கந்த சஷ்டி கவசம் - பாராயண பாடல் வரிகள் | Kanda Sashti Kavacham with Lyrics Tamil | Vijay Musicals

  Рет қаралды 15,195,799

Vijay Musical

Vijay Musical

3 жыл бұрын

Kanda Sashti Kavasam with Lyrics Tamil
Singers : Trivandrum Sisters
Revealed : Baladevaraya Swamigal
Music : Bharadwaj
Video Powered : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#Kandasashtikavasamwithlyrics#Murugansong#Vijaymusicals
கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகளுடன்
குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள்
அருளியவர் : பாலதேவராய ஸ்வாமிகள்
இசை : பரத்வாஜ்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
Our Other Murugan Songs :
1. குன்றெல்லாம் குமார
Kundrellaam Kumara - • குன்றெல்லாம் குமரா | K...
2. முருகன் சுப்ரபாதம்
Murugan Suprabhatham - • முருகன் சுப்ரபாதம் | M...
3. முருகன் கவசம்
Murugan Kavasam - • சஷ்டி விரத முருகன் கவச...
Our Other Channels :
‪@AnushAudio‬
‪@vijaymusicalsfilmsongs‬

Пікірлер: 5 300
@Mynacooking
@Mynacooking 2 ай бұрын
🙏முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாகவும் கை கால் சுகத்தொடவும் எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா பிறக்கணும். நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா🙏
@premalatha1788
@premalatha1788 2 ай бұрын
Super muruga
@MKM-ARAV-VLOG
@MKM-ARAV-VLOG Ай бұрын
சுகபிரசவமாக சுப்ரமணியனே பிறப்பான்....
@manimegalaik9193
@manimegalaik9193 3 күн бұрын
Nalladhe nadakkum
@MalaiMalair-si9hl
@MalaiMalair-si9hl 2 ай бұрын
முருகா எனக்கு நீங்கள் மகனாக பிறக்க வேண்டும், நான் என்றும் உன்னுடன் இருக்க அருள் புரிய வேணும் முருகா
@user-lt7fv3dt8j
@user-lt7fv3dt8j 5 ай бұрын
சஷ்டி விரதம் இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் உண்டு, நாங்களும் சஷ்டி விரதம் இருந்து எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை முருகன் அருளால் பிறந்தது ஓம் சரவண பவா போற்றி போற்றி, முருகா போற்றி போற்றி
@mehatharsanaprakash2148
@mehatharsanaprakash2148 5 ай бұрын
Akka eppadi sasti viratham iruthuga akka please sollunga akka
@bhavaniarumugham8143
@bhavaniarumugham8143 5 күн бұрын
Same happened to me.
@user-cg5ex5ph7x
@user-cg5ex5ph7x 4 ай бұрын
முருகா என் வயிற்றில் வளரும் கரு நல்ல ஆரோக்கியமா வளரணும் முருகா
@keerthy9630
@keerthy9630 4 ай бұрын
Which month?
@user-cg5ex5ph7x
@user-cg5ex5ph7x 4 ай бұрын
45 days akka
@janudharsi7333
@janudharsi7333 3 ай бұрын
Ama muruga
@janudharsi7333
@janudharsi7333 3 ай бұрын
Ama muruga
@user-cc9rt1dk3e
@user-cc9rt1dk3e 3 ай бұрын
Congratulations akka 🎉❤❤😊
@Priyaram628volgs
@Priyaram628volgs 2 жыл бұрын
எனக்கு கல்யாணமாகி 8வருஷம் ஆச்சு இப்போதான் முதல்தடவையா சஷ்டி விரதம் எடுகிறேன் எனக்கு எந்த தடங்களும் இல்லாம விரதம் முடிக்கணும் எனக்கு குழந்தை இல்லை கண்டிப்பா இந்த வருஷம் எனக்கு கிடைக்கணும் இதுல வந்து பாக்குறவங்கள எல்லாரும் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க 🙏🏻🙏🏻😔😔ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@unluckyfunboythamil2844
@unluckyfunboythamil2844 2 жыл бұрын
கண்டிப்பா கிடைக்கும் உங்களுக்கு புத்திர பாக்கியம் அக்கா
@padmanagaraj5619
@padmanagaraj5619 2 жыл бұрын
முருகனே உங்களுக்கு குழந்தையா வந்து உங்கள மகிழவைப்பார்...வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்
@sureshsenthoor193
@sureshsenthoor193 2 жыл бұрын
ஓம் முருகா
@user-rc2mf5ei2z
@user-rc2mf5ei2z 2 жыл бұрын
தினமும் மாலை 3 மணிக்கு மேல் இருவரும் துத்தி இலை சாப்பிடுங்க
@user-Priya771
@user-Priya771 2 жыл бұрын
👍
@user-hy4gi4uw9o
