அருமையான சிறப்பான சிறப்புமிக்க கார்த்திகை தீபத் திருநாளின் சிறப்புமிக்க பக்தி பாடல் காணொலி பதிவு.மிகச்சிறப்பு.ஓம் நமச்சிவாய போற்றி போற்றி🙏🙏🙏.மேலும் சிறப்புமிக்க இந்நாளில் அனைத்து என் யூடிய்ப் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த சிறப்புமிக்க இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.உங்கள் அனைவருக்கும் இறைவன் சிவகுடும்பத்தினர் அருள் எப்போதும் கிடைக்க இந்நாளில் என் வாழ்த்துக்கள்.