai appa 🙏🙏🙏
@muthukumarfashions7413 жыл бұрын
@@thiruram7429 as a
@viswanathanvisu23154 жыл бұрын
பாபா இல்லாமல் உலகில் யாரும் இல்லை ஓம் சாயி ராம்
@ramakrishnankonar97444 жыл бұрын
டப,ணம
@dreakly6962 Жыл бұрын
@@ramakrishnankonar9744❤l,😅
@RadhaDelhi-j3m11 ай бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌺🌷💐🌹🌺💐🌷🌹🌺🌷💐🌹🌺🌷💐🌹🌺🌷💐🌹💗 சாய் அப்பா உங்கள் ஆசிர்வாதத்தால் என் மகனுக்கு யூகே செல்ல விசா கிடைத்துள்ளது. மேலும் விமானம் பிடித்து லண்டன் சென்று குடியுரிமை செக் முடித்து பஸ் பிடித்து வேலை செய்யப்போகும் இடம் அடைந்து வேலையில் சேர்ந்து நன்கு பணியாற்றி நல்ல பெயர் எடுக்க என் மகனுக்கு ஆசிர்வாதம் நல்ல ஞானம் தந்து அருளும்படி வேண்டுகிறேன் சாய் அப்பா. உங்களை விட்டால் என் எங்களுக்கு வேறு கதி இல்லை.
என் இதய தெய்வமே சாய் அப்பா உங்கள் பாதங்களில் சரணம் அல்லா மாலிக் 💗🌺💐🌷🌹🌺🌷🌷🌹🌺💐🌷🌹🌺💐🌷உங்கள் பாதங்களில் என் குடும்பம் அனைவரும் சரணம் அடைந்தோம்
@jayabharathi6909 Жыл бұрын
ஓம் சாயி நாதா என் மகனின் திருமணத்துக்கு எங்கள் கைக்கு வர வேண்டிய பணம் விரைவில் வந்து சேர வேண்டும் நீங்கள்தான் முன்னின்று இந்த திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் சாய் அப்பாவே துணை ஓம் ஜெய் சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஜெய் சாய்ராம்❤❤❤❤❤
ஓம் சாய் சரணம் கருனை உள்ளவரே கலைகள் காட்பவரே கவலைகள் தீர்ப்பவரே கனிந்த மணமே உயிரை கொடுப்பவரே குழந்தை மணம் கொண்டவரே ஓம் சாய் சரணம் ❤❤❤❤❤❤
@saipraasadsaipraasad2373 жыл бұрын
சாய் அப்பா.வலிகாட்டுங்கல்
@sangeethaM-i7xКүн бұрын
சாய் ஒவ்வொரு நொடிum உங்கள் அன்பை உணர வேண்டும் சாய் அப்பா. என் ஆன்மா மகிழ்கிறது ❤❤❤
@athiselvi49564 жыл бұрын
சாய்பாபா.எனக்கு குழந்தை பாக்கியம் தரும் சாய்பாபா அப்பா 🙏🙏🙏🙏
@sankarthevar16944 жыл бұрын
saibabavitam Nanventikintreen nalamutan alana gulinthai. braikum
@ashpraentertainment8365 Жыл бұрын
சாய் அப்பா எங்களுக்கு லோன் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏 எங்களுக்கு கடன் தீரனும் சாய் அப்பா 🙏 எங்களை காப்பாற்ற வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏 உங்களை நம்பிதான் இருக்கிறோம் சாய் அப்பா 🙏🙏🙏
@sairamfurniture.chennai3 жыл бұрын
வேண்டியதை வேண்டிய நேரத்தில் தனது பக்தர்களுக்கு கொடுப்பதே சாய் அப்பாவின் சிறப்பு மகிமை.
@geetharavi74942 жыл бұрын
On sai ram
@annapoorninarayanaswamy83642 жыл бұрын
@@geetharavi7494 👍
@samuvelsamuvel17322 жыл бұрын
Zvm
@samuvelsamuvel17322 жыл бұрын
. Zzm,
@archanachalla41292 жыл бұрын
Mana thaiyiriyam venum Anna ah enaku Sai appa kita iruthu om Sai Ram 🙏🙏🙏
@RadhaDelhi-j3m11 ай бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌹💐🌷🌺🌹💐🌷🌺🌹💐🌷🌺🌹💐🌷🌺💗 நன்றி சாய் அப்பா என் மகன் பத்திரமாக லண்டன் சென்றடைந்துவிட்டான்.பாபாபாவின் ஆசீர்வாதமும் பூரண அருளும் என் மகனுக்கு கிடைத்துவிட்டது. என் பிள்ளைக்கு இந்த வேலை ஏற்பாடு செய்த நடராஜன் சாரை தவறாக நினைத்து மனம் குழம்பிவிட்டேன். அதற்க்காக மன்னிப்பு கேட்கிறேன். சாய் அப்பா என்னை மன்னியுங்கள்.
@kasthuris27314 жыл бұрын
அற்புதமான பாடல்கள்,பக்தியான குரல் ,மெய்சிலிர்க்கும பாடல்👌👌👍🌷🌷
@NITHESHKANNANCSEATD3 жыл бұрын
Pp00pppppppppppppppppppp
@prakasank.p6453 Жыл бұрын
Sai appa nantrikal sai appa salam an sai appa
@mohananrajaram63292 жыл бұрын
திரு.பிரபாகர் குரல் அருமை.வாழ்க அவர் பாடல்கள்.