@user-hy4gi4uw9o Ай бұрын
அப்பனே முருகா, எனது மகனுக்கும் மகளுக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. அப்பனே அவர்களுக்கு குழந்தை வரம் தந்து, எனக்கு வாரிசு தாப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@akilamurali2540
@akilamurali2540 24 күн бұрын
கண்டிப்பா முருகர் கொடுப்பார் 🙏🙏
@priyamuthusamy2321
@priyamuthusamy2321 23 күн бұрын
ஓம் அப்பனே முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@PranavMagathi
@PranavMagathi 22 күн бұрын
Sasti viratham irunkal kandipa kidaikkum
@saradhav4529
@saradhav4529 12 күн бұрын
48 days virutham irundu morning and evening kandha sasti parayanam cheidal kandipaga muruger ungalaku kulandai varam nichiyakama taruvar omm Murugaa omm Saravana baa ❤❤❤❤🙏🙏🙏🙏
@subashree4802
@subashree4802 7 күн бұрын
Kantha kavasam padinga
@user-ed3vt5wk6p
@user-ed3vt5wk6p 3 ай бұрын
எனக்கு உடம்பு சரி ஆகணும் எல்லோரும் இறைவனிடம் வேண்டுங்கள் 🙏🙏🙏🙏
@sivasivakumar8739
@sivasivakumar8739 3 ай бұрын
முருகன் துனை இருப்பார்......🙏🙏🙏🙏🙏
@praveenpongayupraveenpongayu
@praveenpongayupraveenpongayu 3 ай бұрын
Murugar irukanga feel pannathinga sari agirum🙏
@user-uq6hd5wz9c
@user-uq6hd5wz9c 2 ай бұрын
​@@sivasivakumar8739❤❤❤❤🎉🎉❤❤❤222
@user-ed3vt5wk6p
@user-ed3vt5wk6p 2 ай бұрын
🙏​@@sivasivakumar8739
@user-ed3vt5wk6p
@user-ed3vt5wk6p 2 ай бұрын
​@🙏 praveenpongayupraveenpongayu
@mrveera7013
@mrveera7013 2 ай бұрын
முருகா என் கடன் தொல்லை எல்லாம் ஒளிஞ்சி நான் நல்லபடியா நல்லபடியா இருக்கணும் முருகா எங்களுக்கு ஒரு நல்ல ஒரு வாழ்க்கையை கொடு சாமி
@priyagajapathi6703
@priyagajapathi6703 9 ай бұрын
அப்பனே முருகா எனக்கும் என்னை போல் குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் குழந்தை வரம் கொடு பா 🙏🙏🙏😭😭😭
@user-mo2vv2wj9g
@user-mo2vv2wj9g 9 ай бұрын
நம்பியவர்களை கை விடமாட்டார்..
@kavithadas6259
@kavithadas6259 3 ай бұрын
வேல் மாறல் மந்திரம் தினமும் படியுங்கள் கண்டிப்பாக முருகன் வரம் கிடைக்கும்...... ஓம் சரவணபவ.... வேலும் மயிலும் துணை......
@tpiratheepan8574
@tpiratheepan8574 Ай бұрын
முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை குடு ஓம் முருகா
@GaneshA-ri5fn
@GaneshA-ri5fn 14 күн бұрын
கிடைக்கும்
@sivakumar.p4895
@sivakumar.p4895 6 ай бұрын
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றிகள் வந்து சேரட்டும்
@annamalaisangeetha4212
@annamalaisangeetha4212 2 ай бұрын
Appa murga kadan thollai eluthu anything appa vel vel vel
@sabarisilambu9133
@sabarisilambu9133 6 ай бұрын
அப்பனே முருகா என் புருஷனுக்கு நல்ல புத்தி குடுத்து எங்களோட சேர்ந்து வாழ வழி புரிவாயாக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malarvizhiak2350
@malarvizhiak2350 6 ай бұрын
முருகா என் மாணவர்கள் அனைவரும் பொது தேர்வில் வெற்றி பெற வேண்டும்
@dgikm7220
@dgikm7220 4 ай бұрын
ஆசிரியர் சமுதாயத்திற்கு என் தாழ்மையான வணக்கங்கள். மாணவர்களுக்கு முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்.
@radhikapanneer.m9888
@radhikapanneer.m9888 3 ай бұрын
நான் சொல்லுகிறேன் பொது தேர்வில் நிச்சயம் வெற்றி அடைவார்கள்.... பொது தேர்வு எழுதுகின்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு முருகப் பெருமான் அருள் எப்பொழுதும் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tharakannan5182
@tharakannan5182 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@tharakannan5182
@tharakannan5182 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@priyush9
@priyush9 3 ай бұрын
Onga kitta padikara students ellam romba romba kuduththu vachi irukanum ❤❤..
