இந்துக்களிடையே ஒற்றுமையும் ஒழுக்கமும் வேண்டும் அப்போதுதான் நமது ஆலயங்களின் உரிமைகளையும் சொத்துக்களையும் காப்பாற்றமுடியும் ஓம் நமச்சிவாய நமஹ.
@elayarajaarumugam-bx8hb2 ай бұрын
இந்துகளாகிய நாம் யாரிடமிருந்து உரிமையையும் இறைசொத்துக்களை காப்பது.. கோயில் நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வாழ்ந்து பிறகு அந்த இடத்திற்கு பட்டா மாற்றியவரும் உண்டு காத்திருப்பவரும் உண்டு. இந்துக்களே இந்த வேலையை செய்துள்ளார்கள்.. உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தஞ்சை கோவில் சொத்தில் பங்களாகட்டியுள்ளார் ஆனால் கோவிலுக்கு முறையாக வரிகட்டுவதில்லை நீதிபதிக்கு தெரியாதா ஆச்சாரம்பேசுற நாமே இறைவன் சொத்துக்கு ஆசைபடகூடாது என்று...
அன்பே சிவம் ஆற்றல் சிவம் எங்கும் சிவம் எதிலும் சிவம் சிவ சிவ சிவ
@padmasunderasan46805 ай бұрын
மனதை உருக்கும் குரல் கேட்க கேட்க திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் வரிகள் 🙏🏻🙏🏻🪷🪷🙏🏻🙏🏻
@rajadurai31632 жыл бұрын
om nama sivaya........
@chandranjoothy41486 ай бұрын
Nopanari Ariyathu is well said ullathil thelivu sollum thagguval padal excellent ayya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Peruman arul oli thilai Ambalam uravugaleh Ambalam ❤❤
@PeriyasamyPeriyasamy-rp7tz5 ай бұрын
😢😢😢😮😮😮😢🎉
@PeriyasamyPeriyasamy-rp7tz5 ай бұрын
😊😢😮
@PeriyasamyPeriyasamy-rp7tz5 ай бұрын
😢 3:22 😊
@rajuswarirajuswari18654 жыл бұрын
ஓம் நமச்சிவாய. ஓம் நமச்சிவா ஓம் நமச்சிவா
@josephareekkil30943 жыл бұрын
OMARUNNACHALIYEESVRYAKANNAMAKA
@kalaik26754 жыл бұрын
ஓம் சக்தி மகா சக்தி நமச்சிவாய அய்யா சரணம் போற்றி போற்றி
@JayanthiPrakash-l1v10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajashreeraji67084 жыл бұрын
Om namah shivaya 🙏🙏🙏 Om thatpurushaya vithmahe maha dhevaya dheemahi thanno rudhra prachodhayadh.
@dhandapanipani32424 жыл бұрын
Sivan padalgal en manathai thuttu sivanidam kalanthuvitten
@rajakumaranvsrg81944 жыл бұрын
அய்யாவின்இந்தபணிதொடரட்டும்..நமசிவய
@arunachalammk38773 жыл бұрын
வாழ்வில் எல்லா செல்வமும் பெற தினமும் இந்த பாடல்களை கேளுங்கள்
@tamilselvana37342 жыл бұрын
வெங்கடேசன் வெங்கடேசன்
@pandiarasan746 Жыл бұрын
காலத்தால் அழியாத கேட்கக் கேட்க திகட்டாத கானங்கள்
@chandranjoothy41486 ай бұрын
Humans being's fail to love all the living things anbe sivam aggum vendum inbutri vaalvohm uravugaleh ❤❤❤❤❤thiru chitrambalam ❤❤❤
எப்போ கேட்டாலும் புதிதாக கேட்பது போல் அலுக்காமல் கேட்கும் பாடல்கள். என்றும் புதியவன் சிவனே. எல்லா கவலைகளையும் மறந்து கேட்க கேட்க இன்பம் தரும் பாடல்கள். நன்றி
This song specially saying love all the living things ❤ poiyeggale soli... With hates... Cheating all are dustbin clear from your heart ❤❤❤❤❤thiru chitrambalam ellam seiyul koodum ❤❤
@nellairaja71892 жыл бұрын
அன்பே சிவன், ஓம் நமசிவாயா சிவாயநமசிவாயா ஓம்
@vijaykumarveerabhu2980 Жыл бұрын
Om nama shiva ya nama ha om nama shiva ya namaha
@baranikumar93623 жыл бұрын
ௐ நமச்சிவாய
@newworld19593 жыл бұрын
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம், இந்து மதம் 🙏சம்போ மகாதேவா 🙏ஹர ஹர மகாதேவா 🙏🙏🕉️🕉️🔱🔱
@ஓம்சிவம்-ச9ன2 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
@darshandarshan24662 жыл бұрын
சிவம் என்று சொல் உன்னை எப்படி அனைத்துக் கொல்வான் தெரியுமா அன்பே சிவம்