@ashpraentertainment83652 жыл бұрын
சாய் அப்பா எங்களால் பணப்பிரச்சினையை சமாளிக்க முடியவில்லை எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் சாய் அப்பா எங்கள் மேல் கருணை காட்டுங்கள் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Baba வை வணங்குங்கள்.ஒரு த்ந்தைக்கு தெரியும் எது நல்லது தன் குழந்தைக்கு என்று. ஆதலால் உங்களுக்கு நன்மையை மட்டுமே செய்வார் என்பதை மனதார நம்புங்கள்.அவர் என்றும் எங்களோடு கூட இருப்பார்
@ashpraentertainment83652 жыл бұрын
சாய் அப்பா எங்களுக்கு லோன் கிடைக்க வழி பண்ணி கொடுங்கள் 🙏🙏 🙏. கம்பெனியை முன்னேற்றம் செய்து விடுங்கள் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏
@RadhaDelhi-j3m11 ай бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 💐🌹🌷🌺💐🌹🌷🌺💐🌹🌷🌺💐🌹🌷🌺🌺🌷🌹💐🌹💗 சாய் அப்பா என் இளைய மகனுக்கு எல்லாமே நீங்கள் தான் அப்பா அருள்வாய்.
@fluffycandyfloss50452 жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் சக்தி பராசக்தி நமக ஓம் சாயி ராம் போற்றி ஓம் சாயி பாபா அப்பா சரணம் அப்பா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள்
@vasukikuppusamy94083 жыл бұрын
அருமையான பாடல் உலகையே மறக்கும் பாடல் மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை பாடியவரக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Om,sri,sanathar❤appa❤sai❤appa❤potri❤potri❤potri❤potri❤potri❤potri❤potri❤potri❤potri❤potri❤potri❤potri❤potri❤potri❤potri❤potri❤potri❤ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ குரு ராகவேந்திர சுவாமி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பாபாஜி, போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி saaaiappa❤ நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம் நமஸ்காரம்
@jayabharathi6909 Жыл бұрын
ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய்ராம் ஓம் ஜெய் சாய்ராம் என் மகனின் திருமணத்துக்கு எங்கள் கைக்கு வர வேண்டிய பணம் விரைவில் வந்து சேர வேண்டும் சாய் அப்பா நீங்கள் தான் முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்க ஓம் ஜெய் சாய்ராம்❤❤❤❤
@rajasekar70465 жыл бұрын
மனதைவருடி இதயத்தை தொடும்பாடல். அற்புதமாக பாடியள்ளார் திரு. பிரபாகர். வாழ்க குரல்வளமுடன்!!!!!
@murugesansan6235 жыл бұрын
omsaiappa
@malathirajurajumalathi19714 жыл бұрын
@@murugesansan623 2
@malaselvarajan96043 жыл бұрын
7y7
@sundark77753 жыл бұрын
அருமையான பாடல் 🙏🙏🙏 ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@ashpraentertainment83652 жыл бұрын
சாய் அப்பா எங்கள் பிரச்சினை அனைத்தையும் தீர்த்து வைக்க வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏
@jeevamv8468 Жыл бұрын
Om Sai Ram Om Sai Ram Om Sai Ram ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pakiyaraj68738 ай бұрын
சாய் அப்பா சியாமளாவை சேர்த்து வைங்கப்பா
@siddharthgopal47733 жыл бұрын
Very nice song. Am listening this song every day at night. God bless you.
@paulrajraj36024 жыл бұрын
Om sai ram.voice so sweet great sir. En kastangalai pokkum deiviga paadal.
@mrani6162 жыл бұрын
Om sairam ❤♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@RadhaDelhi-j3m4 ай бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌹🌺💐♥️🌷🌹🌺💐♥️🌷🌹🌺💐♥️🌷
@vijaytarikasanju2305 жыл бұрын
Very peaceful song and your voice is so sweet. Baba will bless you sir.
@pearlstatus2065 жыл бұрын
the best sai baba whatsapp status video kzbin.info/www/bejne/in-ldZmfrqmVfdk
@pearlstatus2065 жыл бұрын
Om sai Namo Namah... whatsapp status video full screen kzbin.info/www/bejne/imSxooF-gtqfiac
@pearlstatus2065 жыл бұрын
Om sai Namo Namah... whatsapp status video song kzbin.info/www/bejne/imSxooF-gtqfiac
@ashpraentertainment8365 Жыл бұрын
சாய் அப்பா என் குழப்பத்தை போக்கி எனக்கு மனசு தெளிவுபடுத்த வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏
sema song with lot of meanings Sengathirvanan might be a sai devotee,he got meaningful words and experienced in devotion. Jai Sai ram Shirdi BABA. Singer also very nice. Music 👌.
@maheshwarip13964 жыл бұрын
Entha pattu kakum pothu, manasu Rompa amaithi ya erukku 🤩
@yasothapushparatnam50812 жыл бұрын
Om sai ram for my son,daughter and daughter in law 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💐
@saraspoonusamy4885 жыл бұрын
தாயை போலவே சாயி நாதனே தாங்கும் தெய்வமே சாயி நாதனே!✳❇🌟