@DhanyaSrivlog
@DhanyaSrivlog 3 ай бұрын
முருகா என் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமான ஆண் குழந்தையாக பிறக்க நீ அருள் புரிந்து துணை இருக்கனும். ஓம் சரவணபவ
@user-jc8jp8ei4f
@user-jc8jp8ei4f 6 ай бұрын
எனக்கு சொந்த வீடு வாங்க அருள் புரி முருகா 🙏🙏
@nivethaVeera-tl9yb
@nivethaVeera-tl9yb 2 ай бұрын
ஓம் முருகா கார்த்திகேயா எனக்கு குழந்தை பாக்கியம்🙏 தாப்பா முருகா🙏🙏🙏🙏🙏 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு உண்டு பயம் இல்லை ஓம் சரவண பவ
@nivethaVeera-tl9yb
@nivethaVeera-tl9yb Күн бұрын
முருகா எனக்கு குழந்தை வரம் தந்ததற்கு மிக்க நன்றி 🙏உன் கருணையே கருணை தான் 😭 கருணைக்கடலே கந்தா போற்றி 🥰
@nivethaVeera-tl9yb
@nivethaVeera-tl9yb Күн бұрын
எனக்காக அனைவரும் 💓 வேண்டியதற்கு மிக்க நன்றி 🙏
@DigitalLogistics-hk9wm
@DigitalLogistics-hk9wm 2 ай бұрын
முருகா என் கடன், எல்லாம் ஒரு முடிவுக்கு வர அருள் புரிவாய் 💐🙏🙏🙏
@sasikalav4596
@sasikalav4596 2 ай бұрын
முருகா என் தம்பிகு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா
@divyavenkat1830
@divyavenkat1830 24 күн бұрын
யாருக்கு லா கந்த சஷ்டி கவசம் தெரியும் 🙏🙏🦚
@prasanthankannaprasanthank9852
@prasanthankannaprasanthank9852 10 күн бұрын
🖐️
@AarthiKumar-je9qe
@AarthiKumar-je9qe 7 күн бұрын
Ennaku😊​@@prasanthankannaprasanthank9852
@VaniSathish-xf4qo
@VaniSathish-xf4qo 2 күн бұрын
🤚
@kavinbharathi4100
@kavinbharathi4100 16 сағат бұрын
Me
@sundarimohan2154
@sundarimohan2154 2 ай бұрын
அப்பா கடவுளே எனக்கு குழந்தை பாக்கியம் தாப்பா ஓம்சரவண பவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhiyasanthiya8850
@santhiyasanthiya8850 2 ай бұрын
ஓம் முருகா என் வயிற்றில் வளரும் கரு நல்ல ஆரோக்கியமா வளரணும் முருகா...🙏
@user-iv8nc4tb2u
@user-iv8nc4tb2u 2 ай бұрын
முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் குடு ஓம் சரவண பவ
@subashree4802
@subashree4802 20 күн бұрын
Sasti viratham iruka solunga
@TamilSelvi-dm3mq
@TamilSelvi-dm3mq 14 күн бұрын
Kp​@@subashree4802
@mythilimythili5006
@mythilimythili5006 12 күн бұрын
ஓம் சரவண பவ ❤❤❤கந்தா போற்றி கடம்பா போற்றி
@umadevi2710
@umadevi2710 Ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-yg8fc3cd7o
@user-yg8fc3cd7o 3 ай бұрын
அப்பா எண்ணகு குழந்தை வரம் வேணும்😢😢😢
@MalaiMalair-si9hl
@MalaiMalair-si9hl 2 ай бұрын
முருகா, எனக்கு நீங்களே வந்து மகனாக பிரக்க வேண்டும் முருகா ஒம் சரவண பாவ
@BlueSirpika
@BlueSirpika 2 ай бұрын
என் தந்தைக்கு 94 வயது. மூப்பின் காரணமாக வலி வேதனையில் துடிப்பதை என்னால் தாங்க முடியவில்லை. முருகா உன்னையே மலை போல் நம்பி இருக்கிறோம். அப்பாவின் வலிக்கும் வேதனைக்கும் நல்ல முக்தி கொடு இறைவா...,,,
@user-wu7vt1qb8f
@user-wu7vt1qb8f 4 ай бұрын
என்னுடைய மகனுக்கும் ஒரு பெண் குழந்தை வேனும் முருகன் அருளால் கண்டிப்பாக இந்த வருடம் கிடைக்கும். எல்லா மக்களும் இந்த தாய்க்காக முருக பெருமான்கிட்ட வேண்டிக்கொள்ளுங்கப்பா
@thirumuruganmurugan8001
@thirumuruganmurugan8001 4 ай бұрын
Nichayam kidaikum
@tamilnanban8076
@tamilnanban8076 3 ай бұрын
இறைவன் அருளால் உங்கள் நாட்டம் எண்ணம் ஆசை நிறைவேறட்டும்.
@Riyas-pg4fn
@Riyas-pg4fn 9 ай бұрын
முருகா எங்க குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினைகள் அனைத்தும் அகன்று இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை கொடுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏
@lingeshwari66669
@lingeshwari66669 7 ай бұрын
Koodiya sekrm niraiverum
@logasanisivakulam6453
@logasanisivakulam6453 7 ай бұрын
இல்லம் முழுவதும் செல்வம் உடல் நலம் நிறைவாக முருகன் அருளவேண்டும்❤️🙏
@mohanj1768
@mohanj1768 7 ай бұрын
🌺🙏❤ ஓம் முருகா ❤🙏🌺
@tamilselvi89
@tamilselvi89 5 ай бұрын
Murugan kaivedamatar nampungal .om saravana bhava
@user-ei8uj8wl7y
@user-ei8uj8wl7y 3 ай бұрын
​@@logasanisivakulam6453uu ni hu hu hu hu Ni hu hu hu hu l. Ni
@sridhart1961
@sridhart1961 6 ай бұрын
🙏🙏🙏 நன்றி அப்பா முருகா முருகனின் அருளால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என் வயிற்றில் இருக்கும் குழந்தை நலமாக வளர்ந்து நல்லபடியாக பிறக்க அருள் கொடுங்கள் அப்பா 🙏🙏🙏
@dgikm7220
@dgikm7220 4 ай бұрын
இறைவன் அருளால் ஆரோக்கியமான குழந்தையுடன் தாய் சேய் நலனை முருகன் தருவான்.
@NaturalWorld0223
@NaturalWorld0223 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ...🙏
@sudhamadhavan-mi9vl
@sudhamadhavan-mi9vl 2 ай бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா ஓம் சரவணபவ
@barania9005
@barania9005 Ай бұрын
முருகா....🙇‍♀️
@MKM-ARAV-VLOG
@MKM-ARAV-VLOG Ай бұрын
கவலைப்படாதீர்கள்... கந்தன் கருணையுடன்... விரைவில் கருவாவன்.... பிறக்கும் பாலகனுக்கு முருகவேல் என்று பெயர் சூட்டுங்கள்...
@user-ty1be1it1b
@user-ty1be1it1b 23 күн бұрын
கண்டிப்பா kஇடைக்கும் 🙏🙏😭😭😭
@vedapattymariammankovilayo2822
@vedapattymariammankovilayo2822 3 ай бұрын
முருகா ஓம் சரவண பவ 🙏🏻🌷🌹💐முருகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻
@user-lx9wx8sk9b
@user-lx9wx8sk9b 3 ай бұрын
முருகா அம்மா அப்பா ரொம்ப கடனாக கஷ்டப்படுறாங்க நீதான் அவங்களுக்கு துணையாக இருக்கணும் இந்த உலகத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்
@subashree4802
@subashree4802 7 күн бұрын
Siruvapuri kovil ponga
@vikkip7224
@vikkip7224 6 ай бұрын
என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இதய துடிப்பு நல்ல படியாக இருக்க வேண்டும் முருகா எந்த ஒரு குறையும் இல்லாமல் படியாக பிறக்கனும .நீயே என்றும் துணை முருகா முருகா முருகா போற்றி போற்றி ஓம்
@Pavi_.shreem
@Pavi_.shreem 5 ай бұрын
Nala irupaga Amma negalum Nala irupiga
@Tom143Vj
@Tom143Vj 6 ай бұрын
முருகா ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் கடன் முழுவதும் அடைய வேண்டும் .... முருகா சரணம் சரணம் 😢
@subashree4802
@subashree4802 20 күн бұрын
6 weeks murugar Kovil poi velaiku ethunga , sasti kavasam padinga
@sudhaanbalagan1396
@sudhaanbalagan1396 5 ай бұрын
முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா.எங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க அருள்புரியவேண்டும்முருகா. ஓம் சரவணபவ போற்றி போற்றி
@JayaChitra-yz5gg
@JayaChitra-yz5gg 17 күн бұрын
குழந்தை இல்லாத அனைத்து பெண்களுக்கும் குழந்தைகள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் முருகா நீயே துணை
@AkilaAkila-qy5ws
@AkilaAkila-qy5ws Ай бұрын
அப்பனே முருகா திருசெந்தூர் போய் வந்தால் திருப்பம் வரும் என்பார்கள் நான் வந்து உங்களை தரிசனம் கண்டு வந்தேன் எனது மகன் நன்றாக படிக்க வேண்டும் அருள் தருவாய் முருகா 🙏🙏🙏
@dhanamr8858
@dhanamr8858 Ай бұрын
நான் முருகனை வேண்டி 48 நாட்கள் விருதம் இருக்க கந்த சஷ்டி கவசம் நூல் திருபுகழ் நூல் வேல் பாட்டு நூல் எல்லாம் வெகு ஆவலாக வாங்கி வந்தேன் அடுத்த நாளே கீழே விழுந்து கால் அடிபட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் சரியாக வில்லை அதோடு தொண்டை வலியும் காய்சலும் வந்து விட்டது . இப்போது தான் கொஞ்சம் சரியாகி வருகிறேன் . என் குழந்தைகள் இருவரும் என்னிடம் வந்து சேர வேண்டும் என்று இறைவனை திருச்செந்தூர் முருகனை வேண்டுகிறேன் . என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் முருகா .மக்களே நீங்களும் எனக்காக முருகனிடம் வேண்டுங்கள் நட்புகளே❤❤🎉🎉
@coloursasi7661
@coloursasi7661 Ай бұрын
நல்லதே நடக்கும் முருகன் இருக்க பயம் யேன் கவலை வேண்டாம் விரைவில் நல்லதே நடக்கும்
@vasanthas7856
@vasanthas7856 Ай бұрын
முருகா அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் .
@dhanamr8858
@dhanamr8858 4 күн бұрын
@@coloursasi7661 நன்றி நட்பே🙏💐
@dhanamr8858
@dhanamr8858 4 күн бұрын
@@coloursasi7661 நன்றி நட்பே🙏💐
@jwsselva
@jwsselva 9 ай бұрын
நான் ரொம்ப மனஉளைச்சல் இருந்தேன் இந்த பாடலை 10 minute கேட்டேன் என் மனம் சந்தோசம் ஆயிடு. அமேசிங் song❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊
@user-pl8gu8wt6w
@user-pl8gu8wt6w 6 ай бұрын
I like very much thanks my Tamil kadavul
@shanmuganathanguganathan2826
@shanmuganathanguganathan2826 4 ай бұрын
Me too
@sridhart1961
@sridhart1961 2 ай бұрын
என் அப்பன் முருகனே எனக்கு குழந்தையாக பிறந்துள்ளார் நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@RaghavSk-uq4xu
@RaghavSk-uq4xu 2 ай бұрын
L cz
@suryas9177
@suryas9177 4 ай бұрын
அப்பா முருகா 😢😢 உன் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அப்பா முருகா 😢😢😢
@mahadeviprakasan1906
@mahadeviprakasan1906 5 ай бұрын
எனக்கு கரு நல்ல முறையில் உருவாகனும் இந்த நிலையில் உன்னை உள்ள அன்புடன் வேண்டுகிறோம் முருகா 🙏🙏🙏வெற்றி வேல் முருகன்
@thiruthanimurugan2810
@thiruthanimurugan2810 Жыл бұрын
கந்த சஷ்டி கவசம் ரொம்ப அருமையாக உள்ளது
@manjuvasu8944
@manjuvasu8944 3 ай бұрын
முருகா என்னோட வயிற்றில் இருக்கும் கரு நல்லா வளரனும் நீ தான் அந்த குழந்தையா பிறகணும்
@Sunshine78751
@Sunshine78751 3 ай бұрын
நிச்சயமாக நடக்கும் சகோதரி முருகனை விடாமல் வழிபடுங்கள் வாழ்த்துக்கள் அந்த முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறக்கட்டும் 🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 முருகா போற்றி கந்தா போற்றி 🙏சரவணபவ போற்றி 🙏
@Srinivasan-ij7mu
@Srinivasan-ij7mu 2 ай бұрын
@Srinivasan-ij7mu
@Srinivasan-ij7mu 2 ай бұрын
@Srinivasan-ij7mu
@Srinivasan-ij7mu 2 ай бұрын
@ananthiananthi75
@ananthiananthi75 3 ай бұрын
En baby healthy irukanumu nnu pls pray pannikonga... Healthy ha pirakanum pray pannikonga 🙏🙏🙏🙏🙏
@abiramiv2050
@abiramiv2050 Ай бұрын
I will pray for u
@ananthiananthi75
@ananthiananthi75 Ай бұрын
Tq
@selvimathi3436
@selvimathi3436 6 ай бұрын
அப்பா முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாக பிறக்கனும்.நீங்க தான் எனக்கும் என் குழந்தைக்கும் துணையாக இருக்கனும் 🙏🙏🙏
@sekaryadav636
@sekaryadav636 6 ай бұрын
அய்யா முருகா எனக்கு ஒரு ஆண் குழந்தையாக நீங்களே வந்து பிறக்க வேண்டும் 🦚🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🦚
@kiruthikakeerthi8890
@kiruthikakeerthi8890 5 ай бұрын
கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும் முருகன் அருளால் ஆண் குழந்தை பிறக்கும் சகோதரி 🙏🙏🙏
@vijiprabhur
@vijiprabhur 5 ай бұрын
முருகா நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டுமென வரம் கேட்கிறேன் அருள்வாயாக வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sekarsekarrav3785
@sekarsekarrav3785 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை கேட்க கேட்க ஆனந்தம் அடைந்தேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-im3nb6rw3z
@user-im3nb6rw3z Жыл бұрын
முருகா நீங்களே எங்களுக்கு மகனா பிறக்க வேண்டும் ஓம் சரவண பவ
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 2 ай бұрын
முருகா எனது மகள் ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தை பிறக்கவேண்டும் முருகா நன்றி நன்றி நன்றி
@user-oo9jf8st4p
@user-oo9jf8st4p 2 ай бұрын
முருகா நீயே எனக்கு குழந்தையாக வாரும் அப்பா கண்ணீருடன் கேட்குறேன் அப்பனே முருகா
@ksathishkumar5565
@ksathishkumar5565 9 ай бұрын
ஓம் முருகா போற்றி, எங்கள் அண்ண்ணுக்கு திருமணம் விரைவில் நடக்க அருள் செய்ய வேண்டும்.
@dhanagokul8221
@dhanagokul8221 Жыл бұрын
🙏 ஓம் முருகா என்னுடைய மகன் பத்தாம் வகுப்பு படிக்கின்றான் படிப்பில் மிகவும் பிந்தியநிலையில் உள்ளான். கருணை காட்டுங்கள் ஐயா...... நல்ல அறிவை, நல்ல ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனையும் தாருங்கள் ஐயா...... ஓம் முருகா.. இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நலமாக வாழ வழி தாருங்கள் ஐயா.... 🙏🙏🙏🙏🙏
@MathuMitha-nu3rj
@MathuMitha-nu3rj 3 ай бұрын
முருகா நாங்க பட்ட கஷ்டம் எல்லாம் தீர்ந்து நாங்க சந்தோசமா இருக்கணும் முருகா..ஓம் முருகா போற்றி..🙏🏻🙏🏻🌺🏵️😊
@sasikala7713
@sasikala7713 2 ай бұрын
முருகா ! என் மகனுக்கு ஒரு வேலையும் என் மகளுக்கு மருத்துவ படிப்பில் சேரவும் துணை புரிவாய் முருகா உன்னைத்தான் முழுவதும் நம்பி இருக்கிறேன் ஓம் முருகா
@PoornimaM-di1wn
@PoornimaM-di1wn Жыл бұрын
என் கருவை நீ தான் காத்தருள வேண்டும் முருகா...உன்னை நான் நான் மலை போல் நம்புறேன் ..
@SelvaKumar-wj8ix
@SelvaKumar-wj8ix Жыл бұрын
முருகா எங்களுக்கு நீங்களே குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் சரவண பவ🙏🙏🙏
@palanipalani628
@palanipalani628 Жыл бұрын
Okay
@j.sathyasathyabhva1154
@j.sathyasathyabhva1154 Жыл бұрын
Kandippa nadakum muruga arogara
@user-mg6bk8un7u
@user-mg6bk8un7u 7 ай бұрын
அவனை நம்பியவர்கள் கைவிடபடமாட்டார்கள் நிச்சயம் கிடைக்கும்
@virudhaitamilfitness4449
@virudhaitamilfitness4449 7 ай бұрын
Yes
@DHARUNMAHE23
@DHARUNMAHE23 7 ай бұрын
Naanu en kolantha en vaithula irukum pothi murugar maathiri kolantha venum nu vendunen murugar avare maari enakku baby thanthurukar❤😊
@jasminebegum7602
@jasminebegum7602 2 ай бұрын
Om muruga potri 🙏🙏🙏 om Saravanapava
@jkaran9871
@jkaran9871 5 ай бұрын
நீதிமன்றத்தில் உள்ள என்னுடைய வழக்கு எனக்கு சாதகமாக அமைய அருள் புரிவாய் முருகா
@vasanthvasanth8583
@vasanthvasanth8583 2 жыл бұрын
முருகா என் மகனுக்கு நல்ல அறிவும் நீண்ட ஆயுளும் கொடுங்கப்பா நான் அனுபவிக்காத எல்லா சந்தோஷமும் அவன் அனுபவிக்க வேண்டும்.
@user-tn3df5nv3b
@user-tn3df5nv3b 9 ай бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் கருவை நல்ல படியாக வளர்த்துக்குடு முருகா நீயோ கதி என்று இருக்கும் எனக்கு நி தான் துணை ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
@Madurai...comedy
@Madurai...comedy 7 ай бұрын
ஆண் குழந்தை பிறக்கும்
@ommurugan.con.5300
@ommurugan.con.5300 7 ай бұрын
என்றும் உங்களுக்கு முருகன் துணை
@user-yb7be2en5t
@user-yb7be2en5t 7 ай бұрын
முருகன் துணை இருப்பான்
@SaravananSaravanan-wr6my
@SaravananSaravanan-wr6my 7 ай бұрын
கந்த சஷ்டி விரதத்தை கடைபிடியுங்கள் கட்டாயமாக
@RajaRaja-pn9ig
@RajaRaja-pn9ig 7 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா நல்லபடியாக கருவில் இருக்கும் குழந்தையை பாதுகாப்பாக வெளியே எடுத்து வந்து குடு முருகா
@user-rh6vc4tb3e
@user-rh6vc4tb3e 6 ай бұрын
அப்பா... என்றும் நீ ஒருவனே துணை...🥺🙏🙏🙏
@manikalai2018
@manikalai2018 4 ай бұрын
முருகா நான் 3‌ மாத கர்ப்பமா இருக்கேன்..மன அமைதி குடுத்து எனக்கு குழந்தை நல்லபடியா பிறந்து நாங்க இரண்டு பேரும் நல்லபடியா இருக்கனும்..நீங்க தான் அருள்புரியனும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@UshaDevi-gk3bb
@UshaDevi-gk3bb 7 ай бұрын
அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்கியத்தை தருவாயாக . நீயே என் குழந்தையாக பிறக்கவேண்டும் ."ஓம்சரவண பவ''🙏🙏🏻🥺😔
@MuruganMurugan-mk2zf
@MuruganMurugan-mk2zf 7 ай бұрын
Ennis aan kulthai vannum muruga
@JayalakshmiN-fn7nd
@JayalakshmiN-fn7nd 7 ай бұрын
​@@MuruganMurugan-mk2zfu ha de M by ju by I iiu nbh mm MBàaaa BB gg of a⁹231ll,
@senpa.rsenpa9816
@senpa.rsenpa9816 10 ай бұрын
முருகனை நம்பிக்கையுடன் வழிபட்டால் முருகன் நம்மை கைவிடமாட்டார்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
@gunasundari5206
@gunasundari5206 7 ай бұрын
😮th ank😅😊
@peswaranmsw6050
@peswaranmsw6050 7 ай бұрын
😊😊😊Q😊Q😊QQQQQ😊q😊😊😊😊😊😊Q😊Q😊😊
@peswaranmsw6050
@peswaranmsw6050 7 ай бұрын
QqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwQQQQQQ❤❤❤❤❤
@mohanj1768
@mohanj1768 7 ай бұрын
🌺❤🙏 ஓம் முருகா ❤🙏🌺
@karthickraja2730
@karthickraja2730 5 ай бұрын
Vetri Vel Muruganukku Arogaraaaa Kandhanukku Arogaraaaa 🙏🙏🙏🙏
@seethalakshmi7625
@seethalakshmi7625 5 ай бұрын
நான் இந்த வருடம் சஷ்டி விரதம் இருந்தேன்..முருகா எனக்கு குழந்தை செல்வம் தந்துவிட்டார்🥺🥺🥺எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது...மிகவும் கஷ்டப்பட்டேன்..இந்த வருடம் எனக்கு அந்த முருகர் வந்து பிறப்பார் என்று நம்புகிறேன்..... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,🙏🙏🙏🙏🙏
@vijayakumargb200
@vijayakumargb200 5 ай бұрын
😊❤😊😊😊😊😊😊😊😢😊😊😊😊😊😊😊❤❤
@user-ri5vm8yo8i
@user-ri5vm8yo8i 5 ай бұрын
Ellam avan seyal on muruga potri kantha potri❤🙏
@karthickraja2730
@karthickraja2730 4 ай бұрын
Vetri Vel Muruganukku Arogaraaaa Kandhanukku Arogaraaaa 🙏
@karthickraja2730
@karthickraja2730 4 ай бұрын
Same sister naanum murugan arulal pragency conform panniruken ennaku pray pannikonga sisters evalo days sister ungaluku
@pooojaaa1234
@pooojaaa1234 4 ай бұрын
Rommba sandhosham
@shankartejupranithashankar8717
@shankartejupranithashankar8717 4 ай бұрын
முருகா எனக்கு நீயே ஒரு ஆண்குழந்தை யாக பிறக்க வேண்டும் முருகா 🙏என் வயிற்றில் உள்ள குழந்தை நீங்கள் தான் முருகா 🙏🙏🙏🙏
@arunachalammk3877
@arunachalammk3877 Жыл бұрын
ஓம் என்னும் மந்திரம் வாழ்க அதை உரைத்தாயே தந்தையிடம் வாழ்க சுவாமிநாதன் பெருமை வாழ்க உன் சுவாமிமலை பத்தி வாழ்க வாழ்க
@muruganranganathan1387
@muruganranganathan1387 8 ай бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் என் கஷ்டங்களை போக்குங்கள் நான் சிந்தும் கண்ணீர்காகவது கருணைக் காட்டுங்கள் முருகா🙏🙏🙏🙏🙏🙏
@mahaprabhuammu6408
@mahaprabhuammu6408 24 күн бұрын
முருகா எனக்கு எக்குறையும் இல்லாமல் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் 🙏🏻நீயே துணை 🪔
@aathimotovlogs2689
@aathimotovlogs2689 2 күн бұрын
@sukanyasukanya7702
@sukanyasukanya7702 5 ай бұрын
முருகா 🙏🙏இரண்டாவது குழந்தை அருள்புரிவாய் 😊😊🙏🙏🙏
@sukanyasukanya7702
@sukanyasukanya7702 4 ай бұрын
அருள் புரிந்தாய் முருகா 🙏🙏🙏
@sridhart1961
@sridhart1961 Жыл бұрын
🙏🙏🙏 குழந்தைவரம் வேண்டும் அனைவருக்கும் குழந்தைவரம் கிடைக்க அருள் கொடுங்க அப்பா முருகா 🤲🤲🤲
@devaginatarajan9148
@devaginatarajan9148 Жыл бұрын
P
@SaravananSaravanan-wr6my
@SaravananSaravanan-wr6my 7 ай бұрын
ஊர் நன்மைக்காக இறைவனிடம் வேண்டும் நீங்கள் சுகமான வாழ்க்கை வாழ முருகன் உங்களுக்கு துணை
@Subramaniam-rq9kx
@Subramaniam-rq9kx 7 ай бұрын
​@@devaginatarajan9148.,t ft ft,,
@user-sw5rm7ft1q
@user-sw5rm7ft1q 3 ай бұрын
,❤​@@SaravananSaravanan-wr6my
@vilvanathanr3264
@vilvanathanr3264 Жыл бұрын
முருகா கருவில் இருக்கும் என் குழந்தையை நீயே துணை நின்று காக்க வேண்டும். முருகா🙏🙏🙏
@vilvanathanr3264
@vilvanathanr3264 3 ай бұрын
முருகன் அருளால் எனக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது.. நன்றி முருகா
@aasaisenthil6395
@aasaisenthil6395 6 ай бұрын
ஓம் சரவண பவ செய்யும் தொழிலே தெய்வம் தொழில் அபிவிருத்தி அமோக வெற்றி அடையன்னும் ஓம் சரவண பவ ஓம் முருகா அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@udhayavani3663
@udhayavani3663 2 ай бұрын
முருகா அனைவரின் வேண்டுதலையும் நிறை வேற்று பா.... 🙏🙏🙏
@nandhagopal8578
@nandhagopal8578 Жыл бұрын
ஓம்முருகா நல்ல செயல்கள் யாவும் வெற்றி அடையவேண்டும் அருள்வாய்
@GOPINATH_GAMER
@GOPINATH_GAMER 9 ай бұрын
கந்தா என் கணவரையும் மற்றும் என் குழந்தையும் மற்றும் என் உறவினர்களையும் காத்து அருள் செய்வாய் கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manidhasvinth1206
@manidhasvinth1206 Ай бұрын
வேலுண்டு வினை இல்லை ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💯
@ravisivagami7167
@ravisivagami7167 22 күн бұрын
விக்னோஷ் கண்ணிராசி அஸ்தம் நட்சத்திரம் எனது பையனுக்கு பெண் அமைய வேண்டும் கந்தா முருகா
@nandhinid2325
@nandhinid2325 Жыл бұрын
முருகா என் கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய துடிப்பு நல்ல படியாக வர வேண்டும் குழந்தை ஆரோக்கியமா வளர வேண்டும் உன்னை நம்பித இருக்க அப்பா என்ன கைவிட மடிகணு ஓம் சண்முக சரணம்
@vijayaraj9078
@vijayaraj9078 Жыл бұрын
Muruha kadavul unathu kavalai pokkuvaar
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 7 ай бұрын
Murugan Kai vidan🎉🙏🎉
@naliniprakash7921
@naliniprakash7921 Жыл бұрын
என்னைப்போல் குழந்தை பாக்கியம் வேண்டி கஷ்டபடும் அனைவருக்கும் மிக விரைவில் தெய்வ குழந்தைகள் பிறக்க அனைவரும் வேண்டி ஆசிவாதம் பண்ணுங்க.உங்கள் அனைவரின் ஆசீர்வாதம் எங்களுக்கு கண்டிப்பாக வேண்டும்.ஓம் முருகா, ஓம் சரவணபவ எங்கள் கண்ணீரை துடைத்து நல்ல வழி காட்டு முருகா.
@kaniperumal5626
@kaniperumal5626 Жыл бұрын
Kandippa sisygbrother kidaikkum🙌👍
@ChennaitoMannai
@ChennaitoMannai Жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும் வாழ்க வளமுடன்
@lalithkumar950
@lalithkumar950 Жыл бұрын
Y.nyyn
@greenplanetgreen7691
@greenplanetgreen7691 Жыл бұрын
P⁵53lĺu
@k.vaarumugam4755
@k.vaarumugam4755 Жыл бұрын
Hu
@ChithuRasu_2455
@ChithuRasu_2455 5 ай бұрын
ஓம் சரவண பவ...🙏🙏🙏 முருகா கந்தா அப்பனே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு அப்பா...🙏🙏🙏
@sridhart1961
@sridhart1961 2 ай бұрын
எனக்காக பிராத்தனை செய்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@dtefshanthi4696
@dtefshanthi4696 2 жыл бұрын
என் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் உன் அருளால் முருகா வருக வருக விரைவில் வருக
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@parthavendra3711
@parthavendra3711 Жыл бұрын
@@muthuvel2062 54 4 ow5
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 Жыл бұрын
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி போற்றி.
@user-yk3tz6ii8o
@user-yk3tz6ii8o 3 ай бұрын
🌹All the best, Murugar kaiveda mattar yella sawy um ungaluku asirvatham kedaikum 🌹
@user-di8bi4gr6i
@user-di8bi4gr6i 3 ай бұрын
ஐயா முருகா அனைவரையும் காத்து அருள்வாயாக அப்பன் முருகா ஓம் சரவணா பவன்
@moganmogan3395
@moganmogan3395 7 ай бұрын
ஓம் ஓம் முருகா போற்றி என்னைப் போல் கஷ்டப்படும் அனைவருக்கும் குழந்தை வரம் குழந்தை வரம் கொடுக்கணும் ஐயா அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு ஆரோ கரா
@pushpaselvam754
@pushpaselvam754 9 ай бұрын
என் அப்பன் முருகனின் அருளால் இப்பாடலை பாடி அரசாங்க வேலை பெற்றேன் ஓம் முருகா போற்றி... அனைவரும் முருகன் அருளால் அனைத்து செல்வங்களும் பெறுவோம் 🙏🙏🙏
@shyamalamilky5101
@shyamalamilky5101 6 ай бұрын
Daily eppadi padininga
@elumalaik9076
@elumalaik9076 5 ай бұрын
Lqqqq1¹ ​@@shyamalamilky5101
@chithrakathiresan2819
@chithrakathiresan2819 3 ай бұрын
என்னுடைய மகனுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகிறது 🙏🙏🙏🙏🙏 முருகா இந்த வருஷம் ஆச்சு குழந்தை பாக்கியத்தைமுருகா 🙏🙏🙏🙏🙏🙏
@MuthuVandi
@MuthuVandi 3 ай бұрын
Eplmuthu
@MuthuVandi
@MuthuVandi 3 ай бұрын
Eplmuthumuthumuthumuthumuthu
@DurairajM-hl8ww
@DurairajM-hl8ww 2 ай бұрын
,😊​@@MuthuVandi
@selvapriya1437
@selvapriya1437 6 ай бұрын
ஓம் முருகா போற்றி.......... ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்...... ஓம் முருகா போற்றி.......
@ujikanaga8100
@ujikanaga8100 5 ай бұрын
❤ 21:23 21:23 21:23 21:23 21:23 21:23 21:23 21:23
@ramuramu-hr4gg
@ramuramu-hr4gg 7 ай бұрын
அனைவருக்கும் உன் ஆசியை வழங்குவாய் முருகா ஓம் சரவண பவ
@latharajendran2023
@latharajendran2023 Жыл бұрын
அப்பா முருகா உன் பிள்ளையை நல்லா உட்கார்ந்து எழுந்து கீழே விழாமல் நடக்க வைக்க வேண்டியது உன் கடமை.ஓம் கந்தா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் தண்டாயுத பாணியே போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி.
@kaviyas8490
@kaviyas8490 7 ай бұрын
😅😅
@Pradeepakarthick1615
@Pradeepakarthick1615 3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏✨
@packialakshmi2569
@packialakshmi2569 6 ай бұрын
மிகவும் நன்றி அருமை, 🙏🙏🙏
@vimaladevi135
@vimaladevi135 2 жыл бұрын
முருகனின் பாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
மிக்க நன்றி
@rajiraji1532
@rajiraji1532 2 жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs íd4
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 62 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 75 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,2 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 36 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 886 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 4 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 2,3 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 607 М.